வீரப்பனை கொல்ல திட்டம் தீட்டிய அதிகாரிகள்.! தப்பிய வீரப்பன்.....! வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்தது 21

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июл 2023
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    4:48 - வீரப்பனை சுட்டு கொல்ல திட்டம்.
    10:48 - தப்பிய வீரப்பன்
    12:29 - வீரப்பன் தப்பிய சமயத்தில் இருந்த மாதேவா பல்ராம் அவர்களின் விளக்கம்
    14:17 - வீரப்பன் தப்பிய பின் நடந்தது
    19:13 - D.C.F. ஸ்ரீநிவாஸ் மீது கோபம் கொண்ட வீரப்பன்
    23:28 - A.C.F. ஸ்ரீநிவாஸ் குணம்
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 204

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Год назад +34

    மிகக் கடினமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார் மாவீரன் வீரப்பன்

    • @IndrajithAm-gk6mj
      @IndrajithAm-gk6mj Год назад +4

      அவருக்கு சின்ன தண்டனை கொடுத்து வெளியே அனுப்பி இருந்தால் அவர் நன்றாக இருந்திருப்பார்

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 Год назад +31

    SHIVA MEDIA அப்படின்னாலே வீரப்பன் அவர்களின் வரலாறு தான் ஞாபகம் வருகிறது

  • @jalapulajung6953
    @jalapulajung6953 Год назад +27

    தங்கள் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் பார்த்து விடுகிறேன்.. வீடியோக்கள் பார்த்து அதற்கு அடியாகிவிட்டேன்.. இதிலிருந்து எப்படி மீள போகிறேன் என்று தெரியவில்லை..

    • @saravananm2977
      @saravananm2977 Год назад +2

      One...week...gap...la...same..video daily...paarpen...

    • @prabhuprabhu6943
      @prabhuprabhu6943 Год назад +2

      நாணும் பழைய வீடியோவை தினமும் கேட்பேன்

    • @jalapulajung6953
      @jalapulajung6953 Год назад +7

      போன வாரம் மலேசியா போகும் போது பிளைட்ல நெட் கிடைக்காதுனு இவர் விடியோவை டவுன்லோட் பண்ணி கேட்டுக்கிட்டு போனேன் சகோ.. பெரிய பைத்தியம் ஆயிட்டேன் போல

    • @jothimaniekambaram
      @jothimaniekambaram Год назад +1

      I too Boss.

  • @dsc8099
    @dsc8099 Год назад +19

    அன்று அவர் அறிவால் தப்பித்தார்.. இறுதியில் நம்பிக்கை தூரோகத்தால் இறந்தார்..

    • @IndrajithAm-gk6mj
      @IndrajithAm-gk6mj Год назад +2

      அவருடைய முறைப்படி ஜெயிலுக்கு அனுப்பி இருந்தா அவர் நாலு வருஷமும் அஞ்சு வருஷமும் தண்டனை அனுபவிச்சிட்டு வந்திருப்பாரு ஒரு நல்ல மனுஷனா பொண்டாட்டி புள்ளையோட வாழ்ந்து இருப்பார் 😭

  • @jonasjonas9643
    @jonasjonas9643 Год назад +31

    ஞாயிறு வீரப்பன் பதிவிற்கு இன்று காலையிலிருந்து அதிக நேரம் காத்திருந்தேன் 👍

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Год назад +9

    மிக நீண்ட நேரம் காலையிலிருந்து காத்திருந்தேன் சிவா சார் உங்கள் காணொலிக்காக

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Год назад +10

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Vera level waiting for you veerapan ayya varlaru super Anna 🌹💐💐💐

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +23

    தனி ஒருவரின் வாழ்க்கை. வரலாற்றில் பதிக்கப்பட்ட வேண்டிய உன்மை நிகழ்வு.அய்யா வீரப்பனாரின் வரலாறு என்பது

  • @dearvadivel
    @dearvadivel 7 месяцев назад +2

    நன்றி

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 10 месяцев назад +2

    நன்றி சிவா அண்ணா .வாழ்க வளமுடன்

  • @vasudevan4291
    @vasudevan4291 Год назад +13

    Great escape

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 Год назад +16

    எங்கள் மாவீரர் க்கு மறுபிறவி கொடுத்த தெய்வத்திற்கு கோடா கோடி நன்றி வாழ்க வீரப்பனார் வரலாறு

  • @sureshyukesh9324
    @sureshyukesh9324 Год назад +4

    Waiting for your video Anna

  • @user-gm2iu3kr8d
    @user-gm2iu3kr8d Год назад +51

    சிவா அண்ணா அருமையான பதிவு உங்கள் பதிவு ஞாயிற்றுக்கிழமை களில் உங்கள் வீடியோ விற்காக காத்திருக்கும் தமிழ்நாட்டில் நானும் ஒருவன்

    • @selvarajselvaraj2610
      @selvarajselvaraj2610 Год назад +1

      😊😊

    • @selvarajselvaraj2610
      @selvarajselvaraj2610 Год назад

      😊😊😊😊😊

    • @selvarajselvaraj2610
      @selvarajselvaraj2610 Год назад

      😊😊😊😊😊😊😊

    • @selvarajselvaraj2610
      @selvarajselvaraj2610 Год назад

      😊

    • @selvarajselvaraj2610
      @selvarajselvaraj2610 Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @wilsonrd9063
    @wilsonrd9063 2 месяца назад

    Thanks shiva media for Mr veerapan history

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 Год назад +4

    Good shiva sir.🙏🙏👍👍

  • @Jaiabudheenbabu6390
    @Jaiabudheenbabu6390 Год назад +34

    நீங்க வந்தா தான் ஞாயிற்றுக்கிழமை பூர்த்தி ஆகுது சார்

  • @mahisahi3404
    @mahisahi3404 Год назад +10

    ஒரு வாரமாக காத்திருந்து... 45 நிமிடம் தாமதமாக நோட்டிபிகேசன் வந்தது எனக்கு மட்டும்தானா.... 😢

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Год назад +4

    Siva Anna super 💯

  • @shankarprr329
    @shankarprr329 Год назад +16

    யூடியூபில் பலர் பல வீடியோ போடலாம் ஆனால் உங்கள் வீடியோவை நாங்கள் பார்ப்பதற்குக் காரணம் உங்களுடைய கடுமையான உழைப்பிற்கு நாங்கள் தரும் மரியாதை

  • @karuppu0715
    @karuppu0715 Год назад +4

    Waiting for this video one week.

  • @selvarajpalanisamy2652
    @selvarajpalanisamy2652 Год назад +3

    அருமை சிவா

  • @RameshRamesh-yz2mo
    @RameshRamesh-yz2mo Год назад +1

    Unnga video kekkama enaku thukkame vara mattaguthu anna melum melum valarga❤

  • @VaishuDinesh-ie1tz
    @VaishuDinesh-ie1tz Год назад +2

    Veerapan ayya king of king 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Vetriselvan-cc8uj
    @Vetriselvan-cc8uj Год назад +4

    அருமை ஆனால் ஒரு வாரம் காத்துக் கொண்டு இருந்தோம்

  • @iyappana7662
    @iyappana7662 Год назад +4

    Vanakkam Anna 👑❤️🔥

  • @user-sl2li3ci6x
    @user-sl2li3ci6x 5 месяцев назад

    நன்றி சிவா சார் 👍💐💪

  • @rsubramani6514
    @rsubramani6514 Год назад +3

    Super sir. weekly video two time display please sir 🙏

  • @boopathit1411
    @boopathit1411 Год назад +2

    Unga video parka waiting sir 😅

  • @Sureshsuresh-lj3uu
    @Sureshsuresh-lj3uu Год назад +9

    உங்கள் புலனாய்வு சிறப்பாக உள்ளது 👍👍👍

  • @sureshpandian5045
    @sureshpandian5045 Год назад +1

    Super sir ...

  • @prakalathanm7051
    @prakalathanm7051 Год назад +3

    Siva sir 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @sakthitheviper
    @sakthitheviper Год назад +2

    Shiva media 🎉 rock star

  • @m.s.m655
    @m.s.m655 Год назад +3

    Hi Siva Anna happy Sunday

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 10 месяцев назад

    அருமையான பதிவு
    கதைகள் எல்லாம்
    முடிவுகள் இல்லை
    இது தான் ஆரம்பம் என்று
    நினைத்துத் கொண்டு
    இருக்கிறேன்.வாழ்த்துக்கள்.....

  • @av.saravanan5757
    @av.saravanan5757 Год назад +2

    அண்ணா சிறப்பு ❤❤

  • @aslambashabasha-ko6uf
    @aslambashabasha-ko6uf Год назад +2

    🎉🎉🎉🎉🎉❤❤❤supar

  • @chandrasekar.schandrasekar2911
    @chandrasekar.schandrasekar2911 Год назад +1

    நன்றி அண்ணா

  • @user-nl2td6vc3k
    @user-nl2td6vc3k 6 месяцев назад

    Ungal ualappuku hats off Anna

  • @muneeswarank2067
    @muneeswarank2067 Год назад +3

    வணக்கம் அண்ணா

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 Год назад +1

    Lovely explanation.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @DharmarCaptainKarnamaharaja
    @DharmarCaptainKarnamaharaja Год назад +11

    சிவசு அண்ணா வணக்கம் தங்களுக்கும் நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கும் இருக்கும் பிரச்சனைகளை எங்களுக்கு விளக்கினால் நன்றாக இருக்கும்

  • @priyachandru540
    @priyachandru540 Год назад +4

    வீரப்பன் அவர்கள் கடைசியாக மயக்கம் தெளிந்து காவல் துறை. பிடியில் தான் இருக்கிறோம் என்று தெரிந்ததும். ‌மனது என்ன பாடுபட்டிருக்கும்

  • @sritharantamizh
    @sritharantamizh Год назад +3

    வணக்கம் சிவா அண்ணா

  • @vijayaraj8623
    @vijayaraj8623 Год назад

    Always waiting for this....thanks anna

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Год назад

    Ok wonderful Siva Sir nandri

  • @bharathasvin4643
    @bharathasvin4643 Год назад

    இனிய பதிவு

  • @kathireshgun9087
    @kathireshgun9087 Год назад

    😮very much interesting

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 Год назад +3

    Sivsoppu Anna 🙏♥️

  • @gopit9839
    @gopit9839 Год назад +6

    சிவா அண்ணா நீங்க சொன்ன சமையல்காரர் உங்களை பத்தி தப்பு தப்பா பேசிட்டு இருக்காரு அந்த வீடியோ நீங்க பாத்தீங்களா
    சிவா அண்ணா வீடியோ கொஞ்சம் சீக்கிரம் போடுங்க

  • @shivak9279
    @shivak9279 Год назад +1

    Good Sunday

  • @rafih9877
    @rafih9877 Год назад +8

    ஒரு உண்மையான மாவீரர் வரலாறு

  • @shanmugamraju3002
    @shanmugamraju3002 Год назад

    ❤சூப்பர் sir.

  • @harshanidhi4322
    @harshanidhi4322 Год назад +1

    Sir vanakkam.🙏 Very exclusive informations and very interesting.all the best for your this journey. Please speak about durai saami.

  • @jbvlogs323
    @jbvlogs323 Год назад +1

    தலைவரே ❤

  • @sj.gaming2032
    @sj.gaming2032 Год назад

    Great anna

  • @matheshpalanisamy7443
    @matheshpalanisamy7443 Год назад

    Super,anna

  • @BabuBabu-zm7kv
    @BabuBabu-zm7kv 9 месяцев назад +8

    அண்ணன் வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் காவிரியில் நீர் தன்னாலே வரும்

  • @asankar2817
    @asankar2817 Год назад +2

    Siva sir rombanalla Oru dout kollanthan Vera kollantha paiyan veraya sir illa Reundum perum onnuthana sir Sollunga

  • @silambarasansilambu8417
    @silambarasansilambu8417 10 месяцев назад

    சிவா அண்ணா வணக்கம்
    உங்கள் பதிவு
    உறுதியாக உள்ளது
    அருமை அந்த பெருமை உங்களுக்கே
    சிலம்பரசன் பத்திரிக்கையாளர் ஒசூர்

  • @bhagavanexports1038
    @bhagavanexports1038 Год назад

    Super sir

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 Год назад +1

    வாழ்த்துக்கள் சிவா அண்ணா
    சப்னா தினேஷ் மதுரை

  • @Mages143
    @Mages143 Год назад +8

    நாளைக்கு ஞயிற்றுக் கிழமையாக நினைத்துக் கொண்டு வீரப்பனார் அவர்கள் தப்பிச் சென்று தன் ஆட்களுடன் இணைந்த கதையை சொல்லுங்களேன்... சிவா அண்ணா 😅

  • @prakashprakash.s2217
    @prakashprakash.s2217 Год назад

    Super

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 Год назад

    GREAT

  • @deepanallamano1335
    @deepanallamano1335 Год назад +1

    I am from Kolar Thanga Vayal

  • @gunasekarrrr
    @gunasekarrrr Год назад +1

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 9 месяцев назад

    ❤I miss you🌹 veerappn ayya💐💐💐 shiva sir❤❤i miss you🌹 Anna

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 11 месяцев назад

    Vannakkam Shiva Sir 🙏 🙏 🙏

  • @babumanikantan4389
    @babumanikantan4389 Год назад +1

    👍

  • @kanthank1061
    @kanthank1061 Год назад +1

    First comment

  • @sivaneswaransiva6457
    @sivaneswaransiva6457 Год назад

    Vanakam..sir

  • @kumar.t6959
    @kumar.t6959 Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @rajjashwin6207
    @rajjashwin6207 Год назад +2

    சிவா அண்ணா துரைபாண்டியன் இப்போது எங்கே இருக்கிறார், அவருக்கு வயது என்ன இருக்கும் இன்னும் எவ்வளவு நாட்கள் பணியில் இருப்பார்..

    • @nakkheeransiva
      @nakkheeransiva Год назад +2

      DSP Chennai

    • @rajjashwin6207
      @rajjashwin6207 Год назад

      எப்போது பணி ஓய்வு பெறுவார்

  • @jalapulajung6953
    @jalapulajung6953 Год назад +1

    🙏

  • @ALONExBOY444
    @ALONExBOY444 Год назад +1

    40mis viedos podu bro😢😢😢😢😢

  • @kuttyraja7389
    @kuttyraja7389 Год назад

    வணக்கம் சிவா அண்ணா.. நலமா🙏🙏
    ஈரோட்டில் இருந்து சௌந்தர் 😭

  • @felixviewscbe2144
    @felixviewscbe2144 Год назад +1

    Anna ...oru chinna udhavi ..thayavu senji one week vara wait panna vaikathinga na....epadi srinivas sa veerappan anna shoot pannaru nu .keka wait panrom

  • @Vinoth-db5sj
    @Vinoth-db5sj 11 месяцев назад

    Maaveeran Veerappan 🙏

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw Год назад +1

    சிவா சார் எனக்கு notification வரவில்லை எனக்கு என்ன பண்ணுறதுனு தெரியல முதல் முறையா 14மணி நேரம் கழித்து பார்க்கிறேன் 😢இருந்தாலும் நன்றி சார் 🎉

  • @senthilkumer3891
    @senthilkumer3891 Год назад +1

    ❤❤❤❤❤

  • @mikymichael3571
    @mikymichael3571 Год назад

    சிவா அண்ணா வீரப்பன் அய்யா அவர்களோடு கூட இருந்த மாதிரி இருக்கின்றது.. இந்த வீடியோ

  • @meerarajan6891
    @meerarajan6891 Год назад +1

    English version book when it will be released

  • @praveenk3482
    @praveenk3482 Год назад +2

    மக்கள் வரிப்பணத்தில் வாழ்வு கொண்டு மக்களுக்கு துரோகம் செய்யும்

  • @jaganathans9039
    @jaganathans9039 Год назад +1

    வணக்கம் அன்ண

  • @mariselvam9933
    @mariselvam9933 Год назад +2

    வீடயோ எடுக்கும் போது அரிவாளோட இருக்கார்
    அன்னக்கி எப்படி இருந்திருப்பார்

  • @Raja-qj3it
    @Raja-qj3it 10 месяцев назад

    மாவீரன்

  • @arulselvan5937
    @arulselvan5937 Год назад +6

    Very informative video. Really, Shiva sir, you are great. You are one of the rare persons, who have excellent command over Veerappan history. Really superb.

  • @karthikthoundamuthur5058
    @karthikthoundamuthur5058 Год назад

    சிவா அண்ணா வணக்கம்

  • @suddepjag4675
    @suddepjag4675 Год назад +1

    Hi sir

  • @angappanajith4968
    @angappanajith4968 Год назад +2

    🙏🙏🙏💪💪

  • @tamiltamil5967
    @tamiltamil5967 Год назад

    anna. Semma intrest. Konjam lentha video poduga plsssssssssssss

  • @manickamp3591
    @manickamp3591 Год назад +2

    ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @wilsonrd9063
    @wilsonrd9063 2 месяца назад

    Veeran veerapan

  • @purotric4639
    @purotric4639 Год назад +1

    4th view

  • @vasudevan4291
    @vasudevan4291 Год назад

    ❤❤❤

  • @VaishuDinesh-ie1tz
    @VaishuDinesh-ie1tz Год назад +2

    Kgf is my native 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Sakthi__sss
    @Sakthi__sss Год назад +1

    Ramapuram police station attack pathi sollunga

  • @arunprasath9522
    @arunprasath9522 Год назад

    👍👍👍

  • @dineshkannan3693
    @dineshkannan3693 Год назад

    ❤❤❤❤