Это видео недоступно.
Сожалеем об этом.

'ஜெ. இருக்கும் போது இது வெளியாகி இருந்தா' வீரப்பன் வெறியாட்டம் அப்போ தெரிஞ்சுருக்கும்' | Veerappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2023
  • #veerappan #thehuntforveerappan #veerapan
    'ஜெ. இருக்கும் போது இது வெளியாகி இருந்தா' வீரப்பன் வெறியாட்டம் அப்போ தெரிஞ்சுருக்கும்' | Veerappan
    #veerappan #veerappanhistory #veerappanstory #veerappanlifestory #huntforveerappan #netflix #shivamedia #veerappanshivamedia #netflix #huntforveerappan #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam #muthulakshmi #vanniyar #sandoolwood #hunterveerappan #veerappaninterview #veerappandeath #viduthalaimovie #kolathurmani #nakkheerantv #nakkeerangopal #nakkeeranprakash #nakkeeran #minnambalam #veerapanforest #veerappanworkshop #sankarbidari #sethukuligovindan #vijayakumarips #devaram
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 221

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +45

    தமிழ்நாட்டின் எல்லைச்சாமி வீரப்பன் தமிழ் தலைவர் பிரபாகரன் இருவரும் எங்கள் அடையாளம்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +113

    வீரப்பன் ஐயா உயிரோடு இருந்திருந்தால் இன்று சிறந்த தமிழ் தலைவராக வந்து இருப்பார் தமிழ்நாட்டின் எல்லைச்சாமி வீரப்பன் ஐயா

    • @Arulraja791
      @Arulraja791 7 месяцев назад +3

      அதற்கு கொள்ளையனா கொலைகாரனா தான் வரனுமா ?
      நல்ல வழியில் ‌சரணடைந்து ஜனநாயக நாட்டில் தலைவராகி இருக்கலாமே

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 7 месяцев назад +3

      ​@@Arulraja791 பொது மன்னிப்பு வீரப்பன் கேட்டபோது மறுக்கப்பட்டது😮

    • @muralibhuvan4068
      @muralibhuvan4068 6 месяцев назад

      கோமலவள்ளி கொள்ளையடித்தது நினைவில்லயா? வாசாத்தி மற்றும் சிதம்பரம் பத்மினி இவர்களெல்லாம் ஜெவின் போலிசால் சீரழிக்கபட்டவர்கள்தான். இந்த குற்றவாளிகள் அனைவரையும் காப்பற்றியவர்தான் இந்த கோமலவள்ளி.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +51

    வீரப்பன் ஐயாவா கொன்ற போலிஷ் எவனையும் மக்கள் கொண்டாடவில்லை ஆனால் வீரப்பன் ஐயாவா மக்கள் கொண்டாடுகிறார்கள்

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 7 месяцев назад +40

    உமாபதி சார்,நேர்மையான உண்மையான பேட்டி ஜெயலலிதாவை சிறப்பாக தோலுரித்து காட்டினீர்கள்..நானும் அந்த பேட்டியை பாரர்த்திருக்கிறேன்,அம்மா இன்னாடா அம்மா .முக்கி பெத்தாளா என்று காட்டமாக கேட்பார்.உண்மையான மாவீரன் வீரப்பன்

    • @ADHIBAR
      @ADHIBAR 7 месяцев назад

      96 வந்த வீடியோவா ஞாபகம் இருக்கா

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 6 месяцев назад

      @@ADHIBAR என்ன வீடியோ தம்பி

    • @sangeethaamuthan9878
      @sangeethaamuthan9878 5 месяцев назад

      அந்த வீடியோல வேர என்ன சொல்லிருப்பாரு கொஞ்சம் சொல்லுங்க நாங்க தெருஞ்சிகிறோம்😢

    • @TriangleSlack
      @TriangleSlack 2 месяца назад

      இப்போது வாய் திறக்கும் ஆண்மையற்ற ஆட்கள் ஏன் 2016 வரை வாய் திறக்கவில்லை?

    • @TriangleSlack
      @TriangleSlack 2 месяца назад

      வீரப்பன் நல்லவனோ கேட்டவனா - நாட்டின் சட்ட திட்டத்திற்கு எதிராக செயல்பட யார் அனுமதி தந்தாங்க??

  • @ajithmani7335
    @ajithmani7335 7 месяцев назад +190

    இதுவரை எனக்கு அரசியலில் பிடித்தவர் அம்மா ஆனால் வீரப்பன் விஷயத்தில் வீரப்பனை மட்டுமே குறி வைத்து இடையில் உள்ள அரக்கர்கள் படை செய்த அட்டூழியங்களை பற்றி கன்டு கொள்ளாத ஜெ வை பிடிக்கவில்லை

    • @babubala5918
      @babubala5918 7 месяцев назад +26

      அண்ணா வாச்சாந்தியும் அம்மாவின் ஆட்சியில் நடந்ததுதான்.

    • @top10rajan24
      @top10rajan24 7 месяцев назад +5

      எனக்கும் Same thought bro.❤❤

    • @drnithyasenthilkumar1605
      @drnithyasenthilkumar1605 7 месяцев назад +5

      Same my thought

    • @maniselvaraj9056
      @maniselvaraj9056 7 месяцев назад +7

      Avanga dhan andha arakki ye

    • @selvipitchai725
      @selvipitchai725 7 месяцев назад +2

      True.

  • @amigo4558
    @amigo4558 7 месяцев назад +15

    வீரப்பன் ஒரு மாவீரன். அடக்கு முறை சட்டங்களை எதிர்த்து நின்ற புரட்சியாளன். தமிழன் தன் மானத்திற்கு ஒரு உரைகல். தமிழர் வரலாற்றில் வீரப்பனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

  • @boopathi_youtube
    @boopathi_youtube 7 месяцев назад +33

    வீரனுக்கு எல்லாம் வீரன் வீரப்பன் ❤🎉

  • @tamilcinemarasigan663
    @tamilcinemarasigan663 7 месяцев назад +26

    சிவசுப்பிரமணி வாழ்க 🌹🌹🌹🙏🙏

  • @virgo653
    @virgo653 7 месяцев назад +23

    ஐயா வீரப்பனார் அவர்கள் ❤🔥👑

  • @priyakutty1442
    @priyakutty1442 7 месяцев назад +33

    அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு மட்டுமே தெரியும் அய்யா வீரப்பனார் வரலாறு

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 7 месяцев назад +6

    மிகவும்
    சிறப்பு ப்கா உள்ளது அருமை
    🎉🎉🎉🎉
    🎉🎉🎉🎉
    🎉🎉🎉🎉
    🎉🎉🎉🎉

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +64

    தமிழ் மொழி தமிழ் உணர்வு இருக்கும் மக்கள் இருக்கும் வரை வீரப்பன் ஐயா பிரபாகரன் ஐயா புகழ் அழியாது

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam8308 7 месяцев назад +23

    எனக்கு நன்றாக நினைவிருகின்றது 90களின் ஆரம்பத்தில் நக்கீரன்ல் சந்தனக்காட்டு சிறுத்தை தொடரை படித்தது

  • @appusaravana10
    @appusaravana10 7 месяцев назад +14

    Mr.Siva❤Subramaniam

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 7 месяцев назад +13

    உமாபதி சார் சூப்பர் 🎉

  • @ricky_jk
    @ricky_jk 7 месяцев назад +7

    கடைசி 5 நிமிடம் 👌👌

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o 7 месяцев назад +4

    Super Fantastic message 🎉🎉🎉🎉🎉

  • @praveenenterprises7126
    @praveenenterprises7126 7 месяцев назад +16

    வீரப்பன் ஒரு நேர்மையான மக்களுக்கு உதவி செய்த கடவுள்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 7 месяцев назад

      2000 யானைகளைக் கொன்றவர்
      இலட்சக்கணக்கான சந்தன மரங்களை வெட்டியவர் பல நூறு பொதுமக்களைக் கொன்றவர்

    • @muralikrishnan2100
      @muralikrishnan2100 Месяц назад

      Really good person

  • @baskaranboss3239
    @baskaranboss3239 7 месяцев назад +47

    கலைஞர் என்றுமே அடுத்த மனிதனின் உணர்வுக்கு மதிப்பளித்து முக்கியத்துவம் தருவார், அது எதிரியாக இருந்தாலும் சரி, துரோகியாக இருந்தாலும் சரி.
    அப்போது கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால் வீரப்பன் அவர்களுக்கு திருந்தி வாழ வாய்ப்பளித்து, பொது மன்னிப்பு கொடுத்திருப்பார் 💯

    • @Dhinesh454
      @Dhinesh454 7 месяцев назад +8

      உண்மை

    • @cmNandhirajkkk
      @cmNandhirajkkk 7 месяцев назад

      1998 ல் சரணடைந்த வர்களை முறையாக நடத்தி இருந்தால் வீரப்பனும் சரனடைந்து இருப்பார் பேசிய படி நடந்து கொள்ளாத காரணத்தால் அவர் சரனடைவில்லை. இல்லை யெனில் அவரும் சரனடைந்து இருப்பார். இப்போது இருந்து இருப்பார். வீரப்பன் அனுப்பி வைத்த நபர் தற்போது வீடியோ பேசி இருகிறார்.

  • @jothi8047
    @jothi8047 7 месяцев назад +5

    Veerappan iyya sema maass

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +11

    இந்த நிகழ்ச்சியில் வீரப்பன் ஐயா நல்ல குணங்கள் பற்றி வீடியோ அதிகமாக பேசி இருக்கவேண்டும்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +23

    அரசியல்வாதிகளுக்கு எதிரியாக இருப்பவர்கள் மக்களுக்கு தலைவனாக இருப்பார்கள் வீரப்பன் ஐயா பிரபாகரன் ஐயா உதாரணம் தமிழ் தலைவர்கள்

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 7 месяцев назад +1

      தயவு செய்து இலங்கை தேசியத்தலைவர் பிரபாகரனை சிறுமைப் படுத்த வேண்டாம் பிரபாகரன் ஒரு இன விடுதலை போராளிக்குழுவின் ஆகச் சிறந்த தலைவர்.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 6 месяцев назад

      @@sakthivelsakthivel4100 ஆமாம்

  • @jaibunishajaibunisha2652
    @jaibunishajaibunisha2652 6 месяцев назад +3

    இது தான் உண்மை

  • @leomack4753
    @leomack4753 7 месяцев назад +5

    Old is gold salute tamil nadu media

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +13

    தமிழன் ஜாதியாக பிரிந்து இருக்கிறோம் தமிழனாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்ற மொழி காரர்கள் ஆதிக்கத்தை குறைக்கலாம்

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 7 месяцев назад

      ஆதிக்கம் இல்லை ஆட்சி இருக்கு அதை அனுமதிக்க வேண்டாம்

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 7 месяцев назад +7

    அருமை❤

  • @balasenthilkumar5944
    @balasenthilkumar5944 7 месяцев назад +8

    வீரப்பன் கோபால் இன்டர்வ்யூக்கு முன் வெளிவந்த முதல்வீடியோவில் கலைஞரைபற்றி ஒருமையில் பேசியிருக்கிறார்...அதை நான் பார்த்திருக்கிறேன் அது ஸ்பிக் ஜோதி ஸ்பான்சர் செய்து GEC என்று நினைக்கிறேன்... ஒளிபரப்பானது....

    • @vijayvijay4123
      @vijayvijay4123 7 месяцев назад

      ஒருமையில் பேசினார் ஆனால் திட்டவில்லை

    • @ADHIBAR
      @ADHIBAR 7 месяцев назад

      ​@@vijayvijay4123நக்கீரன் தான முதல் வீடியோவை வெளியிட்டது

  • @raghunandan7037
    @raghunandan7037 7 месяцев назад +19

    வீரப்பன் எப்போதுமே ‘வீர’ அப்பன் தான்👏 Christy எப்போதுமே ‘Romantic Boy’ தான் 💯👌💐 - கோவை

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 7 месяцев назад +6

    😮😮 இரும்பு லேத்து ஆயா எல்லாம் பிறவி சைக்கோவா இருந்திருக்கு..

  • @babumanikantan4389
    @babumanikantan4389 7 месяцев назад +2

    👍👍

  • @deer6506
    @deer6506 7 месяцев назад +3

    Anyways special task force took 36 years to touch his dead body. Veerappan ayya is great.

  • @venkatesan6257
    @venkatesan6257 7 месяцев назад +8

    நல்லவன் நல்லவனுக்கு துணை வருவான் திருடனுக்கு திருடனே துணை 😅😅

    • @gt9143
      @gt9143 7 месяцев назад

      Poda..****👿👿

  • @munisamyv6927
    @munisamyv6927 6 месяцев назад +1

    I am very sorry to say amma seitha venai than amma irappu ku than karanam

  • @Shankar-tb9bq
    @Shankar-tb9bq 7 месяцев назад +2

    Final point correct ah sonnenga....neenga sonna collector shankar ah naan nerla pathathe kidaiyathu...but true fact ennoda friend selvam avaroda mama than erode collector shankar....admk supporter...

  • @sathishkali2698
    @sathishkali2698 7 месяцев назад +2

    Nakkeeran gobal social talkies youtube channel interview 4+ episodes irukku veerappan kattukku sendra kadhai

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 7 месяцев назад

    Subramaniyaswamy interview about Jayalalitha was on Sun TV. We bought new TV just the previous bday.

  • @user-qu6ch3zh2b
    @user-qu6ch3zh2b 7 месяцев назад +30

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களை வாய்க்கு வந்த மாதிரி பச்சை பச்சையாக அசிங்க அசிங்கமாக பேசிய காணொளியை நாங்கள் பார்த்தது இன்றும் எங்கள் மனதில் நினைவிருக்கிறது அக்காலத்தில் அவ்வளவு தைரியமாக ஒரு முதல்வரை அசிங்க அசிங்கமாக பேசிய மாவீரன் வீரப்பன் ஆனால் காட்டில் இருக்கும் போது அவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை அதனால்தான் ஜெயலலிதா அவர்கள் வீரப்பனை ஒழித்தே தீர வேண்டும் என்று ஊரு பட்ட போலீசை அனுப்பி வஞ்சகமாக வெளியே கொண்டு வந்து போட்டு தள்ளி விட்டார்கள்

    • @ADHIBAR
      @ADHIBAR 7 месяцев назад +1

      அப்படி என்ன பேசினார்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 7 месяцев назад

      ​@@ADHIBARஉண்மை உரைத்தது. வீரனை வீரமாக கொல்வதற்கு உத்தரவு போடாமல் பிடிக்கமு டியலனாபிணமா
      கொண்டுவரஉத்தரவிட் டார்!! ஜெயலலிதா!!

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 7 месяцев назад

    Rajini, veerappan ரெண்டு பேரும் கொடுத்த Voice மறந்து விட்டது போல

  • @munisamyv6927
    @munisamyv6927 6 месяцев назад

    🎉

  • @plaminrajas7743
    @plaminrajas7743 7 месяцев назад +5

    Jayalalitha pombalaye kidayathu

  • @Santhanamramuthevar
    @Santhanamramuthevar 6 месяцев назад

    Anaivarukum pidithavar endu epadi kooramudiyum

  • @hindusamrajhindusamraj6438
    @hindusamrajhindusamraj6438 7 месяцев назад +1

    அப்போ சன் டி வி வளர்ந்தது மாவீரன் வீரப்பனார் அவர்களால் தானா?

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 7 месяцев назад

    Cho was a desk journalist?
    Cho hid about 40 MLAs of NTR & escorted them himself to a confidence vote that was brought against NTR. This move saved the 80s AP leadership for NTR. Cho the journalist hardly even reported this in TN medias - I read about this incident in Dinamani in an article actually about Pranab Mukherjee.
    The speaker here has worked with seniors like Cho & true to his Dravidian Professorship completely tries to dismantle Cho & Maalan for the singular reason that they were Brahmin.
    I am sure he knows Sudhangan was a Brahmin also!
    Cho held Veerappan as guilty for the actual offenses that Veerappan himself has spoken in his videos. Cho was pointing at who was responsible for the armed military power that Veerappan had.
    This same view was held by Cho in 1991 -when he charged Tamil Nadu Government of harbouring an environment where armed groups gained power to carry out their activities.
    🖖🇮🇳

  • @balaparam2949
    @balaparam2949 7 месяцев назад

    Anthe caste irunthe release pannunga

  • @Anandkumar-hz8mn
    @Anandkumar-hz8mn 7 месяцев назад

    19 years
    Not 20 or 20+

  • @suthagarchithra3689
    @suthagarchithra3689 6 месяцев назад +1

    ஜெயலலிதா அம்மா உயிரோட இருக்கும் போது நீ அவர்களை இப்படி ஒருமையில் பேசியிருந்தா நீ ஆம்பள 😂😂.

  • @gopisiva1329
    @gopisiva1329 7 месяцев назад +1

    Kalaignar ❤

  • @gpremkumar2015
    @gpremkumar2015 7 месяцев назад +3

    Umapathi yella 2016 yaarume theriyathu... Address illathavanga ippo pesuranunga

  • @srisakthisrisakthi998
    @srisakthisrisakthi998 8 дней назад

    காது கேட்கவில்லை சத்தமாக பேச

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 7 месяцев назад

    ,அண்ணா பொப்யான தகவல் India டுடே தினமணி நக்கீரன் நிருபர் கடத்தி போட்டோ போட்டது விசயம் வாசகர்களுக்கு தெரியும்

  • @vasanth678
    @vasanth678 7 месяцев назад +1

    Who's this dmk pro journalist ?

  • @dhandapanis7189
    @dhandapanis7189 7 месяцев назад

    உமாபதிதவராகபேசுவதுநல்லதல்ல ஆகாயம்இதுதேவையா

  • @TokTikTamil
    @TokTikTamil 7 месяцев назад +4

    Forgettable story of veerapan...

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 7 месяцев назад +2

    மாங்கா மாலன் 😂😂😂😂😂😂

  • @vijay3789
    @vijay3789 7 месяцев назад

    Ivuru India Today la work pannara, illa Dhinamani la work pannara!? Illa Indian Express work pannara!? Orey sambavam ana Narrate pannumbodhu 3 pathirikala irrundhu ivuru new pota madhri solraru!?

  • @pushpaksanthi7308
    @pushpaksanthi7308 7 месяцев назад

    Heading kum matter kum sambantham illaiye

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 7 месяцев назад +1

    No use channel.

  • @Santhanamramuthevar
    @Santhanamramuthevar 6 месяцев назад

    Arasiyal thevaiillathathu

  • @dhandapanis7189
    @dhandapanis7189 7 месяцев назад

    கருணாநீதீஆள்நீ

  • @TamilMediaTV
    @TamilMediaTV 7 месяцев назад

    26:00 Dai dai..

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex 6 месяцев назад

    He. Was. Frad. Nombar. One. Thiyagi. Mathire. Potti. 😊😊

  • @SwapnasivamSwapnasivam-if2el
    @SwapnasivamSwapnasivam-if2el 7 месяцев назад +4

    evan dmk vindhu

  • @sathyaa6199
    @sathyaa6199 6 месяцев назад

    பொய்... 😮😮😮😮😮😮😮😮😮

  • @manivannankrishnaswamy8253
    @manivannankrishnaswamy8253 7 месяцев назад +5

    பேச்சில் திமிர் தெரிகிறது

    • @vijayvijay4123
      @vijayvijay4123 7 месяцев назад

      பயமறியாதவர்

    • @rajsu9294
      @rajsu9294 7 месяцев назад +2

      ஜெ. என்ற சர்வாதிகாரி காலத்தில் பிபிசி உட்பட பல ஊடகங்களில் பணியாற்றிய அனுபவசாலி.

  • @Santhanamramuthevar
    @Santhanamramuthevar 6 месяцев назад

    Unaku eppa valikkuthu

  • @manoanand5348
    @manoanand5348 6 месяцев назад

    கலைஞர்னு சொல்லுடா anchor குட்டி குஞ்சான்....

  • @RVS_MAS
    @RVS_MAS 7 месяцев назад +3

    கிசு.கிசு எழுதி.மஞ்ச பத்திரிக்கை வச்சிருக்கான் மூத்த பத்திரிக்கை யாளராடா...விலங்கிரும்..நீ சோ பத்தி பேசுற..

  • @ksivaprakasam6186
    @ksivaprakasam6186 7 месяцев назад

    U😅😅😅 are you very

  • @dhinakarand7640
    @dhinakarand7640 7 месяцев назад +3

    மானம்கெட்ட ஈத்தரைகள்!! இது ஒரு பிழைப்பா????

  • @user-sp4md6mu6f
    @user-sp4md6mu6f 7 месяцев назад +5

    Dai 200rs

    • @arasuraamalingam4132
      @arasuraamalingam4132 7 месяцев назад +2

      Dai 2rs

    • @user-sp4md6mu6f
      @user-sp4md6mu6f 7 месяцев назад

      @@arasuraamalingam4132 Dai thevediya paiya neeya

    • @krishnaraja4569
      @krishnaraja4569 7 месяцев назад

      டேய் உண்மைய சொன்னா திமுகனு சொல்லிடுவீங்களா?? இவர் சொன்னது அப்படியே கர்னாடகா தேர்தல்ல நடந்துச்சு, தெலுங்கானா தேர்தல்ல நடந்துச்சு

    • @durairajdevabalan5538
      @durairajdevabalan5538 7 месяцев назад +3

      சங்கிக்கு எரியும்

    • @user-sp4md6mu6f
      @user-sp4md6mu6f 7 месяцев назад

      @@durairajdevabalan5538 apo unga Amma, pondatti punda tha first eriyum 😄😄😄😄

  • @sundarvel8418
    @sundarvel8418 7 месяцев назад +3

    Jj ta veerapan kenjiya video pathi yen solamatriga

    • @krishnaraja4569
      @krishnaraja4569 7 месяцев назад

      எப்ப 😅😂😂😂😂 டேய் ஜெயா தாண்டா வீரப்பன் கிட்ட கெஞ்சினாள், ராஜ்குமாரே சொன்னார் வீரப்பன் நல்லவர்னு, பயந்தாங்கோலி தமிழின துரோகி கன்னடத்துக்காரி ஜெயலலிதா தான் பயந்து விசம் வெச்சு ஆள் வெச்சு கொன்னுட்டா, வீரப்பன் புலி யாருக்கும் பயப்பட மாட்டார், நீ பொத்து

    • @andrumindrumendrum232
      @andrumindrumendrum232 7 месяцев назад

      நீ பார்த்தியா அவர் கெஞ்சுனா காணொளி அது நீ காமிக்க வேண்டியது தான

    • @sundarvel8418
      @sundarvel8418 7 месяцев назад +1

      @@andrumindrumendrum232 ama video irku

    • @ADHIBAR
      @ADHIBAR 7 месяцев назад

      ​@@sundarvel8418என்ன கெஞ்சினார்

  • @user-pc2dn7il7f
    @user-pc2dn7il7f 7 месяцев назад +3

    போட பொய் ன்ட

  • @balaparam2949
    @balaparam2949 7 месяцев назад +1

    Kalaingar arrest

  • @natawinarchtamilnadu3847
    @natawinarchtamilnadu3847 7 месяцев назад +3

    UMAPATHI ORU MARIYAATHAI THERIYAATHA CHINNAPPAIYAN. KANNJYAMAKA PESA THERIYAATHA MUTYAAL.

  • @iyyappanv9784
    @iyyappanv9784 7 месяцев назад +4

    Dkm sompu

    • @krishnaraja4569
      @krishnaraja4569 7 месяцев назад +2

      உண்மைய சொன்னா திமுக சொம்பா ??

  • @marankalaigal
    @marankalaigal 7 месяцев назад +2

    Amma irukum pothu ipadi jayalalitha nu nenga pesi irupengala. Avanga ilatha pothu vaaiki vantha maathiri pesurathu aambalaiku alagu ila.nenga dmk ku pesurenga. Ilena soru poda maatanga

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 7 месяцев назад +1

    😢😢😢அய்யா ேபட்டி எடுதபரே கலைஞர் ன்னு சொல்லும் அத மரியாதை

  • @kuttyunme
    @kuttyunme 7 месяцев назад +2

    Annanukku nakkeeran mela avlo gaandu.... 😛😛 Adha veliya kaatikkama Siva subramaniyanukku sommbu adikkiraapula....

  • @sarvesh2887
    @sarvesh2887 7 месяцев назад

    Hello Veerappans favourite to DMk&because get benifit of sandlewood furniture works to need Mr. Kalagnar same Nakeeran magazine small cerculation need of Mr. Kalaignarfinance help so in his magizine scold blame ADMK specially JJ ruling under control of DMk From that period DMk done somany murders try to close JJ also But because of it Nakeeran macgazine suport need to DMk not interfere his rule & 9th std knowledged Nakeeran Gopal ( one room office in Egmore area) need finance & popularity of his magazine. Deal ok to both. Thukral Cho not need of that like suport of any party Congress BJP DMK or ADMK) so dare to criticise and his magazine help to TN & safe of India. So don’t compare Cho to equal Nakeeran Gopal Ok please Nakshlites also very power work for people of their state demands somany leaders police officers to murder but why we think they or in dangerous to our India & punished But same everybody take their own way to do rule their own way how Safty to our country Why every state for one CM one administration, all CM s under central PM army safe of international politics power. This Veerappan has one huge power with helping of their small sourounding village people stolen Sandeep woods smaggles selling ect wrong way. That is Govt forest dept property how can he has for his own way to help for his village people Is it right or wrong That forest is in between property of Karnataka & TN so action took by KarnatakaGovt police power taken action somany police powers murder. So that is national issue & planed by national issue & operated by two Govt. Our TN police is very talented force equal to Scotland police . So ADMK ruling power used TN police dept with worked together with Karnataka police power also. So his death occurred by plan of TN& Karnataka police power. But urs like journalists talk urs own way to criate critisism of JJ ADMK. First know clear reports of Veerappans ( his aim is correct to help his village people) from national wide record. Can u agree urs dept peoples in duty shoot if they r in their duty to rounds save forest Indian priority in job so police dept get angry planed how they r in somany groups of trrorsts treated like that & punished . Mr . Karunanidhi for his personal benifits need of him so suport him This used TN motals & picturise developed DMKparty& Sun TV please first think everybody we r Indians of their states next only state language . DMk all big seniors gang of Mr. Kalignar still alive in leaderships rich ones looted TN pIndians money atleast helped in ceyclone people’s suffer badly No why that for their family induvials safe for savings so Nobody ready to save TN Indians who r deserved It Veerappans poorman wants save his villagers used Mational forest dept property stolen & try to help& done Need Both have nassasities Kalaignar for his family prosperity to save need Veerappan help Veerappan need his ruling power to do his thrift without any distrabence Nakeeran Gopal need monetary & finance still to help has a Lady JJ given somuch troubles & struggles order by DMk

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 7 месяцев назад +6

    Bècause kalaignar also a fraud so he had soft corner

    • @praveenmala902
      @praveenmala902 7 месяцев назад +3

      A1 accused jaylalitha

    • @vijayvijay4123
      @vijayvijay4123 7 месяцев назад +1

      கொள்ளைக்காரனுக்கு செக்யூரிட்டி கொள்ளைக்காரனே

    • @durairajdevabalan5538
      @durairajdevabalan5538 7 месяцев назад

      கோர்ட் கொடுத்த தீர்ப்பு பாருயா

  • @vijayvijay4123
    @vijayvijay4123 7 месяцев назад +6

    வீரப்பன் காட்டில் ஒளிந்து வாழ்ந்த ஒரு கொள்ளைக்காரன் கொலைக்காரன் என்பதை மறந்து விட்டு அப்பாவி மாதிரி கேட்கிறார்

    • @vasanthanvadavai4228
      @vasanthanvadavai4228 7 месяцев назад

      காட்டில் அவன் கொள்ளைக்காரன் . அவனிடமிருந்து கொள்ளைப் பொருள்களை வாங்கிய அரசியல்வாதிகள் பெயரை ஏன் மறந்து விட்டீர்கள்.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 7 месяцев назад +1

    Kosa veerapan + kooli umapathi dialock?

  • @SekarK-jj7yo
    @SekarK-jj7yo 7 месяцев назад +8

    நீ. சொல்வது. தவறு
    நக்கீரனுக்கு. படம். கொடுத்ததால்தான். பழக்கம்
    உயிரகொடுத்து. முதலில்படம். எடுத்தது் மூத்த. நிருபர். சிவசுப்ரமனியம்தான்

  • @malaiarasan4367
    @malaiarasan4367 7 месяцев назад +4

    தமிழகத்தின் இரும்பு பெண்மணி அம்மா jஜெயலலிதா🔥🔥🔥

    • @buvanvan5517
      @buvanvan5517 7 месяцев назад

      உண்மைதான் 1991-ல் போட்ட ஊழல் வழக்குக்கு சாகுற வைரக்கும் முன் ஜாமீன் வாங்குன ஜெயலலிதா இரும்பு பெண்மணி தான்..

    • @invisiblekid8452
      @invisiblekid8452 7 месяцев назад +6

      A1

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t 7 месяцев назад +4

      Devidiya Amma va

    • @malaiarasan4367
      @malaiarasan4367 7 месяцев назад

      @@user-yj1eo6mc4t பரதேசி நாயே செருப்பு பிஞ்சிரும்

    • @cedrickrio7085
      @cedrickrio7085 7 месяцев назад

      ​@@user-yj1eo6mc4tunga amma pera kekala

  • @kmkarthickkmkarthick6075
    @kmkarthickkmkarthick6075 7 месяцев назад +13

    அம்மா இருந்து இருந்தால் நீங்கள் இப்படி பேசி இருப்பீர்களா திரு உமாபதி அவர்களே

    • @karthik6563
      @karthik6563 7 месяцев назад

      Jayalalitha oru kutravli..sasikalovodu jailuku sendru irupar irakavilai endral

    • @karthik6563
      @karthik6563 7 месяцев назад +16

      Amma..Ena avnga aaya irunthalum veerapan apdithan pesiruparu

    • @kmkarthickkmkarthick6075
      @kmkarthickkmkarthick6075 7 месяцев назад

      @@karthik6563 நான் அய்யா வீரப்பனாரை சொல்லவில்லை உமாபதி யை சொன்னேன் புரிந்து கொண்டு பதிலளிக்க வேண்டும்

    • @Sowhat583
      @Sowhat583 7 месяцев назад +9

      Amma ah athuve thappu panitu jail pochi

    • @jayavel7
      @jayavel7 7 месяцев назад +1

      Ithu aanavathin veriseyal.

  • @sivakumart1888
    @sivakumart1888 6 месяцев назад

    இது கதை இல்லை அப்பா இது வரலாறு

  • @samsonkumarsamsonkumar5539
    @samsonkumarsamsonkumar5539 7 месяцев назад +7

    ஜெயலலிதா நல்லவள் இல்லை...

  • @manik..r1767
    @manik..r1767 7 месяцев назад +10

    அவனை போட்டு தள்ளுனதே
    சிங்கபெண் தான்டா.
    தொப்பி மண்டையா 😢

    • @karthik6563
      @karthik6563 7 месяцев назад +7

      Maira potu thalunaaa

    • @manik..r1767
      @manik..r1767 7 месяцев назад

      @@karthik6563 பொடா பொட்ட புண்டை,ஓத்தால உம்மால ஓக்க

    • @Raja00078
      @Raja00078 7 месяцев назад

      ஆமா ஆமா அந்த அசிங்கப் பெண் காட்டுமிராண்டி ஆட்சில தான் வாச்சாத்தில பல பெண்கள் கற்பழித்து ஊரே சூறையாடப்பட்டது

    • @prakashprakash3808
      @prakashprakash3808 7 месяцев назад

      அவ சூத்துலயும் மண்ணு போட்டு மூடியாச்சு கெளம்பு .,.,. சிங்க பெண் 😂😂 செம காமெடி யானை பெண் னு சொல்லு சரியா இருக்கும் ஒரிஜினல் சிங்கம் வீரப்பன்

    • @invisiblekid8452
      @invisiblekid8452 7 месяцев назад +1

      Ama jayalalitha dha kaatuku poi Suttu pudichichi