எளிமையும் எதார்த்தமும் நிறைந்த பேச்சு. ரொம்பநாளுக்கு பின் ரஜினி சார் அவர்களின் இப்பேச்சை கேட்டு மனம் நிறைவும் நெகிழ்வும் அடைந்தது. ரஜினி சார் அவர்களின் பணிவும் கனிவும் பேச்சின் ஆதி முதல் அந்தம் வரை நிறைந்திருந்தது அருமை. எல்லாம் வல்ல இறைவன் நீடித்த ஆயுளும் நிறைந்த ஆரோக்கியமும் வழங்கி அருள்புரிவானாக!
திரு துரைமுருகன் எல்லோரையும் கலாய்ப்பார்.அவரை கலாய்க்க ஒருத்தர் வேணும்.அது Super Star ஆ இருக்கும் போது மனம் மகிழ்கிறது.கலைஞரை ஆத்மார்த்தமாக நன்கு புரிந்து வைத்துள்ளார் Superstar❤
A person being a good actor and Super Star, good human being,Very frank minded also what a fantastic humourous sense and make laugh others is shoul be really applauded🌟🌟🌟🌟🌟🌟hard core fan of super star🌟👌🌟
ரஜினி ஒரு பொதுவெளியில் உரையாற்றயதில் முதன்மையான பேச்சு இதுவாகத்தான் இருக்க முடியும். தெளிந்த நீரோடை போன்ற உரைப் பேச்சு.எல்லோரும் ரசிக்கும் படியான ஒரு பேச்சு. அவரின் பேச்சில் கள்ள கபடமில்லை நாடகபாணியில்லை போரபோக்கில் எதையாவதை பேசி வைக்காமல் இயற்கையான பாணியில் உரை நிகழ்த்திய ரஜினிக்கு நெஞ்சம் கலந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!! இப்படி ரஜினி ரஜினியாக இருந்தால் தமிழக மக்கள் எப்போழுதும் போற்றுவார்கள்.
தன் மனதில் பட்டதை தைரியமாகவும் நேர்மையாகவும் பேசும் திறமை சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே உண்டு. முடிவில் தவறு ஏதும் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் மனப்பான்மை உச்சியில் இருக்கும் எவருக்கும் வராது.. இதிலும் குற்றம் கண்டுபிடித்து சர்ச்சையை கிளப்பும் ஊடகங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்றுமே வேற லெவல் தான்.
தந்தை கலைஞர் அவர்களிடம் சீனியாரிட்டி ஓவர் லுக் செய்து பனி நியமனம் செய்யப்படுகிறது என் மனு சமர் பாத்தேன் எனக்கு பனி கிடைக்கவில்லை சில அதிகாரிகள் செய்த தவறை சில ஆதாரங்கள் உடன் புகார் அவர்களிடம் சமர்பித்தேன் தந்தை அவர்கள் கடுமையாக நடவடிக்கை எடுத்தார் எனக்கு வேலையும் வழங்கினார் தந்தையே உங்களால் நான் வாழ்ந்து கொண்டு வருகிறேன் நன்றி தந்தையே .
அழகு பேச்சு, நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும், மீண்டும் பிறந்து ஞானியாக யோகியாக தமிழ் நாட்டில் பிறந்து அனைவருக்கும் இனிய ஞானத்தின் மூலம் அடியார்களை ஆசீர்வதிக்க வேண்டும் ஐயா
@@suriamurthy4486 எங்கள் காவிக் கூட்டத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவில்லையே சொன்னவன் திமுக காரன் பேசியது திமுக காரன் மேடை திமுக மேடை இதில் எங்கடா காவி வந்தது காவி பயலே
மனதில் உள்ளதை மிகத் தைரியமாக பேசக்கூடியவர் சூப்பர் ஸ்டார். யாருக்கும் பயப்படமாட்டார். ஆனால் மரியாதை தரக் கூடியவர். மரியாதைக்கும்,பயத்துக்கும் ஒரு நூலிழை வித்தியாசம். அதை பலர் சரியாக புரிந்து கொள்வதில்லை. கலைஞர்க்கு கொடுத்த மரியாதையினால் அவர் அரசியல் லில் இறங்க வில்லை. இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல் தலைவர்களும் அவருக்கு நண்பர்கள்.
கலைஞர் டிவிக்கும் அய்யா ஸ்டாலின் ஐயாவுக்கும் வணக்கம் நான் மதுரை மாவட்டத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன் அய்யா நாங்கள் மூன்று நம்ம கட்சிக்கு மட்டும் தான் ஓட்டு போடுவோம் நான் ஒரு சாதாரண ஆள் எனக்கு இந்த புக்கை படிக்கணும்னு ஆசை இருக்கிறது என்னை போல் எத்தனை பேர் இருப்பார்கள் அதனால் மிகக் குறைவான விலையில் வெறி 250 ரூபாய்க்கு இந்த புக்கை பதிவு செய்ய வேண்டும் கலர் பிரிண்ட் கூட தேவையில்லை . ரூபாய் 250 ரூபாய்க்கு இந்த புக்கை ரெடி செய்ய வேண்டும் ஐயா முதலமைச்சர் அவர்களுக்கு இதை தெரிவிக்க வேண்டும் ஐயா கண்டிப்பாக இந்த நலமாக நடைமுறைகளை செய்ய வேண்டும் எல்லா அடுத்திட்ட மக்களும் இதை வாங்கி படிப்பார்கள் ஐயா
துரைமுருகன் போன்ற சீனியர் தலைவர்கள் இன்னும் பதவியை விடாமல் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஸ்டாலின், ரஜினி அவர்களிடம் சொல்லி எப்படியாவது கூட்டத்தில் சொல்ல சொன்னதை ரஜினி சொல்லி விட்டார்
Kalaigar is really a great man. Iam not his supporter and I never voted DMK in my life. But still I admire him for his leadership qualities. Long live his fame.
ரஜினி ஐயா நான் இளமையில் உங்க படத்தை 3தடவை பார்ப்பேன். உங்கள் ரசிகை. கலைஞர் எங்கள் உயிர். உங்கள் உரை கேட்டதும் மனம் உருகினேன். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.🎉🎉❤🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
இவரை திமுகவின் எதிராக நிற்க வைத்து பார்க்க நினைத்த கூட்டம் இன்று இதை பார்க்க வைத்த தலைவர் ஸ்டாலின் ராஜதந்திரம் கலைஞரை மிஞ்சும் வாழ்க திராவிட அரசியல் இந்த வெற்றி ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் ஆனது
சிவாஜி ராவ் கேக்வாட் என்ற பெருமைமிகு பெயர் கொண்ட - ரஜினி ..... தற்போது, மது/ மாமிசம் முற்றிலுமாக தவிர்த்து விட்டாரோ..... இளமையாகவும் / பிரகாசமாகவும் தென்படுகிறார் ..... இதே நிலையில் - உடல் நலம் காத்திடுக ..... வாழ்க பல்லாண்டு
ஜாலியாக சூப்பர் ஸ்டார் பின் விளைவு தெரியாமல் பேசினார். ஆனால் அது அரசியல் புயல் என்பது தெரியாது. இறுதியில் திரு உதயநிதி அவரா கள் சுலபமாக துணை முதல்வர் ஆக முதல்வர் அவர்களுக்கு பாதை வகுத்து விட்டார்.
கலைஞர் கருணாநிதி பற்றியார்என்னதவறகபேசினாலும்அவர்புகழ்அதிகமாகும். அவர்தான்சாதனைமன்ன். எம்ஜிஆர். ஜெயலலிதாஆகியோர்மக்கள்செல்வாக்குஇருந்துசாதனைகள்இல்லை. கலைஞர் சாதனையாளர்.
@@Vellingirit50gmailComVellingir அது MGR k காலத்தில்கொண்டு வர பட்டது .. ஏன் எல்லாரும் கலைஞரை குறை சொல்லுகிறார்கள் என்றால் அவர் சாதியை வைத்து மட்டும் தான் அவரை குறை சொல்ல முடியுமே தவிர கலைஞரை ஒருபோதும் குறை சொல்ல முடியாது தமிழும் தமிழ்நாடு அதிக அளவு வளர்ச்சியை பெற்றது கலைஞரின் காலத்தில் மட்டும்தான் இன்று கலைஞரை குறை சொல்லும் யாவரும் ஒரு காலத்தில் கலைஞரால் நன்மையை பெற்றவர்கள் மட்டும்தான் ஒருவேளை கலைஞரை விட உயர்ந்த சாதியாக இருப்பவர்கள் மட்டும்தான் கலைஞரை குறை சொல்வார்கள் ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்று தெரிந்த பிறகும் அவரை ஆதரித்த முட்டாள்கள் இருக்கும் வரைக்கும் கலைஞரை குறை சொல்லுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் ஆனாலும் கலைஞர் புகழ் ஓங்கத்தான் செய்யும் காமராஜரை விடு காமராஜர் காலத்தில் 36 அணைகள் கட்டப்பட்டது கலைஞரின் காலத்தில் 42 அணைகள் கட்டப்பட்டது இதெல்லாம் வரலாறு ஏதோ பேச வேண்டும் கலைஞரை குறை சொல்ல வேண்டும் என்று கமெண்ட்ஸ்ல நிறைய பேரு பேசிக்கிட்டு இருக்காங்க
ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்; என் மனசுல இருந்த பாரத்தையெல்லாம் இறக்கி வச்சிட்டிங்க ரஜினி.😂
Repeat🎉❤ Reapeat super star
எளிமையும் எதார்த்தமும் நிறைந்த பேச்சு.
ரொம்பநாளுக்கு பின் ரஜினி சார் அவர்களின் இப்பேச்சை கேட்டு மனம் நிறைவும் நெகிழ்வும் அடைந்தது.
ரஜினி சார் அவர்களின் பணிவும் கனிவும் பேச்சின் ஆதி முதல் அந்தம் வரை நிறைந்திருந்தது அருமை.
எல்லாம் வல்ல இறைவன் நீடித்த ஆயுளும் நிறைந்த ஆரோக்கியமும் வழங்கி அருள்புரிவானாக!
என்னவோ நினைத்தேன்.. ஆனால் மாஸ் பேச்சு பேசி விட்டார். சூப்பர் ஸ்டார்
Evalo oru naagarigamana manithar👍❤️ perunthanmayana manushan❤️ love u rajini sir ❤
அடுத்த வாரம் ரஜினி படங்கள் சன் பிக்சர் தான் மிக கவனமுடன் ரஜினி இருப்பார்
திரு துரைமுருகன் எல்லோரையும் கலாய்ப்பார்.அவரை கலாய்க்க ஒருத்தர் வேணும்.அது Super Star ஆ இருக்கும் போது மனம் மகிழ்கிறது.கலைஞரை ஆத்மார்த்தமாக நன்கு புரிந்து வைத்துள்ளார் Superstar❤
ரஜினிக்கு திமுக மேடையில் என்ன வேலை.
இவரை ஏன் அழைக்கிறார்கள்?
Superstarஐ அவர்கள் இழக்க விரும்பவில்லை,.இது அரசியல் மேடை இல்லை
@@கருந்தமிழன்Bro Rajiniyin Natpu Ellorukkum thevai❤
Thunindhu kural koduka Thairiyam illadhavar appadi koduthalum udane Kalil vizhundhu mannipu kettuviduvar..😂😂😂
Super star இல்லாமல் தமிழக அரசியல் நகராது
அற்புதமான தலைவரை, அருமையாக, உள்ளத்திலிருந்து சொற்பொழிவாற்றி, ஆனந்தமடைய செய்ததற்கு, மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Intha speech very practical .He does not exaggerate anything
அருமையா சொன்னீங்க ❤... கலைஞர் பற்றி ஆழ்ந்த அனுபவ பேச்சு ❤
Rajini sir 🦁🫡He knows when & how to be funny
how to Focus on the event sensibly
We are lucky to see people like him in this world 🌎
Wonderful speach from Super star ❤
Super Thalaiva❤
What a humourous speech and so frank minded Super Star thalaiva👌🌟
அன்புள்ள ரஜினிகாந்த்❤ வாழ்க... உங்கள் அன்பு சாம்ராஜ்யம்❤❤❤
நல்ல பேச்சு அழகான பேச்சு ரசிக்கும் படியாக இருந்தது.
Veingaya.petce
Rajanikanth super speech very good very great 👍 total tamil Nadu is cool
A person being a good actor and Super Star, good human being,Very frank minded also what a fantastic humourous sense and make laugh others is shoul be really applauded🌟🌟🌟🌟🌟🌟hard core fan of super star🌟👌🌟
ரஜினிகாந்த்தின் மிகச்சிறந்த பேச்சு.
ரஜினி ஒரு பொதுவெளியில் உரையாற்றயதில் முதன்மையான பேச்சு இதுவாகத்தான் இருக்க முடியும். தெளிந்த நீரோடை போன்ற உரைப் பேச்சு.எல்லோரும் ரசிக்கும் படியான ஒரு பேச்சு. அவரின் பேச்சில் கள்ள கபடமில்லை நாடகபாணியில்லை போரபோக்கில் எதையாவதை பேசி வைக்காமல் இயற்கையான பாணியில் உரை நிகழ்த்திய ரஜினிக்கு நெஞ்சம் கலந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!! இப்படி ரஜினி ரஜினியாக இருந்தால் தமிழக மக்கள் எப்போழுதும் போற்றுவார்கள்.
இதுக்கு பேரு சூத்து காட்டுவது.
தலைவர் வாழைப்பழத்துல ஊசி ஏத்தின மாதிரி எல்லாரையும் வச்சு செஞ்சிட்டு போயிருக்காரு😂
Inimael kupada matanga function ku
@@PremKumar-yo1jkappo, rajni ku ore kallula rendu maanga
நான் கேப்டனின் தொண்டன். சூப்பர் ஸ்டார் ஒரு மகா புனிதன். 🙏
Super Star Super Star thaan.
Mass speech thalaivaa
தமிழக முதல்வர் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே எனக்கு ரொம்ப பிடித்த இரு துருவங்கள் வாழ்க திரு ஸ்டாலின் ஐயா அவர்கள் வாழ்க திரு ரஜினிகாந்த் அவர்கள்
தன் மனதில் பட்டதை தைரியமாகவும் நேர்மையாகவும் பேசும் திறமை சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே உண்டு. முடிவில் தவறு ஏதும் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் மனப்பான்மை உச்சியில் இருக்கும் எவருக்கும் வராது..
இதிலும் குற்றம் கண்டுபிடித்து சர்ச்சையை கிளப்பும் ஊடகங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்றுமே வேற லெவல் தான்.
போடா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வேற லெவல் ரஜினி சார் பேச்சு👍🏻👍🏻👍🏻👍🏻கலைஞர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்❤️❤️❤️❤️
நிறைய பதிவுகள் வேண்டும் சிவாஜி ராவ் சார் நன்றி.
1996லிருந்து நடிக்கிறாங்க இந்த உண்மை உங்களுக்கு எப்ப தெரியுமோ தெரியல சூப்பர் ஸ்டார் அவர்களே
தந்தை கலைஞர் அவர்களிடம் சீனியாரிட்டி ஓவர் லுக் செய்து பனி நியமனம் செய்யப்படுகிறது என் மனு சமர் பாத்தேன் எனக்கு பனி கிடைக்கவில்லை சில அதிகாரிகள் செய்த தவறை சில ஆதாரங்கள் உடன் புகார் அவர்களிடம் சமர்பித்தேன் தந்தை அவர்கள் கடுமையாக நடவடிக்கை எடுத்தார் எனக்கு வேலையும் வழங்கினார் தந்தையே உங்களால் நான் வாழ்ந்து கொண்டு வருகிறேன் நன்றி தந்தையே .
துரை தாக்க பட்டார் 😂😂😂 தலைவா நீங்க வேற லெவல்
உள்ளத்தில் அழியாத ஓவியமாய் நிலைத்திட உயிரினும் மேலான அன்பான உடன்பிறப்புகள் அனைவருக்கும் வணக்கம்
அழகு பேச்சு, நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும், மீண்டும் பிறந்து ஞானியாக யோகியாக தமிழ் நாட்டில் பிறந்து அனைவருக்கும் இனிய ஞானத்தின் மூலம் அடியார்களை ஆசீர்வதிக்க வேண்டும் ஐயா
20 நிமிஷம் போனதே தெரியல🎉 செம்ம பேச்சாற்றல் ❤ரஜினி மனசுல பட்டதை பேசுறதுனால தான் ❤ சூப்பர் ஸ்டாராவே இருக்கார் 🎉🎉🎉
Well said😊
😊
T ஓர
திராவிட கண்ட்த் வாழ்க
எப்போதும் மெண்டல் 😂😂
இடையில் ஏற்பட்ட தடுமாற்றம் நம்மை எரிச்சல்பட வைத்தது!
Thalaivar Brilliant speech 😍🔥🔥
மக்களின் அன்புமுதல்வர் ஏழைஎளியமக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றிய எங்கள் தளபதி வாழ்க! வாழ்க! வெல்க! வெல்க!👍👍👍👍👍
நல்லத்தலைவன் எங்கள் ரஜினி சார். கனி இருப்ப காய் கவரவில்லை ❤
Great speak sir
கலைஞர் சார், CM sir, great super star ...arumai
புத்தக விலை குறைக்க வேண்டும் என சொல்லி ரஜினி நம்மை நெகிழ்ச்சி அடைய செய்து விட்டார்...
வாழ்க கலைஞர் புகழ்.
எ.வ. வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
.!
தற்குறிஷ்
வெகு அற்புதமான உரை தலைவா
தலைவரோட மனசாட்சி பேசியதுபோல் இருந்தது திருமிகு.ரஜினிகாந்த் அவர்களே நன்றி!😂❤
😢🙏
Super star super speech
❤❤❤❤
👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠💄👢👢👢👢👓🥾🥾🥾
Super star speach super
மிக உண்மையான உரை, ஓங்கி ஒலிக்கும் கலைஞர் புகழ், ❤❤❤ well said Rajini sir, வாழ்த்துக்கள் எ. வ. வேலு sir. 🎉🎉🎉
😂😂😂😂
இதே காவிகூட்டங்களில் மோடிககு 75 வயசாயிடுத்து senior student விலகமாட்டேன் என்கின்றார் பேசமுடியுமா.
@@suriamurthy4486 எங்கள் காவிக் கூட்டத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவில்லையே சொன்னவன் திமுக காரன் பேசியது திமுக காரன் மேடை திமுக மேடை இதில் எங்கடா காவி வந்தது காவி பயலே
@@suriamurthy4486அங்க பேசும் போது வயதானவர்களுக்குத் தான் அனுபவம் இருக்கு அவங்க தான் ஆட்சியில் இருக்கனும் என்பான் இவன்நெல்லாம் அரசியல் ஜோக்கர்
துரைமுருகன் மீது திமுக வினருக்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் அவர் மீது காண்டு உள்ளது, துரை போனால் திமுகவினருக்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் மிக்க மகிச்சி
சூப்பர் சூப்பர் தெளிவான உண்மையான பேச்சு ❤ அதனால் தான் ரஜினி சார் அவர்கள் சூப்பர் ஸ்டார் ❤❤❤
ரஜினி சார் நீங்க திருந்தீட்டீங்களா ரொம்ப சந்தோசமா இருக்கு 🎉🎉🎉🎉🎉🎉
தலைவர் ரஜினி வாழ்க
True words. ❤🎉
சப்பானி முதல்வர்
கவண்டமணி வேலு
பரட்ட ரஜினி
Super star ⭐⭐⭐⭐ mass
சூப்பர் தலைவா 15:41 15:45
❤❤❤❤❤❤❤
மனதில் உள்ளதை மிகத் தைரியமாக பேசக்கூடியவர் சூப்பர் ஸ்டார்.
யாருக்கும் பயப்படமாட்டார்.
ஆனால் மரியாதை தரக் கூடியவர்.
மரியாதைக்கும்,பயத்துக்கும் ஒரு நூலிழை வித்தியாசம்.
அதை பலர் சரியாக புரிந்து கொள்வதில்லை.
கலைஞர்க்கு கொடுத்த மரியாதையினால் அவர் அரசியல் லில் இறங்க வில்லை.
இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல் தலைவர்களும் அவருக்கு நண்பர்கள்.
Rajii the Boss
ரஜினிகாந்த் காமராஜரை பத்தி பேசினலும் அவரை புகழ்ந்து தான் பேசுவார்
@@krishnakumart94 enna da
அப்போ காமராஜர் பத்தி நீ திட்டி பேசுவியா? ஒன்மால சூத்த கிலிசிடுவாங்க,, பரவா இல்லையா?
காமராசர் பத்தி யார் பேசேனாலும் புகழ்ந்துதான் பேச முடியும்
ரசினி ஆட்டோ சங்கர கூட புகழ்ந்து தான் பேசுவார். பயம்
காமராஜர்..👑🧡🙏🏼
1:56 கலைஞர் கருணாநிதி பற்றிய பேச்சு மிகவும் நன்றாக இருந்தது
Masss sir your speech
சிறு பிள்ளை பயமறியாது என்பதுபோல உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக பேசிய எங்கள் தலைவரை வணங்கி மகிழ்கிறோம்
அருமை ரஜினி ஐயா தாங்கள் இவ்வளவு புகழாரம் திருவாளர் கருணாநிதி கொடுத்தத்துக்கு மிகவும் நன்றி🎉
😂😂😂😂😂😂😅😅😅😅😅
thalaivan vera ragam
கலைஞர் டிவிக்கும் அய்யா ஸ்டாலின் ஐயாவுக்கும் வணக்கம் நான் மதுரை மாவட்டத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன் அய்யா நாங்கள் மூன்று நம்ம கட்சிக்கு மட்டும் தான் ஓட்டு போடுவோம் நான் ஒரு சாதாரண ஆள் எனக்கு இந்த புக்கை படிக்கணும்னு ஆசை இருக்கிறது என்னை போல் எத்தனை பேர் இருப்பார்கள் அதனால் மிகக் குறைவான விலையில் வெறி 250 ரூபாய்க்கு இந்த புக்கை பதிவு செய்ய வேண்டும் கலர் பிரிண்ட் கூட தேவையில்லை . ரூபாய் 250 ரூபாய்க்கு இந்த புக்கை ரெடி செய்ய வேண்டும் ஐயா முதலமைச்சர் அவர்களுக்கு இதை தெரிவிக்க வேண்டும் ஐயா கண்டிப்பாக இந்த நலமாக நடைமுறைகளை செய்ய வேண்டும் எல்லா அடுத்திட்ட மக்களும் இதை வாங்கி படிப்பார்கள் ஐயா
❤❤
The Greatest super star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema ❤❤❤
எனக்கு ரஜினி சாரை புடிக்கும்❤❤😊i am oliviya
My role model, admirer, everlasting superstar RAJINIKANTH ❤❤❤❤❤❤
இறுதிவரை யாராலும் அசைக்க முடியாத ஒரே தலைவர் Dr. கலைஞர் அவர்கள் மட்டுமே.ரஜினி வார்த்தைகள்100/100 உண்மை.
Tirudi2 asaike mudiyame potchi
Velangum da thaminadu rajini pone pooddu olu da
😮
திருமணம் கடந்த உறவு உட்பட.
சூப்பர் பேச்சு.சூப்பர் ஸ்டாரின் பேச்சு.
சூப்பர் பேச்சு ❤
அமெரிக்க சென்ற ஸ்டாலின்.
🎉🎉🎉தமிழக துணை முதல்வர் துரைமுருகன் வாழ்க வாழ்க வாழ்க🎉🎉🎉
Appadi podu.. Innum 3 films release aganum.. Udhayanidhi help cinema hall booking seya vendum.. Innum niraya venum.. venum..
தலைவர் ரஜினி என்றும் பொதுவானாவர்
Yaarukku pothuvaanavar dmk admk rendukkum mattumaa😅😅
Supar starrrrr
நல்ல கருத்து
super nice sir 🎉❤🎉❤
துரைமுருகன் போன்ற சீனியர் தலைவர்கள் இன்னும் பதவியை விடாமல் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஸ்டாலின், ரஜினி அவர்களிடம் சொல்லி எப்படியாவது கூட்டத்தில் சொல்ல சொன்னதை ரஜினி சொல்லி விட்டார்
ரஜினிக்கு ஆஸ்கர் அவார்டு கொடுக்கலாம்
Super Super Arumai Arumai sir
Kalaigar is really a great man.
Iam not his supporter and I never voted DMK in my life.
But still I admire him for his leadership qualities.
Long live his fame.
Thalaiva superbbbb.....
Thalaivar always Mass and great 🎉🎉❤
Sri Rajini sir, you are always top superstar in all field congratulations ❤
ரஜினி ஐயா நான் இளமையில் உங்க படத்தை 3தடவை பார்ப்பேன். உங்கள் ரசிகை. கலைஞர் எங்கள் உயிர். உங்கள் உரை கேட்டதும் மனம் உருகினேன். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.🎉🎉❤🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
அருமை ❤
உடன்பிறப்புகளின் எண்ணம் இது தான்...நீங்கள் செல்வதில் பிரதிபலிக்கிறது ❤
இப்பவும் தலைவர் படம் என்றால் மாஸ் தானே❤❤
இவரை திமுகவின் எதிராக நிற்க வைத்து பார்க்க நினைத்த கூட்டம்
இன்று இதை பார்க்க வைத்த தலைவர் ஸ்டாலின் ராஜதந்திரம்
கலைஞரை மிஞ்சும்
வாழ்க திராவிட அரசியல்
இந்த வெற்றி
ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் ஆனது
அப்டியா ஆனால் திமுகவுக்குள் பிளவை அல்லவா உண்டு பண்ணிட்டான்
ideologically he is against dmk... political pressure he had to stand next to those disgusting creatures
ஞானத்தின் உச்சம் நிதானத்தில் தெரிகிறது சீமான் சார் உங்களை பார்த்து கற்று கொள்ள வேண்டும்
உனக்கு என்ன செஞ்சார்
கருணாநிதி குடும்பம் மட்டும் வாழ்க!
Sir, i m in karnataka but
super star speech Excellent
Thalaivan ennaikum thalaivanthan
Thalaivar mass
தமிழக ரத்தம் குடிக்கும் உத்தமரே ஐஸ் போதும்
Ennaya pannaru Avar.Enya En😮
அவர் உனக்கு உன்குடும்த்திற்க்குதீங்குசெய்தாரநிருபித்துகாட்டு
அவர் மக்களை சந்த்தோசபடுதி
சம்பதிக்கிரார்...உனக்கு என்ன
தலைவா சூப்பர்
TN makal trogeee
சிவாஜி ராவ் கேக்வாட் என்ற பெருமைமிகு பெயர் கொண்ட - ரஜினி ..... தற்போது, மது/ மாமிசம்
முற்றிலுமாக தவிர்த்து
விட்டாரோ..... இளமையாகவும் / பிரகாசமாகவும்
தென்படுகிறார் ..... இதே நிலையில் - உடல் நலம் காத்திடுக .....
வாழ்க பல்லாண்டு
Super star Rajinikanth sir always mass ⭐🔥😎👌
ஜாலியாக சூப்பர் ஸ்டார் பின் விளைவு தெரியாமல் பேசினார். ஆனால் அது அரசியல் புயல் என்பது தெரியாது. இறுதியில் திரு உதயநிதி அவரா கள் சுலபமாக துணை முதல்வர் ஆக முதல்வர் அவர்களுக்கு பாதை வகுத்து விட்டார்.
Best speech
One And only super Star Rajini BOSS 👑💯 MAKER
அய்யா வணக்கம் நல்ல பேசுறீங்க, வாழ்த்துக்கள்
Super 💖👌
🙏🙏🙏💐Congratulations to🎉 Honarable🙏 Minister 🎉Annan 🙏E. V. Velu Annan excellent work🙏 Kalainger puhazhonguha 🎉🙏
Super speech
Arumai vaazhtthukkal 🎉
Nice speech
Super ❤
Patta vachitaye parata.
Mass thalaivaaa❤❤😂😂
கலைஞர் கருணாநிதி பற்றியார்என்னதவறகபேசினாலும்அவர்புகழ்அதிகமாகும். அவர்தான்சாதனைமன்ன். எம்ஜிஆர். ஜெயலலிதாஆகியோர்மக்கள்செல்வாக்குஇருந்துசாதனைகள்இல்லை. கலைஞர் சாதனையாளர்.
உண்மை சாராயத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தவராச்சே
@@Vellingirit50gmailComVellingir அது MGR k காலத்தில்கொண்டு வர பட்டது .. ஏன் எல்லாரும் கலைஞரை குறை சொல்லுகிறார்கள் என்றால் அவர் சாதியை வைத்து மட்டும் தான் அவரை குறை சொல்ல முடியுமே தவிர கலைஞரை ஒருபோதும் குறை சொல்ல முடியாது தமிழும் தமிழ்நாடு அதிக அளவு வளர்ச்சியை பெற்றது கலைஞரின் காலத்தில் மட்டும்தான் இன்று கலைஞரை குறை சொல்லும் யாவரும் ஒரு காலத்தில் கலைஞரால் நன்மையை பெற்றவர்கள் மட்டும்தான் ஒருவேளை கலைஞரை விட உயர்ந்த சாதியாக இருப்பவர்கள் மட்டும்தான் கலைஞரை குறை சொல்வார்கள் ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்று தெரிந்த பிறகும் அவரை ஆதரித்த முட்டாள்கள் இருக்கும் வரைக்கும் கலைஞரை குறை சொல்லுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் ஆனாலும் கலைஞர் புகழ் ஓங்கத்தான் செய்யும் காமராஜரை விடு காமராஜர் காலத்தில் 36 அணைகள் கட்டப்பட்டது கலைஞரின் காலத்தில் 42 அணைகள் கட்டப்பட்டது இதெல்லாம் வரலாறு ஏதோ பேச வேண்டும் கலைஞரை குறை சொல்ல வேண்டும் என்று கமெண்ட்ஸ்ல நிறைய பேரு பேசிக்கிட்டு இருக்காங்க
ரஜினி எங்கள் ரத்தம்