அடங்கி கிடந்தேன்டா.. ஒடுங்கி கிடந்தேன்டா... | Lyrical Video | திருமா பாடல் | Thiruma Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • விடுதலை சிறுத்தைகளின் கட்சியின்
    அரசியல் கண்ணிவெடி ஆல்பத்திலிருந்து
    அடங்கி கிடந்தேன்டா.. ஒடுங்கி கிடந்தேன்டா.. என்கிற
    எழுச்சிப்பாடல் Lyrical Video வடிவில்..
    இசை : இலக்கியன்
    பாடல் வரிகள் : புரட்சிக்கனல் இளையகம்பன்
    பாடியர் : புதுவைசித்தன்
    தயாரிப்பு : இளஞ்சேகுவேரா
    படத்தொகுப்பு : ஜே ஜேக்கப் ஜேம்ஸ்
    #1_ON_TRENDING

Комментарии • 617

  • @mj.vasanthmanickam2421
    @mj.vasanthmanickam2421 5 лет назад +48

    அரியலூர் மாவட்டத்தில் பிறந்த எங்கள் இன காவல் தெய்வம்
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

  • @Leadereditzz
    @Leadereditzz 4 года назад +228

    அடங்க மறு💙
    அத்து மீறு❤️
    திமிறு எழு💙
    திருப்பி அடி♥️

  • @meeramusic8744
    @meeramusic8744 5 лет назад +112

    உங்களைப் போல ஒரு தலைவன், அண்ணன் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்....

    • @GanesanGanesan-gc8vt
      @GanesanGanesan-gc8vt 3 года назад +2

      உண்மை 100%👌👌👌

    • @payangaramfunnywords7376
      @payangaramfunnywords7376 3 года назад +1

      💯💯🔥👌

    • @sivagiri8340
      @sivagiri8340 Год назад

      அப்போ தமிழீழ தலைவன் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களை கேள்விபட்டிருக்கிறீர்களா தோழரே

  • @samidurai6559
    @samidurai6559 5 лет назад +26

    ￰இது வெறும் பாடல் அல்ல விடுதலை உணர்வு

  • @maheswariandivel746
    @maheswariandivel746 4 года назад +84

    ஏனோ தெரியவில்லை.என் கண்ணில் நீர் வருகிறது.இப்பாடல் கேட்டு..

  • @justicemedia2012
    @justicemedia2012 Год назад +43

    தினமும் காலை எழுந்தவுடன் இரவு தூங்கும் முன் கேட்கும் பாடல்

  • @kumaranmaya2229
    @kumaranmaya2229 3 года назад +79

    ஒரு ஆயிரம் தடவை கேட்டிருப்பேன் இந்த பாடலை 💙🙏❤️

  • @munichamy9322
    @munichamy9322 6 лет назад +234

    என்னை தாழ்ந்தவன் என்று என்ன ஒதுக்கிய போது ,நண்பர்கள் ஏற்க மறத்த போது .நான் தாழ்ந்தவன் இல்லை என்று என் தலைவனை பார்த்து நிமிர்ந்து கொன்டேன்

  • @senthilkumarp2607
    @senthilkumarp2607 2 года назад +55

    இந்த பாடலை கேட்கும்போது நோஞ்சானுக்கும் வீரம் திமிரி எழும்

    • @kuttyes2325
      @kuttyes2325 4 месяца назад +1

      🙏🙏🙏👌👌👌

  • @muthupackiaamuthupackiaa1650
    @muthupackiaamuthupackiaa1650 5 лет назад +98

    அய்யா கவிஞர் இளையகம்பனுக்கும் அண்ணா புதுவை சித்தனுக்கும் வாழ்த்துக்கள்

  • @jayaseelandurga2510
    @jayaseelandurga2510 2 года назад +28

    நீங்கள் பிறந்த இந்த இனத்தில் நாங்கள் பிறந்தது நாங்கள் செய்த பாக்கியம் 💙❤️💙❤️💙❤️ இது திருமா காலம்

  • @kuttypradeep2925
    @kuttypradeep2925 6 лет назад +156

    திருமா தலைமயில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேரவேண்டும்

  • @senthilthil2843
    @senthilthil2843 5 лет назад +56

    மாற்றம் வந்தே தீரும் .ஜெய் பீம்

    • @rajaduraip3803
      @rajaduraip3803 5 лет назад

      இதெல்லாம் ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறும் விரைவில்

  • @veerasamy9199
    @veerasamy9199 6 лет назад +181

    இந்த பாடலை கேட்க்கும் போது, நெஞ்சில் வீரம் திமிறி எழுகிறது, வாழ்க திருமா அவர்கள்

    • @arasanazhagesan1451
      @arasanazhagesan1451 5 лет назад +2

      Veera Samy indapattapadyananbarukkuvanakkam

    • @sivagiri8340
      @sivagiri8340 Год назад

      வீரம் திமிரி எழுகிறது ஈழதமிழர்கள் சிங்களர்களால் கொண்று குவிக்கப்பட்டார்களே அப்போது திமிரி எழவில்லையா உங்கள் வீரம் தோழரே

  • @beemaraw8500
    @beemaraw8500 3 года назад +88

    மாற்றம் ஒன்றே மாறாதது இது நமக்கான காலம் (திருமா காலம்)🇭🇹🇭🇹💪💪

  • @prabunkl7039
    @prabunkl7039 6 лет назад +119

    இப்பாடல் உருவாக்கம் செய்ய களப்பணி ஆற்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழர்களே

  • @Whatisthis245
    @Whatisthis245 4 года назад +26

    இந்த பாடல் இன்று #1_ON_TRENDING ஆக பதிவானது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது....01-12-2019....ஜெய்பீம்

  • @Saamisubi
    @Saamisubi 2 месяца назад +2

    நானும் வன்னியர் பெண் தான் எனக்கு திருமாவளவன் அண்ணா பாடல் மிகவும் பிடிக்கும் அடங்க மறு அத்துமீறு திமிரு ஏழு திருப்பி அடி❤️💙

  • @atheistrepublic-india7545
    @atheistrepublic-india7545 6 лет назад +81

    அனைத்து பாடல்களையும் இது போல மாற்றி பதிவேற்ற வேண்டும் ... என்னைப் போல இக்கால இளைஞர்களுக்கு அண்ணனை கொண்டு செல்ல வேண்டும் ...
    *நாங்க வளவர் வளர்ப்பு* 🔥🔥🔥

    • @arunc1226._-
      @arunc1226._- 6 лет назад +2

      சேரித்தமிழன்
      உண்மை தோழர்

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 6 лет назад +1

      சேரித்தமிழன் நீங்கள் சொல்வது அனைத்துமே சரிதான் நண்பா

    • @arulprakash9603
      @arulprakash9603 5 лет назад +1

      Adharkkana muyarchiya neengaley etukkalam ..matram un edam irunthu thuvangattum

  • @lakshmanankamlesh5105
    @lakshmanankamlesh5105 2 года назад +8

    இந்த மாதிரி பாடலைக் கேட்கும் போது நம்மளே அறியாமல் நாடி நரம்பு எல்லாம் துடிக்குது வாழ்க தலைவன்

  • @ma.karthi6448
    @ma.karthi6448 3 года назад +19

    அண்ணனுக்கு நிகர் அவரே, எனக்கு மிக பெரிய motivation, நமக்கு இது போல தலைவர் இனி அமைவது சாத்தியம் இல்ல. அண்ணனுடன் பழகிய நாட்கள் சிறப்பானவை தலைவர் எப்பவுமே கெத்து தான்

    • @sivagiri8340
      @sivagiri8340 Год назад

      மாவீரன் ஈழதமிழன் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் தெரியுமா தோழரே

    • @THALAPATHY566
      @THALAPATHY566 9 месяцев назад

      ஆம் தோழரே ஆனால் இப்போ இப்போ நமக்கு ஒரே அண்ணன் திருமா ......

  • @arunc1226._-
    @arunc1226._- 6 лет назад +79

    தலைவர் அறிவர் எழுச்சித்தமிழர் அவர்களின் அனைத்து பாடல்களையும் இதே போன்ற எழுத்து வடிவில் எடிட்டிங் செய்து வெளியிட வேண்டும்.

  • @avanivaalu3582
    @avanivaalu3582 6 лет назад +116

    வாழ்த்துக்கள் திருமா Tv க்கு ...
    அடங்க மறுப்போம்!!!

  • @suryas158
    @suryas158 6 лет назад +117

    தோழர் பாடலை பாடி தோழர் பெயர் மிகவும் அருமையாக உள்ளது ஒவ்வொரு வரியும்

  • @arulanand1127
    @arulanand1127 6 лет назад +111

    மிகவும் எழுச்சியான எழுச்சித்தமிழர் பற்றிய வாக்கியங்கள்.மிகவும் நேர்த்தியான பாடல் . நன்றி வாழ்த்துக்கள் பல!!!

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 6 лет назад +91

    தென்னாட்டு அம்பெத்கர் அண்ணன் திருமா

  • @ganesank.c8418
    @ganesank.c8418 3 года назад +8

    கண்களில் நீர்வழிய காணொளி காணுற்றேன்...விடிவெள்ளி திருமா...வாழ்க

  • @sugasanjaiselvaraj5780
    @sugasanjaiselvaraj5780 2 года назад +8

    ஆதிக்கத்திற் எதிரான இடி முழக்கம் 💙

  • @tamilmoviestime7698
    @tamilmoviestime7698 4 года назад +9

    எங்கள் குல சாமி நல்வாழ்வு வாழா வழ்த்துகள்..........

  • @prasanthr7511
    @prasanthr7511 3 года назад +6

    ஒவ்வொரு வரியும் வீரத்தின் நெருப்பு பற்றவைக்க்கப்பட்டது வேற லெவல் song 👍👍👍👍👍

  • @manimanojmanimanoj6952
    @manimanojmanimanoj6952 6 лет назад +32

    என் உணர்வு எழுச்சி தமிழர் !

  • @vck_tn91
    @vck_tn91 10 месяцев назад +2

    இது தலைவர் திருமா காலம்💙❤️

  • @ambethprasanna8035
    @ambethprasanna8035 5 лет назад +3

    சிதம்பரம் எங்கள் அண்ணன் முனைவர் தி௫மா அவருக்கே

  • @mrajesh777888
    @mrajesh777888 5 лет назад +4

    புரட்சி நெருப்பு அண்ணன் தொல்.திருமாவளவன் வாழ்க.

  • @maheswariprasad3136
    @maheswariprasad3136 2 года назад +5

    South India Annal Ambedkar Annan Thirumavukku Nantri.Kavingnar Ilayakabanukkum.Singer Puthyvau Sirhan Annavukkum thankq so much.Ambedkar is our more than God.

  • @saisandeep796
    @saisandeep796 4 года назад +6

    முனைவர் திருமா அவருகளே வருக... வருக...💛💛💛

  • @durairaj6256
    @durairaj6256 4 года назад +5

    ஜெய்பீம் என்னை மிகவும் கண் கலங்கவைத்த பாடல்

  • @velmurugansellamuthu5513
    @velmurugansellamuthu5513 5 лет назад +8

    அருமை அதிலும் அருமை வி சி க

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 Год назад +1

    அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🎂🍫🍫🍫🎉🎉🎉💐💐💐🎆🎆🎆🥁🥁🥁🥁🥁🕺🕺🕺🕺🕺🎆🎆🎆🎆🎆🎉🎉🎉🎉🎉

  • @narayananitsmenarennkalai9503
    @narayananitsmenarennkalai9503 5 лет назад +21

    எங்கள் உயிர்

  • @mahamgm257
    @mahamgm257 6 лет назад +21

    Enaku Romba pudichi varu Nenga Anna jaibeem jaithiruma

  • @prof.anandaraj.s3334
    @prof.anandaraj.s3334 5 лет назад +75

    உண்மை. இளைஞர்களே உணருங்கள்.

  • @dharma6599
    @dharma6599 5 лет назад +4

    வாழ்க அண்ணன் திருமா வாழ்க அம்பேத்கார் வாழ்க பெரியார்

  • @sakthiveln1794
    @sakthiveln1794 5 лет назад +33

    அருமையான வரிகள்

  • @narayananitsmenarennkalai9503
    @narayananitsmenarennkalai9503 5 лет назад +19

    என் அண்ணன்

  • @surenderramesh5364
    @surenderramesh5364 5 лет назад +15

    Super grade Thalaiva

  • @rajanphilemon1270
    @rajanphilemon1270 6 лет назад +24

    wow first time such nice compilation of Thol Thiruma...

  • @anjuazhakiri3388
    @anjuazhakiri3388 5 лет назад +65

    வீர பரையச்சி

  • @manojpandiyanmanojpandiyan7098
    @manojpandiyanmanojpandiyan7098 Год назад +1

    என்றும் எழுச்சித்தமிழர் திருமா அண்ணன் வழியில் நாங்கள் சீரும் சிறுத்தை நாங்கள் யாருக்கும் அஞ்சாத சிறுத்தைகள் நாங்கள் இனிமேல் இது திருமா காலம் என்று கூறி தென்காசி மாவட்டம் சார்பாக கொள்கை வெள்ள களமாடுவோம் கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என் குல சாமி என் அண்ணன் திருமா🔥🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🇭🇹

  • @sivasivavasanth1472
    @sivasivavasanth1472 4 года назад +3

    மிகவும் அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமையான பதிவு

  • @ambethprasanna8035
    @ambethprasanna8035 4 года назад +7

    என்றும் தலைவர் வழியில்

  • @sasiammu745
    @sasiammu745 4 года назад +5

    engka kadavul 👍👍👍💪💪💪💪 I love Annan 😗😗😗😗😗😗😗😗

  • @narayananitsmenarennkalai9503
    @narayananitsmenarennkalai9503 5 лет назад +14

    உம் பாதத்தை வணங்குகின்றோம் தலைவா

  • @kamarajk6625
    @kamarajk6625 6 лет назад +32

    Supper song👍

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 лет назад +14

    Semma.. Geth ah Irukaru..
    Paathukitey Irukalam..
    Mass Thiruma Anna

  • @ganesansilambarasan3641
    @ganesansilambarasan3641 5 лет назад +8

    சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 5 лет назад +388

    எந்த கட்சிகளிலும் நம் கட்சி பாடல்கள் போல் கிடையாது

  • @dineshdinesh7841
    @dineshdinesh7841 6 лет назад +22

    Wow song Vera level

  • @saranraj342
    @saranraj342 6 лет назад +29

    super Thalaiva

  • @marithangaraj8629
    @marithangaraj8629 4 года назад +3

    Arumai arumai...super song...annanukku mattum thaan intha mathiri padal eluthamudiyum.....

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 лет назад +20

    Mass Thiruma.

  • @kv.karthikmech9285
    @kv.karthikmech9285 6 лет назад +50

    semma ஜெய்பீம்

  • @parthiparthi7195
    @parthiparthi7195 6 лет назад +19

    Sema

  • @elshadaivairah1564
    @elshadaivairah1564 6 лет назад +13

    அருமை.. அருமை...

  • @narayananitsmenarennkalai9503
    @narayananitsmenarennkalai9503 5 лет назад +122

    நம்ம தலைவா் இல்லனா.. நம்ம சமுதாயத்துல எவனும் வாழ முடியாது.

  • @jegathamil_kavithaikal
    @jegathamil_kavithaikal 6 лет назад +13

    அருமையான பதிவு

  • @ponniakponni3002
    @ponniakponni3002 3 года назад +6

    Our's NATIONAL LEADER. 🔥🔥🔥he is not only for separate society asset , his voice always being for all over the world suffering people. So, he is the asset for all though who needs rights 🤝🥳🥳🥳

  • @sugenthirans7758
    @sugenthirans7758 6 лет назад +20

    Superooo super...

  • @sedhuboomi9830
    @sedhuboomi9830 6 лет назад +23

    Super songs

  • @mesiyamani
    @mesiyamani 5 лет назад +2

    பெஸ்ட் songs

  • @minnalraj4815
    @minnalraj4815 5 лет назад +5

    Thiruma anna is version super

  • @JayarajJaya-u5v
    @JayarajJaya-u5v 9 месяцев назад +2

    கண்கள்..கலங்குதடா..தோழனே...❤❤❤❤❤🎉

  • @kuttykps2141
    @kuttykps2141 6 лет назад +11

    செம்ம மாஸ்

  • @mrajesh777888
    @mrajesh777888 6 лет назад +65

    Karuppu thaaan... annan Karuppu thaan... aanal neruppu...

  • @prabujo6373
    @prabujo6373 6 лет назад +40

    ஜெய் பீம்

  • @PradeepRaj-nz7bz
    @PradeepRaj-nz7bz 5 лет назад +14

    Sama lyrics super song

  • @rajeshthalarajeshthala1686
    @rajeshthalarajeshthala1686 6 лет назад +22

    super song

  • @rajapandianpandian5430
    @rajapandianpandian5430 5 лет назад +5

    ஒவ்வொரு வரியும் அமுதம்

  • @imayamoffsetprinters9597
    @imayamoffsetprinters9597 6 лет назад +5

    veeram enbathu veecharuval illai veeram enbathu nerukkadikal soolnthapothum kolkai neripadiye valthal veeram ...
    annan THIRUMA

  • @ponnuthambipkponnuthambipk5657
    @ponnuthambipkponnuthambipk5657 4 года назад +6

    என் இனத்தின் கடவுள்

  • @renganathanduraisamy6524
    @renganathanduraisamy6524 4 года назад +2

    தலைவரின் தலைமையில் ஒரு அரசு இயங்க வேண்டும்💪💪💪💪💪💪💪💪💪

  • @TN-wh4nc
    @TN-wh4nc 6 лет назад +45

    கருப்பு நெருப்பு சூப்பர் பன்சி

  • @ayyappuv9872
    @ayyappuv9872 5 лет назад +13

    Sema song lyrics amazing

  • @user-dn5sj6rk2w
    @user-dn5sj6rk2w 5 лет назад +2

    Arumai Song super

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 4 года назад +2

    எங்களின் வழி எழுச்சி தமிழர் டாக்டர் திருமா அவர்களின் வழி.

  • @PUTHANDU
    @PUTHANDU 6 лет назад +13

    Sajan baraj bro super.....

  • @ananthkarthik1200
    @ananthkarthik1200 5 лет назад +2

    நான் சிவப்பாய் இல்லை கருப்பு தான் ஆனால் நெருப்பு நெருங்க முடியாது

  • @psthamizhsb9045
    @psthamizhsb9045 11 дней назад

    எம் தியாக தலைவர் பாடலை கேட்டாலே vibe ஆகும் 💙❤

  • @rajraj6401
    @rajraj6401 5 лет назад +1

    ரியல் ஹீரோ. சூப்பர் ஹீரோ. சமூகநீதி காத்த ஹீரோ திருமா தான். பெருமை.

  • @sabariprasad4239
    @sabariprasad4239 5 лет назад +10

    Music and lyrics are awesome

  • @ganeshbabuviya12
    @ganeshbabuviya12 4 года назад +4

    Super song of liberation, tiruma is a great leader

  • @mmkcivil
    @mmkcivil 6 лет назад +22

    Annan king makers

  • @suryasuri2122
    @suryasuri2122 5 лет назад +7

    nice song

  • @NaveenNaveen-hy1de
    @NaveenNaveen-hy1de 6 лет назад +13

    Dhaya Valavan

  • @eliyaraja4302
    @eliyaraja4302 4 года назад +2

    Trending Number 1😎😎😎😎👆👆👆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vera Level Guys ANANDAVADI VCK

  • @marydarathy5648
    @marydarathy5648 2 года назад

    இயற்கை சூழல் அவரைத் தமிழகத்தின் முதல்வராக்கும்

  • @elavannk1021
    @elavannk1021 6 лет назад +13

    semma

  • @சதுராஅபிநயா2017
    @சதுராஅபிநயா2017 2 года назад +3

    தலித் மக்கள் இயக்கம்.... நரையூர் கால்னி💙 திருமா சதுரா💙❤

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s 2 года назад

      நான் அரசங்குடி 🙏🙏🙏

  • @dangerzone7251
    @dangerzone7251 8 месяцев назад +1

    நான் கருப்புதான் ஆனால் நெருப்பு💙❤💯🔥

  • @SureshSuresh-js3wz
    @SureshSuresh-js3wz Год назад +1

    இந்த பாடலை கேட்டால் கோலையும் வீரன் ஆகுவான்... 👍👍👍