தீயசக்தியை கண்டறிந்து ஓட ஓட விரட்டும் 3 அற்புத பரிகாரங்கள்! | Mayan Senthil | Theeya Sakthi Neega

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • தீயசக்தியை கண்டறிந்து ஓட ஓட விரட்டும் 3 அற்புத பரிகாரங்கள்! | Mayan Senthil | Theeya Sakthi Neega | Parigaram
    #mayansenthil #theeyasakthi #தீயசக்திவிலக #தீயசக்திஅறிகுறி #தீயசக்திகளைவிரட்ட #தீயசக்தி #பரிகாரங்கள் #தீய #கெட்டசக்தி #பில்லி #சூனியம் #ஏவல் #மாந்திரீகம் #வசியம்மை #பரிகாரம் #மாயன்செந்தில் #தெய்வீக #pilli #sooniyam #thiyasakthi #theeyasakthivilaga #theyasakthineega #parigaram #yeval #kettasakthi #removenegativeenergy #removenegativity #blackmagic #blackmagicremove #parigarangal #spiritual #aanmeegam #aanmeegaparikaram #aanmigam #aanmeegamtamil #bhakti #divotional #spirituality #parikarapalangal #parikaram #selvasezhipu #positivity #vasiyam #vasiyamai
    LOCATE US
    Unique Life Tuner,
    Emerald House, 108, 2nd Main Road, Lakshmi Nagar Extension,
    Porur. Chennai - 600116.
    Phone: +91 9092045441, +91 44 48675770
    info@uniquelifetuner.com
    Web Site - www.uniquelifet...
    RUclips Link - www.youtube.co.... (Life Tuner Tamil)

Комментарии • 116

  • @devikulam4572
    @devikulam4572 10 месяцев назад +2

    தங்கள் பதிவுகள்மிகவும்அருமையானவைஐயாநன்றி 🙏🙏🙏

  • @everythingmysai9772
    @everythingmysai9772 10 месяцев назад +1

    வணக்கம் சாய்ராம் உங்க பதிவு எல்லம் சூப்பர் ரொம்ப அருமை நீங்க சொல்ர ஓரு சில விசயம் ரொம்ப அருமை நன்றி நன்றி

  • @129susindarraj6
    @129susindarraj6 11 месяцев назад +1

    நன்றி . சிறப்பான பரிகாரம் 🎉

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Год назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜயா

  • @kalaimanikannan3474
    @kalaimanikannan3474 Год назад +1

    Arumaiyana pathivu sir Thank you 🙏🙏

  • @mrpprasath8677
    @mrpprasath8677 Год назад +1

    Arumai sir..romba romba nandri sir..periya visiyam..simple ah solitinga..ungal annimeega sevai thodaratum..nandri nandri

  • @revathysridhar8786
    @revathysridhar8786 11 месяцев назад +2

    Thank you sir

  • @jeyanthij1543
    @jeyanthij1543 Год назад +2

    Thank you sir...Our New home la romba problem a varuthu sir
    Nala eruthom my husband oda 'anna family first kudi vanthanga after tat only romba romba problem varuthu

  • @129susindarraj6
    @129susindarraj6 Год назад +1

    Super sir அருமையான தகவல் 🎉

  • @sowmyaramachandran5887
    @sowmyaramachandran5887 3 месяца назад +2

    Sir horoscope vasikaran enoda family member ku panirkanga
    Epdi remove panradhu Sir
    God worship Pooja methods la vasikaran remove pana mudiyuma sir

  • @Thesquishy_007
    @Thesquishy_007 Год назад +1

    Very usefull information. Thankyou Anna .

  • @kalaiselvi9449
    @kalaiselvi9449 Год назад

    Super senthil sir Negative cleanser and Black magic kkum and Home postivityum simple and super information solli irrukkinga . Thank you so much Senthil sir🎉🎉🎉🎉

  • @gomathisiva2543
    @gomathisiva2543 11 месяцев назад +2

    Anna Thank you 🙏🙏🙏

  • @pradeedeeps6411
    @pradeedeeps6411 Год назад +1

    அண்ணா நன்றி 🙏🙏🙏

  • @gururani
    @gururani 6 месяцев назад

    Thank you for your information sir🙏🙏

  • @tpr-fp5st
    @tpr-fp5st Год назад +1

    Thank you🙏

  • @mdurgarani9358
    @mdurgarani9358 Год назад +2

    வசம்பு மற்றும் விரலி மஞ்சள்❤

  • @vijayakumaria8813
    @vijayakumaria8813 4 месяца назад +2

    நீங்க. என் குரு கால் வீக்கம் சீரகம் கல்லு உப்பு கொதிக்கவைத்து best result அன்று முதல் நீங்க எது சொன்னாலும் செய்கிறேன்

  • @sumathimoorthi6686
    @sumathimoorthi6686 Год назад +1

    Thanks anna

  • @Esha_CREATOR116
    @Esha_CREATOR116 6 месяцев назад

    நன்றி

  • @anbuarasu8489
    @anbuarasu8489 6 месяцев назад

    Thank you bro s Anbarasu Auto Driver Dharapuram

  • @rajalakshmiravibalan
    @rajalakshmiravibalan Год назад

    தெய்வமே நீ வாழ்க

  • @ranim5505
    @ranim5505 Год назад +1

    Thank you sir. Very useful tips.

  • @user-re8tx4yk5o
    @user-re8tx4yk5o 5 месяцев назад +1

    Super information

  • @Sivagami.
    @Sivagami. 10 месяцев назад

    Annan vanakkam unga video parkum engalukku nalla vibration erukku pls full body blood circilation yoga or mudra sollunga pls anna

  • @rlksj9044
    @rlksj9044 Год назад +1

    Sir good evening. Tharpai pull parikka ethavathu parikaram seiyanuma plz replay me

  • @manjumusicmanju8101
    @manjumusicmanju8101 Год назад +1

    மாயன் சார் எனக்கு ஒரு அண்ணன் உதவி பண்றன்னு சொல்லி பண்ணாம இருக்காங்க நீங்க அதுக்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்க சார் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏

  • @deepasai3136
    @deepasai3136 10 месяцев назад

    Super sir

  • @kathiresanku8017
    @kathiresanku8017 10 месяцев назад

    Very nice 🎉

  • @ushasubhash542
    @ushasubhash542 10 месяцев назад

    Very nice

  • @umakaruppan3313
    @umakaruppan3313 Год назад +1

    வணக்கம் ஐயா
    நாங்கள் குடியிருக்கும் பகுதியினைசுற்றி நிறைய மரங்கள் உள்ளது ஆதலால் நிறைய வவ்வால் அடிக்கடி வீட்டிற்குள்ளேயே வந்துவிடும் இதற்கு நாங்கள் என்ன செய்வது தினமும் பயத்துடன் உள்ளோம்

  • @kalaivani9919
    @kalaivani9919 Год назад

    1000 thank you sir

  • @sulochanasudha8998
    @sulochanasudha8998 Год назад

    மிக்க நன்றி 🙏

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i Год назад

    Devi vam nandri nandri God net pavi

  • @latharani3013
    @latharani3013 Год назад

    Night deep sleepingku sollunga sir plz tqu sir

  • @nithiyanithiya2733
    @nithiyanithiya2733 Год назад

    Super anna🙏🙏🙏

  • @Srihanuman2498
    @Srihanuman2498 11 месяцев назад +1

    Naamaskaaram andi telugu lo chepandi please

  • @saranyanapolean2340
    @saranyanapolean2340 11 месяцев назад

    Sir en son gu adikadi health problem vanthuda erugu parigaram athavathu solluga

  • @ktkgethuchannel6792
    @ktkgethuchannel6792 Год назад +1

    அண்ணா வணக்கம் எங்க வீட்டில் kathalai செடி அழுகி போகுது ஏன் அண்ணா மற்ற படி துளசி,வெள்ளை செம்பருத்தி நன்றாக வளர்கின்றன. பிளீஸ் rரிப்ளை மீ அண்ணா உங்க வீடியோ எல்லாமே சூப்பர் அண்ணா ❤

    • @drajvaspage
      @drajvaspage Год назад

      It needs very less water, over watering means azhukidum. Water very less once in a week

  • @deepasai3136
    @deepasai3136 10 месяцев назад

    Realy true sir

  • @user-nu3tr4hd1k
    @user-nu3tr4hd1k Год назад

    Anna konja methuva solunga plz na. Onume purila sambarai aparam ena soniga vellai kaduga? Soniga plz reply panuga na.

  • @kaleeshsuguna8603
    @kaleeshsuguna8603 9 месяцев назад

    Vasambu and manjal powder sapatudan kalanthu kudukkalama iyya

  • @HanumanDec8-ku3ip
    @HanumanDec8-ku3ip Год назад

    Vanakkam Sir. Nanum pilli, sooniyam Namba matten. But, Enaku Badhippu vantha podhu...Pala kashttangalai Anubavichutten. Nalla peasittea, Sapatil Marundhu pottanga, sooniyam pannanga. Ennoda Munnetrathai Valara vidama pannitanga. Nalla payanulla padhivu Mikka Nandrigal.

  • @jayajaya2434
    @jayajaya2434 10 месяцев назад +2

    3 வருடத்திற்கு முன்பு பல்லி விட்டில் அதிகம் இருந்தது ஆனால் இப்பொழுது பல்லி விட்டுக்கு வெளியே இருந்து சத்தம் போடுகிறது விட்டுக்குள்ள பல்லி வருவது இல்லை என் என்ன காரணம் கொஞ்சம் சொல்லுங்கள் உதவியகா இருக்கும்

  • @rekhasenthilkumar4024
    @rekhasenthilkumar4024 10 месяцев назад +1

    ❤️🙏🏻

  • @ranisaravanan5464
    @ranisaravanan5464 Год назад +1

    Sir, enga vetil eval irupathaga yar vanthalum solranga. Vetla ore problem. Ethuvum nallathu nadakka matenguthu. Enna panra thu ne therila. Please help us 😭😭😭

  • @manickambhargavi7855
    @manickambhargavi7855 Год назад +3

    அண்ணா வசம்பு வயிற்றுப்புண் உள்ளவர்கள் சாப்பிடலாமா

  • @jewbird8126
    @jewbird8126 11 месяцев назад

    Ayya IR radiation torch light enga pakathu veetla vaechu adichu bone la vali, mandaila vali undu pandranga .adunaala enga appa brain blood clot, akkam pakathu veedugala heart attack, innum niraya prachana vandrukku .enga veetukulka enda prachanayum illa.....adhukku enna pannalam😢😢😢

  • @s.devgurudev4084
    @s.devgurudev4084 Год назад

    Sir nan tailor. Vitulai stitch pannuran. Neraiya thika varum. But amount varathu. Ippo enn left hand pain eruku. Neraiya hospital matharaii potachu. Sare agala. Yatachi senju erukankalanu தெரியல. எப்படி கண்டு பிடிக்கலாம். சொல்லுங்க pls

  • @rama7000
    @rama7000 11 месяцев назад

    Can we make powder eithout burning it. You said we have burn it , can I make a powder without burning vasambu and turmeric.

  • @Traditionalcitylife
    @Traditionalcitylife Год назад +1

    🙏🙏🙏

  • @suneethamurli4342
    @suneethamurli4342 Год назад

    🙏sir. Can we have turmeric and vasambhu anytime of the day? Do you have any solution for removing Mai from head( scalp) without persons knowledge? How to stop enemies from doing black magic.pleas help. I'm from Bangalore.

  • @noornoor4768
    @noornoor4768 10 месяцев назад +1

    🙏👌👌👌💐

  • @saranraj7211
    @saranraj7211 Год назад

    Anna nanum ennoda husband m velai karanama thani thaniya irukom en husband ennoda iruken enna parikaram pls sollu ga

  • @sathiyaprakash5888
    @sathiyaprakash5888 11 месяцев назад +1

    அண்ணா எனக்கு வலதுகை வீக்கம்வலி பல வருடங்களாக இருக்கு மருத்துவரை பார்த்தும் சரியாகவில்லை இதற்கு என்ன செய்வது அண்ணா

    • @rdpm13
      @rdpm13 9 месяцев назад

      Varma therapy centre kku pogavum .sari agum.
      Google la search pannunga -varma centre near me

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 11 месяцев назад +2

    🙏🙏🙏👌💐💐

  • @kuttygiri1512
    @kuttygiri1512 8 месяцев назад +1

    எங்க வீட்டிலும் பள்ளி இருக்கு அண்ணா ஆனால் சத்தம் இருக்காது

  • @VSuthrsana-py6bg
    @VSuthrsana-py6bg 7 месяцев назад

    அண்ணா எங்கட விட்ட 3பேர் தான் இர்கிம் அம்மா அக்கா நான் முன்று பேருக்கும் ஒரே சட்ட ஏன் கோயில் க்கு போட்டு சரிவர்தில் காலியம் நடக்கிதில்

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru Год назад +1

    Anna one week munnadi Vechen pachaiyaga irundha karudan kizyangu suringidichi 1/2kg irundhadhu surungi vizundhudichi

    • @drajvaspage
      @drajvaspage Год назад

      Remove pannithu new veiynga and Pooja panni vekkanum, on amavasai or pournami until it start sprouting green branches change and don't worry.

    • @2322SaiSubhaChandru
      @2322SaiSubhaChandru 11 месяцев назад

      @@drajvaspage ok Anna Thank you Vazgha Valamudan

  • @malasrim6899
    @malasrim6899 Год назад +1

    👍🏻👍🏻👍🏻🎉

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw Год назад +6

    En veetukul erukum theeya Sakthi en Dracula 🧛‍♂️ husband than👿

    • @iyappan7580
      @iyappan7580 Год назад

      🤣🤣🤣🤣

    • @ragasudhakarthi8159
      @ragasudhakarthi8159 11 месяцев назад

      Oh super கண்டு பிடிசிடங்க போல

  • @sukirtham5506
    @sukirtham5506 Год назад +59

    எங்கள் வீட்டில் பல்லிகள் இருக்கின்றன... ஆனால் அவை அனைத்தும் சப்தம் எழுப்புவதில்லை... ஏன் அண்ணா???

    • @iswaraniswaran3889
      @iswaraniswaran3889 Год назад +17

      எங்க வீட்டிலும் அப்படி தான் இருக்கு

    • @Jayalakshmi-vh9gw
      @Jayalakshmi-vh9gw Год назад +10

      ​@@iswaraniswaran3889 எங்கள் வீட்டில் அப்படி தான்

    • @iswaraniswaran3889
      @iswaraniswaran3889 Год назад +47

      ஆனா செய்வினை செய்றவங்க ரொம்ப நல்லா தான் இருக்காங்க. பாதிக்க பட்டவங்கதான் தர மட்டமா போய்ட்டு இருக்கோம்.எல்லாம் விதி.

    • @Jayalakshmi-vh9gw
      @Jayalakshmi-vh9gw Год назад +6

      @@iswaraniswaran3889 எல்லாமே உண்மை தான்

    • @rajilango4829
      @rajilango4829 Год назад +8

      கவுளி என்னும் ஒருவித பல்லி மட்டுமே சத்தமிடும்

  • @hemalatha8079
    @hemalatha8079 Год назад

    Sir aagasa karuda kilangu veetil vaithal sandai varum endru solukirarkal

  • @user-ls6gb7ob6k
    @user-ls6gb7ob6k 9 месяцев назад

    Cat veettukul varalama sir cattuku food potaal nalladha

  • @lishajey786
    @lishajey786 Год назад

    விரலி மஞ்சளா ஐயா?

  • @bekohestate3144
    @bekohestate3144 Год назад +1

    Good day Sir. What is kuci manjel?

    • @bhasmvmd
      @bhasmvmd Год назад

      விராலி மஞ்சள்

  • @Infojust288
    @Infojust288 Год назад

    இதை எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும் அண்ணா

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 Год назад

    🙏🙏👌👌❤❤💐💐💐

  • @nithinbalajibalaji2767
    @nithinbalajibalaji2767 Год назад

    Were is your office

  • @sakthimalinipappu5191
    @sakthimalinipappu5191 28 дней назад

    Veetuku vavval varuthu 😢 enna seiya

    • @iKeySpiritual
      @iKeySpiritual  24 дня назад

      ruclips.net/video/55JG5BtUno4/видео.htmlsi=ArKzhLw14y0ivsYT
      see this video sir

  • @aleemdeen3126
    @aleemdeen3126 Год назад

    Vasampu ethnai nalsapidanum

  • @anithapriya4775
    @anithapriya4775 Год назад +1

    Sir எனக்கு வேலை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகிறேன் அதுவும் கிடைத்தால் மிகவும் தொலைவாக கிடைக்கிறது . நான் மட்டும் தான் மட்டும் வேலை செய்கிறேன். கடந்த 2020ல் இருந்து நான் வேலையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். என்னுடைய அப்பவும், கனவரும் இறந்து விட்டார்கள். நான் government வேலை கிடைக்கவும், தற்போதைக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவும் என்ன செய்ய வேண்டும்

    • @Praba2707
      @Praba2707 11 месяцев назад +1

      Pray.. you'll succeed in life..

  • @kanagavelk4949
    @kanagavelk4949 11 месяцев назад +2

    ஒற்றை கண் தேங்காய் வீட்டில் பயன் படுத்தலாமா. எவ்வாறு பயன்படுத்துவது அதன் பயன் என்ன.
    கோரோசனை எப்படி பயன்படுத்துவது வீடியோ போடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

  • @sansanthosh15
    @sansanthosh15 6 месяцев назад

    Don't pay money for any consultation.....

  • @manjumusicmanju8101
    @manjumusicmanju8101 Год назад

    என் போன் கால் எடுத்து பேச மாட்றார்

  • @sansanthosh15
    @sansanthosh15 6 месяцев назад

    Guys this is a fradu channel, don't pay any money, and ask for consultation.

  • @sansanthosh15
    @sansanthosh15 6 месяцев назад +1

    Cheating channel Ikey

  • @HeyRam-13
    @HeyRam-13 11 месяцев назад +1

    Negative channel ...always Negative thinking...
    May God bless you with POSITIVE thanking....

  • @gurufashion745
    @gurufashion745 11 месяцев назад

    😂😂😂

  • @MAHESAN-vr8ol
    @MAHESAN-vr8ol Год назад

    அண்ணா நீங்கள் என் இதய தெய்வம்

  • @sansanthosh15
    @sansanthosh15 6 месяцев назад

    Guys this is a fradu channel, don't pay any money, and ask for consultation.

  • @sansanthosh15
    @sansanthosh15 6 месяцев назад

    Guys this is a fradu channel, don't pay any money, and ask for consultation.

  • @sansanthosh15
    @sansanthosh15 6 месяцев назад

    Guys this is a fradu channel, don't pay any money, and ask for consultation.