கைய கட்டி வாய பொத்தி பாடல் | THIRUMA SONG | VCK SONG | THIRUMAVALAVAN | புதிய வீடியோ வடிவில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • ‪@maduraikalyan5900‬ ‪@MaduraiMuthuAlaparai‬ ‪@tamilmanmedia6652‬ ‪@urimaikural1997‬ ‪@VelichamTvofficial‬ ‪@VelichamTvEntertainment‬ ‪@SonyMusicSouth‬ ‪@NamasteBharatNews.‬ ‪@News18Tamilnadu‬

Комментарии • 192

  • @SDS_CREATION
    @SDS_CREATION 6 месяцев назад +111

    சினிமா பாடலுக்கு ஆடாதவன் கூட திருமாவின் பாட்டுக்கு ஆடுவான்🔥🔥🔥❤❤❤❤❤❤

  • @SangeethaMurugan-j4x
    @SangeethaMurugan-j4x 6 месяцев назад +19

    சிறுத்தைகளின் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.ஆட்டம் போட வைக்கும் பாட்டு 6:51 .❤

  • @rajendirank-sg5bg
    @rajendirank-sg5bg 6 месяцев назад +47

    Energy song
    பாடல்கள் கேட்கும் போது நாடி நரம்பு முறுக்கு ஏறுது

    • @MaricKani1140-hq3pw
      @MaricKani1140-hq3pw 2 месяца назад

      டேய் இப்பவும் அப்படிதான் இருக்க திமுகாவிடம் 2 சிட்டு, பிலாஷ்டிக் சேரு

    • @sivalingammurugaiah24
      @sivalingammurugaiah24 17 дней назад

      😂😂😂

  • @Mohanraj-y4q
    @Mohanraj-y4q 8 месяцев назад +61

    Enga anna Thiruma 💙❤️💙❤️💙❤️💙❤️ அடங்க மறு அத்து மீறு திமிறி எழு திறுப்பியடி 💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️.......அண்ணன் திருமா காலம்......💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️ .....💥💥💥💥💥

    • @AC.sudha4773
      @AC.sudha4773 8 месяцев назад +1

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰t👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @tamilmanmedia6652
    @tamilmanmedia6652 Год назад +73

    சிறப்பு ...எத்தனை தட இப்பாடலை கேட்டாலும் மீண்டும் மீண்டும் இப்பாடலை கேட்க தான் தூண்டும்..

    • @AC.sudha4773
      @AC.sudha4773 8 месяцев назад +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sakthivinayagam919
      @sakthivinayagam919 7 месяцев назад +1

      ❤❤❤❤❤❤❤❤

  • @ManiPa-h6v
    @ManiPa-h6v 14 дней назад +3

    நான் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவன் ஆனால் எனக்கு இந்த பாடல் மிகவும் மிகவும் பிடிக்கும்❤❤❤❤❤❤

  • @jegansaran9290
    @jegansaran9290 6 месяцев назад +15

    அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்

  • @essk851
    @essk851 6 месяцев назад +15

    எழுச்சி நிறைந்த அருமையான கருத்து டையபாடல் வெல்க வி.சி.க❤❤

  • @dangerzone7251
    @dangerzone7251 8 месяцев назад +87

    சேரியின் தேசியகீதம் 💙★❤️

  • @MANNINMYNTHANERODEARUN
    @MANNINMYNTHANERODEARUN 7 месяцев назад +17

    தமிழனின் வீரம் போற்றும் ஒரே பாடல் பதிவு அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Solo_King_Tk
    @Solo_King_Tk 8 месяцев назад +38

    சிறுத்தைகளின் தேசிய கீதம் 💙❤

  • @selva7kmds21
    @selva7kmds21 4 месяца назад +11

    மனதில் பட்டத்தை எழுதியது இல்லை இந்த பாடல்,வலிகள் நிறைந்த வரிகள். ஒரு அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு கொடுமைகள்,தலைசிறந்த தலைவன் என் அண்ணன் திருமா 💙❤️😍😍😍🥰🥰🥰💙❤️

  • @MuruganMurugan-dm1yn
    @MuruganMurugan-dm1yn 5 месяцев назад +24

    திருமாவின் நெருப்பு உரைவீச்சுக்கு நிகரான பாடல் .. சிறப்பு... பாடல் குழுவினருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்...

  • @RanjithaRanjitha-qj6zc
    @RanjithaRanjitha-qj6zc 6 месяцев назад +10

    தொல் திருமாவளவன் தலைவர் வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @rajendirank-sg5bg
    @rajendirank-sg5bg 6 месяцев назад +27

    இந்த பாடல் எப்பொழுதும் கேட்டால் , எனர்ஜி இருக்கு
    அமைதியை இருந்தாலும் பாடல் கேட்கும் போது நாடி நரம்பு முறுக்கு இருக்குது

  • @suriyam5390
    @suriyam5390 4 месяца назад +11

    வீரத்தின் விளைநிலம் அண்ணன் டாக்டர் தொல், திருமாவளவர் அவர்கள் வாழ்க வளர்க வளமுடன்

  • @suriyaji-ot8vo
    @suriyaji-ot8vo 5 месяцев назад +62

    அனைத்த தமிழ் சமூகங்களுக்கும் வணக்கம் நான் தேவர் சமூகத்தை சார்ந்தவன் இருந்தாலும் என் சித்தப்பா திருமாவளவன் அவரை எனக்கு ரெம்ப பிடிக்கும் இந்த பாடல் கேட்கும் போது எனது உடம்பு மெய சிலிற்கிறது நன்றி வணக்கம் நாம் தமிழர்

  • @mankudisaimedia9524
    @mankudisaimedia9524 Год назад +193

    சிறுத்தைகளின் புரட்சிப்பாடல்.. இந்த பாடலுக்கு ஆடாத சிறுத்தைகளே கிடையாது.. வீடியோ சூப்பர்..

    • @AC.sudha4773
      @AC.sudha4773 8 месяцев назад +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @malaivasanmr7915
      @malaivasanmr7915 8 месяцев назад

      😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😅😂​@@AC.sudha4773

    • @HariharanHaran-u1f
      @HariharanHaran-u1f 8 месяцев назад +5

      🇱🇺🇫🇷💙❤💙❤💙❤💙🇱🇺🇫🇷

    • @tamilmanmedia6652
      @tamilmanmedia6652 8 месяцев назад +2

      🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @jerinalex3314
      @jerinalex3314 3 месяца назад

      🎉🔥🔥🔥🔥🔥

  • @renganathanduraisamy6524
    @renganathanduraisamy6524 7 месяцев назад +7

    இந்திய அரசியலில் ஒரு கட்சிக்கு தனிப்பாடல்,அது இந்த அளவுக்கு ஒரு தாக்கத்தையும்,விழிப்புணர்வையும் உண்டு பண்ணியது என்றால் அது தலைவர் அவர்கள் உருவாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமே,பாடல்கள் மூலம் எத்தனையோ கிராமங்களில் காது குத்து,கல்யாணம்,இப்படியான நிகழ்ச்சிகளில் ஒலிக்க செய்ததே மிக பெரிய புரட்சி தான்....💙❤️

  • @Monishamadhesh310
    @Monishamadhesh310 7 месяцев назад +11

    Naan kuravar samugathai sarnthavan aanal arasiyal kalam enpathil en suport Dr thiruma sir ku mattume 💙❤️💙❤️💙❤️

  • @kpkbrothers7980
    @kpkbrothers7980 7 месяцев назад +8

    வாழ்த்துக்கள் தலைவருக்கு 🎉

  • @saravanakumar880
    @saravanakumar880 3 месяца назад +9

    அண்ணன் திருமாவளவன் அவர்கள். தமிழக. அரசியல் களத்தில் இறங்கி வந்ததற்கு பின்னர் தான். தலித்துகளுக்கு என்று ஒரு கம்பீரமான. ஒரு தோற்றம் ஏற்பட்டது. இது தான் உண்மை வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Boss-t1j9h
    @Boss-t1j9h 3 месяца назад +30

    நான் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் அண்ணன் திருமாவளவன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ♥️💚🙏🙏🙏 உலகில் யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கிடையாது எல்லோரும் சரி சமம் 💪💪💪

    • @varunrajsundharraj6311
      @varunrajsundharraj6311 2 месяца назад

      சரியாக சொன்னிர்கள் அண்ணா நன்றி 🙏

    • @Hameedahsan2015
      @Hameedahsan2015 Месяц назад

      💙💙❤️❤️💚💚

    • @selvakumariyyakutty9849
      @selvakumariyyakutty9849 Месяц назад

      We should have unity without community Appreciate all of you

  • @shanmuganathanm1714
    @shanmuganathanm1714 6 месяцев назад +18

    சமத்துவ நாயகன் எங்கா சாமிக்குவாழ்த்துக்கள்சாமி

  • @PrabaPraba-p6h
    @PrabaPraba-p6h 2 месяца назад +4

    அருமையான பாடல் அண்ணா உங்க குரல கேட்டு பல நாள் ஆனது இந்த பாடல பாடியது மகிழ்ச்சி

  • @narayanann892
    @narayanann892 3 месяца назад +5

    அருமையான பாடல்
    அனைத்து மக்களுக்கான தலைவர் திருமா

  • @jambulingamjambu1058
    @jambulingamjambu1058 7 месяцев назад +9

    அருமையானபாடல்

  • @pugazhkabaddi3042
    @pugazhkabaddi3042 Месяц назад +1

    இந்த பாடல் நமக்கான தேசிய பாடலாகும் இந்த பாடலைக் கேட்டாலே ஒரு பவர் கிடைக்கிறது😊😊❤️💙🌎

  • @rajendirank-sg5bg
    @rajendirank-sg5bg 7 месяцев назад +9

    அழகு பாடல் சூப்பர்

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 6 месяцев назад +3

    Eanga Amma appa thiruma ❤ avaru irukkaru ean inam aliyathu ❤

  • @mohanbabu146
    @mohanbabu146 7 месяцев назад +8

    மக்கள் தலைவர் 💐💐💐

  • @SaravananS-g8e
    @SaravananS-g8e 8 месяцев назад +10

    Superb music songs. I am s saravanan thonndu colony vck cheyoor tk tn.

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm 10 месяцев назад +30

    நான் விரும்பி கேட்கும் தலைவரின் பாடல் வரிகளில் இதுவே முதன்மையானது.....எனக்கு மிகவும் பிடித்த பாடல்....அருமையான எடிட்டிங் ❤❤❤

    • @AC.sudha4773
      @AC.sudha4773 8 месяцев назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PerumalPerumal-ty8wp
    @PerumalPerumal-ty8wp 4 месяца назад +5

    💙❤️🌹 தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று சொல்வார்கள் பாட்டைக் கேட்டாலே தன் ரத்தம் தானாக துடிக்கும் ஆட்டம் தானாக வரும்💙❤️🐆 நமக்கெல்லாம் தேசிய கீதம்💙❤️🐆

  • @TharshanAppu
    @TharshanAppu 2 месяца назад +3

    Thimirthana police siruthaikala puduchi laththiyala adichathu anthakalm😎ippo chiruthaikala pathu police ellam verapa salute adikithu inthakalam❤ VCK❤ THOL.THIRUMAVALAVAN AVARKAL 💙❤

  • @rajendirank-sg5bg
    @rajendirank-sg5bg 7 месяцев назад +16

    சிறுத்தை களின் ஆட்டம் ஆரம்பம்

  • @selvaraj4864
    @selvaraj4864 7 месяцев назад +19

    காலம் காலமாக தலித்துகளின் ஆழ்மனதில் இருந்த வலிகளை பாடல் வரிகளின் மூலமாக வெளிக்கொண்டு வந்தமைக்கு !!!!
    நன்றிகள் பல 🙏🙏🙏

  • @BalakumarBala-e5x
    @BalakumarBala-e5x 2 месяца назад +8

    வாழும் புரச்சியாளர் வந்த பிறகு ஏங்களை சீண்ட ஏவணும்யில்லை

  • @shuaib9860
    @shuaib9860 8 месяцев назад +11

    Arumayana padal l ike mr thiruma

  • @dasarathanrk1303
    @dasarathanrk1303 2 месяца назад +2

    My best wishes for your Happy birthday Thalaiva God bless you Thalaiva

  • @ManiPa-h6v
    @ManiPa-h6v 14 дней назад +1

    I love it the song 🤗

  • @kettapayan....4512
    @kettapayan....4512 3 месяца назад +3

    அண்ணன் திருமா தம்பிகள்...

  • @vainavisrinivasan7287
    @vainavisrinivasan7287 3 месяца назад +4

    பொருளாதாரத்தில் பின்தங்கிய, இன்று வரை கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும், படிக்கப் போதிய வசதி இல்லாத இளைஞர் இளைஞிகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு போய் சேர வேண்டும். அதுவே நமது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஆசையாகும்.

  • @dchinnappaiyan4316
    @dchinnappaiyan4316 16 дней назад +1

    🎉good👍 songs

  • @sakthijesus
    @sakthijesus 7 месяцев назад +3

    Congratulations ❤ thiruma mass ❤

  • @ilayarajailayaraja1974
    @ilayarajailayaraja1974 6 месяцев назад +5

    எங்கள் குழு தெய்வம் 🙏🙏🙏

  • @GovindasamyGovindasamy-j5u
    @GovindasamyGovindasamy-j5u 20 дней назад +1

    Arumaiyana padal

  • @r.gunasekaranr.gunasekaran8331
    @r.gunasekaranr.gunasekaran8331 5 месяцев назад +3

    Patathula kuta intha mathiri pattu illa.Siruthaikalin thalaivar அவர்களுக்கு நன்றி

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 8 месяцев назад +8

    Super VCK songs

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath 2 месяца назад +1

    சிறுத்தைகளின் தேசிய கீதம்🎉🎉🎉❤

  • @vasanth105
    @vasanth105 4 месяца назад +4

    Anna win pannittu apram yerallam paakuringa💙

  • @EswaranEswaran-i7e
    @EswaranEswaran-i7e 7 месяцев назад +6

    திருமா அவர்கள் நமக்கு கொடுத்த அங்கிகாரம் இது

  • @balasupramaniyanj35
    @balasupramaniyanj35 4 месяца назад +4

    Enaku rompa rompa pudicha paadal ithu

  • @seetharaman5528
    @seetharaman5528 7 месяцев назад +5

    Super super 👍👍👍👍👍👍🎉🎉🎉🎉

  • @GreenBoys-nu2kk
    @GreenBoys-nu2kk 6 месяцев назад +4

    Thanave manethanai ada vaikum songs thirumaannaven songs❤❤❤❤❤❤❤😊

  • @ElayaRaja-yx1ud
    @ElayaRaja-yx1ud 22 дня назад +1

    தோழர் பாட்டு சூப்பர் கொஞ்சம் fire 🔥 இருக்கணும்

  • @AmbtheambtheAmbtheambthe
    @AmbtheambtheAmbtheambthe 2 дня назад

    Enga sami anna thruma anna ...❤❤❤❤

  • @Hsgaming966
    @Hsgaming966 5 месяцев назад +4

    வ்வொம்மால...... அட்ரா அட்ரா. 💙❤💥⚔️🔥😈

  • @SivakumarPrinish
    @SivakumarPrinish Год назад +20

    Mass song

  • @sembieyanveeran7411
    @sembieyanveeran7411 Месяц назад +2

    திருமா 1000

  • @meenasathiya6908
    @meenasathiya6908 Месяц назад +1

    Super 👌

  • @motilslmotilal5749
    @motilslmotilal5749 7 месяцев назад +2

    Suber song Anna naan nebal ungala enakku rombam bitikkum My life Anna nee

  • @lakshmiammu9741
    @lakshmiammu9741 5 месяцев назад +4

    💙♥️💙♥️💙♥️Thiruma 🔥🔥🔥🔥

  • @sureshv6900
    @sureshv6900 2 месяца назад +1

    Super. Mass

  • @ashnad-1994
    @ashnad-1994 5 месяцев назад +5

    ❤❤❤My Village song every day❤❤❤

  • @vino.v4616
    @vino.v4616 Год назад +18

    Mass thala edit sema I am from Chennai

    • @AC.sudha4773
      @AC.sudha4773 8 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilarasank6757
    @tamilarasank6757 17 дней назад +1

    👌👍👍👍👏👏👏

  • @ThamilArasan-eo9tp
    @ThamilArasan-eo9tp 2 месяца назад +2

    Super song

  • @kayallayak6446
    @kayallayak6446 7 месяцев назад +3

    Intha song romba pudikkum aana Ivar paraiyar makkalukkana thalaivar illa

  • @t.murugesant.murugesan2833
    @t.murugesant.murugesan2833 7 месяцев назад +1

    அருமை

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 3 месяца назад +1

    Super 😍♥️👌

  • @s.sakthivel5256
    @s.sakthivel5256 8 месяцев назад +12

    தமிழ் உச்சரிப்பு கள் சூப்பர்

  • @moorthic1512
    @moorthic1512 4 месяца назад +1

    ❤❤ மகிழ்ச்சி

  • @deepanchakaravarthyd5951
    @deepanchakaravarthyd5951 День назад

    கரூர் சிறுத்தை 💙❤️

  • @Monishamadhesh310
    @Monishamadhesh310 7 месяцев назад +1

    ❤️💙✍️nalai eluthum varalaru ....

  • @rajendirank-sg5bg
    @rajendirank-sg5bg 6 месяцев назад +2

    Beautiful song

  • @kayallayak6446
    @kayallayak6446 7 месяцев назад +2

    Thiruma anna va nambuna eppavum namba adimaiya tha iruppom

    • @Sp-vj1dq
      @Sp-vj1dq 17 дней назад

      Ama anna nanum sc tha

  • @ashnad-1994
    @ashnad-1994 7 месяцев назад +2

    ❤❤❤ My District song❤❤❤

  • @jabaraj929
    @jabaraj929 7 месяцев назад +2

    Super

  • @SmSm-xs7ij
    @SmSm-xs7ij 5 месяцев назад +2

    சிறுத்தைகளின் தேசிய கீதம்❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @mohanrajraj4733
    @mohanrajraj4733 3 месяца назад +3

    Vanniyar all king 👑

  • @ganesanp4840
    @ganesanp4840 8 месяцев назад +9

    🔥🔥🔥🔥🔥

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 7 месяцев назад +1

    I am proud to say 💯 siruthai ❤

  • @manikarnikathamarai2205
    @manikarnikathamarai2205 25 дней назад +1

    👍👍👍👍👍👍💚💚💚💚💚💚

  • @A.Rahman-jt7id9dl1u
    @A.Rahman-jt7id9dl1u 4 месяца назад +3

    செல்வாங்கி முதல் முதலாக அண்ணன் வராலாறு பாட்டு அனைத்தும் ஏற்றி தெரு தெருவாக கேட்டு கொண்டு சுற்றி திரிந்தோம் சிறு வயதில் முதியவர்களுக்கு நாம் பட்ட துன்பங்கள் அனைத்திற்கும் குரல் கொடுக்க அண்ணன் திருமா நம்மலை அழைக்கிறார் என்று சொன்னோம்.💙❤️
    மறக்கமுடியாத நாட்கள்

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 8 месяцев назад +6

    Ghoosbumbs song🤙🤛✊💪

  • @kayallayak6446
    @kayallayak6446 7 месяцев назад +4

    Vck meeting varam makkal yantha makkal varuvanga paraiyar makkalai thavira🤔

  • @ANBUKUMAR-w6i
    @ANBUKUMAR-w6i 8 месяцев назад +7

    VCK vellum

  • @kayallayak6446
    @kayallayak6446 7 месяцев назад +1

    Thiruma Anne setha kuda intha jathiyai olikka mudiyathu

  • @sandhiyamti6858
    @sandhiyamti6858 8 месяцев назад +6

    ❤️💙❤️💙❤️💙

  • @Ram-b7w2o
    @Ram-b7w2o 2 месяца назад +1

    ❤💙💥

  • @jeevavimala
    @jeevavimala 8 месяцев назад +6

    ❤❤❤❤❤❤

  • @ashnad-1994
    @ashnad-1994 10 месяцев назад +4

    Always my village song ❤

    • @AC.sudha4773
      @AC.sudha4773 8 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prakashm8782
    @prakashm8782 8 месяцев назад +6

    👍

  • @SrinivasanElango
    @SrinivasanElango 2 месяца назад +1

    👍👍👍

  • @KasiLingam-l5j
    @KasiLingam-l5j 2 месяца назад +1

    Porandaseruthaigu mathebuguduigada eavanuguom yavaruom ademai kedayathu

  • @sandhiyamti6858
    @sandhiyamti6858 8 месяцев назад +6

    💙❤️

  • @chellakutty5981
    @chellakutty5981 7 месяцев назад +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯🔥🔥🔥🔥🔥🔥

  • @Basker-xp5gm
    @Basker-xp5gm 6 месяцев назад +1

    🎉
    Baskar

  • @ravindran5817
    @ravindran5817 8 месяцев назад +2

    I.like.that.song....good.vck....thiruma....vazga.