இதுவரை பாடிய பக்தி பாடல்களில் யாரும் பயன்படுத்தாத ஒரு சொல் வேளாண்மை வேளாண்மை சொல்லை பயன்படுத்தி பாடிய அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் கணபதி என்றும் நம்மை காப்பார்
விநாயகர் சதுர்த்தி 2024-கிற்கான சிறப்பான பாடலைக் கொடுத்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் 💐💥🔥 பாடலைப் பாடிய சகோதரி இசையுலகில் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
கீர்த்தி அவர்களின் இனிமையான குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது ..! வேளாண்மை சிறப்புகளையும் விநாயகர் பெருமானையும் இணைத்து பாடியது மிக அருமை. ❤ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் #ஓம்நமசிவாய
ஈழத்து குயிலும் பல கோடி வணக்கம் வோளண்மை எமது முதன்மையானது எத்தனை பாடகர்கள் வந்து போய்விட்டார்கள் எவரும்வோளண்மை என்ற ஒரு சொல்லை பாவிக்கவில்லை வாழ்த்துகள் மகள் 🎉❤ ❤❤❤
செம்ம செம்ம செம்ம! பாட்டுன்னா இது பாட்டு! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் இந்த பாடல்! குழுவினருக்கு கோடி நன்றி! 😍💐🙏🕉
இக்கால குழந்தைகள் கடவுள் பாடலை இயற்றி பாடுவதை பார்க்கும் போது நம்மை அறியாமல் மனதில் ஒரு சந்தோசம் பிறக்கிறது! வாழ்த்துக்கள் ம்மா! திசை மாறாமல் தொடர்ந்து பக்தி பாடல்களை பாடுங்கள்!
4:32 நான் எவ்வளவோ பக்தி பாட்டை கேட்டுள்ளேன் நான் தினமும் ஒரு முறையாவது கேட்பது எனது பழக்கமாகி விட்டது எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலர் கடவுள் அருள் என்றும் உனக்கு துணை இருப்பார் மிக மிக அருமை வாழ்த்துகள் சகோதரி💐🌹🌺🌷🪷🌸👍
காலம் கடந்து இந்த பாடல் நிலைத்திருக்கும் எதுகை..மோனையுடன் கூடிய நிறுத்தல் அருமை....இது போன்ற பாடல்கள் தமிழ் மீது இருக்கும் பற்றை அதிகரிக்கும்... வாழ்த்துக்கள்
பாடலைத் திரும்ப திரும்ப கேட்கத் தூண்டுகிறது 'நெல்முத்து நாயகா' என்ற வரிகள்.இந்த புதுமையான வார்த்தையும், இனிமையான குரலும் மனதை வருடுகிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
சுழி போட்டு பாட்டு போடாமல் எனது ஒரு வயது மகள் நித்திரை கொள்ள மாட்டாள் நீங்கள் இந்த பாடலை வெளியிட்ட நாள் முதல் இன்று வரை ஒரு நாளைக்கு குறைந்தது 5 தடவை இந்த அருமையான கணபதி பாடல் எங்கள் வீட்டில் ஒலிக்கும் பாடல் பாடிய சகோதரிக்கும் பாடல் எழுதிய அண்ணனுக்கும் சிறந்த முறையில் இசை வழங்கிய இசை கருவி வித்துவான்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மகளே வாழ்த்துக்கள் முயன்றிடு முனைன்றிடு வெற்றி நிச்சயம் நல்ல எதிர் காலம் உன்னுள் இருக்கிறது அப்பன் கணேசன் எல்லா ஐஸ்வரயமும் தரட்டும் நீடுழி வாழ்க
அழகான குரலில் முதல் முதல் கடவுள் விநாயகரை போற்றி பாடிய பாடல் கேக்க கேக்க இனிமையாக உள்ளது எப்ப கேட்டாலும் கேட்டுகிட்டே இருக்கலாம் இன்னும் இது போன்ற அழகான பாடல்களை இந்த புண் சிரிப்போடு பாட வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏🙏
ஈழத்து படைப்புகளில் மிக அருமையான பாடல். இந்த மகளுக்கும், மொத்த குழுவிற்கும் இறைவன் அருளட்டும்.
வாழ்க வளமுடன்!!!
தலைவா என்ன ஈழத்து தமிழகம் நம்ம தமிழ்நாடு அவர்கள்
😂❤❤❤❤
எனது 2வயது மகளின் மிகவும் விருப்பமான பாடல் ❤,👍
Thank you
இதுவரை பாடிய பக்தி பாடல்களில் யாரும் பயன்படுத்தாத ஒரு சொல் வேளாண்மை வேளாண்மை சொல்லை பயன்படுத்தி பாடிய அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் கணபதி என்றும் நம்மை காப்பார்
மிகவும் நன்று.
ஈழத்து கலைஞர்கள் மிகவும் நன்றாய் வளரவேண்டும்.எந்ததடை
வந்தாலும் மேல்நோக்கி
செல்ல வாழ்த்துகின்றேன்.
நான் கிறிஸ்தவர் ஆனா நான் உங்களுடைய குரல்வளம் மிகவும் பிடித்திருக்கு இன்னுமாக வளர உங்களுடைய அன்னாக வாழ்த்துகிறேன்
❤
விநாயகர் சதுர்த்தி 2024-கிற்கான சிறப்பான பாடலைக் கொடுத்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் 💐💥🔥
பாடலைப் பாடிய சகோதரி இசையுலகில் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
அருமை சகோதரி
மிகவும் நன்றி
🎉@@PalanisamyKpattu
விநாயகருடன் விவசாயத்தையும் இனைத்து பாடியது வேற லெவல். It's means outstanding. Thanks 🙏🙏🙏
100 தடவைகளுக்கு மேல் கேட்ட பாடல் அருமை கீர்த்தி ❤
100தடவை மேலே கேட்ட நீ போய் சொல்லாம் அதற்கு இப்படி பொய் சொல்ல கூடாது
நானும்
same to me
நானும்
முகத்த காட்டாம பாடி இருந்தா கேட்டு இருப்பீங்க
கீர்த்தி அவர்களின் இனிமையான குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது ..! வேளாண்மை சிறப்புகளையும் விநாயகர் பெருமானையும் இணைத்து பாடியது மிக அருமை. ❤
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் #ஓம்நமசிவாய
❤️💯🌹🙏🙏🙏♥️♥️💯🌹
மிக மிக அருமையான பாடல்
Aaaa
@ifgjeghsjczbaanqqNC🎉😢😮😅😊😊
😂🎉😢😢Senthilkumar-py7fu
கீர்த்தி அவர்களின் இனிமையான குரல் ஈழத்து படைப்புகளில் மிக அருமை
Samy paatu Tappankuthu paatu🎉
கணநாதனே போற்றி போற்றி ஓம் இக்குரலுக்கு உரித்தான குழந்தையின் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும்.
அனைத்து வினைகளுக்கும் நாயகன் விநாயகன், எங்கள் ஈழத்து சகோதர சகோதரிகளுக்கு நல்ல நிம்மதியான எதிர் காலத்தை கொடுக்க வேண்டும்.
- மதுரையில் இருந்து.
உண்மைதான்
இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு கீர்த்தியின் குரல் உலகம் எங்கும் ஒலிக்கும்...... நன்றி கீர்த்தி
வேளாண்மை பெருக்கிய நெல்முத்து நாயகா 🌾🌾
பாடல் அருமை👌
குரல் அருமை👌
இசை அருமை👌
பக்தியை மட்டுமல்ல உற்சாகத்தையும் அள்ளி கொடுக்கும் அருமையான பாடல்.
Supersongs
சுழி போட்டு தொடங்கி வெற்றி பெற்று வளமுடன் வாழ வைக்கும் சக்தி வாய்ந்த கணேசா கணபதி யே 🎉🎉🎉
அவ போட்டது சுழி இல்லை சுலி 😂😂
நீங்கள் மேலும் வளர தமிழ்நாடு வாழ்த்துகிறது. தமிழ்நாடு எப்பொழுதும் உங்களுக்கு துணை நிற்கும். வாழ்த்துக்கள்🎉🎉🎉 சூப்பர் 🎉
வேளாண்மை சிறப்பான உச்சரிப்பு
நம் தூய தமிழின் சிறப்பு 🥰
@@parasuraman4341அவர் இலங்கையில் வசிப்பதால் அழகான தமிழை சிறப்பாக உச்சரிக்கிறார்...
அருமை......🎉
இந்த பாடலில் வரும் அனைத்து வார்த்தைகளின் உச்சரிப்பும் மிகவும் அருமை
ஈழம் தமிழை, 😂தமிழை 😂அமுதாய் , தமிழாய் தரும் 🙏
நீங்கள் பாடிய இந்த பாட்டு எத்தனை முறை கேட்டாலூம் சலிக்காமல் திரும்ப திரும்ப கேக்க தோண்றும்.....❤❤❤❤❤
எவ்ளோ கேட்டாலும் சலிக்காத பாடல் ஓம் விநாயகா போற்றி வாழ்த்துக்கள் கீர்த்தி அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நான் கிறிஸ்தவ சமுதாயம் அனலும் பாடல் சூப்பர் வாழ்த்துகள் சகோதரி ஈழத்து மக்களுக்கு வாழ்த்துகள்
Suber❤❤❤❤❤❤❤❤
, good song
❤❤❤❤❤❤❤
பாடலையும் பாடிய தங்கையையும் வாழ்த்துக்கள் சொல்லுங்கள்..........
மதத்தை ஏன் நுழைக்க முயற்சி செய்கிறார்......
மகளே சிறப்பு வளர்க வெல்க நல்வாழ்த்துகள்
சிறந்த ஈழத்து படைப்புகளில் ஒன்று ❤
வாழ்த்துகள் அம்மா! விநாயகர் அருளாசியுடன் வாழ்க வளர்க தாயே!
தங்கமே சூப்பர் டா செல்லம் என் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் இறைவன் உனக்கு எல்லா அருளையும் வழங்கட்டும்
நீயே பெத்தனி 😂😂
என் தங்கை பாடியது பாடல் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் நண்பர்களே கணபதி கருணை கொண்டவனே
வாழ்த்துக்கள் தங்கை மேலும் மேலும் குரல் வளம் பெற்றுக் கொண்டு நமது ஹிந்து dharmam வாழத் நல்ல நெறைய பாடல்கள் பாட வேண்டும் வினாயக முருகன் அருளுடன்
வாழ்த்துகள்
சிறப்பாக உள்ளது❤
@@rgandhinathan720⁰00😊😊5th
வாழ்த்துக்கள் தங்கையே
இந்த விநாயகர் பாடலில் வேளாண்மை பற்றி கூறியதற்கு மிக நன்றி 🌹👌👌
விநாயகர் எல்லா புகழும் உங்களுக்கு கொடுக்கட்டும்
சூப்பர் சிஸ்டர் அருமையான பாடல் விநாயகர் வினை தீர்ப்பு நாயகனே 🙏🙏🌹🌹🌹
நல்ல குரல் வளம் வாழ்த்து க்கள் சகோதரி சூப்பர் அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வளர்க சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாடல் வரிகள் அனைத்தும் சூப்பர் ❤❤❤🎉🎉🎉
எதிர்காலம்.நலபேறவாழ்த்துகள்.அருமையான.குரல்வளம்.முகத்தில்.சிரித்துககொண்டே.பாடுவது.சிறப்பு
இன்னும் பல பக்திப்பாடல்கள் பாட அப்பன் முருகனை வேண்டிக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Ethu vinayagar padal appuram Anne murugan
குரல் பாடல் வரிகள் நன்று . இசை musical instruments மிகவும் அருமையாக உள்ளது
Thank you 🙏
தினமும் காலையில் இந்த பாடலை கேட்கிறேன் it's like goosebumps
அற்புதமான பாடல்
நன்றி கீர்த்தி மற்றும் SN Music Team மற்றும் பாடல் ஆசிரியர்
எனக்கு விநாயகர் ரொம்ப பிடிக்கும் அந்த பாட்டு நீங்க பாட்டி இருக்கீங்க ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்
அருமை சகோதரி மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் வாழ்த்துக்கள்
மிகவும் அருமையானா வேளாண்மை பதிவு 🙏🙏🙏
😂🎉😢😅
4:24
வாழ்க நலமுடன்
வளர்க வளமுடன்
மென்மேலும் வளர மகளுக்கு மனதார்ந்த ஆசீர்வாதங்கள் .
ஈழத்து குயிலும் பல கோடி வணக்கம் வோளண்மை எமது முதன்மையானது எத்தனை பாடகர்கள் வந்து போய்விட்டார்கள் எவரும்வோளண்மை என்ற ஒரு சொல்லை பாவிக்கவில்லை வாழ்த்துகள் மகள் 🎉❤ ❤❤❤
செம்ம செம்ம செம்ம! பாட்டுன்னா இது பாட்டு! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் இந்த பாடல்! குழுவினருக்கு கோடி நன்றி! 😍💐🙏🕉
இக்கால குழந்தைகள் கடவுள் பாடலை இயற்றி பாடுவதை பார்க்கும் போது நம்மை அறியாமல் மனதில் ஒரு சந்தோசம் பிறக்கிறது! வாழ்த்துக்கள் ம்மா! திசை மாறாமல் தொடர்ந்து பக்தி பாடல்களை பாடுங்கள்!
Suppr ❤❤
'தமிழ் மரபணு'
@@tamilselvantamilselvan1166 thank you
அருமையான பாடல் வரிகள் இனிய குரல்வளங்கள் கேட்க்க கேட்க்க தூன்டும் பாடல் விநாயகர் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்❤❤
நான் தினமும் காலையில் இந்த பாடலை கேட்பேன் 🎉🎉🎉
I'm Muslim. Vary nice song. 🙏 God bless you sister
மதம் கடந்து நல் உள்ளங்கள் நிறையப் பேர் உள்ளனர். நன்றி சகோதரரே.
4:32 நான் எவ்வளவோ பக்தி பாட்டை கேட்டுள்ளேன் நான் தினமும் ஒரு முறையாவது கேட்பது எனது பழக்கமாகி விட்டது எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலர் கடவுள் அருள் என்றும் உனக்கு துணை இருப்பார்
மிக மிக அருமை வாழ்த்துகள் சகோதரி💐🌹🌺🌷🪷🌸👍
பல வருடங்களாக தேடிய பாடல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முகத்தில் உள்ள சிரிப்பு ராகம் முகத்தில்உள்ள சந்ோசம் தான் காரணம்...
அருமையான பாடல் 100 தடவை மேல் கேட்ட பாடல் அருமை music super👍👍👍
சகோதரி கீர்த்தி அவர்களுக்கு வாழ்க வளமுடன்
அன்பான தங்கையின்
பாடல் மிகவும் அருமை
இசை துறையில் மேன் மேலும்
வளர வேண்டும்...
வாழ்க வளர்க...
உனது புகழ் உலகெங்கும்
பரவட்டும்...
தங்கை நல்ல வடிவான பிள்ள 🌹
காலம் கடந்து இந்த பாடல் நிலைத்திருக்கும்
எதுகை..மோனையுடன் கூடிய நிறுத்தல் அருமை....இது போன்ற பாடல்கள் தமிழ் மீது இருக்கும் பற்றை அதிகரிக்கும்... வாழ்த்துக்கள்
Neenge Anne tamil vithuvana
தமிழகத்தில் பெருமானார் வீட்டில் அனைத்து கார்களிலோ பேருந்துகளிலோ,,பொதுவாக காலை பொழுதில் இந்த பாட்டு தான் ஒலிக்கிறது தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்
Thank you for the information. Such a small group of kids without any major investment doing some beautiful things.
மிக அருமையான பாடல் கேட்க கேட்க மீண்டும் கேட்கின்றேன்
🙌 அருமையான வரிகள். வாழ்த்துக்கள். நல்ல குரல்வளம் இறைவன் உங்களுக்கு கொடுத்த பெரிய வரம்.
அருமையான பாடல்.
இந்த மகளுக்கும், மொத்த குழுவிற்கும் இறைவன் அருளட்டும்
முருகப் பெருமானுக்கும் இதுபோன்று பாடல் தாருங்கள் சகோதாி
காத்திருக்கிறோம்.... (முருகன் பாடலுக்கு)
Shivan song
பாடலைத் திரும்ப திரும்ப கேட்கத் தூண்டுகிறது 'நெல்முத்து நாயகா' என்ற வரிகள்.இந்த புதுமையான வார்த்தையும், இனிமையான குரலும் மனதை வருடுகிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
Super❤
நல்ல தமிழ் உச்சரிப்பு
அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன்
சிறந்த சொல்லாடலுடன் பக்திப்பரவசமும் கொண்ட பக்திப் பாடல் 🙏 சிறப்பான குரல் வளம் கொண்ட தங்கைக்கு கணபதியின் துணை கிட்டட்டும்🙏
அருமை எங்கள் தொப்புள் கொடி உறவே....
எத்தனை முறை கேட்டாலும்
சலிக்காது
அருமை அருமை
இந்த பாடலை கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்தேன். வித்தியாசமான பாடல். வாழ்த்துக்கள் கீர்த்தி …,
முத்துப்போல் பல்வரிசை, அழகான சிரிப்பு, இனிமையான குரல். வாழ்த்துக்கள் என் உடன்பிறவா தங்கையே.👏❤
ஸ்ரீ வினாயகர் நம் வினைகளை நீக்கி நம்மை வழி நடத்துகிறார்
அருமையான குரல் சரஸ்வதி கடாட்சம் பெருக வாழ்த்துக்கள்
கீர்த்தி விநாயகர் பாடல் மிக அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super maa
எல்லாம் பெற்று சந்தோஷமாக நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
Kannan
Tiruchendur
Tamilnadu
India
ஆஹா! என்னவொரு குரல் குரல் என்றால் குரல்தான் ஐயோ! என்ன ஒரு குரல்வளையம்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இனி எல்லாம் சுகமே கணபதி பகவானே போற்றி போற்றி போற்றி
ஆகா அருமையான பாடல்வரிகள்.
சிறந்த குரல்வளம்.❤❤❤❤
அழகி
குரல் இனிமை
பாடல் வரிகள் புதுமை
மென்மேலும் வளர்க
Suppar கீர்த்தி🎉🎉🎉
பாடல்.மிக.அருமை.தங்கைக்கு.மிக்க.நன்றி.
சொல்லி வேல இல்ல இந்த பாட்டுக்கு நான் அடிமை இன்னும் படணும் வளரணும் 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊வாழ்த்துக்கள்
எங்க போய்ட்டு பட சொல்றிங்க 😂
@@majorkantharun4835உன்ட வீட்ட 😂
@@majorkantharun4835 அவக்கு திறமை இருக்கு எங்கும் போய்ட்டு படலாம்
your ride
My favorite god ❤️ super singer
உங்கள் குரலுக்கு நான் அடிமை உங்கள் பாடல் வரிகள் suppr
ஒரு நாளைக்கு டென் டைம்ஸ் இந்த பாடலை கேட்கிறேன்
அழகு
குரலில் இனிமை🎉
வாழ்த்துக்கள் 💐
குரல் மற்றும் பாடும் பாவனை மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
சுழி போட்டு பாட்டு போடாமல் எனது ஒரு வயது மகள் நித்திரை கொள்ள மாட்டாள் நீங்கள் இந்த பாடலை வெளியிட்ட நாள் முதல் இன்று வரை ஒரு நாளைக்கு குறைந்தது 5 தடவை இந்த அருமையான கணபதி பாடல் எங்கள் வீட்டில் ஒலிக்கும்
பாடல் பாடிய சகோதரிக்கும் பாடல் எழுதிய அண்ணனுக்கும் சிறந்த முறையில் இசை வழங்கிய இசை கருவி வித்துவான்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
❤❤
நல்ல பாடல்...நல்ல இசை...படம் பிடித்தவரின் நல்ல யதார்த்த இயற்கை ரசனை ...நல்ல பாரம்பரிய காட்சிகள்... நல்ல குரல்வளம் கொண்ட மக்கள்... அழகோ அழகு 🎉
இந்தப் பாடலையும் இந்த இசையை கேட்கும்போது மனிதன் எத்தனை ஆனந்த சந்தோஷம் ஒரு ஆனந்த கண்ணீர் என் தொப்புள் கொடி ஒருவரை நினைத்து ஒரு ஆனந்த கண்ணீர்
என்உள்ளம் கவர்ந்த மகள் கீர்த்தியின் இனிமையான பாடல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
ஒரு இடத்தில voice crack ஆன மாதிரி இருந்திச்சு
உம்முடைய குரல் அப்பிடி இருக்கு சொல்வதுக்கு வார்த்தைகளே இல்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🙎🏻♀️💐இன்னிசை குரலில் அருமையான பக்தி பாடல்🎶🌹💯🌹
Super song and super voice 👏👏👏👑
தினமும்.. நான் வேலை செய்யும் கடையில் காலையில் ஒலிக்கும் பாடல் ❤🎉
இறைவன் ஸ்ரீ வினாயகர் உங்கள் அனைவரையும் இவ் வையகத்தையும் வளமுடன் மகிழ்வுடன் நலமுடன் வழி நடத்த பிரார்த்திக்கிறேன்
சுழி போட்டு தொடங்கிய கீர்தியே கீர்தியாக நேர்தியாக
எங்களை மகிழ்ச்சியாக
மனதைமலரவைக்கின்றீர்கள்
பாராட்டுகள் உங்கள்பணி
தொடரவேண்டும்
வாழ்த்துக்கள் மகளே
வாழ்த்துக்கள் முயன்றிடு முனைன்றிடு வெற்றி நிச்சயம் நல்ல எதிர் காலம் உன்னுள் இருக்கிறது அப்பன்
கணேசன் எல்லா
ஐஸ்வரயமும் தரட்டும் நீடுழி வாழ்க
🎉 மிகவும் அருமையான குரல்வளம்
அருமை ! நல்ல குரல் வழம்
அழகான குரலில் முதல் முதல் கடவுள் விநாயகரை போற்றி பாடிய பாடல் கேக்க கேக்க இனிமையாக உள்ளது எப்ப கேட்டாலும் கேட்டுகிட்டே இருக்கலாம் இன்னும் இது போன்ற அழகான பாடல்களை இந்த புண் சிரிப்போடு பாட வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல்
சகோதரி க்கு வாழ்த்துக்கள்
🙏வாழ்த்துக்கள் மா சிவகுடும்பத்தின் அருள் பெற வாழ்த்துகிறேன் 💐🙏
❤அருமையான பாடல்
அருமையான பாடல் வரிகள் நான் மிகவும் ரசித்து கேட்ட பாடல் அருமை வாழ்த்துக்கள்
அருமை அருமை
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
ஜெய்ஹிந்த்
ஜெய் பாரத்
ஜெய் ஹிந்து
This song from Ceylon
மிக அருமையான பாடல்..மனதிற்கு இனிமையாக உள்ளது...
வாழ்த்துக்கள் தாயே. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
வாழ்த்துக்கள் பூர்வீக குடிகளுக்கு கீர்த்தி மேன்மேலும் சாதனை படைக்க வள்ளலார் அருள் கிடைக்கட்டும்