வீரப்பனுடன் இணைந்த மாவோயிஸ்டுகள் யார்....? வீரப்பனின் முடிவுக்கு காரணமும் அவர்களா ...?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2022
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327

Комментарии • 199

  • @tamilbakthan9196
    @tamilbakthan9196 Год назад +266

    சண்டே மதியம் னா மட்டன் பிரியாணி சாப்பிட்டு, ஒரு பண்ணீர் சோடா குடிச்சுட்டு அப்டியே ஒரு தலைகாணி போட்டு headphone ல சிவா மீடியா ல அண்ணனோட வீரப்பன் கதைகளை கேக்குற சுகமே தனி ❤

    • @sathishjcbgaragebangalore3185
      @sathishjcbgaragebangalore3185 Год назад +1

      Vera marri mam

    • @kumar.t6959
      @kumar.t6959 Год назад +2

      உண்மையில் அருமை நானும் அப்படியே 🙏🙏🙏🙏👍

    • @mmurugan1308
      @mmurugan1308 Год назад +1

      Yes

    • @AmarNath-xi4hu
      @AmarNath-xi4hu Год назад +1

      Ss

    • @pankajchandrasekaran1305
      @pankajchandrasekaran1305 Год назад +1

      வீரப்பன் வாழ்க்கையிலிருந்து நீங்க ஒரு தனிமனிதனாக என்ன எடுத்து கொள்வீர்கள் ??? என்பதை இங்கு குறிப்பிடுங்களேன் ???
      அதாவது ... ஒருவர் இன்று நடைமுறையில் சாத்தியபடுத்தகூடிய எதை ??? திரு. வீரப்பனிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம் ???

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Год назад +49

    வீரப்பனை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது நீங்கள்தான் அவரதுமுடிவு எப்படி அமைந்தது என்று கண்டறியும் பொறுப்பும் உங்களுடையது தான்.சரியான வழியில்தான் செல்கிறீர்கள் எனறென்னுகிறேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @adiyamanmanu6206
    @adiyamanmanu6206 Год назад +25

    விறு விறுப்பான நாவல் படிப்பது போல் உள்ளது அருமை தொடருங்கள் நண்பரே

  • @sagunthalamathi8166
    @sagunthalamathi8166 Год назад +5

    Romba nandri anna mor waiting iam work in bahrain

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 Год назад +15

    It's surprised to note Veerappan's capacity to control International movement like maoists.

  • @balajiprabhuv559
    @balajiprabhuv559 Год назад +3

    Thanks to Shiva Media works👍

  • @abdulmuthalif5421
    @abdulmuthalif5421 Год назад +11

    சிவா அண்ணா தடா ரஹீம் அவர்கள் ஒரு நேர்காணல் இல் சிறையில் இருக்கும்போது verrapan தம்பி அர்ஜுனன் அவர்களை collecter இடம் அவனக்கு treatment கொடுத்து சிறையில் வையுங்கள் இதை விட்டால் நாம் வீரப்பன் பிட்டிக முடியாது என்று நக்கீர்என் கோபால் அவர்கல் சொன்னது உண்மையா இதை தடா ரஹீம் ஒரு காணொளி மூலம் கூறி உள்ளார் அர்ஜுனன் ம் தடா ரஹீம் சிறையில் இருக்கும்போது பாய் அன்னா நக்கீர்என் கோபால் எங்களை எம்மட்ரி விட்டார் இதை பற்றி என் அண்ணன் நான் கடிதம் எழுதணும் பாய் என்று சொல்லி பிறகு 3 நாள் அருஜுனன் பாய் அண்ணா என்னை mysore சிறையில் கொண்டு போக போறான் கண்ணா திரும்ப உயிரோட இர்ருபென்ன என்னனு தெரியல ஆனா இதுல மிக பெரிய சதி இர்ருகுன எப்படியோ இத கடிதம் வீரப்பன் கொடுக்கணும் நா என்று சொன்ன தக்க ஒரு you tube channel சொன்னார் இது உண்மையா சிவா அண்ணா இது பற்றி காணொளி போடுவோம்

    • @magesbala4269
      @magesbala4269 Год назад +4

      நானும் அந்த காணொளியை பார்த்திருக்கிறேன் எனக்கும் இதே கேள்விதான், அர்ஜுனன்அந்தக் கடிதத்தை தடா ரஹீமுக்கு கொடுத்து விட்டார், தடா ரஹீமும் அந்த கடிதத்தை அவர் நண்பர் மூலம் இதை கொண்டு போய் வீரப்பன்னிடம் சேர்க்க உங்களால் முடியுமா என்று பரிந்துரைத்தார் இதையும் ஒரு நேர்காணலில் தடா ரஹீம் பதிவிட்டுள்ளார்

  • @arokiaraja8884
    @arokiaraja8884 Год назад +16

    அருமையான பதிவு நன்றி சிவசுப்பிரமணியம் Sir, very interesting, 🙏🙏🙏🙏💕💕💕💕🙏🙏🙏🙏

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm Год назад +4

    அருமையான பதிவு அண்ணா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhu_pv4124
    @santhu_pv4124 Год назад +5

    Ayya vanakkam ❤️

  • @ragunathanragunathan2930
    @ragunathanragunathan2930 Год назад +4

    Siva sir first comment 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @bluedolphin9441
    @bluedolphin9441 Год назад +4

    anna always i m waiting for veerappan vedios thank you 😊

  • @sriganesh.cramachandran1621
    @sriganesh.cramachandran1621 Год назад +12

    Good work Shiva!!! your are doing this work beyond your limits...

    • @hyamkumar6638
      @hyamkumar6638 Год назад

      What are u learning from this story, idhu oru puriyadha pudhir... it will never be known to anyone except God...
      Velai paaru Nanbha.

    • @sriganesh.cramachandran1621
      @sriganesh.cramachandran1621 Год назад

      @@hyamkumar6638 No My Friend, I was in Erode, My father was DFO Erode at that time. So I know many things about Veerappan..

    • @hyamkumar6638
      @hyamkumar6638 Год назад

      ​@@sriganesh.cramachandran1621 Hi, So u mean what ever is said about Veerappan is True..
      1. Has he NOT killed "Thousands" of Innocent Elephants ?
      2. Has he NOT killed "128" Human beings ?
      3. Has he not killed thousands of Innocent animals ?
      4. Has he not cut "thousands" of Sandal wood trees.?
      5. Was he NOT responsible for the deaths of many human beings and families ?
      6. Who would have those families lived without bread winners ?
      7. How would those poor fatherless childrens become a Good citizens of our Nation ? and many Unanswered questions...

  • @antonypevin3189
    @antonypevin3189 Год назад +8

    Wait for 1week

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Год назад +3

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    🔥 Super Anna nandri Anna 🔥 veerapan ayya 🐯🐯🐯

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +3

    அருமை அண்ணா மிக சிறந்த பதில்👌👌👌👍👍👍👍

  • @SasiKumar-uu3ii
    @SasiKumar-uu3ii Год назад +3

    Vanakkam siva sir

  • @maniarasu2841
    @maniarasu2841 Год назад +1

    Iam watching siva media veerappan story.night 10.00to 11.00.this is good experience.👍

  • @Gokulrajaman
    @Gokulrajaman Год назад +3

    Anna...veerapan Patri pesa start pani... Mavoist varaikum poirukinga... Vaalthukal... Ithanala ipo irukra mavoist naala ungaluku ethum aabathu varaatha!!! And ivlo theliva veerapan aala kuda nyabagam vachu sola mudiyathu!! Atharkum vaalthukal!!!

  • @sarankumar8352
    @sarankumar8352 Год назад +3

    Great siva anna

  • @iyappana7662
    @iyappana7662 Год назад +5

    Vanakkam Anna 🙏❤️🔥

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 Год назад +3

    Super sir 🙏

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 Год назад +1

    சிவா அண்ணா செர்லா கோமஸ் மிஞ்சி விட்டீர்கள்🙏🙏🙏🙏சிறப்பான தரமான புலனாய்வு🙏🙏🙏பல விசயங்களை கேட்பதற்கு வியப்பாக இருந்தது...அதற்கு உங்களின் உழைப்பும் புலனாய்வுக்கும் நாங்கள் தலைவணங்குகிரோம்🙏🙏🙏🙏🙏🙏

  • @thebestintheworld9343
    @thebestintheworld9343 Год назад +3

    Love from Malaysia❤

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh Год назад +2

    Good evening Shivam media

  • @dhanagopal7849
    @dhanagopal7849 Год назад +3

    சிவா அண்ணா வணக்கம்.பொள்ளாச்சியில் இருந்து தனபால்.

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 Год назад +4

    ❤️ from kerala

  • @rowdy_fellow8912
    @rowdy_fellow8912 4 месяца назад

    Dear shiva Sir !
    Am watching ur videos last 2 years ur great story teller ever I seen before ...
    But please do more ppls interviews about they r experiences !
    Ur two channels videos are good but some people will confuse bcoz of mixed video uploading !
    Really ur work was fantastic ❤
    Veerappan story_ UNSTOPPABLE !

  • @dearvadivel
    @dearvadivel 7 месяцев назад +1

    thanks

  • @thirumurthik2480
    @thirumurthik2480 Год назад +3

    Sir please.put video.about poi valakkum porattamum

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 Год назад +2

    அன்னா.. சூப்பர்🇦🇩

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +3

    வணக்கம் சிவா அண்ணா

  • @flyandfood979
    @flyandfood979 Год назад +5

    Vaaram 2 video podunga ayya oru vaarathil sila story lam marandhirudhu

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Год назад +1

    அருமை அருமையான பதிவு சார்

  • @mthangtavelcsmtthangtavel5866
    @mthangtavelcsmtthangtavel5866 Год назад +2

    Annasuper,anna

  • @sivarajraj7662
    @sivarajraj7662 Год назад +5

    அண்னா துப்பாக்கி சித்தன் பதிவு போடுங்க

  • @smvsmv6785
    @smvsmv6785 Год назад +3

    Vanakkam Siva anna

  • @user-ls5iq7rr6s
    @user-ls5iq7rr6s Год назад +3

    Sundharamoorthy

  • @sj.gaming2032
    @sj.gaming2032 Год назад +3

    Your great anna

  • @aklankaleefa6923
    @aklankaleefa6923 Год назад +4

    Anna ❤

  • @santhu_pv4124
    @santhu_pv4124 Год назад +5

    Anna vaaram (2)videos post pannunga anna plz. Love from Bangalore ❤️

  • @krishnanthomson5319
    @krishnanthomson5319 Год назад +4

    super siva

  • @muthudeiva9486
    @muthudeiva9486 Год назад

    So sweet explanation...

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 Год назад +3

    Meet thada raheem please
    Siva Anna

  • @tamilr5365
    @tamilr5365 Год назад +3

    Super 🐘 PY01

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 Год назад +1

    இவர் தொழில் ரீதியாக பயணிக்கிறார் முகில் கொள்கை அடிப்படையிள் உள்ளார்

  • @Raghulpradhap
    @Raghulpradhap Год назад +5

    Veerapan ayya history apdinalee siva anna than..... chirstal and clear... 4novel is best.... sema cleared...

  • @abbasabbasalathur8185
    @abbasabbasalathur8185 Год назад +3

    👍👍👏👏

  • @karthikthoundamuthur5058
    @karthikthoundamuthur5058 Год назад +2

    சிவா அண்ணா வணக்கம்

  • @user-wv5kv3vl7j
    @user-wv5kv3vl7j Год назад +7

    அண்ணா.. பேசு தமிழா பேசு யூ டியூப் சேனல்க்கு மட்டும் ஒரு பேட்டி கொடுங்கள் அண்ணா 🙏

  • @abbashase6435
    @abbashase6435 Год назад +1

    Palaya videos a pathu pathu manappaadam ayiruchu sivanna...

  • @exploree_wrrld
    @exploree_wrrld Год назад +5

    Anna weekly 2 times videos podunga anna.... Pls engaloda request yedthukonga anna

  • @kathirvel1927
    @kathirvel1927 Год назад +3

    5th comment.....

  • @SriKanth-hs4pd
    @SriKanth-hs4pd Год назад +22

    சிவா அண்ணா நீங்கள் சொன்ன S.M என்ற நபர் தோழர் சுந்தரமூர்த்தி அவர்கள் தானே அண்ணா.

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh Год назад +2

    வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏

  • @nagarathusamayalchannel5302
    @nagarathusamayalchannel5302 Год назад +3

    siva anna kolanthan baby veerappan makiyamm ranga Samy pathi video podunga please

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 Год назад +4

    Veerappan video

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 Год назад +4

    👍👍👍👍👍👍

  • @ragupathi408
    @ragupathi408 Год назад

    Super

  • @news83chennal22
    @news83chennal22 Год назад +1

    S M is sundharamoorithy

  • @manitm5230
    @manitm5230 Год назад

    Utub. Chanal. Na . Eppde unmaya. Erukanam.. siva. Anna. Nandree

  • @sunrajalokendra8940
    @sunrajalokendra8940 Год назад +1

    Anna vanakkam

  • @mariselvam9933
    @mariselvam9933 Год назад +3

    Anna kanoli video poodunga

  • @saravanans826
    @saravanans826 Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @prem91
    @prem91 Год назад +15

    நல்ல'வேளை இன்றாவது அரைமணி நேரத்திற்கு வீடியோ போட்டு மனமகிழ்ச்சி கொடுத்தீங்க சிவா அண்ணா எங்களின் வீட்டில் செய்த மீன்'குழம்பை விட வீடியோ அதிக நேரம் இருந்ததே எனக்கு மகிழ்ச்சி

  • @s.senthilmurugan382
    @s.senthilmurugan382 Год назад

    Good

  • @thirumoorthikpm5052
    @thirumoorthikpm5052 Год назад +28

    அண்ணா வீடியோ குறைந்தது அறை மணி நேரம் பதிவிடுங்கள்

    • @saravanan2309
      @saravanan2309 Год назад +3

      அறை மணி நேரத்திற்கும் 2 நிமிடங்கள் மட்டுமே குறைவு..

    • @thirumoorthikpm5052
      @thirumoorthikpm5052 Год назад +1

      @@saravanan2309 நான் மற்ற வீடியோ காட்சிகள் அதை சொல்கிறேன்

    • @jashok7179
      @jashok7179 Год назад

      @@saravanan2309p

  • @rayarpushparaj9013
    @rayarpushparaj9013 Год назад +1

    Sir athalam irukkattum santhana kattaiya bitha panatha enga vachirukaru Veerappan ,en arasiyalvathinga intha kathaitha varala

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks Год назад +3

    🙏❤️🌹❤️🙏

  • @rajasekaran3174
    @rajasekaran3174 Год назад +3

    சிவா அண்ணா நீங்கள் தடாரஹீம் அவர்களை சந்தித்ததுண்டா?

  • @karunanithikuppuraj5913
    @karunanithikuppuraj5913 Год назад +1

    👌👌👌👌🙏

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 Год назад +2

    வணக்கம் அண்ணா

  • @arthiyavelu318
    @arthiyavelu318 Год назад +1

    Sir, two videos per week podunga...........kudoss

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub Год назад

      அது கொஞ்சம் கடிணம்.. தனிப்பட்ட வேலை விசயம்,,வழக்கு விசாரணைக்கு செல்கிறார், பலஇடங்களுக்கு வீடியோ எடுக்க பயணம் செல்லவேண்டியது வரும் வீடியோ எடிட்டிங் எல்லாம் செய்வது கூடுதல் வேலை அதனால் தான் சிவாமீடியா வாரம் ஒருமுறை வீடியோ வெளியிடுகிறார்

  • @selvarajp1703
    @selvarajp1703 Год назад +2

    3rd comment

  • @ManiscmManiscm
    @ManiscmManiscm Год назад +5

    அண்ணா நான் உங்களை சந்திக்க வரலாமா உங்களை நான் ரொம்ப நாளா சந்திக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகம் ஏனென்றால் எங்க அண்ணன் எஸ் டி எஃப் ல இருந்தாரு

    • @nakkheeransiva
      @nakkheeransiva Год назад

      தொடர்புக்கு 9443427327

    • @ManiscmManiscm
      @ManiscmManiscm Год назад +1

      @@nakkheeransiva ஓகே அண்ணா மிக்க நன்றி

  • @abbashase6435
    @abbashase6435 Год назад +1

    Weekly 2 videos podunga...names neraya varadhunala konjam maranthu pogudhu ga na

  • @sudarsan1515
    @sudarsan1515 Год назад +3

    12:07 iyya plz kuippaiya kela podathenga…clean ah vechukanu

  • @maniarasu2841
    @maniarasu2841 Год назад +2

    Enna anna oru like, tha poda mudiuthu.midiumpothu oru twist wachudriga.

  • @Mages143
    @Mages143 Год назад +2

    விஜயகுமார் சாரால் உங்களுக்கு இந்த தகவல்கள் தரும் காவல்துறை நண்பர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை வர வாய்ப்புக்கள் உள்ளதா சிவா சார்

  • @arunmano1884
    @arunmano1884 Год назад

    Shiva anna book amzon kindle version kedaikuma na.. Nan search panen kedaikala. Link iruntha anupunga na

  • @gopim2992
    @gopim2992 Год назад +1

    👍👍👍👍

  • @rangithrangith5171
    @rangithrangith5171 Год назад +2

    Hai sar

  • @prasanthkaandivan6368
    @prasanthkaandivan6368 Год назад +1

    Sivsuppo Anna 🙏 ungalai neril sandhiththu pothagam vangalama?

  • @m.s.m655
    @m.s.m655 Год назад +1

    Hi Siva Anna

  • @thendralsiva3184
    @thendralsiva3184 7 месяцев назад

    Sm -sundra moorthy

  • @mohammedshafiqshajahan2246
    @mohammedshafiqshajahan2246 Год назад +1

    Antha SM-Sundara Moorthy arrested by Tirupur police in dharmapuri district in 2007 later he was sentenced to life term imprisonment in TADA act

  • @antonypevin3189
    @antonypevin3189 Год назад +6

    Book Amazon vanga yarpadu pannunal buy Panna easya irukum

  • @gunasekaran7614
    @gunasekaran7614 Год назад +4

    Excellent Siva sir, i have imagine this scene. Ur activities like Sherlock homes, and I need ur book will u pl arrrange

  • @flyandfood979
    @flyandfood979 Год назад +5

    SM ku nalla saave varadhu

  • @user-ls5iq7rr6s
    @user-ls5iq7rr6s Год назад +2

    S.m.

  • @vinothkumarVMS
    @vinothkumarVMS Год назад +2

    SM -is Sundaramoorthy

    • @adnansyed5174
      @adnansyed5174 6 месяцев назад

      How you told sundaramurthy as S. M.

  • @vimalanand9335
    @vimalanand9335 Год назад +5

    Sir I need u r book ..let me no how to buy

    • @nakkheeransiva
      @nakkheeransiva Год назад

      தொடர்புக்கு 9443427327

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub Год назад

      Check video Description siva media contact number👆👆👆👆👆👆👆

  • @salihsalih5000
    @salihsalih5000 Год назад

    🙏

  • @ashwinbarathsr2015
    @ashwinbarathsr2015 Год назад +1

    👋👋👋

  • @raganathr4902
    @raganathr4902 Год назад

    🙏👍👍👍👍

  • @seranseran182
    @seranseran182 Год назад +1

    Roopesh and syhna

  • @komaleee4268
    @komaleee4268 Год назад +1

    அடுத்த தொடர்ச்சி எப்போ வரும் அண்ணா

  • @sangeethkumar7710
    @sangeethkumar7710 Год назад

    Sir ... ,,🙏 pl upload veerappan death video ....

  • @sachinmadhan873
    @sachinmadhan873 Год назад

    Love to Andhra

  • @saravanankumar190
    @saravanankumar190 Год назад +1

    நன்றி சார் 🙏🏼