வீரப்பனை காட்டிகொடுக்க நினைத்தவர்களின் நிலை.! What happened to spy in Veerappan Forest? பகுதி - 44

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 185

  • @dhanapaldhanapal3221
    @dhanapaldhanapal3221 11 месяцев назад +36

    உங்கள் வீடியோவை இரண்டு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் குவைத்திலிருந்து 🇰🇼 உங்கள் பணி சிறப்பாக இருக்கிறது அண்ணா

  • @Rjsathiya.
    @Rjsathiya. 11 месяцев назад +16

    அண்ணா நீங்க சரியான கதை சொல்லி....நீங்கள் பேசும் போது கவனம் சிதறல் ஏற்படவில்லை..நல்ல திறமை அண்ணா

    • @imayavaramban1649
      @imayavaramban1649 11 месяцев назад +1

      வஞ்ச புகழ்ச்சி நீ அவனோ

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 11 месяцев назад +14

    நிதானம்,உண்மை,உழைத்த பழக்கம்,நேர்மையாக இருக்க வேண்டும் என்ற மனதுடன் நீங்கள் வாழ்கிறீர்கள்.ஏமாற்று, இறுமாப்பு,துரோகம் பணத்தாசை இவற்றுடன் மறுபுறம்.நீங்கள் வெல்வீர்கள் மக்களின் மனதில். 🙏👍

  • @nagarajanrangasamy8670
    @nagarajanrangasamy8670 9 месяцев назад +5

    பெயர் தேதி வருடம் பெயர்கள் கோர்வையாக நம் மனக்கான் முன் திரில்லக வீரப்பனார் சரித்திரத்தை கொண்டுவருகிறார் சிவா
    Hattsoff🙏

  • @immanueladli
    @immanueladli 11 месяцев назад +123

    உங்கள் பணியை பாராட்டுகிறேன்,அமெரிக்காவிலிருந்து ❤❤❤🇺🇸🇺🇸🇺🇸

    • @ArtistGalaxy-sh4lk
      @ArtistGalaxy-sh4lk 11 месяцев назад +9

      Ama bro nanu Scotland la irundu parattura😂

    • @selvakumaro.p8842
      @selvakumaro.p8842 11 месяцев назад +5

      Bro. நான் ரஷ்யாவில் இருந்து

    • @AGifrom2040
      @AGifrom2040 11 месяцев назад +7

      Refer him to FBI as intelligence officer...(usa)

    • @immanueladli
      @immanueladli 11 месяцев назад

      If I made mistakes in typing tamil, I apologise it’s Google translate.

    • @immanueladli
      @immanueladli 11 месяцев назад +1

      but I appreciate the work he’s doing.

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 11 месяцев назад +7

    காலையிலிருந்து காத்திருந்தேன் சார் உங்கள் காணொளிக்காக சிவா சார்

  • @Prabhughilli.2.0
    @Prabhughilli.2.0 11 месяцев назад +4

    உங்க விடியோ தொடர்ந்து பார்க்கிறேன் இன்று புதுசா ஏதாவது சொல்விர்கள் என்று எதிர் பார்த்தேன் ஆனால் இது ஏற்கனவே நீங்கள் சொன்ன செய்தி தான் சற்று ஏமாற்றம இருக்கிறது

  • @deinakaranr4492
    @deinakaranr4492 11 месяцев назад +17

    வணக்கம் சிவா சார் முகிலன் சமையல்காரன்என்று சொன்னது 100 சதவீதம் உண்மை

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 11 месяцев назад +3

    ❤I miss you ayya veerappn nr Shiva Anna ❤❤❤❤❤❤❤

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 11 месяцев назад +23

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை சிவசுப்ரமணி இல்லாமல் வீரபானார் சரித்திரம் இல்லை..

  • @rafeekbena104
    @rafeekbena104 11 месяцев назад +3

    நான் இரண்டரை வருடமாக பார்க்கிறேன் Qatar இருந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 11 месяцев назад +2

    மிகவும் அருமை சிவா சார். தங்களின் வர்ணனை துப்பறியும் கதை போன்று இருந்தது.

  • @priyakutty1442
    @priyakutty1442 11 месяцев назад +3

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 11 месяцев назад +31

    சிரிக்காமல் முத்துராமன் திட்டத்தை விவரிப்பது அருமை சார்...

    • @siddhu8122
      @siddhu8122 11 месяцев назад +1

      Perasai peru nastam...

  • @rmahendran7819
    @rmahendran7819 11 месяцев назад +1

    Arpudhamaga irukku sir
    Nangalum nigazhvin podhu udan irupadhu pola irukku sir

  • @தே.வெங்கடேசகோபாலர்

    வணக்கம் சிவா அண்ணா. உண்மை தகுந்த சூழ்நிலையில் வெளி வரும்... அது உங்கள் மூலமாக தற்போது.... மிக்க மகிழ்ச்சி நேற்று உங்களை தொடர்பு கொண்டது. புத்தகம் ஓரிரு நாளில் வரும் என காத்திருக்கிறேன்.

  • @ManojKumar-hj8te
    @ManojKumar-hj8te 11 месяцев назад +2

    Shiva Media Nanbargaluku Vanakam ❤

  • @candor007
    @candor007 11 месяцев назад +9

    Shiva Anna past 1 week ah unga fan aagairuken .. Yella videos'um paathuten .. Sema thrilling .. No boring nothing .. Keep it up na .. Innum neraya videos podunga ❤

  • @agathiyararokkianaturallif1263
    @agathiyararokkianaturallif1263 11 месяцев назад +2

    சிவா அண்ணா அடுத்த ஞாயிற்று கிழமை வரை twist

  • @ArulArul-tq4sn
    @ArulArul-tq4sn 11 месяцев назад +10

    அண்ணா வீரப்பன் அவர்களின் தங்கை கணவர் எப்படி ௧ாவல் துறையால் சுட்டு ௧ொள்ளப்பட்டார் என்பதை ௯றுங்கள் அண்ணா

  • @rajarengasamy7520
    @rajarengasamy7520 11 месяцев назад +11

    சிவா அண்ணா எல்லாம் செம்ம, ஆனால் ஒரு சின்ன குறை தினம் தினம் வீடியோ போடுங்க அடுத்து எப்போ வரும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக சென்று கொண்டே இருக்கிறது நித்தமும்

  • @maduraiulavaraapani3308
    @maduraiulavaraapani3308 6 месяцев назад

    வணக்கம் சிவா மீடியாஸ் சிவ சிவ சுப்ரமணியன் அவர்களுக்கு வணக்கம், மதுரையில் இருந்து பழனிசாமி எழுதிய மடல், வீரப்பனை பற்றிய தங்கள் தகவல் மிக மிக சிறப்பு.தங்கள் வீடியோக்களை வரிசை படுத்தி குறியீடு எண் கொடுக் முடிந்தால் நன்றாக இருக்கும்.ஏன் என்றால் பூதிபடுகாவில் இருந்து தப்பித்த வீரப்பன் பல நாள் கழித்து சரக்கு வாகனத்தில் சென்றவர் கர்நாடக போலீஸ் வசம் சிக்க இருந்தவர் என்ன ஆனார் என்ற பதிவை என்னால் தேட முடியவில்லை காரணம் அதன் தலைப்பு.பிற்காலத்தில் குறியீடு மிக அவசியம்.தங்கள் புத்தகத்தை படித்து விட்டு கதை விடுபவர்கள் வரலாம் ‌

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 11 месяцев назад +1

    பணி சிறக்க வாழ்த்துகள்

  • @mohamedyaseen7850
    @mohamedyaseen7850 11 месяцев назад +3

    சிவாமிடிய...வனக்கம்

  • @ramaru-ot5jx
    @ramaru-ot5jx 11 месяцев назад +1

    சார் வணக்கம் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

  • @Anand-z7b1p
    @Anand-z7b1p 11 месяцев назад +1

    இந்த மாதிரி பலருக்கு தெரியாத சுவரஷ்யமான தகவல்களை பகிரவும் ஐய்யா

  • @karthickdurairaj5461
    @karthickdurairaj5461 11 месяцев назад +3

    Very Interesting.. had a great feeling of hearing a crime thriller screenplay ... Siva sir vera level storyteller ❤❤❤

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 11 месяцев назад +2

    ஊட்டமலை ராமு பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குங்கள் சிவா அண்ணா

  • @raakeshgandhimp1896
    @raakeshgandhimp1896 11 месяцев назад +15

    Clarity in content | Continuity in the history | No fancy thumbnails | Just clarity in information with fine details - Vikram movie style la solanum na: ‘Big fan of your Work’ ❤

  • @hyderali-yx3rh
    @hyderali-yx3rh 11 месяцев назад +1

    Wonderful and supensful narration sir. Keep it up. Can't wait till next week.

  • @KiranKumarrrr
    @KiranKumarrrr 11 месяцев назад +3

    As usual excellent narration sir❤❤❤❤

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 11 месяцев назад +1

    Vanakkam AnnA🙏🔥❤

  • @தமிழன்-த6ழ
    @தமிழன்-த6ழ 11 месяцев назад +2

    சிவா அண்ணா
    சிறப்பனா பதிவு
    அண்ணா❤

  • @prakashms7221
    @prakashms7221 7 дней назад

    ❤❤❤climax super naa

  • @manickamp3591
    @manickamp3591 11 месяцев назад +2

    I love you siva media

  • @MmMm-r5z9j
    @MmMm-r5z9j 11 месяцев назад +2

    சார் பதிவுக்கு நன்றி

  • @ram2ravanan987
    @ram2ravanan987 11 месяцев назад +3

    dsp ஹசைனை நேர்காணல் எடுங்கள் அவர் அறிந்து வைத்திருக்கும் வன அறிவை வெளி கொண்டு வர

  • @KinGNetaji
    @KinGNetaji 11 месяцев назад +2

    சிவா அண்ணா இந்த வீடியோ முன்னாலே போட்டுட்டேங்க

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 11 месяцев назад +4

    Thanks for all your hard work shiva anna😇

  • @Prakash1984ful
    @Prakash1984ful 11 месяцев назад +2

    Mind-blowing narration Siva sir ❤

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 11 месяцев назад +1

    Wonderful vedeo Siva sir 😂

  • @rangasamybilla4418
    @rangasamybilla4418 11 месяцев назад +3

    வணக்கம் சிவா. அண்ணா

  • @gkveeraveera7946
    @gkveeraveera7946 11 месяцев назад

    Arumaiyana pathivu

  • @saravanankumar190
    @saravanankumar190 11 месяцев назад

    நன்றி சார் 🙏🏼

  • @prabamk5214
    @prabamk5214 11 месяцев назад

    உங்களின் இந்த சேவைக்கு வணங்குகிறேன்

  • @moorthylatha6575
    @moorthylatha6575 11 месяцев назад +1

    Siva sir vanakkam 🎉

  • @Tn-screen4pi4uh2q
    @Tn-screen4pi4uh2q 11 месяцев назад +1

    Anna RUclips la neriya lus la dayilum video potuthu
    Anna nenga dayilym video potanga na pls❤❤❤❤

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw 11 месяцев назад +3

    வணக்கம் சிவா சார் ❤️🙏🏻😍

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 11 месяцев назад +1

    வணக்கம் சிவா அண்ணா 🙏 🙏 🙏

  • @RamaniSubramani-s8l
    @RamaniSubramani-s8l 11 месяцев назад

    Goodanna

  • @boymj
    @boymj 11 месяцев назад +1

    🤘

  • @thiruarasu3765
    @thiruarasu3765 11 месяцев назад +2

    I am waiting for video Anna

  • @pachasatta3749
    @pachasatta3749 11 месяцев назад +1

    Anna veerappan....kuttali ariyalur karavara paththi sollunga naa

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 9 месяцев назад

    நன்றி sir

  • @maheshvijayan5716
    @maheshvijayan5716 11 месяцев назад +1

    Super

  • @VinoSss-id4hi
    @VinoSss-id4hi 11 месяцев назад +3

    வணக்கம் சிவா அண்ணா 🎉🎉🎉

  • @KumaresanKumaresan-y8h
    @KumaresanKumaresan-y8h 11 месяцев назад

    Super anna

  • @raganathr4902
    @raganathr4902 11 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @ArunkumarNalini
    @ArunkumarNalini 11 месяцев назад +1

    Arumai❤❤

  • @cskarthikkeyan4800
    @cskarthikkeyan4800 11 месяцев назад +2

    Thank you Anna ❤

  • @vijaifz2248
    @vijaifz2248 11 месяцев назад +1

    Good 💐💐

  • @musawwirsiyan9722
    @musawwirsiyan9722 11 месяцев назад

    ADDICTED!!!!

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 11 месяцев назад

    Sivsuppu Anna 🙏♥️

  • @ashokwiseman9888
    @ashokwiseman9888 11 месяцев назад

    Yaanai than thalaila manna vaari pottichi 😂😂😂 super Anna!!

  • @seranseran182
    @seranseran182 11 месяцев назад +1

    Siva sir mars Tamilnadu la idapathi sonninga. But vilakama sollunga.

  • @parvathymahesh1348
    @parvathymahesh1348 11 месяцев назад +1

    🔥

  • @SrinivasanSrinivasan-v9y
    @SrinivasanSrinivasan-v9y 11 месяцев назад +1

    Sivana super na like to you

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 11 месяцев назад +1

    அண்ணன் உங்கள் ஆபீஸ் yangka eruku atturla sollungka

  • @subashp-88
    @subashp-88 11 месяцев назад +1

    ❤❤❤❤😊😊😊

  • @Ramesh-xu8dv
    @Ramesh-xu8dv 11 месяцев назад +2

    வணக்கம் அண்ணா ❤️

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 11 месяцев назад +1

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @vinothkumar3408
    @vinothkumar3408 11 месяцев назад +4

    Hi please add serial numbers to your videos, so it will be really helpful to follow events.. Your contents are good but you are making this one mistake

  • @SuriyaHari-
    @SuriyaHari- 11 месяцев назад +1

    Good afternoon Siva Anna

  • @tamilkongu7282
    @tamilkongu7282 11 месяцев назад +1

    Vanakkam anna❤❤❤❤

  • @BalaMurugan-bu8pg
    @BalaMurugan-bu8pg 11 месяцев назад

    Naan china la erunthu pakren super

  • @r.senthilandavar6762
    @r.senthilandavar6762 11 месяцев назад

    Mekiyam rangasamy murder please explain sir voice is very clear and very bold

  • @kesavram3735
    @kesavram3735 11 месяцев назад +1

    1st like

  • @mathivananr9676
    @mathivananr9676 11 месяцев назад

    ❤🎉🎉🎉 Fantastic Anna 👏

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan 11 месяцев назад

    வீரப்பன் ஒரு அறிவாளி

  • @rams9868
    @rams9868 11 месяцев назад +1

    Sir today I visit sarjapuram kallupalli..

  • @t.samuvelthanaraj5431
    @t.samuvelthanaraj5431 11 месяцев назад +1

    தைரியம் நிறைந்த மனிதன்

  • @pothigai-cars
    @pothigai-cars 11 месяцев назад

    பொதிகை சுந்தர்
    கோபிசெட்டிப்பாளையம்

  • @BalamuruganS-y7m
    @BalamuruganS-y7m 11 месяцев назад

    I am first like person

  • @Tamizhan001
    @Tamizhan001 11 месяцев назад +5

    முதல் தடவை வீரப்பனை பார்க்கச் சென்றதே சுப்புவினால்தான் என்று கோபால் கும்பல் பேட்டி தருகின்றனரே :-)

    • @Sakthi__sss
      @Sakthi__sss 11 месяцев назад +2

      Nakkeeran 10 year kku munnadi oru interview la soliruparu frist ponathu sivasubramaniyamnu antha video ipo kanum

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 11 месяцев назад +1

      I've seen an interview of Nakkeeran Gopal long time back, about 15 yrs ago I think. Adhula Subbu pathi ellam endha pechum irukaadhu. Thambi Sivasubramaniam ulla poi peti eduthutu vandhaaru nu thaan vaayaalaye solli irupaaru annan 😂
      Subbu avalo mukkiyamana character ah irundha avaru peru pala edathula vandhu irukanume? Net la Veerappan interview nu thedunaalum adhula article la journalist peru Siva Subramaniam nu dhan iruku. Nakkeeran 25 nu oru video la dhan indha character naane first time paaakren 😂 Ivalo yen, Zee5 series la Subbu Veerappana interview edukra madhri oru clip aachum potu iruka vendiyadhu dhana? Adhula kuda Siva annan edutha interview ah dhan kaatraanunga. Oru edathula dhan Subbu oda voice clean ah ketuchu, adhulayum thalaivar Veerappan kitta bulb vaangi irupaaru 😂

  • @dr.nirmalraj3839
    @dr.nirmalraj3839 11 месяцев назад +1

    What is Kolathur Mani's role in the death of veerappan ?

  • @RajeshR-jy3zm
    @RajeshR-jy3zm 11 месяцев назад

    சிவா அண்ணா வாரம் இரண்டு முறை உங்க வீடியோ போடுங்க ஒரு வாரம் வெயிட் பண்ண முடியல

  • @chits23
    @chits23 11 месяцев назад +2

    As mentioned by Veerappan itself in the zee 5 documentary, Veerappan mentioned that Mariyammal had sent a message to Veerappan by one of the boys from village that there was torture by DSP sreenivas to Mariyammal. That motivated Veerappan to kill Sreenivas. It’s not that he is a good person as per Veerappan. If he was good why should Mariyammal sent a note like that to Veerappan? Pls clarify

    • @shivamedia2591
      @shivamedia2591  11 месяцев назад +2

      The note may be wrong.., Veerappan Brother Mathaiyan itself threatened Mariamma and it came to light by one Kamarajpettai Govindhan. All the rumors in the village about DCF and Mariamma lead to this kind of brutal murder.

    • @flyandfood979
      @flyandfood979 11 месяцев назад

      ​@@shivamedia2591OK if DFO is honest officer why he gave his own gun to opp team and asked to shoot veerappan. If he is a honest officer he can catch veerappan by himself. DFO um oru reason opp teama veerapan murder panradhuku...

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 11 месяцев назад

      @@flyandfood979 DFO ku kudutha gun ah Govt eh thirumba vaangikichu. Use pannaadha aaluku edhuku gun nu! This is also corroborated by news articles of that time and multiple police accounts. Innum solla pona police kaarangaluku DFO ku keezha vela seiyuradhe pudikala. Police um public la silar um serndhu DFO ku edhiraa sila rumors start pannadha Karnataka STF la sirandha officer nu solra Tiger Ashok Kumar ithana varshathuku apram othukuraaru. Sila situations pathi clarity illa. Ovorthar ovoru vidhama solraanga.

    • @chits23
      @chits23 11 месяцев назад

      @@shivamedia2591 Yes sir may be wrong but who knows what was exactly happened. Thanks for your content and I enjoy your series Sir.

  • @karuppu0715
    @karuppu0715 11 месяцев назад

    Nice🎉

  • @saravanans826
    @saravanans826 11 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GaneshKumar-zv4in
    @GaneshKumar-zv4in 11 месяцев назад +1

    இந்த முத்துராமன் நிலமை என்னவாகிருக்குமோ 😂😂😂

  • @Karikalan-wk6hi
    @Karikalan-wk6hi 11 месяцев назад

    வணக்கம் சிவா அன்னா

  • @rajtharsan7065
    @rajtharsan7065 11 месяцев назад +1

    உங்களது உழைப்புக்கு வாழ்த்துக்கள் 🔥

  • @kumargugan2965
    @kumargugan2965 11 месяцев назад

    Anna kathasal pathi viteo potunga

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 11 месяцев назад +1

    ❤🎉❤🎉❤

  • @mullaivendan1158
    @mullaivendan1158 11 месяцев назад

    I am waiting for next video, when will you post?

  • @shanmugamraju3002
    @shanmugamraju3002 11 месяцев назад

    ஹாய் sir

  • @entertainment360tamil
    @entertainment360tamil 11 месяцев назад +3

    உங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள் அண்ணா நான் Kallakurichi

  • @prakavishp4452
    @prakavishp4452 10 месяцев назад

    ❤️👍❤️👍🙏🙏🙏👌👌👌👌

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 11 месяцев назад

    சோமனூர் ல் இருந்து,,

  • @gopim2992
    @gopim2992 11 месяцев назад +1

    👍👍👍❤