நான் இந்தியன் கன்வெர்ட்டட் கிறிஸ்டின் எங்கள் முன்னோர்கள் 150 வருடம் முன்னாடி கிறிஸ்துவம் மாறி ஹிந்து மதத்தால் தடை செய்யப்பட்ட கல்வியை வெள்ளைகாரா கிறிஸ்துவ மிஷினரி மூலமாக கல்வியை கற்று ஹிந்து மதம் தடைகளை தூக்கி ஏறிந்து எங்கள் தாத்தா DR. BR. பாபாசாஹேப் அம்பேத்கார் வழில பயணித்தோம் இன்று மனுஸ்மிறுத்தி ஐ அவரோடு சேர்ந்து தீ ல தூக்கி ஏறிந்து வந்து விட்டோம் இங்கு ரத்த உறவே தங்கச்சி உங்கள் பாட்டை கேட்டுட்டு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு 🤝👍 நாம் எங்கு இருந்தாலும் ஹிந்து சனாதன தர்மத்தால் அடிமையா இருந்த அணைத்து சமுதாய மக்கள் ம் நம் சகோதரர்,சகோதரி என்ற உணர்வு வர வேண்டும் நமக்காக குரல் கொடுத்த அனைவரும் இறைவனுக்கு நிகராக நினைத்து ஒற்றுமையுடன் ஒரு தனி வழி ல பயணிக்க வேண்டும் ஹிந்து உறவுகள், கிறிஸ்துவ உறவுகள், இஸ்லாமிய உறவுகள், புத்த மதம் உறவுகள் ஒற்றுமை யே நம் பலம் 🤝👍 ஜாதியை, மதத்தை, மொழியால், ஊர் ஐ, நாட்டின் பெயரை வைத்துக்கொண்டு மனிதனை மனிதனிடம் இருந்து பிரித்தாளும் எந்த ஒரு சித்தாந்தம் ஆக இருந்தாலும் அதை நாம் தூக்கி ஏறிய பகுத்தறிவை வளர்த்து கொண்டு திரை கடல் போய் திராவியம் தேடினால் மட்டுமே வேறுபாடுகளை கலைந்தால் மட்டுமே நாம் மனிதனாக வாழ முடியும் இந்த பூமில 🤔🤝👍
அருமை+அதியர்=அருந்ததியர்.போர்களத்தில் முதல் வரிசையில் நின்று போரிட்ட பகடை. சக்கிலியர் என்பது நம்மை இழிவு படுத்தும் வகையில் பாப்பான் சமஸ்கிருத மொழியில் சொன்ன சொல். அதை நாம் பயன்படுத்த கூடாது.
உலக அறிஞர்களில் முதல்தலைவர் உலகத்தில் அதிக நினைவுசிலைகள்உள்ளதலைவர் அதிகபுத்தகம்படித்ததலைவர் உலகம்வியக்கும்வகையில்சட்டம்வகுத்தவர் இந்துமதத்தை அன்றே சந்தையில் எதிர்த்தவர் எவருக்கும்அஞ்சாசிங்கம் எதிரியையும்மதித்ததலைவர் உலகில்இவரைபோல்தலைவர்இல்லைமுக்கூடல்அணணசெல்வாபாண்டியன் தேவேந்திரர்
எனது மூத்த சகோதரி அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ....ஜெய்பீம்...வாழ்த்துக்கள் அக்கா...அருமையான பாடல்..நன்றி..
அருமை அருமை
இந்த சகோதரி போல் பல சகோதரிகள் உருவாக வேண்டும் டாக்டர் அம்பேத்கரின் புரட்சி இவ்வுலகுக்கு எடுத்து சொல்ல எடுத்துக்காட்டாக விளங்கிட வேண்டும்
நம் சமூதாய விழிப்புணர்வுக்கு இப்படி பலபல ரத்த உறவுகள் வெளிவர வேண்டும்.
பாடல் நன்றாக இருக்கிறது சகோதரிக்கு வாழ்த்துக்கள்
என்றும் அண்ணல் அம்பேத்கர் வழியில்..🌍🌈🦋💚🫂
அருமை,மிக அருமை வாழ்க வளர்க சகோதரி .
மிக அழகான வரிகள் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரிக்கு
ஜெய் பீம் சகோதிரி மிகவும் அருமையான பதிவு ❤🎉
பறையன் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்
E.Murugan
பறையன் இல்லை பறையனார் இது சரி
😂😂😂
Palani
@@muruane3580kijjhhBio
சகோதரி காணா விமலா அருமையான பாடல் வாழ்த்துக்கள் நன்றி 🙏🎁🎇🎉🎊
அன்பு தோழி அருமை அருமை 🎉🎉🎉
சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என்றும் ஐயா பீமாராவ் வழியில்❤🎉😊
சூப்பர் அக்கா மகிழ்ச்சி ஜெய் பீம்❤
என்றும் அண்ணல் அம்பேத்கர் வயில்
என்றும் அண்ணல் வழியில்❤ 𝙅𝘼𝙄 𝘽𝙃𝙀𝙀𝙈 💪🤟😍👑
உலக மாமேதையைப் பற்றிய அழகான வரலாற்று வரி (அழகு)🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பாடல் வரிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க வளமுடன்
கிளிமங்கலம் கிராமம் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம்
வாழும் சிறுத்தைகளுக்கு வாழ்க வளமுடன்
நன்றி சகோதரி ,வணக்கம் சகோதரி, வாழ்த்துக்கள்,
Akka..semaaaaaa voice❤❤❤❤❤❤❤❤❤vera level neenga
Hii
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா 💙❤️🙏
சகோதிரிக்கு ௭னது வாழ்த்துக்கள் அ௫மை யான பாடல் வரிகள்
அருமையான பாடல் அக்கா வாழ்த்துக்கள் நன்றி சிறப்பான சம்பவம் உங்களின் பாடல் மற்றும் நடனம் அருமை
மேடம் உங்களுடைய தீவிர ரசிகன் மேடம் நானு
நான் இந்தியன் கன்வெர்ட்டட் கிறிஸ்டின் எங்கள் முன்னோர்கள் 150 வருடம் முன்னாடி கிறிஸ்துவம் மாறி ஹிந்து மதத்தால் தடை செய்யப்பட்ட கல்வியை வெள்ளைகாரா கிறிஸ்துவ மிஷினரி மூலமாக கல்வியை கற்று ஹிந்து மதம் தடைகளை தூக்கி ஏறிந்து எங்கள் தாத்தா DR. BR. பாபாசாஹேப் அம்பேத்கார் வழில பயணித்தோம் இன்று மனுஸ்மிறுத்தி ஐ அவரோடு சேர்ந்து தீ ல தூக்கி ஏறிந்து வந்து விட்டோம் இங்கு
ரத்த உறவே தங்கச்சி உங்கள் பாட்டை கேட்டுட்டு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு 🤝👍
நாம் எங்கு இருந்தாலும் ஹிந்து சனாதன தர்மத்தால் அடிமையா இருந்த அணைத்து சமுதாய மக்கள் ம் நம் சகோதரர்,சகோதரி என்ற உணர்வு வர வேண்டும்
நமக்காக குரல் கொடுத்த அனைவரும் இறைவனுக்கு நிகராக நினைத்து ஒற்றுமையுடன் ஒரு தனி வழி ல பயணிக்க வேண்டும்
ஹிந்து உறவுகள், கிறிஸ்துவ உறவுகள், இஸ்லாமிய உறவுகள், புத்த மதம் உறவுகள் ஒற்றுமை யே நம் பலம் 🤝👍
ஜாதியை, மதத்தை, மொழியால், ஊர் ஐ, நாட்டின் பெயரை வைத்துக்கொண்டு மனிதனை மனிதனிடம் இருந்து பிரித்தாளும் எந்த ஒரு சித்தாந்தம் ஆக இருந்தாலும் அதை நாம் தூக்கி ஏறிய பகுத்தறிவை வளர்த்து கொண்டு திரை கடல் போய் திராவியம் தேடினால் மட்டுமே வேறுபாடுகளை கலைந்தால் மட்டுமே நாம் மனிதனாக வாழ முடியும் இந்த பூமில 🤔🤝👍
நாங்கள் என்றும் அண்ணல் மேதகு அம்பேத்கார் வழியில்பயணிப்போம் நன்றி. 4:52
Yes very nice song respectable salute to GANNAA VIMALA mam
செக்கிலி என்பதில் மிகவும் பெருமை கொள்கிறென் 😊😊
அருமை+அதியர்=அருந்ததியர்.போர்களத்தில் முதல் வரிசையில் நின்று போரிட்ட பகடை. சக்கிலியர் என்பது நம்மை இழிவு படுத்தும் வகையில் பாப்பான் சமஸ்கிருத மொழியில் சொன்ன சொல். அதை நாம் பயன்படுத்த கூடாது.
Vera level medam..... Masssssssssssss ❤❤❤
அருமை சகோதரி ஜெய்பீம்
❤வாழ்த்துக்கள் சகோதரி
Song Very super. Mass leader BR.Ambatkar❤
உலக அறிஞர்களில் முதல்தலைவர் உலகத்தில் அதிக நினைவுசிலைகள்உள்ளதலைவர் அதிகபுத்தகம்படித்ததலைவர் உலகம்வியக்கும்வகையில்சட்டம்வகுத்தவர் இந்துமதத்தை அன்றே சந்தையில் எதிர்த்தவர் எவருக்கும்அஞ்சாசிங்கம் எதிரியையும்மதித்ததலைவர் உலகில்இவரைபோல்தலைவர்இல்லைமுக்கூடல்அணணசெல்வாபாண்டியன் தேவேந்திரர்
Veral level akka❤
அருமையான பாடல் வாழ்த்துக்கள் அக்கா
❤❤❤❤❤
அருமையான பாடல்
மிக சிறப்பு சகோதரி🎉🎉🎉
ஜெய் பீம் வாழ்த்துக்கள் ❤❤❤❤
Majja thala .. ayya engalish words semmaya irruku..
வாழ்க. வளமுடன் சகோதிரி
Ambedkar will be remembered in india for his social revolution.
Super, sister, songs very beautiful, voice 🎉🎉🎉🎉
அருமையான பாடல் வாழ் தத்துகள்
அருமை.மகிழ்ச்சி
Super 👌. Arumai. Yana.voice
Tharamana song akka ❤❤ we love you so much alway's akka❤❤
வாழ்த்துக்கள் அக்கா
நன்றி அம்மா 🌹🙏🌹
Super akka congratulations
அருமை சகோதரி
Really sama mass ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤akkaaaaaa
Super Akka vera Level akka👏👏👏👏
💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️ very nice akka💙❤️💙❤️🔥🔥🔥💙❤️💙❤️
Super ma👌👍💐🙏🏻🌹
God bless you sister ❤❤❤
Excellent 💕 💕💕💕💕💕💕💕💕💕👌👌👌👌👌👌👌👌
அருமை அருமை ❤
என்றும் அண்ணல் அம்பேத்கார் வழி யில் 🙏
Super sister 👌👏💯💐🥳
Sema vibe🔥🔥🔥
சிறப்பு வாழ்த்துகள்
Super sistar
Super super 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அருமை
Super sister ❤️❤️
அருமை 🎉
Maja song
சூப்பர் சகோதரி
Superrrrr song thanks sister
Vimala akka, super song akka 🎉😂
அருணகிரிபரையனார்வாழ்த்துக்கள்
Margazhiyil makkkalisai Next program...
Masss amma
JAI BHIM JAI BHIM JAI BHIM 🙏 🎉🎉🎉🎉🎉🎉
❤supper
ஜெய்பீம் சகோதரி.
சகோதரிக்கு🎉🎉🎉
எங்க சாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤
அருமையான பாட்டு
Supar song ❤
Super sister 👍
Super akka 🎉🎉🎉
சகதோரி சூப்பர் பாடல் வாழ்த்துக்கள்ஜெய்பீம் ஜெய்பீம் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் பாடல் பாடுங்க சகதோரி
I am veera parachi❤
இந்திய பூர்வகுடி மக்கள் தாழ்த்தபட்டவரா இதை புரிஞ்சி வாழுங்க
Just wow🎉🎉🎉🎉🎉
Namma ayya god gift 🎁
Jai Bheem 💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙🙏🙏🙏💙💙💙💙🙏
🙏🙏🙏🙏💥💥🔥🔥
வாழ்த்துக்கள்
❤❤தெய்வீகபறையர் ❤❤
Nice
Akka supper 🔥💙❤️
சூப்பர் அக்கா சூப்பர்
Jai bhim sister 🎉🎉🎉
Super super 🎉🎉🎉🎉
Super 💕
🔥🔥🔥💥🔥
ஜெய்பீம் ஜெய்பீம் அக்கா மகிழ்ச்சி
அக்கா சூப்பர்