சித்ரவதை செய்யப்பட்ட வீரப்பன் ....? வீரப்பன் இறந்த பின் நடத்தப்பட்ட I.G.விஜயகுமாரின் நாடகம்....!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 556

  • @kumar.t6959
    @kumar.t6959 Год назад +85

    என் குடும்பத்தில் ஒரு இழப்பாக தான் வீரப்பன் ஐயா சேத்துக்குளி கோவிந்தன்ஐயா பார்கிறேன் வேதனையோடு🙏🙏🙏

    • @user-lh2ui4it1e
      @user-lh2ui4it1e 4 месяца назад +3

      எல புண்டாமாடா வேற வேல இருந்தா பாருல.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад

      ரவுடி கலையும் சமுக விரோதிகளையும் துதி பாடும் கேவலமான மோசமான நிலை உருவகிவிட்டதை நினைத்து வெட்க்கப்படுகிறேன் தமிழகத்திற்கு ஆழிவு காலம் நெருங்கி விட்டத்து

  • @sathishkumar6043
    @sathishkumar6043 Год назад +54

    மிக சிறந்த பத்திரிக்கையாளர், அற்புதமான விளக்க உரை

  • @praveenk3482
    @praveenk3482 Год назад +44

    நேருக்கு நேராக சுட்டு வீழ்த்த முடியவில்லை சாகும் வரையிலான உன் வீரம் சாகவில்லை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @prabhubond2209
    @prabhubond2209 Год назад +125

    விஜயகுமார் இந்த வீடியோ பார்த்தா தலை சுத்தி போயிருவார்.. எத்தனை தகவல்கள்.. எத்தனை வியூகங்கள்

    • @rameshm162
      @rameshm162 Год назад +4

      பாத்து இருப்பார்

    • @user-mm2cx1on6w
      @user-mm2cx1on6w 4 месяца назад

      விஜயகுமாரின் பொண்டாட்டி வச்சு கொடுக்கவில்லை என்று காட்டுவாசி பெண்களை வலுக்கட்டாயமாக பலாத்காரம் பண்ணி விட்டான் இல்லையா

  • @selvishaju555
    @selvishaju555 Год назад +18

    மிக அருமை நக்கீரன் கோபால் கிட்ட வேலை செஞ்சு கூட நீங்க உள்ள உண்மையா இருக்கிறது நினைக்கும் போது மிகப் பெருமையாக இருக்கிறது

  • @achudhanpuretech5589
    @achudhanpuretech5589 Год назад +136

    தங்களின் ஊடக பத்திரிகை துறையில் பயணம் மூலம் உண்மையான வரலாற்று செய்திகளை தமிழக மக்களுக்கு வழங்கிவரும் சிவா அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @arulsekar2065
    @arulsekar2065 Год назад +142

    இந்த வீடியோ பார்க்கும் போது வீரப்பன் ஐயா அவர்கள் இன்று கொல்லப் பட்டார் என்ற மனநிலையில் இருக்கிறேன் நீங்கள்

  • @ramr8907
    @ramr8907 Год назад +15

    மிகவும் சிறந்த முறையில் புலனாய்வு செய்து உள்ளீர்கள் சிவா அண்ணா இந்த அபாய திறமை உங்களிடம் மட்டுமே இருக்கிறது சிவா அண்ணா பத்திரிக்கையாளர் என்றால் அது உங்களைப் போல தான் இருக்க வேண்டும் சிவ அண்ணா

  • @arokiaraja8884
    @arokiaraja8884 Год назад +37

    அடுத்த தொகுப்பிற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி சிவா Sir.💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏

  • @karthickcmkarthickcm8628
    @karthickcmkarthickcm8628 Год назад +22

    சிவா அண்ணா உங்களை நேரில் பார்த்து கைகுலுக்கி உங்களுடன் ஒரு புகைப்படமாவது எடுக்கும் சூழலை இறைவன் கொடுக்க வேண்டும்...

  • @seenseenisholi5756
    @seenseenisholi5756 Год назад +123

    05/03/23 தேதியில் இன்று வெளியுட்டுள்ள நமது வீரப்பன் ஐயா அவர்களை எந்த அளவுக்கு கொடுமை படுத்தி உயிரயிக்க வைத்து கொன்று இருக்கிரார்கள் மற்றும் எந்த அளவுக்கு நாடக மாடி இருக்கிரார்கள் என்று இந்த வீடியோ சமர்ப்பனம் கான தவராதீர்கள் மக்களோ🙏 கடந்த நாட்களில் நமது சிவ மீடியோ சிவசுப்பரமணி ஐயா அவர்கள் கலப்பணி மிகவும் கூர்மையானவை👍 என்று தெரிந்து அனைத்து வீடியோக்களை நான் பார்த்துக் கொண்டு இருக்கிறோன் மிகவும் துல்லியமாக உள்ளது👌 நன்றி சிவா அண்ணா🙏 மன வருத்தத்துடன்😔 நான் உங்கள் சீனிவாசன்

    • @kathir4996
      @kathir4996 Год назад +2

      Unmy

    • @tn25channel91
      @tn25channel91 Год назад +2

      Unmai

    • @tn25channel91
      @tn25channel91 Год назад +10

      அந்த கர்மா தான் எப்படி செத்தாள் கூட தெரியாமல் போனாள் ...

    • @nadarajanp7133
      @nadarajanp7133 Год назад

      P

  • @r.kkarthi9051
    @r.kkarthi9051 Год назад +46

    உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி...... சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை..... உங்கள் துணிவை பாராட்டுகிறொம்.

  • @greenwoods6007
    @greenwoods6007 Год назад +12

    உங்களைப்போன்ற தொழில் தர்மத்தை பேணிகாக்கும் பத்திரிகையாளர் அரிதிலும் அரிது. வாழ்க!

  • @mahisahi3404
    @mahisahi3404 Год назад +24

    வார்த்தைக்கு வார்த்தை உண்மையும் நம்பிக்கை தன்மையும் நிறைந்திருக்கும் உங்களின் வார்த்தைகளை கேட்ட யாரும்..... சகட்டு மேனிக்கு மற்ற சேனல்களில் கதை விடும் யாரையும் நம்பமாட்டார்கள்....
    100 % உண்மையோடு ஒத்துப்போகும் பதிவுகள் சிவா அண்ணனின் பதிவுகள்.
    நன்றி அண்ணா.

  • @arulmurugan8006
    @arulmurugan8006 Год назад +11

    வீரப்பனார் சேத்துக்குளி கோவிந்தன் அண்ணா சந்திரகவுடா சேதுமணி ஆன்மாக்கள் இன்றுதான் நிம்மதி அடைந்துருக்கும்... வீரத்தால் வீழ்த்தவில்லை துரோகத்தால் வீழ்த்தி இருக்காங்க அதை எப்படி கணகச்சீதமா செய்தார்கள் என்று மதிப்பிற்குரிய திரு. சிவசுப்பிரமணியம் ஐயா அவர்கள் மூலமாக இன்று 5/3/2023 உலக தமிழ் சொந்தங்களுக்கு தெரிய படுத்தியதற்க்கு கோடானகோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻... ஆன்மாக்கள் நிம்மதியாக உரங்கட்டும்...

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Год назад +16

    கணத்தமனதோடு.அடுத்தவீடியோவிற்க்காக.காத்துக்கொன்டிருக்கிறேன்.👍👍👍👍

  • @mayavansri6150
    @mayavansri6150 Год назад +265

    வீரம் எப்படியும் துரோகத்தால் மட்டுமே வீழ்த்தபட்டிருக்கும் இது உண்மை

    • @arijitkarthikmurugan9280
      @arijitkarthikmurugan9280 Год назад +2

      உண்மை

    • @PrakashV-hf1hy
      @PrakashV-hf1hy Год назад

      ​@@arijitkarthikmurugan928022222222222ஙஙஙஙஙகஙகஙககஙகககஙகககஙககஙஙஙஙஙஙஙககககககககஙகககஙககககககஙககககககஙஙஙககககககககககககககககஙஙஙகககககஙககககககஙஙகககககஙஙஙஙககககஙகஙகஙககககஙஙகக

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Год назад

      Absolutely correct

    • @jayaramjairam127
      @jayaramjairam127 Год назад

      ​@@PrakashV-hf1hy😊

    • @jayaramjairam127
      @jayaramjairam127 Год назад

      ​arijitkarthikmurugan9280

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +28

    அய்யா வீரப்பனாரின் வீர வரலாறு என்பது ஒரு முடிவில்லா வாழ்க்கை பயணங்கள்.

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 Год назад +11

    வீரப்பன் வீழ்ந்தது இந்திய சாதாரண மக்களுக்கு பெரும் ஈடுசெய்ய முடியாத இழப்பே.ஊழல் அரசியல்வாதிகளுக்கு வெற்றியே.கொடூர காவல்த்துறைக்கும் மகிழ்ச்சியே. உண்மையான விடுதலை வீரன் வீரப்பன் சாதாரண மக்கள் மனதில் என்றும் இடம்பிடித்திருப்பான்.

  • @saravananji8075
    @saravananji8075 Год назад +11

    செயலிலும், வார்த்தைகளிலும் உண்மை... நிதர்சனமான பதிவு.

  • @mabujhonmabujhon4178
    @mabujhonmabujhon4178 Год назад +12

    ஐயா வீராப்பான் பற்றி நீங்கள் சொல்லும் அனைத்தையும் கேட்க மிகவும் நன்றாக உள்ளது

  • @24rps
    @24rps Год назад +58

    வீரப்பன் ஐ முதலில் வெளி உலகிற்கு காட்டிய உங்கள் மூலம்தான் இறுதியில் சித்ரவதை செய்து கொள்ளப்பட்டது எப்படி என்பதும் வெளிவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது...... உங்கள் உழைப்பிற்கு நேர்மைக்கும் நிச்சயம் பதில் கிடைக்கும்

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +15

    அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க

  • @sudheepsudheepv1199
    @sudheepsudheepv1199 Год назад +35

    வீரப்பன் வரலாறு 🔥🔥🔥

  • @God1238
    @God1238 Год назад +25

    எவ்வளவொ இன்னல்களுக்கு இடையில் தங்களின் களப்பணி "ஐயா வீரப்பனாரின் வாழ்க்கையில் நடந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள்""நன்றி அண்ணா""

  • @sathya-percussionist5851
    @sathya-percussionist5851 Год назад +24

    Waiting for next episode photo🔥🔥..super na..தகவல் உறுதிபடுத்த வில்லை ,அதனால் அதை பதிவிடாமல் இருக்கிறேன் என கூறியது மிகச் சிறப்பு..👌👌.. ஆக மற்ற அதிரடிப்படை யும் இது உண்மையான ஆபரேஷன் தான் என நம்பும்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது

  • @manimohan3921
    @manimohan3921 Год назад +17

    தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை போலவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வீரப்பனை பற்றிய தகவலுக்காக சிவா மீடியா யூடிப் சேனல் நண்பர்களான நாங்கள் உங்களுடைய காணொளிகாக காத்து கொண்டு இருக்கிறோம். ரொம்ப நன்றி சிவா அண்ணா

  • @ramamoorthi3440
    @ramamoorthi3440 Год назад +13

    அண்ணா உங்களுடைய உழைப்பு மிக கடினமானது நன்றியும் வாழ்த்து்களும் ❤❤❤❤

  • @gstudiokathir8765
    @gstudiokathir8765 Год назад +36

    ஒரு சகாப்தம் துரோகத்தால் வீழ்ந்து விட்டது

  • @mohammedarif5931
    @mohammedarif5931 Год назад +106

    Vijay Kumar - A hypocrite and a coward... Veerappan - A real hero and a legend...
    Real History projects them in this way...

    • @Radhakrishnan-th9ew
      @Radhakrishnan-th9ew Год назад +2

      No . He is brigand as Vijayakumar sir said.

    • @baluperumal8962
      @baluperumal8962 Год назад +5

      ​@@Radhakrishnan-th9ew take a cheppala .

    • @karaniraj3488
      @karaniraj3488 Год назад

      Athu thaan da unmai punda

    • @abduladil7741
      @abduladil7741 Год назад

      Yes vijaykumar is a coward

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Год назад

      @@Radhakrishnan-th9ew வீரப்பன் ஒரு....பறந்தாங்கொல்லி

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 Год назад +10

    பணத்திற்காக தவறான செய்திகளை திரித்து பரப்பும் ஊடகவாதிகளுக்கு மத்தியில் நீங்கள் ஒரு தன்னலமற்ற legend அண்ணா.ஆனால் உங்களுக்கு பிறகு................

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Год назад +57

    ஒரு வீரனை துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடியும் அதற்கு மாவீரன் வீரப்பன் எடுத்துக்காட்டு

  • @jagannath6703
    @jagannath6703 Год назад +7

    துரோகத்தால் தான் நாம் வீழ்கிறோம்

  • @mubiimubii8425
    @mubiimubii8425 Год назад +8

    ശിവ സർ നൈസ് job കേരള ഫാൻസ്‌ 👌🥰🥰❤️❤️

  • @KumarKumar-fl3ow
    @KumarKumar-fl3ow Год назад +26

    சிவா அண்ணா வீரப்பனார் உடைய உயிர் அட்ற உடல் தான் காட்டை விட்டு வெளியே வந்தது என்று சொன்னீர்கள் அண்ணா

  • @vijayaraj8623
    @vijayaraj8623 Год назад +9

    தங்களின் தொழில்தர்மம் போற்றுதலுக்குரியது.

  • @yoganandhan9391
    @yoganandhan9391 Год назад +8

    வீரப்பன் என்ற நபரின் வாழ்க்கையை
    பிறப்பு முதல் இறப்பு வரை நடுநிலைமையுடன் அவரைச் சுற்றி நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் உண்மைத் தன்மையை ஆதாரங்களுடன் கிட்டத்தட்ட ஒரு ஆவணத்திற்கு இணையாக பதிவு செய்து விட்டீர்கள் அண்ணா
    இது மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எத்தனை விதமான எதிர்ப்புகள்
    1. நக்கீரன் பத்திரிகை உங்கள் மீது தொடரப்பட்ட வழக்கு
    2.வீரப்பன் குடும்பத்தினர் எதிர்ப்பு
    3 காவல்துறையினரின் ஒத்துழைப்பின்மை
    இவ்வளவும் கடந்தும் நீங்கள் சாதித்து விட்டீர்கள் அண்ணா
    இன்று ஊடகத்துறையில் யாராரோ
    ஊடகத்துறையில் உண்மை அறம் நடுநிலைத் தன்மை
    என்று ஏதேதோ கூறுகிறார்கள்
    ஆனால் இந்த மூன்று வார்த்தைகளுக்கு உருவம்
    கொடுத்தால் அது சிவா அண்ணா நீங்கள் தான் 👏👏👏

  • @manikandanc2635
    @manikandanc2635 Год назад +6

    Anna you're legend of King repotar. I big love you Your voice and hanest

  • @murugesanguru4569
    @murugesanguru4569 Год назад +5

    உண்மையான தகவல் தந்த சிவா அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அடுத்த வீடியோ எப்ப வரும் காத்திருக்கிறோம்

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 Год назад +5

    துரோகத்தால் வீழ்ந்தார் வீரப்பன்.

  • @rajachinnakalai6269
    @rajachinnakalai6269 Год назад +10

    தங்களின் நேர்மைக்கு பாராட்டு, மேலும் உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @thyagarajdiary
    @thyagarajdiary Год назад +15

    Great and honest Shiva anna, Waiting for next Sunday episode.

  • @sarankumar8352
    @sarankumar8352 Год назад +12

    எதுவாக இருந்தாலும் நீங்க சொன்னா உண்மையாக இருக்கும் என்று நம்புகிறேன் அண்ணா

  • @manimohan3921
    @manimohan3921 Год назад +30

    செந்தாமரை கண்ணனுக்கு ஒரு விதமான ஆயில் மசாஜ் செய்ததைவிட, பன்றி நெய்யில் மாட்டுச்சாணம் கலந்து மசாஜ் செய்து இருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும். ரொம்ப ரொம்ப நன்றி சிவா அண்ணா.

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Год назад +24

    கண்களில் நீர் வழிந்தோடுகிறது. பாவம் வீரப்பன் ஐயா அவர்கள். 😭😭😭😭

  • @imayavaramban1649
    @imayavaramban1649 Год назад +171

    வீரப்பன் பத்து IPSக்கு சமம்.சேத்துகுளி inteligent beuro விற்கு சமம்.உண்மை ஒரு போதும் உறங்காது.

    • @ravikumark2023
      @ravikumark2023 Год назад +1

      Bero vaa🥴

    • @imayavaramban1649
      @imayavaramban1649 Год назад

      @@ravikumark2023 அது ஒரு இடத்தில் இருக்கு உங்களோட போன் நம்பர் அல்லது விலாசம் போடு நானே வந்து காட்டுகிறேன் அது ரொம்ப ஆழமானது மாபெரும் கடல் பல கப்பல்கள் உலா வரும்

    • @saranyae1878
      @saranyae1878 Год назад

      ​@@ravikumark2023 😊

    • @kevin-4444
      @kevin-4444 Год назад

      @@ravikumark2023 ne oru cinna paiyen😂dah deyh mudditu iru

    • @vigneshs278
      @vigneshs278 Год назад

      Dei be yaru

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 Год назад +12

    "உண்மையான வீரத்திற்கு முன்,,,,,,
    கோழைநரிக்கூட்டம் இப்படிதான் திட்டம் போடும் என்பதற்கு இங்கும் ஒரு உதாரணம்,
    (அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றோம்,🙏)

  • @manickamp3591
    @manickamp3591 Год назад +6

    Super bro Siva thambi. 🙏🙏🙏🌹❤️

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 Год назад +9

    Wow! Very beautifully narrated the veerappan incidents

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 Год назад +3

    அருமையான பதிவு,, அருமை,,யம் waiting

  • @vadachennaimedia9628
    @vadachennaimedia9628 Год назад +5

    அண்ணா உங்கள் சேனலுக்கு விஜயகுமார் அவர்கள் ஒருநாள்‌ கண்டிப்பாக பேட்டியளிக்க வேண்டும்...நேயர்கள் விருப்பம்...சிவா அண்ணா 🤝🏻🤝🏼🤝🏼 👍🏽👍🏽👍🏽

    • @jaiinteriors3727
      @jaiinteriors3727 Год назад

      விஜயகுமார் எழுதிய நூல் உண்மை என்று இருந்தால் அதை தைரியமாக உங்களிடம் விவாதம் செய்து தான் கூறியது தான் உண்மை என்று நிறுபிக்கட்டும் ஒரு புத்தகம் எழுதி ஆண்மகன்.

    • @JeevaJeeva-fp6dn
      @JeevaJeeva-fp6dn 7 месяцев назад

      அவ வரமாட்டன்

  • @vigneshr6437
    @vigneshr6437 Год назад +8

    No one well explain more than u....no words...to proud to u...

  • @user-vm6mq9er9s
    @user-vm6mq9er9s Год назад +5

    அடுத்த வீடீயோவில் அந்தப் புகைப்படங்கள் பதிவிங்கள் அண்ணா...

  • @ADHIBAR
    @ADHIBAR Год назад +22

    கோவிந்தன் M1ஆ அன்னைக்கே போட்டுருந்த இன்னும் கொஞ்ச வருடம் இருந்துருப்பாங்க இதான் விதினு இருக்கு யாரு மாத்தமுடியும்

    • @antonypevin3189
      @antonypevin3189 Год назад +2

      Yes but veerappan kekalya veerappan vaysaittu avarudaya kanippu thappa ahkittu

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 Год назад +1

      Ennaika irundhalum police department avara uyiorda vitu iruka chance illa. Enniku avaru police ku edhiraa thuppaki edutharo, annike avaroda mudivu idhu dhan nu theermanam aayduchu. M1 illaati vera oruthar kaati koduthurupaanga.
      Veerappana uyiroda pudichu nervazhiku kondu vandhu avarum oru manishana vazhanum nu nenacha orey oru aal DCF Srinivas dhan. Avarayum Veerappan konnadhoda avaru uyiroda kaata vitu veliya varardhukaana ella vaaipum pochu.

    • @ADHIBAR
      @ADHIBAR Год назад

      @@vinithradhakrishnan8969 ஆமாம் சீனிவாஸ் கொலை.ஃபாம் ப்ளாஸ்ட்தான் டிப்பார்ட்மென்டையே வீரப்பன் மேல் உச்சபட்ச வெறுப்புக்கு காரணமானது இந்த இரண்டு விசயத்துல கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் .இதான் கட்டம்னு சொல்லறது

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 Год назад

      @@vinithradhakrishnan8969 illai dhurai pandiyan sir

    • @huskyharvest
      @huskyharvest Год назад

      ​@@vinithradhakrishnan8969 Your view is perfect

  • @natt3205
    @natt3205 Год назад +4

    அண்ணா நீங்க வேற லெவல் 💪💪💪💪💪

  • @rajamanickam1255
    @rajamanickam1255 8 месяцев назад +2

    Tamil Nadu king of mr.veerappan
    Siva sir story all correct

  • @vickyrtr4324
    @vickyrtr4324 Год назад +4

    1st comment nandri anna

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 Год назад +11

    🙏
    Be safe sir they won't let peace 🙏
    We always stand with u sir 💯🫡

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 Год назад +5

    அருமையான பதிவு அண்ணே
    உண்மேயை சொல் உறுதியாய் சொல் இறுதிவரை சொல்
    மிக சிறப்பாக பதிவு அண்ணே

  • @prem91
    @prem91 Год назад +41

    துரோகம் நம்முடைய தேசத்தின் கொடிய நோய் 😔

  • @indhiraraji
    @indhiraraji Год назад +6

    மாவீரன் வீரப்பன் அவர்கள் பிறந்த நாட்டிற்கும் தான் பிறந்த நாட்டு மக்களுக்கும் நல்வழி பாதையைக் காட்டிய எங்கள் இனத்தையும் குலத்தையும் காத்து வந்த தெய்வம் உண்மையில் அவர் உத்தமர் என்று நான் கூறுகிறேன்

    • @latha-kt4tt
      @latha-kt4tt Год назад

      VeerappanaiyyavukkuveeravaNakkam

  • @jesudossc5372
    @jesudossc5372 Год назад +3

    Anna,
    We so much love ur programmes.
    By,
    kerala Fans.

  • @spalaniyappan5443
    @spalaniyappan5443 Год назад +3

    Super💯💯💯❤❤❤

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +6

    நல்ல வேளையாக 😍வீரப்பன் அண்ணாவின்😍 சாதி காரனுங்க ளே து ரே க ம் செய்து அண்ணாவின் encounter க்கு உதவி இருக்கனுங்க.... இல்லை வேறு யாராவது என்றால் இதுவே சமுக பிரச்சனை ஆகி இருக்கும்

  • @rudra5401
    @rudra5401 Год назад +2

    Waiting ji

  • @karthiknagaraj7007
    @karthiknagaraj7007 Год назад +4

    First comment Siva Anna

  • @polladavangk
    @polladavangk Год назад +4

    Waiting

  • @rameshkumer353
    @rameshkumer353 Год назад +1

    சிவா அண்ணா உங்களது விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது

  • @vinithsvs7930
    @vinithsvs7930 Год назад +4

    First comment siva anna Vanakkam

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 Год назад +4

    ❤️ from kerala

  • @sssplrb8108
    @sssplrb8108 Год назад +5

    Good to hear the truth

  • @VinothKumar-yp8se
    @VinothKumar-yp8se Год назад +2

    அண்ணா அடுத்த video பார்ப்பதற்கு ஆவலாக உள்ளோம்...

  • @sritharantamizh
    @sritharantamizh Год назад +3

    வணக்கம் சிவா அண்ணா

  • @saravanaarun8
    @saravanaarun8 Год назад +3

    அண்ணா அந்த புகைப்படத்தை மறக்காமல் அடுத்த பதிவில் போடவும்

  • @ksgmail.comkkuu
    @ksgmail.comkkuu Год назад +3

    Thanks for efforts to bring up this information

  • @shankarprr329
    @shankarprr329 Год назад +4

    சிவா அண்ணா காவல் துறையினர் செய்த அட்டூழியங்களுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் ஏன் இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வழிவகை செய்யலாமே

  • @piraips0504
    @piraips0504 Год назад +9

    உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

  • @adiyamanmanu6206
    @adiyamanmanu6206 Год назад +2

    சிறப்பான ஆய்வு வாழ்த்துக்கள்

  • @manimohan3921
    @manimohan3921 Год назад +8

    மகாபாரதத்தின் விதிப்படி வியூகம் என்பது கட்டமைப்பு, யூகம் என்பது மற்றவர்களின் மீது உள்ள நம்பிக்கை

    • @ramanathanarunachalam2454
      @ramanathanarunachalam2454 2 месяца назад

      Police officers are given orders by political parties which dre in power
      They are to execute them.The police officers should not be blamed for doing their duty

  • @sakthi1354
    @sakthi1354 Год назад +3

    No words to say about you anna... 👌

  • @Aruls-rg2yg
    @Aruls-rg2yg Год назад +1

    உண்மையான பத்திரிகையாளன் சலூட் sir

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 Год назад +3

    ஆவலுடன் அடுத்த காணொளி காக

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +4

    அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் அண்ணன் சிவசுப்பிரமணியத்தின் சிவா மீடியா பாருங்கள்

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 Год назад +1

    அருமை.அருமை.
    நன்றி.

  • @thangamthangam6040
    @thangamthangam6040 Год назад +4

    வணக்கம் அண்ணா

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 Год назад +1

    மாவீரன் ஐயா வீரப்பன் அவர்களுக்கு வீரவணக்கம்
    வீரவணக்கம்

  • @walkerpantham
    @walkerpantham Год назад +11

    💐 Mr. Shiva.... you are gentleman.. great..!!!!!!💐💐💐

  • @kathirvel1927
    @kathirvel1927 Год назад +4

    first cmt

  • @sssplrb8108
    @sssplrb8108 Год назад +3

    Great sir

  • @manjeetmarkam365
    @manjeetmarkam365 Год назад +10

    यह कहानी हमें हिंदी अनुवाद में भी चाहिए

  • @ashokraju6229
    @ashokraju6229 Год назад +3

    Next video varumo varatha nu irunthan...but video pottu irukar....Thank you shiva Anna

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh Год назад +2

    Good morning Shiva media

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Год назад +3

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Vera level nandri Anna 🔥🔥🔥 awesome Anna veerapan ayya video thodarnthu pondnugnga Anna veerapan ayya va neruku near ninal apothu thirium veerapan yaar yendru super Anna 🔥🔥🔥

  • @youngbloodtn-40--
    @youngbloodtn-40-- Год назад +6

    சிவா அண்ணே வணக்கம் அந்த புகைப்படத்தை வெளி விட வாய்ப்பு இருந்தால் அதை நாங்கள் எதிர் பார்க்கிறோம்

  • @sagunthalamathi8166
    @sagunthalamathi8166 Год назад +3

    Thanks anna

  • @itsmejamsith5808
    @itsmejamsith5808 Год назад +5

    Ungalai pola oru Mana Uruthiyaana Report iruntha innum naraya vedatharigal mogam veliya varum...we support #Shivamedia❣️

  • @jagannath6703
    @jagannath6703 Год назад +3

    கடவுள் தான் நீதி வழங்க வேண்டும்

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Год назад +1

    அருமை அடுத்த வீடியோ

  • @blackpearltamil3443
    @blackpearltamil3443 Год назад +7

    சிவா sir ஒரு வரலாரின் பொக்கிஷம் 💯💯💯

  • @SETHU...
    @SETHU... Год назад +2

    கொளத்தூர் மணி என்று நீங்கள் சொல்லாமலே தெரிகிறது