ஒப்பிலாத் தலைவன் - பாடல் காணொலி | ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன் தலைவர் பிறந்த நாள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ஒப்பிலாத் தலைவன் - தலைவரைச் சிறப்பிக்கும் ஓர் மெல்லிசைப் பாடல்,
    தலைவர் பிறந்தநாள்!
    தமிழர் நிமிர்ந்த நாள்!
    நவம்பர் 26 முதல். . .
    பாடல்
    இயக்கம்
    ச.முரளி மனோகர்
    இசை
    ச.பிரபாகரன்
    படத்தொகுப்பு
    இர.கோவிந்தராஜ்
    நிர்வாகத் தயாரிப்பு
    சே.பாக்கியராசன்
    இணைத் தயாரிப்பு
    நாம் தமிழர் - மேற்கு ஆஸ்திரேலியா
    நாம் தமிழர் - ஜப்பான்
    நாம் தமிழர் - ஆஸ்திரேலியா
    பாடியவர்கள்
    பாலாஜி ஸ்ரீ
    & குழுவினர்
    ஒலிப்பதிவு
    ஒலிப்பொறியியல்
    செந்தில் பிரசாத்
    வனஜ் கேசவ் ஸ்டுடியோ
    உதவி இசை
    சரவணன் சேகர்
    DILDRUPA - Saroja
    STRINGS - Balaji team
    FLUTE - Nataraj
    GUITAR - Grace
    RHYTHM - Sruthi Raj
    SINGER - Balaj Sri
    CHORUS - Balaji Team
    Rayan KM
    STUDIO - Vanaj kesav
    கணினி வரைகலை
    அ.ப.வெங்கடேஷ்
    கணினி ஓவியங்கள்
    நிஷான் சஞ்சீ
    வடிவமைப்புகள்
    ஜெரோம் ரைமண்ட்
    தொழில்நுட்பக் குழு
    கு.செந்தில்குமார்
    தாசன் (எ) கண்ணதாசன்
    கா.சாரதிராஜா
    தமிழ் அ.பிரபாகரன்
    மா.அ.கந்தசாமி
    தமிழவேள்
    சுரேஷ்குமார் வடிவேல்
    ச.த.தாயன்பன்
    க.பால புகழேந்திரன்
    சு.யுவராஜ் வேலன்
    எ.இராஜ்குமார்
    கீ.தே.புகழேந்தி
    நன்றி
    இரா.இராவணன்
    பொருளாளர், நாம் தமிழர் கட்சி
    அங்கு பிரபாகரன் - மதுரை
    © இது ஒரு நாம் தமிழர் கட்சி தயாரிப்பு.
    ***
    பாடல் வரிகள்: ஒப்பிலாத் தலைவன்
    பல்லவி
    போராயிரம் கண்ட
    தலை மகன்
    சீராயிரம் தந்த
    தமிழ் மகன்
    இனத்தின் வலியே
    தன் வலியாய்
    ஏற்று நடந்தான்
    உறு புலியாய்
    போராயிரம் கண்ட
    தலை மகன்
    சீராயிரம் தந்த
    தமிழ் மகன்
    சரணம் - 1
    கருப்புச் சூலையின் படுகொலையால்
    நெருப்பு கனன்ற நீ சினம் கொண்டாய்
    பள்ளியில் தோழனைத் தள்ளியதில்லை
    எதிரியை என்றுமே எள்ளியதில்லை
    இனத்தின் வலி கண்டு
    அறத்தின் வழி நின்று
    திணித்த போருக்குப் படை அமைத்தாய்
    செந்தமிழர் துன்பத்தை
    பொந்திடையின் வெந்தனலாய்
    நெஞ்சத்தில் தேக்கியே துவக்கெடுத்தாய்
    போராயிரம் கண்டத்
    தலை மகன்
    சீராயிரம் தந்தத்
    தமிழ் மகன்
    சரணம் - 2
    வல்வெட்டித் துறை தந்த வழிகாட்டி
    வரலாற்றில் சேரும் தமிழ் உணர்வூட்டி
    வான்படை அமைத்திட்ட தீரத்தைக் கண்டு
    வையத்து நாடுகள் என்றும் உறையும்
    தலைமுறை மூன்றையும்
    களமதனில் இழந்திட்ட
    உலகத்தில் ஒப்பற்ற
    ஓர் தலைவன்
    உயிர்மத்தின் நேயன்
    ஒழுக்கத்தின் சீலன்
    இறவாத புகழ் கொண்ட பிரபாகரன்
    போராயிரம் கண்டத்
    தலை மகன்
    சீராயிரம் தந்தத்
    தமிழ் மகன்
    ***
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    / @naamthamizharkatchi
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtami...
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamila...
    join.naamtamil...
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #ThalaivarPrabhakaranSong #newsongwhatsappstatus #prabhakaranLatestSong
    #OppilaaThalaivanSong #PrabhakaranBirthdaySong #OpillaThalaivanSong #OppilathThalaivanSong #OppillaaThalaivanPrabhakaranSong #LTTEPrabhakaranSong #TamilsLeaderPrabhakaranHBDSong
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #NaamTamilarSeeman #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Комментарии • 262

  • @vishnuprasath2454
    @vishnuprasath2454 Год назад +143

    உடல் சிலிர்த்துப் போனவர்கள் ஒரு லைக் போடுங்கள்❤💥⚔️💐💐

  • @gracefilmfactory
    @gracefilmfactory Год назад +102

    காலத்தால் அழியாத இந்த சிறந்த படைப்பை தந்த அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்..🙏

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 Год назад +81

    தலைவன் பாடலைக்கேட்க்கும் போது இதயம் கனக்கிறது தலைவனைக் கொண்டாடுவோம் ❤️❤️❤️❤️❤️இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன் ❤️❤️❤️

  • @srikanths2381
    @srikanths2381 Год назад +54

    ஆனந்த கண்ணீர் அண்ணனை கண்டாலே... எங்கள் அண்ணன்
    .. தலைவன்....😔

  • @thiyagarajan7229
    @thiyagarajan7229 Год назад +143

    உலகத்தில் எவருடனும் ஒப்பிட முடியாத தமிழ் இனம் கொடுத்த மாவீரன் தமிழ் இன் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🐅🐅🐅

  • @Ntk_seeman
    @Ntk_seeman Год назад +66

    மேதகு பிரபாகரன் அண்ணன் அகவை தின வாழ்த்துக்கள். நாம் தமிழர் ✌️

  • @sureshgomathi4117
    @sureshgomathi4117 Год назад +41

    காத்திரு பகையே... கருவருப்போம்.... மாவீரனின் கனவை உறுதியாக நனவாக்குவோம்.....

  • @masilamaniraja3831
    @masilamaniraja3831 Год назад +37

    தலைவர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐 இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி

  • @user-ln1ud1of5k
    @user-ln1ud1of5k Год назад +35

    ஒப்பில்லாத தலைவனுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்❤️🌹🙏💪

  • @JagadhaJagadha-yr6ry
    @JagadhaJagadha-yr6ry Год назад +24

    இந்தப் பாடலை கேட்கும் பொழுதே என் கண்கள் அழுகின்றன இப்பாடலை எழுதியவர் என் மனமார்ந்த நன்றி பாடலை பாடியவருக்கும் நன்றி

  • @jenish655
    @jenish655 10 месяцев назад +7

    இந்த பாடலை எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க ‌தோணுகிறது

  • @knagarajan267
    @knagarajan267 Год назад +30

    மாவீரனே மறுபிறவியாக வந்து எங்களை காத்தீடு.😢

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Год назад +20

    உலகத்தில் இப்படி ஒரு தலைவனை கண்டு இருக்கமாட்டிர்கள் அவ்வளவு ஓப்பற்ற எங்கள் இதயக் கடவுள் எங்கள் இனத்தின் தலைசிறந்த தலைவன் பாடலை கேட்கும்போது 😢😢😢கனக்கிறது தலைவர் பிறந்நாளை கோண்டாடுவேம் இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் 🙏🙏🙏🎂👑🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

  • @shanmugapriyant915
    @shanmugapriyant915 Год назад +38

    மிக சிறப்பு 👌🙏 இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ✊

  • @ajithaji4104
    @ajithaji4104 Год назад +27

    ஒப்பிலாத்தலைவன் ❤️

  • @manokaranmano4199
    @manokaranmano4199 3 месяца назад +1

    மிகமிக ஒரு தலைவன் எங்கள் அண்ணன் தலைவர் பிராபாகரன்

  • @shriram.4188
    @shriram.4188 Год назад +30

    🙏,.இன்று பிறந்தநாள் கானும் எமது ஈழ மக்களின் இறையனார் மேதகு அவர்களுக்கு🌺🌻🌹🌷 சிரம் தாழ்ந்த வணக்கத்தை ✊உங்கள் வலையொளி வாயிலாக உரித்தாக்குகிறோம். ✊🐅..

    • @vishnuprasath2454
      @vishnuprasath2454 Год назад +3

      ஈழ மக்கள் அல்ல தமிழ்மக்கள் என்று சொல்வோம்

  • @narayanasamy3594
    @narayanasamy3594 Год назад +47

    என் அண்ணன் தமிழர்களின் பெரும் மகன் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு.இனிய அகவை தின வாழ்த்துக்கள்💪🙏💐அண்ணா!!!

    • @RED-nx7xg
      @RED-nx7xg Год назад +1

      💪💪💪🔥

    • @narayanasamy3594
      @narayanasamy3594 Год назад

      @@RED-nx7xg அகரத்தின் முதல் சொல்லே ஒவ்வொருவருடைய முகம் முகவரி.ஒவ்வொரு தனிதனின் அடையாளம் ஆனால் எவண் என்றே தெரியாத தறுதலைகள் தமிழன் பதிவுக்குப் பதில் கேட்கிறது,தமிழ்நாட்டை தூய தமிழ் பேரினத்தின் மகன் மேதகு வே.பிரபாகரனின் வாரிசு தமிழ்நாட்டை ஆளவேண்டும் அப்பொழுதுதான் தமிழனின் வாழ்வு சிறக்கும்.இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. இனம் ன்றாவோம் இலக்கை வெண்றாவோம்!!!புதியதோர் தேசம் செய்வோம் மக்கள் புரட்ச்சியால் அதை உறுதி செய்வோம்.💪இவண்.தமிழ் பேரினத்தின் மகன் நாம் தமிழன்💪🙏🌾🌾🌳🌳🌳🌳🌳🌳🌳இந்தி வேண்டாம் போடா...

  • @user-lb9ze6kj4o
    @user-lb9ze6kj4o Год назад +66

    அற்புதமான பாடல் மிக்க நன்றி இதை தயாரிக்க உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

  • @karthickyogi5251
    @karthickyogi5251 Год назад +12

    மேதகு. என் அண்ணனின் பாதம் பட்ட திருமறைக்காடாம் வேதாரண்யத்தில் இருந்து... 💪

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 Год назад +8

    தன்னிகரற்ற தலைவனுக்கு புகழ் வணக்கம்

  • @user-ie9pi5sn1s
    @user-ie9pi5sn1s Год назад +7

    விழிகளில் கண்ணீர் தானாகவே பிறக்கிறது.
    உடல் சிலிர்த்து கொள்கிறது.
    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @ravir7764
    @ravir7764 Год назад +5

    அருமையான புகைப்படத்துடன் சிறந்த பாடல்

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 Год назад +10

    வீரத்தின் முழு வரலாறு பார்த்தேன். கண்கள் குளமாகின. தலைவர் போற்றி

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 Год назад +3

    எங்கள் இராவணன் வழி தமிழ் அரசன் மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க வாழ்க... நாம் தமிழர் மதுரை

  • @thalabalaji255
    @thalabalaji255 Год назад +2

    என் உயிர் தலைவர்😢 ❤

  • @srsh6390
    @srsh6390 Год назад +8

    ❤️❤️❤️ 😥😥 அந்த காலத்தில் களத்தில் பிறக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை. உயிரை கொடுக்க தயங்கி இருக்க மாட்டேன்.

  • @christobermichael3550
    @christobermichael3550 Год назад +5

    எம் இனத் தலைவன்....
    மனிதரில் மாணிக்கம்....
    எம்மவர்க்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.....

  • @yathukrish8655
    @yathukrish8655 Год назад +6

    ஈராயிரம் ஆண்டில் உங்களைப்போல் மாவீரர்களைப்போல் யாரும் இல்லை 🖤😭

  • @keerthibala3046
    @keerthibala3046 29 дней назад

    இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்❤❤❤❤மேதகு பிரபாகரன்

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 Год назад +5

    என்ன ஒரு படை வீரர்கள். தலைவர் ஒருவரே அவரே மேதகு

  • @m.r.ramesh2226
    @m.r.ramesh2226 Год назад +15

    தமிழ் வீரம் மறவர்களுக்கு வீர வணக்கம் வீர வணக்கம் எமது மானம் காக்க வீரம் காக்க மண் காக்க வந்த வீரர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @dharshnive8595
    @dharshnive8595 Год назад +4

    தமிழின தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @rajaganesan8261
    @rajaganesan8261 Год назад +5

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
    நாம் தமிழர்
    💪💪💪

  • @tdarwin1697
    @tdarwin1697 Год назад +4

    அருமையான பாடல்.என் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன் 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @user-pk1ql7xm4y
    @user-pk1ql7xm4y Год назад +5

    இந்த மண்ணில் தமிழர்களுக்கு தலைவர் என்றால் அது எங்கள் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு அகவை தின நல்வாழ்த்துக்கள்

  • @chozhanthevan
    @chozhanthevan Год назад +5

    எம் இறைவனை பற்றி பாடல் எழுப்பிய உறவுகளுக்கு நன்றி 🐅

  • @m.r.ramesh2226
    @m.r.ramesh2226 Год назад +9

    என் அன்பு அண்ணனுக்கு இனிய அகவை நல்வாழ்த்துக்கள் 🙏🌹தமிழ் தாய் மகன்

  • @sahalat1295
    @sahalat1295 Год назад +6

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ithayarasapirasha877
    @ithayarasapirasha877 Год назад +5

    எங்கள் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 Год назад +4

    எம் இன தலைவனுக்கு நாங்கள் தமிழர்கள் கண்ணீருடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்!!!!

  • @user-es3qn4ux8x
    @user-es3qn4ux8x Год назад +5

    அண்ணா தலைவரின் உண்மையான வரலாற்றை பாகுபலி போல ர ர ர போல பிரமாண்டாமாக எடுக்க வேண்டும். உண்மையான கதாநாயகன் வரலாற்றை இந்த உலகம் தெரிந்து கொள்ளவேண்டும் 🙏🙏🙏🙏

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 3 дня назад

    நாம் தமிழர் 🐅🐅🐅🐅

  • @suryaspssurya3269
    @suryaspssurya3269 Год назад +1

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @user-es3qn4ux8x
    @user-es3qn4ux8x Год назад +8

    இந்த பாடல் தமிழ்நாடு முழுவதும் பொதுகூட்டங்களில் ஒலிக்க வேண்டும் 🙏🙏🙏

  • @yuvarajmayonseyon6836
    @yuvarajmayonseyon6836 Год назад +3

    ஒப்பிலாத் தலைவன் எம் தலைவன் ❤️❤️❤️❤️❤️❤️

  • @tamilboy8462
    @tamilboy8462 Год назад +4

    எங்களின் இனத்தின் அடையாளம் எங்கள் தலைவர்
    வாழ்க தமிழீழ தேசியத் தலைவரின் புகழ்
    நாம் தமிழர் காட்சிக்கு எனது நன்றி

  • @lingammoorthy6917
    @lingammoorthy6917 Год назад +11

    மிகச் சிறப்பு பாடல்...😍😘😘😘😘

  • @eelam6164
    @eelam6164 Год назад +7

    Happy Birthday to Methaku prapakaran 🙏🙏🙏❤️🙏🙏🙏

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 Год назад +4

    தங்க தமிழ் மகன் எங்கள் அண்ணன் மாவீரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @kameshha6483
    @kameshha6483 Год назад +5

    எங்கள் தலைவர் 🔥அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🔥

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 Год назад +10

    மிகச்சிறந்த காணொளி முயன்றவர்களுக்கும் முடித்தவர்களுக்கும் நன்றி.

  • @vinovino6616
    @vinovino6616 Год назад +2

    தமிழ் இனத்தின் ஒரே தலைவன் பிரபாகரன்

  • @ajithchandru7617
    @ajithchandru7617 Год назад +7

    ஒப்பில்லாத தலைவர்

  • @Newsreporter-and-Opticals
    @Newsreporter-and-Opticals Год назад +3

    ஏதோ ஒன்று மனம் ஏங்குது

  • @NeWMovieSTamiL
    @NeWMovieSTamiL Год назад +2

    ஒரு நாள் தமிழருக்காக நாடு கிடைக்கும்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 11 месяцев назад +1

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @saridhagovindaraj3818
    @saridhagovindaraj3818 Год назад +13

    ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றிய புகைப்படத்துடன் கானொலி வெளியிடுங்கள் ...
    சிலருக்கு உணர்த்த
    வேறு வலியில்லை....😔😔😔😔😔😔😔

  • @rajajig7649
    @rajajig7649 4 месяца назад

    மாபெரும் தலைவர் எம் தமிழ் இனத்தின் காவலன்

  • @anandanmani2865
    @anandanmani2865 Год назад +7

    தலைவர் 💓💓

  • @devendiranp4186
    @devendiranp4186 Год назад +6

    Thalaivaaaaaaa........

  • @TamilEelam1
    @TamilEelam1 Год назад +2

    Veera Vanakam 🙏🏾🐅🫡

  • @user-kl5rx2pv4m
    @user-kl5rx2pv4m Год назад +3

    சிரித்த முகம் கொண்ட சிங்கம் எங்கள் மனதில் என்றும் தலைவன்

  • @deepanraj7501
    @deepanraj7501 Год назад +9

    என்றும் தலைவரின் நினைவில்😔🖤

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Год назад +6

    மேதகு ❤

  • @user-lb9ze6kj4o
    @user-lb9ze6kj4o Год назад +4

    தமிழரின் வீரத்தை, அறத்தை உலகிற்கு பறைசாற்றிய மாவீரர் எம் தலைவர்

  • @vasanthakumarp6920
    @vasanthakumarp6920 Год назад

    என் தமிழினத்தின் அடையாளத்தினை என்றென்றும் நிலை நிறுத்திய உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g Год назад +6

    எம் இறையே உன்னை தவிர வேறு தெய்வமில்லை எங்களுக்கு💛💥

  • @dhilipanvalaioli
    @dhilipanvalaioli Год назад +3

    புரட்சி வாழ்த்துகள் 👍👍👍

  • @puthiranjp5809
    @puthiranjp5809 Год назад +2

    தமிழ் தாய் வாழ்க.தலைவர் பிரபாகரன் புகழ் ஒங்குகா 💚

  • @Dhanapalism
    @Dhanapalism Год назад

    உண்மை..
    பெருமைமிக்க ஓர் இனத்தின் அடையாளம் என் தலைவர் மேதகு வே பிரபாகரன் புகழ் ஓங்குக
    இவருக்கு இணை யாருமில்லை

  • @vinayakvignesh1517
    @vinayakvignesh1517 Год назад +1

    மிக அருமையான பாடல் எனக்கு மகன் பிறந்தால் அவனுக்கு தலைவர் பெயரை வைப்பேன்

  • @raasitourstravels3230
    @raasitourstravels3230 Год назад +7

    நம் உயிர் தலைவர் 🙏

  • @nallasivam500
    @nallasivam500 Год назад +3

    தமிழரின் தாகம்
    தமிழீழத் தாயகம்

  • @kgrvfamily
    @kgrvfamily Год назад +4

    இலங்கையில் சிங்களனை போல், தமிழகத்தில் கொல்டிகாரன் வந்துட்டு இருக்கான், இலங்கை தமிழர்கள் போல் நாளை நமக்கும் இன்றைய ஆளும் மத்திய, மாநில அரசால் இப்படி ஒரு நிலை வரும் ஆனால் பிரபகரன் போல் ஒரு தலைவர் நமக்கு வர போவதில்லை

  • @alvinrajan4077
    @alvinrajan4077 Год назад +6

    சிறப்பான பாடல் பதிவு எம் தேச புதல்வனுக்கு எம் மு கம் முகவரி உயிர் எல்லாமாக 12 கோடி உலகத்தமிழரின் ஒப்பற்ற அண்ணன் எம் தேசிய தலைவர் அண்ணன் அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள். நாம் தமிழர்.🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💪🏻💪🏻

  • @maruvoorchinnavarthondan2915
    @maruvoorchinnavarthondan2915 Год назад +5

    தியாகத்தின் தீ 🇮🇳🌿

  • @Tamizheezham
    @Tamizheezham 7 месяцев назад

    உணர்வற்று நடைபிணமாய் நான்… எம் உயிர் தலைவர் மட்டுமே

  • @raindrops-629
    @raindrops-629 Год назад +4

    ஒப்பிலாத் தலைவர்... 🔥

  • @1998_thambi
    @1998_thambi 9 месяцев назад +1

    என் உயிர் நாடி🌍❤️🐯

  • @dharmar104
    @dharmar104 Год назад +4

    ஒப்பிலாதலைவன் என்றும் தலைவர்

  • @seemansarath8563
    @seemansarath8563 Год назад +1

    எங்கள் இனத்தின் மாவீரன் தலைவர் மேதகு வே பிரபாகரன்
    I love you appa

  • @user-ew7bh8on5g
    @user-ew7bh8on5g Год назад +1

    மாசற்ற தலைவன்

  • @ganesanselvasundaramoorthy6823
    @ganesanselvasundaramoorthy6823 Год назад +1

    வாழ்கவளமுடன்.....

  • @ghaminipararajasingam5149
    @ghaminipararajasingam5149 Год назад +3

    எங்கள் உயிர்ப்பு சக்தி.

  • @shanmugamv7395
    @shanmugamv7395 Год назад +3

    என்ன ஒரு அற்புதமான பாடல் இதயத்தில் இனத்தின் எழுச்சியை ஏற்படுத்தியது

  • @valari3665
    @valari3665 Год назад +8

    மிக மிக சிறப்பான பாடல்...❤ நாம் தமிழர்....

  • @thangavelvishnu6973
    @thangavelvishnu6973 9 месяцев назад +1

    என் தலைவன் என் அண்ணன் உன்னை தேடுகிறேன் தங்க தலைவனே நீ இல்லை என்று தெறிந்ததும் தேடுகிறேன்

  • @naveenm2674
    @naveenm2674 Год назад +5

    வெல்லுவான் விவசாயி நாம் தமிழர்... 👍👍👍

  • @ajithkumar-ip9iv
    @ajithkumar-ip9iv Год назад +5

    The real hero ❤️❤️

  • @amsathkumar9777
    @amsathkumar9777 Год назад +2

    சிறந்த பாடல்

  • @rameshkanthasamy8068
    @rameshkanthasamy8068 Год назад +1

    ஒப்பில்லா தேசிய தலைவர்

  • @gunasekaran3810
    @gunasekaran3810 Год назад +2

    தலைவன்...💪💪💪

  • @elumalaichinnathambi113
    @elumalaichinnathambi113 Год назад +4

    ஒப்பில்லா தமிழினத்தலைவர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்💐💐

  • @madmotorist8577
    @madmotorist8577 Год назад +4

    வாழ்க தலைவரின் புகழ்🙏🏼🔥

  • @mallai.navaneetha.suresh
    @mallai.navaneetha.suresh Год назад +1

    தலைவன் ஒருவனே...வே.பிரபாகரன்

  • @goodvibes167
    @goodvibes167 Год назад +1

    எம் தலைவர்

  • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்

    தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @Thamizhar_ulagam5565
    @Thamizhar_ulagam5565 Год назад +1

    தமிழ் தாய்தந்த தமிழர் செல்வம் எங்கள் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆசியுடன் நாம்தமிழர்கள் ஒற்றுமை உணர்வவோடு ஒன்றினைவோம் இந்த தாய் திருநாட்டில் தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க நாம்தமிழர்

  • @krishnant202
    @krishnant202 Год назад +2

    எம் தலைவர் மேதகுவே ஒப்பாரும் மிக்காரும் இல்லா தமிழ் மகன்...