செய்வினை பில்லி சூனியம் யாருக்கு பாதிக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 97

  • @அன்புதமிழன்-ற5ள

    நன்றி அண்ணா மந்திரம் கால் மதிமுக்கால் முன்னோர் வாக்கு அணைவரின் துன்பமும் செய்வினை அல்ல அவர அவர்வினையே காரணம் 🙏🙏🙏

  • @selviselvi4199
    @selviselvi4199 2 года назад +21

    அய்யா எனக்கு பாதித்தது ஆனால் என் குல தெய்வம் என்னை காப்பாறியது.

  • @Selvarajselvarajselvaraj-pk7ry
    @Selvarajselvarajselvaraj-pk7ry 2 месяца назад

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான் என் மனதுக்குள் தோன்றியது அத்தனையும் நீங்கள் சொல்லி சொல்லி விட்டீர்கள் எனக்கு படிப்பறிவும் கிடையாது என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது அத்தனையும் நீங்கள் சொல்லி விட்டீர்கள் உங்கள் காணொளியை பார்த்துவிட்டு இன்னும் நான் தைரியசாலியாக இருப்பேன் மிகவும் நன்றி ஐயா

  • @annadurai1916
    @annadurai1916 2 года назад +4

    சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏🏽👍

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 года назад +8

    22/07/1968 - 11:23 am - Arakkonam. 1991-92 ல அண்ணன் எனக்கு வைத்தார். 1999 ல அக்கா எனக்கு வைத்தார். முன்னதை நானே அறியாமலே என் கையாலேயே எடுத்து எறிந்தேன். பின்னதை எடுத்து பார்த்து படித்து தூக்கி எறிந்தேன். அதுமுதல் இதுவரை நான் கஷ்டபட்டு கொண்டுள்ளேன். அவர்கள் இருவரும் ஓஹோ என்று வாழ்கிறார்கள்.
    திருவோடு ஏந்தினாலும் அவர்கள் வாசலில் போய் ஏந்தாதே என்று அம்மா கூறிவிட்டு காலமாகிவிட்டார்கள். வறுமையோடே வாழ்கிறேன்.

  • @ashokanoman752
    @ashokanoman752 2 года назад +1

    தங்களின் இறுதியான பேச்சு சிறப்பு ஐயா.

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 года назад +6

    மந்திரம் கால் மதி முக்கால் நீங்கள் சொல்லுவது உண்மை தான் கஷ்ட கலாம் வந்தால் மனசு எல்லாம் நினைக்க தோணும் என் அக்கா புலம்பி தீப்பாங்க எனக்கு எல்லாம் எத்த பேய்யாவது பிசாசு ஆவது எல்லாம் ஒரு கை பார்ப்பேன் மனிதனா பாத்தா தான் பயம்

  • @sundaramsunda7804
    @sundaramsunda7804 2 года назад +1

    Sir vanakam ayya
    Mekavum aarumai Speck message
    People nala seyiya vendum
    Good explanation

  • @robinsequeira2837
    @robinsequeira2837 Месяц назад

    Sir Really true what ever you have said aspecialy last words👌.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 года назад +1

    குருவே சரணம் நன்றி அண்ணா அருமையான விளக்கம் அண்ணா நன்றிகள் பல

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 года назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி

  • @sugunass27
    @sugunass27 2 года назад +5

    Last words 💯 true super 👏👏

  • @suseelavenkatesan3704
    @suseelavenkatesan3704 2 года назад

    உங்கள் தெளிவான பதிவுக்கு மிகவும் நன்றி சார் 🙏🙏🙏

  • @vasudevan4262
    @vasudevan4262 Год назад +1

    நன்றி ஐயா🙏💕

  • @sujathakrisnan8672
    @sujathakrisnan8672 2 года назад

    இதை சொல்லி குடுக்கவே பெரிய மனசு வேணும் சார் தெளிவான விளக்கம் சார்

  • @syednoormohamed
    @syednoormohamed 2 года назад +2

    Excellent voice quality Sir

  • @rameshddr7235
    @rameshddr7235 Год назад

    அருமையா விளக்கம் நன்றி அண்ணா

  • @EswaranEswaran-s5w
    @EswaranEswaran-s5w 6 месяцев назад +3

    According to Agasthiyar's old Text black magic is possible. As per your thought, if certain person who is mentally strong there is No bad effect. But Agasthiyar did not mention any mental state as protection but he confirms the bad effect. And so many saints accept the black magic. Your thought may give some mental clarity against the topic but the same cannot be taken as a protection for all. Even now affected persons are living.
    M.Eswaran from Madurai
    23.6.2024

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 года назад +2

    வணக்கம் சார் நன்றி

  • @subhasubha2353
    @subhasubha2353 2 года назад

    நன்றி அண்ணா அருமையான விளக்கம்

  • @kamalakamala-es5rw
    @kamalakamala-es5rw Месяц назад +1

    Ayya sitthantham vetantham pesathinka seivinai unmai keralivil kuttysatthan prammaratchasanukku kovil undu

  • @alwayshappymind9906
    @alwayshappymind9906 8 месяцев назад

    good information. Thank you.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 года назад

    Thanks for your information sir

  • @massmass6128
    @massmass6128 2 года назад

    Nice explainetion guruji.🙏🙏🙏

  • @vasanth4500
    @vasanth4500 2 года назад

    நன்றி! வாழ்க வளமுடன்.....

  • @Varahijothidanilayam
    @Varahijothidanilayam 2 года назад

    குருவே அருமை. நன்றி ஐயா.

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 2 года назад +6

    ஐயா. எனக்கு. தெரிந்தவரை. 03. ஆம். இடம். தை. ரிய. ஸ்தானம். வ லுவில்லாமல். நீசம். ஆகியிருந்தால். கண்டிப்பாக. பயம். 7. லரை சனி. அஷ்டம. சனி. நட க்கும். போது. இ ப்படி. மனம். பாதிப்பு. ஆகும்.

  • @jackraven7850
    @jackraven7850 7 месяцев назад

    'செய் வினை செய் யப்பாட்டு வினை எல் லாமே தமிழ் இலக் கிய, இலக்கணத்தில் மட்டும்தான் உண்டு' எனக் கூறி இப் பதிவை முடித்திருந் தால் இன்னும் அரு மையாக இருந்திருக் கும் சோதிடர் அவர்களே.👍😄🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 года назад

    நன்றி sir 🙏💐💐💐💐

  • @NK-bb1oc
    @NK-bb1oc 2 года назад +4

    வணக்கம் ஐயா 🙏🙏 பூரண தெய்வ கடாட்சம் அருள் பெற்ற ஜாதகம் அமைப்பு பற்றி video போடுங்கள்

  • @kamalakamala-es5rw
    @kamalakamala-es5rw Месяц назад +1

    Seivinai unmai ezharai sani astamatthu sani ssni dashas 19 years natakkum pothu

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 года назад +1

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @lokendirakumar1660
    @lokendirakumar1660 2 года назад

    Very helpful video sir.. it will give relief to many people and make them happy. ❤️ Thank you soo much..!!!!🙏

  • @surendranramiya5226
    @surendranramiya5226 2 года назад

    Excellent.sir

  • @smileysmiley1
    @smileysmiley1 2 года назад +1

    Anna Pls put a video on every planet dasa for different lagnas

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 2 года назад

    இறை வணக்கம் சார்

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 2 года назад

    💯 correct 🙏

  • @abi.varun.2933
    @abi.varun.2933 Месяц назад

    ❤❤❤❤❤❤❤

  • @keeransiva5062
    @keeransiva5062 5 месяцев назад

    சார், ஒருவரை ஒருவர் தெரியாமல் இருந்தால் பாதிக்காது என்று சொல்வது தவறுசார். செய்பவர்களுக்கு செய்யப்பட வேண்டியவர்களின் பெயர் தெரிந்தாலே போதும் இந்த செய்வினை ,பில்லிசூனியம் ஏவல் செய்வதற்கு. செய்பவர்கள் துணிமணி,புகைப்படம், கால்மண் போன்றவற்றை வைத்துச் செய்வது துரித கெதியாகச் செய்வதற்கு. மற்றது இவைகள் மனம் சார்ந்த விஷயமும் அல்ல. ஆனால் செய்யப்படும் போது மனமும் உடலும் பாதிக்கப்படும். பட்டத்தை ஆகாயத்தில் ஏற்றி விட்டிருக்கும் அந்த நூல் பட்டத்தை உயர்த்தி வைத்திருக்கிறது அல்லவா. அதேமாதிரி ஆளுக்கு செய்யப்பட்டிருக்கும். நூல் அறுந்தால் மட்டுமே பட்டம் தொடர்பில்லாமல் போய்விடும்.அதேமாதிரி முதலில் வழிபாட்டினால் நம்மை பாதுகாக்க வேண்டும். அல்லது வழிபாட்டினால் விலக்க வேண்டும். இதற்கு அதர்வண வேதங்களில் சொல்லப் பட்டமாதிரி வழிபடலாம். ரந

  • @Karthikeyan.m86
    @Karthikeyan.m86 2 года назад

    Thanks sir

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 2 года назад

    Correctu

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 года назад +1

    Super explanation.. thanks 🙏

  • @kogulp8385
    @kogulp8385 2 года назад

    Super sir good information 🙏🏻

  • @vadivelrasathi9195
    @vadivelrasathi9195 2 года назад +1

    அதர்வண வேதத்தை முழுதும் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்

  • @rangarajanms8668
    @rangarajanms8668 2 года назад +1

    Excellent Sir

  • @satheeshkumar-oo6pb
    @satheeshkumar-oo6pb 2 года назад +1

    It's a rural practice followed for centuries. It's not invented in India. This practice is common among African rural ppl too. If you analyze the victims and manthirigan have some sort of rural background. I am a victim with solid state of mind and I confirm its true.

  • @sundarsingh_11
    @sundarsingh_11 2 года назад

    நல்ல விழிப்புணர்வு தலைப்பு குருவே. மக்களுக்கு நம்பிக்கையூட்டும் கருத்து 🙏

  • @Ammuammu80630
    @Ammuammu80630 2 года назад +1

    Ragu thesaila sukra puthila pathikuma??

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 10 месяцев назад

    Super shirt

  • @karthikeyankr9449
    @karthikeyankr9449 2 года назад +2

    ஜோதிடம் பார்த்து சொல்பவர்களுக்கு குடும்பம் பாதிக்கும் என்று கருத்து கூறுகிறார்களே இது உண்மையா ஐயா வணக்கம் மணப்பாறை கார்த்திகேயன்

  • @dr.marimuthugovindaraj7862
    @dr.marimuthugovindaraj7862 Год назад +2

    Black magic practiced by former Chief Ministers MGR, Kalainger, jayalalitha& sisters, now all politicians... Academic, Industry, Software engineer also.. I am found by chemistry research.... But... All negative forces destroyed by my god ayyavadi...first Sri. Maha prathiyangara devi only..second. Lord siva..& Karuppu swamy. Ayyanar... Durgai.. Kaali vazhipadu.. Save all.
    My experience.. Don't worry about black magic

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 года назад

    முதல் பார்வையாளர் அய்யா வணக்கம்

  • @sangeethar910
    @sangeethar910 2 года назад

    தயவுசெய்து நான் வகுப்பில் சேர உதவிடவும். எனக்கு எப்படி எந்த what's app la connect ஆகனும்னு தெரியவில்லை. 🤔🙏🙏

  • @Saipavan2010
    @Saipavan2010 2 года назад +1

    🙏🙏💐

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Год назад

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி சந்திராஷ்டமம் பற்றி போடுங்க sir ....எனக்கு சந்திராஷ்டம தினங்கள் வரும்போது உடலில் ஒரு மாற்றம் மன அழுத்தம் கால் வலி குடும்ப சண்டை நடை பெறுகிறது பெரும்பாலும் chandrastamasthil அதிகம் problem உள்ளது வழி பரிகாரம் சொல்லுங்க? D.o.b 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் ஆயுள் எப்படி இருக்கும் விருச்சிகத்தில் சனி சந்திரன் உள்ளனர் வக்கிய்யபடி

  • @mnallusamy2327
    @mnallusamy2327 2 года назад +1

    ஆனை முகத்தனை( முகத்தன்+ ஐ= முகத்தனை) மூலத்தைச் சரிபார்க்கவும்.

  • @kamalakamala-es5rw
    @kamalakamala-es5rw Месяц назад

    Atharvana vetham patiyunkal kali raghuvai patri therium

  • @gayathrisrinivasan9678
    @gayathrisrinivasan9678 Год назад

    Photo moolama panlama

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 2 года назад +1

    Murugan thiru arul

  • @ayyapanayyapan74
    @ayyapanayyapan74 2 года назад

    வணக்கம் சார்

  • @rajnik7030
    @rajnik7030 2 года назад +1

    Balack magic true

  • @kannanastro
    @kannanastro 2 года назад

    மாந்திரீகர் ஜாதகம் அமைப்பு எப்படி இருக்கும்

  • @உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்

    திருமனம்.பாதிப்பு.வருமா.செய்வினை

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 2 года назад

    வணக்கம்

  • @cgunasekaran6881
    @cgunasekaran6881 Год назад +2

    Sri. Chinnaraj, a very famous Music Director had given a detailed interview in Ananda Vikatan magazine many years ago about the very bad effects suffered by his father due to black magic done on him by a Kerala tantric. The Music Director further said in that interview : his father died due to the mental torture caused by the ill effects of that black magic and how a saint saved his family from the further effects of that black magic. This interview stunned the whole of Tamilnadu at that time.
    Sri. Chinnaraj, you are simply waving aside the ill effects of black magic. Your attitude is not correct.

    • @dhavamanistalin4404
      @dhavamanistalin4404 Год назад

      Sir..could u send me the video link?pls...

    • @padmannaban3403
      @padmannaban3403 11 месяцев назад

      True if lose everything you got then only you realise. இரத்தம் தக்காளி சட்னி

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 года назад +2

    ராகு கேதுவின் நட்சத்திரத்தில் லக்ன புள்ளி அமைந்தால் இது போன்று ஏற்படும் என்பது ஏற்புடையதா?

  • @senthilkumar-sx6vb
    @senthilkumar-sx6vb 2 года назад

    How to contact you sir

  • @murugesane2324
    @murugesane2324 2 года назад

    Super iyya

  • @youtubeshorts_swiss
    @youtubeshorts_swiss 2 года назад +5

    சிறப்பு, ஆனால் தவறு! விளக்குகிறேன்;
    நீங்கள் நல்ல எண்ணத்தில் மக்களை மோட்டிவேஷன் செய்ய முயற்சிக்கிறீர்கள். மக்களை பீதியிலிருந்து காப்பாற்ற முயல்கிறீர்கள். நல்லது தான். ஆனால் என்னை போல் உண்மையை அறியத் துடிக்கும் மிக சிலருக்கு, நீங்கள் செய்வது துரோகம். என்னால் உணர முடிகிறது, நீங்கள் உங்களுக்குத் தெரிந்ததை மறைக்கிறீர்கள் என்று. உங்கள் உறவினர்கள் யாரோ சித்த மருத்துவத்தில் தலை சிறந்து விளங்கியவர்கள் அல்லவா? தாய்மாமன் என்று நினைக்கிறேன்.
    இணையத்தில் 90% சதவீதத்திற்கு மேல் Darknet & Deepweb தான்! நங்கள் உபயோகிக்கும் clear web 10% கூட இல்லை.
    பலரை கொலை செய்யவும் சித்தர் வதை செய்யவும் முடிந்த மனிதனால் ஏன் சூனியம் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்கள்? அவரின் விதி சூனியத்தால் கஷ்டப்படுவது என்றால், கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும்.

  • @dillimanohar4552
    @dillimanohar4552 2 года назад

    குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @karthicks4851
    @karthicks4851 2 года назад

    ஐயா 12 ம் அதிபதி சாரம் வாங்கிய திசை தீமைதான் செய்யுமா உச்சபுதன் சந்திரன் சாரம் 17 வருடதிசையில் 13 வருடம்தீமையே

    • @smileysmiley1
      @smileysmiley1 2 года назад

      Whiere is moon placed and with whom sir

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 10 месяцев назад

    சிவாய என்போருக்கு அபாயமில்லை. ருத்ராச்சமே போதும். செய்வினை அண்டாது

    • @keerthanaramasamy711
      @keerthanaramasamy711 8 месяцев назад +1

      But girls epdi rutracham podrathu brother.

    • @natarajankalyan7892
      @natarajankalyan7892 8 месяцев назад

      @@keerthanaramasamy711 போட்டுக்கலாம் கழுத்து கண்டத்தில். தவறில்லை

    • @naturalbeauty9127
      @naturalbeauty9127 8 месяцев назад

      ​@@keerthanaramasamy711பெண்கள் போடலாம்.

  • @gomathishankar7611
    @gomathishankar7611 2 года назад

    😂😂😂😂 thanks sir

  • @dhanasekaranr4190
    @dhanasekaranr4190 2 года назад

    குருவிற்கு வணக்கம். நான் உங்கள்களின் பதிவுகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனது லக்கினம் சிம்மம் அல்லது கன்னி எது என்று தெரியவில்லை. 10.9.1981.காலை6.30 மகரம் ராசி. வியாழக்கிழமை. இது ஒரு பெண் ஜாதகம்.எனக்கு அரசு தொழில் அமையுமா. தாங்கள் தான் எனக்கு ஒரு நல்ல பதிவு தர வேண்டும். நன்றி ஐயா.

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 6 месяцев назад

      Neenga simma laknam. ( 6:40ku mela endral kanni laknam.) Sevvai thosam & seivinai irukku.
      2032 or 2033oru idam or veedu vanguvinga.

  • @சிவன்ஜோதிடம்
    @சிவன்ஜோதிடம் 2 года назад +1

    ஐயா வணக்கம் ஐயா இந்த ஜாதகத்துக்கு திருமண வாய்ப்பு உள்ளதா 15\10\1990 pm 1மணி இந்த ஜாதக திருமணமே ஆகாது என்று சொல்கிறார்கள் சன்னியாசி ஜாதகம் என்று சொன்னார்கள் இது உண்மையா பொய்யா நீங்க பார்த்து சொல்லுங்க ஐயா நன்றி ஐயா

  • @selvameenar4343
    @selvameenar4343 2 месяца назад

    Actually me always sivina doing reasons jaloused only talented jewellery Rich life all thinking thuss brotality bad Awfully women's and maama wages mane groups all sivina planing thoughts me healthy mind confession always and not interesting working pooja viratham yet depressing as here's and suichied thinking al times however's money difficulty lifel show god ,s bakdi Pooja viratham manthiram as no use because sivina lifel pavikuthu truth but this criminals fore as bhind lifel disasters coming sure ??? So hence shiva bakdi as viratham pooja pradosham yet every month powernami mouna viratham all ragu kala milagu Deepam pairavar durga Deepam all doing i m but I m alika planing groups as Rubbers criminals here,s this bad wrongly jealousely people's why mostly everybody i Don,t talked and Don,t no wrongly Awfully thinking no yet this god ,s know lifel always honestly good thinking only contuaniye I'm sathiyam

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 2 года назад

    இவர் உண்மையா சொல்லாமால் சொல்லகிறர்

  • @senthilraj4951
    @senthilraj4951 25 дней назад

    Nanri iyya

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад

    மிக்க நன்றி சார்🙏

  • @kammy022
    @kammy022 26 дней назад

    well said

  • @kannank1602
    @kannank1602 Год назад

    Super sir

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 года назад +1

    🙏👍