வீரப்பனுக்கும் ஊருக்கும் இருந்த இணைப்பு குறைந்தது எப்படி ..! வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் - 10

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2022
  • #shivamedia #sivasubramaniam #veerapan #media #rajkumarkidnap
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1, 2, 3, 4 புத்தகங்களை அமேசான் கிண்டில் (Amazon Kindle) மூலம் வாங்கி படிக்க கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் ( அச்சு புத்தகம் இல்லை) :
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...

Комментарии • 317

  • @rajam8703
    @rajam8703 2 года назад +78

    அந்த முகில் பேசுவதை நம்பி விட்டேன் சிவா அண்ணா இப்போதான் உண்மை புரிகிறது

    • @arulsekar2065
      @arulsekar2065 2 года назад +15

      அவன் பணம் சம்பாதிக்க கதை செல்கின்ற ன்

    • @bhaskaransura4458
      @bhaskaransura4458 2 года назад +1

      கண்டிப்பாக அவர் சொல்றது எல்லாம் உண்மை இருக்காது சந்தேகமா இருக்கு

  • @user-se9pw8hn3x
    @user-se9pw8hn3x 2 года назад +26

    ஈழத்தில் இருந்து உங்கள் ஆதரவு எப்பவும் சிவா அண்ணா💪

  • @prakashvanathi8320
    @prakashvanathi8320 2 года назад +23

    தமிழகத்தில் இருந்து நீங்கள்தான் வீரப்பன் அவர்களை முதன்முதலில் சந்தித்தீர்கள் ஆனால் நீங்கள் சொல்வது தொன்னூற்று ஒன்பது சதவீதம் தான் எனக்குத் தெரியும் என்று கூறுகிறீர்கள் ஆனால் முகில் அவர்கள் அவருடைய காணொளியில் பொய்யாக பேசிக்கொண்டு இருக்கிறார் எல்லாம் தெரிந்தது போல் இந்த நேரத்தில் அவரை கண்டித்தது நல்லது

  • @prem91
    @prem91 2 года назад +5

    சிவா அண்ணா வீரப்பனார் வரலாற்றில் உங்கள் மூலம் வரும் பதிவுகளை பார்த்துவிட்டு எளிதாக விமர்சனம் செய்யும் நபர்களில் நானும் ஒருவன் ஆனால் இன்று புரிகிறது உங்களுக்கு பின்னால் இருக்கும் வலியும் வேதனையும் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சிவா'அண்ணா முகில் அவர்களை பற்றிய விவரம் இன்று எனக்கு தெரியவைத்தமைக்கு மிக்க நன்றி என் அன்புள்ள சிவா'அண்ணா

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 2 года назад +22

    உங்களின் எதார்த்தமான உரையாடல் பல உண்மைகளை மக்களுக்கு புரிய வைக்கும் Shiva sir🙏🙏👍

  • @mohamedmohi382
    @mohamedmohi382 2 года назад +53

    சிவா அண்ணா!சரியாக சொன்னீர்கள், நீங்கள் சொன்னால் அது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியாகத்தான் இருக்கும் விழிப்புணர்வுக்கு மிக்க நன்றி அண்ணா 🙏

    • @goldenflag3711
      @goldenflag3711 2 года назад

      Knk

    • @user-uf4bd8it3e
      @user-uf4bd8it3e 2 года назад +1

      Just now got the information .... He was one of the directors in that serial..... Making own stories with the serial story ....

  • @tamiltamil-sh5ku
    @tamiltamil-sh5ku 2 года назад +17

    ரொம்ப நாளா மனசுல இருந்த பாரமே குறைந்துவிட்டது நன்றி சிவா அண்ணா...

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +11

    *ஒன்னு போலிஸ் spy-இருக்கும் இல்லைனா டம்மீபீஸ்ஸ இருக்கும் சிவாஅண்ணன் மரணகலாய்* 😁😁😁😁👌👌👌👌😀😀😀😀

  • @youngbloodtn-40--
    @youngbloodtn-40-- 2 года назад +8

    வணக்கம் அண்ணே காலையில் இருந்து எதிர் பார்த்து காத்திருந்தேன் நன்றி🙏💕

  • @dsc8099
    @dsc8099 2 года назад +40

    அண்ணா உங்க காணெலியை பார்த்துவிட்டு பல பேர் பேசுறாங்க.. ஆனா நக்கிரன் பத்திரிகை இன்று கோடி கோடியாக பணம் சம்பாதிக்க நீங்கள் தான் காரணம்... அந்த நன்றி கூட இல்லாமல் உங்க சேனலை முடக்கி இருக்காங்க.. உண்மை ஒரு நாள் வெல்லும்.. இந்த ஊரே உங்கள் பெயரை சொல்லும்..🙏🙏🙏

  • @saravanaarun8
    @saravanaarun8 2 года назад +21

    சிவா அண்ணா நீங்க சொன்னது 100% சரி அவர் dummy piece தான் அண்ணா

  • @sandeepajeethraja3395
    @sandeepajeethraja3395 2 года назад +27

    I asked about Mukil 6 months backitself. He is also Associate director of "Santhana koodu" a framing serial. So he is telling the story of that based on information collect from people around the village. Now he is in lime light of RUclips channels and getting money. Lets wait for the end.

  • @moorthimadhu4829
    @moorthimadhu4829 2 года назад +6

    சார் வீரப்பன் வீழ்ந்ததே இவர்போ ல் ஆட்களால் தான் என்ற சந்தேகம் வருகிது சார்

  • @srinim146
    @srinim146 2 года назад +13

    மதிப்புக்குரிய சிவா அண்ணன் அவர்களுக்கு மாலை வணக்கம் வெகுநாட்களுக்கு பிறகு உங்களுடைய வீடியோ பதிவை பார்க்கிறேன் நீங்கள் ஒரு சில மாதங்களாக பதிவு போடவில்லை உங்கள் வீடியோ பதிவிற்கு காத்திருந்தேன் நன்றி அண்ணா வணக்கம் உங்களுடைய பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @anandn1750
    @anandn1750 2 года назад +14

    சிவா அண்ணா, KO வால் கெட்ட மனிதன். அனைத்து வழக்குகளிலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @parrotnoseaseel
    @parrotnoseaseel 2 года назад +13

    வரம்பு மீரிய‌ பேச்சு எப்போதும் உண்மை‌யிலிருந்து மாறுபடுவது இயல்பே.

  • @user-lw6go6kf4w
    @user-lw6go6kf4w 2 года назад +3

    தங்களின் செயல்பாடு"உண்மையாக இருக்க வேண்டும் என்கின்ற பாகுபாடு"செய்யும் தொழிலெ தெய்வம்"என்கின்ற"நேர்மையான என்னம்"வாழ்த்துக்கள்"

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +3

    *வரம்புமீறிய ஆணவதிமிர் பேச்சு என்றைக்குமே அழிவை தரும் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்* *நாங்கள் என்றைக்குமே அண்ணன் சிவாமீடியா சிவசுப்ரமணியம் பக்கம் நிற்போம்* 💪💪💪💪💪💪💪💪💐💐💐💐💐💐💐💛💛💛

  • @ananthv1709
    @ananthv1709 2 года назад +18

    அவர் சொல்ற பொய்யை என்னால் தாங்கமுடியாமல் உங்கள் வாட்ஸ்அப்ல வந்து கேட்டன்....வடிவேல் சொல்ற மாதிரி நானும் ரவுடி.. நானும்ரவுடி.. ஜெயிலுக்கு போறேன்..மொமண்ட்..

    • @MrBaskr5
      @MrBaskr5 2 года назад +1

      Yaru sonna poi nanba

    • @ananthv1709
      @ananthv1709 2 года назад +1

      @@MrBaskr5 mukil

  • @moorthyr674
    @moorthyr674 2 года назад +5

    எங்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு மட்டும்தான் 🥭🥭🥭

  • @mathankumar4678
    @mathankumar4678 2 года назад +4

    அந்த நபர்... பற்றி அப்பா எப்போ பேசுவார்னு நினைப்பன் இப்போ மொவனம் கலைத்து விட்டார் 🙏🏽🙏🏽🙏🏽🥰சிவா அப்பா

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 2 года назад +19

    நாளை அன்புராஜ் அவர்களை சந்தித்து முகில் பற்றி விசாரிக்க போறேன்.நானும் அந்தியூர் தான்..

    • @abuhanah4235
      @abuhanah4235 2 года назад +4

      விசாரிச்சிட்டு தகவலை இங்கு பதிவு பண்ணுங்க சகோ...

    • @satheeshst7296
      @satheeshst7296 Год назад

      Number send me

  • @vishnupriyan31
    @vishnupriyan31 2 года назад +4

    வீரப்பனோடு தொடர்பில் இருந்தால் குறைந்தது 10 வருடமாவது சிறையில் இருந்துருக்க வேண்டும் valid point I too had same doubt about him

  • @ManiKandan-uj4fj
    @ManiKandan-uj4fj 2 года назад +7

    4:22 வேற லெவல் உண்மை சிவா அண்ணா😛

  • @dharanprintworld5568
    @dharanprintworld5568 2 года назад +3

    சிவா அண்ணா நீங்கள் கொடுக்கும் தரவுகளை எல்லாம் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருக்கிறேன் உண்மையை வெளிக்கொணர்வதில் உங்களது முயற்சிக்கு உறுதுணையாக இருப்பேன்

  • @gmariservai3776
    @gmariservai3776 Год назад

    நல்ல தரவுகள்.அருமை.

  • @nagarasanm2539
    @nagarasanm2539 2 года назад +32

    தமிழ் தேசிய அமைப்பை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் அதேநேரம் அந்த அமைப்பை சார்ந்தவர்கள் காட்டுக்குள் செல்லாமல் இருந்திருந்தால் வீரப்பனார் அவர்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார் இதுதான் உண்மை.

  • @rameshn1145
    @rameshn1145 2 года назад +3

    முகில் கதையை கேட்டு தூங்கி விட்டேன் அண்ணா இஷ்டத்துக்கு பொய்யா பேசுறார் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிவா அண்ணா

  • @nithyayaswanth77
    @nithyayaswanth77 2 года назад +1

    SUPER ANNA

  • @ramasamyc557
    @ramasamyc557 2 года назад +2

    அண்ணா நீங்கள் சொல்வது 100% உண்மை முகில் வாய்க்கு வந்தபடி நிறைய அள்ளி விடுவார் 🙏

  • @rameshm162
    @rameshm162 2 года назад +99

    அந்த முகில் பேசுவது எல்லாம் பொய் என்று அனைவர்க்கும் தெரியும் அண்ணா

    • @dheerannaturals8684
      @dheerannaturals8684 2 года назад +8

      பித்தலாட்டம் பேசி பிழைக்குது அந்த ஆள்..

    • @user-jg5hq5qc4u
      @user-jg5hq5qc4u 2 года назад +2

      முகில் வீரப்பணார் கூட கொஞ்சநாள் இருந்திருக்கின்றார்

    • @ragupathi408
      @ragupathi408 2 года назад

      May be வீரப்பன் அவர்கள், முகிலை துரத்தி விட்டுவிட்டார். இபவாழுது கதை விடுகிறார்

    • @RameshRamesh-kl5xk
      @RameshRamesh-kl5xk Год назад

      Super thalaiva

  • @r.barathiraja.rajaram.439
    @r.barathiraja.rajaram.439 2 года назад +1

    நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம் நன்றி வணக்கம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @palanisundarama1559
    @palanisundarama1559 2 года назад

    Very supersivaanna

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t 2 года назад +14

    உங்கள் புத்தகம் முழுவதுமாக நான்கு தொகுப்புகளை சமீபத்தில் தான் படித்தேன் ... இறுதி பகுதியில் துரை பாண்டியன் மற்றும் பாண்டி கண்ணன் கதை ஒரு திரில்லர் படத்தை மிஞ்சுகிறது ..இதை ஒரு திரைப்படமாக எடுக்க யாராவது ஒருவருக்கு அனுமதி தாருங்கள் ...

    • @dhasandhasan7838
      @dhasandhasan7838 2 года назад

      Price evvalavu anna

    • @user-uf4bd8it3e
      @user-uf4bd8it3e 2 года назад

      @@dhasandhasan7838 1700 for 4 books 30% discount in shiva media

    • @dhasandhasan7838
      @dhasandhasan7838 2 года назад

      @@user-uf4bd8it3e ok bro

    • @selvankalai4519
      @selvankalai4519 Год назад

      நண்பா வணக்கம் மதுரையில் புத்தகம் கிடைக்கவில்லை எனக்கு உங்களிடம் உள்ள புத்தகங்களை கொடுத்தால் உரிய விலை கொடுக்க தயராக உள்ளேன் நன்றி

  • @ragupathipriya
    @ragupathipriya 2 года назад +2

    அருமையான தகவல் ராமநாதபுரத்தில் இருந்து ரகுபதி கவி அலைகள் RUclips chennel

  • @user-ws6bj9eh8c
    @user-ws6bj9eh8c 2 года назад

    முகிலனை பொளந்துவிட்ட வீடியோ பார்த்தேன்,செம்ம

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 Год назад

    All videos i have watched . Super

  • @troytrojan9499
    @troytrojan9499 2 года назад +4

    Super Thalaivarae 👍

  • @user-uo2cd2dq5n
    @user-uo2cd2dq5n 2 года назад +11

    அதிகமாக பேசறான் அந்த ஆளு எங்க ஏரியா பக்கம் தான் வீடியோ பதிவு பண்றாங்க...கேமரா காவிரி ஆற்றில் தான் போகும்...

  • @sanjeevr6437
    @sanjeevr6437 2 года назад +2

    சரியான சவுக்கடி👌

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 2 года назад +3

    Anna we support u 👍

  • @prakashharishc6770
    @prakashharishc6770 2 года назад

    Arumai vaalthukal anna unmai therinchukitane

  • @ravindherr6333
    @ravindherr6333 2 года назад +2

    Thankyou .....waiting

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 года назад +1

    அண்ணா சூப்பர் கண்டிப்பாக நல்ல செய்தி, I love you

  • @isakidurai.6132
    @isakidurai.6132 2 года назад +1

    சிவா அண்ணா நான் உங்கள் ரசிகன்

  • @subramanian278
    @subramanian278 2 года назад +3

    Super na

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 2 года назад +1

    Super anna. I wait for video 👍👍👍👍👍👍

  • @yuvaraj-mf3uv
    @yuvaraj-mf3uv 2 года назад +4

    நன்றி 🤝

  • @prabhamuthu7444
    @prabhamuthu7444 2 года назад +3

    நன்றி சிவா அண்ணா ❤️❣️🙏

  • @saranbharathivenkatesan5443
    @saranbharathivenkatesan5443 2 года назад +2

    Super

  • @Raghulpradhap
    @Raghulpradhap 2 года назад +5

    அண்ணா முகில் அவர்களை சொல்லுறீங்க போல.....

  • @sivakumarthangavelusivakum7605
    @sivakumarthangavelusivakum7605 2 года назад +7

    சூப்பர் சார் பேர் சொல்லாமலே அவனுக்கு (முகில் )ஆப்பு வச்சாச்சு இது தான் சார் உங்க ஸ்டைல் வாழ்த்துக்கள் சார் மறுபடியும் ஞாயிறு வரை காத்திருப்பேன் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்

  • @dsc8099
    @dsc8099 2 года назад +2

    வீரப்பன் அவர்களுக்கு இப்படி ஒரு அண்ணண்..

  • @umanath8019
    @umanath8019 2 года назад +1

    டம்மீ பீஸூ ஹா ஹா ஹா....வேற லெவல் கலாய் அண்ணாரே.....

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 2 года назад +3

    Super Shiva Sir

  • @alharshahome5271
    @alharshahome5271 2 года назад +2

    முதல் லைக்

  • @sekaroasis
    @sekaroasis 2 года назад

    Superb ji

  • @deenadayalan4355
    @deenadayalan4355 2 года назад +2

    You are Great siva anna 👍

  • @prabhamuthu7444
    @prabhamuthu7444 2 года назад +6

    சிவா அண்ணா நல்லா இருக்கீங்களா

  • @prabhur1381
    @prabhur1381 2 года назад +2

    Supper 👏👏👏 Sir mugil totally closed 😭😭😭

  • @saravanankumar190
    @saravanankumar190 Год назад

    நன்றி சார்

  • @palaniananthan6949
    @palaniananthan6949 2 года назад +5

    மிக மனவுறுதி அண்ணா

  • @prabhur276
    @prabhur276 2 года назад +1

    Shiva sir supper 👍

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh 2 года назад +4

    Good evening Sar my name is Srinivas from Telangana Karimnagar district thankyou telecast video very very thank you

    • @shivamedia9633
      @shivamedia9633  2 года назад +4

      Thanks and welcome

    • @prabhamuthu7444
      @prabhamuthu7444 2 года назад +1

      @@shivamedia9633 அன்புராஜ் அண்ணா நேர்காணல் பதிவு போடுங்க அண்ணா 🙏

  • @karuppananp9086
    @karuppananp9086 Год назад +1

    Salute to Veerappan Ayya.

  • @samviveksamvivek3941
    @samviveksamvivek3941 2 года назад

    Super🐯🐯🐯🐯🐯

  • @prakesh718
    @prakesh718 2 года назад +2

    Thanks

  • @sj.gaming2032
    @sj.gaming2032 2 года назад +3

    Thanks anna

  • @arathuaasini512
    @arathuaasini512 2 года назад +1

    அருமை அண்ணா

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 2 года назад +2

    Brave speech siva sir 👏 🙏

  • @Raghulpradhap
    @Raghulpradhap 2 года назад +4

    ஆனால் முகில் அவர்கள் சொல்வது உண்மைதான் அண்ணா.... நானும் எனக்கு தெரிந்த ஆட்களிடம் ஆய்வு செய்தேன்... பொருந்துகிறது.....

    • @user-uf4bd8it3e
      @user-uf4bd8it3e 2 года назад +3

      அவர் சில நிகழ்வுகளை சரியாக சொல்கிறார்..... ஆனால் பல நிகழ்வுகளை மிகை படுத்தி சொல்கிறார்.... பேபி வீரப்பன் மரணம், வீரப்பன் அண்ணன் பற்றிய தவறான பதிவு... ஸ்ரீநிவாஸ் அவர்கள் பற்றிய பொய்கள்...
      வீரப்பன் அண்ணன் மாதையன் தவறான வழிகாட்டுதல் காரணமாகவே வீரப்பன் இப்படி மாறினார் என செங்கபாடி மக்கள் அனைவரும் சொல்கிறார்கள்.
      பேபி வீரப்பனை கொன்ற கந்தவேலு என்னும் நபரை போலீசில் சரணடைய வாய்த்த நபர் ஒரு கதை சொல்கிறார் .... இந்த முகிலோ வேறு ஒரு கதை சொல்கிறார்.
      ஒரு தவறான மனிதனுக்கு எந்த ஊரிலாவது கோவிலில் படத்தை வைத்து பூசை செய்வார்களா?? மூன்று மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் ஒரு தனி மனிதனின் ஒழுக்கத்தை பாராட்டி நினைவு நாள் கொண்டாடுகிறது ..... இந்த பொய் புளுகி முகில் ஸ்ரீனிவாசை பற்றி கேவலமாக பேசி உள்ளார்.
      ஒரு நிகழ்வை பற்றி தெரிந்து கொண்டு பேசுவது வேறு....! நிகழ்வை பற்றி ஆராய்ந்து பேசுவது வேறு....! இந்த பொய் புளுகி இந்த இரண்டையும் தவிர்த்து பேசுகிறார்.
      துப்பாக்கி சித்தன் மனைவிக்கும், பேபி வீரப்பனுக்கும் தொடர்பு இருந்ததாக சொல்வது எல்லாம் பெரிய தவறு.... அப்படி இருந்திருந்தால் வீரப்பன் அவரை உயிருடன் விட்டு இருப்பாரா??

    • @user-uf4bd8it3e
      @user-uf4bd8it3e 2 года назад +2

      அப்படி முகில் கூறுவது உண்மை ஆகா இருந்தால் வீரப்பன் மற்ற கூட்டாளிகள் அனைவரும் பொய் சொல்கிறார்கள் என்று தானே அர்த்தம்....! சிவசுப்ரமணியம் தான் ஒரு தவறான தகவலை வெளியிட கூடாது என பல தரவுகளை தேடி உறுதிபடுத்தி, பின்னரே அதை வெளியிடுகிறார்.... ! இருவரையும் ஒன்றாக பேச வைத்தால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

  • @bharathasvin4643
    @bharathasvin4643 2 года назад

    உண்மையான அருமையான பதிவு

  • @SenthilKumar-ss3rq
    @SenthilKumar-ss3rq 2 года назад +13

    Narration of incidents by yourself is Simply Great.
    Ahead Siva bro.Truth alone triumphs.

  • @SarinaMansoorali
    @SarinaMansoorali 2 месяца назад

    A1 yar

  • @karthickt3946
    @karthickt3946 2 года назад

    Super Anna

  • @troytrojan9499
    @troytrojan9499 2 года назад +4

    Truth alone triumphs 👍,

  • @thirugnanam6757
    @thirugnanam6757 3 месяца назад

    சிவசுப்ரமணியன் நல்ல மனிதர்

  • @pmpratha
    @pmpratha 2 года назад

    Vera level anna Neenga

  • @sheshashesha7789
    @sheshashesha7789 2 года назад +4

    BOSS Mysore ♥️♥️

  • @palagurupala1636
    @palagurupala1636 2 года назад

    சூப்பர் அண்ணா

  • @ananthakumar9676
    @ananthakumar9676 2 года назад

    அருமை anna

  • @justece795
    @justece795 2 года назад

    நீங்கள் வெற்றி நிச்சயம் உங்கள்க்கு

  • @maniguru8841
    @maniguru8841 2 года назад +1

    அண்னேன் முகில் பெரிய புழுகினி.... அடுத்த சீமான் ....

  • @sunrajalokendra8940
    @sunrajalokendra8940 Год назад

    Siva anna super

  • @rajkumarraj-iq9fb
    @rajkumarraj-iq9fb 2 года назад +5

    Anna interwives & veerapan ayya oda new audios & videos lam poduga 🙏 &thanks for all videos

  • @santhamanisantha954
    @santhamanisantha954 2 года назад +1

    I love you Siva anna

  • @priyakutty1442
    @priyakutty1442 2 года назад +2

    வணக்கம் சிவா அண்ணா

  • @dhandapanir588
    @dhandapanir588 2 года назад +1

    Super trichy dhandapani

  • @mujeeburrahmanrahman4236
    @mujeeburrahmanrahman4236 2 года назад

    Shiva Anna super forest king veerappan is always our hero pls put some videos about our forest king Anna

  • @jaga84mib
    @jaga84mib 2 года назад

    Arumainga

  • @princeantonyvimal396
    @princeantonyvimal396 2 года назад

    Anna ennga support ungaluku thaan

  • @DevRaj-cd2ph
    @DevRaj-cd2ph 2 года назад +4

    Viewing this from Karnataka...Gopal anney neengalum oru historical figure in d history of TN...but y think urself as d coin of this?

  • @rameshpillai763
    @rameshpillai763 2 года назад +3

    books semma intrest nna kattukkul iruntha madhiriye oru feeling.idhukkaga romba hardwork pan irukkeenga.idhu madhiri neraiya books varanum.unga ulaippoda palan kandippaaga kidaikkum.

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 года назад +2

    Good evening brother

  • @mss2143
    @mss2143 2 года назад +2

    💐💐💐

  • @iyappana7662
    @iyappana7662 2 года назад

    Vanakkam 🙏❤️ ANNAA

  • @ajaysilam8618
    @ajaysilam8618 2 года назад +1

    Nermai na athu shiva media

  • @vedhanayagamjeevanantham3517
    @vedhanayagamjeevanantham3517 2 года назад

    வீரப்பன் வாழ்ந்ததும் என்னால் வீழ்ந்ததும், என்று நூலின் தலைப்பை மாற்றுங்கள் சிவசுப்பிரமணியம் அவர்களே.

  • @rameshpillai763
    @rameshpillai763 2 года назад +4

    oru chinna varutham sekarraja sir episode short a mudichitteenga.

  • @nakkheeransiva7794
    @nakkheeransiva7794 2 года назад +4

    If it is possible please share this link .