வீரப்பன் - ஹரிகிருஷ்ணா தாக்குதல்.....! நேரடி சாட்சி சொல்வது என்ன ? Veerappan x Harikrishna. Part 50

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 154

  • @k.s.vetrivel1278
    @k.s.vetrivel1278 7 месяцев назад +26

    இரவு நேரத்தில் நான் தூங்க செல்லும் போது உங்கள் வீடியோவை பார்க்காமல் கேட்காமல் தூங்குவது இல்லை
    அனைத்து வீடியோவும் பார்த்துவிட்டேன்

  • @sasee1974
    @sasee1974 7 месяцев назад +14

    தங்கு தடையின்றி வரும் தகவல்கள் அனைத்தும் மிக அருமை.
    போரடிக்காமல் இருக்கிறது.
    பெரும்பாலோர் பேசியதையே திரும்ப திரும்ப பேசுவார்கள்.
    ஒரு விடியோவில் கூட நீங்கள் அப்படி பேசியது இல்லை.

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 7 месяцев назад +84

    ஞாயிறு என்றால் சிவா அண்ணா தான்❤️

    • @nivikarthik-ff2kn
      @nivikarthik-ff2kn 7 месяцев назад +7

      Veerappan thaaa😂😂

    • @புல்லட்பாண்டி-ர8ந
      @புல்லட்பாண்டி-ர8ந 7 месяцев назад

      Kevalamana dmk supported pathirikaran, nadunilai mari scene vera..
      Nakeeran gopal kuda nambiralam ivana ellam nambakudathu..
      Enga dhairiyam irundha drug case pathi video podu papom.. Pathrikaiyalarai adicha kuda ivan kandanam seiya maatan
      Evlo ivara anbaa pasaama pathamo ellame oru pettiyila udachitaru🙁 thuuuu

    • @syedibraheem2133
      @syedibraheem2133 7 месяцев назад +1

    • @புல்லட்பாண்டி-ர8ந
      @புல்லட்பாண்டி-ர8ந 7 месяцев назад

      Kevalamana dmk supported pathirikaran, nadunilai mari scene vera..
      Nakeeran gopal kuda nambiralam ivana ellam nambakudathu..
      Enga dhairiyam irundha drug case pathi video podu papom.. Pathrikaiyalarai adicha kuda ivan kandanam seiya maatan
      Evlo ivara anbaa pasaama pathamo ellame oru pettiyila udachitaru🙁 thuuuu

    • @babufz1058
      @babufz1058 7 месяцев назад +1

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 7 месяцев назад +27

    மதிய பிரியாணி+சின்ன வேப்பமர கீழ் கட்டில் +சிவா சார்=ஞாயிறு முழுமை

  • @rhodesmari9617
    @rhodesmari9617 7 месяцев назад +16

    பிழைப்பிற்கா பொய் பேசாது.. உன்மையை பேசி வரும் சிவா அன்னனுக்கு வாழ்த்து

  • @selvaraj-712
    @selvaraj-712 7 месяцев назад +28

    நான் நேசிக்கும் மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்பிரமணியம் அய்யா

    • @புல்லட்பாண்டி-ர8ந
      @புல்லட்பாண்டி-ர8ந 7 месяцев назад

      Kevalamana dmk supported pathirikaran, nadunilai mari scene vera..
      Nakeeran gopal kuda nambiralam ivana ellam nambakudathu..
      Enga dhairiyam irundha drug case pathi video podu papom.. Pathrikaiyalarai adicha kuda ivan kandanam seiya maatan
      Evlo ivara anbaa pasaama pathamo ellame oru pettiyila udachitaru🙁 thuuuu

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 7 месяцев назад +9

    இப்போது இந்த முகம் அழகு சார்... உங்கள் பேச்சு அழகு...அதுவே போதும்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 7 месяцев назад +15

    திரு வீரப்பன் அவர்களின்
    வாழ்க்கை வரலாற்றை பல்வேறு கோணங்களில் கூறும் ஆற்றல் கொண்டவர் அண்ணன் சிவா அவர்கள்

  • @JosephVinoth-op2ml
    @JosephVinoth-op2ml 7 месяцев назад +4

    இருந்தாலும் ♟️தலைவன்♟️ வீரப்பன் ஐயா 💥💥வெறி💥💥

  • @arunkumar-vq3th
    @arunkumar-vq3th 7 месяцев назад +7

    மீசை correct ஆயிருச்சு அண்ணா ….super Anna…Sunday special today…🎉🎉🎉🎉

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb 7 месяцев назад +9

    நன்றி சிவா அண்ணா காத்திருந்தேன்.

  • @priyakutty1442
    @priyakutty1442 7 месяцев назад +17

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 7 месяцев назад +4

      வீரப்பன் நாட்டுக்கும் என்ன செய்தார் சொல்லுங்க

    • @புல்லட்பாண்டி-ர8ந
      @புல்லட்பாண்டி-ர8ந 7 месяцев назад

      ​@@sureshkumarG-z1othiruttu paiyan

    • @sivaraj8788
      @sivaraj8788 7 месяцев назад

      😂

    • @Wildvore
      @Wildvore 7 месяцев назад

      ​@@sureshkumarG-z1oபுதுசா வந்தவரே வரலாறு தெரியாதவறே. தயவுசெய்து முதலில் அறிவை வளர்க்கவும் பின்பு இந்த கேள்வியை கேட்கவும்.

  • @syerode
    @syerode 5 месяцев назад +1

    கர கர குரலில் சிவா
    Sir ன் பேச்சு.....
    நிகழ்ச்சிகள்
    கண்முன்னே ஒரு படம் போல் விரிகிறது.

  • @rajasekarkaliyamoorthy9057
    @rajasekarkaliyamoorthy9057 7 месяцев назад +3

    சிவா அண்ணா உங்க வீடியோ ரொம்ப எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் ❤❤❤❤❤🙏🙏🦚🦚

  • @anwarzz_7
    @anwarzz_7 7 месяцев назад +6

    வீரப்பன் கூட்டாளி. பேபி வீரப்பன் மற்றும் அய்யன் துறை அவர்களின் பற்றி தனி வீடியோ போடுங்க

  • @rafisalalah1425
    @rafisalalah1425 7 месяцев назад +6

    സൂപ്പർ

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 23 дня назад

    I miss you ayya veerappn nr Shiva Anna miss you❤❤❤❤❤❤🎉super cute🌹

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 7 месяцев назад +3

    நேற்று வேலையின் காரணமாக பார்க்கமுடியவில்லை இன்று தான் பாரக்கிறேன்

  • @PalaiyamP-m5w
    @PalaiyamP-m5w 7 месяцев назад +3

    உங்கள் ஆய்வு களம் அருமை

  • @aathi1947
    @aathi1947 7 месяцев назад +3

    தோழர். தமிழரசன் பற்றி இதேபோல ஆவணப்படுத்த வேண்டுகிறேன் ஐயா!

    • @nakkheeransiva
      @nakkheeransiva 7 месяцев назад

      நூலாக்க வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் நூலாக வெளியாகும்.

  • @prabusabharik3633
    @prabusabharik3633 7 месяцев назад +4

    அந்த காலகட்டத்திற்கே கொண்டு செல்லும் ஆற்றல் உங்கள் வார்த்தைகளில் உள்ளது சார்...🎉

  • @tonyjoachim3355
    @tonyjoachim3355 17 дней назад

    ஐயா நீங்களும் ஒரு போராளியாக தெரிகின்றது. துப்பாக்கியை பற்றி சொல்லும் போது 💥

  • @goBUG007
    @goBUG007 7 месяцев назад +1

    One of the fantastic story narrator... Super sir..

  • @hariprasads9971
    @hariprasads9971 7 месяцев назад +1

    Excellent recreation of the situation in every angle. Great work sir ❤❤❤

  • @karuppananp9086
    @karuppananp9086 6 месяцев назад

    Great Salute to Veerappan Ayya.

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 7 месяцев назад +1

    நீங்கள் கூறிய நபர் தற்போது கௌரவ தலைவர் அண்ணன்

  • @MmMm-r5z9j
    @MmMm-r5z9j 7 месяцев назад +1

    Nandri Shiva sir

  • @karthikrajagopal4800
    @karthikrajagopal4800 7 месяцев назад +4

    ரெண்டு அம்மாவாசை சொல்லி அடிச்ச கில்லி டா எங்க அய்யா பெரிய தகப்பன் ❤

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 7 месяцев назад +7

    கராத்தேவும் நல்ல மனுசன்னு,தான் சொல்ல போறீங்க,,😅😅

  • @manickamp3591
    @manickamp3591 7 месяцев назад +3

    Star ring siva media.❤❤❤

  • @senthilkumar-jl7xq
    @senthilkumar-jl7xq 7 месяцев назад +2

    Hi sir thanks for giving the valuable speach about the only only one bout forest king . But pls give VALUABLE DETAIL . WHAT HAPPEN INSIDE THE STF CAMP .

  • @Nithyatamil323
    @Nithyatamil323 7 месяцев назад +3

    Vanakkam sir..❤❤❤

  • @ArunKumar-db7rx
    @ArunKumar-db7rx 7 месяцев назад +4

    ஆஹா....வீரப்பனார் நாட்டு நலனுக்காக இவ்ளோ தியாகங்கள் செய்துள்ளாரா? இதை எல்லாம் கேட்கும் பொழுது புல்லரிக்கிது

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 7 месяцев назад +1

    ❤️ from kerala

  • @kubendranp2519
    @kubendranp2519 7 месяцев назад +12

    மீசையை பழையபடி திருத்தியதற்கு 🎉

    • @புல்லட்பாண்டி-ர8ந
      @புல்லட்பாண்டி-ர8ந 7 месяцев назад

      Kevalamana dmk supported pathirikaran, nadunilai mari scene vera..
      Nakeeran gopal kuda nambiralam ivana ellam nambakudathu..
      Enga dhairiyam irundha drug case pathi video podu papom.. Pathrikaiyalarai adicha kuda ivan kandanam seiya maatan
      Evlo ivara anbaa pasaama pathamo ellame oru pettiyila udachitaru🙁 thuuuu

  • @girisaran378
    @girisaran378 7 месяцев назад +1

    சிவா அண்ணனின் பேட்டி

  • @saravanankumar190
    @saravanankumar190 7 месяцев назад +1

    நன்றி சார் 🙏🏼

  • @arteamofficial7889
    @arteamofficial7889 7 месяцев назад +1

    Veerappan❤❤❤❤❤❤❤

  • @anadhanmanimaran8502
    @anadhanmanimaran8502 7 месяцев назад +2

    முக்கிய சம்பவங்கள் நடந்த இடங்கள் வீடியோ
    காட்சிகள் வேண்டும்

  • @MaravanPasumpon
    @MaravanPasumpon 6 месяцев назад

    Siva Anna video daily podunga ungal theevira rasikan ..tenkasi periya maruthu pandian

  • @narasimhan409
    @narasimhan409 7 месяцев назад +1

    Good voice

  • @mariyappanmaari2244
    @mariyappanmaari2244 7 месяцев назад +1

    அண்ணா ராயர் வீரப்பன் வீரப்பன் ஒருத்தர் இருக்கார் அவரை பற்றி வரலாறு சொல்லுங்க அது எனக்கு தெரியல

  • @vengateshanmagesh114
    @vengateshanmagesh114 7 месяцев назад +1

    Vanakkam siva anna

  • @GaneshKumar-zv4in
    @GaneshKumar-zv4in 7 месяцев назад +1

    Karete gopala krishnan sambavathai kettkka i am waiting siva anna,, thanks

  • @moorthylatha6575
    @moorthylatha6575 7 месяцев назад +1

    Siva sir vanakkam 🎉

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 7 месяцев назад +1

    வணக்கம் சிவா அண்ணா ❤

  • @simbu187
    @simbu187 4 месяца назад

    Jai Hind ❤️❤️❤️❤️❤️❤️

  • @ramr8907
    @ramr8907 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @MaravanPasumpon
    @MaravanPasumpon 6 месяцев назад

    Siva Anna video parkamal irukama mudiyala ...siva media valka siva Anna valka ...❤

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 7 месяцев назад +1

    Vanakkam AnnA 🙏❤️👑

  • @veluhappy2622
    @veluhappy2622 7 месяцев назад +1

    Anna last Sunday episode la saqil Ahammadu va veerappan thaliyila fire pannarunu soninga ! But today episode la veerappan ayya ethir tharapu fire panatha soliringa ethu unma?..

  • @mkannappamkannappan2942
    @mkannappamkannappan2942 7 месяцев назад

    அருமையான பதிவு அண்ணா

  • @prakalathanm7051
    @prakalathanm7051 7 месяцев назад +1

    Vankkam sir 🙏

  • @harihari-s3q
    @harihari-s3q 7 месяцев назад +1

    Pal Karan Raju kolai eppadi nadanthadu sollunge please

  • @boopathiraja67
    @boopathiraja67 5 месяцев назад +4

    சிவா அண்ணாவிற்கு ஒரு கேள்வி முகிலன் என்று ஒருத்தன் பொய் பொய்யா பேசிக்கொண்டு இருக்கிறான் வீரப்பனிடம் அவன் இருந்தானா இல்லையா

    • @RBalaji-w1d
      @RBalaji-w1d 16 дней назад

      Same doubt andha mugil la paatha poraali Mari ye illa

  • @Raja1973-qj9ib
    @Raja1973-qj9ib 7 месяцев назад +4

    வணக்கம் அண்ணா...

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 7 месяцев назад +2

    சிவா அண்ணன் வணக்கம் வீரப்பன் வாசம், வீரப்பன் குழு இடம் யாந்த வாகை துப்பாக்கிகள் இருந்தது அண்ணன்,SLR,303, நாட்டு துப்பாக்கி இருந்து தெரியும் அதா விட நவீன துப்பாக்கி இருந்துச்சி அண்ணா, கத்திரிபட்டி மலையில் வீரப்பன் வாசம் மரத்தில் தட்டி கோவிந்தன் இடம் கத்தரி பட்டி உருக்குள் STF வந்தது தகவல் யாரு சொன்னாங்க அண்ணா 🎉🎉🎉

  • @JayakumarMaresh
    @JayakumarMaresh 7 месяцев назад +1

    Super siva sir

  • @vprakash3923
    @vprakash3923 7 месяцев назад +1

    வணக்கம் அண்ணா சூப்பரா இருக்கு அண்ணா

  • @sritharantamizh
    @sritharantamizh 7 месяцев назад +3

    வணக்கம் சிவா அண்ணா

  • @thangadurai9251
    @thangadurai9251 7 месяцев назад +2

    Vankkam அண்ணா

  • @j.v.elumalaielumalai1562
    @j.v.elumalaielumalai1562 7 месяцев назад

    Vanakkam Shiva Anna

  • @farsanafarsu317
    @farsanafarsu317 7 месяцев назад +1

    Good morning. Anna ❤

  • @leemarosy3485
    @leemarosy3485 7 месяцев назад

    அட நம்ம ஊரு

  • @gnanavelSelvi
    @gnanavelSelvi 7 месяцев назад +1

    காரின் இடது பக்கம்

  • @sureshthangavel7986
    @sureshthangavel7986 7 месяцев назад +3

    Siva anna 😅😊😊😊😊

  • @veluchamykr3988
    @veluchamykr3988 7 месяцев назад +1

    வணக்கம் சிவா சார்....

  • @sureshthangavel7986
    @sureshthangavel7986 7 месяцев назад +2

    Siva anna how r u from dindigul suresh

  • @prakashk.a5573
    @prakashk.a5573 7 месяцев назад

    Shiva media 💛❤️

  • @roopkumargarimella5059
    @roopkumargarimella5059 7 месяцев назад +2

    It's punishment to Harikrishna and Shakeel Ahmed as they were blamed on honesty, brave and true Gandhian Kirti Chakra Pandillapalli Srinivas IFS.

  • @dhashwindhashwin5599
    @dhashwindhashwin5599 7 месяцев назад +1

    வணக்கம் சிவா அண்ணா.🎉🎉🎉🎉🎉🎉

  • @GuganSingh-xc7mg
    @GuganSingh-xc7mg 7 месяцев назад +1

    Happy Sunday 🎉❤

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 7 месяцев назад +2

    இப்போது இரு மாநில காவல்த்துறையும் நவீனபடுத்தப்பட்டுளதா?

  • @sj.gaming2032
    @sj.gaming2032 7 месяцев назад

    Your great anna

  • @jaga84mib
    @jaga84mib 7 месяцев назад +1

    Arumainga ..

  • @VijayanGuru
    @VijayanGuru 7 месяцев назад +1

  • @JayaPrakash-ob8wk
    @JayaPrakash-ob8wk 8 дней назад

    Ns irandu bus irukkiradhu...1.aarumanikku naal road ku varum.2.ramapurathilirundhu mathiyam kilambi hoogyam vandhuvittu thirumbum.

  • @vishwanathan5025
    @vishwanathan5025 7 месяцев назад +2

    வணக்கம் ஐயா

  • @harikumar4973
    @harikumar4973 7 месяцев назад

    Pothumada. Sammy. Innummmmaaavvvvva

  • @Karikalan-wk6hi
    @Karikalan-wk6hi 7 месяцев назад +1

    வணக்கம் சிவா அன்னா

  • @mohan.smohan.selvaraj7487
    @mohan.smohan.selvaraj7487 7 месяцев назад

    Super annn ❤

  • @PattuPattu-ts1nv
    @PattuPattu-ts1nv 6 месяцев назад

    Veerappan video

  • @MageshkumarMageshkumar-ql4ne
    @MageshkumarMageshkumar-ql4ne 7 месяцев назад

    Sir veerappan sister mariyamma datter eipa anga erukaga ena pandranga soiluga

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 7 месяцев назад

    Shiva na ❤❤❤

  • @Theni_Govalu
    @Theni_Govalu 7 месяцев назад +1

    Kandippaka

  • @dhanentrandeva6701
    @dhanentrandeva6701 7 месяцев назад +1

    Siva mama DEVA from erode

  • @vivekanan9049
    @vivekanan9049 7 месяцев назад

    🙏🙏

  • @sekaroasis
    @sekaroasis 7 месяцев назад +1

    Sound not loud 🔊 use good mic 🎤 Ji

  • @moorthyr674
    @moorthyr674 7 месяцев назад +1

    👍👍👍

  • @AmarNath-xi4hu
    @AmarNath-xi4hu 7 месяцев назад +1

    ❤❤🎉🎉🎉🎉

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 7 месяцев назад +1

    ❤🎉❤

  • @saravanans826
    @saravanans826 7 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tamil_telugu_hindi_channel
    @Tamil_telugu_hindi_channel 6 месяцев назад

    😊😊😊😊😊😊😊😊😊

  • @m.s.m655
    @m.s.m655 7 месяцев назад +1

    Hi Siva Anna

  • @m.mohammedashik8490
    @m.mohammedashik8490 7 месяцев назад +1

    Vettaikaranpudur Prasanth Pollachi

  • @sankarram7114
    @sankarram7114 7 месяцев назад +1

    Tp perumal interview yedunga

  • @kubendranp2519
    @kubendranp2519 7 месяцев назад +1

    🎉

  • @NaveenNaveen-ch7yo
    @NaveenNaveen-ch7yo 7 месяцев назад +1

    Anna

  • @jpsanjey3266
    @jpsanjey3266 7 месяцев назад +1

    Sir unkalutaya kural thelivaa ella

  • @ChithraBalaji-n3e
    @ChithraBalaji-n3e 7 месяцев назад +1

    Hi Anna