திகார் ஜெயிலில் இருந்து தப்பிய சோப்ராஜ்! | உமாபதி, மூத்த பத்திரிகையாளர் |கொடி பறக்குது | AadhanTamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 74

  • @ravimp3111
    @ravimp3111 Год назад +18

    உண்மையோ, பொய்யோ ஆனா கதை சொல்லும் விதம் அருமை உமாபதி 😊

  • @navaneenavanee5138
    @navaneenavanee5138 Год назад +14

    ஒருத்தன் 15 வயதிலிருந்து 20 வயசுக்குள்ள எடுக்கிற முடிவுதான் வாழ்க்கையை தீர்மானிக்கும் அந்த மாதிரி ஒரு நிகழ்வு தான் இது.

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 Год назад +4

    பாஸ்போர்ட் விஷயம் உண்மை

  • @ramasamypalaniappan6444
    @ramasamypalaniappan6444 Год назад +11

    Superbly narrated his story. You are the best narrator in recent days.

  • @PAJTR
    @PAJTR Месяц назад

    உமாபதி சார் எங்களுக்கு தெரியாத வரலாற்று தகவல்கள் தந்த மைக்கு நன்றி.. சார்.. 🙏🙏🙏🙏👍👌

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 8 месяцев назад +4

    பேட்டியாளர் எவ்வளவு இனிமையா அறிமுகம் செய்தார். இதே எருமை மாடு மாதேஷாக இருந்திருந்தால் கத்தி கூப்பாடு போட்டிருப்பான்

  • @IvanAntonyJohn
    @IvanAntonyJohn 6 дней назад

    More entertaining than a movie or web series. Narration skills very apt -!:

  • @SanjayMoorthi-l7l
    @SanjayMoorthi-l7l 25 дней назад

    Part 2 Vanu bro

  • @manickavasagamsp
    @manickavasagamsp 6 месяцев назад

    Nice narration

  • @sreethiru1205
    @sreethiru1205 Год назад +4

    Fantastic narration

  • @anandand3673
    @anandand3673 Год назад

    Nice live story

  • @sreethiru1205
    @sreethiru1205 Год назад +1

    Nice introduction ant criminal very legible

  • @ligergaming817
    @ligergaming817 Год назад +1

    அந்த ஆள பாத்தா ராட்சசன் படத்துல வர வில்லன் மாதிரி இருக்கான் 🤭

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 Год назад +1

    சோப்ராஜ் நிஜ நிகழ்வின் டாகுமெண்ட்ரி OTT நெட்பிளிக்ஸில் "தி ஸர்பெண்ட் " என்ற பெயரில் உள்ளது.

  • @karnan5186
    @karnan5186 Год назад +7

    பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்..

    • @ravimp3111
      @ravimp3111 Год назад +4

      டேய் இங்கேயும் வந்துட்டியா நீ, சோப்ராஜ் தம்பியா இருப்பானோ?

    • @manivannan6970
      @manivannan6970 Год назад

      Haaaaa யாரந்த சமூக ஆர்வலர்

    • @navaneenavanee5138
      @navaneenavanee5138 Год назад

      @@ravimp3111 😂😂😂😂

  • @govindarajansrinivasan4590
    @govindarajansrinivasan4590 Год назад +24

    Charles shobhraj கதைகள் மிகவும் சுவாரஸ்யமும் திகிலும் நிறைந்தவை. அதை இப்படி bore அடிக்கும் அளவு சொல்ல இவரால் மட்டுமே முடியும் 😁

    • @seruputhanpesum
      @seruputhanpesum Год назад

      டேய் புலியோதரை கோவிந்தராஜி லாய்க்கில்லாத நா.....யே 20 வருசமா இன்னும் புலியோதரைக்கும் தயிர்சாதத்துக்கும் வேல பாத்துக்கிட்டு இருக்குற உனக்கே இவ்வளவு அதப்பாடா....வயித்தெருச்சல முதல்ல விட்டாதான் நீ இனியாவது உருப்படுவ...ஆனா அதுக்கு சான்சே இல்ல போல ராஜா...உனக்கு வாழ்வலிச்ச தலைவன்டா அவரு..😀😀

    • @sweethome7269
      @sweethome7269 Год назад

      ⁷úe8

  • @surendarsampath1324
    @surendarsampath1324 Год назад

    Let's see

  • @suresh9657
    @suresh9657 Год назад

    REAL HERO

  • @emptypocket3006
    @emptypocket3006 Год назад +1

    90s kids than, now true gentle man.. 😀🙏🏻

  • @r_lamack166
    @r_lamack166 7 месяцев назад

    GREAT SWINDLER AND SMUGGLER. WHO WILL BE THE BEST TO ACT AS HIS COPY

  • @jlb396
    @jlb396 Год назад +5

    Netflix idavida
    Nalla urutunaanga 😂

  • @sreethiru1205
    @sreethiru1205 Год назад +6

    Very soon film will be directed on this person....jz hearing his story is very intresting if we see in film more astonished

    • @punithkumarv3483
      @punithkumarv3483 Год назад

      There is already a movie called "main aur charles" there is a series too

    • @prezo1000
      @prezo1000 Год назад

      So many movies are there. “serpent” Netflix

    • @cricketneram9200
      @cricketneram9200 Год назад

      Already movie released in hindi main aur charles

  • @peace3552
    @peace3552 Год назад

    Sir talk about chellamuthu who was doing liquor 🥃 business before varadha bhai in mumbai ❤️❤️❤️❤️❤️... Mr ,umapathi

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +2

    Red Pix , News Sense வரிசையில் இப்போது Aadhan Tamil 🔥🔥🔥

  • @baranilogaguri
    @baranilogaguri 4 месяца назад

    🎉

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb Год назад +2

    கேக்கவே ரொம்ப பயமா இருக்கு.

  • @taveda
    @taveda Год назад

    1 interesting observation. The journalist is keen only asking questions about Women murder and Soap Raj relations with women.

  • @senthamarai2109
    @senthamarai2109 Год назад +1

    ஆதன் தமிழ் எல்லாம் இப்படித்தானா எல்லாத்தையும் வேற எவனோ போட்டது போட்டு போட்டு போட்டு போட்டு சம்பாதிக்கிறீர்கள்

  • @tamilraja8587
    @tamilraja8587 Год назад +2

    1 hour...ennadaa...vaaai...idu...

  • @sivajsp599
    @sivajsp599 Год назад +2

    மொக்கையா சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி போர் அடிக்க வைக்கிறார்

  • @saukathali9933
    @saukathali9933 Год назад +1

    என்னஒருராஜவாழ்க்கை
    சுவாரசியமானகதை
    இறைவன்படைப்பில்இப்படி
    எல்லாம்ஒருமனிதன்வாழ
    முடியுமா.ஆச்சிரியம்தான்...

  • @sutha-uj6fv
    @sutha-uj6fv Год назад

    😃😃😃super.salute adichu.gate.thoratnhviduranga.indain.police.thooopu.antha.alavuku.police.irugaan.crimenals.uruvagythuku.reason.police.teem.than.

  • @kruthidhamodharan
    @kruthidhamodharan Год назад +1

    Please stop glorifying criminals!
    And the thumbnail with a smile really?
    Like he killed 16 women and that is said with a smile?
    Stop glorifying criminals please channel 🙏🏼

  • @rajeshr324
    @rajeshr324 Год назад +1

    Back to Work From Home

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 Год назад

    Charles shobhraj eppo iruntha DMK ku thalaivan ayurupan

  • @sriramvenkataraman4
    @sriramvenkataraman4 Год назад

    There is a netflix picture, the serpent based on his life

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 Год назад

    Very dangerous culprit,,.... 😡😡😡😡

  • @venkatmurthy6409
    @venkatmurthy6409 Год назад +4

    This man didnt do his research before coming to interview. He doesnt even know when the killer was arrested first. Also he didnt give clear detail about killings. Please avoid these guests.

    • @seruputhanpesum
      @seruputhanpesum Год назад

      சரி டா வெங்கட மூர்த்தி சொல்லீட்டில்ல ...வீட்ல வாங்கி குடுத்த பைக்க ஒழுங்கா ஓட்டு உங்க அப்பன உனக்கு தெவசம் பன்ன வச்சிராத...

    • @venkatmurthy6409
      @venkatmurthy6409 Год назад

      @@seruputhanpesum I dont have a bike. I ve a car and I bought it myself. You can take of your own business.

  • @suthav564
    @suthav564 Год назад

    sema.talent.irupanpola..apo.business.man.elarume.criminal.than.

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 Год назад

    இவர் books pdf la கிடைக்குமா?

    • @பரமசிவம்சிவாசிவா
      @பரமசிவம்சிவாசிவா Год назад

      ரொம்ப தவறு இவரை நாம் பின்பற்றினால் வாழ்க்கை ரொம்ப தவறாக முடிந்துவிடும் அதற்கு இந்த வீடியோவை பதில்? புரிந்து கொள் தமிழா 😀

    • @navaneenavanee5138
      @navaneenavanee5138 Год назад

      @@பரமசிவம்சிவாசிவா நீங்க சொல்றது உண்மைதான் ஆனால் அந்த 15 வயதிலிருந்து 20 வயதுக்குள் மனசு ஒரு புதுமையை தேடிப்போகும் அப்ப இந்த மாதிரி நபர்களை சந்திக்கும் போது பல சிக்கல்கள் வாழ்க்கையில் வர தான் செய்யும்

  • @nagar5899
    @nagar5899 Год назад

    என்னயா அத்தனை சுவரசியமான கதையே இவ்வளவு மொக்கையா சொல்ற... வேஸ்ட்!!! Anchor எடுத்து கொடுக்கிறாரு ஒவ்வரு பாயிண்ட்.. Serpent சீரிஸ் பார்த்து சொன்னா கூட இதைவிட அழகா சொல்லலாம்..

    • @seruputhanpesum
      @seruputhanpesum Год назад

      நாகா உங்க அப்பன் பேர ஒழுங்கா சொல்றா,,,, அப்புறம் இந்த மாதிரி உன் அறிவுக்குசம்பந்தம் இல்லாத விசயத்த எல்லாம் பாரு கமண்ட் போடு

  • @sreethiru1205
    @sreethiru1205 Год назад

    These days sukesh chandra

  • @vetridinagar1665
    @vetridinagar1665 Год назад

    O kokiro hotel

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 Год назад +1

    OVOP INTERVIEW...😂😂😂😂

  • @emceeaganeshz9085
    @emceeaganeshz9085 Год назад

    ஏன் டா உனக்கு இந்த பொய்

  • @sivaprasantha9567
    @sivaprasantha9567 Год назад

    B

  • @suthav564
    @suthav564 Год назад

    mother.thapana.thoizl.seiranga.varumain.karanamga.thanhai.athu.yerukolum.kolamudiyavilai..father.thapu.seiyamal.irunthal.intha.story.uruvaga.vaipe.irunthurukathu.punishment.cHarles.shob raj. father.nikavachu.shoote.panirukavendum

  • @pandirajendran765
    @pandirajendran765 Год назад +1

    கோர்வை இல்ல.. no contineouity

  • @abayam
    @abayam Год назад

    55:05 - 1986ல் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்தார், இந்திரா காந்தி அல்ல

    • @saminathanramakrishnun5967
      @saminathanramakrishnun5967 Год назад

      ஆமாம் அவர் தான் கடற்படையை காவலுக்கு வைத்துவிட்டு இந்திய பெருங்கடலின் கப்பலில் பார்ட்டி பண்ணினார் அதில் சாப்ராஜின் பங்கு என்ன?

  • @kbshet5533
    @kbshet5533 Год назад

    அண்ணாநீங்கள்தாவூத் இப்ராஹிம் பற்றி சொன்னீர்கள்அவன் இந்தியாவின் மோஸ்ட் கிரிமினல் லிஸ்ட்8வது இடத்தில் இருக்கிறான் என்று சொன்னீர்கள்அதற்கு முன் மீதி ஏழு இடங்களில் யார் இருக்கிறார் என்றுவிரிவாக சொல்லுங்கள்அண்ணா

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 Год назад

    என்னோடையகதைஎலுதுங்கெஎனக்குநிரையபனம்கிடைக்குஅய்யா

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 Год назад

    பிகினி கில்லர் சோப்ராஜ்