வீரமான அம்பேத்கர் பாடல் | Dec 6 india naattoda god father gana praba song 2020 ! PBM

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @gana_praba
    @gana_praba  3 года назад +703

    Yellarum marakama share pannunga ❤️ jai beem

  • @JayaRaj-ly3qs
    @JayaRaj-ly3qs 3 года назад +43

    இது வரை வந்த டாக்டர்.அம்பேத்கர் பாடல்களில் இதுபோல அம்பேத்கரரை யாரும் காட்ட வில்லை உங்க காட்சி, பாடல் வரிகள் வேற லேவல்

  • @AalanAdhithan
    @AalanAdhithan 3 года назад +115

    அண்ணல நெனெக்காம இருக்க மாட்டாங்க
    தாத்தா இரட்டை மலைய மறக்க மாட்டாங்க பிரபா அண்ணா நன்றி🙏🙏🙏 மகிழ்ச்சி 🔥🔥🔥

  • @StudentsofArmstrong
    @StudentsofArmstrong 3 года назад +290

    அன்று நீங்கள் தலை குனிந்து எழுதிய சட்டம் இன்று எங்களை தலை நிமிர செய்தது🙏🔥🇪🇺😥😕 என்றும் உங்கள் நினைவில்😔

  • @Mayil_Outdoors
    @Mayil_Outdoors 3 года назад +27

    Nan vanniyar than .ambeadkar deasiya thalivar.. DHARMAPURI la irukka Ella oorulayum ambeadkar silai vaippan ..athukagana vealiyai seivan

    • @aruchamymanikandan1815
      @aruchamymanikandan1815 4 месяца назад +5

      வாழ்த்துக்கள் நண்பா அண்ணல் அம்பேத்கர் சாதி தலைவர் இல்லை தேசிய தலைவர்

  • @highrevtamil422
    @highrevtamil422 3 года назад +667

    அதிகமாக அம்பேத்கர் பாடலை பாடும் ஒரே காண பாடகர் காண பிரபா அண்ணன் நன்றி

    • @gana_praba
      @gana_praba  3 года назад +103

      Romba nandri

    • @ramasivalax8768
      @ramasivalax8768 3 года назад +8

      💯💯💯💖💖💖fact

    • @dhanathamizhan1995
      @dhanathamizhan1995 3 года назад +11

      Fact tha thala😍

    • @ManoEditz-
      @ManoEditz- 3 года назад +18

      @@gana_praba எங்க அண்ணா பிரபா அம்பேத்கர் வெறியன்🔥🔥🔥🔥

    • @sukumar6725
      @sukumar6725 3 года назад +6

      @@gana_praba neenga epomey mass ANNA I love you bro

  • @keerthub5722
    @keerthub5722 3 года назад +4

    Nenga mattum tha ambedkar ayiya pathi paduringa ...... Nice super jai beem ....🙏🙏🙏🙏🙏

  • @madhimadhikannadasan9599
    @madhimadhikannadasan9599 2 года назад +48

    சாதி தான் சமுகம் என்றால் விசும் காற்றில் விசம் பரவுட்டும் என்றும் அண்ணல் வழியில் JAI BHIM 🙏🔥🔥

  • @Musalal007
    @Musalal007 3 года назад +16

    சூப்பர் ப்ரோ அம்பேத்கார் சாங். ப்ரோ இதே மாதிரி நம்ம தமிழ் இனத்துல இருக்க எல்லா தலைவர்கள் புகழையும் பாடணும் பிரபா ப்ரோ சூப்பர்

  • @Musalal007
    @Musalal007 Год назад +3

    இது போல தாய் தமிழுக்கு போராடிய அனைத்து தலைவர் களுக்கும் பாடல் இயக்கலாமே 🙏🙏🙏🙏🙏🙏

  • @ybrothers9919
    @ybrothers9919 3 года назад +10

    அம்பேத்கார் பாடலை அருமையாக பாடும் அண்ணன் கானா பிரபாவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumaofficialmanavai9959
    @thirumaofficialmanavai9959 3 года назад +33

    அருமையான வரிகள் அண்ணா என்றும் அண்ணல் அம்பேத்கர் வழியில் சூப்பர் அண்ணா 🙏💙 இவண் :மணப்பாறை சிறுத்தைகள் 💙❤

    • @sathirajan5577
      @sathirajan5577 2 года назад

      அவர் சட்ட மேதை அவரை உங்க கட்சில செத்துட்டீங்களா

  • @Sulthan.kolar420
    @Sulthan.kolar420 6 месяцев назад +3

    🙏Jay Bheem 🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🫂🫂🙏🙏🙏🙏👌👌👌😘😘😘😘😘👌🙏🙏🙏👌😘🙏😘🙏👌🙏👌👌👌🙏👌

  • @maruthusmat118
    @maruthusmat118 3 года назад +85

    எப்பவும் ஐயா பாடல்களை நிறுத்தால் பாடுங்க bro Jai bhimmmmmmm

  • @leninviswa
    @leninviswa 3 года назад +42

    சட்டத்தின் கடவுலுக்கு வீரவணக்கம் ஜெய் பீம் நன்றி பிரபா அண்ணா 🙏🙏🙏

  • @sathishcheanbu7761
    @sathishcheanbu7761 3 года назад +26

    தென்னகத்து அம்பேத்கார் பிள்ளை.. காண பிரபா அண்ணா இன்னும் நெறய பாடல் ஐயா பாட்டு பாடுங்க.. வாழ்த்துக்கள் ஜெயிப்பீம்.. கண்டிப்பா ஷேர் செய்ரோம்.. என்றும் அண்ணல் வழியில்

  • @vijilek4703
    @vijilek4703 3 года назад +126

    ✍✍💪💪சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் ஜெய்பீம்✍✍💪💪

    • @diosivan8021
      @diosivan8021 3 года назад +2

      Jai bheem

    • @saravananvanniyarcreation5960
      @saravananvanniyarcreation5960 2 года назад

      Yow na vanniyar kula kshatriyan aana parayan koooda dhaan iruppan nee solldradhu waste naanga nenacha dhaan theendamai oliyum

  • @gana_praba
    @gana_praba  3 года назад +113

    Ellarum romba nandri

    • @ragava_bala_kd7607
      @ragava_bala_kd7607 3 года назад +4

      ஜெய் பீம் பிரபா அண்ணா

    • @preethi1719
      @preethi1719 3 года назад +4

      Periya varthalam sollatha Anna nee engaloda Anna nanga unnaku yeppavum support panuvom nandrilam sollatha Anna love you so much Anna

    • @skediting210
      @skediting210 3 года назад +2

      Ethuku ellam yena nanri sollriga Naga uga thambi Anna Naga apom uga pakam tha anna

    • @sureshrtorto4193
      @sureshrtorto4193 3 года назад +2

      Anna I'm suresh from banglore. Song n liryc is super Anna. Anna u can do one song for mom dad who all leave there parents n go if they go like how there parents vll b suffering till there life long. Plzzz Anna many parents r on road now because of there children so for that one song Anna. 🚸

    • @maniMani-rb3wk
      @maniMani-rb3wk 3 года назад +2

      Thala Anna thiruma song majava vidunga please onga songs super Chidambaram Chiruthai

  • @Rithik-fq6eu
    @Rithik-fq6eu 3 года назад +2

    ஏப்ரல் 14 அண்ணா உங்களோட அம்பேத்கர் பாடலுக்கு பழனிவட்டம் புதுஆயக்குடி பகுதியை சேர்ந்த அம்பேத்கர் பசங்க மரண வெட்டிங் அண்ணா இந்த பாடல் தமிழகத்தில் அம்பேத்கர்பசங்க வாழும் அனைத்து பகுதியிலும் ஒலிக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @mgowtham608
    @mgowtham608 3 года назад +11

    சூப்பர் அண்ணா....லவ் யூ சகோதரர்......அம்பேத்கர்🥰 எப்பவும் மாஸ்

  • @nirmalkumar9808
    @nirmalkumar9808 3 года назад +1

    Praba anna super anna unga song, jai Ganesh Anna enum super ra pani irukaru

  • @போதிமரம்
    @போதிமரம் 3 года назад +8

    குல தெய்வம் என்பதை மாற்றுங்கள், என்னை கடவுள் ஆக்காதே நீ தோற்று விடுவாய்!
    ஆயுதமாக்கி போராடு!
    ஜெய் பீம் 💙

  • @anandhurajan4991
    @anandhurajan4991 Год назад +1

    Enka parvai pothum onne kollum paar.❤️ powerful lyrics brother. Love from Kerala. Jai bheem. ❤️✊🏾

  • @jjayaseelan1130
    @jjayaseelan1130 3 года назад +9

    ஜெய்பீம்...! என்றும் அண்ணல் வழியில் நாங்கள்.... 🙏🙏🙏song very great prabha Anna.... 🥳

  • @j.andrewsimchef2023
    @j.andrewsimchef2023 3 года назад +2

    நான் வணங்கும் முதல் மனித கடவுள் புரட்சியாளன் 🙏 Dr. அம்பேத்கர் ஒரு சகாப்தம் 🇮🇳 இனிமையான பாடல்கள் வரிகள்

  • @ganasarath6649
    @ganasarath6649 3 года назад +3

    நம் அண்ணல் அம்பேத்கரின் புகழினை பாட யார் உம்மை தடுத்தாலும் நிச்சயம் துணையாய் நிற்போம் பிரபா அண்ணா...சாதிக்க தூண்டியவரை சாதிக்கு தலைவராய் சொல்வது பெரும் குற்றமே... ஜெய் பீம்🙏🙏🙏🙏🙏

  • @DharmapuriGajaThapset0598
    @DharmapuriGajaThapset0598 3 года назад +2

    அண்ணா ஐயா song உங்கள விட யாரும் இவ்வளவு உணர்ச்சியா பாட முடியாது அண்ணா என்றும் உங்க வழியில் உங்கள் தம்பி தர்மபுரி கஜா

  • @nagarajannagaraijan9864
    @nagarajannagaraijan9864 3 года назад +5

    Super 👌👌👌🙏🙏🙏 super 🙏 super 👌👌100 ஆண்டு காலம் நீ வாழ வேண்டும் எங்கள் அண்ணன் கானா பிரபா ஜெய் பீம். 🙏🙏🙏. ⚔️⚔️⚔️⚔️. 🙏🙏🙏

  • @avanivaalu3582
    @avanivaalu3582 3 года назад +1

    திசம்பர்-6
    நம்மையெல்லாம் தலைநிமிர நமது மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் நினைவுநாளில்
    சனாதனம் ஒழித்து சமத்துவம் படுத்திட தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் உறுதியோற்போம்.....
    விடுதலைச்சிறுத்தைகள் கட்சி🙏🙏🙏வாழ்த்துக்கள் கானா பிரபா அண்ணா....💐💐💐

  • @naveen1925
    @naveen1925 3 года назад +38

    அண்ணா உங்க பாடல் கேட்டா மட்டும் உடம்பு எல்லாம் சிலுக்குது
    💙✍👨‍🎓jai bheem 💙💙

  • @Mayil_Outdoors
    @Mayil_Outdoors 3 года назад +1

    Bro song semma super bro ..nan vanniyar samugaathai searthavan irunthalum jathi.matham kadanthu ayya vea romba pudikum

  • @gokulraj8637G
    @gokulraj8637G 3 года назад +7

    Vera level song....... என்றும் Dr. BR அம்பேத்கார் ஐயா வழியில்..... 🔥ஜெய் பீம் 🔥

  • @jawamichael
    @jawamichael 3 года назад +1

    Praba Anna and David Anna combo vera 11 and pattu verithanam

  • @harigautham181
    @harigautham181 3 года назад +24

    ❤️Jai Bheem 💙🔥💥.. 💯Prabha Annan song. Eppimae Vera level❤️😍😘

  • @Thamizh_mann
    @Thamizh_mann 3 года назад +1

    தோழர் கானா பிரபா வாழ்த்துகள். அருமை தங்களின் குரலில் புரட்சியாளர் பாடல்.
    மென்மேலும் வளர வாழ்த்துகள் ..
    ஜெய்பீம்..!

  • @Bharathiraja-ss8lg
    @Bharathiraja-ss8lg 3 года назад +3

    திருச்சி மாவட்ட பறையன் நான்.....எங்களுக்கு தாத்தா இரட்டை மலை சீனிவாசன்...தான் கடவுள்.....

  • @kdedits4693
    @kdedits4693 3 года назад +2

    உலகத்தின் உரிமைகளை மட்டுமே எழுதி கொண்டு இருந்த பேனா எழுதுவதை நிறுத்திய தினம் இன்று.
    அந்த பேனா எழுதுவதை நிறுத்தியதோ! இல்லையோ!! ஆனால் பெரும்பாலோருக்கு சிந்தனையை தூண்டியது என்பது உறுதி.
    சட்ட மேதை அண்ணல்
    Dr. B.R.அம்பேத்கர் அவர்களுக்கு
    நினைவு அஞ்சலி 💐

  • @jagancreations8680
    @jagancreations8680 3 года назад +32

    இருந்தும் இறந்து வாழும் மனிதர்களுக்கு இடையில் இறந்தும் இருந்துக்கொண்டு இருக்கிறார்.. மக்கள் மனதில்......
    ஜெய் பீம்

  • @அடங்காதநண்பர்கள்

    மிக அருமையான பாடல் வாழ்த்துக்கள் பிரபா

  • @sarukash_e7742
    @sarukash_e7742 2 года назад +3

    Annal song idhu mathari feel panni paadra ungala mattum tha mudiyum Anna
    Be legend praba Anna

  • @vinothkumars670
    @vinothkumars670 3 года назад +241

    சாதி தலைவர் அல்ல....அம்பேத்கர் சாதித்த தலைவர்...

  • @subashs5959
    @subashs5959 3 года назад +11

    பாடலில் காந்தம் அம்பேத்கர் ரத்தம் நீ அண்ணா உன்னைப்போல் அம்பேத்கர் அய்யா புகழை பரப்ப யாரும் இல்லை அண்ணா செய்யார் திருவண்ணாமலை மாவட்டம்

  • @pagyastephenmusic1885
    @pagyastephenmusic1885 6 месяцев назад +1

    தம்பி பிரபாவுக்கு வாழ்த்துக்கள் ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம்

  • @sabariravi2769
    @sabariravi2769 3 года назад +11

    அண்ணல் பாடல்களை நிறுத்தாமல் பாடுங்கள்... புரட்சி பாடகர் கானா பிரபா அண்ணா... ஜெய் பீம் அண்ணா🔥

  • @velloreganajpveeramani5588
    @velloreganajpveeramani5588 3 года назад +39

    Jai Ganesh Video Vera Leval supper lyirc praba Anna

  • @purachiyalan
    @purachiyalan 3 года назад +30

    நில வணக்கம் ஐயா....💙🙏🙏🙏🙏🙏

  • @honestnazriyaeditz
    @honestnazriyaeditz 3 года назад +3

    🔥🔥ஜெய் பீம் 🔥🔥
    🙏🙏அண்ணல் அம்பேத்கருக்கு வீர வணக்கம் 🙏🙏 எப்போதும் புரட்சியாளர் அம்பேத்கர் ஐயா பாடலை பாடுவதை நிறுத்த வேண்டாம் அண்ணா 👍👍 ... உரக்கச் சொல்வோம் ... அதை ஊருக்கே சொல்வோம் ..🔥ஜெய் பீம் 🔥 என்று... டாக்டர் அம்பேத்கர் புகழ் வாழ்க....

  • @koaravinthyt6579
    @koaravinthyt6579 3 года назад +3

    இந்தியவில் அதிக சிலை கொண்ட ஒரே தலைவர் அம்பேத்கர் மட்டுமே......👍

  • @suryarolex40707
    @suryarolex40707 3 года назад +2

    Love u anna neega vera level endrum aiyya vazhiyil payanippom Jai bheem

  • @ஆனந்த.சமத்துவன்

    அருமை அருமை அண்ணா......அடிச்சு தும்சம் பண்ணிடிச்சு.....வேர லெவல் அண்ணா

  • @mj.vasanthmanickam2421
    @mj.vasanthmanickam2421 3 года назад +2

    கானா பிரபா அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ஐயாவின் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது இதுபோல இன்னும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாச பண்டிதர் அவர்களைப் பற்றியும் பாட வேண்டும்

  • @TIMEPASS-q7k
    @TIMEPASS-q7k 3 года назад +39

    த‌மி‌ழ் நா‌ட்டி‌ல் அதிக சிலை கொண்ட ஒரே தலைவர் அண்ணல் அம்பேத்கார் மட்டுமே. ஜெய் பீம் 😎

    • @AshokKumar-gd4lz
      @AshokKumar-gd4lz 3 года назад +2

      Not only at tamilnadu all over India and world after Jesus dr.ambedhkar statue than adhigama iruku

    • @beemaraw8500
      @beemaraw8500 3 года назад

      World wide second place ambethkar selai

  • @cableraja75narasingapuram58
    @cableraja75narasingapuram58 2 года назад +1

    Super 👌👌👌piraba Anna song vera leval varigal ketkum pothu odambu silirkirathu Jai Bhim 💥💙 Jai bhim 💥💙💙💙

  • @dr.br.ambedkarjaibheem5664
    @dr.br.ambedkarjaibheem5664 3 года назад +3

    38 time ketta vera level song na jaiiiii bheeeemmm

  • @PanneerSelvam-gv4gb
    @PanneerSelvam-gv4gb 3 года назад

    பிரபா மெய்சிலிர்க்க வைக்கின்ற வரிகள்

  • @mr.chinnayogi3797
    @mr.chinnayogi3797 3 года назад +14

    எனக்கு யாரும் அடிமையில்ல நாணும் யாருக்கும் அடிமை இல்லை jai bheem

  • @GAMETODAY-rv4cn
    @GAMETODAY-rv4cn 3 года назад

    பிரபா அண்ணா நீங்கள் எப்போதுமே மாஸ் ...😍😍😍🥰🥰🥰🥰😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥❤️

  • @SureshSuresh-hn7qy
    @SureshSuresh-hn7qy 3 года назад +5

    Super brother fantastic iyya padal neenga mattum than nalla padurenke super lyrics bro walajabath music Suresh

  • @madhanktjr8638
    @madhanktjr8638 3 года назад +1

    Super en தெய்வமே அம்பேத்கார் jaibhim

  • @preethupreethu2860
    @preethupreethu2860 3 года назад +24

    Super Prabha song very true lyrics is nice all the best for your life keep rocking Jai Bheem😎😍😍😍💙💙💙💙

  • @saiSahaAkshi2319
    @saiSahaAkshi2319 3 года назад +4

    "Yenaku yarum adimai illa na yarukum adimai illa yenna pathi pesa urimai illa" osm lyric anna

  • @நம்பஊரு-ல2ஞ
    @நம்பஊரு-ல2ஞ 2 года назад +4

    அனைவரும்✨ மனிதர்கள் தான் ..✌️அனைவரும் உடம்பில் ரத்தம் தான் ஓடுது..👍👍👍

  • @BoopalP-fu7no
    @BoopalP-fu7no 11 дней назад +1

    ஜெய்பிம்💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @abhplays3556
    @abhplays3556 3 года назад +3

    Love from Karnataka, Jai Bheem... 🙏🙏

  • @ambedkaryogesh4302
    @ambedkaryogesh4302 3 года назад

    அண்ணா வணக்கம் மிக சிறப்பு..... வாழ்த்துக்கள் பல...
    ஜெய் பீம்....
    Love you brother

  • @dr.br.ambedkarjaibheem5664
    @dr.br.ambedkarjaibheem5664 3 года назад +8

    Love you my dear loveable anna ஜெய்பீம் 🙏🏾💥🇪🇺💪

  • @mkloganathan4558
    @mkloganathan4558 3 года назад

    அதிக அளவில் கானா இசையின் வாயிலாக🎶 . புரட்சியாளர். பாபா சாகிப் . டாக்டர் அம்பேத்கர்'📕 பாடலை கொடுத்து கொண்டிருக்கும். எனது அன்பு அண்ணன் கானா பிரபா வின் புரட்சி காரமான இசை மேன் மேலும் ஒலிக்க எனது அன்பு வாழ்த்துக்கள்🙏👍😘

  • @nandambakkamganaudhaya7121
    @nandambakkamganaudhaya7121 3 года назад +3

    Anna na Gana Udhaya unga fan ungala pathu tha Nanum Lyrics Eluthu asapatta nanum eppo Lyric Writter tha ammu kutty Chella kutty song song aprom jilluma song eluthi Iruka pulingo media la iruku nanum ungala pola periya writter ra varuva Anna Tq Anna prabha Anna❤️❤️❤️❤️🤒🤒

  • @arunarumugam1200
    @arunarumugam1200 3 года назад

    Semma ...endrum ANNAL
    ..வழியில்... Jeii bheem..

  • @skediting210
    @skediting210 3 года назад +50

    Neega tha anna gana la Ambadkar aiya ku oru year thavarama birthday ku deathday song vidurathu I love anna

  • @s10saran41
    @s10saran41 3 года назад

    கானா பாடலில் அம்பேத்கர் பாடலை அதிகமாக பாடியவர் தாங்கள் ஒருவர் மட்டுமே பிரபா அண்ண பல்லாண்டு வாழ்க அம்பேத்கர் பாடலை பாடுங்க........ என்றும் சாதிக்க வேண்டும் நிங்க 😎😎😎😎😎😎

  • @abishake9042
    @abishake9042 3 года назад +6

    சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்..... அண்ணல் அம்பேத்கார் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏Really We Are Miss U Iya

  • @thasuthasu5094
    @thasuthasu5094 3 года назад

    புரட்சியாளர்களின் பாடல்கள் வரிகள் மிக அற்புதமாக உள்ளது தொடரட்டும் உங்கள் களப்பணி அதிரட்டும் முதலாளித்துவம் தகர ட்டும் சாதியத்துவம்

  • @seetharaman902
    @seetharaman902 3 года назад +3

    அன்னா வணக்கம் நான் கும்பகோணம் சீத்தாராமன் உங்கள் பாடல் அனைத்தும் அருமை அண்ணா நான் மிகவும் விரும்பும் பாடகர் நீங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @இசைமித்ரன்
    @இசைமித்ரன் 2 года назад

    அருமை சகோதரர் எல்லாரும் திறுந்தனும்

  • @irudayaraj4735
    @irudayaraj4735 3 года назад +9

    Jai Bhim Dear brother.
    God bless you.
    You are so highly talented.
    Take care you are special to our community

  • @chandubose2556
    @chandubose2556 3 года назад

    பிரபா அண்ணா உங்கள் திறமை மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள். ஜெய் பீம்..

  • @amrTN46
    @amrTN46 3 года назад +14

    என்றும் அண்ணல் வழியில் ஜெய் பீம்

  • @NareshKumar-kg6hd
    @NareshKumar-kg6hd 5 месяцев назад

    Super song praba anna❤❤❤❤🎉🎉🎉

  • @johndinesh7756
    @johndinesh7756 3 года назад +2

    வேற லெவல் சாங்ஸ் சூப்பர் பிரபா அண்ணா ஜெய் பீம்

  • @jillaIyappan
    @jillaIyappan 3 года назад +14

    அண்ணா உங்களுக்கு நாங்கள் என்றும் துணை நிற்போம்...

  • @daredtoanything...1664
    @daredtoanything...1664 3 года назад

    அம்பேத்கரின் புள்ளைங்க........ 🤩🤩🤩🤩🤩🤩

  • @nirubanchakravarthy1768
    @nirubanchakravarthy1768 3 года назад +23

    Anna ambedkar song mass
    Annal ambedkar ayya vazhga
    JAI BHIM JAI BHIM💙💙💙💙💙💙💙

  • @unaivaniyambadisprtsclub6555
    @unaivaniyambadisprtsclub6555 3 года назад +1

    Gana prabha Anna tq Anna ambedkar song padanuthuku jai bheem jai bheem jai bheem

  • @silverstar1473
    @silverstar1473 3 года назад +9

    Verithanam.....🙏💥🔝

  • @ganapanchimittaimedia1301
    @ganapanchimittaimedia1301 3 года назад +2

    Vera level vathiyar gana prabha anna ambedkar aiyya song la unngala vella yarum illa anna maja anna all the best anna 🙏🙏🙏😎😎😎

  • @gunagunaseelan6400
    @gunagunaseelan6400 3 года назад +19

    Nice song na👍👍👍👍

  • @VetriVel-iv1zp
    @VetriVel-iv1zp 3 года назад +1

    வீர வணக்கம் .Anna super song

  • @karthikkarna4374
    @karthikkarna4374 3 года назад +5

    DR.B.R.AMBEDKAR.......... VERA LEVEL 👌👌👌👌👌👌👍🔥 JAI BHIM 🔥🔥

  • @Balamurugan52574
    @Balamurugan52574 3 года назад

    கருத்துக்கள் நிறைந்த பாடல்......
    அண்ணலின் புகழை பாடு வோம்......
    சாதிகளற்ற சமூகத்தை படைப்போம்.......
    வாழ்த்துக்கள் பிரபா அண்ணா....
    ஜெய் பீம்......

  • @preethi1719
    @preethi1719 3 года назад +4

    Anna solla varthaye illa oru oru linenum Vara level super Anna jaiiiiii bheem

  • @Sudhakavii
    @Sudhakavii 20 дней назад +1

    💞🙏Most addicted this song💞🙏

  • @jillaIyappan
    @jillaIyappan 3 года назад +20

    ஜெய் பீம்..🙏🤝

  • @AkashAkash-qv6rf
    @AkashAkash-qv6rf 3 года назад +1

    Vera leval anna nera songs paddikinga support pantrom 🙏🙏🙏 jaibeem 💙💙

  • @vijay143sudha4
    @vijay143sudha4 3 года назад +7

    ஜெய் பீம் கலந்த வீரவணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @vijayakumar6824
    @vijayakumar6824 3 года назад

    I love you gana praba Anna I like this Ambadker song anna நீங்க பாடுற Ambadker பாட்டு எல்லாம் super Anna இன்னும் மேலும் மேலும் வலந்து வர வாழ்த்துக்கள் Anna jai bemmmmmmmmmmmm

  • @vasanthvicky7537
    @vasanthvicky7537 3 года назад +14

    Goose bumps🔥♥️🥁

  • @sathishsathish9610
    @sathishsathish9610 2 года назад

    எனக்கு யாரும் அடிமையில்ல நானும் யாருக்கும் அடிமையில்ல நல்ல வரிகள் அடிமைதனத்தை சுட்டிகாட்டும் வரிகள்

  • @lifterprabha9555
    @lifterprabha9555 10 месяцев назад +3

    2023 la ipaum yaru intha song kkurinka..❤💙

  • @GAMETODAY-rv4cn
    @GAMETODAY-rv4cn 3 года назад +1

    அண்ணல் பாட்டு வேற லேவல்....❤️❤️❤️❤️💙💙💙💙