சிவா அண்ணனை எல்லோருக்கும் பிடிக்கும் நேர்மையான மனிதன் அதுபோல் இவரும் நேர்மையான மனிதன் ஒவ்வொருவரின் உழைப்பையும் பாராட்ட வேண்டும் ஒருவரை தாழ்த்தி ஒருவரை உயர்த்தி பேசுவது கேவலமான செயல் டா உன்னை போன்ற அறிவில்லா ஆர்வ கோளாறுகள் இப்படி மூட்டி விடுவது உன் வேலையா 🤦♂️
அன்புள்ள ஐயா நேற்று நான் சேகர் ராஜா அவர்களுடைய முழு நேர்காணலையும் பார்த்தேன்,அதில் முதன் முதலில் வீரப்பனார் ஒலி நாடாவை பேபி வீரப்பன் தான் எடுத்து சென்றார் என சேகர் ராஜாவே குறிப்பிட்டார்,ஆனால் தாங்கள் ஆசிரியர் சேகர் ராஜா தான் ஒலி நாடாவை எடுத்து வந்து அதிகாரி யார் என்று தெரியாமல் என்னிடம் கொடுத்து விட்டார் அதை நான் நகல் எடுத்தேன் என கூறுகிறீர்கள்,இந்த செய்தி சேகர் ராஜா கூறியதற்கு நேர் எதிரான கருத்தாக உள்ளது,இதில் தாங்கள் குறுவது சரியா? இல்லை சேகர் ராஜா.ஆசிரியர் கூறியது சரியா? என தெளிவு படுத்த வேண்டுகிறேன், நன்றி
சாமிநாதன் தெரியாமல் தான் கேட்கிறேன் இதை எல்லாம் தெரிந்து கொண்டு எதைச் சாதிப்பீர்கள் வாழ்க்கையில்? காமராஜர், வள்ளலார், ராஜாஜி பற்றி ஏதாவது தெரிந்து உருப்பட முடியுமா என்று பாருங்களேன் . அதையெல்லாம் செய்யா விட்டாலும் பரவாயில்லை. குடும்பத்துடனாவது நேரத்தை செலவிடமே வெட்டி முண்டங்களின் கதையைக் கேட்காமல் 😭😭😭
இந்த கடத்தல் பற்றி தவறான தகவல்கள் இது... Shiva media வில் சிவசுப்ரமணியன் அண்ணன் சேகர் ராஜா அவர்களையே நேரிடையாக பேச வைத்திருக்கிறார்... அற்புதமான நேர்காணல் அதுதான்... சிவா அண்ணன் மட்டுமே வீரப்பனின் உண்மையான செய்திகளை தருகிறார்.
இவர் கூறிய உண்மை சம்பவத்தின் முழு விவரம் இதைக் கேளுங்கள் எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது என்று பாருங்கள் சிவா அண்ணா நீங்க மாஸ் அண்ணா அதனுடைய லிங்க் இதோ ruclips.net/video/dQLGnekR8Rg/видео.html
அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணன் உமாபதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணன் உமாபதி அவர்களிடம் ஐயா வீரப்பனார் பற்றிய தகவல்களை பேட்டி எடுத்து திரும்பவும் ஒளிபரப்பவும்
தங்கமும், மரமும் யாருக்குடா கடத்துனார் வீரப்பர் ? அதை ஏன்டா இன்னிக்கு வரைக்கும் வெளியே சொல்ல மாட்டிகிறீங்க? நீதிமன்ற தீர்ப்பு என்ன தெரியுமா? வீரப்பர் குற்றமற்றவர். எல்லா தமிழ்த்தேசிய ஆட்களையும் இந்த நெடுமாறன் போய் சந்தித்திருக்கிறார். ஏதோ உள்குத்து வேலை நடந்து இருக்கு.
1996 தேர்தலின் போது வீரப்பன் அண்ணா வும், ரஜினி யும் சேர்த்து திராவிட மாடல் களுக்கு ஆதரவாக ஜெயா வை திட்டி திராவிட மாடல் களை வெற்றி பெற வைத்தார்கள் என்பது திராவிட மாடல் களின் வெற்றி வரலாறு 😂😂😂
திரு சேகர்ராஜா அவர்கள் நேர்காணலில் சொன்னதிற்கு இது நேர்மாறாக உள்ளது. அந்த பக்கத்து தோட்டத்துல இருந்தவரும் ஒரு ஆசிரியர். DSP என்பதை DSP தான் வீரப்பன் அவர்களிடம் சொல்லியுள்ளார். ஜீப்பில் இருந்தவர்கள் திரு மூர்த்தி அவர்கள். அவர்தான் அன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார்
வீரப்பன் விஷயத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் சிவ சுப்பிரமணியம்
வீரப்பன் பற்றி முழு தகவலோட பேச சரியான ஆளு அண்ணன் சிவா மட்டுமே...
டேய் அது எல்லோருக்கும் தெரியும் ஒருவரை தாழ்த்தி ஒருவரை உயர்த்தி ஏன்டா இப்படி பேசிட்டு இருக்க boomer 🤦♂️
4:28
Only Veerapan will be perfectly right.
Siva anna ❤️❤️❤️❤️
அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.அனைவரும் சிவா மீடியா பாருங்கள்
Yes
சிவா அண்ணனை எல்லோருக்கும் பிடிக்கும் நேர்மையான மனிதன் அதுபோல் இவரும் நேர்மையான மனிதன் ஒவ்வொருவரின் உழைப்பையும் பாராட்ட வேண்டும் ஒருவரை தாழ்த்தி ஒருவரை உயர்த்தி பேசுவது கேவலமான செயல் டா உன்னை போன்ற அறிவில்லா ஆர்வ கோளாறுகள் இப்படி மூட்டி விடுவது உன் வேலையா 🤦♂️
Shiva media. No 1 original. Verappan life.
@@UDinesh-cy3py we away ko
Nice comment
🔥🔥🔥🔥🔥🔥சிவசுப்ரமணி அண்ணா🔥🔥🔥🔥
Yellam pugalum ##sivasubramani## sir ke
பாதி தற்பெருமை மட்டுமே
Siva anna fans🔥🔥🔥🔥🔥🔥
Siva the true journalist
Nakkeran pradu paya
சிவா சுப்ரமணியம் அண்ணா ❤️
Shiva anna fan's
வாத்தியார் தான் மச்சான், இன்னொருவர் தான் தம்பி.
அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
Shiva media fans like adinga....💥
அருமை சிவா சாரை போன்ற சொல்லாடல். அருமை தோழரே உமாபதி க்கு வணக்கமும் நன்றியும்
Shiva media fans
அன்புள்ள ஐயா நேற்று நான் சேகர் ராஜா அவர்களுடைய முழு நேர்காணலையும் பார்த்தேன்,அதில் முதன் முதலில் வீரப்பனார் ஒலி நாடாவை பேபி வீரப்பன் தான் எடுத்து சென்றார் என சேகர் ராஜாவே குறிப்பிட்டார்,ஆனால் தாங்கள் ஆசிரியர் சேகர் ராஜா தான் ஒலி நாடாவை எடுத்து வந்து அதிகாரி யார் என்று தெரியாமல் என்னிடம் கொடுத்து விட்டார் அதை நான் நகல் எடுத்தேன் என கூறுகிறீர்கள்,இந்த செய்தி சேகர் ராஜா கூறியதற்கு நேர் எதிரான கருத்தாக உள்ளது,இதில் தாங்கள் குறுவது சரியா? இல்லை சேகர் ராஜா.ஆசிரியர் கூறியது சரியா? என தெளிவு படுத்த வேண்டுகிறேன், நன்றி
சாமிநாதன் தெரியாமல் தான் கேட்கிறேன் இதை எல்லாம் தெரிந்து கொண்டு எதைச் சாதிப்பீர்கள் வாழ்க்கையில்? காமராஜர், வள்ளலார், ராஜாஜி பற்றி ஏதாவது தெரிந்து உருப்பட முடியுமா என்று பாருங்களேன் . அதையெல்லாம் செய்யா விட்டாலும் பரவாயில்லை. குடும்பத்துடனாவது நேரத்தை செலவிடமே வெட்டி முண்டங்களின் கதையைக் கேட்காமல் 😭😭😭
இந்த கடத்தல் பற்றி தவறான தகவல்கள் இது... Shiva media வில் சிவசுப்ரமணியன் அண்ணன் சேகர் ராஜா அவர்களையே நேரிடையாக பேச வைத்திருக்கிறார்...
அற்புதமான நேர்காணல் அதுதான்...
சிவா அண்ணன் மட்டுமே வீரப்பனின் உண்மையான செய்திகளை தருகிறார்.
50%தப்பா சொல்றாரு,50%உண்மையா சொல்றாரு...
சதுரங்க வேட்டைல சொல்லுவானே, "ஒரு பொய்ய நம்ப வைக்கனும்னா அதுல கொஞ்சம் உண்மையும் இருக்கனும்"
சிவா அண்ணா .....,
Siva media fan....
சிவா மீடியா ரசிகர்கள்👍👍👍
உமா பதி சார் நல்ல கதை சொல்றாரு😂😂😂 கேக செம காமெடி ஆ இருகு...
டைரக்டர் போல அழகாக தெளிவாக கதையை அதே சுவாரசியத்தோடு கூறுகிறார். சூப்பர் sir....
Siva anna super
The real star is Siva Subramanian to have brought this out.
ஃபோட்டோ கொடுக்காமல் ஆடியோ கேசட் மட்டும் கொடுத்து இருந்தால் வீரப்பன் இதுவரை எவனும் பிடித்து இருக்க முடயாது...
Siva anna great
Neenga soldradhu unmaya irunthaalum sari poiyya irunthaalum sari. siva subramanyam anna soldradhutha naanga ketpom..adhutha 💯 unmai
இந்த சம்பவத்துக்கு முன்னரே நெடுநாளாகவே சிவா சார் இணைந்து விட்டார்
பேபி வீரப்பன் வைத்திருந்தது slr துப்பாக்கி
Shiva media fan's
ஒன்னும் பண்ணாத இவரே. இவ்வளவு பேசுறாரு.. சிவா அண்ணா எவ்வளவு பேசினாலும் தகும்... என்ன பில்டப் பன்றான்...80 % பொய் பேசுறாரு...
SivA ANNAA fan naanga...
Siva anna🔥
இவர் கூறிய உண்மை சம்பவத்தின் முழு விவரம்
இதைக் கேளுங்கள் எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது என்று பாருங்கள்
சிவா அண்ணா நீங்க மாஸ் அண்ணா
அதனுடைய லிங்க் இதோ
ruclips.net/video/dQLGnekR8Rg/видео.html
Siva media youtube channel real வீரப்பன் story.....
Excellent anchoring....nalla pesa vidrar....good
அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணன் உமாபதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணன் உமாபதி அவர்களிடம் ஐயா வீரப்பனார் பற்றிய தகவல்களை பேட்டி எடுத்து திரும்பவும் ஒளிபரப்பவும்
umapathi interviwe was superb
Mugil close 😂😂😂 next target ready 😁😁😁
பெருமை பித்தளையன்
ஒரு மனுஷன் பொய் பேசலாம்... ஆனா ஏக்கர் கணக்கல..பேசக்கூடாது....
எம்புட்டு பொய்....
சிவசுப்பிரமணியன் அண்ணே
1985ல் வீரப்பன் மோயாரில் சுதந்திரமாக வலம் வந்தார். நான் அப்போது மோயாரில் மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்தேன்
Nalla kadha udaringa sir
Super explanation!
தங்கமும், மரமும் யாருக்குடா கடத்துனார் வீரப்பர் ? அதை ஏன்டா இன்னிக்கு வரைக்கும் வெளியே சொல்ல மாட்டிகிறீங்க? நீதிமன்ற தீர்ப்பு என்ன தெரியுமா? வீரப்பர் குற்றமற்றவர். எல்லா தமிழ்த்தேசிய ஆட்களையும் இந்த நெடுமாறன் போய் சந்தித்திருக்கிறார். ஏதோ உள்குத்து வேலை நடந்து இருக்கு.
இன்று ஜீவா கூப்பிடவில்லை போல.
உமாபதி இங்கு வந்து உருட்டுகிறார்.
1996 தேர்தலின் போது வீரப்பன் அண்ணா வும், ரஜினி யும் சேர்த்து திராவிட மாடல் களுக்கு ஆதரவாக ஜெயா வை திட்டி திராவிட மாடல் களை வெற்றி பெற வைத்தார்கள் என்பது திராவிட மாடல் களின் வெற்றி வரலாறு 😂😂😂
The hunt for veerapan webseries
கம்பி கட்ர கதயேல்லா சொல்ரான் பாருங்க
30% content 70% advertisement.
அருமையான தகவல் உமாபதி அண்ணன் அவர்கள்
vanakkam shiva Anna 🙏🏻
Sir super. Pls next video
Shivasubramaniyam shiva media thelivu
Super🔥
முதலில் சமையலை கொண்டு வந்தீங்க பொய்யா சொல்லிட்டு திறிய
இப்ப இப்படி ஒருத்தரா
Veerappana puduchathe naan than inu sollama solraru ....😂😂😂😂
all the best for your job
Aiyo i watched this b4 i sleep now cannot sleep suspence is killing me pls upload 2nd part quickly.
இதுல கீரன் கோவாலு ஒரு பலூன் 🎈 சிவா சார் தான் அடிப்படை.
Sema interview,💥💥💥
தற்பெருமை ஆளா இருக்காரு இந்த உப்புமாபதி
Please upload that rare pictures
Shiva Anna Vai thavira Vera yarum unamiyai thelivaga sonadhu illai
அய்யா வீரப்பன் ரசிகன் ❤❤❤❤
அது தொடை வாழை குண்டு அடி பட்டதல்ல
Oru padam patha Mari apdiye vishuvala kannuku munnadi kondu vandhu nirithitinga sir thank you
ஐயா தயவுசெய்து அய்யாவை மரியாதையும் மதிப்புடனும் பேசவும்.....
அருமை
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர் ஆயை பொன்னரசு பாடகர் பழனி
Shiva media is a great for veerapan history
Superb experience
Waiting for next video
Super veerapan iya
தயவு செய்து விரப்பனாரை அவன் இவன் சொல்வதை தவிர்த்து அவர் என்றே சொல்லாமே?
Siva subramani veerappan ❤❤
தற்பெருமை 🐶
உருட்டு உருட்டு என்று உருட்டுவதால் இன்று முதல் நீ உருட்டு உமாபதி என்று அன்போடு அழைக்கப்படுவாய்
Shiva media
வீரப்பனுக்கு படிக்கத் தெரியும் நண்பரே அவர் எப்பொழுதும் ராமாயணம் படித்துக் கொண்டே இருப்பாராம்
அடுத்த பேட்டியை மிகவும் சீக்கிரமாக எடுத்து பதிவு செய்யுங்கள் அதன் தமிழ்
உணமையோ பொய்யோ கதை சொல்வதில் மதுரை காரங்க சூப்பர்
திரு சேகர்ராஜா அவர்கள் நேர்காணலில் சொன்னதிற்கு இது நேர்மாறாக உள்ளது. அந்த பக்கத்து தோட்டத்துல இருந்தவரும் ஒரு ஆசிரியர். DSP என்பதை DSP தான் வீரப்பன் அவர்களிடம் சொல்லியுள்ளார். ஜீப்பில் இருந்தவர்கள் திரு மூர்த்தி அவர்கள். அவர்தான் அன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார்
Excellent sir 👍
உமாபதி ஐய்யா உங்களின் கானேரளி மிகவும் அருமை உங்களின் வெற்றி பயணம் தோடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
சிவா மீடியா மட்டும் பாருங்க, மற்ற தகவல் முழுதும் அனுமானத்தின் அடிப்படையில் சொல்லும் தகவல்கள் 🤔🤔🤔🤔
Siva Anna army do not like this interview because they know the truth.
andha photo la video la potrukkalam
Next video veerappan plz
Anna next part wating
1996 police encounters death, Aasathambi, mano ,kuna , kapilan - encounters paththi sollunkal
சீக்கிரம் அடுத்த பார்ட் வெளியிடு நண்பா....
😊
>(DMS) Disability child monthly amount Stopped* past 3 months. Pls
Help to Disable Childs immediately
Sir age
கம்பிகட்டூம்கதை ஃசிலதூஃ
அண்டபுழகன்