🛑மீண்டும் இணையத்தில் வைரலாகும் பாடல் மாரி வருகிறாள் (Maari Varukiral)2025 New |keerthi|Sri Nirmalan|
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- 2025-இன் புதிய படைப்பாக "மாரி வருகிறாள்" என்ற பக்தி பாடலை கீர்த்தியின் குரலில் வெளியிட்டுள்ளோம்
இந்த பாடல் தாயின் அருளையும், பரிபூரணத்தைப் பெற்றெடுக்கும் ஒரு ஆன்மீக அனுபவத்தை அளிக்கிறது. SN Music Official வழங்கும் இந்த புதிய பாடல், பக்தர்கள் மனதை கவரும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மெலோடி இசை பாடல்களை வெளியிட்ட நாம் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுழி போட்டு செயல் தொடங்க வைத்த வா பாடல் போன்று மீண்டும் ஒரு துள்ளல் இசை பாடலை வெளியிடுகின்றோம் .
தாயின் அருளால் உங்கள் வாழ்க்கை முழுமையாக இருக்கட்டும்!
Subscribe செய்யவும், Share செய்யவும், மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும்!
#devotionalsong #trendingshorts #keerthi #song #lovesongsbyilayarajaandspb #music #song ##snmusic