வீரப்பன் VS காவல்துறை | க்ரைம் செல்வராஜ் பகிரும் ரகசியம் | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #veerappan #crimeselvaraj #pesutamizhapesu
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    .
    follow us👇
    Telegram channel : t.me/pesutamiz...
    Moj : mojapp.in/@pes...
    shareChat : sharechat.com/...
    .
    Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Special Price : 999/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +91 79041 79896
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896

Комментарии • 651

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Год назад +44

    தம்பி ஒருமனுசன் பொய் பேசலாம் ஆனா ஏக்கர் கணக்கா பேசக்கூடாது 😁😁😁🤣🤣🤣🤣🤣🤣

  • @govindarajn7363
    @govindarajn7363 Год назад +10

    நீங்கள் பேசுவது உண்மைக்கு புறம்பான தகவலாக உள்ளது

  • @Ajithlingu.M
    @Ajithlingu.M Год назад +206

    மாவீரன் வீரப்பனார் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் - வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் 1,2,3,4 புத்தகத்தில் உள்ளது. புத்தகத்தின் ஆசிரியர் - சிவசுப்பிரமணியன் அண்ணா - Shiva media

    • @sridhar2769
      @sridhar2769 Год назад

      Dacoit veerapan

    • @vaakkaalan
      @vaakkaalan Год назад

      2000 யானைகளை கொன்னுருக்கான், 60000 கிலோ சந்தனகட்டை கடத்திருக்கான். பண்ணது அயோக்கியத்தனம். இதுல மாவீரராம் வீரப்பனாராம். உருப்படாத சமூகம் இது.

    • @jayanthkumar9738
      @jayanthkumar9738 Год назад +6

      செம்ம யா pulananaivu panni eluthi இருக்காரு பா..... Unmai sampavathai vaaippu ullavargal vaangi padikkavum

    • @sudhan1980
      @sudhan1980 Год назад

      Where to get the book?

    • @jayanthkumar9738
      @jayanthkumar9738 Год назад +1

      @@sudhan1980 shiva media

  • @thirumal.._3949
    @thirumal.._3949 Год назад +180

    சிவா‌‌ அண்ணா சொல்வது‌ மட்டுமே உண்மை இவரு சொல்றது ‌ பாதி‌ உருட்டு

  • @hariprasadsudharsan4943
    @hariprasadsudharsan4943 Год назад +28

    Baby veerapan ah konnathu kanthavelu not veerapan 😂

  • @devaraj168
    @devaraj168 Год назад +71

    சிவா அண்ணா சொல்வது தான் உண்மை வீரப்பன் மிகவும் நல்லவர்

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Год назад +28

    விளக்கெண்ணெய்களா வாங்கியவன் யாருடா .
    அற்புதமான வேலை பார்க்கிறான் ராஜவேல்

  • @ananthavijayaraj___
    @ananthavijayaraj___ Год назад +49

    ஐயா நீங்களும் வீரப்பன் ஐயா-க்கு மரியாதை கொடுக்க கூடாதுன்னு ரொம்பவும் சிரமாம்பட்டு அவன் , இவன் சொல்றிங்க ஆனாலும் இடையிடையே அவர் என்ற மரியாதையான வார்த்தை வந்துவிடுகிறது

    • @elavarasanmech9836
      @elavarasanmech9836 Год назад +1

      Namakku nallavaga kettavaganu soltrom bro ......
      Bt avagalluku oru crime pannalum avagalluku accused than bro

    • @karthikdr.murugesan2566
      @karthikdr.murugesan2566 Год назад

      Nan ninachen but neenga sollitinga thanks bro

  • @tamilarasan1613
    @tamilarasan1613 Год назад +86

    இவர் சரியாக ஆராயாமல் யாரோ வாந்தியெடுத்ததை திண்ணுட்டு வந்து இங்க வாந்தியெடுகிறார் தற்குறி பத்திரிக்கையாளர்,,

  • @dinuvel6640
    @dinuvel6640 Год назад +16

    தந்தம் வித்தார் சரி, வாங்கியது யார் என உங்கள் துறையால் கண்டு பிடிக்க முடியவில்லையா?

  • @sris9787
    @sris9787 Год назад +26

    8:45 இரண்டு மகள்கள் தான் என்று எண்ணுகிறேன் மகன் இல்லை

    • @rajeshkannan2193
      @rajeshkannan2193 Год назад +2

      Ama paiyan ila

    • @giriganesan3854
      @giriganesan3854 Год назад +1

      Correct

    • @santhoshbarathiraja224
      @santhoshbarathiraja224 Год назад

      மூன்று பேர் மகள்கள் ஒரு மகள் குழந்தையாக இருக்கும் போது இறந்துவிட்டாா்

  • @sathish5202
    @sathish5202 Год назад +117

    க்ரைம், நக்கீரன் னு பேர் வச்சிகிட்டு திரியிரவனுக உண்மையே பேச மாட்டானுங்க போல😂🤔🤔🤣

  • @muruganm.a591
    @muruganm.a591 Год назад +82

    இவருக்கு எதுவுமே தெரியல வீரப்பனை பத்தி இவர்ட்ட பேட்டி எடுக்குறியா தம்பி

    • @kannan4101
      @kannan4101 Год назад

      🙏🏾🙏🏾🙏🏾

    • @moorthyr674
      @moorthyr674 Год назад

      இவர் சிவசுப்பிரமணியன் அவரை பேட்டி எடுத்திருக்க வேண்டும்

  • @AnbuArul
    @AnbuArul Год назад +34

    மாவீரன் வீரப்பனார் புகழ் என்றும் ஓங்கி நிற்கும்🔥🔥🔥🔥🔥

  • @sris9787
    @sris9787 Год назад +20

    20:26 அய்யா தாங்கள் நீண்ட நாட்கள் குற்ற செய்திகள் சார்ந்த பத்திரிகையாளராக இருக்கீறீர்கள்... நீங்கள் ஒரு தவறான தகவல் கூறுவது அனைவரிடமும் தவறான தகவல் சென்று விடும்... நான் செய்திகள் மற்றும் முகில் வீரப்பன், shiva media, போன்ற வீடியோகளில் இருந்து பேபி வீரப்பன் கந்தவேலு என்பவரால் தான் கொல்ல பட்டான் என்று கேள்வி பட்டேன்.. ஆனா நீங்கள் வீரப்பன் தான் பேபி வீரப்பனை கொலை செய்தான் என்று கூறுகிறீர்கள்???

  • @AruRajan
    @AruRajan Год назад +18

    கேள்வி: sir தந்தம் மற்றும் சந்தன மரத்தை யாருக்கு வித்தான்.
    பதில்: அவன் ஒலியை எழுப்பி சமிக்கை செய்வான்.....
    கேள்வி: ஐயா அந்த இடைத்தரகர்
    பதில்: அவன் பூவை பொடுவான் அவங்க 30 நாளுக்கு தேவையான பொருட்களை போடுவாங்கள்
    ஜகதீசன்: (டேய் நான் உன்னை போடப்போறேன்)🤣

    • @tgshanee4334
      @tgshanee4334 Год назад +1

      Correct avanala answer panna முடியல

  • @arivuarivu2147
    @arivuarivu2147 Год назад +104

    ஏக்கர் கணக்கில் பொய் பேசும் நபர்களுக்கு உதாரணம் இந்த நபர்.....

    • @antonypevin3189
      @antonypevin3189 Год назад +4

      Bro சாப்பிட்டுக்கிட்டே இந்த வீடியோவை பார்த்துக் கொண்டே கமெண்டை வாசித்துக் கொண்டிருந்தேன் உங்களது கமெண்டை பார்த்தவுடன் எனக்கு சிரசில் வந்துவிட்டது

    • @Nobody-no7hi
      @Nobody-no7hi Год назад +3

      🤣🤣🤣

    • @amanulla3042
      @amanulla3042 Год назад

      ​hiii❤

    • @babuj4713
      @babuj4713 Год назад

      lm
      w

    • @jaganms2690
      @jaganms2690 Год назад

      Rs780 கோடி செலவு விவரமே யில்லை.

  • @prabhubond2209
    @prabhubond2209 Год назад +14

    தம்பி உனக்கு அறிவில்லையா யாரு கிட்ட போய் இந்த தகவல் கேட்டுட்டு இருக்க

  • @ajithk290
    @ajithk290 Год назад +15

    முற்றிலும் பொய்யான கருத்து..

  • @thirukkumarankumaran6730
    @thirukkumarankumaran6730 Год назад +7

    வீரப்பனுக்கு இரண்டு மகள்கள் மட்டுமே ..

  • @vijayanselvam7936
    @vijayanselvam7936 Год назад +6

    முதலில் அவரை அவன் என்று கூறுவதை நிறுத்துங்கள்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Год назад +6

    வீரப்பனார் 2 மகள்கள் வித்யராணி & பிரபாவதி மகன் எல்லாம் இல்லை இவர் தவராக கூறுகிறார்

  • @londonthamizhanguna4211
    @londonthamizhanguna4211 Год назад +9

    PTP team approaching wrong person for this topic. They must interview Former Nakeeran senior journalist Iyya sivasubramaniam or Andhiyur Anburaj for true details. Gunasekar London.

  • @gj236
    @gj236 Год назад +6

    இவர்க்கு உண்மை தெரியல பொய் பேச கூடாது விரப்பன் வாழ்ந்ததும் விழ்ந்ததும் புத்தகத்தை வாங்கி படிக்க. சொல்லுங்க

  • @gnanagnana9178
    @gnanagnana9178 Год назад +32

    வீரப்பனைஅவன்இவன்என்பதைஏற்றுகொள்ளமுடியாது

  • @manimmani8123
    @manimmani8123 Год назад +48

    தமிழன் என்றுமே எதிரியின் பலத்தால் வீழ்ந்தது சரித்திரம் இல்லை .துரோகத்தால் மட்டுமே

  • @mrbladetamilgamingyoutubec4745
    @mrbladetamilgamingyoutubec4745 Год назад +4

    கேட்கிறவன் கேனையா இருந்தா கேப்பைல நெய் வடியுது சொல்லுவாங்களாம்... அதுவும் இதுவும் ஒன்றுதான்....

  • @mrprodigy1451
    @mrprodigy1451 Год назад +2

    பதிவு சிறப்பாக உள்ளது. திரு செல்வராஜ் அவர்கள் தெளிவாக நீண்ட நேரம் தொடர்ந்து பேசியது பாராட்டுவதற்குரிது

  • @kannan4101
    @kannan4101 Год назад +4

    veerapan Ayya real hero 🙏🏾🙏🏾🙏🏾💘 ......

  • @sathishkumar-ek1jt
    @sathishkumar-ek1jt Год назад +11

    பேசு தமிழா பேசு சேனல்ல இத நான் எதிர்பாக்கல😳 Unsubscribe பண்ணுங்க சகோதரர்களே 😡

  • @shivakshathiriyan6151
    @shivakshathiriyan6151 Год назад +2

    மாவீரன் வீரப்பன் அவர்கள் வாழும் காலத்தில் ஒரு பெண்களை தொட்டதுண்டா இல்லை வெற்றிலை பாக்கு உட்பட சாராயம் கஞ்சா வரை மதுவுக்கு அடிமைப்பட்டது உண்டா த தன் வாழ்நாளில் இறை வாழ்க்கையையும் தமிழ் மறை வாழ்க்கையையும் வாழ்ந்தவர் தான் எல்லைச்சாமி மாவீரன் வீரப்பனார் அவரை போன்ற வீர தமிழ் மகன் மீண்டும் இந்த தமிழ் மண்ணில் விதைக்கப்பட வேண்டும் முளைக்கப்பட வேண்டும் ஆலமரமாகவும் அரச மரமாகவும் நாட்டை காத்த காக்க வேண்டும் என்று இன்னும் பல லட்சம் இளைஞர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் இந்த வேலையில் மாவீரன் வீரப்பன் அவர்களை தவறாக காட்ட முயற்சிப்பது வளர்ந்து வரும் தங்கள் ஊடகங்களுக்கு இது நல்லதாக அமையாது இதனை எச்சரிக்கையுடன் ராஜவேல் அவர்களுக்கும் கூறுகிறேன் எதிர்காலத்தில் தாங்கள் சில நிகழ்ச்சிகளை அவமானங்களையும் தாங்கள் சந்திக்க வேண்டி இருக்கும் என்று நான் உரிமையோடு எச்சரிக்கிறேன் தங்களை எந்த அரசிலும் சாராத சுயசார்போடு செயல்படுகின்ற மீடியா தான் என்று நினைத்து நினைத்து இருந்தோம் இதுவரை இதன் பிறகு நினைக்க மாட்டோம்

  • @guruvenkat9451
    @guruvenkat9451 Год назад +6

    why you are not calling shiva of Shiva Media. He met and moved with veerappan and he is from that area. He has written books on veerappan. Pls call him. Mr Pandey had interviewed him on chanakya tv. Pls call Shiva Anna

  • @kodikambamsenthil
    @kodikambamsenthil Год назад +5

    To get the real fact of veerpan ... watch youtube channel of "SHIVA MEDIA" run by sivasubramani who is the only person who took photos/videos of veerapan and also stayed with him many times including the actor rajkumar abduction... he has solid evidence to prove....
    This is a totally different angle of story

  • @AnbuArul
    @AnbuArul Год назад +27

    வீரப்பனார் உண்மையில் மிகச் சிறந்த மனிதர்

  • @PriyaJustKnowFashion
    @PriyaJustKnowFashion Год назад +4

    According to me Veerappan sir is My Hero ❤️❤️❤️

  • @saransai6434
    @saransai6434 Год назад +4

    வீரப்பனை தப்பா பேசியவர்கள் யாரும் நல்ல இருந்த மார தெரியல

  • @SHS077
    @SHS077 Год назад +58

    இவன் சொல்வது 95 % பொய்....இவனை எல்லாம் ஏன் பேட்டி எடுக்குறீங்க...

  • @shivakshathiriyan6151
    @shivakshathiriyan6151 Год назад +3

    சரி சந்தன மரங்களை வெட்டினார் வெட்டிய இடத்தினை குறிப்பிட முடியுமா எத்தனை மரங்கள் வெட்டினார் என்று குறிப்பிட முடியுமா அந்த மரங்களை வெட்டி எப்படி காட்டுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்தார் என்று குறிப்பிட முடியுமா எத்தனை நபர்கள் விட்டிருக்க முடியும் என்று குறிப்பிட முடியுமா வெட்டிய இடத்தில் ஒரு சருகாவது அடையாளம் காட்ட முடியுமா இல்லை அதன் மரத்தின் கிளைகள் சீர்திரு கிளைகள் ஆவது காட்ட முடியுமா இதனை சொல்ல வக்கற்ற திராணியற்ற காவல் துறைகள் முன் வரவில்லை இன்றும் சொல்லப்போனால் வன காவலர்கள் என்று போர்வையில் பாலியல் பலாத்காரம் செய்தது தவிர வேறு என்ன அங்க புடிங்கி இருக்கிறார்கள்

  • @karthiktkmtn8216
    @karthiktkmtn8216 Год назад +18

    பொய் பரப்பும் பேசு தமிழா பேசு unsubscribe ராஜவேல் அண்ணா நீங்கள் வீரப்பனை தவறாக காட்ட முயற்சி செய்வது அப்பட்டமாக தெரிகிறது

  • @SHS077
    @SHS077 Год назад +14

    Totally wrong information ....he. split wrong informations . nakkura gopal also

  • @KarthickKarthick-lf1ms
    @KarthickKarthick-lf1ms Год назад +2

    அவன் இவன் னு பேசாதீங்க மரியாதையாக பேசுங்கள்.

  • @praveenpichairaj6161
    @praveenpichairaj6161 Год назад +7

    வீரப்பனார் மகன் பிரபு இருப்பது உண்மையா,புதிய தகவல் ஆக இருக்கு

    • @harigowtham1430
      @harigowtham1430 Год назад +4

      Illa only 2 girls than

    • @nirajtkka3917
      @nirajtkka3917 Год назад +1

      ​ அனுபவமிஅனுபவமிக்க அனுபவமிக்க அனுபவமிக்க அனுபவமிஎன்ன க்க அனுபவமிக்க சொல்ல வர்ற ஆஇஇஇ

    • @nirajtkka3917
      @nirajtkka3917 Год назад

      ​@Hari Gowtham

    • @arunkumartrichy07
      @arunkumartrichy07 Год назад

      அது அந்த ஆளோட பையன் பேரா இருக்கும்😆

  • @thilagamani1974
    @thilagamani1974 Год назад

    தொடக்கமே பொய் தகவலுடன் தொடங்கும் க்ரைம் செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Год назад +9

    வயதான சிங்கத்தை பிடித்துவிட்டு வீராப்பு தேவையா பதவி உயர்வு தேவையா கேட்பதற்கு சிரிப்பாக உள்ளது.நானாய் இருந்தால் அப்படிப்பட்ட பதவி தேவையில்லை என்றிருப்பேன்.

  • @kavelpriti
    @kavelpriti Год назад

    ஐயா உங்க நேர்காணல தொடர்ச்சியா பார்க்கிறது என் வழக்கம், ஆனா இந்த நேர்காணலுக்கு பிறகு உங்களோட நேர்காணங்களில் நீங்க சொல்ற தகவல்கள் உருட்டுல தான் இருக்குன்னு புரிஞ்சிகிட்டேன்

  • @vaithilingam6852
    @vaithilingam6852 Год назад +12

    இவர் சொல்லுவது தவறான தகவல்...

  • @uvansara2003
    @uvansara2003 Год назад +11

    Full of wrong information

  • @m.s.m655
    @m.s.m655 Год назад +1

    Watching Siva media .

  • @nsntamilchannal8948
    @nsntamilchannal8948 Год назад +6

    இவன் சொல் வது பொய்
    நீங்கள் கேள்வி கேட்க முடியாது

  • @mohamedsadhiq2747
    @mohamedsadhiq2747 Год назад +1

    செல்வராஜ், நீங்கள் ஒரு பத்திரிக்கையாளார் என நினைத்திருந்தேன், ஆனால், உங்களின் எல்லா பேட்டிகளையும் பார்த்த பிறகு தான் தெரிகிறது, நீங்கள் ஒரு போலீஸ் பத்திரிக்கையாளர் என்று.

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf Год назад +6

    police and forest department yogiyam mathiriyae pesuraan .....

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Год назад +3

    டேய் செல்வராஜ் வீரப்பனாரை அவன் என்று சொல்ல நீ யாருடா

  • @kathirsamy5746
    @kathirsamy5746 Год назад +1

    செல்வராஜ் veerappanarai வட பொட என்று சொள்ளதிங்க உங்களுக்கான respect Miss us பண்ணாதீங்க

  • @jaykrishna6375
    @jaykrishna6375 Год назад +11

    அவன் இவன் என்று பேசாதீர்

  • @gopit9839
    @gopit9839 Год назад +3

    காவல்துறை செய்ததெல்லாம் தவறு கிடையாது பொதுமக்கள் செய்த தவறா

  • @காவியாசெந்தில்குமார்

    உங்களுக்கு மாவீரன் வீரப்பன் கதை சுத்தமாக தெரியவில்லை நீங்கள் பேசியது சுத்தமான உளறல்

  • @kavelpriti
    @kavelpriti Год назад

    அதுவும் சில காவல்துறை அதிகாரிகளை பத்தி நீங்க சொல்லும்போது அவ்வளவு சிரிப்பு வருது

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Год назад +3

    உங்கவாய் உங்க உருட்டு நல்லா உருட்டுங்க சார் நீங்க!!!!!!!

  • @saro-dp4jx
    @saro-dp4jx Год назад +1

    Siva anna good

  • @MarinaBoys
    @MarinaBoys Год назад +1

    மாவீரன் மேங்கோ மாதவன் பற்றி ஒரு பதிவு போடுங்க

  • @shrivignesh5523
    @shrivignesh5523 Год назад

    வீரப்பன் என்றும் ஒரு வனக்காவலர்

  • @arumugampalanisamy6842
    @arumugampalanisamy6842 Год назад +5

    Pesu Tamizha team please evaluate person before interview this guy giving mis information

  • @AKsTOP5
    @AKsTOP5 Год назад +1

    Nobody can give better explanation than Shiva media

  • @muthukumar.v5384
    @muthukumar.v5384 Год назад +4

    Siva anna va interview eaduinga

  • @raghupathyd9998
    @raghupathyd9998 Год назад +2

    அவன் இவன் ௭ன்று கூறவேண்டாம்

  • @thuvariganesh5849
    @thuvariganesh5849 Год назад +6

    Please do watch shiva media for truth about veerappan

  • @maruthesmaruthes6627
    @maruthesmaruthes6627 Год назад +1

    Veerappan operation la erutha police ke veerapana pathi oluga details theriyaathu intha alu veerapana pathi enna theriu mepoka solrathu

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Год назад +3

    Veerappan the king 👑 da

  • @arvindkumar-ud8jj
    @arvindkumar-ud8jj Год назад +2

    Unsubscribed the Chanel. Was continuing support pesitu tamila pesu for long time.. but regretting now why I’m.. please stop spreading fake news and hurting us(Tamil peoples).

  • @kavelpriti
    @kavelpriti Год назад

    அதுவும் ரோந்து சம்பந்தமா ஒரு கான்செப்ட் சொன்னீங்க பாருங்க
    ஆஹா உங்களுக்கு எவ்வளவு அருமையான கற்பனை வளம்!!!"
    500 ஸ்கொயர் மீட்டர் ஏரியாவா!!!!!????
    கடவுளே இவர்கிட்ட இருந்து எங்கள காப்பாத்துங்க

  • @shortrangeyt3382
    @shortrangeyt3382 Год назад +1

    10:15 கேட்ட கேள்விக்குறியா பதில் வரவில்லை? ❗️

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் Год назад +2

    Shiva media fan's

  • @sarvan869
    @sarvan869 Год назад +2

    Shiva media is great👍

  • @uvansara2003
    @uvansara2003 Год назад +6

    Crime selva Raj
    Baby Veerapen killed by Kanda Velu, not Veerapen, Siva Subramaiyen only bring out Veerapen photos not Nakkura Gopal, I’m not support Veerapen, pls meet Sivasubramaniyan before talk about Veerapen

  • @vaithilingam6852
    @vaithilingam6852 Год назад +7

    நாகப்பாவை வீரப்பனார் கொலை செய்யவில்லை... நாகப்பா கூட பயணத்தவரே சொல்லி இருக்கிறார்

  • @Indtami
    @Indtami Год назад

    Namma kooda news reporter agalam Pola ..thala neenga number 1 dubakur..

  • @sashikumar6855
    @sashikumar6855 Год назад +6

    டிரீட்மென்ட்க்காக மீன் தண்ணீரை விட்டு வெளியே வந்ததாம் 😂😂😂👍🏻

    • @pravinprem7015
      @pravinprem7015 Год назад

      இது நகைசுவை இல்லை நண்பா சிரிப்பதற்க்கு , துரோகம் செய்து தான் வீரப்பன் ஐயா வை கொளை செய்தார்கள் ,🤬🤬🤬 வரலாறு தெரியாம கமெண்ட் பண்றீங்க நண்பா , நீங்கள் பேசுவது அவரை அவமானம் படுத்திகிறது.

  • @gopinathgopi007
    @gopinathgopi007 Год назад +1

    பேபி வீரப்பனை கொன்றது வீரப்பன் அல்ல கந்தவேலு என்கின்ற ஒரு போலீசின் இம்பார்மர் சார் மக்களுக்கு கதாநாயகன் காவல்துறைக்கு குற்றவாளி அந்த கிராமத்து மக்களை காவல்துறையினர் படுத்திய பாடை பற்றி உங்களுக்கு தெரியும் தானே சார்

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 Год назад +1

    Why there is no answer as to how and to whom Veerappan disposes the timber?
    Political foxes or corperate crocodiles?
    This government stray dog reveals a well rehearsed interview.

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +1

    மா வீரர் வீரப்பனர்

  • @gbsivam5825
    @gbsivam5825 Год назад +18

    Don't change the order sir... He punished the officers who outlawed the tribes. That is where things started turning against him....I wonder Why till now no one was arrested to who he sold the loots...

    • @gopalakrishnan.mmanickam1823
      @gopalakrishnan.mmanickam1823 Год назад +1

      Hu

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn Год назад

      Yes

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn Год назад

      People are talking about movies like captain prabakaran but the actual movie that portrayed the justification of both sides was " ' அதர்மம் ' starring Nasser, Murali, Ranjitha et al"

  • @GunaGunasekar-hx6pq
    @GunaGunasekar-hx6pq Год назад

    Sir ni thavarana thakakval sallara manasatshi vendum unaya Vada poda endru sollamudum anal sollamaten

  • @nandhakumar0445
    @nandhakumar0445 Год назад +6

    வீரப்பன் அவர்களை அவன் இவன் என்று பேசுவது தவறு

    • @gurusilgurusil3942
      @gurusilgurusil3942 Год назад

      ஜயா, பேட்டி எடுக்க வேறு ஆளே கிடைக்க வில்லையா? சரியான புளுகனைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அவன் நிறைய பொய் மூட்டைகளை அவிழ்த்து உதறுகிறான்

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on Год назад

      வீரப்பன் என்ன சுதந்திரப்போராட்ட
      தலைவரா
      கொலை கொள்ளை ஆள்கடத்தல் செய்த நாயிக்கி என்னடா மரியாதை வேண்டிகிடக்கு

  • @srijai9767
    @srijai9767 Год назад +1

    வீரப்பனார் ஹீரோவா? போலீஸ் ஹீரோவா??/ முதல்ல சொல்லு??

  • @sankarmuthusamy2042
    @sankarmuthusamy2042 Год назад +1

    தயவு செய்து சொல்றேன் அண்ணா இதுக்கு மேல் இவனா இவனா வீடியோ பண்ணாதீங்க பிளீஸ்

  • @nandhakumarbalaji3693
    @nandhakumarbalaji3693 Год назад +1

    give respect to veerappan sir

  • @selvamselvam-vi3if
    @selvamselvam-vi3if Год назад +3

    இவர் சொல்வது 75% பொய்

  • @sainandha8773
    @sainandha8773 Год назад

    Veerapanar my god father 👑👑👑

  • @sekaroasis
    @sekaroasis Год назад +1

    Shiva media

  • @mariselvam4751
    @mariselvam4751 Год назад +1

    Sir neenga police pannuna aniyaayathai solla maadringa sir superb.

  • @pavithireyan926
    @pavithireyan926 Год назад +2

    💪💪💪🔥🔥🔥💯💯💯

  • @gkvishjaihind5942
    @gkvishjaihind5942 Год назад +3

    முன்னுக்கு பின் முரனான பல தகவல்கள், இருந்தாலும் வீரப்பன் ஒரு வீரன் அதை யாராலும் மறுக்க முடியாது

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on Год назад +2

      அப்போ ஏன்டா காட்டுக்குள்ள போயி ஒலிஞ்சியிருந்தான்

  • @Shankarshankar-dl5vo
    @Shankarshankar-dl5vo Год назад +1

    Poi sollam anna evlapoiagathu

  • @MrSmartsai
    @MrSmartsai Год назад +5

    Don't potray veerapan as a saint all the commentators,
    I am a sole victim
    One of my friends family is still suffering

  • @karneshshiva5486
    @karneshshiva5486 Год назад +1

    வீரப்பன் அய்யா அவர்களை அவன் இவன் என்று கூற வேண்டாம் மரியதை யாக பேசுங்கள்

  • @avirakesh
    @avirakesh Год назад +1

    அடேய், இந்த காணொளிக்கு வந்த comments படித்து பாருங்க, நான் என்ன சொல்ல வந்தேன் அணைத்தும் சொல்லி இருக்கார்கள்.
    இவர் சொல்வது 70%பொய் 30%தான் உண்மை 👌😄😄😄😄

  • @okbtravel6580
    @okbtravel6580 Год назад

    பட்டாசு வைத்துக் கொண்டாடினதை ப்ரூவ் பண்ண முடியுமா ஐயா ,🤨🤨🤨🤨🤨🤨🤨

  • @jesuswarriors6478
    @jesuswarriors6478 Год назад

    Y you couldn't arrest him knowing him well

  • @suthav564
    @suthav564 Год назад

    story.super.solura.nala.thookam.varuthu.thookam.varalana.un.story.kedata.nalla.thookam.varum

  • @RamRam-wq1du
    @RamRam-wq1du Год назад +3

    உருட்டு உருட்டு நீ உருட்டு 😄😄முதலில் சிவா மீடியா கவனிக்கணும் சார் வாய்க்கு வந்ததாய் உருட்டா வேண்டாம் 😄