முச்சந்தியில் நிற்கும் மனித இனம்! மூன்று பெரிய சிக்கல்கள்.. | G. Sundarrajan Poovulagin Nanbargal

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 16

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Год назад +2

    அரசியல் புரட்சி தான் ஒரே வழி

  • @ShanmugavadivelKombiah
    @ShanmugavadivelKombiah 2 месяца назад

    எல்லாம் கை மீறி விட்டது
    என்ன நடக்கிறது என்பதை
    அமைதியாக காண வேண்டியதுதான்.

  • @RRadhakrishnan2009
    @RRadhakrishnan2009 4 месяца назад

    நாம் இயற்கை முறை வாழ்கை பின்பற்ற வேண்டும். நாம் ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகளை பராமரிக்க வேண்டும் வரம் ஒரு முறை மட்டும் அசைவ உணவை உட்கொள்ள வேண்டும் , பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும். அரர்சங்கம் காலநிலை மாற்றத்திற்கான ஒரு அலைவரிசையை ஏற்படுத்தி மாணவர்களுக்கு நீர் மற்றும் மின்சார பயன்பாட்டை சொல்லிக்கொடுக்க வேண்டும்
    இது எல்லோருக்கும் பொதுவானது இதில் ஜாதி மதம் இல்லை

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Год назад +2

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • @tecnogaming2393
    @tecnogaming2393 10 месяцев назад

    Pls follow all FIDEL CASTRO IDEOLOGY

  • @meenakshi0077
    @meenakshi0077 Год назад +1

    வீட்டில் உள்ள வேம்பு மரத்தின் உதிர்த இலையை சுத்தம் செய்வது சுமையாக நினைத்து வெட்டி தனது அறிவை நிறுபித்தனர்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Год назад +2

    தம்பி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ஆனால் இது எங்கே தம்பி இந்த முட்டா பயலுக ளுக்கு புரிய போகுது. சும்மா கத்தி எந்த பிரயேஜனமும் இல்லை.

    • @rajavel8322
      @rajavel8322 4 месяца назад

      ruling political parties doesn't care about ecological problems.

  • @Sa-lc1ou
    @Sa-lc1ou 9 месяцев назад

    நீ அறிவாலய வாசலில் பிச்சை எடுக்குற 😅😅😅😅

  • @shakthisai-te5yc
    @shakthisai-te5yc 9 месяцев назад

    சொம்பு தூக்கி

  • @CLOWNMEDIACORPORATION
    @CLOWNMEDIACORPORATION Год назад

    😂😂😂