வீரப்பனின் துப்பாக்கி சுடும் நுட்பம்....! நூறு அடி இடைவெளியில் நடந்த கார்ட் மோகனையா கொலை...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2022
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 2, 3, 4 புத்தகங்களை பெற இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
    CONTACT : 9443427327
    Whats App Number : 9443427327
    விலை : வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 4 (448+32 வண்ணப் படங்களுடன் ) விலை : ₹500/-
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 2, 3, 4 புத்தகங்களின் விலை மொத்தம் 2000 + 100 (அஞ்சல் செலவு) ,
    தள்ளுபடி 20% போக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ₹1700/- (தமிழ்நாடு மாநிலத்துக்குள் அஞ்சல் செலவு இல்லை , வெளி மாநிலங்கள் எனில் ₹50/- சேர்த்து அனுபவும் )
    புத்தகத்தை வாங்க விரும்புவோர் பணத்தை
    செல்லுதவேண்டிய வங்கிகணக்கு விவரம் :
    G-pay numper :-9443427327
    UPI ID :- nakkheeransiva@okicici
    Bank Account
    P.Sivasubramaniam,
    Attur branch
    City Union Bank,
    A/C-238001000926852.
    IFSCode-CIUB0000238.
    MICR code 505054002.
    இந்தக் கணக்கில்பணத்தை செலுத்தவும்.
    கணக்கில் பணம் சேர்ந்த ரெசிப்ட் மற்றும் உங்கள் முகவரியை வாட்ஸ் அப் மூலம் இந்த எண்ணுக்கு (9443427327)அனுப்பவும்.
    இன்றே உங்களுக்கு நூல் புரோபோசனால் கொரியர்(Professional Courier) மூலம் அனுப்பி வைக்கப்படும். உங்கள் முகவரிக்கு புரோபோசனால் கொரியர்(Professional Courier) வசதி இல்லையென்றால் இந்தியன் தபால் துறை மூலம் Registered Parcel ஆக அனுப்பப்படும்.
    V.P.P வசதியும் உண்டு.
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 (வீரப்பனின் ஆரம்ப கால வரலாறு) , வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 ,வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3 ( கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலும் பின்னணியும் ) இப்பொது Amazon Kindle இணைய வழி புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது . இணைய வழியாக புத்தகத்தை படிக்க விரும்புவோர் Amazon Kindleல் புத்தகத்தை வாங்கலாம் .(அச்சு புத்தகம் இல்லை
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...

Комментарии • 315

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 2 года назад +138

    மாவீரன் வீரப்பனார் வரலாற்றை உள்ளதை உள்ளபடி மிகவும் எதார்த்தமாக தோழர் சிவசுப்ரமணி சொல்லும் போது நாமும் வீரப்பனார் உடன் பயணிப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது... 🙏🙏

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 2 года назад +112

    Shiva sir எத்தனை சேனல் வீரப்பன் கதையை பதிவிட்டாலும் உங்களின் காந்த குரலுக்காகவே பார்த்த பதிவை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிரது ...🙏🙏👍👍

  • @justece795
    @justece795 2 года назад +55

    யாரும் செய்த தவறை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் ஆனால் வீரப்பன் செய்த தவறை ஒத்துக்கொள்ள கூடிய மணிதன்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +42

    இவ்வளவு புலானாய்வு செய்து எங்களுக்குகாக நேரடி களநிலவரத்தை பதிவுசெய்த சிவாமீடியா அண்ணன் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @KarthiKarthi-bf5on
    @KarthiKarthi-bf5on 2 года назад +15

    அண்ணார் அவர்களுக்கு பெரிய வேண்டுகோள் வீரப்பன் ஐயா பேசிய வீடியோக்கள் இருந்தால் பதிவிடுங்கள்

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 года назад +24

    மாவீரன் என்ற பெயர்க்கு மகத்தான மாமனிதர் அய்யா வீரப்பனார்

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 2 года назад +31

    நேரில் பார்த்தது போல் உணர்வை ஏற்படுத்தியது உங்கள் விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @arasusk8750
    @arasusk8750 2 года назад +30

    நீங்கள் கதை சொல்லும் வீதமே தனி அழகு அண்ணா அருமை

  • @jayachandiran35
    @jayachandiran35 2 года назад +12

    மிக விறுவிறுப்பாக உள்ளது... இன்னும் நீண்ட காணொளியாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.. அப்படியே விடிய விடிய கேட்டுகிட்டே இருக்கலாம் கேட்ட...வரை காட்சிகள் கண்முண்ணால் ஓடுகிறது.

  • @kanmanip7854
    @kanmanip7854 2 года назад +42

    உங்கள் காணொளிக் காக தான் காத்துக் கொண்டிருந்தேன்

  • @VINOTHKUMAR-pf5sb
    @VINOTHKUMAR-pf5sb 2 года назад +121

    திரைப்படத்தை விட ஐயா வீரப்பனின் வரலாறு ரொம்ப திரில்ங்க இருக்கு அதுவும் சிவா அண்ணா சொல்லும் போது இன்னும் சுவாரிசமாக இருக்கிறது😘😘😘

  • @prabhuhaasan9301
    @prabhuhaasan9301 2 года назад +57

    இவ்வளவு detailedஆக வேறு எவராலும் விவரித்து கூற முடியாது. சம்பவம் நடைபெற்றது எப்படி என்று எங்கள் கண்முன்னே படமாக ஓடியது அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்கள் காட்சிகளோடும் இடங்களோடும் தந்த அழகான அருமையான விளக்கம். பாராட்டுக்கள் அண்ணா! உங்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது. தொடரட்டும் உங்கள் பணி.

  • @justece795
    @justece795 2 года назад +53

    இவ்வளவு போக்குவரத்து போலீஸ் செக்போஸ்ட் இருந்தும் தைரியமாக வீடியோ எடுத்து காட்டியிருக்கிறார் பத்திரிக்கையாளர் சிவா

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c 2 года назад +11

    மிக அருமையாக விளக்கமாக கூறியதற்கு நன்றி ...

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 2 года назад +31

    உண்மையான வீரன்..

  • @arokiaraja8884
    @arokiaraja8884 2 года назад +29

    விறுவிறுப்பாக உள்ளது மிகவும் அருமை. தொடர்ச்சியாக பதிவிடுங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @tamilbakthan9196
    @tamilbakthan9196 2 года назад +9

    எவ்ளோ தெளிவா பேசி விவரிக்கிறீங்க சூப்பர் சார் 👍🏻❤

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 2 года назад +13

    வீரப்பன்.. ஐயா.. அவர்களின்.. வரலாறு.. மிகவும்.. அருமையாக.. உள்ளது.. நீங்கள்.. செல்லும்.. போது.. சூப்பர்.. சார்

  • @mahisahi3404
    @mahisahi3404 2 года назад +10

    மிக அருமையான பதிவு... விளக்கிய விதமும் அற்புதம் அண்ணா... பாராட்டுகள்...

  • @rameshs9942
    @rameshs9942 2 года назад +4

    சூப்பர் சார் இன்றுதான் நான் மாதேஸ்வரன் மலைக்கு சென்று விட்டு வந்தேன் கோவிலுக்கு.பாலாற்றை கடக்கும் எனக்கு வீரப்பனார் நினைவு தான் வந்தது அந்த 27 பேர் குண்டு வெடிப்பு ஆனால் இந்த சம்பவம் இப்போ தெரியும் செம திரிலிங் சார் ஒரு உன்மையான பத்திரிகையாளர் என்றால் அது நீங்கதான் திறமையான ஆள் நீங்க வாழ்த்துக்கள்.