பில்லி சூனியம் செய்வினைகள்... இனி பயப்பட வேண்டாம்... |Jothidar Shelvi | யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 76

  • @chandramoulit4190
    @chandramoulit4190 3 месяца назад +11

    ஐயா வணக்கம் ராஜகனி எலுமிச்சை பழ நீங்கள் கூறிய அனைத்துமே உண்மையில் தெய்வத்தினுடைய அருள் கிடைக்க சொல்லி உள்ளீர்கள் இறைவன் அருளால் எல்லோருக்கும் எல்லா வளம் நலம் இறைவன் அருள் கிடைப்பதற்கு சொன்னது நன்றி வணக்கம்

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 2 месяца назад +4

    உண்மை தான் 💯 நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தான் தெய்வமே

  • @narayanank8208
    @narayanank8208 3 месяца назад +35

    நன்றி ஐயா. உங்களுக்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் துணை இருப்பாள் உங்களுடைய ஆலோசனை நமது நாட்டு மக்களுக்கு மிகவும் தேவை

  • @copycopycopycopy
    @copycopycopycopy 3 месяца назад +22

    சார் உண்மைதான் சார் என் மாமியார் எனக்கு செஞ்சு என் குடும்பமே இன்னைக்கு ரெண்டா நிக்குது

    • @eswaranthangam2676
      @eswaranthangam2676 3 месяца назад

      En maamiyar en kanavarai veru oru pennudan link panni vittutta. Avalum aval magalum maha purushanum onnu sernthu seivinai vaikkudunga. Enna seiya.

    • @pavintechengineeringpavint1389
      @pavintechengineeringpavint1389 3 месяца назад +9

      Ungaluku paravala enga veetuku vandha Moodevi ya sooniyam vachiduchi

  • @VishwaHari-c9u
    @VishwaHari-c9u 3 месяца назад +6

    நன்றி சரர்🎉🙏🙏🙏

  • @ushanandhini1693
    @ushanandhini1693 3 месяца назад +20

    கோவை பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில்
    நீதிக் கல்

    • @tootyfooty9497
      @tootyfooty9497 Месяц назад +1

      Antha kalla ivan mandaila podunga...fradu nayee savattum 😂

    • @paaththukalam
      @paaththukalam 20 дней назад

      வாய்ப்பில்லை. ஒன்னும் நடக்கல.

    • @ushanandhini1693
      @ushanandhini1693 20 дней назад

      உண்மை வெல்லும்.

    • @paaththukalam
      @paaththukalam 20 дней назад

      @ushanandhini1693 வயிறு வலி னு போனேன். Doctor ட்ட போனேன். மாசாணி ட்ட போனேன். இன்னும் பிரச்சனை என்ன கண்டுபிடிக்கல.ஒன்னும் கேட்க்கல. தீமைதான் வெல்லும்.example captain.

  • @karuppasamyg6954
    @karuppasamyg6954 2 месяца назад +1

    Thank you sir சங்கரன்கோவில் மகிமையைப் பற்றி கூறியதற்கு நன்றி சார் நீங்கள் சொன்ன பிறகுதான் நாங்கள் அங்கு போய் ஸ்ரீ சக்கரத்தில் உட்கார்ந்து விட்டு அம்மனின் அருளை பெற்று வந்தோம். சங்கரன்கோவில் அருகில் தான் நாங்கள் இருக்கிறோம் ஆனால் இதெல்லாம் எங்களுக்கு தெரியாது நீங்கள் கூறியதற்கு நன்றி சார்

    • @saral5093
      @saral5093 16 дней назад +1

      தற்போது அனுமதி உள்ளதா அய்யா ஸ்ரீசக்கரத்தில் அமருவதற்கு

    • @karuppasamyg6954
      @karuppasamyg6954 16 дней назад

      @saral5093 ஆம் அனுமதி சீட்டு வாங்கிய பிறகு ஸ்ரீ சக்கரத்தில் உட்காரலாம் அனுமதிச்சீட்டு 20 ரூபாய்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 месяца назад +7

    ஶ்ரீ வெக்காளியம்மன் துணை🙏

  • @gopika7583
    @gopika7583 День назад

    சார் கும்பகோணத்தில் ஏதேனும் கோயில் சொல்லுங்க ப்ளீஸ்🙏🏼🙏🏼

  • @VishwaHari-c9u
    @VishwaHari-c9u 3 месяца назад +3

    நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @ramakrishnans3277
    @ramakrishnans3277 2 месяца назад

    ராஜகனி பற்றிய தகவல்கள் ரொம்ப நன்றி

  • @sarojas2087
    @sarojas2087 2 месяца назад +5

    ஐயா நாங்கள் மாடியில் குடி இருக்கிறோம் அங்கு முன் வாசல் கதவு விற்க்கு முன் குங்குமம் கரைத்து ஊற்றி உள்ளார் கள் அந்த நாள் என் மகனுக்கு சந்திராஷ்டம அவன் 18வருடமாய் மன நலம் பாதித்து படுத்தே உள்ளான் இதற்கு என்ன செய்வது

  • @PushpapositiveVibes
    @PushpapositiveVibes Месяц назад +2

    திருச்சி வெக்காளிபம்மன் பேசும் தெய்வம் 💯

    • @sameerabanu8040
      @sameerabanu8040 Месяц назад

      Enaku innum pesavai illa sis no.1 tolgate

  • @RavichandranRavichandran-ig9sk
    @RavichandranRavichandran-ig9sk 2 месяца назад +3

    எங்கள் ஏர்டெல் டிடிஎச் ல்
    வேந்தர் சானலை கட் பண்ணி விட்டார்கள்.
    மீண்டும் அந்த சானல்
    கிடைக்க உதவி செய்ய கேட்டு கொள்கிறேன்

  • @kaniyurananthakrishnangane5663
    @kaniyurananthakrishnangane5663 2 месяца назад

    Excellent. Super suggestions.

  • @sureshsheela6725
    @sureshsheela6725 2 месяца назад +1

    ❤❤❤❤thank you❤❤❤❤ அண்ணா

  • @palavesampavish447
    @palavesampavish447 Месяц назад

    நன்றி sir

  • @narayanank8208
    @narayanank8208 3 месяца назад +1

    நன்றி.

  • @rajajisk
    @rajajisk 2 месяца назад

    நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 💐 🙏 💐

  • @ManiSathaya
    @ManiSathaya 3 месяца назад +4

    சார் வணக்கம்

  • @lathamagesh9333
    @lathamagesh9333 3 месяца назад +1

    நன்றிசார்

  • @BalajipattuPattu
    @BalajipattuPattu 3 месяца назад +1

    நன்றி

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 2 месяца назад

    Hi sir talking & advice easy

  • @lotusgirl3799
    @lotusgirl3799 3 месяца назад +2

    Thank you guru ji 🙏

  • @MalathyMalu-u3p
    @MalathyMalu-u3p 3 месяца назад +1

    Thank so much sir 🙏 🙌

  • @LakshmiDevi-re6ve
    @LakshmiDevi-re6ve 27 дней назад

    வணக்கம் ஐயா நான் போன மாதம் சங்கரன்கோவில் சென்றிருந்தேன் இப்பொழுதெல்லாம் கோமதி அம்மன் ஸ்ரீ சக்கரத்தில் யாரையும் அமர விடுவதில்லை என கூறினார்கள் இப்போது அந்த ஸ்ரீசக்கரம் பித்தளை தகடால் பதிக்கப்பட்டு கட்டை கட்டி வைத்திருக்கிறார்கள் தொட்டு கும்பிட மட்டுமே முடிகிறது குழிக்குள் காசு மட்டுமே போட முடிகிறது நன்றி ஐயா

  • @ramakrishnang6414
    @ramakrishnang6414 3 месяца назад +1

    Ayya, Nantri 🙏

  • @nivethitha4972
    @nivethitha4972 3 месяца назад +1

    Shreem beeja mantra pathi sollunga pls sir

  • @k.rmkmaheshbabureddy255
    @k.rmkmaheshbabureddy255 3 месяца назад +3

    Please anyone temple address please reply 🙏🙏

  • @Prabhakaran-gg8hn
    @Prabhakaran-gg8hn 2 месяца назад

    வணக்கம் ஐயா

  • @Balaharikrishnan-v6e
    @Balaharikrishnan-v6e 2 месяца назад

    Arumai elimai successful

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 2 месяца назад

    எங்கள் கணவர் ஊர் சார்

  • @Manojma7
    @Manojma7 2 месяца назад

    Madurai ku sollunga...

  • @selvi9879
    @selvi9879 2 месяца назад

    ஐயா வணக்கம் எலுமிச்சை பழம் பையில் போட்டுக் கொடுக்க லாமசார்

  • @annaitaxi2876
    @annaitaxi2876 2 дня назад

    பில்லிசூனியம்செய்வினைபொய்யாமெய்யா

  • @amudhammullaiyappan8758
    @amudhammullaiyappan8758 3 месяца назад

    Bhagavadgita narayiniyam padikka ketka sirantha parikaram

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 2 месяца назад +2

    இருக்கா இல்லையான்னு தெரியல 2:45 வருஷம் தொழில் போட்டி பொறாமையில் செயல்பட முடியாமல் மடக்கி கிடக்கு ஒரு வழி சொல்லுங்க

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 2 месяца назад

    Thankyou sir..🎉🎉🎉😊😂

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 месяца назад

    நல்ல வழிகாட்டி.

  • @amudhammullaiyappan8758
    @amudhammullaiyappan8758 3 месяца назад +1

    Bhagavan kathai sirantha nivaram

  • @SaiSelvi-s7k
    @SaiSelvi-s7k 2 месяца назад

    A.Selvi.

  • @jrajju
    @jrajju 3 месяца назад +5

    இதுவரை கணிகளை தனி தனியா கொடுத்து பார்த்தது இல்ல. மாலையாக கட்டி கொடுத்தால் அதை அம்பாள் மேலே போடுவார்கள் 33 கனிகள் கொடுத்தால் எங்கே வைப்பர்

  • @VenkatYvs
    @VenkatYvs 3 месяца назад +1

    This is not enough.

  • @selvi9879
    @selvi9879 2 месяца назад

    ஐயா வணக்கம் வெக்காளியம்மன்கோவில்பெயர்எமுதிகாட்டலமாயார்தெரியலெனா

  • @devarooba1831
    @devarooba1831 2 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vgvignesh5115
    @vgvignesh5115 3 месяца назад

    🙏🙏🙏

  • @kumarinagarajan1146
    @kumarinagarajan1146 2 месяца назад

    கை கால் வலி செயல்படாமல் இருக்க பக்கத்து விட்டுகாரர்கள் மேல் சந்தேகமாக உள்ளது என்ன செய்வது

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 2 месяца назад

    வெக்காளி அம்மன் சார்

  • @gomathir7730
    @gomathir7730 3 месяца назад +3

    Know not allowed inside

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud 2 месяца назад

    சார் இந்தியாவின் எதிரிநாட்டு முக்கிய தலைவர்களுக்கு செய்வினை, பில்லிசூனியம் வைக்கவேண்டும் செய்து உங்கள் தேசபக்தியை நிருபியுங்கள்😂

  • @HariSundharHari
    @HariSundharHari 3 месяца назад +1

    Your eyes problems pillisuniyam please doctor checkup

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z 3 месяца назад +3

    Semaya comedy pannureenga avlo intrest ah eruku neenga pesurureenga

  • @jayakanthi1678
    @jayakanthi1678 2 месяца назад

    ..

  • @neerajaram8198
    @neerajaram8198 3 месяца назад +5

    Vaaraagi was not mentioned in tamil literatures, for few years only , Vaaraagi is becoming famous, i think it is so intentionally. Spread by RSS supported people.

  • @AnandanC-w5g
    @AnandanC-w5g 2 месяца назад

    என்கிட்டே இருக்கமுடியாவில்லைநான்பாரிகாரம்சொய்வது

  • @prajendran3896
    @prajendran3896 2 месяца назад

    இன்னுமா ஜோதிடம் பார்க்கிறீர்கள்.

  • @lathamagesh9333
    @lathamagesh9333 3 месяца назад +4

    நன்றிசார்

  • @rajeshwarir6128
    @rajeshwarir6128 3 месяца назад +2

    Thank you Sir 🙏🙏

  • @SivaKumar-vq7wo
    @SivaKumar-vq7wo 2 месяца назад

    🙏

  • @pranavdrostarschannel2263
    @pranavdrostarschannel2263 19 дней назад

    நன்றிசார்

  • @Dharani-by2un
    @Dharani-by2un 2 месяца назад

    நன்றி அய்யா

  • @pranavdrostarschannel2263
    @pranavdrostarschannel2263 6 часов назад

    நன்றிசார்