ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்மா.நன்றிம்மா.இன்று ஏழை மக்கள் அடித்தட்டு மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் படிக்கிறோம் என்றால் அது கலைஞரால் மட்டும்தான்.🎉❤ .
Beautiful Fantastic This song speaks volumes will go a longway in the history . My application for the one who composed this lyrics and also the melodious voice
கானா குயில் விமலா குரலில்.. தமிழ்மொழி பேனா அரசியல் வித்தகன்.. தானே சுயமாய் சிந்தித்து தமிழ் வானளாவ விரிந்து பரந்து தமிழர்கொடி தன்னிகரில்லாமல் பெருமையுடன் ஆளவைத்தவர்.. தன்மான இனமான திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்கவே..
உணர்சிகளை கட்டு படுத்த முடியாமல் ஆனந்தகண்ணீரே வந்து விட்டது என்ன அருமையான குரல்வளம் என்ன பின்னனி இசை வார்த்தைகளே இல்லை வாழ்த்த நி நல்லா வருவாய் திமுகவினர் இவரை ஊக்குவிக்க வேண்டும்
Excellent 🆗👌👌🆗👌👌👌👌👌👌👌👌🆗👌💝🆗👍👌🆗👌 Madam welcome Honarable Thanks Long Live Loved Life 💗 is god giftes Thanks 👍 Long Live God 🙏 Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
நாகூர் ஹனிபாவுக்கு பின் உங்களது குரல் கழகத்திற்கு மிக இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்
இனிய குரல்வளம்.வாழ்கசகோதரி
தலைவரை பற்றிய பாடல் சிறப்பு..நன்றி சகோதரி ❤
அன்புச் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.நல்ல பாடல் வரிகள்.மிகவும் அருமை.
அருமை பாடல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
😂 yedra
நன்றிம்மா.அழகான பாடல் வரிகள் புனைந்து கழக பாடல் பாடிய மைக்கு நன்றி நன்றி
அருமையான பாடல்...
வாழ்த்துகள் சகோதரி...
கலைஞர் பாரட்டி பாடிய விமலாவின் புகழ் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரி அருமையான பாடல்
🙏
மிக அருமையான இசையில் உற்சாகமூட்டும் பாடல்.
விமலா சூப்பர் அருமையான வரிகள்
சகோதரிக்கு வாழ்த்துக்கள் கத்தார் சுப்பிரமணி (திருவாரூர்)
வாழ்த்துகள் கலைஞர் கருணாநிதி பாடல்
ஆஹா என்ன அருமையான குரல் வாழ்த்துக்கள் அம்மா
நல்ல குரல் அண்ணாமலை போல ஒரு நல்ல தலைவரை பற்றி பாடியிருக்கலாம் தலைவிதி
கலைஞர் பாரட்டி பாடிய விமலாவின் புகழ் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.
9
வாழ்த்துக்கள் மா....மிக்க சிறப்பு....
Ungllu padku very thanks
அருமையான பாடல்.வாழ்த்துகள்.🎉
மிக சிறப்பு வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கலைஞர் வரலாறை பாடலாக பாடிய அம்மையாருக்கு தி மு கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏
Super endrum kalaigner than Tamilnadu
வாழ்த்துக்கள் ......நல்ல இசை.......
வணக்கம் இனிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் பாடியதற்காக என் நெஞ்சார்ந்த நன்றி
அன்பு சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்
சூப்பர் பாடல்
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்மா.நன்றிம்மா.இன்று ஏழை மக்கள் அடித்தட்டு மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் படிக்கிறோம் என்றால் அது கலைஞரால் மட்டும்தான்.🎉❤ .
ellana ellorum serichikittu eruppom
Without train ticketal
❤😊
உண்மை என் பிள்ளைகள் படித்து அமெரிக்காவிலும் சிங்கபூரிலும் இருக்கிரார்களென்றால் அது கலைஞர் கொண்டுவந்த மேற்படிப்புக்கான கவுன்சிலிங்முறையால்தான்
Suppar akka
வான் புகழ் பெறுவாய் மகளே!
எப்போது கேட்டாலும் திகட்டாத பாடல் பழைய பாடலின் பின்னனி இசையை அப்படியே உறிச்ச வைச்ச பின்னனி அதோட இனிமையான குரல்
மிக்க மகிழ்ச்சி மா வாழ்த்துக்கள் மா
ஆஆஆஆஆ.நீங்கள் பாடிய
பாடல் வரிகள் அருமை அம்மா
வாழ்க வளமுடன்
அக்கா வாழ்த்துகள்... நிரோடி வாழ்க......🙏🙏🙏🙏🙏🙏
திருவாரூர் தேர் அவாள் இழுத்து ஓடவில்லை நம்மவாள் கலைஞர் எனும் முப்பெரும்ஜோதி பெறியார், அண்ணா, அம்பேத்கார் ஒன்றுகலந்த தலைவர் இழுத்து ஓடியது❤❤❤🖐️🖐️🖐️🖐️💐💐💐
@User Asogun EVANDA MUPERUM JOTHI FRAUD ARASU PANATHAI AATAYAPOTAAVAN KATCHI ARASAANGATHAI KUDUMBA SOTTHA AAKINVAN.IVARU THERA VODAVITTARAAM. THEYAGAYSAN ARULAAL THERE VODA PANI SEIDAVARGAL THERAI VODA VAITHANAR. KURUNA PANAADAI ILLAI BRO UN KAMBU SUTTHAL PODUM NIRUTHU
SUPER
தமிழக மக்களுக்கு நன்றி என்ற வார்த்தையை சொல்ல வேண்டுமானால் அது கலைஞருக்கு மட்டுமே...
எங்களின் அன்றும் இன்றும் என்றும் தலைவர் கலைஞரே
எங்கள் உயிராம் முத்தமிழ் அறிஞர் கலைஞரைபற்றி பாடிய விமலா....வாழ்க பல்லாண்டு
அருமை சகோதரி...
வாழ்த்துக்கள் மற்றும் ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏
Very nice tone, very good songs and original words sentence
அருமை அக்கா எங்கள் கலைஞர் என்னும் சூரியன் அழியாத உதய சூரியன் ❤❤❤❤❤❤❤
அருமை கலைஞர் புகழ் வாழ்க
அருமையாக பாடிய சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உலகம் உள்ளவரை,கலைஞர் புகழ் நிலைக்கும்!!எச்சூழளிலும்,கலைஞர் தடம் தெரியும்!!
உன்மையிலே பாராட்டுகள்
சகோதரி நீ என்றும் என் நினைவில் வருவாய் காரணம் என் தலைவன் கலைஞர்தான்
தோழர் கானா விமலா அவர்களின் இந்த கழக பாடல் என்றும் நிலைத்திருக்கும் வகையில் அமைந்துள்ளது.
மிகச் சிறப்பு!
அருமை!
Super. Sister ❤
என்றும் கலைஞர் புகழ் ஓங்குக. சகோதரி அவர்களுக்கு நன்றி
சூப்பர்❤❤❤❤
கலைஞர் பற்றிய புகழாரம் பாடல்கள்.....என்றும் நிலைத்திருக்கும்......🌹🖐️🖐️🖐️🖐️🖐️🌹
அருமை அருமை அருமை அருமை அருமை கலைஞரைப்பற்றிபாடல் வரிகள்அருமையானதுபாடும்பெண்குரல்அருமைஇசையும்அருமை
அருமை ❤❤🎉
Arumai amma
Vazthukal
அருமையான பாடல்
சகோதரிக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
நன்றிசகோதரி
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
Really, really, really, thanks, sister,
Beautiful Fantastic This song speaks volumes will go a longway in the history . My application for the one who composed this lyrics and also the melodious voice
காணா உலகின் ராணி காணா விமலா தங்களுடைய அனைத்து பாடல்களும் அருமை நன்றி 🙏🎁🎇🎊🎉
அப்படியே இப்போது எல்லோர் வாயில் பாடபப்டும் குடிகெடுத்த கருணாநிதி பாடலையும் பாடுங்கள்
அருமையான பாடல் கலைஞர் பதிவு❤❤❤
குரல் வளம் அருமை....
என்றும் கலைஞர் புகழ் ஒங்குக வாழ்த்துக்கள் சகோதரி 🎉
Super Amma 🙏🙏🙏🙏🤝🤝💐💐
வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்க வெல்க 🎉
Mk Stalin is a best cm for tamilnadu
கேட்க கேட்க சலிக்காத பாடல். பாடகி விமலாவுக்கு வாழ்த்துகள்.
அருமையான பாடல் அருமையான குரல் நல்ல கருத்து நல்ல இசை தபலா தம்பி வாழ்க கஷ்டபட்டு வாசித்தார் அருமையான சகோதரி நி நல்லா வருவாய் வாழ்த்துக்கள்
கலைஞர் புகழ்பாடி சகோதரி.நீ.நீடுடி.வாழ்க.
அருமையான பாடல்
கலைஞரை நினைவு கூறும் போது கண்ணீர் துளிகள்...
முத்தமிழறிஞருக்கு முத்து போல் சொல் அமைத்து பாடிய பாடல் அருமை, தி.மு. கழக தொண்டர்களுக்கு பெருமை சகோதரி விமலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐
Arumai
தமிழ்நாட்டை தலைநிமிர செய்த கலைஞரை வாழ்த்துவோம்.
அருமையான பாடல். வாழ்த்துகள்.
Valthukal super 👌👍👋👏👏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கானா குயில் விமலா குரலில்..
தமிழ்மொழி
பேனா அரசியல் வித்தகன்..
தானே சுயமாய் சிந்தித்து தமிழ்
வானளாவ விரிந்து பரந்து தமிழர்கொடி
தன்னிகரில்லாமல் பெருமையுடன் ஆளவைத்தவர்..
தன்மான இனமான திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்கவே..
சுப்பார்
Sirapu 🎉
Sister super. God bless you
சூப்பர் song சிஸ்டர் வாழ்த்துக்கள்
என்றும் 💕தலைவர் 💕டாக்டர் 💕கலைஞர் 💕அவர்கள் 💕 வாழ்க 💕வாழ்க💕 வாழ்கவே💕
உணர்சிகளை கட்டு படுத்த முடியாமல் ஆனந்தகண்ணீரே வந்து விட்டது என்ன அருமையான குரல்வளம் என்ன பின்னனி இசை வார்த்தைகளே இல்லை வாழ்த்த நி நல்லா வருவாய் திமுகவினர் இவரை ஊக்குவிக்க வேண்டும்
அருமையான பாடல் நன்றி.
அருமையான பாடல் வாழ்க
கலைஞர் முத்தமிழறிஞர் புகழ் போற்றும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
Excellent 🆗👌👌🆗👌👌👌👌👌👌👌👌🆗👌💝🆗👍👌🆗👌 Madam welcome Honarable Thanks Long Live Loved Life 💗 is god giftes Thanks 👍 Long Live God 🙏 Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
@@poongodijothimaniலஅாலாஅஅா,நா😊
இந்த பாடல் சூப்பரா இருக்கு அக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள்
எங்கள் குடும்பத் தலைவர் எங்களை வாழ வைத்த தலைவர் அவர்களின் பாடல் பாடிய தோழி விமலா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை நன்றி பல்லாண்டு வாழ்க
அருமை அருமை சகோதரி
தமிழ் நாட்டில் இருந்தும் இந்த பாடலை கேட்கவில்லையே என வருத்தம் தான், அருமையான பாடல்.
சூப்பர். இந்த. சூரிய னை. எவனும். அளிக்க முடியாது. அத. நெனச்சா. அவனுக. சுட்டு. சாம்பல். ஆயிரும்.
நான் ஒரு கவிஞர்.பட்டம் கொடுத்து அழகு பார்த்த தலைவனுக்கு அருமையான பாடல்.வாழ்த்துகள்.
பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு!!!!திமுகவுக்கே தொடர் வரலாறுகள்!!!!நேர்மையாக கிடைக்கிறது!!❤😊
தலைவர்கலைஞரைபாராட்டி!நீங்கள்பாடியபாடலைக்கேட்டு!என்னவென்றுஉங்களைப்பாராட்ட..?தேடுகின்றேன்!கலைஞரின்தமிழை..!
கலைஞர் புகழ் வானம் உள்ளவரை நிலைத்திருக்கும் ...
Admk Alana Naan Unga lala kalignara virumbitten. Supermadame
Nanri sagodhari💐💐💐🌋🌋🌋
#Vidiyalvision . ✨🌄✨❤ congratulations 🌹💐🌷
காலம் கடந்தும் அழியாத வாசகங்கள் ❤❤❤
திருவாரூர் தேர் அவாள் இழுத்து ஓடவில்லை நம்மவாள் கலைஞர் எனும் முப்பெரும்ஜோதி பெறியார், அண்ணா, அம்பேத்கார் ஒன்றுகலந்த தலைவர் இழுத்து ஓடியது
சகோதரிக்கு வாழ்த்துக்கள், நன்றாக இருக்கிறது, முக்கியமாக பின்னணி இசை.❤❤❤
super singer
Very nice voice song super❤❤❤
டாக்டர் கலைஞர் வாழ்க