நெப்போலியன் அருமை.சுறாக்கள் இருக்கும் கடலில்தான் நீச்சல் கற்றுக்கொள்வேன் என்ற வார்த்தை என்னை புல்லரிக்க வைக்கிறது.sema mood.விஷ்வரூபம் எடுப்பவன் தலைவன். எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள்.விஷ்பரூபவத்திற்கு இப்போது உதாரணம் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள். கடமையை சரியாக செய்யாததால்தான் சேவை தேவையாக இருக்கிறது. இதைவிட உண்மையை சொல்ல வார்த்தைகள் இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும் என்று நம் ஆழ்மனத்திற்கு தெரியும். எண்ணம் போல் வாழ்க்கை.
🎉🎉 பேகம் பேராசிரியர் உரைகள் அனைத்தும் அற்புதமே ❤அஸ்லாம் அலைக்கும் சலாம் கூறும் போது அது ஒரு நேரடி படிப்பினை தொடர்ந்தார் திப்பு மனதுக்கு க்கு ஊக்கம் ஊடகதீக்கு நன்றியுடன் இருக்கிறார்கள் 🎉🎉❤ உங்கள் களங்கள் கண்ணாடிகள் உளவியல் நிபுணர்கள் தொழில்நுட்ப பண்புகள் நன்றியுடன்
உங்கள் பேச்சை அனுஅனுவாக ரசித்தேன்.கருத்தாழ மிக்க தங்கள் பேச்சு என்னாடி நரம்புகளில் மின்சாரம் பாய்ந்தது போல் மெய் சிலிர்க்க வைத்தது.ஆசிர்வாதங்கள்.வாழ்க வளமுடன்.🙏🙏🙏
மனதை வென்றவர் உலகை வெல்லலாம். மனமே தலைவன். தலைமை பண்பு என்பதனை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் உங்களது சீரிய பேச்சுக்களால் உணர்ந்தேன். மிக்க நன்றி. 🙏💯 பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு நீவீர் வாழ்க... இறைவனும் அருள் புரியட்டும்.... பேச்சுக்களால் உலகையே மாற்றலாம். பேச்சுக்கலையால் எல்லாம் மாறும். உங்கள் பேச்சுத் திறமை எமது மாற்றம்....
ஓம்நமசிவாய வணக்கம் சகோதரி பர்வீன்: சிலசமயங்களில் உங்கள் பேச்சைக் கேட்கும்போது அந்தக் கலைமகள் கலைவாணி இவளோ என எண்ணத் தோணுது. தொடர்க உன் தொண்டு வாழ்க தமிழ்
கண்களில் கண்ணீர்.... என்ன வார்த்தைகள் என்ன கருத்துக்கள்..... மான் கதையே.... என் வாழ்க்கை மனமே குரு என்று உணராமல் ஆனால் இதை போல் தான் நடந்து தெளிவில்லாமல் இருந்த போது... நான் செய்வது சரி என்று மிக அழகாக உணர்த்திய மைக்கு மிக்க நன்றி...
அம்மா நீங்க பேசுவது எனக்கு புரிந்துவிட்டது நானும் பாக்கியசாலி உங்களுடைய பேச்சு என் இதயத்தை ஏதோ செய்கிறது ஐ லவ் யூ சோ மச் அக்கா 💕💞💕💞💕💞💕💕💞💞💕💞💕❣️❣️❣️❣️❣️❣️❣️❣️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
பாசமிகு சகோதரிக்கு வணக்கம் வாழ்க வளமுடன். சிந்திக்க தெரியாதவனையும் சிந்திக்க வைக்க கூடிய எழுச்சி யுடன் இணைந்த ஆற்றல்மிக்க அன்பு சகோதரிக்கு இறையருள் பக்கபலமாக இருந்து நீண்ட நெடிய பயணம் மூலம் தமிழ் சமூகத்திற்கு உதவவாழ்த்துக்கள். நீடூழி வாழ்க வாழ்கவே.
பிரபஞ்சம் இன்று உங்களது அமுத குரலால் வாழ்க்கையின் நேர்மறையான கருத்துக்களை என் செவிக்கு இந்த இணையதளத்தின் மூலம் காண்பித்து உள்ளது இறைவானாகியா ஐந்து தெய்வங்கள் வழியில் நான் செய்யல்பட வைக்கிறது 🙏🙏🙏 அக்கா உங்களை வாழ்த்த வையதில்லை வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏என்றும் உங்கள் நேர்மறையான கருத்துக்கள் எங்களை ஊக்குவித்து கொண்டேய் இருக்கின்றன 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
அம்மா..... நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அமுதாய் இனித்து என் மனதில் ஆழமாய் பதிந்து.....உங்கள் பேச்சிற்கு தலை வணங்க சொல்கிறது........என் உள்ளுணர்வு 😌😌😌
Pa pa pa...enna oru pechu .. ma'am, i became ur fan. I started listening more of ur videos and it's so inspiring and ur my inspiration...wonderful ma'am. Great stories and great thoughts....
உங்களின் ஒவ்வொரு பேச்சரங்களிலும் ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை யாரோ ஒருவர் take home message ஆக கொண்டு செல்லவும் அதை அவர் வாழ்க்கையில் கடை பிடிக்கவும் செய்வார். நீங்கள் ஆயுள் ஆரோக்கியமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். நன்றி மேடம்.🙏
Respected madam p.sultana,u are really great motivator, & great knowledgeable speaker, God bless you to give u a long life and good health and happiness and wealth 😊
Unga speech ena niraiya mathiruku nan romba thairiyama mari irukuren unga ella video um pathuruken en kannuku neenga niraiya time viswaroopam edupenga amma.... Thanks ma
நெப்போலியன் அருமை.சுறாக்கள் இருக்கும் கடலில்தான் நீச்சல் கற்றுக்கொள்வேன் என்ற வார்த்தை என்னை புல்லரிக்க வைக்கிறது.sema mood.விஷ்வரூபம் எடுப்பவன் தலைவன். எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள்.விஷ்பரூபவத்திற்கு இப்போது உதாரணம் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள். கடமையை சரியாக செய்யாததால்தான் சேவை தேவையாக இருக்கிறது.
இதைவிட உண்மையை சொல்ல வார்த்தைகள் இல்லை.
நாம் என்ன செய்ய வேண்டும் என்று நம் ஆழ்மனத்திற்கு தெரியும்.
எண்ணம் போல் வாழ்க்கை.
❤❤❤ super no word Great
Our CM is great 👍 leader
என் செல்லமே நீ தான்டா கண்டு எனக்கு எடுத்துக்காட்டு.உங்களின் கருத்துக்கள் என் வாழ்க்கைக்கு மாமருந்துடாம்மா
உங்கள் சுவாசமும் கூட இலக்கிய சிந்தனையோ, தெளிவு படுத்த உங்களை போல் சிந்தனையாளர் இவ்வுலகில் உண்டோ...
நீடுடி வாழ்க அம்மா!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
உங்களைச் சூல் கொண்ட உன் தாய் மிகப் பேறு பெற்றவர் சுல்தானா...
அருமை அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை பாப்பா. என் மகள் போலதாமா நீயும்
Super Speech Sister your meeting all very interesting keep it up
திண்ணிய நெஞ்சம் தெளிந்த நல்லறிவு புதுமைப்பெண் சுல்தானா அம்மா.கற்றிலன் ஆயினும் கேட்க இவரின் பேச்சை
பேரிடிபெருமழைமின்னல்சுனாமிஅத்தனையும்உங்களதுவசிகரமானபேச்சாற்றலால்நினைவுக்குவந்தது.வாழ்த்துக்கள்சகோதரி.வாழ்கவளமுடன்நலமுடன்.
வணக்கம் அம்மா 🙏நான் உங்கள் பேச்சுகளை எல்லாம் கேட்பேன், உங்கள் சொல்லும் பேச்சும் தான் விஸ்வரூபமாக🎉 தெரிகிறது🎉😊
🎉🎉 பேகம் பேராசிரியர் உரைகள் அனைத்தும் அற்புதமே ❤அஸ்லாம் அலைக்கும் சலாம் கூறும் போது அது ஒரு நேரடி படிப்பினை தொடர்ந்தார் திப்பு மனதுக்கு க்கு ஊக்கம் ஊடகதீக்கு நன்றியுடன் இருக்கிறார்கள் 🎉🎉❤ உங்கள் களங்கள் கண்ணாடிகள் உளவியல் நிபுணர்கள் தொழில்நுட்ப பண்புகள் நன்றியுடன்
❤❤
I proof record must mamnow 59 years old but life going on❤❤❤ good speech thanks mam
அம்மா உங்கள் திறமைகளைக் கண்டு வியந்து போகிறேன். உங்கள் எடுத்துக்காட்டுகள் மிக மிக அருமை.
அருமை அருமை மிக மிக அருமை சகோதரி தொடறட்டும் தங்கள் பணி நன்றி.
அருமை அருமை அம்மா மெய்சிலிக்கிறது
மாவீரன் நெப்போலியன் பற்றிய அரிய செய்திகளை வெளிக்கொணர்ந்த பேராசிரியப் பெருந்தகைக்கு நன்றி.
மேம் ஏற்கனவே உயரத்தில் நிற்கும் தமிழ் உங்களால் மகுடம் சூட்டப்படுவதாக நான் உணர்கிறேன்❤️
அடங்கும் மனதில் பிறக்கும் அன்பு அளப்பரியது....அதை உணர்ந்து அறிந்து அனுபவிப்பது அதைவிட ஆழமானது....தலைமைக்கான சிறப்பு தங்களின் பேச்சில் தெளிவாக.....👍
உங்கள் பேச்சை அனுஅனுவாக ரசித்தேன்.கருத்தாழ மிக்க தங்கள் பேச்சு என்னாடி நரம்புகளில் மின்சாரம் பாய்ந்தது போல் மெய் சிலிர்க்க வைத்தது.ஆசிர்வாதங்கள்.வாழ்க வளமுடன்.🙏🙏🙏
@@venkatapathia1guru131
,
,,
.
zzz.
,
.
., , ,
, .
, ,
, ,
,,,,,,,,,,)6
.
How.b
சூப்பர் சூப்பர் மிக மிக அருமை என்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களை சந்திக்க வேண்டும் இறைவனிடம் இனி நான் கேட்கும் வரம் அது மட்டுமே
மனதை வென்றவர் உலகை வெல்லலாம். மனமே தலைவன். தலைமை பண்பு என்பதனை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் உங்களது சீரிய பேச்சுக்களால் உணர்ந்தேன். மிக்க நன்றி. 🙏💯
பல்லாண்டு
பலகோடி நூற்றாண்டு நீவீர் வாழ்க... இறைவனும் அருள் புரியட்டும்....
பேச்சுக்களால் உலகையே மாற்றலாம். பேச்சுக்கலையால் எல்லாம் மாறும். உங்கள் பேச்சுத் திறமை எமது மாற்றம்....
ஓம்நமசிவாய வணக்கம் சகோதரி பர்வீன்: சிலசமயங்களில் உங்கள் பேச்சைக் கேட்கும்போது அந்தக் கலைமகள் கலைவாணி இவளோ என எண்ணத் தோணுது. தொடர்க உன் தொண்டு வாழ்க தமிழ்
Madam onga speech en reththa oattaththai seer seikindradhu. Romba thank you so much madam
உருது கவிஞரின் உலகமே..உங்கள் தமிழ்ப்பேச்சு எனும் அலை என் இதயம் எனும் கரையை தொட்டுக்கொண்டே இருக்கிறது..
வணக்கம் சல்தானா அம்மா!
உங்கள் பேச்சைக் கேட்கும் போதெல்லாம்
குறிப்பெடுப்பேன்...
வாழ்த்துக்கள்!
கடவுள் கருணை!!!
🤐🤐🤐😁🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
தமிழராக பிறப்பாது அறிது அதிலும் தமிழராக பிறந்து இஸ்லாமியராக( ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையுடன்)
மிக மிக அறிது
தலைவன் என்பவன் வழிகாட்டி அல்ல. வாழ்ந்து காட்டுபவன் - உன் மனமே குரு - மிக அருமையான புத்தியை தூண்டக்கூடிய கருத்து. God Bless you. மிக்க மகிழ்ச்சி.
Iugsep098t
P
@@thalavaim6259 f
T
@@jasminemathews7346 .
உங்களின் பேச்சு சிந்திக்க வைக்கும் சகோதரி. உங்களின் பேச்சை நான் விரும்பி கேட்பேன். அருமை. அருமை.
Good speech medam.... நான் சுறாக்கள் இல்லாத ஆழ்கடலில் நீச்சல் பழகுவதில்லை...... Sema topic 👌
கண்களில் கண்ணீர்.... என்ன வார்த்தைகள் என்ன கருத்துக்கள்.....
மான் கதையே.... என் வாழ்க்கை மனமே குரு என்று உணராமல் ஆனால் இதை போல் தான் நடந்து தெளிவில்லாமல் இருந்த போது... நான் செய்வது சரி என்று மிக அழகாக உணர்த்திய மைக்கு மிக்க நன்றி...
அம்மா நீங்க பேசுவது எனக்கு புரிந்துவிட்டது நானும் பாக்கியசாலி உங்களுடைய பேச்சு என் இதயத்தை ஏதோ செய்கிறது ஐ லவ் யூ சோ மச் அக்கா 💕💞💕💞💕💞💕💕💞💞💕💞💕❣️❣️❣️❣️❣️❣️❣️❣️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
உங்கள் திறமை, தைரியம் தமிழ் ஆர்வம் வாழ்க.
Really mam i like ur speech... Always I heard in youtube... Always god bless you
👍யாராக இருந்தாலும் அவன், அவள். ஆயினும் உங்கள் பேச்சு ஸ்டைல்தான். 👋💅👏
புலி....மான்....வேடன்.....நெருப்பு..... இடி........நம் கவனம் ..... சிதறாத கவனத்துக்கு இயற்கை தரும் பரிசு வெற்றி😍💪👍💯
🙏இந்த நிமிடங்கள் உங்களை விஸ்வரூபமாக பார்த்தாலும் இந்த நிமிட த்திலிருந்து என்னை விஸ்வரூபம் எடுக்க செய்ததற்கு மிக்க நன்றி🙏💕😊
Mika arumaiyana speech.👌👌
பாசமிகு சகோதரிக்கு
வணக்கம் வாழ்க வளமுடன்.
சிந்திக்க தெரியாதவனையும்
சிந்திக்க வைக்க கூடிய
எழுச்சி யுடன் இணைந்த
ஆற்றல்மிக்க அன்பு
சகோதரிக்கு இறையருள்
பக்கபலமாக இருந்து
நீண்ட நெடிய பயணம்
மூலம் தமிழ் சமூகத்திற்கு
உதவவாழ்த்துக்கள்.
நீடூழி வாழ்க வாழ்கவே.
ஆஹா என்ன ஒரு அற்புதமான பேச்சு.... வாழ்த்துக்கள்
சகோதரி சுல்தானா அவர்களின் பேச்சு என்றுமே நம்மை சிந்திக்க வைக்கும்.
A a a😄🤐🤐🤐😒😓🤫👺
Go
தங்களின் கருத்து நல்ல சிந்தனையை உடையது. கீழேயுள்ள லிங் மேலும் அடுத்த வளர்ச்சிக்கு உதவி செய்யும்ruclips.net/video/C3jldfm_Irc/видео.html
பிரபஞ்சம் இன்று உங்களது அமுத குரலால் வாழ்க்கையின் நேர்மறையான கருத்துக்களை என் செவிக்கு இந்த இணையதளத்தின் மூலம் காண்பித்து உள்ளது இறைவானாகியா ஐந்து தெய்வங்கள் வழியில் நான் செய்யல்பட வைக்கிறது 🙏🙏🙏 அக்கா உங்களை வாழ்த்த வையதில்லை வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏என்றும் உங்கள் நேர்மறையான கருத்துக்கள் எங்களை ஊக்குவித்து கொண்டேய் இருக்கின்றன 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
விஸ்வரூபம் பற்றிய பேச்சில் விஸ்வரூபம் கண்டேன் .நன்றி அம்மா 🙏🙏
மான் கதை எனக்கு கண்ணீரே வந்துவிட்டது அது நீதி எனக்கே உரித்தான வையாக இருந்தது நன்றி அம்மா
Good speech
😘😘😘😘சிஸ்டர் உங்கள் வார்த்தை மிகவும் அருமை அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏வாழ்க🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
வாழ்க வளமுடன் 🙏
அம்மா அருமை நன்றி
அம்மா..... நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அமுதாய் இனித்து என் மனதில் ஆழமாய் பதிந்து.....உங்கள் பேச்சிற்கு தலை வணங்க சொல்கிறது........என் உள்ளுணர்வு 😌😌😌
EXCELLENT & INTERESTING SPEECH MADAM....WELL DONE....THANK YOU ❤
This one speech is sufficient to lead a good life. Thank you Doctor for changing my life.
Super speech sister love you Amma
நீங்கள் எல்லா வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் அக்கா...
அருமை அம்மா நன்றி 🙏
வார்த்தைகள் வரவில்லை. அருமை மேம்......
Arumayana ndeethi. Kadamai seithal balanai bhavan parthukolvar.
Pa pa pa...enna oru pechu .. ma'am, i became ur fan. I started listening more of ur videos and it's so inspiring and ur my inspiration...wonderful ma'am. Great stories and great thoughts....
ஒவ்வொரு கருத்தும் ஆழமாக நெஞ்சில் பதிகிறது.what a fantastic speech!!! 👌
நீங்கள் சிறந்த பேச்சாளர் ஒரு சிறிய திருத்தம் உயிர் காப்பான்் தோழன் என்றால் உங்கள் ஆன்மா மட்டும் தான் ஃஃஃ❤
Super mam unga petchu ennai aruthal paduthuthu neenga than ennoda guru....
பன்முகம் கொண்ட திறமையான பேச்சாளராக இருக்கிறார் அருமை.. பெண்கள் குறைவாக உள்ள பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர்..
ruclips.net/video/zIcw9F22tDY/видео.html
Excellent speech and delivery ...God bless her
what a great person you are Mr Samudrakani.
தமிழ் அழகு, அதைவிட அழகு உங்கள் உரை
நம்ம mood ஐ அடுத்தவன் கெடுக்க வேண்டாம். நம் கவலை கெடுத்து விடும்
உங்களுக்குள் இருக்கின்ற ஞான ஆற்றலுக்கு சொல் வன்மைக் கும் நிகர் நிங்களே உங்கள் பேச்சு செவிக்கு உணவாகிறது உங்கள் புலமை ஓங்கட்டும்
மெய் சிலிர்க்கிறது பேச்சு
அருமை அருமை வாழ்த்துக்கள் அக்கா
வணக்கம் சகோதரி
தெய்வ வாக்கு போல் இருக்கும் உங்கள் பேச்சு இதன் அருமை இன்று தான் என் கண்ணில் பட்டது வாழ்த்துக்கள் .👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇨🇵
இந்து புராணங்களில் இல்லாதையா இந்த முகலாய பெண் சொல்கிறார்..இவர்களை தேவையின்றி வளர்த்துவிடாதீர்கள்.
மிக அருமை Final touch words.
தமிழ் மங்கை உங்கள் பேச்சு அருமை
You're way of speech and attitude is awesome mam I'm inspired....
சராசரி வாழ்க்கையில் இந்த போதனை கடுமையாக உள்ளது முயற்சி என்ற சொல்லும் கடமை என்ற செயல் திறனும் மனிதனின் வாழ்வின் அற்புதங்கள்
Good sp
Adangiya manamea guru ❤️❤️ hats off mam
உங்களின் ஒவ்வொரு பேச்சரங்களிலும் ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை யாரோ ஒருவர் take home message ஆக கொண்டு செல்லவும் அதை அவர் வாழ்க்கையில் கடை பிடிக்கவும் செய்வார். நீங்கள் ஆயுள் ஆரோக்கியமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். நன்றி மேடம்.🙏
🤝🤝🤝👌👌👌👏👏👏உணர்வு பூர்வமான பேச்சு மீண்டும் கேட்க வேண்டும் 💜❤️சிந்தனை செய்ய வைக்கும் தங்கள் கருத்துக்கள் .தங்கள் பணி சிறக்க வேண்டும்🙏💓
நன்றி உங்கள் சிந்திக்க வைக்கும் பேச்சிற்கு அம்மா 😎🥰😍🤗
Pp Pp0
0p
Pp00ppppppppppppppppppppppppppp
Pls provide ppp
Excellent learning ❤❤❤🎉🎉🎉🎉🎉
Ungal talent unique professor, very rare gem
நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர் விடியோ
எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீண்ட காலம் உடல் நலமுடன் வாழ வேண்டும்.உங்கள் பேச்சு தேவை இன்றைய சூழலில்
தந்தையர் தினம்மிகவும்அருமை சொற்பொழிவு தந்தையர்தினவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Enna oru arumayana pechu sultanaji rocking
Respected madam p.sultana,u are really great motivator, & great knowledgeable speaker, God bless you to give u a long life and good health and happiness and wealth 😊
உங்கள் தமிழால், தமிழ் மீது எனக்கு இன்னும் மதிப்பும் மரியாதையும் கூடியது அம்மா
Unga speech ena niraiya mathiruku nan romba thairiyama mari irukuren unga ella video um pathuruken en kannuku neenga niraiya time viswaroopam edupenga amma.... Thanks ma
A Very Good INSPIRATIONAL Speech for yougsters.
Congratulations.🔴 🔵
Mikka nandrigal amma good speech thelivu pirakkum varthaigal speechless for me
ப்பா.. என்ன பேச்சு. அருமையான பேச்சாற்றல். வாழ்க வளமுடன்.
🙏சூப்பர் 🎤வணக்கம்🔊 வாழ்த்துக்கள் 🔥
You always inspired me whenever. I feel down
ruclips.net/video/zIcw9F22tDY/видео.html
நம் கடமையை செய்தல் இயற்கை நமக்கு உதவி செய்யும் இதை கேட்டு உங்களிடம் விஸ்வரூபத்தை காண்கிறேன் 🙏🏻
THANKS TO GOD FOR I HEARD YOUR SPEECH IN A CORRECT TIMING. THANKS MAM.
வணக்கம் அம்மா!
வாழ்க வளர்க நின் சேவை!
🙏🏽🙏🏽
அக்கா உங்கள் பேச்சு வாழ்கையில் மிக பெ.ரிய மாற்றத்தை ஏர்படுத்த கூடிய பேச்சு அருமை அக்கா அருமை
Jesus is a good leader it's true.He is so kind.
போடா
Excellent speech..
Heard it many times but each time it new to me thank you ma❤
அருமையான பதிவுசிஸ்டர்
Excellent mam.I like your speech so much.you are my motivator.I struggled a lot in my life.I have two children (LIONS). Thank you mam
Super speech 👌👌👌🙏🙏🙏
Awesome speech Dr.Full of wisdom.Arivupurama Unarvupuramane sollkall🙏
Bharvin medam ungalaippugazha varthaigalea ellaiyamma all the best best best
I see your viscera👍🏻I love your speech❤️ vera level speech🙏🏻 you are my inspiration ❤️
very talented speech....useful words....
அருமை சகோதரி
Nalla oru speech. Gavanam sidharamal eppadi oru kaariyam seiyyanumnu semmaya sonninga romba thanks Parveen mam.
அருமையான பேச்சு..
மான் கதை..கண்ணீரைவரவழைத்தது... அற்புதமான பேச்சு..
நன்றி நன்றி 🙏💐
Semma mam you are the speech Queen'
அடங்கிய மனதில் பிறக்கும் அன்பே அதிகாரத்திற்கு உரியது. ஆனால் அதன் அதிக அளவு மெளனம். நானும் மானாக வாழனும். நன்றி.
Ganesasarma
@@gopalakrishnanv9340 சகோதரிஉங்கபேச்சு ரொம்ப பிடிக்கும் எனக்கு மிகவும் கவலையாக இருந்தேன் இந்த செய்தி யைக் கேட்டு வெளியே வந்து விட்டேன் நன்றி சகோதரி
குஃவாலடி
மூடு சரியான💯✨ விளக்கம்
what a speech madam first time happed to see your video i was impressed and its really motivational