கோவில் சிலை கடத்துவது இப்படி தான்?| தோலுரிக்கும் க்ரைம் செல்வராஜ் |Crime Selvaraj | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 77

  • @gtranandgtr9544
    @gtranandgtr9544 2 года назад +6

    Very interesting topic … in depth explanation . Nice interview 👍

  • @kennedyr969
    @kennedyr969 2 года назад +10

    சிலை கடத்தல் பற்றிய விரிவான விளக்கங்கள், தொடரட்டும் க்ரைம் செல்வராஜ் அவர்களின் பணி. வாழ்த்துகள் !

  • @NBk-1910
    @NBk-1910 2 года назад +4

    Excellent interview sir. We came to know lot of details.

  • @Astmtmsbrk
    @Astmtmsbrk Год назад +3

    தினமும் உங்கள் கதை கேட்ட பின் தான் தூக்கம் வருகின்றது

  • @superbabe9572
    @superbabe9572 Год назад +4

    Anchor should learn some basics.. Let the guest talk ! Your interruption makes the viewers annoying!!!!

  • @sriwales1920
    @sriwales1920 Год назад

    Am struggling to follow with the interviewer interrupting the interviewee. Could the channel please the feedback to the interviewer please?

  • @suriya8997
    @suriya8997 Год назад +1

    சிலைகள் சிறையில் இல்லை தற்போது திருடர்கள் பிடியில் உள்ளது 😁

  • @Seepurda77
    @Seepurda77 2 года назад

    Thelivana pechu nandri ayya💕

  • @udhithroofing8066
    @udhithroofing8066 2 года назад +1

    Thank you sir 😊😊😊

  • @kv4695
    @kv4695 2 года назад +12

    Such an annoying interruptions by anchor. Let the interview go in its flow and kindly don't interrupt... Really annoying, really really annoying....
    Edit : Yabba Anchor, pl see this video once after publishing. You will then know how irritating your running comments and interruptions are😡. Seriously sick..

  • @vishmithaavishmithaa2673
    @vishmithaavishmithaa2673 Год назад

    Anchor is good

  • @thajudeenifthikar6377
    @thajudeenifthikar6377 2 года назад +3

    Excellent explanation.pls explore more videos with this gentleman

  • @pxyz123
    @pxyz123 Год назад +2

    Why no mention about the cinema director who was involved in this smuggling ?

  • @commandoahilan9093
    @commandoahilan9093 2 года назад +4

    Hello Anchor,
    Don't want hear your history. If you know something then why did you brought the speaker.plz don' echo

  • @muthuselvis2497
    @muthuselvis2497 Год назад +2

    Anchor don't interrupt..

  • @vasu9905
    @vasu9905 2 года назад +1

    Selvaraj sir 🙏🙏🤝💐🤝👌👌👌👌

  • @venkateshloganathan1620
    @venkateshloganathan1620 2 года назад +1

    Why no mention about Thirudan raja

  • @meenaambal6628
    @meenaambal6628 Год назад +1

    This anchor is troubling a lot

  • @guruparama3368
    @guruparama3368 2 года назад +4

    Sir political leaders must include the case

  • @hemkumar88
    @hemkumar88 2 года назад +3

    Dei anchor avara paesa viduraaa

  • @askbull
    @askbull Год назад

    "Legal ஆ அவர் சொன்ன விஷயம் கரெக்ட்" தான்..
    தவறு. சட்டம் சொல்வது 'Let the buyer be aware'.. திருட்டு பொருளை வாங்கிட்டு, நானும் ஏமாற்றப்பட்டேன் னு சொல்வது சரியான வாதம் அல்ல...

  • @Gopalakrishnankuppuraj
    @Gopalakrishnankuppuraj Месяц назад

    intrution by anchor is toomuch.avoid this kind allow the guest to speak.

  • @muthuraja3720
    @muthuraja3720 2 года назад

    enga thalaiva savukku itha pathi pesirkaru

  • @vasu9905
    @vasu9905 2 года назад +3

    interview edukkura thambi overa react pantraru sir sollumpothu kaplu kaplu distrub pantraru

  • @murali7701
    @murali7701 2 года назад +1

  • @parvathamvenkataraman1334
    @parvathamvenkataraman1334 Год назад

    அது புருஷோத்தம் ராம் கபூர்

  • @vasu9905
    @vasu9905 2 года назад +2

    anchor ovara kuvaran sir etho thambithan kandupudicha mathiri

  • @ahamedadhil6652
    @ahamedadhil6652 2 года назад +1

    Thambi Anchor kuruka pasatha da
    Irritate iruku

  • @roosterflag
    @roosterflag 6 месяцев назад

    Ariyalur suthamalli

  • @seeniinn1
    @seeniinn1 Год назад

    திருடி வியாபாரம் செய்தவனுக்கு, வெளிநாட்டில் கைது செய்ததன் காரணத்தால் சௌகர்யங்கள் செய்யவேண்டியிருப்பது கொடுமை

  • @humanview6909
    @humanview6909 2 года назад +1

    Sankar alm solitaru

  • @Letsstartart-0511
    @Letsstartart-0511 2 года назад +3

    Savukku shankar eppo bail la varuvar

    • @elavarasankarunanethi5027
      @elavarasankarunanethi5027 2 года назад +2

      Bail kedachathum vanthuduvaru

    • @sannan8525
      @sannan8525 2 года назад +1

      @@elavarasankarunanethi5027 😂😂😂

    • @mohamadhali6738
      @mohamadhali6738 Год назад +2

      Vanthaudan aduthu sirai nichchayam...
      Till election these people will not allow him to have a peaceful night 😴 🙄 😒

  • @venkateshg7381
    @venkateshg7381 Год назад

    1970 arambichi 2012 matran yena kodumai

    • @pxyz123
      @pxyz123 Год назад

      That too Initiative taken in US and Singapore

    • @manivannan8716
      @manivannan8716 Год назад

      அறநிலையத்துறை

  • @prabakaran9252
    @prabakaran9252 10 месяцев назад

    பேட்டி எடுக்குற ஆள மாத்துங்கய்யா...ஓவர் பேச்சு..

  • @lensmedia6077
    @lensmedia6077 2 года назад +1

    தாமரை ஏன் இப்படி

  • @theivaraj4540
    @theivaraj4540 2 года назад +2

    Anchor Thampi avara pesa vidu , avaru pesi mudikka kulla unakku yenna avasaram naduvula naduvula nee ya pesura. Aadhan channel please note or change anchor.

  • @seeniinn1
    @seeniinn1 Год назад

    ஒரே வளவள கொள கொள

  • @julietmary1995
    @julietmary1995 2 года назад +1

    Avara pesa veduppa,.

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj 2 года назад

    LIVE TID JAIL. REASON IS DISROYED AND UNDER GRAV OUR HISTORY .

  • @gagabzhzhzh3655
    @gagabzhzhzh3655 2 года назад +15

    இதை நம்ம நாடாளூமன்ற உறுப்பினர் திரு திருமாவளவன் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் அவர் இதை நாடாளுமன்றத்தில் பேசி நிறந்தர தீர்வு கான்பார்

    • @இங்குயாரும்இல்லை
      @இங்குயாரும்இல்லை 2 года назад

      அந்த நாய்க்கு இத பத்தி எல்லாம் என்னடா தெரியும்.

    • @pratheepkrishna
      @pratheepkrishna 2 года назад

      திருமா மயிர்லா தீர்வு காணுவார். அவ‌ரே ஹிந்து மதம் அழியா வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்!

    • @whitegodwhite3390
      @whitegodwhite3390 2 года назад

      😄

    • @CPRABHAKARAN1
      @CPRABHAKARAN1 Год назад +1

      😅😅😅😅😅😅

    • @manivannan8716
      @manivannan8716 Год назад

      Haaaaaa காமெடி

  • @iyappana7662
    @iyappana7662 2 года назад +1

    Vanakkam daaa maapla madhurai jail la erunthu

  • @gagabzhzhzh3655
    @gagabzhzhzh3655 2 года назад +1

    இதை நம்ம இயக்குநர் புது ரஞ்சித்திடம் கேலுங்கள் அவர் விளக்கம் தருவார் .-,,,,,.,,,,,,,

  • @Astmtmsbrk
    @Astmtmsbrk Год назад

    அனைத்தும் வெட்டி கதை

  • @indianatlarge
    @indianatlarge Год назад

    Adana pathen eppadiyavadu parpana kokkanume idula, crime selvaraj sollada kooda namba thambi thamarai archakarai accused listla Seth kooviraru. Custodian of the artifact is the state, it gives complaint to the police if item goes missing, archakar is given the item transactionally for functions and it is taken back, also as the accused people like deenadayalan, ashokan are not mentioned their caste name I assume they were not brahmins, or else thamarai thumbis would have highlighted it,

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 Год назад

    IYA NALLA phathivu valthukgal

  • @dr.k.vatchalavatchalam8318
    @dr.k.vatchalavatchalam8318 Месяц назад

    ஊ ஆ உ ஆ என்ன கதை சொல்றானே தவிர ஏதாவது ஒரு கிளாரிட்டி அவனுக்கு இந்த கதை பத்தி கிளாரிட்டி இருக்கா

  • @SelvamSelvam-um9on
    @SelvamSelvam-um9on Год назад +2

    எட்டு வருடத்துக்கு முன்பு ஜெயம்கொன்டம் நீதிமன்றத்தில்
    குற்றவாளி கூண்டு குள் நான் உட்கார்ந்து இருந்தேன்
    விசாரணைக்கு வந்த சுபாஷ் சந்திர கபூர் கூண்டுக்குள்ள என் பக்கத்துல வந்து நின்னான்
    தவாலி சுபாஷ் சந்திர போஸ் என்று கூப்பிட்டார் இவனை
    நீதிபதிக்கு கோவம் வந்துருச்சு
    யோவ் எவ்வளவு பெரிய தலைவரை திருட்டு பையன் கூட கம்பேர் பண்றியேயா என்று திட்டினார்
    மறுபடியும் சுபாஷ் சந்திர கபூர் என்று சரியாக கூப்பிட்டார் தவாலி

    • @sugumararumugam4682
      @sugumararumugam4682 Год назад

      அது சரிங்க்கண்ணா !
      நீங்கெதுக்கு கூண்டிக்குள்ளே ஒக்காந்திருந்தீங்க ?! உடனே முழு விபரம் தேவை !☺️

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on Год назад

      @@sugumararumugam4682
      தமிழ் நாடு அரியலூர் மாவட்டம்
      வங்குடி கொலைவழக்கு என்று
      கூகுல்ல சர்ச்பன்னிபாருங்க