வீரப்பன் காட்டில் புதைத்த பணத்தை இன்றும் தேடும் மர்ம கும்பல் - பகீர் கிளப்பிய Crime Selvaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • வீரப்பன் காட்டில் புதைத்த பணத்தை இன்றும் தேடும் மர்ம கும்பல் - பகீர் கிளப்பிய Crime Selvaraj
    #aagayamtamil
    #crimeselvaraj #veerappanstories #veerappanlifestory #crimeselvarajlatest #veerapanlatest
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 101

  • @kajaalaudeen3546
    @kajaalaudeen3546 Год назад +84

    சிவ சுப்பிரமணியன் அண்ணன் ஊடகங்களில் வீரப்பன் பற்றிய மிகத் துல்லியமான தகவல்களைக் காணலாம்

  • @geethajeya
    @geethajeya Год назад +7

    Siva sir video is very good

  • @user-zs9uq4pv4x
    @user-zs9uq4pv4x Год назад +4

    Shiva media ❤️❤️❤️

  • @rajesht8147
    @rajesht8147 Год назад +11

    டேட்டா வேஸ்ட் இந்த மாதரி புரோகிறாம் போட்டால் இனி இந்த சேனல் யாரும் பார்க்க வேண்டாம்

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n Год назад +8

    வீரப்பனை உயிரோடு இருக்கும் போது ஒரு ஆள காணோம் வீரப்பன் இறந்த பிறகு எத்தனை பேர் அவங்க ஸ்டோரி சொல்லுவீங்கன்னே தெரிய மாட்டேங்குது

  • @thelonewolf1481
    @thelonewolf1481 Год назад +6

    21முறை சந்தனகட்டை கடத்தியதாக வீரப்பன் கூட்டாளி காமராஜ்பேட்டை கோவிந்தனே கூறியுள்ளான், ரேஞ்சர் சிதம்பரம் எப்படி செத்தார்

    • @SenthilKumar-qo6zx
      @SenthilKumar-qo6zx Год назад

      கோபி குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு அருகே சந்தன மரக்கடத்தலை தடுத்த காரணத்திற்காக வீரப்பனால் சுட்டு கொல்லப்பட்டார்.

  • @kajaalaudeen3546
    @kajaalaudeen3546 Год назад +9

    This interviewer and interviewee should watch Shiva media first to understand Veerappan life history...

  • @Nadaraj-po5uh
    @Nadaraj-po5uh 6 месяцев назад +3

    Siva media...❤❤❤

  • @rvellatha1489
    @rvellatha1489 Год назад +8

    அந்த கும்பல் கிட்ட சொல்லுங்க... அது கிடைச்சாலும் இப்போ யாரும் வாங்க மாட்டாங்கானு

  • @rajinirajan5610
    @rajinirajan5610 Год назад +4

    எனக்கொரு சந்தேகம்...இந்த..விசயம்...ஜே..உயிரோடு...இருக்கும்...போதே...தெரியும்மில்லையா....?...அன்று...நீங்கள்..ஊமையாக...இருந்த...மர்மம்.....!!??

  • @sarathybala1461
    @sarathybala1461 Год назад +1

    என்னதா செல்ல வார

  • @user-be2gl6hv4e
    @user-be2gl6hv4e Год назад +7

    இவருக்கு வீரப்பன் வரலாறு தெரியவில்லை

    • @ondriyam
      @ondriyam Год назад

      ஏண்டா முட்டாள் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா ? சந்தனம் கட்டையை வெட்டி காட்டை நாசம் செய்து உணவிற்காக மான் கருங்குரங்குகள் தந்தத்திற்காக பல நூறு யானைகளை வேட்டையாடியவர் வன காவலரா ? மண்டைக்குள் களிமண் இருக்கிறதா உனக்கு....?

  • @alagusundaram4u
    @alagusundaram4u Год назад +1

    போதைனு சொல்ல வேணாம் Sir. வசீகரிக்கும் மணம்

  • @shivasubramaniyan7084
    @shivasubramaniyan7084 Год назад

    Super crime selvaraj

  • @NeverGiveUp-ng1pu
    @NeverGiveUp-ng1pu Год назад +8

    Shiva media parunga

  • @mathankumar8767
    @mathankumar8767 Год назад +1

    @shiva media

  • @sathish5202
    @sathish5202 Год назад +7

    யோவ் என்னதான்யா சொல்ல வர 🤔 தமிழ் படத்துல வர பாம்பே heroine மாதிரி பேசிக்கிட்டு. என்க்கு குஞ்சம் குஞ்சம் டமில் தெரியும்.😂 . இந்த பேட்டியில் என்னத்த புதுசா சொல்லிட்ட எரிச்சல் தான் வருகிறது 🤦

  • @av.saravanan5757
    @av.saravanan5757 Год назад +1

    ஐயா தயவுசெய்து examples இல்லாமல் பேசவும் காரணம் lenthaa போவுது கொஞ்சம் குறைத்து பேசவும் நன்றி....

    • @harimurugesan4058
      @harimurugesan4058 Год назад

      முடியல

    • @sivakumarv3414
      @sivakumarv3414 Год назад

      நீலமா,பச்சையா,சிகப்பா,மஞ்சளா,வெள்ளையா.

  • @aslambashabasha-ko6uf
    @aslambashabasha-ko6uf Год назад

    😅😊😮😢🎉😂🎉😢😮😅 supar. Sir

  • @srinivasanr1929
    @srinivasanr1929 Год назад +1

    இந்த ஒலாண்டி கதை வேண்டாம்... சிவா மீடியா பாருங்கள்

  • @worldsviewj.naveenkumar
    @worldsviewj.naveenkumar Год назад +2

    Watch Shiva media for true incidents based on evidence

  • @JayaLakshmi-tr5gp
    @JayaLakshmi-tr5gp Год назад +3

    Sir chidambaram chandiran pathi pesuinga

  • @ashokkumar-rz6ll
    @ashokkumar-rz6ll Год назад +1

    Pls take an interview with Siva subramaniyam ...will get very accurate information ....

  • @maripedia6226
    @maripedia6226 Год назад +3

    To know truth watch Shiva media

  • @praveenk3482
    @praveenk3482 Год назад +1

    நாய் விஷம் கலந்து கொள்ள முடியாது அடிச கொள்ள முடியும் 😎😎😎😎😎😀😀😀😀😀😀😀😀

  • @parthisureka9750
    @parthisureka9750 Год назад

    Nala olari

  • @jayakumarajayakumar6624
    @jayakumarajayakumar6624 Год назад +1

    Shiva media பாத்துட்டு பேசுங்கடா

  • @dineshfio5542
    @dineshfio5542 Год назад +1

    Sir it's incorrect he is just saying bits and pieces of what he heard from shiva media 😂

  • @parthisureka9750
    @parthisureka9750 Год назад

    Nala katha vidi

  • @prakashc8314
    @prakashc8314 Год назад +32

    வீரப்பன் பத்தி பேச சிவா மீடியாக்கு மட்டும் தகுதி உள்ளது, இந்த டுபாக்கூர் பேட்டி எடுப்பதுக்கு பதில் அமைதிய இருக்கலாம் 😄😄😄இந்த ஆளு ரொம்ப பிதற்றுகிறார் 😄😄

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 Год назад +2

    நெறய பொய் சொல்லுறார் இவர்

  • @pratheep70
    @pratheep70 Год назад +3

    I do enjoy crime selvaraj narrations but when it comes to veerappan story I couldn't accept certain aspects of the story particularly SI Vellathurai, since I have listened to sivasubramaniyam @sivamedia channel.

  • @faizl007
    @faizl007 Год назад +1

    Nothing clarity on his speech....

  • @ManiKandan-zz3mh
    @ManiKandan-zz3mh Год назад +2

    Sengottaiyan ah paithiyam Peru kuda therila

  • @dhineshkumar3893
    @dhineshkumar3893 Год назад

    வீரப்பன் அண்ணா பன்னி சாப்டாரு னு சொல்லுறத பாரு

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 Год назад

    Paavam kadaisi varai nalla thookam nimmathiyana saapadu nalla paathukappana veedu kooda illaamal iranthirukkirar

  • @NeverGiveUp-ng1pu
    @NeverGiveUp-ng1pu Год назад

    December poo❤

  • @chellabenjamin9699
    @chellabenjamin9699 Год назад

    வர வர ரொம்ப மொக்கை போடறீங்க கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள்

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Год назад

    Shiva media fans

  • @rajaramaya622
    @rajaramaya622 Год назад +4

    கற்பனை மன்னன்

  • @Thea4422
    @Thea4422 Год назад

    3 neram sappaadu illai, pathirikkai nanbare 1 neram thaan sappittirukkirargal, just keep on cooking up stories.

  • @seranseran182
    @seranseran182 Год назад +3

    papara patti dharmapurila iruku. Sathiyamangalam enga iruku. Shiva media paru crime selvarj. Uruttu no 2.samyal mughil uruttu no 1.

  • @karthikjananivillagevloger9366

    அத சொல்றதுக்கு ஒரு அளவு இருக்கு

  • @kpprabakaran7167
    @kpprabakaran7167 Год назад

    Onnum theriyatha pillaida poi veerapana pathi petti edukathinga unga chanala mathika matanga

  • @karuppananp9086
    @karuppananp9086 Год назад +2

    Ularukiraan

  • @kajaalaudeen3546
    @kajaalaudeen3546 Год назад +2

    வீரப்பன் பற்றி சரியான அறிவும், தகவலும் இல்லாமல் பேசாதீர்கள். இந்த பேட்டி முழுவதும் நிருபரின் கற்பனை மட்டுமே. தயவு செய்து தவறாக பேசி பேட்டியை கெடுக்காதீர்கள்

  • @raingunal9976
    @raingunal9976 Год назад +2

    யார்கிட்ட கதைவிடுறா😀😀

  • @ravisankarmanimegalai6374
    @ravisankarmanimegalai6374 Год назад

    Intha all yaru verappan gottaliya

  • @ravinc5994
    @ravinc5994 Год назад +1

    Yo poiya Vera vela paru

  • @bharathasvin4643
    @bharathasvin4643 Год назад

    No useful message

  • @rajesht8147
    @rajesht8147 Год назад +2

    விரப்பனை பற்றி~ பேசியது பத்து சதவீதம் இவர் வீட்டு[ நாய் பற்றியும் வெட்டி-=கற்பனை கதை பேசுனது தான் தொன்னுறு சதவிதம்

  • @raingunal9976
    @raingunal9976 Год назад +1

    சந்தனமரம் மட்டும் மரம் இல்ல பணை மரமும் மறந்தான்2023செங்கல்சுலக்கலில் அதக்கேக்க துப்புஎல்லா😆😆😆🙏🙏

  • @nagarasanm2539
    @nagarasanm2539 Год назад

    பொய்

  • @mubiimubii8425
    @mubiimubii8425 Год назад

    Ethu yenna aanna full dog story anallo

  • @bioakthar
    @bioakthar Год назад

    Crime selvaraj.. Half boiled person I think.. Sandal Mafia veerappan.. Killed many police ppl. May be selvaraj belong veerappan caste.. So its all about nepotism

  • @manimaran4894
    @manimaran4894 Год назад

    அந்த பணத்த வச்சி என்ன செய்யறது அதுதான் செல்லாதே

  • @VijayVijay-wy2ub
    @VijayVijay-wy2ub Год назад

    uruttu uruttu

  • @ravinc5994
    @ravinc5994 Год назад

    Kuli veliku poiya

  • @parthisureka9750
    @parthisureka9750 Год назад

    Peasara yealam poi 😂😂😂😂😂

  • @yigsms259
    @yigsms259 Год назад +1

    People hardly can connect to him. He is so detailed in his narration. Konjam IQ venum ivar solradhu purinjikka!!!! People KEEP COMPARING TO OTHER NARRATION. Take what suits you. Some eat curry leaves some do not.

  • @rameshraju5921
    @rameshraju5921 Год назад

    His narration is always incoherent coz he swallows lots of words, sentences since he feels insecure to speak out loud TRUTH... HIS NARRATION IS NONE BUT FALACY 😡 I BELIEVE IN SIVA SUBRAMANIAM 🖤❤️

  • @santhasathish9488
    @santhasathish9488 Год назад

    Poda punde

  • @deboss1489
    @deboss1489 Год назад

    ஒரே வள வள கொள கொள 🤦‍♂️

  • @justbysandy2274
    @justbysandy2274 Год назад

    🤦‍♂️

  • @vignesh4589
    @vignesh4589 Год назад

    வீடியோ ஓட தலைப்பு என்ன நீங்க பேசறது என்ன தலைப்புக்கும் பேசறதுக்கு சம்பந்தமே இல்லை 😅

  • @prakashc8314
    @prakashc8314 Год назад +3

    ஒன்னும் தெரியாம வாயில வடை சுட்டும் பேட்டி 😄😄😄யாருடா நீ, ஜெயலலிதா இருந்த பொழுது எங்க இருந்த 😄😄😄

    • @divyaarun6530
      @divyaarun6530 Год назад

      ஜெயலலிதா இருக்கும் போது நீங்கள் தான் குரல் கொடுத்தீங்களா பிரதர்

    • @prakashc8314
      @prakashc8314 Год назад +1

      @@divyaarun6530 நான் ஒன்னும் அண்ணா தி. மு. க. காரன் இல்ல. வீரப்பன் பத்தி ஒன்னும் தெரியல, சின்னம்பதி கிராமம் பத்தி ஒன்னும் தெரியல, அங்கு நடந்த விஷயம் பத்தி ஒன்னும் தெரியல, ஒன்னும் தெரியாம, ஆனால் தெரிஞ்ச மாதிரி பேட்டி கொடுப்பதை கேட்டால் இவரு பேசுவது சரக்கு அடித்த படி பேசுவது போல உள்ளது,😜😜😜😜😄😄😄😄😄

  • @GK-tm5is
    @GK-tm5is Год назад

    Totally waste

  • @varatharajr1598
    @varatharajr1598 Год назад

    😡😡😡😡

  • @ManiKandan-zz3mh
    @ManiKandan-zz3mh Год назад +1

    Sengottaiyan ah paithiyam Peru kuda therila