துலாம் இலக்கினத்தில் குரு தரும் யோகம் by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 88

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 Год назад +3

    துலாம் லக்கினத்தில் குரு.கலைத்துறை..👌👌👌👏👏👏👍 அருமையாக பதிவு.நல்லமாதிரி பலன் கேட்டதில் மகிழ்ச்சி.நன்றி அய்யா.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 года назад +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் காலை வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 года назад +1

    வணக்கம் சார. தங்களின் தொடர் ஜோதிட பதிவுகளுக்கு மிக்க நன்றி சார்.பதிவுகளைக் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் சார் மிக்க நன்றி 🙏🙏🙏 சார்

  • @illayabharathi8140
    @illayabharathi8140 Месяц назад

    sir 💯 correct 🎉But Thulam laganam guru in Thulam but 5th place Sani...Sani thesai eippadi irukum

  • @manils35
    @manils35 3 года назад +2

    Happy to see you. Fortunately, I have sukran in lagna and guru with Mars and budhan in 2nd spot at viruchigam. 20-12-1959 3:35 am at Trichy. Very true predictions

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 года назад +1

    வணக்கம் சார்.துலாத்தில் குரு இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி அழகாக விளக்கம் அளித்தீர்கள் சார்.மிக்க நன்றி சார்

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 года назад +2

    உண்மை உண்மை உண்மை என் மகன் ஜாதகத்தில் துலாமில் குரு உடன் சுக்கிரன் ஆட்சி ,உடன் ராகு கிடார் வாசித்து ஆங்கிலம் பாட்டு அருமையாக பாடுவான் , இரண்டிற்கும் பயிற்சி பள்ளியில் முறைபடி கற்று கொண்டான் , என் மகனின் ஜாதகம் வைத்து நடைமுறை அனுபவம் நினைவிற்கு வந்தது அண்ணா ,நீங்கள் சொல்லும் போதே எனக்கு நன்றாக புரிந்தது🙏 சென்னை உமாமகேஷ்வரி

  • @srisrisrisri2179
    @srisrisrisri2179 2 года назад +1

    Namaskaram Thula laknam laknathula Guru vakkram intha palan porunthuma sir?

  • @இராதரணிஅனுபவம்ஆயிரம்

    Thank you sir. Good explanation

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 года назад +3

    Good morning anna😊🙏
    குரு தசை வராது என்றால், குரு அந்த ஜாதகருக்கு தர வேண்டிய பலன் நடக்காதா? Or குரு புத்தி, அந்தரத்தில் கூட நடக்குமா அண்ணா? 🙏🙏🙏

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 3 года назад

    Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 года назад

    ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். என் மனைவி 8ல் குரு ( துலாம்) உள்ளது அதுவும் 8ல் குரு திசை நடந்த கொண்டு இதில் 15ஆண்டு முடிந்து விட்டது. மேலும் அடுத்து வரும் திசை Mass ans Saturn combination in 7th house. My Mrs . Sangeetha DOB 11-07-1982*. 10.45pm tiruttani taluk Agoor village birth at home .

  • @lakshmicheers9354
    @lakshmicheers9354 3 года назад

    Very nice video anna. But kindly add details of conjunction etc. If guru is with suryan or shani what result

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw 3 года назад +1

    How to find marriage will be within relation or outside person pls make vedio 🙏🙏🙏

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 3 года назад

    In lagna there Graham sun Budha and guru lagnam kumbam please tell me how is life going on.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад

    5 இல் குரு இருந்தால் 12 லக்கின காரர்களுக்கு சொல்லுங்க ஒரு பொதுவான வீடியோ பதிவு போடுங்க

  • @nellsaravanan7029
    @nellsaravanan7029 2 года назад

    நன்றி ஐயா.

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw 3 года назад

    Chinnaraj sir i joined college for higher studies july month onwards college going to start but still this corona problem not stopped when this problem will solve i am living in bangalore i can't move to other state
    when this problem comes to control

  • @geetha-1165
    @geetha-1165 3 года назад

    Tula lag suk guru and ragu
    Pl tellsathayam, 18 9 94
    Sani and chandra 5th pl, sev in 9 and soorya buthan in 13th..kethu 7 th position..for my son

  • @sundarr7977
    @sundarr7977 3 года назад

    Maththa lagnam but guru in thulam ulla makkalukum ithu applicable aaguma?

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 года назад +1

    நன்றி🙏💕 நன்றி

  • @NaveenKumar-hh8dk
    @NaveenKumar-hh8dk 3 года назад

    வணக்கம் ஐயா எனது பெயர் நவீன் குமார் சூரியன் செவ்வாய் புதன் 6ம் வீட்டில் அதில் புதன் செவ்வாய் அஸ்தங்கம் புதன் 7 ,10ஆம் அதிபதி. செவ்வாய் 5 ,12ஆம் அதிபதி. இதில்1) புதன் மறைவதால் கல்யாணம் நடக்காததா ஐயா? 2) தொழில் அமையாதா ஐயா? 08/06/1998 மாலை 8:27 கோபிசெட்டிபாளையம்...உங்கள் கருத்துக்களை தெரிந்தால் மன நிறைவாக இறுக்கும்...

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 6 месяцев назад

    Marvellous sir

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 года назад

    Thanks sirs very useful explanation sir.thank sir

  • @srinivasanvittalrao3503
    @srinivasanvittalrao3503 3 года назад

    Sir for thula lagnam guru is supposed to be psvi. That top during guru maha dasai what will be impact.ic raghu stays along with guru I thula lagnam how that dasa will be ?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 года назад

    பெயர் இராமன் N. G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும் .

  • @vanis1250
    @vanis1250 3 года назад

    Kimball Lagnam guru & kethu , what palan?

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 года назад

    இறை வணக்கம் சார்

  • @ஜெயக்குமார்-ண7த

    விருச்சிக ல குரு பற்றி ஒரு விளக்கம் தங்க ஐயா

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад

    Very nice explanation sir

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 3 года назад

    நன்றி அய்யா வணக்கம்

  • @rsaravanan2503
    @rsaravanan2503 3 года назад

    12ம் வீடாக துலாம் ராசியில் குரு பகவான் இருந்தால் . ஐயா

  • @senthiljana2433
    @senthiljana2433 3 года назад

    சூப்பர் ஜி
    விருச்சிகம் லக்கினம்
    12
    குரு விசாகம் 1.23.டிகிரி
    சுக்கிரன் 24 டிகிரி.விசாகம்
    சூரியன் 23 விசாகம் 2..நீச்சம்
    ஒரே.டிகிரி

  • @thiyagoomurugan2734
    @thiyagoomurugan2734 3 года назад

    நன்றி

  • @prabanjam1111
    @prabanjam1111 3 года назад

    அருமை அண்ணா

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw 3 года назад

    Sir how to use jamakkol pls make vedio for that

  • @ramakrishnaprasad5260
    @ramakrishnaprasad5260 3 года назад

    My date of birth 21/08/1994,11.38am,Chennai sir.I was face lot of challenges in my life sir.Because of my enemies and my family members sir.Iam thula lagna guru is 1st house please give me solution sir.

  • @mayumayuran4443
    @mayumayuran4443 3 года назад

    வணக்கம் ஐயா . எனது பெயர் அ-மயுந்தன் நான் பிறந்தது 1989.06.16. இலங்கை. யாழ்ப்பாணம். 12.56 மதியம். எப்போது எனக்கு PR கிடைக்கும்?

  • @jagadeesan3069
    @jagadeesan3069 3 года назад

    Magara rasi kumpa lakkanam, guru dulamla sukkuran kanni guru thasai nakkinrathu eppati irukum ayya

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад

    மிதுன லக்னம் 5 இல் குரு 12 இல் சுக்கிரன் பலன் சொல்லுங்க

  • @mgramkiraju273
    @mgramkiraju273 3 года назад

    Sir en son dob 9.5.2002 Thursday 10.15am lakanathil Guru Meena radio poruthamaana padippu thurai edhunu sollunga sir. Idhupola oru nurumurai kettuten sir padhil sollunga sir

    • @astroduraitrichy1329
      @astroduraitrichy1329 3 года назад

      கம்ப்பூயட்டர், உணவு தொழில், இன்ஜினியரிங், தகவல் தொடர்பு,
      ஆனால் நீங்கள் படித்து முடிப்பது சாதனைதான்

  • @divyaa787
    @divyaa787 3 года назад

    வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻
    தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
    எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻
    நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻
    பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore.
    ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭

  • @rajagopalg2246
    @rajagopalg2246 3 года назад

    2 il Vakkra sani + raghu. Aiyya ....Nan yen seivathu 😑dhayavu seidhu kurungal

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад

    வணக்கம் சார் நன்றி

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 года назад

    அண்ணா அவர்கள் வணக்கம். என்ன நண்பன் அண்ணா மகள் கடந்த இராண்ட ஆண்டுகள் மேல் facebook நபர் முலம் நண்பர் பழக்கி காதல்க்கிறள். இது என்ன நண்பர் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை மேலும் அந்த நபர் பழக்க வழக்கம் பிடிக்கவில்லை.அந்த பெண் எடுத்து சொன்னாலும் புரியவில்லை. இந்த காதல் எங்கே முடியும்.?. காதல் திருமணம். அல்லது பெற்றோர் பார்க்கும் திருமணம். என்ன நண்பர் அண்ணா மகள் பெயர் சந்தியா 17th June 2000; morning 6.30 AM Arakkonam.

  • @sureshk6633
    @sureshk6633 3 года назад

    வணக்கம் சார் குரு 12ல் இருந்தால் எப்படி இருக்கும்...

  • @senthilraj4951
    @senthilraj4951 Год назад

    Unmai iyya

  • @Tfifblyvnigj
    @Tfifblyvnigj 3 месяца назад

    Manthi kudave iruthaa

  • @divya9601
    @divya9601 3 года назад +1

    Negative point எல்லாம் மறைக்காம சொல்லுங்க சார். பாஸிட்டிவ் தான் நெறய சொல்றீங்க

  • @aaaracaptures9493
    @aaaracaptures9493 3 года назад

    Guru vakramaga irunthal

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад

    வணக்கம் 👌

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 3 года назад

    வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vc4706
    @vc4706 3 года назад

    What abt vakra guru in thula lagna

  • @friendlyeditz7060
    @friendlyeditz7060 3 года назад

    𝗧𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂 𝘀𝗶𝗿👌🙏

  • @deepalakshmib1669
    @deepalakshmib1669 3 года назад

    ஐயா நான் பிறந்த தேதி 30-10-1990/1.47 pm திருவண்ணாமலை. தங்களுக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் இந்த ஜாதகத்தின் தோஷங்களையும் பாவங்களையும் எப்போது திருமணம் நாடாகும் என்பதை சொன்னால் மனநிறைவாக இருக்கும். நன்றி ஐயா.

  • @globalengineeringmathemati4306
    @globalengineeringmathemati4306 3 года назад

    சிறப்பான தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கீங்க ரொம்ப நாளாக தேடிகிட்டு இருந்த தலைப்பு நெட்ல எங்கேயுமே கிடைக்கலை. அப்படியே துலாம் லக்னத்தில் குரு இருந்தால் மூன்றாம் பாவகம் அதிகமாக செயல்படுமா ஆறாம் பாவகம் அதிகமாக செயல்படும் என்பதையும் கூறியிருக்கலாம்

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 3 года назад

    29/8/1994 Vanitha
    லக்னதில் குரு மற்றும் ராகு ரிஹபராசி நீங்கள் கூறியது போல் இவர் கணவர் இல்லையே அண்ணா , எலியும் பூனையுமாய் சண்டையிட்டுக்கொள்கின்றனரே ஏன்?
    மனைவியை கண்டுபகொள்வதேயில்லை
    ஏன்?

  • @deviv7318
    @deviv7318 3 года назад

    அண்ணா வணக்கம் 🙏

  • @Sankarps1982
    @Sankarps1982 3 года назад

    🙏 ஐயா தனுசு லக்னம் குரு தனித்து 11ம் இடம் துலாம் ராசியில் இருக்கிறார் 2 ம் இடத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை .இதன் பலன் என்ன ஐயா

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @narayanj8465
    @narayanj8465 3 года назад +1

    ஆண் வாரிசு உண்டா?. எப்பொழுது?. சில ஜோதிடர்கள் இல்லையென்றுவிட்டனர். தங்கள் விடைக்கு காத்திருக்கிறேன். மகள் இருக்கிறாள். நன்றி ஐயா.
    narayan: 8-11-1990, 3.15am, salem, TN.

    • @astroduraitrichy1329
      @astroduraitrichy1329 3 года назад

      மகளின் பிறந்த தேதி நேரம் பதியவும்

  • @kannanramakrishnan2745
    @kannanramakrishnan2745 3 года назад +5

    ரொம்ப இளிச்ச வாயன் ஆக இருப்பார் ., எல்லாரும் இவரை ஓட்டுவார்கள்...

  • @chitrak982
    @chitrak982 3 года назад

    துலாம் லக்கினத்திற்கு குரு , ராகு கூட ரிஷபத்தில் இருந்தால்

  • @ஜெயக்குமார்-ண7த

    விருச்சகம் ல குரு எப்போ சொல்லப் பொறுங்க

  • @bestselling325
    @bestselling325 3 года назад

    Guru vakram aagi thulam laknathil irunthal

  • @SangeethaGaneshk
    @SangeethaGaneshk Год назад

    🙏🙏✨✨🌟

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 3 года назад

    👌🌹🙏

  • @ganapathisubramanian2043
    @ganapathisubramanian2043 5 месяцев назад

    Etula.guru.at.prescent.

  • @mkzola5219
    @mkzola5219 3 года назад

    🙏❤️🙏

  • @devikashanmugam8203
    @devikashanmugam8203 3 года назад

    S

  • @rsaravanan2503
    @rsaravanan2503 3 года назад

    துலாம், ரிசபம் ராசியில் குரு தனித்து இருந்தால் - நன்மைகள் அனைத்தும் தாமதமாக கிடைக்கும் / கிடைக்காது

    • @srisrisrisri2179
      @srisrisrisri2179 2 года назад

      Thula laknathula guru Vakkram ma erunthal sir?

  • @DANESHK-hz9vv
    @DANESHK-hz9vv Год назад

    பொய்

  • @veeraraghavan.trichy2542
    @veeraraghavan.trichy2542 3 года назад +1

    வணக்கம் குருநாதா துலாம் லக்கிணத்தில் குரு அமர்ந்தால் இந்தப் பலன் அல்லது பொதுவாக துலாம் வீட்டில் அமரும் குருவிற்கும் இந்தப் பலன் உண்டா குருநாதா

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 3 года назад

    நன்றி சார் 🌹🙏

  • @mayumayuran4443
    @mayumayuran4443 3 года назад

    வணக்கம் ஐயா . எனது பெயர் அ-மயுந்தன் நான் பிறந்தது 1989.06.16. இலங்கை. யாழ்ப்பாணம். 12.56 மதியம். எப்போது எனக்கு PR கிடைக்கும்?

  • @haripriyaa2173
    @haripriyaa2173 3 года назад

    சூப்பர் சார் 👌👌👌👌