Annal Ambedkar Song |gana Isaivani | PBM

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июл 2019
  • Music and keyboard arrangements. Bennet
    Rythm pad. Naresh
    Satti and percussion. Sarath
    Tabla Dolak. Sugumar
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 8 тыс.

  • @Jaijaya-wm7sv
    @Jaijaya-wm7sv 7 месяцев назад +359

    நான் வன்னியன் தான் ஆனால் அம்பேத்கர் பாட்டு பிடிக்கும் சாகப் பிறந்த நமக்கு சாதி எதற்கு 🔥

  • @dhanams3799
    @dhanams3799 2 года назад +1252

    நானும் வன்னியன் தான் ஆனாலும் அம்பேத்கர் பிடிக்கும்😘😘😘😘

  • @deepan.rsparrow6073
    @deepan.rsparrow6073 2 года назад +46

    பரைய பாத்தா என்ன அவ்வளவு கேவ்வளம்மா பரைமேளம் இல்லாமல் எந்த சாவும் போவலம்மா💥💥💥 vera level lyrics

  • @premkumarsubbaiah-wg9io
    @premkumarsubbaiah-wg9io 9 месяцев назад +117

    நானும் பறையன் தான்
    ஆனால் அம்பேத்கர் அய்யாவை பற்றி மிகவும் சிறப்பாக அழகாக பாடிய அக்கா உங்களை நான் வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻

  • @dharmand9793
    @dharmand9793 4 года назад +229

    நான் வன்னியன் ஆனாலும் எம்மதமும் சம்மதமே அனைவரும் என் சொந்தங்களே

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 2 года назад +334

    என் மகள் இவ்வளவு உணர்ச்சி மேலிட்டு பாடுவதே என் இனம் எப்பொழுதோ எழுச்சி பெற்றுவிட்டது. நன்றி மகளே ஓங்குக உன் புகழ்

    • @anandr4010
      @anandr4010 6 месяцев назад +3

      😂இன்னும் அடிமை தான். நம் விதி. வீடு வாடகை கூட விட மாட்டாங்க. இது தான் உண்மை நிலை

    • @gsarankumar1053
      @gsarankumar1053 4 месяца назад +1

      Super Sir 🎉🎉🎉

    • @gsarankumar1053
      @gsarankumar1053 4 месяца назад

      Super Sir 🎉🎉🎉

  • @pselvaraj6674
    @pselvaraj6674 Год назад +73

    நான் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவன் அம்பேத்கர் பாடல் சூப்பர் அம்பேத்கர் வரலாறு அணைத்து சமூகமும் கட்டாயம் படிக்க வேண்டும்

  • @user-sv6sr1ug5k
    @user-sv6sr1ug5k 5 месяцев назад +10

    நானும் வன்னியன் தா பாடல் சூப்பர் அக்கா

  • @nagini8681
    @nagini8681 Год назад +95

    எங்களின் தெய்வம் டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் 💙⚔️❤️

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 3 года назад +235

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத கானா. நன்றி தங்கச்சி.

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 года назад +15

    நான் செட்டியார் வகுப்பை சேர்ந்தவன் ஆனாலும் யாரையும் எப்போதும் குறைவா பார்த்ததே கிடையாது அனைவரும் சமம் அந்த வகையில் அய்யா அம்பேத்கர் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @sakthivelv1604
      @sakthivelv1604 3 месяца назад +2

      உங்களை மனிதர்களை பார்ப்பது கடினம் ❤

  • @dev_tn1532
    @dev_tn1532 2 года назад +438

    சாதி தான் சமூகம் என்றால்...வீசும் காற்றில் விசம் பரவுட்டும்🔥
    _அண்ணல்.பீமாராவ் அம்பேத்கர் ❤️🙏🙏

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 Год назад

      சாதி ஏன் இன்றும் பார்க்கப்படுகின்றது? அதற்கு காரணம் அவர்களே! கல்வி, நடத்தையில் முன்னேறாது அடுத்தவனை பார்த்து பொறாமை படுவது என்ன நியாயம்? இந்தியாவை பொறுத்தவரை ஜாதியை ஒழிப்பது முடியாத செயல். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் நடத்தையில் முன்னேறும்போது ஏற்றத்தாழ்வு மறையும் இதுவே சாத்தியம்! படி, வேலைக்கு போ, நல்ல வார்த்தைகளை பேசும் போது பயன்படுத்து உன்னையும் நாலு பேர் மதிப்பர் அதைவிடுத்து அடுத்தவன் மீது பழி போடுவது தவறு. பணம் உள்ளவன் ஏழையை தாழ்வாக நினைப்பான் அதேபோல்தான் ஜாதியும்! அடிப்படை இந்த சாதிய கட்டமைப்பு மட்டுமே கிடையாது.. பணம் & செல்வாக்கு தான்.... அதே மாதிரி தான் பணம் இருக்கவன் & செல்வாக்கு இருக்கவன் கீழ இருக்கவன ஆட்டிபடைக்க ஆசை படுவான்... இதைய வச்சி இத புரிஞ்சிக்க விடாம மதமாற்றம் & சாதி சண்டை வன்முறைய தூண்டி இந்து மக்கள ஒற்றுமை ஆக விடாம பாத்துகிறது தான் அரசியல்வாதிகளோட வேலை...
      ஜாதி அழிய வேண்டுமாயின் முதலில் ஜாதி சான்றை , ஜாதி ஒதிக்கீடு அகற்றபட வேண்டும்! மறுபடியும் படித்து பாருங்கள் என் கருத்து புரியும்! கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டோர் என எதுவும்/ யாரும் இல்லை. கடவுள் படைப்பில் விலங்கு உட்பட அனைத்தும் ஒன்றே (உயிர்/ஆத்மா ). இறைமை எங்கும் எல்லா இடமும் சரி சமனாகவே செயற்படுகின்றது. ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு.

    • @Alwayspro556
      @Alwayspro556 Год назад +4

      Well said bro

    • @nehrup5367
      @nehrup5367 Год назад +2

      #

    • @manikandankandan4748
      @manikandankandan4748 Год назад +1

      @@Alwayspro556 Kk Zack K, akkukuku ukkuua ou

  • @jayaseelanmirror1881
    @jayaseelanmirror1881 3 года назад +244

    இசைவாணி
    எங்கள் தமிழ் கலைவாணியே
    விரைவில் உன் குரல்
    கானா பாடல்களில் மட்டுமல்ல
    அனைத்து விதமான ஆல்பங்களில் வெளிவரட்டும்
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @rawdychannel751
    @rawdychannel751 2 года назад +391

    நானும் பறையன் தான் ஆனால் இந்த பாட்டை கேட்டவுடன் சிந்திக்கிறேன் 🔥🔥🔥

  • @arularulc9364
    @arularulc9364 2 года назад +126

    அழிக்க முடியாத அம்பேத்கர் பாடல்🔥🔥

  • @1manarmy752
    @1manarmy752 2 года назад +41

    இந்தப் பாடலைக் கேட்டவுடன் கண்ணீர் வந்துவிட்டது அத்தனை தாக்கும் ஏழை எளிய மக்கள் மனதில்

  • @thangarajuc1336
    @thangarajuc1336 4 года назад +101

    இது போல் ஆயிர கணக்கில் பாடல்கள் வர வேண்டும் தோழர் இசை வாணி.வாழ்த்துக்கள்.

  • @kamalakkannansiva8975
    @kamalakkannansiva8975 4 года назад +205

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
    வாழ்க இசைவாணி

  • @anandhurajan4991
    @anandhurajan4991 Год назад +20

    Love from kerala. ❤️ jai bheem. ❤️✊🏾

  • @KumarKumar-ju8tp
    @KumarKumar-ju8tp 2 года назад +44

    என் உயிர் அம்பேத்கர் 💯💯 vera leval akka jai bhem 👑👑

  • @muralichinnasamy2407
    @muralichinnasamy2407 4 года назад +395

    எத்தனை முறை கேட்டாலும் சளைக்காத பாடல் மற்றும் கருத்துகள்...வாழ்த்துக்கள்

  • @kavis1352
    @kavis1352 5 лет назад +457

    117 தடவ கேட்டுட்டேன்.. சலிக்கவே மாட்டேங்குது.. Super Sister....

  • @govindraj2511
    @govindraj2511 2 года назад +7

    புரட்சி யாளர் டாக்டர் அம்பேத்கர் பாடல்களை பாடிய சகோதரி இசைவானி அவர்களுக்கு மிக்க நன்றிய தெரிவித்துக்கொள்கிறேன்🌷🌷🌷

  • @user-kk6gd8rd1n
    @user-kk6gd8rd1n 3 месяца назад +6

    உங்க குரலுக்கு யாரும் ஈடு இணை இல்ல அக்கா எங்க அப்பாக்கு அம்பேத்கர் ரொம்ப புடிக்கும் ❤❤ ❤

  • @praveenkumar-qb8ro
    @praveenkumar-qb8ro 4 года назад +1728

    சகோதரி நான் வந்து தேவர் சமூகத்தை சேர்ந்தவன் தான் இருந்தாலும் இந்த பாட்டுக்கு நான் உங்கள் தலை வணங்குகிறேன் வாழ்க அம்பேத்கார் புகழ்

  • @edisonprabuj807
    @edisonprabuj807 4 года назад +193

    🖋️... அருமையான கருத்து பெரியார் பேத்தி குரல் கம்பீரம்.... மிரட்டுது.. *ஜெய் பீம்* சொல வைக்குது... 💐

  • @sathiyapriyam.1116
    @sathiyapriyam.1116 4 месяца назад +4

    Super song ... After hearing this song... I feel how much doctor ambedkar kastam pataru in life ....❤

  • @pulsar220lover2k
    @pulsar220lover2k 3 месяца назад +2

    நானும் வன்னியன் தான் ஆனால் அம்பேத்கர் பாடல் எனக்கு பிடிக்கும்❤🔥🔥🔥

  • @gowthamkiruba4911
    @gowthamkiruba4911 3 года назад +338

    காலம் அழியலாம் ஆனால் இந்த பாடல் ஒரு போதும் அழியாது...🙏💯

    • @PrabhuOO7
      @PrabhuOO7 2 года назад +1

      காலம், பாடல் எல்லாம் இருக்கட்டும்... ஜாதி அழியுமா ???

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 Год назад

      சாதி ஏன் இன்றும் பார்க்கப்படுகின்றது? அதற்கு காரணம் அவர்களே! கல்வி, நடத்தையில் முன்னேறாது அடுத்தவனை பார்த்து பொறாமை படுவது என்ன நியாயம்? இந்தியாவை பொறுத்தவரை ஜாதியை ஒழிப்பது முடியாத செயல். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் நடத்தையில் முன்னேறும்போது ஏற்றத்தாழ்வு மறையும் இதுவே சாத்தியம்! படி, வேலைக்கு போ, நல்ல வார்த்தைகளை பேசும் போது பயன்படுத்து உன்னையும் நாலு பேர் மதிப்பர் அதைவிடுத்து அடுத்தவன் மீது பழி போடுவது தவறு. பணம் உள்ளவன் ஏழையை தாழ்வாக நினைப்பான் அதேபோல்தான் ஜாதியும்! அடிப்படை இந்த சாதிய கட்டமைப்பு மட்டுமே கிடையாது.. பணம் & செல்வாக்கு தான்.... அதே மாதிரி தான் பணம் இருக்கவன் & செல்வாக்கு இருக்கவன் கீழ இருக்கவன ஆட்டிபடைக்க ஆசை படுவான்... இதைய வச்சி இத புரிஞ்சிக்க விடாம மதமாற்றம் & சாதி சண்டை வன்முறைய தூண்டி இந்து மக்கள ஒற்றுமை ஆக விடாம பாத்துகிறது தான் அரசியல்வாதிகளோட வேலை...
      ஜாதி அழிய வேண்டுமாயின் முதலில் ஜாதி சான்றை , ஜாதி ஒதிக்கீடு அகற்றபட வேண்டும்! மறுபடியும் படித்து பாருங்கள் என் கருத்து புரியும்! கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டோர் என எதுவும்/ யாரும் இல்லை. கடவுள் படைப்பில் விலங்கு உட்பட அனைத்தும் ஒன்றே (உயிர்/ஆத்மா ). இறைமை எங்கும் எல்லா இடமும் சரி சமனாகவே செயற்படுகின்றது. ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு.

    • @ManiKandan-uf7on
      @ManiKandan-uf7on Год назад

      ​@@PrabhuOO7 ❤

  • @stalinpy2091
    @stalinpy2091 3 года назад +136

    சிறந்த பாடல்.அருமையான மெட்டு.உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வாழ்த்துகள்

  • @bodhiinfinity1745
    @bodhiinfinity1745 2 года назад +3

    அற்புதம், இசைவானியன் எழுச்சி மிக்க இந்த பாட்டு என்னை அவருடைய ரசிகனாக்கிவிட்டது. பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க வேண்டிய அற்புதமான பாட்டு.

  • @jaibhim9793
    @jaibhim9793 2 года назад +22

    Jai bhim ✊🔥💥..💯

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 3 года назад +551

    இந்திய தலைவர்களில் எனக்கு மிகவும் பிடித்த மற்றும் நான் வியந்து பார்க்கும் மிக சிறந்த ஆளுமை மதிப்பிற்குரிய ஜயா டாக்டர். அம்பேத்கர் ❤️❤️❤️

  • @TamilArasan-cw7bp
    @TamilArasan-cw7bp 5 лет назад +262

    அக்கா உங்களிடம் இப்படி ஒரு பாடலை ரொம்ப நாளாக எதிர்பார்த்துட்டு இருந்தேன் மிகச்சிறப்பாக இருக்கிறது ... ....
    அண்ணலே நம் உயிர் மூச்சு

  • @funmasala3418
    @funmasala3418 Год назад +7

    I'm not understanding this song because from Uttar Pradesh but I love this songs and singer's attitude. Jai Bhim.

  • @user-xh7cn9qx6v
    @user-xh7cn9qx6v 2 года назад +25

    ஜெய் பீம் அய்யா அம்பேத்கர்

  • @oviyan8531
    @oviyan8531 3 года назад +65

    சிங்கபெண்ணுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍

  • @sureshmano7251
    @sureshmano7251 3 года назад +195

    பல முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல்

  • @vinokvinovetri6284
    @vinokvinovetri6284 Год назад +2

    அம்பேத்கார் வாழ்க.... நா அவருடைய ஜாதி nu sollikka Romba பெருமையா இருக்கு நன்றி தலைவா

  • @dhanushm5083
    @dhanushm5083 Год назад +13

    என்றும் அண்ணல் வழியில் 👑😎🙏

  • @jakeerhussainraseena8820
    @jakeerhussainraseena8820 4 года назад +291

    எவ்வளவோ பாட்டு கேட்டு இருக்கேன் இந்த பாடல் உணர்ச்சிபூர்வமாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி புதிய பாடல் வெளியிடும் போது எந்த இணையத்தில் காண்பது

  • @sarath2135
    @sarath2135 3 года назад +118

    கற்பி 📚 ஒன்று சேர்🤝 புரட்சி செய்🔥

    • @tnpscguru1888
      @tnpscguru1888 2 года назад

      இந்த விஷயத்துக்கு சீமான் தான் சரியான ஆள்

    • @gsarankumar1053
      @gsarankumar1053 4 месяца назад

      Super bro 🎉🎉🎉

  • @Venkateshan-st3vg
    @Venkateshan-st3vg 3 месяца назад

    இந்தப் பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் சகோதரி சூப்பரா இந்த பாடலை பாடி இருக்காங்க சகோதரிக்கு மிக்க நன்றி

  • @manojsk4728
    @manojsk4728 Год назад +6

    Love from Kgf, Karnataka. Love you akkaaaaaavvvvv, Jai bhim ✊💙

  • @ethirajs6790
    @ethirajs6790 3 года назад +97

    அண்ணல் அம்பேத்கர்ன்னா யார் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா சகோதரி இசைவானிக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்த்துகள் சமுதாயத்தொண்டு சிறக்கட்டும் நன்றி மகிழ்ச்சி சகோதரி

  • @kathirtvg
    @kathirtvg 3 года назад +849

    நான் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன். இதுவரை சாதி பார்த்து யாரிடமும் பழகியது இல்லை.

    • @bharathi6898
      @bharathi6898 3 года назад +86

      அப்படி நெனச்சா நீங்க அந்த சாதி பேர இங்கேயும் உபயோக படுத்தியிருக்க கூடாது..... சகோ....

    • @mnithya1864
      @mnithya1864 3 года назад +8

      Super

    • @jmsanthosh5873
      @jmsanthosh5873 3 года назад +4

      Hatsoff

    • @manikandanmurugan3118
      @manikandanmurugan3118 3 года назад +2

      Hi

    • @user-wt8xx2dz7d
      @user-wt8xx2dz7d 3 года назад +3

      அருமை நட்பே

  • @bharathkhan472
    @bharathkhan472 2 года назад +75

    நான் படித்து இந்த நாட்டிற்கு சட்டத்தை கொடுத்தேன் அதை படித்து நீங்கள் எனக்கு சாதி என்னும் பட்டத்தை கொடுத்தீர்கள் Dr..அண்ணல்அம்பேத்கார்

    • @ihsanhameedfaizy
      @ihsanhameedfaizy 2 года назад +3

    • @ihsanhameedfaizy
      @ihsanhameedfaizy 2 года назад +3

      💙

    • @smokeeisiva4344
      @smokeeisiva4344 2 года назад +1

      பாடலை சரியான முறையில் கவனித்து விமர்சனத்தை பதிவிடுங்கள் சகோதரர்கள் அவர்களே...

    • @ihsanhameedfaizy
      @ihsanhameedfaizy 2 года назад +2

      @@smokeeisiva4344 நீங்கள் முதலில் சரியாக பார்த்து விட்டு சொல்லுங்கள் சகோ இல்லையென்றால் தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் ✌

  • @aniruthaniruth8148
    @aniruthaniruth8148 Год назад +1

    பறையை பார்த்தாலுமே அவளோ கேவலமா, பரமோளம் இல்லமேல எந்த சாவு போகலாமா 🔥🙏🙏🙏

  • @bharathi6898
    @bharathi6898 4 года назад +225

    °கற்பி° ஒன்றுசேர்ந்து புரட்சிசெய்வோம்......

  • @nabiraj8116
    @nabiraj8116 4 года назад +341

    தாடி இல்லா அண்ணல் தாடி இல்லா பெரியார் நீதான் பெண் சிங்கம் வாழ்த்துக்கள்

  • @neethivalavan646
    @neethivalavan646 Год назад +16

    Jai bheem...❤

  • @bheemlr1079
    @bheemlr1079 2 года назад +37

    "தயிர்சாதம் எல்லாருக்கும் புடிக்கும்,
    மாட்டுக்கறி இல்லையினா எங்க புள்ளிங்கொ துடிக்கும்"
    அருமையான வரிகள் 🤛👏👍🙋‍♂️

  • @tamilalagan9128
    @tamilalagan9128 4 года назад +108

    சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார் 💪💪💪💪💪💪💪

  • @nagaraj2169
    @nagaraj2169 3 года назад +715

    புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பாடல் பாடிய அன்பு சகோதரிஇசைவாணி அவர்களுக்கு நன்றி....ஜெய் பீம் :: ::

  • @murthys4141
    @murthys4141 2 месяца назад

    Isaivani sister Anal Ambedkar's Vella kotu pattu really super. Thanks for singing.for our people. Really great.

  • @mikeaaron8506
    @mikeaaron8506 2 года назад +1

    naan oru tamil islamiyan,jaathi kodumai ethirthu muslimaginom,en sagothara,sagotharigalin vali unarnthu purinthavargal arinthavargal naangal,intha pirivugal viraivil ozhiavendum,naangal endrum ungaludan thozhodu nirpom,jai bheem,jai ambedkar,jai periyar.

  • @sureshsure652
    @sureshsure652 3 года назад +69

    சகோதரி அருமையான பாடல் உங்களது புகழ் உலகெங்கும் ஒலிக்க வாழ்த்துக்கள்

  • @sasisasi373
    @sasisasi373 3 года назад +344

    முதலில் நம் சமூகம் சாதியற்ற சமூகமாக மாற வேண்டும் ,பள்ளியில் சாதியற்ற சமூகமாக திகழ வேண்டும் .... வாழ்த்துக்கள் சகோதரியே ......

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 2 года назад +2

    சகோதரி உங்கள் பாடல் வரிகள்
    உலகில் உள்ள அனைத்து மக்களையும் அரவணைத்து
    செல்லும் அருமையான பாடல்
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @vigneshvikey5076
    @vigneshvikey5076 6 месяцев назад +2

    நான் தமிழன் எனக்கு அண்ணல் அம்பேத்கர் அய்யாவை மிகவும் பிடிக்கும்❤❤❤❤

  • @samkathir6309
    @samkathir6309 3 года назад +390

    என்றும் அழிக்க முடியாத அம்பேத்கரின் பாடல்

  • @velubendran1151
    @velubendran1151 3 года назад +259

    நம் உயிர் உள்ளவரை *அண்ணல் அம்பேத்கரின்* புகழ் பரப்ப, சாதி ஒழிக்க உறுதி ஏற்போம். ஜெய் பீம்.....

  • @fftamil1352
    @fftamil1352 2 года назад +1

    அம்மா எங்கள் வாழ்வாதார நிலை உயர தலித் வங்கி உருவாக முயற்சிக்க வும்

  • @GowthamGowthu-jq9vm
    @GowthamGowthu-jq9vm 6 месяцев назад +7

    👑👑Jai Bheem 💙💙💙👑👑

  • @madhavanmadhavan7600
    @madhavanmadhavan7600 4 года назад +123

    இந்த சகோதரிக்கு அன்பான என் வாழ்த்துக்கள் என்றும் ஓங்கி ஒலிக்கட்டும் ஜெய்பீம்

    • @subramanigs9354
      @subramanigs9354 4 года назад +1

      Madhavan Madhavan ama

    • @sakthisava7815
      @sakthisava7815 4 года назад +2

      🦶🦶🦶🦶🦶🦶🦵🦵🦵🦵🦵🦵👠👠👠👠👠👡👡👡👡👡👡👢👢👢👢👢🥾🥾🥾🥾🥾👞👞👞👞👞

    • @sakthisava7815
      @sakthisava7815 4 года назад +1

      9999999999999999podeeeeeeeererrrr

    • @lalaanvignasvignas7155
      @lalaanvignasvignas7155 4 года назад

      Super

  • @mariappanm2241
    @mariappanm2241 5 лет назад +59

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்ல..... செம,அட்டக்காஷாம், அற்புதம் , சிறப்பு இதற்கேலாம்மேல..... ❤❤❤

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 года назад +7

    Super song,super voice,super energy,beautiful ❤👍👌🙏🇨🇦

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Год назад +4

    🙏🙏🙏🙏🙏🙏💐🌷🌹🥀🌻🌼🌸🌺வாழ்க ஐயா அம்பேத்காரின் புகழ்🌺🌸🌻🥀🥀🌹🌷💐🙏🙏🙏🙏🙏🙏

  • @user-iw3xz4uo1z
    @user-iw3xz4uo1z 2 года назад +17

    என்ன குரல் 💙💙❤️❤️ வாழ்த்துக்கள் இசைவாணி

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 4 года назад +341

    நான் சாதி , மதத்தை வெறுக்கும் பச்சை தமிழன். அம்பேத்கர்-ஐ நான் எந்த வித தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்கிறேன்...

    • @user-mh9tl7ml6z
      @user-mh9tl7ml6z 4 года назад +12

      அண்ணா வாங்க ஜாதி வேண்டாம் னும் சான்றிதழ் வாங்குவோம்

    • @vimalbanu4224
      @vimalbanu4224 4 года назад +5

      Super bro 💪

    • @MrRaghavann
      @MrRaghavann 4 года назад +5

      @@user-mh9tl7ml6z ஏண்டா அதை வச்சி தான்டா அவனுக பொழப்பே ஓடுது.. அதெல்லாம் வாங்கமாட்டானுக..

    • @rajarajasekar4888
      @rajarajasekar4888 4 года назад +2

      🍑🍈🍆🍈🍆🍆🍈🍆🍆🍈🏀⚽🏈🏸🚚🚛🚒🚔🚐📹📷🎥📷📸💗💕💓💓💞🇦🇴🇩🇿🇦🇴🇩🇿🇦🇺🇦🇴🇩🇿

    • @uttarauttara5543
      @uttarauttara5543 4 года назад +2

      Super

  • @monikanswamy5874
    @monikanswamy5874 2 года назад +1

    ஜெய் பீம்
    அக் கா உங்களுக்கு
    ப்ஹெம வால்தகல்
    நன்றிகள் உங்கள் அன்பான
    ட்ஙச்ஷி மௌனிகா, ஜேன்
    ஜெய் பீம்
    ஜெய் அம்பேத்கார்
    Iam live in karnataka stady in kannada very nice your song's
    Sister no god in our life but living
    Real god is baba saheb DR"BR,Ambedkar,,,🙏🏻👌✍️👍 OK DONE

  • @abiabirami9135
    @abiabirami9135 Год назад

    Sis 👏👏👏👏👏🙏🙏🙏🙏 நாம எல்லாம் படிக்கணும்.... பெரிய பெரிய பதவி இருந்து அவருக்கு மரியாதை செலுத்தணும்....... 🙏🙏🙏🙏

  • @vasanths6690
    @vasanths6690 4 года назад +169

    கற்பி ஒன்றுசேர் புரட்சி செய்.....அருமையான பாடல்....

    • @richardxavier7903
      @richardxavier7903 4 года назад +3

      Isaivani voice is sharp and high quality we are proud that our tamil girl was always talented

    • @moortym4086
      @moortym4086 4 года назад +2

      🦋🦋🦋👏👏👏💓💓💓💗💗💗💕💞💌💋💋💋💋💔

    • @naveenk5503
      @naveenk5503 4 года назад +2

      @@richardxavier7903 just Judy hju the th try g dry

    • @suresharts276
      @suresharts276 4 года назад +1

      நல்ல புரிதல் வாழ்த்துக்கள்

  • @venkatrushanth8447
    @venkatrushanth8447 3 года назад +322

    ஜெய் பீம் என்று சொல்லி நாடு முழுவதும் ஒலிக்கனும்
    நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கர் ஐயா சிலைகள் எழுப்பனும் ஜெய் பீம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗📯🎷🎵

  • @user-yu2ne9eh7p
    @user-yu2ne9eh7p 8 дней назад

    நான் பறையன் ஆனாலும்; தமிழன், இந்தியன், உலகக் குடிமகன், மனிதன். சாதிகள் எத்தனை வகைகளாக இருந்தாலும் எல்லாரும் மனிதர்களே. வாழ்ந்து வளரட்டும் மனித இனம்.

  • @thamu5785
    @thamu5785 Год назад +1

    அண்ணல் Dr br அம்பேத்கர் புகழ் என்றும் வளர்க... சூப்பர் அக்கா ✨💙❤...
    Thanks

  • @santhoshkumar3846
    @santhoshkumar3846 2 года назад +10

    Na mudhaliyar jadhi tha eruntha lu ellarum onnum tha orey nadu orey makkal my dream ethu
    song line vera level congratulations sister

  • @ubaidullahusts9487
    @ubaidullahusts9487 3 года назад +33

    அம்பேத்காரரும் தந்தை பெரியாரும் பல வழிகளில் மக்கள் மனங்களில் வாழ்த்துக்கொண்டு இந்தியா முழுவதும் புரட்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதற்கு இந்த சகோதரி இசைவாணி போன்றவர்கள் சாட்சி வாழ்த்துக்கள் சகோதரி.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 Год назад

      சாதி ஏன் இன்றும் பார்க்கப்படுகின்றது? அதற்கு காரணம் அவர்களே! கல்வி, நடத்தையில் முன்னேறாது அடுத்தவனை பார்த்து பொறாமை படுவது என்ன நியாயம்? இந்தியாவை பொறுத்தவரை ஜாதியை ஒழிப்பது முடியாத செயல். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் நடத்தையில் முன்னேறும்போது ஏற்றத்தாழ்வு மறையும் இதுவே சாத்தியம்! படி, வேலைக்கு போ, நல்ல வார்த்தைகளை பேசும் போது பயன்படுத்து உன்னையும் நாலு பேர் மதிப்பர் அதைவிடுத்து அடுத்தவன் மீது பழி போடுவது தவறு. பணம் உள்ளவன் ஏழையை தாழ்வாக நினைப்பான் அதேபோல்தான் ஜாதியும்! அடிப்படை இந்த சாதிய கட்டமைப்பு மட்டுமே கிடையாது.. பணம் & செல்வாக்கு தான்.... அதே மாதிரி தான் பணம் இருக்கவன் & செல்வாக்கு இருக்கவன் கீழ இருக்கவன ஆட்டிபடைக்க ஆசை படுவான்... இதைய வச்சி இத புரிஞ்சிக்க விடாம மதமாற்றம் & சாதி சண்டை வன்முறைய தூண்டி இந்து மக்கள ஒற்றுமை ஆக விடாம பாத்துகிறது தான் அரசியல்வாதிகளோட வேலை...
      ஜாதி அழிய வேண்டுமாயின் முதலில் ஜாதி சான்றை , ஜாதி ஒதிக்கீடு அகற்றபட வேண்டும்! மறுபடியும் படித்து பாருங்கள் என் கருத்து புரியும்! கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டோர் என எதுவும்/ யாரும் இல்லை. கடவுள் படைப்பில் விலங்கு உட்பட அனைத்தும் ஒன்றே (உயிர்/ஆத்மா ). இறைமை எங்கும் எல்லா இடமும் சரி சமனாகவே செயற்படுகின்றது. ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு.

  • @k.sivakannank.sivakannan9182
    @k.sivakannank.sivakannan9182 2 года назад +46

    💪💪ஜெய் பீம் என்று சொன்னால் தலை நிமிர்ந்து நில்👌👌👌🙏🙏🙏

  • @gunamohan5980
    @gunamohan5980 2 года назад +2

    அம்மாடி நான் தேவர், இருந்தாலும் உன்னை திறமையை மதிக்கும்

  • @suresharts276
    @suresharts276 4 года назад +59

    இந்த சகோதரிக்கு அன்பான என் வாழ்த்துக்கள்

  • @vadivelerode9993
    @vadivelerode9993 4 года назад +1866

    நான் கொங்கு கவன்டன் இதுவரையிலும் யாரையும் பிரித்துபார்த்தது இல்லை

  • @rameshhr8350
    @rameshhr8350 2 месяца назад +1

    We love casteless collective team from Karnataka...

  • @harishsanmugam4179
    @harishsanmugam4179 6 месяцев назад +4

    நானும் தேவர் வீட்டு piyan தான் ஆனால் எனக்கு அம்பேத்கர் புடிக்கும்

    • @draviddravid5363
      @draviddravid5363 3 месяца назад

      Bro engalukum mattum pudikanum appadi ethuvum illa avar jaathi thalaivar illa saathitha thalaivar😅😅😅😅

  • @kaleesa6460
    @kaleesa6460 4 года назад +235

    இந்தியாவின் பன்முகத்தன்மை வெளிகொண்டு வந்த அண்ணலை கொண்டாட தயக்கம் எத்துக்கு😏🔥

  • @Balashanmugam__
    @Balashanmugam__ 4 года назад +312

    புரட்சியாளர் Dr.அம்பேத்கார் பாடல் பாடிய, அன்பு சகோதரிக்கு நன்றி 🙏

  • @masthanvijay4475
    @masthanvijay4475 2 года назад +1

    இந்த song a ketta udambu சிலிர்க்கின்றது........🔥🔥

  • @kasilingam7927
    @kasilingam7927 Год назад +1

    அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பாக இந்தபாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏👍👍👍👍

  • @babup7665
    @babup7665 3 года назад +21

    நான் அடிக்கடி கேட்கப்படும் பாடல் வரிகள்

  • @j.ravijai4048
    @j.ravijai4048 5 лет назад +422

    💥 எதை சொல்லி எங்களை ஒதிக்கிவைத்தீர்களொ அதை சொல்லியே முன்னேறுவோம் 👍🇨🇮

  • @user-mi1lf1gn2q
    @user-mi1lf1gn2q 13 дней назад

    பிற்பட்ட வகுப்பில் பிறந்த என்னை போன்ற புரட்சியாளர் அம்பேத்கரை ஏற்று கொண்ட எங்களை உங்களில் ஒருவனாக ஏற்பீர்களா......நான் அண்ணன் மலைசமியால் அண்ணல் பாதையில் இருக்கின்றேன்.

  • @ssivan4414
    @ssivan4414 2 года назад +1

    இசை ராணி இசைவாணிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். ஜெய் பீம் ஒலிக்கனும் ஜாதியை ஒழிக்கனும். ஜெய் பீம்🎉🎊

  • @Kkkmmmmmmmmm
    @Kkkmmmmmmmmm 4 года назад +133

    நான் முஸ்லிம் ஆனாலும் அம்பேத்கர் ரசிகன் ஜெய் புப

    • @govindan470
      @govindan470 3 года назад +3

      முபாரக்
      நீ அன்மை காலத்தில்
      பறயனிலிருந்து முஸ் லீமாக
      மாறின பாயா?

    • @SSanthosh-gm1rc
      @SSanthosh-gm1rc 3 года назад

      Super mass bro

    • @mikeaaron8506
      @mikeaaron8506 2 года назад

      @@govindan470 engalil peruvariyanavargal parayarilrunthu marinavargale,en pathivai vasikkavum,naanum tharpothu oru islamiyane,engalil jaathi ozhinthuvittathu,thangalukkum viraivil ozhivendum enbathu en prarthanai

    • @govindan470
      @govindan470 2 года назад

      @@mikeaaron8506
      Stupid write in tamil or pure english
      Do not write in third gender

    • @jayaprasathjayaprasath6672
      @jayaprasathjayaprasath6672 2 года назад

      Lov u thala ❤❤❤❤

  • @Krishna-cs1hp
    @Krishna-cs1hp 4 года назад +299

    I'm Vanniyar I'm Ambedkar fan jaibem love you akka super 🔥🔥🔥

  • @seenivasanrrsv7854
    @seenivasanrrsv7854 Год назад +1

    Jai bheem annal ambethker song super irukku vere level 🎉🎉

  • @TNLR__BLOCK__RIDERS
    @TNLR__BLOCK__RIDERS 2 месяца назад +1

    எங்களின் குலதெய்வம் டாக்டர் அம்பேத்கர்

  • @HinduTempleTour126
    @HinduTempleTour126 3 года назад +28

    I'm from Bangalore but I love Tamil Super ❤️ . Om namah shivaya 🙏🙏🙏

  • @user-wx1he1bl5p
    @user-wx1he1bl5p 4 года назад +335

    10 வது முறையாக கேட்கும் போதும் எள்ளால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை

  • @iraianbumurugan644
    @iraianbumurugan644 День назад

    I am Er.M.Iraianbu M.Tech,Double Engineer.In Next Generation I will born as Dr.Br.Ambedkhar the father of Indias Constitution in Ratnagiri.sure no doubt.Jaibheem ❤❤❤

  • @paulpeter6611
    @paulpeter6611 4 месяца назад +1

    Isaivani super vazhga god bless you 🎉🎉🎉