சிறுத்தைகளை ஆட்டம் போட வைத்த பானை சின்னம் பாடல் | Paanai chinnam Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • சிறுத்தைகளை ஆட்டம் போட வைத்த பானை சின்னம் பாடல் | Paanai chinnam Songs

Комментарии • 169

  • @shankar3317
    @shankar3317 4 месяца назад +35

    தமிழ் நாட்டு மா வீரர் திருமா, உழைப்பாளிகள் தலைவர் திருமா

  • @kandasamyanbu
    @kandasamyanbu 4 месяца назад +26

    Jai Bhim.. அருமையான இசை அமைப்பு.. வாழ்த்துக்கள்.. வெற்றிச் சின்னம் பானை வாழ்க.. தலைவர் திருமா நீடூழி வாழ்க ❤💙

  • @rrabinaya6884
    @rrabinaya6884 4 месяца назад +25

    வெற்றி சின்னம் அண்ணன் திருமா 👍👍

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 4 месяца назад +19

    எழுச்சித் தலைவரின் வெற்றிச் சின்னம். சிறுத்தைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍

  • @saravanam4086
    @saravanam4086 4 месяца назад +25

    சூப்பர்!
    பாடல்!!
    வாழ்த்துக்கள்!!!
    வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

  • @kannadasananusundaram2095
    @kannadasananusundaram2095 4 месяца назад +32

    அருமையான கொள்கை பாடல் , வெற்றி உறுதி வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹👍👍👍

  • @vijayranju7521
    @vijayranju7521 4 месяца назад +25

    நமது சின்னம் பானை சின்னம்

  • @victorjohn9439
    @victorjohn9439 4 месяца назад +17

    நமது தலைவர் எப்போதும் சூப்பர் ❤❤

  • @dhinakarankishan8588
    @dhinakarankishan8588 4 месяца назад +11

    வாழ்த்துக்கள் தோழ

  • @user-tf5lc4nh4m
    @user-tf5lc4nh4m 4 месяца назад +14

    வெற்றி வீரர் அண்ணன்

  • @dinakaranv9331
    @dinakaranv9331 4 месяца назад +17

    ஏழை, எளிய பாமர, பாட்டாளிகளின் சின்னம் பானை.
    தமிழர்களின் சின்னம் பானை.

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or 4 месяца назад +23

    வெற்றி சின்னம் பானை

  • @ThirumaPaychal
    @ThirumaPaychal 4 месяца назад +9

    நமது பானை...

  • @ChinnaChinnapparaj-gl2mc
    @ChinnaChinnapparaj-gl2mc 4 месяца назад +10

    வெற்றி நிச்சயம் நம்மபானை

  • @dass2205
    @dass2205 4 месяца назад +24

    பானை சின்னம் கிடைத்துவிட்டதா

  • @jaikjaik4919
    @jaikjaik4919 4 месяца назад +11

    ❤❤❤❤❤❤❤❤❤ வெற்றி நமதே பேண்ட் இ வி எம்❤❤❤

  • @user-rx3jq2un8w
    @user-rx3jq2un8w 4 месяца назад +31

    பாடல் வரிகள் மற்றும் குரல் இசை மிகவும் அருமையாக உள்ளது
    வெற்றி உறுதி

  • @murali.k3977
    @murali.k3977 4 месяца назад +8

    அருமையான பாடல்

  • @user-eb9rt8hg6g
    @user-eb9rt8hg6g 4 месяца назад +9

    தனி ஒருவன் பயணம் இன்று ஏலிசி தமிழனின் பயணம் வெற்றி

  • @soundarveerasamy2803
    @soundarveerasamy2803 4 месяца назад +11

    மறுபடியும் வெற்றி பெற்று வீர நடை போட நம் அனைவரது வாழ்த்துக்கள். வெல்க எழுச்சி தழியர்.

  • @shunmugam5747
    @shunmugam5747 4 месяца назад +10

    நமது வெற்றி சின்னம் பானை திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் விவசாயி

  • @essk851
    @essk851 4 месяца назад +22

    வெற்றியின் சின்னம் நம்ம பானை சின்னம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer 4 месяца назад +9

    எழுச்சித் தமிழர் அவர்கள் இறைவனுக்கு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் அனைவருக்கும் குரலாய் ஒலிக்க வேண்டும் என்பது அனைவருடைய ஆசை அதுபோல பானை சின்னத்திற்கான பாடல் மிக அருமையாக நேர்த்தியாக இயற்றப்பட்டு இருந்தது ஆனால் சிறிய குறை அதில் இஸ்லாமிய அமைப்புகளை பற்றி எந்த ஒரு வரியும் சேர்க்கவில்லை இதில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @APNisha
    @APNisha 4 месяца назад +8

    திருமா அண்ணா ❤❤❤❤❤❤❤

  • @arasanthangavel-nx2wn
    @arasanthangavel-nx2wn 4 месяца назад +15

    உலக தமிழர்களின் சின்மை பானை

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 4 месяца назад

    அருமையான எளிமையான அழகான வரிகள்.இனிமையான குரல் வளம். பாடிய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு.அவ்வளவு இனிமையான பாடல்.

  • @user-pn3mi4ku5j
    @user-pn3mi4ku5j 4 месяца назад +4

    Song super anna varigalum super oru naal vetri peuvom

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 19 дней назад

    ஜெய் beem அல்லாஹூ ஓ jesus ஓம் நமசிவாய..ஸ்ரீ நாராயண....

  • @arulprakasam4309
    @arulprakasam4309 4 месяца назад +8

    Super 👍👌❤️

  • @mrm80tamil
    @mrm80tamil 4 месяца назад +38

    வி - விழுப்புரம்
    சி - சிதம்பரம்
    க - கட்சி
    ❤️

  • @user-lq6ow7qs3k
    @user-lq6ow7qs3k 4 месяца назад +1

    எல்லோரையும் மதிக்கும் தலைவர் திருமா அண்ணா

  • @user-bjjp
    @user-bjjp 4 месяца назад +83

    ஜெய் பீம், அல்லாஹு அக்பர் 🩵🩵🩵

    • @sundarrasuk7232
      @sundarrasuk7232 4 месяца назад +6

      ஜெயபீம் அல்லாஹூ அக்பர் ஏசு அழைக்கிறார் சிவசிவ

    • @indrapalanivel
      @indrapalanivel 4 месяца назад

      😮😊😢ழ😊​@@sundarrasuk7232

    • @prabas1184
      @prabas1184 4 месяца назад

      Na ..l❤

    • @Jai17737
      @Jai17737 4 месяца назад

      Chota bheem. Ola hu uber

  • @gangulyganguly6372
    @gangulyganguly6372 4 месяца назад +13

    நமது வெற்றிச்சினம் பானை சின்னம் அண்ணன் தொல் திருமாவளவன் வெற்றி வெற்றி

  • @Kasimuniyan
    @Kasimuniyan 4 месяца назад +1

    அருமையான பாடல் செம்ம சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா

  • @karthikeyankarthikeyan9210
    @karthikeyankarthikeyan9210 4 месяца назад +11

    வெற்றி நமதே அண்ணன் திருமாவளவன் வாழ்க ❤❤❤

  • @user-pn3mi4ku5j
    @user-pn3mi4ku5j 4 месяца назад +5

    Jai beem ambedkar engalukku saami theriyala engal saamiye engal kula saami nangal vazhi padum dr. Thol thirumavalavar avar than engal saami adutha mp engal thalaivar than ithai yaralum thadukka mudiyathu jai beem ambedkar jai beem thirumavalavar

  • @sathyasathya6853
    @sathyasathya6853 4 месяца назад +6

    Anna vetri uinggalukke

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 4 месяца назад +6

    Super song Super match we must get panai symbol from election commission

  • @pkprabakaran5939
    @pkprabakaran5939 4 месяца назад

    Panai chinam songs super👍 full ladies voice la irunthirinthal itha vida semaiya irukkum

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 4 месяца назад +1

    VANAKKAM SIR, VETRIPERA VAALTHUKKAL

  • @martindonald4475
    @martindonald4475 4 месяца назад +1

    பாடல் அருமை...
    மிகவும் பொருத்தமானது

  • @devarajdevaraj3815
    @devarajdevaraj3815 4 месяца назад

    சமூக நீதி காவலர் அண்ணன் திருமா வெற்றிபெற வாழ்த்துகள்.

  • @rameshr5417
    @rameshr5417 4 месяца назад

    எங்கள் குலதெய்வம் தாய் சிருத்தை

  • @SukumarG-th1du
    @SukumarG-th1du 4 месяца назад

    எங்களை காக்க வந்த சாமி
    திருமா என்ற தாய் சிறுத்தை

  • @mohanbabu146
    @mohanbabu146 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் வெற்றி வேட்பாளர் 💐💐💐 Dr. எழுச்சித்தமிழர்

  • @narennarayanan8331
    @narennarayanan8331 4 месяца назад +1

    கே மோரூர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @AshokKumar-ve8gc
    @AshokKumar-ve8gc 2 месяца назад

    அய்யா நன்றி

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 4 месяца назад

    அருமையான பாடல்.சூப்பர்.

  • @ganaganth2976
    @ganaganth2976 4 месяца назад +5

    தலைவா எங்களுக்காக குரல் கொடுக்க நீங்கள் ஒருவர் மட்டுமே... என்றும் உங்கள் வழியில் நான்...

  • @sreebhasu4238
    @sreebhasu4238 4 месяца назад +2

    மக்களுக்கான தலைவர் ❤️

  • @Marry-m-y
    @Marry-m-y 4 месяца назад +3

    Very.nice.songs.vck.vazga.

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 4 месяца назад

    வெற்றி நமதே 💐💐💐💐....

  • @rajinisettu2340
    @rajinisettu2340 4 месяца назад

    ❤ நான் நேசிக்கும் மாகலிங்கம் அண்ணன் குறல் பாடல் சூப்பர்

  • @sumithrasumithra8952
    @sumithrasumithra8952 4 месяца назад +2

    இந்தியா கூட்டணி சிதம்பரம்.விழுப்புரம் வெற்றி. வெற்றி நமது சின்னங்கங் உதயசூரியன் பானை. ஏணி.அரிவால் சுத்தியல் நட்சத்திரம். தீப்பெட்டி ஆகிய சின்னங்களில் வாக்காளீர் மறவாதீர் தேசத்தை காக்க கை சின்னத்தில் வாக்களியுங்கள்

  • @siddhukayalmedia1161
    @siddhukayalmedia1161 4 месяца назад

    சிறப்பு அண்ணா

  • @akshasarr9088
    @akshasarr9088 4 месяца назад +2

    பாட்டு அருமை வெற்றி நிச்சயம் பெற வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉

  • @user-iv3vo5fb7l
    @user-iv3vo5fb7l 4 месяца назад

    எழுச்சி த்தலைவரின்.வெற்றிச்.💙♥️ சின்னம்.சிறுத்தைவெற்றி.பெற.வாழ்த்துக்கள்💙♥️👏👏👏👌👌👌

  • @duraisamymegarajan5244
    @duraisamymegarajan5244 4 месяца назад +1

    Thiruma .....Victory

  • @user-vf7rh1hz7b
    @user-vf7rh1hz7b 4 месяца назад

    அனல் பறக்க பேச்சு திருமாவளவன் சிதம்பரத்தை தத்தளிக்கும் கூட்டங்கள் எங்க போனாலும் கூட்டம் அலைமோதும் எங்கள் திருமாவின் வெற்றி மாபெரும் மகத்தான வெற்றி சிதம்பரம் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி உறுதி வெற்றி வெற்றி வெற்றி வாக்களிப்பர் நமது சின்னம் பானை சின்னத்துக்கு

  • @Supersiva5
    @Supersiva5 4 месяца назад

    Superb.... Superb

  • @charlesprakas4581
    @charlesprakas4581 4 месяца назад

    Super brother

  • @sivasangaria9361
    @sivasangaria9361 2 месяца назад

    தேனிசை இல்ல திருமா வுக்கு பாடல் பாடில தென் இந்திய இசை புகழ் தேவா அவர்களுக்கு நன்றி

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 4 месяца назад

    எழுச்சி தமிழரின் வெற்றி கண் முன்னே தெறிகிறது வாழ்த்துக்கள்

  • @abhimannanv5429
    @abhimannanv5429 4 месяца назад

    I like always thirumavalvan good politician

  • @user-qo6bg2um8y
    @user-qo6bg2um8y 4 месяца назад +1

    ❤ Super Song

  • @SureshKumari-df6cy
    @SureshKumari-df6cy 4 месяца назад

    நமது சின்னம் பானை

  • @arumoni455
    @arumoni455 4 месяца назад

    Thiruma win🙏🏽🙏🏽🙏🏽❤💙❤

  • @mariyappat1418
    @mariyappat1418 4 месяца назад

    Super 👍👍

  • @rajendiranranganathan-es7ce
    @rajendiranranganathan-es7ce 3 месяца назад

    வெற்றி உறுதி

  • @sanbarasan5560
    @sanbarasan5560 4 месяца назад

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தோழர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajdri8957
    @rajdri8957 4 месяца назад

    My dream is that thambeeee should get 92 percent vote.

  • @rubanjoseph3229
    @rubanjoseph3229 4 месяца назад

    All the best

  • @mahendrank65
    @mahendrank65 4 месяца назад

    வெற்றி பெற வாழ்த்துகள் மகேந்திரன் கன்னிவாக்கம்

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 4 месяца назад

    வெற்றிச்சின்னம் பானை

  • @Ezra-pl2yv
    @Ezra-pl2yv 4 месяца назад

    Am proud of you Thiruma Anna

  • @arunmallirajak.r6488
    @arunmallirajak.r6488 4 месяца назад +2

    *இன்குலாப் ஜிந்தாபாத் ஜெய்பீம்*

  • @balamurugana9744
    @balamurugana9744 4 месяца назад +1

    Vetri 🎉

  • @gowthamanm1987
    @gowthamanm1987 4 месяца назад

    Super 👌

  • @SATISFIED57
    @SATISFIED57 3 месяца назад

    திருமா என்றாலே வெற்றிதான்

  • @ayyappana4503
    @ayyappana4503 4 месяца назад +1

    Congratulations 🎉🎉🎉

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 4 месяца назад +1

    திருமாவின் காதலன்❤

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 4 месяца назад

    அருமையான பாடல் வரிகள் சூப்பர்

  • @Azhagarasan.Ap3030
    @Azhagarasan.Ap3030 4 месяца назад +2

    Jai bheem 📚📖

  • @sodiumtalks3028
    @sodiumtalks3028 4 месяца назад

    Class leader of the time

  • @user-il1rt6vh3l
    @user-il1rt6vh3l 4 месяца назад

    Super❤❤❤

  • @MuruganmaniMani
    @MuruganmaniMani 4 месяца назад

    Super

  • @benazirsyed8376
    @benazirsyed8376 4 месяца назад

    Good music..thiruma bro always straight forward.. intellectual thinking..

  • @PandiPandi-ci5pz
    @PandiPandi-ci5pz 4 месяца назад

    Supper

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 4 месяца назад +1

    சிறப்பு சிறப்பு ❤🎉

  • @InthiranInthiran-nl5zw
    @InthiranInthiran-nl5zw 4 месяца назад

    🔥🔥🔥🔥 வெற்றி நமதே 🔥🔥🔥🔥

  • @suriyanantha6832
    @suriyanantha6832 4 месяца назад +2

    ❤❤❤❤

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 4 месяца назад

    அண்ணன் திருமாவின் வெற்றி இந்த நாட்டிற்கு நிச்சயம் தேவை

  • @Gurumani-of4iz
    @Gurumani-of4iz 4 месяца назад

    Jai bhim 💕 💙 🙏

  • @prathapm7229
    @prathapm7229 4 месяца назад

    ❤❤❤❤ super

  • @AbdulWahab-dx7nu
    @AbdulWahab-dx7nu 4 месяца назад

    👌 song🎵

  • @ashokkumar-lz9gu
    @ashokkumar-lz9gu 4 месяца назад +1

    ❤❤❤

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 4 месяца назад

    Jai bhim❤ jai preriyar ❤alla hu Akbar ❤ thalivar thiruma ❤ VCK will win ❤

  • @RaamIingam-xt2gu
    @RaamIingam-xt2gu 4 месяца назад

    😅😅😢😢❤❤❤ IAM so much sattathoda methi

  • @josephkasmir7747
    @josephkasmir7747 4 месяца назад

    Thiruma sir dr winthe match

  • @elavarasansan2275
    @elavarasansan2275 4 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉