தலைவர் பாட்ட போடுங்க ! திருமா பாடல் கேட்டவுடன் அனல் பறக்க நடனமாடிய பெண் சிறுத்தைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 251

  • @Thanimai_Payanam
    @Thanimai_Payanam  8 месяцев назад +118

    தோழர்கள் அனைவரும் சேனலை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @balakrishnan7256
    @balakrishnan7256 8 месяцев назад +130

    ஒரு பெண் பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே இப்படி மகிழ்ச்சி யாக இவ்வளவு சந்தோசமாக ஆட முடியும் . திருமா அண்ணன் great🎉...

  • @sachinjayam6069
    @sachinjayam6069 8 месяцев назад +610

    எனக்கு 35 வயதாகிறது நான் தேவேந்திரர்கள் சமுதாயம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் முதலில் நான் மனிதன் கொள்கை ரீதியாக பார்த்தால் அரசியல் ரீதியாக பார்த்தால் திருமாவளவன் போல் தற்போது உள்ள ஒரு அரசியலு வாதியும் இப்படி பேச முடியாது இந்த சமகாலத்தில் திருமாவளவன் ஆட்சி பீடத்தில் உட்கார வைக்க வேண்டும் அதை நாம் அவருக்கு செலுத்துகிற நன்றி கடன் பல மாற்றங்களை உருவாக்குவார் திருமாவளவன்❤🎉

    • @karshakarsha6828
      @karshakarsha6828 8 месяцев назад

      Uinmai pro na kallar samuhatthai sarthavan kudiya veraivel thiruma muthalvar aavar

    • @RiRafeek
      @RiRafeek 8 месяцев назад +35

      சமத்துவத்தை நேசிப்பவர்களனைவரும்முயன்றால் முடியும்.கண்டிப்பாக விரைவில் நடக்குமென்று எதிர்பார்ப்போம்.நன்றி சார்.

    • @Selvaraj-g9i
      @Selvaraj-g9i 8 месяцев назад +3

      Nammudaiya valiyai
      maraiththu vannam poosi vazhvadhu sariyagathu thanga
      Samuthathirgu nilaiyana, valuvaana, vilaipogaadha
      thalaivargalai therivu seyyungal .
      Pattiyalil irunthu poliyana matram etharkku bjp piriththala parkkum arasilai nambathirgal.
      Amaippaga maari arasiyal seyyunkal . Tharkaaliga thiittam vendam payanatrathu.
      Thalaivargal verum adiyalaga irukkudhu arasiyalalaraga irukkavendum VCK pondru ningalum varavendum adhuthan en aasai.
      Vazhga samaththuvam.

    • @Moonart.dubaivlogs
      @Moonart.dubaivlogs 8 месяцев назад +5

      Including meenava samuthayam for me

    • @Saibullah-
      @Saibullah- 8 месяцев назад +2

      Super brother

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 8 месяцев назад +99

    இந்த பாடல் கேக்கும் போது உடம்பு எல்லாம் அப்படி ஒரு வீரம் 💙❤️🐆🐆🐆🐆🐆💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 8 месяцев назад +142

    மக்கள் ஆனந்தமாக இருப்பதை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

  • @rajeshwarang5446
    @rajeshwarang5446 8 месяцев назад +126

    என் ஊர் சுவாமிதோப்பு ( கன்னியாகுமரி )அய்யா வைகுண்டர் சாதி, மதத்தை எதிர்த்தவர் 👍🙏👍சாதி, மத அரசியலை விரட்டி அடிக்கும் அண்ணன் திருமாக்கு எனது வாக்கு 🙏👍

  • @oviyaoviya6551
    @oviyaoviya6551 8 месяцев назад +69

    அதிக பெண்களுக்கு பிடித்த ஒரே ஆண் அரசியல் தலைவர் ❤including me🎉

  • @abishekvetrivel8772
    @abishekvetrivel8772 8 месяцев назад +190

    இரா. திருமா வின் பேச்சை கேட்டு கேட்டு தினம் தினமும் ரசிப்பேன் 🔥

    • @nidhishankar-69
      @nidhishankar-69 8 месяцев назад +4

      என் அன்பு தோழரே தயவுசெய்து ரா என்று எழுத வேண்டாம் தொல் என்று எழுதவும் என்றால்ப்பியன் திருமாவளவன்

    • @atharvapreethi6293
      @atharvapreethi6293 8 месяцев назад +1

      ❤💪

    • @abishekvetrivel8772
      @abishekvetrivel8772 8 месяцев назад +2

      @@nidhishankar-69 தோழரே இரா என்றால் தொன்னூறுகளில் இருந்த தலைவர் சரியாக புரிந்து கொள்ளுங்கள்

  • @pandiankarupaya5238
    @pandiankarupaya5238 8 месяцев назад +144

    நான் திராவிட இயக்கப்பற்றாளனாக திமுக ஆதரவாளனாக இருந்தாலும் எழுச்சித் தமிழர் அவர்கள் எப்பவோ எல்லோருக்குமான தலைவரா ஆகிவிட்டார்...
    தமிழர் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டிய தலைவர் என்றே நான் எனது நண்பர்களிடம் அரசியல் பேசும் இடங்களில் எல்லாம் சொல்லி வருகிறேன் கிட்டதட்ட பத்து இருபது வருடங்களுக்கு முன்பு அண்ணன் திருமா அவர்களை பார்த்த இடைநிலை சமூகங்கள் இப்போது முற்றிலும் புதிய நம்பிக்கைக்கான தலைவரா பார்க்க தொடங்கிவிட்டனர்

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 8 месяцев назад +3

      ❤❤❤❤❤❤

    • @PutthanPutthan-z7t
      @PutthanPutthan-z7t 8 месяцев назад +3

      உண்மை தோழர் சமத்துவ. தலைவர்🎉🎉

    • @nageshvaranna3081
      @nageshvaranna3081 8 месяцев назад +3

      நானும் தான்

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 8 месяцев назад +77

    தோழர் திருமா சமூக நீதி தலைவர்களில் ஒருவர். 👍🌹

  • @KDinesh-ti1hu
    @KDinesh-ti1hu 8 месяцев назад +51

    மிகவும் அருமை..... நம்ப தமிழ்நாடு மக்கள் அனைவரும் எப்போதும் சந்தோசமா இருக்கணும்........

  • @KavivalvanKavivalvan
    @KavivalvanKavivalvan 8 месяцев назад +32

    பல நாள் தனிமையில் இருக்கும் போது எழுச்சித்தமிழர் முனைவர் மேதகு தொல் திருமாவளவர் அவர்கள் பாடலை கேட்க்கும் போது என்னை அறியாமல் கண்ணீல் நீர் வடிகிறது

  • @jdjagaa845
    @jdjagaa845 8 месяцев назад +31

    நாங்கள் பட்ட வலிகள் அனைத்தும் எங்கள் கண் முன்னே திருமா 💙❤️

  • @nithish-xj9qp
    @nithish-xj9qp 8 месяцев назад +83

    தோழ நான் விசக வில் ஆனால் தலைவர் அவர்களின் உன்மையான ரசிகன் பெரியார் மாணவன் தலைவர் அவர்களின் உரையாடல்களை கேட்க்கும்போது உடம்பு எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கும்

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 8 месяцев назад +27

    வாழும் அம்பேத்கார் அண்ணன் முனைவர் திருமாவளவன் அவர்களின் கரத்தை வலுப்படுத்தி தேசிய அரசியலில் ஆளுமை மிக்கத் தலைவராக நிமிரச்செய்த மாநாடு💪💪💪🔥🔥🔥

  • @tamilvanan.s4509
    @tamilvanan.s4509 8 месяцев назад +29

    குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி விழா இது நிச்சயம் வெல்லும் சனநாயகம்🎉

  • @ilayaventhan8740
    @ilayaventhan8740 8 месяцев назад +118

    கொள்கை சார்ந்த சிறுத்தைகள் கூட்டம்
    நாளுக்கு நாள் காட்டு தீ போல் பரவும்

    • @SmilingCasualShoes-hl4jg
      @SmilingCasualShoes-hl4jg 8 месяцев назад +1

      கண்டிப்பா ஒரு நாள் வரம்பு மீறும் ஆட்சி அதிகாரத்தில் உட்க்காரும்

    • @mr_attu5218
      @mr_attu5218 8 месяцев назад

      விரைவில் தமிழ் நாடு சிறுத்தை நாடு மாரும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @selvarajkaruthiah722
    @selvarajkaruthiah722 8 месяцев назад +42

    ❤ முழுமையாகக்கேட்டேன்.
    மிகவும் தேவையான எச்சரிக்கைப்பாடல்

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 8 месяцев назад +47

    அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் அனைத்து மக்களுக்கானத் தலைவர்

  • @tamilvanana9237
    @tamilvanana9237 8 месяцев назад +15

    திருமாவளவன் கற்றறிந்த தலைவராக இருக்கிறார், அவர் பேச்சாற்றல் அவர் புரிதலில் இருந்து வெளிவரும் பேச்சில் பிரம்மிக்க வைக்கும் வகையில் உள்ளது.❤😇

  • @VenkatRam-v6m
    @VenkatRam-v6m 8 месяцев назад +28

    உன்மையாகவே இது சரியான பாடல் வாழ்த்துக்கள்❤❤❤

  • @tamiltamilan4535
    @tamiltamilan4535 8 месяцев назад +25

    தலைவரை பார்த்தாலே எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சி தான்...

  • @bismikannan4278
    @bismikannan4278 8 месяцев назад +25

    ஆணித்தரமான வரிகள். அண்ணன் வழியில் நான்.

  • @balamurugant9220
    @balamurugant9220 8 месяцев назад +14

    தூ.டி சங்கரலிங்கபுரம் ஊருக்கு உயிர் மீட்டு தந்த எங்க முருக்கு மீசை திருமா வாழ்க வாழ்க நமது சின்னம் பானை சின்னம்

  • @njfashion7461
    @njfashion7461 8 месяцев назад +29

    நான் சிபிஎம் ஆனாலும் திருமாவின் திருமாவளவன் அரசியல் புரட்சி

  • @ManoharMuthu
    @ManoharMuthu 8 месяцев назад +17

    இது சரியான பாடல் வாழ்த்துக்கள் 💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹

  • @dangerzone7251
    @dangerzone7251 8 месяцев назад +6

    உனது பிறந்தநாளே எங்கள் சுதந்திரநாள்❤

  • @nithivel1834
    @nithivel1834 Месяц назад +2

    இந்தியா முழுவதும் திருமாவை புகழ்பாடும் அனைத்து சிறுத்தைகளுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @sevuganv6962
    @sevuganv6962 8 месяцев назад +18

    சகோதரிகள் நம் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் ஆர்வத்துடன் ஆடுவதை பார்த்தவுடன் மெய் சிலிர்க்கிறது இந்த ஒற்றுமை வளரட்டும்

  • @jeevaleslie1369
    @jeevaleslie1369 8 месяцев назад +13

    அண்ணே திருமா பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 8 месяцев назад +21

    எச்சரிக்கை எச்சரிக்கை திருமாவின் எச்சிரிக்கை 💪🙏🔥

  • @marimuthu7330
    @marimuthu7330 8 месяцев назад +18

    இந்த ஆனந்த நடனம் எல்லாம் திருமாவின் தியாகம். அவருக்கு நாம் செய்யும் கைமாறு அமைப்பாய் திரளவேண்டும்.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 6 месяцев назад +1

    Thiruma is matchless leader who sacrificed his life and career for us. We should follow him and support all his action. He will take us to a better tomorrow. Be united sonthangale.

  • @sivaranjani564
    @sivaranjani564 8 месяцев назад +7

    ❤❤❤🔥🔥🔥 இக்காலத்தில் எங்கள் உண்மை தலைவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை
    பல்லாண்டு வாழ்க வளமுடன் எங்கள் மனித உரிமையின் திருமா என்னும் மாமேதை....
    எங்கள் வாழ்வின் உயிரே..உணர்வே.. ❤
    நாங்கள் என்றும் தங்கள் வழிக்காட்டுதலில் உங்களுக்கு
    உறுதுணையாகவும் பக்க பலமாகவும் 💪என்றும் இருந்தோம்.. இருக்கின்றோம்.. இருப்போம்...

  • @rrabinaya6884
    @rrabinaya6884 8 месяцев назад +4

    🎉அருமை அண்ணன் வாழ்க 👍🙏

  • @BalaBala-md3pi
    @BalaBala-md3pi 8 месяцев назад +19

    சூப்பர் பாடல்

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 8 месяцев назад +12

    ❤❤❤❤❤❤செம சாங்...செம வாய்ஸ்....

  • @mohanabu2013
    @mohanabu2013 8 месяцев назад +20

    Always thiruma anna ❤❤❤❤❤❤❤

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 8 месяцев назад +11

    மகிழ்ச்சி

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 8 месяцев назад +13

    Entha song ketta Yarukulam Udampu slirkkum ??? Thalivan vera ragam❤👑

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 8 месяцев назад +2

    எங்கள் நம்பிக்கைகுறிய தலைவர் திருமா அவர்கள் ஒரு நாள் தமிழ் நாட்டின் முதல்வராக வேண்டும்.. எம் மக்களின் பல ஆண்டுகளாக பட்ட துண்பங்களும் துயரங்களும் போக்க....❤❤❤❤❤.

  • @MavalliMavalli
    @MavalliMavalli 7 месяцев назад +1

    அண்ணா
    அண்ணா
    அண்ணா
    அண்ணா
    அண்ணா.........................................................

  • @kaliyaperumalnagappan4408
    @kaliyaperumalnagappan4408 23 дня назад

    Very wonderful message thanks 🙏 God bless you Valga valamudan

  • @Subramani-p2z
    @Subramani-p2z 6 месяцев назад

    எழுச்சித்தமிழர் மேன்மை மிகு திரு திருமா அவர்கள் ஒப்பற்ற தலைவர் ! எக்காலத்திலும் அவரே ஈடு இணையற்ற மக்கள் மனம் கவர்ந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் தலைவர் ❤🎉❤🎉❤🎉 !

  • @kasiv4160
    @kasiv4160 8 месяцев назад +15

    Thiruma is a very great man super ❤

  • @BalaBala-vs4hk
    @BalaBala-vs4hk 8 месяцев назад +2

    Great man mr thiruma sir

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 8 месяцев назад +4

    Dr.Thiuma is a courageous and humble leader of Tamil nadu.

  • @gokulakannans7889
    @gokulakannans7889 7 месяцев назад

    ஆகச் சிறந்த ஆளுமை திருமா அவர்கள்❤💥

  • @iyappanmuthumari2563
    @iyappanmuthumari2563 8 месяцев назад +3

    எச்சரிக்க எச்சரிக்க பெண்கள் எல்லாம் எச்சரிக்க அருமையான வரி👍👍👍

    • @dskumardskumar6500
      @dskumardskumar6500 8 месяцев назад

      பாரதீய ஜல்ஷா பார்ட்டியில் இருந்தால் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சிறுத்தை கிட்ட அது நடக்காது

  • @KrishananK-j6v
    @KrishananK-j6v 28 дней назад

    Ayya thiruma 💙❤️ namma thaa..💙❤️🔥

  • @Poyanatham12Poyanatham12-ot7tx
    @Poyanatham12Poyanatham12-ot7tx 8 месяцев назад +12

    Jaibheem

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut1604 8 месяцев назад +12

    Super ❤️

  • @francissherlin9075
    @francissherlin9075 8 месяцев назад +2

    I always support Thiruma...

  • @AZHAKUAZHAKESAN
    @AZHAKUAZHAKESAN 7 месяцев назад

    என்றும் எங்கள் அண்ணன் வழியில்❤

  • @samySan-yj8hp
    @samySan-yj8hp 8 месяцев назад

    Super thiruma anna tamil nattukku kidaitha god gift

  • @kumarkumar3280
    @kumarkumar3280 6 месяцев назад

    எனக்கு பிடித்த திருமாவளவன் அண்ணா

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 8 месяцев назад +1

    ஆனந்தம் ஆனந்தமே , வாழ்க vck

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d 7 месяцев назад

    என் கடவுளே எழுச்சி தமிழன் என்னோட இதய கடவுளே எங்களுடைய இதய கடவுளே எழுச்சி தமிழர்

  • @mohandassmohan9055
    @mohandassmohan9055 9 дней назад

    எங்கள் சாமி,, திருமா

  • @Ravi-z9n
    @Ravi-z9n Месяц назад

    வாழ்க. அண்ணன்திருமா

  • @AadhavanAs
    @AadhavanAs 8 месяцев назад +6

    Maa Mannan🎉🎉Annnan Thiruma🎉🎉🎉🎉Manoharan VCK🎉🎉🎉🎉

  • @Suppu-c7w
    @Suppu-c7w 7 месяцев назад +1

    Anaithu,makalirkalukkum,vck,,,,,suppu,vin,valthukkal

  • @JamesMathesh76
    @JamesMathesh76 Месяц назад

    திருமாவளவன் மக்கள் தலைவர் நான் திமுக திருமா புடிக்கும்

  • @sheikabdullah3992
    @sheikabdullah3992 8 месяцев назад +5

    அண்ணன் திருமாவளவன் இந்த மக்களுக்கு வழிகாட்டியாக என்ன நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் இந்த மக்களுக்காக நீங்கள் வாழ்வை உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கே அதுக்கு கிடைத்த சிறு பலன் தான் இதுதான் இன்னும் சில காலத்தில் அனைத்து சமுதாய மக்களும் அண்ணன் திருமாவளை ஏற்றுக் கொள்வார் அதுவரை உங்கள் போராட்டம் தொடரும் உங்கள் உடன் நாங்கள் இருப்போம் இப்போது சிறுத்தைகள் சிறு துளியாக நானும் ஒருவன்

  • @michealbikerider6691
    @michealbikerider6691 7 месяцев назад +1

    இந்த கூட்டம் பணத்தாள் சேர்த்த கூட்டம் இல்லை .நம் இனத்தின் சோந்தம் . எங்களின் கொள்கை என்னவென்றால் சம உரிமைகளை மீட்டெடுப்பது மட்டுமே....

  • @AnandaRayerNK
    @AnandaRayerNK 8 месяцев назад +9

    Thiruma Vaazha

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 8 месяцев назад +2

    சனாதனத்தினை வீழ்த்துவோம்.

  • @sureshv6900
    @sureshv6900 2 месяца назад

    தெளிவான. பாடல்.

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 8 месяцев назад

    Very pleasant function and very froud of it.

  • @kavithap1334
    @kavithap1334 Месяц назад

    Super

  • @ShamugavalliN-fc3wk
    @ShamugavalliN-fc3wk 8 месяцев назад +4

    Amazing,

  • @VijayakumarVijay-vi9ie
    @VijayakumarVijay-vi9ie 8 месяцев назад

    🎉🎉🎉சூப்பர்

  • @DuraiRaj-kk5zy
    @DuraiRaj-kk5zy 8 месяцев назад +9

    Good ❤❤

  • @krishthatcha
    @krishthatcha 8 месяцев назад +35

    விடுதலை சிறுத்தை கட்சி இல்லாமல் இனி ஒரு கட்சி எழுந்து நடக்க முடியாது

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 8 месяцев назад +1

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 8 месяцев назад +1

      பூனை கண்ணை மூடிக்கொண்டு

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 8 месяцев назад +1

    Allhuakber. Jaibheem, periyar, gr.son

  • @suriyasuriya-dk8sh
    @suriyasuriya-dk8sh 8 месяцев назад

    Annan thiruma vazhga.......

  • @Vijayan-tl4jd
    @Vijayan-tl4jd 5 месяцев назад

    எங்கள் உயிர் மூச்சு

  • @sivasimy6008
    @sivasimy6008 8 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @selvrajgowtham3983
    @selvrajgowtham3983 8 месяцев назад +2

    Super❤❤❤❤🎉😊😊

  • @ilangovanarumugam2889
    @ilangovanarumugam2889 8 месяцев назад +8

    பாடலும் வரிகளும் மெட்டும் மிக அருமை...

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 7 месяцев назад

    எல்லா பெண்களுக்கும் பிடித்த தலைவர்.

  • @da231948
    @da231948 7 месяцев назад

    Super songs

  • @subashravi3375
    @subashravi3375 8 месяцев назад +1

    Nalla eruku sir happy happy sir

  • @lathishrohon422
    @lathishrohon422 8 месяцев назад +10

    ❤❤ 🎉🎉

  • @murugans1045
    @murugans1045 8 месяцев назад +10

    ❤❤❤❤❤

  • @kalaiselvi5749
    @kalaiselvi5749 6 месяцев назад

    Waiting for their leader itself is a celebration 🎉

  • @SureshTamil-p9e
    @SureshTamil-p9e 8 месяцев назад +10

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SsDd-mu7lg
    @SsDd-mu7lg 4 месяца назад +1

    I love da sami❤

  • @annamalaiSathiyabama-vh9pf
    @annamalaiSathiyabama-vh9pf 6 месяцев назад

    தமிழகத்தில் வாழும் அண்ணல் அம்பேத்கர் தொல் திருமாவளவன் அண்ணன்

  • @mvelumvelu
    @mvelumvelu 8 месяцев назад +9

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 8 месяцев назад +1

    Excellent 👌👌 sir

  • @RakshanReka
    @RakshanReka 7 месяцев назад

    நன்றி சகோதரரே✍️✍️✍️

  • @SakthiVal-cf5jg
    @SakthiVal-cf5jg 7 месяцев назад

    Super Anna

  • @JamesMathesh76
    @JamesMathesh76 Месяц назад

    எனது ஊர் நாகை ஷாநவாஸ் புடிக்கும்

  • @SenthaMizhan-pl7od
    @SenthaMizhan-pl7od 8 месяцев назад +1

    Super song

  • @renganathanduraisamy6524
    @renganathanduraisamy6524 7 месяцев назад +1

    💙❤️

  • @PURUSHOTHAMANPuru-rm9jv
    @PURUSHOTHAMANPuru-rm9jv 15 дней назад

    விடுவானா வளவன்

  • @DineshKumar-rt7os
    @DineshKumar-rt7os 8 месяцев назад

    Anna❤

  • @perinbamalar3100
    @perinbamalar3100 8 месяцев назад

    Super song🎉🎉🎉

  • @govardhanank6142
    @govardhanank6142 8 месяцев назад

    Super super