வாய்ப்புகள் வரும் வரை காத்திருங்கள்! பர்வீன் சுல்தானா பேச்சு Parveen Sultana Motivational speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 182

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 9 месяцев назад +50

    நீயே வேண்டாம் என்று நிலைக்கு நான் வந்து விட்ட பொழுது.... "பகை"... என்ற உறவு எதற்காக?.? அற்புதமான பேச்சு..!!!

    • @VisalatchiPalani
      @VisalatchiPalani 8 месяцев назад

      9😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢9 was s

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 10 месяцев назад +18

    வேற லெவல் மேடம் அன்பானவர்கள் அன்பில்லாமல் போனால் அதன் வழி மிகவும் கொடுமை 😢😢 நீயும் நானும் பிரிந்து விட வேண்டும் என்று முடிவான பிறகு பகை என்ற ஒன்று எதற்கு அருமை அருமை அருமை மிகவும் அருமை🎉🎉🎉🎉🎉😢😢😢

  • @bhagyavathivelayutham1152
    @bhagyavathivelayutham1152 Год назад +42

    அடுத்தவன் வாழ்கின்றான் என்ற போது வருகிற எரிச்சல் என்பது பொறாமை அல்ல. அடுத்தவன் தாழ்கின்ற போது வருகிற மகிழ்ச்சி தான் பொறாமை.
    பொறாமைக்கு அருமையான விளக்கம் மேடம்.

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 Год назад +18

    நீங்கள் வாழ்க நிலைத்து நிற்க தொடர்ந்து கொண்டேயிருக்கவேண்டும் உங்கள் சேவை. அன்புடன் வேண்டுகின்றேன்....

  • @Manokaran-vl4kr
    @Manokaran-vl4kr 2 месяца назад +3

    மதிப்பிற்குரிய திருமதி பர்வீன் சுல்தான் அவர்களின் கருத்தான பேச்சுக்களை கேட்கும் பொழுது. அனைத்து புனித நூல்களையும் அனைத்து வேதங்களையும் ஒன்றாக பயின்றமாதிரி புரிதலும் புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. அவர்களின் பேச்சை நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருந்தாலும் சலிப்பு ஏற்படாது. அவர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள். வாழ்க வளமுடன். என்றும் அன்புடன்.

  • @narmadadevi6402
    @narmadadevi6402 Год назад +24

    கடைசி பாய்ண்ட் அருமையிலும்அருமை மேடம், வாழ்க்கையில கஷ்டம் வரலாம் ஆனால் வாழ்க்கையில தோற்ககூடாது. 🎉👍🤝🔥🙏

  • @logeshsanthosh2821
    @logeshsanthosh2821 Год назад +23

    100% உண்மைதான் அம்மா.....அன்புக்கு அன்பில்லாமை தான்👌👌👌👌

  • @tamilarasi6898
    @tamilarasi6898 10 месяцев назад +3

    உங்கள் எல்லா பேச்சுகளும் அருமை.சிந்திக்கத்தூண்டும் அறிவைவளர்க்கும் சிறந்த கருத்துக்கள்.இன்னும் நிறைய பேசுங்கள் வாழ்த்துக்கள்

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Год назад +8

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி மிகவும் அருமையான விளக்கம் நல்ல கருத்துக்கள்

  • @chitraragavan949
    @chitraragavan949 9 месяцев назад +3

    உண்மை அம்மா ... அன்பிற்கு எதிர்பதம் அன்பில்லாமை.. ('silent ' that's really true)

  • @KaruppasamysSathiyan
    @KaruppasamysSathiyan 2 месяца назад +2

    எல்லாம் புகழம் இறைவனுக்கு வாழ்த்துக்கள். மிக அருமையனா கருத்து, பார் புகழ்

  • @ManiSabari-u4z
    @ManiSabari-u4z 6 месяцев назад +3

    தோற்கடிக்க பட்ட இடத்தில் நாம் அவர்கள் முன் ஜெயித்துகாட்ட வேண்டும்அதை தோத்த இடத்தில் சொல்லிக்காட்ட வேண்டும் 👍👍 அன்பான தோழிக்கு கோடி வணக்கம்🙏👍💐💐

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o Год назад +18

    உண்மையைப் புரிந்து கொண்ட உலவியல் தாயே வாழ்க உன் கூடி வாழ்க உன் குலம்

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 Год назад +7

    அருமை அருமையான கருத்துக்கள் அம்மா. எப்படி இப்புடி ம்மா. வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kavithak-q3n
    @Kavithak-q3n 10 месяцев назад +2

    உங்கள் வார்தைகள் ஊக்கம் தருகிறது.அதை கேட்டு என்னை மாற்றிக் கொள்கிறேன்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +9

    புயலை போ ன்ற உரை,...... வால் வீச்சு உங்கள் பேச்சு அருமை நன்றி அம்மா,...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @godandthor2762
      @godandthor2762 7 месяцев назад

      இறைவா இப்படி ஒரு சக்தியை இந்த மண் உலகிற்கு தந்ததற்கு நன்றி

  • @JagadeesanUsha-pe5tp
    @JagadeesanUsha-pe5tp Год назад +113

    ஆத்மவணக்கம் அம்மா நீங்கள் இவ்வளவு தெளிவாக சொல்வதை தயவுசெய்து அடிக்கடி பேச வேண்டும் பல கோடி ஜென்மங்களில் ஒரு ஆயிரம்பேறாவது திறுந்துவார்கள்

  • @SivanaiyaKannagi
    @SivanaiyaKannagi Год назад +6

    சிந்தனை தான் சொல்லிதருகின்றது.👍👍

  • @SriramuluMalliga
    @SriramuluMalliga 6 месяцев назад +1

    வெற்றி பெரும் என் தம்பியின் அரசியல் வாழ்க்கை, அதில் நானும் உண்டு என்பதில் சந்தேகமில்லை

  • @sathya-px5jx
    @sathya-px5jx Год назад +9

    வணக்கம் அம்மா
    உங்கள் உரையாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் .
    அம்மா எனக்கு "மிர்தாத்" அவர்களின் புத்தகத்தை விவரிக்க வேண்டும்
    The Book of Mirdath

  • @thamayanthithamayanthi7954
    @thamayanthithamayanthi7954 Месяц назад +2

    Mam super ❤ ❤

  • @கோவிந்தராஜன்கணேசன்

    அற்புதமான பேச்சு அம்மா

  • @lanceyrodrigues3224
    @lanceyrodrigues3224 7 месяцев назад +1

    Daughter God blessed you,
    you will grow abundantly by GOD'S GRACE

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    அருமையான பேச்சு.பாராட்டுக்கள சகோதரி

  • @hemamalini4398
    @hemamalini4398 8 месяцев назад +1

    உங்கள் பேச்சு எனக்கு பெரிய சக்தியை கொடுக்கிறது

  • @malargovindraj5805
    @malargovindraj5805 10 месяцев назад +1

    ஆசிரியர் அம்மா அருமையான பதிவு
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kannantogo
    @kannantogo Год назад +5

    இப்படி எல்லாம் பேசுவதற்கு எங்கு கற்றாய் சகோதரி❤

  • @KrishnakalaKrishnakala-e7u
    @KrishnakalaKrishnakala-e7u 5 дней назад

    அற்புதம் ❤

  • @baiyammalc
    @baiyammalc 2 месяца назад +2

    அம்மா உங்கள் போச்சே புத்தகம் போல இருக்கு அப்புறம் வேறு புத்தகம் எதற்கு அம்மா வாசிக்க❤❤❤❤❤

  • @rajalakshmi6617
    @rajalakshmi6617 Год назад +30

    அம்மா நீங்கள் மிகவும் நன்றாகப் பேசுகிறார்கள். ஆனால் சனியன் , அது போன்ற வார்த்தைகளை தவிர்களாமே. நன்றி

    • @VDharan-z8z
      @VDharan-z8z Год назад

      0:23 0:24

    • @MP-rx9fd
      @MP-rx9fd Год назад

      அந்த மாதிரியாக பேசினால் தான் பேச வரும்

  • @jennifermichael1741
    @jennifermichael1741 6 месяцев назад

    இதயத்தில் அல்ல இருதயத்தில் இருந்து வாழ்த்துகிறேன்

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Год назад +2

    மணல் மற்றும் ஊழல் பற்றிய பதிவவ மீண்டும் பதிவிடுங்கள் மேடம்

  • @kalyanikarnan
    @kalyanikarnan 5 месяцев назад +1

    Arumaiyana example madam

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 Год назад +2

    மிகவும் அருமை முடியல உங்களை எப்படி சொல்வது 👍👍

  • @GowsikGowsik-q1q
    @GowsikGowsik-q1q 9 месяцев назад +1

    ஆத்ம வணக்கம் அம்மா 🙏 உஙகள் தெளிவான பேச்சுக்கு நன்றி

  • @nivedha.knivedha.g7754
    @nivedha.knivedha.g7754 Год назад +3

    Great amma.. love you 😘

  • @ragunathan6950
    @ragunathan6950 2 месяца назад

    நல்ல கருத்து அம்மா

  • @shyluunplugged
    @shyluunplugged Год назад +10

    This woman is literally touching souls!! Her speeches are highly inspirational. I'm now a fan of her!

  • @nishanthikumari
    @nishanthikumari 9 месяцев назад +1

    நன்றி

  • @manoharankonas
    @manoharankonas 7 месяцев назад

    நானும் எனது மனைவியும் உங்கள து அறிவார்ந்த பேச்சாற்றலுக்கு அடிமை

  • @porkodikannanfantasticwors1078
    @porkodikannanfantasticwors1078 9 месяцев назад +1

    Wow 👌 God bless you 🙏 ❤️

  • @Muthuraja-ig8fv
    @Muthuraja-ig8fv 3 месяца назад

    Amma nenga பேசும் வார்த்தை தான் என்னை அழகாக valavaithathu நிறைய கதைகள் சொல்லுங்க அம்மா

  • @madasamymahendran3196
    @madasamymahendran3196 Год назад +6

    ❤ பர்வீன் அம்மா உங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்......

  • @nirmalamalliga6386
    @nirmalamalliga6386 Год назад

    Super Mam. Beautiful and awesome speech.

  • @sarigakamaalsarigakamaal304
    @sarigakamaalsarigakamaal304 8 месяцев назад

    Such a beautiful motivational speech ❤

  • @AffectionatePrairieAnima-pj7cu
    @AffectionatePrairieAnima-pj7cu 3 месяца назад

    Super Speech Akka ❤❤❤

  • @Reshma-e3t5d
    @Reshma-e3t5d 9 месяцев назад +1

    I love amma❤

  • @ushak6092
    @ushak6092 Год назад +1

    Madam ungala paakanum nu aasaiya eruku. Great madam. Yappdi epdi pesiringa. Evlo book padinchirikinga.!!!! Super madam. ❤❤❤

  • @DeepaDeepa-u8u
    @DeepaDeepa-u8u 6 месяцев назад

    super medam

  • @revathimanoharan2441
    @revathimanoharan2441 10 месяцев назад +1

    அழகான பேச்சு

  • @kalaikannankalaichelvi8918
    @kalaikannankalaichelvi8918 6 месяцев назад

    சிவாய நம.தாயேதங்கள் கணவரை வணங்கிறேன்.

  • @meenasuccessfullwomen1085
    @meenasuccessfullwomen1085 9 месяцев назад

    Thank you mam super 👍❤❤❤ love you mam

  • @DanialrajeshDanialrajesh
    @DanialrajeshDanialrajesh Год назад

    SUPER', MAMI, AKKA, MAM , ILOVE SO MUCH U 6 SPEACH.

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 Год назад +1

    Your eloquency simply noone cant beat

  • @Muthuraja-ig8fv
    @Muthuraja-ig8fv 3 месяца назад

    Love u அம்மா ❤

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 Год назад +1

    Thank you so much Mam for the inspirational talk🎉❤

  • @jamunasubiramani
    @jamunasubiramani Год назад

    Supper medam Nan pesa ninaithu neenga sesuringae thnks 👏👏👏👏👏👍

  • @muthamizhselvi5874
    @muthamizhselvi5874 9 месяцев назад

    ❤wow super speech

  • @Kalaikarthikeyan777
    @Kalaikarthikeyan777 2 месяца назад

    சரியான விஷயம்

  • @Paranthaman-o9t
    @Paranthaman-o9t 4 месяца назад

    தமிழ் எழுத்துக்களை பார்க்க அருமையாக இருக்கிறது, இலத்தீன் எழுத்துக்களிலும், தமிழ் எழுத்தில் ஆங்கிலத்தையும் எழுதுவதை விட தமிழை foreword செய்யுங்க.

  • @JohnsonJohnsonn
    @JohnsonJohnsonn 5 месяцев назад

    பைபிள் வசனம்
    சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு.நீதிமொழிகள்.17:14

  • @1krishnaa1
    @1krishnaa1 Год назад +4

    வாழ்க வளமுடன் 🎉❤

  • @KavithaKavitha-td3fq
    @KavithaKavitha-td3fq Год назад +3

    Great, great, great 👍👍👍

  • @ranivenu7566
    @ranivenu7566 7 месяцев назад

    Super madam 🙏

  • @venkattammalthulasiraman
    @venkattammalthulasiraman Год назад +1

    Enna pechummma ❤👏🏻👌🏻👍🏻🙏🏻💞

  • @nirmalawimal1821
    @nirmalawimal1821 11 месяцев назад

    Semmaya pesurega madam ❤

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 10 месяцев назад +5

    முதுமை நேரத்தில் கை விட்டாலும் பரவாயில்லை மேடம் ... கணவர் சரியில்லாமல் பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு தேவையானது அனைத்தும் செய்து நீ என்ன செய்தாய் என்று தூக்கி எறிந்து விட்டார்கள் என்னை 45 வயதில் 😭😭😭😭😭 பண கஷ்டத்தை விட 😢😢😢 மனக்கஷ்டம் மிகவும் அதிகம் 😢😢 தனிமை மிகவும் வாட்டி எடுக்கிறது 😢😢😢😢

    • @suganthishruthi6099
      @suganthishruthi6099 9 месяцев назад

      நானும் தான் உங்களைப்போல் தான்
      விட்டொழியுங்கள் அவர்களை ❤

    • @Muruganarul-nw5iq
      @Muruganarul-nw5iq Месяц назад

      Kavalai padaatheenga. Kadamayai seithulleergal. Kadavulukku theriyum. Ungalukkaga vazha ennungal ini

    • @saiappa1588
      @saiappa1588 8 дней назад +1

      நானும் இந்த நிலையில்தான் irukn அம்மா ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லை

  • @st.marysconventschool5352
    @st.marysconventschool5352 Год назад +2

    Great madam

  • @ramsundaram4615
    @ramsundaram4615 9 месяцев назад +1

    தாயே வணக்கம் ❤

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 Год назад

    Super speach

  • @arula9323
    @arula9323 Год назад

    excellent speech

  • @VijayaLakshmi-k6i
    @VijayaLakshmi-k6i 6 месяцев назад

    Nice mam

  • @sugisugiamen886
    @sugisugiamen886 10 месяцев назад

    God bless you madm

  • @bmalamala5597
    @bmalamala5597 Год назад +1

    Great medam ninga ❤❤

  • @honeyjaan2007
    @honeyjaan2007 Год назад +2

    Beautiful motivational speech Professor! Have made it a practice to watch your videos when I feel low.
    You are not only MOLI ALAHI. Also ARIVU ALAHI! Read so that politics is also Your area of interest.
    Let Your voice echo in Assembly or Parliament.
    Choose the right party. Thats very important. No "B" Teams plz.
    If time permits, shall meet You, once few problems gets resolved. Now few might try to persuade You. Beware!

  • @Balamurugan-q2g
    @Balamurugan-q2g Год назад

    🎉 valthuggal

  • @kumarisadasivam9259
    @kumarisadasivam9259 Год назад

    Super 🎉🎉🎉

  • @mkngani4718
    @mkngani4718 10 месяцев назад +3

    தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ் நாடு அரசு 1986 கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் மாநில மக்களாக வாழும் மக்கள் ஆட்சியில் பங்கு உண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1986 மாநில அரசுகளை கலந்து கொண்டனர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் இருந்த அந்த நேரத்தில் தான் மாநில அரசின் பங்கு தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் என்றும் தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தமிழ் தமிழ் என்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் காக்க முடியும் என்று கூறி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி 1980 யார் என்பதை அறிய வேண்டும்..1956. தமிழ் நாடு மக்கள் நலன் கருதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழகத்தில் இருந்து வந்த தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை. கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான குடிமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் அதிகம் தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட 1969 தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீதான தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக. மாநில மகளை. மாநில நலன் கருதி அப்துல் கலாம் அவர்கள்

  • @c.vsubramaniyen8586
    @c.vsubramaniyen8586 Год назад

    Momentary and larger

  • @BarveenBarveen-d1i
    @BarveenBarveen-d1i 10 месяцев назад

    Don't wait for your opportunity
    Create it 🎉🎉🎉🎉🎉

  • @rajganesanraju5273
    @rajganesanraju5273 Год назад

    Super ❤ super ❤ super ❤

  • @AKyogaAKyoga
    @AKyogaAKyoga 6 месяцев назад +1

    அக்கா உங்களைப் பார்க்கும் நேரம் எனக்கு திருப்பதி வெங்கடேசலம் பார்த்து நீ சமம்

    • @geetham6942
      @geetham6942 3 месяца назад

      நல்ல சிந்தனை.

  • @sathiyalogitha9700
    @sathiyalogitha9700 11 месяцев назад

    Love you too amma

  • @sivakannan5885
    @sivakannan5885 Год назад

    ❤ madam sema speech manasuku romba aarudhala iruku❤

  • @arula9323
    @arula9323 Год назад

    i am 51 , lady i understood everything now only

  • @vvraman2008
    @vvraman2008 6 месяцев назад

    ஏமாற்றுவர்கள் என் முன்னேயே இருக்கட்டும் என் குழந்தைக்காக ஏமாற்றுபர்களை ஏற்றுக்கொள்வது இறைவன் கட்டளை

  • @ajithnisar8395
    @ajithnisar8395 11 месяцев назад

    நாங்க எல்லாம் ஒன்னுதான்

  • @shiyamuthu2220
    @shiyamuthu2220 Год назад

    Awesome 👏

  • @svijayalakshmi-sl3tw
    @svijayalakshmi-sl3tw 6 месяцев назад

    சூப்பர்.பேரக்கூட திருத்தாத பார்வேடு

  • @PremalathaMuralikumar
    @PremalathaMuralikumar Год назад +3

    Supper

  • @Muthuraja-ig8fv
    @Muthuraja-ig8fv 3 месяца назад

    நீங்க ஒழுக்கத்தை பத்தி நிறைய சொல்லுங்க அம்மா

  • @tamilarasi6898
    @tamilarasi6898 10 месяцев назад

    😮 0:10 0:10 0:10

  • @gib3600
    @gib3600 Год назад +3

    👍

  • @LakshmiLakshmi-w5y
    @LakshmiLakshmi-w5y 2 месяца назад

    ஆசான் ஜீ ***********

  • @gonasundariarunasalam4478
    @gonasundariarunasalam4478 Год назад +2

    ❤❤❤

  • @Inspire4U-ie9xr
    @Inspire4U-ie9xr Год назад

    12:40

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 9 месяцев назад

    வரும்.வரும்.
    என.
    வயதாகியது.அனாலும்கிடைக்கும்.

  • @Inspire4U-ie9xr
    @Inspire4U-ie9xr Год назад

    36:34

  • @SivababdadaSiva
    @SivababdadaSiva 10 месяцев назад

    👍🏽👍🏽

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 10 месяцев назад

    மேம் எனக்கும் உண்மையாகவே பார்வர்ட் மெசேஜ் போட்டா ரொம்ப கோபம் வரும் ஜி எம் ஜி 8 திட்டுவேன்😂 அதுவும் எனக்கு ஹாய்னு போட்டா பிடிக்கவே பிடிக்காது 😂 அது என்ன ஹாய் ஹாய் அக்கா ஹாய் அம்மா ஹாய் ஆன்ட்டி அப்படின்னு சொல்லச் சொல்லி சண்டை போடுவேன் ❤❤❤❤