வீரப்பனை சந்தித்த புலவர் கலியபெருமாள்....! அதிர்ச்சி தரும் தகவல்கள்...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2022
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam

Комментарии • 256

  • @haranmadhu1
    @haranmadhu1 Год назад +30

    தோழர் நீங்கள் மிகச்சிறந்த துப்பரிவாளர்., நீங்கள் அசாத்திய திறமை வாய்ந்த நபர்... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Год назад +13

    இந்த வார செய்தி மிக அருமையாக உள்ளது மீண்டும் வர உள்ள செய்தி மிகவும் முக்கியமாக இருக்கும் செய்தி காண ஆவலோடு இருக்கிறேன்

  • @Veera-bg4ou
    @Veera-bg4ou Год назад +24

    சிவா அண்ணா இது வரை வெளிவராத வீரப்பன் ஐயா புகைபடங்கள் வெளியிடுங்கள்

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 Год назад +22

    தரவுகளை திரட்டி பதிவுகள் போட்டாலும் இவ்வளவு ஞபகத்தியுடன் பதிவிட. Shiva. Sir உங்களாள் மட்டுமே முடியும்.👍👍🙏🙏

  • @boobalanyadio5700
    @boobalanyadio5700 Год назад +3

    திரில்லர் படத்தை விட அதிக திருப்புமுனை யாக செம யாக செல்கிறது ஆவலாக உள்ளது..... அருமை அண்ணா

  • @magesbala4269
    @magesbala4269 Год назад +37

    கொளத்தூர் மணி அண்ணன பத்தி ஒரு வீடியோ போடுங்க...

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Год назад +14

    சிறு வயதில் வீரப்பனுடைய செய்திகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன் அவரின்இறப்பின் போது என்ன எப்படி நடந்தது என்று தெரியாது இருந்தது இப்போது உங்கள் வீடியோ பார்க்கும்போது என்னநடந்து இருக்கும் என்று யூகிக்க முடிகிறது உங்களுக்கு மிக்க நன்றி.

    • @pskpsk4771
      @pskpsk4771 Год назад

      அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் வீரப்பன் சோற்றில் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்று சீமான் கூறுவது உண்மையா....

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 Год назад +19

    Thrilling finish.
    Expecting next episode.
    Upload at the earliest Mr. Shiva.

  • @priyakumara3282
    @priyakumara3282 Год назад +45

    அண்ணா, நீங்கள் விவரிக்க விவரிக்க, நானும் டைம் டிராவல் செய்து 2003 காலகட்டத்திற்கு சென்று, உங்களோடு சேர்ந்து கொம்புதூக்கி பகுதியில் பயணிப்பதைப்போல உணர்கிறேன். வீரப்பன் ஐயா ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதே மறந்து, ஐயோ எப்படியாவது தப்பிவிட வேண்டுமே என்ற ஏக்கம் ஏற்படுகிறது. அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறதோ என்று இப்போதே திகிலாக உள்ளது.

  • @srikanthswaminathan3093
    @srikanthswaminathan3093 Год назад +5

    Eppo TV pakaradhe illa really SIVA anna videos than pappen avalo interesting evolo vati pathalum interesting a irukum Hats off SIVA anna really you are doing a great job. I am your fan.,🔥🔥🔥🔥🔥🔥👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @imayavaramban1649
    @imayavaramban1649 Год назад +4

    வீரப்பன் அவர்களை சுற்றி துரோகிகளே கடைசி காலத்தில் இருந்து உள்ளனர்.ஆனால் ஒன்று வீரப்பனின் நேர்மை உங்களை பற்றிக்கொண்டது

  • @sivakumarthangavelusivakum7605
    @sivakumarthangavelusivakum7605 Год назад +2

    அருமை அண்ணா அடுத்த வாரம் எதிர்பார்ப்புடன் உங்கள் தம்பி

  • @sundaranekal3648
    @sundaranekal3648 Год назад +5

    வீரப்பன் மர்ம மரணம்
    பற்றிய விவரங்களை
    தங்கள் பதிவில் மட்டுமே
    உண்மை அறிய முடியும்
    அடுத்த வார பதிவு எப்போ வரும் காத்து இருக்கிறோம்
    சூப்பர் சிவா சார்

  • @magesbala4269
    @magesbala4269 Год назад +59

    வீரப்பனின் மரணத்தின் மர்மம், கன்னித்தீவு போல் போய்க் கொண்டே இருக்கிறது, அதையும் மனம் தளராமல் சிவா அண்ணன் விரட்டிக் கொண்டே இருக்கிறார்,
    சிவா அண்ணனின் இந்த கடின உழைப்பிற்கு இறைவன் பரிசு (பதில் )அளிப்பார்

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Год назад +3

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    🔥🔥🔥Vera level 💥💥💥
    🐯🐯🐯 Veerapan ayya 🐯🐯🐯

  • @ramr8907
    @ramr8907 Год назад +2

    சிறப்பு சிவா அண்ணா

  • @saravanaarun8
    @saravanaarun8 Год назад +5

    சிவா அண்ணா கொளத்தூர் மணி அண்ணன் நேர்காணல் போடலாமே

  • @arulsekar2065
    @arulsekar2065 Год назад +177

    நீண்ட நாட்களாக இருக்கும் கோள்வி ஏன் இன்னும் கொளத்தூர் மணி அவர்களை நேர்காணல் எடுக்க வில்லை அண்ணா

    • @vaithilingam6852
      @vaithilingam6852 Год назад +6

      அதற்க்கு சில சிக்கல்கள் உள்ளது.

    • @vaithilingam6852
      @vaithilingam6852 Год назад +8

      சரியான நேரத்தில் தான் அவரை வெளிக்கொண்டுவர வேண்டும்

    • @Rjsathiya.
      @Rjsathiya. Год назад +2

      நேரம்‌தீர்மானிக்கும் அதுவரை நாம் காத்திருப்போம்.....நல்ல தகவல் தருவார் நமது அண்ணன்

    • @thugmachi2281
      @thugmachi2281 Год назад +2

      No siva 2nd time video eduthutu athe English channel ku sale panniruvaru athula irunthe nakkiran kolathur mani vs siva ippadi dha potchu... Siva ve vida kolathur maniku dha veerappan ah pathi adhikama theriyum but kolathur mani nakkiran ku support ah irukaru but siva?????

    • @ADHIBAR
      @ADHIBAR Год назад

      @@thugmachi2281 கொளத்தூர்‌ மணி கும் வீரப்பனுக்கும் எப்படி சம்பந்தம்

  • @aayaiponnarasu2307
    @aayaiponnarasu2307 Год назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர் ஆயை பொன்னரசு பாடகர் பழனி

  • @malars9961
    @malars9961 Год назад +3

    Unexpected thrilling investigation work done Mr.Siva sir. Lot thanks for your journalist service. Excellent and keep it up your journey.

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 Год назад +5

    உங்களின் வீடியோவை பார்க்கும்போது விறுவிறுப்பான ஆங்கில படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது உங்களின் உழைப்பு வீண் போகாது

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 Год назад +2

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayanivasan4843
    @vijayanivasan4843 25 дней назад

    Siva sir...
    You have different type of talent of narrating incidents ..more than
    Crime thriller ...

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 Год назад +3

    விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாத தொடராக உள்ளது அடுத்த தொடரை காண்பதற்கு மிக மிக ஆவலாக இருக்கின்றோம்

  • @Coimbatore_property42
    @Coimbatore_property42 Год назад +1

    Ungal muyarchiku.. valthukal bro.. 🙏

  • @veerasanjive7499
    @veerasanjive7499 Год назад +9

    அடுத்த வாரம் வரை பொறுமை இல்ல அண்ணா.

  • @susilpets5582
    @susilpets5582 Год назад +4

    80 களில் இருந்த வீரப்பன் அவர்களின் பழைய கூட்டாளிகளின் விபரங்களை பதிவிடுங்கள்

  • @tkrskarthi1862
    @tkrskarthi1862 Год назад +5

    சிவா அண்ணா கொளத்தூர் மணியன் பழநெடுமாறன் மற்றும் வீரப்பனிடம் நேரில் தொடர்பில் இருந்தவர்களை நேர்காணல் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்...

  • @abbashase6435
    @abbashase6435 Год назад +2

    Adhavida adhirchi neenga engala wait pana vaikaradhu tha...ponga bro... Waiting

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker Год назад +4

    great effort shiva anna..Keep it up💙

  • @jayantigowda3032
    @jayantigowda3032 Год назад +2

    Great work shiva sir 👍 keep it up your works 👍👍

  • @elangojeeva2950
    @elangojeeva2950 Год назад +2

    அருமை அண்ணா

  • @sarankumar8352
    @sarankumar8352 Год назад +2

    Super siva anna

  • @Anandh_Krishnan
    @Anandh_Krishnan Год назад +1

    Siva sir ungal pulanaivu mikavum arumai

  • @sathishs8619
    @sathishs8619 Год назад +3

    அண்ணா திருவண்ணாமலை சிவா அண்ணாவை ஒரு பேட்டி ஒன்னு எடுத்து போடுங்க அண்ணா

  • @sivakumar-dn5pc
    @sivakumar-dn5pc Год назад +4

    Siva Anna kolathur mani Anna interview edunga plz

  • @Logu277
    @Logu277 Год назад +2

    வணக்கம் சார்
    அக்டோபர் 4 / 2022
    வீரப்பன் ஐயா சமாதிக்கு வந்து அவரிடம் ஆசி பெற்று, மாலை பொழுதில் தங்களிடம் தொலைபேசியில் நான் உரையாடினோன் , தங்களிடம் தொலைபேசியில் உரையாடியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், சிறு கவலை என்ன வென்றால் தங்களை சந்திக்க இயலவில்லை,
    சிறு வயதில் இருந்தே வீரப்பன் ஐயா சமாதிக்கு செல்லவேண்டும் என்று ஆசை, தங்கள் காணொளிகள் கண்டு மிகவும் ஆர்வம் வந்து நான் அய்யாவின் சமாதிக்கு சென்றோன் ,
    தங்களுடைய பணி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.

  • @arulmurugan8006
    @arulmurugan8006 Год назад +4

    அய்யோ சிவா சார் நீங்க சொல்றதை பார்க்கும்போது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியா இருக்குது 🙄🙄🙄 பெரிய அளவில் sketch போட்டுதான் வீரப்பனாரை தூக்கியிருக்காங்கபோல 😒😒😒

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 Год назад +2

    ❤️ from kerala

  • @RajMohan-ny5gi
    @RajMohan-ny5gi Год назад +4

    3 days once video podunga Shiva Anna one week wait panrathu difficult a iruku

  • @sivashankar5531
    @sivashankar5531 Год назад +2

    Great effort Mr.siva

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 Год назад +2

    அண்ணா நான் தம்பிதுரை நாம் தமரகரையில் சந்தித்தோம், எனக்கும் 1000 கேள்விகள், உங்க உழைப்பு மிகவும் அதிக, பொருளாதார ம் இழப்பு அதிக, உங்க நேரம், எல்லாமே மிகவும் அதிக ஆனால் வருமானம் பற்றி கவலை படமால் ,வீரப்பனார் பற்றிய ஆய்வுகள் செய்து வெளியீடு செய்வதில் நீங்கள் வல்லவார் அண்ணா, நீங்கள் சமையல்கார் யிடம் பேசினேன் சொன்னீங்க,அவர்யிடம் முழுவதும் பேசினீங்கல அதைப் பற்றியும் சொல்லும் அண்ணா, நீங்கள் பேட்டி எடுப்பார் பற்றிய அவர் பொய் சொல்றார் உண்மை சொல்றானுன் தெரில சொன்னீங்க ,அப்படி இருக்கும் பொது அவ்ர் எப்படி திருப்பவும் நீங்கள் சந்திக்கும் பொது பேசுவார்கள் அண்ணா, என்றும் அன்புடன் உங்க தம்பி...தம்பி துரை

  • @lakshmananp6146
    @lakshmananp6146 Год назад +1

    Siva sir ungal pani thodara vaalthukkal

  • @vinothkumar3455
    @vinothkumar3455 Год назад +2

    Anna. The way you are narrating the true story to the audience is unbelievable. Interesting. Awaiting for the next part.

  • @shameertajkhader9266
    @shameertajkhader9266 Год назад +3

    Very interesting sir..but don't delay pls upload next episode soonest 🙏

  • @palanisundarama1559
    @palanisundarama1559 Год назад +1

    Super anna

  • @sathishs8619
    @sathishs8619 Год назад +4

    சிவா சார் வீரப்பன் ஐயா இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நினைக்கிறோம் உங்கள் வீடியோ எப்போ வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @prabun6335
    @prabun6335 Год назад +2

    அண்ணா வணக்கம் நான் சிதம்பரம் பிரபு லைக் போட்டு தான் வீடியோ பார்க்கிறேன்

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Год назад +2

    ஆடுத்தவாரம் வரைக்கும் காத்திருக்குரேன் சீக்கிரம் அண்ணா

  • @ksgmail.comkkuu
    @ksgmail.comkkuu Год назад +2

    Thanks for the video sir

  • @sathissathis4883
    @sathissathis4883 Год назад +4

    சீக்கிரம் போடுங்க அண்ணா இல்லைனா பொங்கிடுவோம்

  • @pothigai-cars
    @pothigai-cars Год назад +2

    அய்யா வணக்கம் நான் கோபிசெட்டிபாளையம் பொதிகை சுந்தர்
    சமூக ஆர்வலர்
    தன்னை வருத்தி மற்றவர்களுக்கு உதவும்
    தோழர் வழக்குரைஞர் ஜெயராசு மற்றும் அவரின் நட்பு சுப.முத்துகுமார் விளக்கம்

  • @baskar.p1032
    @baskar.p1032 Год назад +2

    மிக மிக விறுவிறுப்பாக உள்ளது நீங்கள் சொல்வது அனைத்தும் நேரில் நடக்கும் நிகழ்வு போல் உள்ளது

  • @Voice348
    @Voice348 Год назад +2

    அடுத்த வீடியோக்கு Waiting அண்ணா

  • @seranseran182
    @seranseran182 Год назад +1

    Super sir

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Год назад +1

    அடுத்த காணொளி ஆவலுடன்
    சார்🙏

  • @ragupathi408
    @ragupathi408 Год назад +2

    கொளத்தூர் மணி அவர்களின் பேட்டியை upload செய்யவும் Sir

  • @davidkumar3358
    @davidkumar3358 Год назад +2

    Anna vanakam

  • @sivarajansivarajan349
    @sivarajansivarajan349 Год назад +1

    உங்கள் திறமையை பயன்படுத்தி பயனடைந்தது நக்கீரன் என்பது தெள்ள தெளிவாக உங்கள் திறமையில் இருந்து தெரிகிறது.நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அப்போது உங்கள் உழைப்பை தன்னுடைய உழைப்பு என மார் தட்டியவருக்கு கிடைப்பது தானாக கிடைக்கும் . தர்மம் வெல்லும் போது அதர்மம் வீழ்ந்து தானே ஆக வேண்டும்
    அதுதானே விதி.

  • @varunkumar007varun2
    @varunkumar007varun2 Год назад +1

    Super Anna Waiting

  • @ramasamybalakrishnan4237
    @ramasamybalakrishnan4237 Год назад +7

    பாதையை தேடுபவன் சாதாரண மனிதன்...
    பாதையை உருவாக்குபவனே சாதனை மனிதன்...

  • @mathidass410
    @mathidass410 Год назад +3

    அண்ணா அடுத்த பதிவுக்காக காத்தூள்ளேன்

  • @bmaheshme
    @bmaheshme Год назад +1

    அருமை sir

  • @Toptamil2754
    @Toptamil2754 Год назад +2

    ஒரு டெரல் move பாத்தாது மாதிரி இருக்கு சார் 👌👌👌👌👌

  • @CovaiRasigan
    @CovaiRasigan Год назад +1

    மணி,, கருமத்தம் பட்டி கோயமுத்தூர் மாவட்டம் 🙏🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @vergheesegerard6775
    @vergheesegerard6775 Год назад +1

    Super episode.

  • @sethuraman8847
    @sethuraman8847 Год назад +1

    அருமை யாக உள்ளது

  • @mayilmathii7553
    @mayilmathii7553 Год назад +1

    Good morning Siva Sir

  • @user-uo2cd2dq5n
    @user-uo2cd2dq5n Год назад +4

    சிவா அண்ணா CIA,KGB கூட மிஞ்சிடுவார் போல இருக்கு.

  • @spaminbox2238
    @spaminbox2238 Год назад +1

    Super

  • @src49s86
    @src49s86 Год назад +4

    Weekend episodes 40 minutes to 1 hr try pannunga anna

  • @jrkavisal575
    @jrkavisal575 Год назад +1

    Siva Guru @👌

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan1445 Год назад +1

    TRUTHFULL INFORMATIONS THANK YOU SIR

  • @user-pu1tc8zt4w
    @user-pu1tc8zt4w Год назад +3

    டிரேடர் என்பவர் கோவிந்தப்பாடி வன்னிய நகரை சேர்ந்த தேவராஜ்

    • @ADHIBAR
      @ADHIBAR Год назад +1

      Epdi solrinka

  • @iyappana7662
    @iyappana7662 Год назад +2

    Vanakkam AnnA ❤️🔥👑

  • @KASIFLIFESTYLE
    @KASIFLIFESTYLE Год назад +2

    Mr.Veerapan is best man...he is god of tamilnadu border..now ?

  • @karthicknadarajans3639
    @karthicknadarajans3639 Год назад +3

    அவருக்கு போலீஸ் தான் காண்ட்ராக்ட் எடுத்து குடுத்து இருக்கனும் (recommend) அல்லது அந்த தொகுப்பு வீடு ப்ராஜெக்ட் ஏ போலீஸ் ஓட பிளான் ஆஹ் இருக்கனும். May be Trader is a
    secret police agent.

  • @yashikapriyaselvam687
    @yashikapriyaselvam687 Год назад +1

    Vanakkam Anna ❤💥🙏

  • @pavimohan3965
    @pavimohan3965 Год назад +1

    Thank you anna

  • @dhileebanpugazhendhi8608
    @dhileebanpugazhendhi8608 Год назад +2

    Apo evalo periya work poi erukuna veerapan evaloo Peru allu powerman 🔥🔥🔥

  • @kumar.t6959
    @kumar.t6959 Год назад +1

    🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @thangamthangam6040
    @thangamthangam6040 Год назад +8

    Anna , Salam GTP ownerக்கு, வீரப்பனுக்கு உள்ள தொடர்பு பற்றி எழுதுங்கள்

    • @ADHIBAR
      @ADHIBAR Год назад +1

      அது யாரு அவருக்கும் வீரப்பனுக்கும் என்ன தொடர்பு

    • @arulmurugan8006
      @arulmurugan8006 Год назад

      @@ADHIBAR bro 70s,80s,90s, இந்த காலகட்டத்தில் இருந்த பெரிய பெரிய புள்ளிங்க all most வீரப்பனாரிடம் தொடர்பில்தான் இருப்பாங்க ஆனா வெளியகாட்டிக்க மாட்டாங்க... கடைசி சம்பவம் எதனால் ஏற்பட்டுருக்கும்னா எல்லாம் புதுப்புது ஆளுங்க இவரை காட்டிக்கொடுத்து அதற்கான சன்மானம் வாங்கிகலாமுனு இருந்த நபர்கள்... ஒரு கூட்டமா ஒன்று கூடி சிக்கவச்சுருபாங்க கொளத்தூர் மணி அவர்களுக்கே கடைசிசம்பவம் எப்படி ஆகிருக்கும் என்று அவருக்கே தெரியலனா அப்ப கண்டிப்பா அவரை மீறி உள்ள புகுந்து புது குரூப் செஞ்ச வேலைதான் அந்த மிகப்பெரிய சம்பவம் அரங்கேறி இருக்கு... சேத்துகுளி கோவிந்தன் அண்ணா சுதாரிப்போடு இருந்துருந்தாலும் பெரியவர் அபரிமிதமான நம்பிக்கையை வைத்த நபரால் மட்டுமே இந்த காரியத்தை செய்து முடித்திருக்க முடியும்....

  • @narayananguru1430
    @narayananguru1430 Год назад +1

    Anna sema

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Год назад +1

    Amazing Anna

  • @entertainment360tamil
    @entertainment360tamil 7 месяцев назад

    நான் பார்த்த ஒரே jernalist ❤❤❤❤ உங்களை சந்தித்து ஆசி பெற வேண்டும் ஐயா

  • @xaviershiny4641
    @xaviershiny4641 Год назад +1

    I am waiting for next Sunday

  • @karthikandrews1422
    @karthikandrews1422 Год назад +2

    ஸ்சோ...எப்படா இந்த ஒரு வாரம் போகும்...?

  • @Vpf4742
    @Vpf4742 Год назад

    நன்றி

  • @diyasri9409
    @diyasri9409 Год назад +1

    Waiting Anna

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 Год назад +1

    Shiva na ❤️❤️❤️

  • @kumaranmeera9527
    @kumaranmeera9527 Год назад +1

    We are waiting sir

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Год назад +1

    அருமை

  • @niwsakumar
    @niwsakumar Год назад +1

    Super bro 👌

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 Год назад +2

    AMAZING

  • @amirtharajamir7136
    @amirtharajamir7136 Год назад +1

    Anna waiting

  • @anbarasuj
    @anbarasuj Год назад +2

    Waiting for Next Part anna

  • @karthikthoundamuthur5058
    @karthikthoundamuthur5058 Год назад +1

    சிவா அண்ணா வணக்கம்

  • @boobalanboobalan3900
    @boobalanboobalan3900 Год назад +1

    Super sri

  • @kssabari4745
    @kssabari4745 Год назад +1

    sir the way you deliver the narration is soo good ,its soo 3dimensional. eager to read the book u made , am more interested in reading the narrated lines and its style.

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 Год назад +1

    Nice