Это видео недоступно.
Сожалеем об этом.

வீரப்பனும், சேத்துக்குளியும் நீரும் நெருப்பும் போன்றவர்கள்....! சத்யமூர்த்தி நேர்காணல் பகுதி 7

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2022
  • #shivamedia #sivasubramaniam #veerapan #media #rajkumarkidnap
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1, 2, 3, 4 புத்தகங்களை அமேசான் கிண்டில் (Amazon Kindle) மூலம் வாங்கி படிக்க கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் ( அச்சு புத்தகம் இல்லை) :
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...

Комментарии • 123

  • @Matheyu
    @Matheyu 2 года назад +84

    சத்தியமூர்த்தி எங்கள் மாவட்டத்தின் பெருமை. முகில் எங்கள் மாவட்டத்தில் அவமானம். இப்படிக்கு புதுக்கோட்டை தோழன்

  • @arulmurugan8006
    @arulmurugan8006 2 года назад +24

    சேத்துக்குளி கோவிந்தன் தலைவன் வேற லெவல் 💪💪💪

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +59

    *வீரப்பனார் என்றவுடன் நமது மனதில் படுவது சிவாஅண்ணன் மற்றும் நமது சிவாமீடியா தான்* 💪💪💪💪💪💛💛💛💛

  • @nainamohamed3313
    @nainamohamed3313 Год назад +5

    உங்களுடைய வீடியோக்கள் அனைத்தையும் பார்த்தேன் மிக அருமையாக இருந்தது சிவா அண்ணா நீங்கள் சேத்துக்குளி கோவிந்தன் அண்ணன் வாழ்க்கை வரலாறும் புத்தகமாக எழுத வேண்டும்

  • @parrotnoseaseel
    @parrotnoseaseel 2 года назад +13

    கிட்டத்தட்ட வீரப்பன் ஒரு ஏழைப்பங்காளனகவே வாழ்ந்துள்ளார்

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 8 месяцев назад +1

    ❤I miss you ayya veerappn nr Shiva Anna shathiya moorthi Anna ❤

  • @premkumar1878
    @premkumar1878 Год назад +2

    Sir you are blessed with an incredible connection with history in recent times. You have remained neutral during conversations, no judgements, unwanted interruptions whatsoever which is amazing. Amazing levels of space and respect with people who you interviewed. Very interesting to watch and kind of addictive too. Your voice is so unique, i'm not sure if someone has noticed it. I would like to meet you in person at some point in time. You're sizzling Go WELL sir!

  • @prajwalraj9931
    @prajwalraj9931 2 года назад +3

    super veerappan ayya 🙏🙏🙏

  • @user-qx3bw2bx8g
    @user-qx3bw2bx8g 2 года назад +4

    அருமையான பதிவுகள் ங்க அண்ணா உங்கள் காணொலிகள் அனைத்தும் பார்ப்போம்ங்க.....

  • @AnbuARohit
    @AnbuARohit 2 года назад +18

    சேத்துக்குளி கோவிந்தன் னா ச்சும்மாவா தளபதி என்ற வார்த்தை அவருக்கு மட்டுமே பொருந்தும்.

  • @m.karthik357
    @m.karthik357 2 года назад +2

    Sir Vera level.

  • @sankarss3369
    @sankarss3369 Год назад +3

    தன்மானம் னா அது ஆசான் தான் 🙏🙏🙏🙏

  • @justece795
    @justece795 2 года назад +36

    சிவா அண்ணா பாதிக்க பட்ட மக்களை போடுங்கள்

  • @sundar.gkovai256
    @sundar.gkovai256 2 года назад +14

    வீரப்பன் அபிமானிகள், அல்லது உங்கள் சேனல் சப்ஸ்க்ரைபர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களின் கேள்விக்கு நேர்காணல் மூலம் ஏன் நீங்கள் பதில் சொல்லக்கூடாது? இதை ஒளிப்பரப்பினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் பரிசீலிக்கவும். நன்றி சிவா சார். (எனக்கும் வாய்ப்பு தரவும் 😁)

  • @businesstamil5642
    @businesstamil5642 2 года назад +2

    Super second comment

  • @abdulahmobiles10
    @abdulahmobiles10 2 года назад +1

    Very good job sir

  • @kalidasanm5267
    @kalidasanm5267 Год назад

    Thank you sir

  • @iyappana7662
    @iyappana7662 2 года назад

    Vanakkam 🙏❤️ ANNAA

  • @sj.gaming2032
    @sj.gaming2032 2 года назад +1

    Super anna

  • @naveenproplayer582
    @naveenproplayer582 2 года назад +2

    VEERAPAN AYYA MASS 💥🔥💥

  • @sunenterprises2851
    @sunenterprises2851 2 года назад +1

    Super first comment

  • @gsivananthan7358
    @gsivananthan7358 2 года назад +18

    Sir நீங்க மற்றும் சுப்பு இவளோ கஷ்டப்பட்டு இருகிங்க ஆனா பெயர் நக்கீரன் ஆசிரியருக்கு.
    மேலும் முகில் உங்களை தப்பா சொல்றாரு அதற்கு தக்க பதிலடி கொடுங்க .
    இவளோ நாள் இல்லாம இப்போ ஏன் எல்லோரும் மரியாதைக்குரிய வீரபானர் அவர்களை பற்றி பல்வேறு video வருது sir.

  • @pakyarajpakyaraj6597
    @pakyarajpakyaraj6597 2 года назад +3

    சத்யா அண்ணா உங்கள நேரில் சந்திக்க அவா நிறைவேறுமா?

  • @yuvaraj6140
    @yuvaraj6140 2 года назад +18

    என்றும் பிராண்டெடு தான் 🌹🌹🌹🙏🙏

  • @ananthakumar9676
    @ananthakumar9676 2 года назад +1

    அருமை sir

  • @prakashms7221
    @prakashms7221 Год назад +1

    ❤️❤️❤️ siva Anna ivroda video iruthah inum konjam poduga naaa

  • @alexvalliofficial
    @alexvalliofficial 2 года назад

    சிவா அண்ணா

  • @alexpandian3492
    @alexpandian3492 Год назад

    Real Hero Veerappan.👍

  • @muniswamyvenkatesan6228
    @muniswamyvenkatesan6228 2 года назад +1

    🔥🔥🔥🔥🔥

  • @Staypositive2489
    @Staypositive2489 2 года назад +5

    Voice clear illa sir some noise

  • @Muhammedfazil90
    @Muhammedfazil90 2 года назад +2

    🙏🙏🙏🙏

  • @prabhamuthu7444
    @prabhamuthu7444 2 года назад +3

    நன்றி சிவா அண்ணா ❤️❣️🙏

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 года назад

    அண்ணா பொங்கல் வாழ்த்துக்கள் தம்பிதுரை திருவள்ளூர்

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @saranbharathivenkatesan5443
    @saranbharathivenkatesan5443 2 года назад

    👍

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 8 месяцев назад

    கலைஞர் ❤

  • @veerakumarveerakumar3710
    @veerakumarveerakumar3710 2 года назад

    Shiva.medeya.shiva.anna. ungalai.pakkanum .please. ⁹⁹⁴²¹⁹⁴⁸⁹⁶
    ..

  • @sathikbasha9689
    @sathikbasha9689 2 года назад

    🙏

  • @RameshKumar-rn2pt
    @RameshKumar-rn2pt 2 года назад

    வணக்கம் சிவா அண்ணா

  • @cvcheeryveareyan312
    @cvcheeryveareyan312 2 года назад

    Rompa nal kalichu varen intha channel enkku ipooa than thereyum👍🏻

  • @starfoxedits1909
    @starfoxedits1909 2 года назад +2

    Please share Police office velladurai pangalippu in veerappa operation

  • @gopinathsai5837
    @gopinathsai5837 2 года назад +1

    Anna ,thanks for uploading sathya anna videos, anburaj anna interview podunga pls.....

  • @devaraj4962
    @devaraj4962 2 года назад

    😘

  • @isacsam8247
    @isacsam8247 2 года назад +2

    🐅🐅🐅

  • @raganathr4902
    @raganathr4902 2 года назад

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @tamilprabhu476
    @tamilprabhu476 2 года назад

    Bro your speech true 👍 but mukil bro also great 👍 yositchu otrumayaga pogattum.ungal unmaiiii thodar🙏🙏🙏🙏🙏🙏veerappanar tamilarin urimaii..pls ondraga payanam pannuga plsss❤️❤️❤️❤️

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 2 года назад +2

    Veerappan video

  • @Nmmb790
    @Nmmb790 2 года назад +2

    Shiva anna gopalakrishnan vijayakumar interview please

  • @Bhairav1256
    @Bhairav1256 7 месяцев назад

    Any full video about how #rajkumar was kidnapped? Anyone Please shane link

  • @mohamedyasir202
    @mohamedyasir202 29 дней назад

    காட்டில் ஆடுகளுமா இருக்கும்... அது என்ன வகை ஆடு....?

  • @dhanushr8677
    @dhanushr8677 2 года назад +3

    Audio is not clear sir

  • @veninarayanan4482
    @veninarayanan4482 2 года назад

    🙏🙏🙏🙏🙏🏽💓💓💓💓💓

  • @johnp9874
    @johnp9874 2 года назад +14

    வணக்கம்.. மேகம் ரங்கசாமி செய்த தவறுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது அப்பொழுது முகில் அவர்கள் கூட இருந்ததாக சொல்கிறார் அவரைப் புதைத்த குழியின் மீது அன்று இரவு தூங்கிய தாக சொல்கிறார் இது எந்த அளவுக்கு உண்மை இதை சத்தியமூர்த்தி அண்ணன் அப்பொழுது அங்கு இருப்பதாக சொல்கிறார் முகில் அங்கு இருந்தாரா இதன் உண்மைத் தன்மையை விளக்கினால் உண்மை தெரிந்துவிடும்.... இதற்கு ஒரு வீடியோ போட்டால் நலமாக இருக்கும்

  • @Uma.12398
    @Uma.12398 2 года назад

    Sir mogili information tell me pl

  • @farook3955
    @farook3955 Год назад

    Satheya moorthi budukkottai entha idam sir sollu ga

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 года назад +1

    ஆடியோ no ஆடியோ

  • @soundappansathish5636
    @soundappansathish5636 2 года назад

    sound is not clearly to convey. must mike quality

  • @kavikavi3881
    @kavikavi3881 2 года назад

    Kamaraj pettai kovithan Avaru video podugaa plzzz

  • @abicit
    @abicit 2 года назад +3

    Hero Mathiri irukaru...he should try in movies

  • @sivprasanth74
    @sivprasanth74 2 года назад

    Sivsuppo Anna vanakkam. Anna video skip panringala

  • @pattabhiram9549
    @pattabhiram9549 2 года назад

    audio quality not good... please improve the quality of audio

  • @rajasekarkaliyamoorthy9057
    @rajasekarkaliyamoorthy9057 2 года назад

    New video photo I am waiting

  • @baskars2481
    @baskars2481 2 года назад

    சத்தியமூர்த்தி அண்ணா முகிலும் நீங்களும் நண்பர்களா கொஞ்சம் சொல்லுங்க

  • @santhoshneelamegan7147
    @santhoshneelamegan7147 2 года назад

    Sir,
    Konjam Noise varuthu pesu pothu ...

  • @madhusuthanan8145
    @madhusuthanan8145 Год назад

    Audio clear illai

  • @prakesh718
    @prakesh718 2 года назад

    Hi

  • @ajithkumar-uu5hm
    @ajithkumar-uu5hm 2 года назад +1

    Bro Voice sari illa

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 2 года назад

    Sound Recording is not good...Echoing

  • @amalbiju7122
    @amalbiju7122 2 года назад

    Kolanthane patri sollungee

  • @selvamsubhi1689
    @selvamsubhi1689 2 года назад

    சிவா சார் முகிலுக்கு செருப்படி பதில் வேணும்

  • @vinonfs
    @vinonfs 2 года назад

    Audio quality bad anna

  • @thamizhazhaganthamizhazhag23
    @thamizhazhaganthamizhazhag23 2 года назад

    செத்துக்குளி கோவிந்தன் அவர்களுக்கு புகை பழக்கமொ, அல்லது போதை பழக்கமொ இருந்ததா..... சொல்லுங்கள் சத்தியமூர்த்தி அவர்களே....

  • @prakashb2815
    @prakashb2815 2 года назад +1

    Plz interview vijaykumar STF CHEEF

  • @tamiltamil1576
    @tamiltamil1576 2 года назад

    Intha vennai yaruda ithu

  • @singaravelr6940
    @singaravelr6940 2 года назад +1

    Bad voice clarity

  • @952re
    @952re 2 года назад +2

    முகில் ஒரு dumeel.

  • @dsc8099
    @dsc8099 2 года назад +3

    பிரபாகரன் தேநீர் கூட குடிப்பதில்லை என்பது போராளிகள் வாழ்க்கையை எப்படி பட்டது என்பது சொல்கிறது..

  • @ranjithkettavan8533
    @ranjithkettavan8533 2 года назад

    3 years munadi yedutha vedio ipo y podringa

  • @mujeeburrahmanrahman4236
    @mujeeburrahmanrahman4236 2 года назад

    Shiva Anna sound is not clear

  • @sulagsana
    @sulagsana 2 года назад

    Mukil Patti sollungka

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 2 года назад +2

    அன்புராஜ் அண்ணா வீடியோ போடுங்க

  • @rajashekars3655
    @rajashekars3655 2 года назад

    Not clear video, sound & speech poor

  • @mohanant7790
    @mohanant7790 Год назад

    Sathyamoorthi vayathenna poy Epothum vayathillamal pesum

  • @mohanant7790
    @mohanant7790 Год назад

    Sathyamoorthi vayathenna sethukuli vayathenna sethukuli veerapankitte varumpothu evan porandhirukave mattan poy kathe vendam

  • @mohamedhasan60329
    @mohamedhasan60329 2 года назад

    Very bad quality video & audio

  • @s.arunprakash4011
    @s.arunprakash4011 2 года назад +3

    Mugil pathi solluinga overa pesurar

  • @mohanant7790
    @mohanant7790 Год назад

    Vedio parthale thariyouthu Evan poy

  • @SureshKumar-vz3wk
    @SureshKumar-vz3wk 2 года назад +2

    ஏனப்பா அவர் நல்லவரு வீரரு சூரரு வெட்டைகாரர், போராளி, எல்லாத்தையும் ஒத்துக்குறேன்
    ஆனால் அவரு சந்தன மரத்தை வெட்டி இங்கு விர்ப்பணை செய்தார்? யாணை தந்தங்களை எங்கு விர்ப்பார்? என்ன விலைக்கு விற்பார்? இதை பற்றி எல்லாம் எந்த வீடியோவில் சொறதே இல்லையேபா......

  • @jmanibharathyjmanibharathy3649
    @jmanibharathyjmanibharathy3649 2 года назад

    Mugil mugathirai kizhikaum

  • @SuperMadhankumar
    @SuperMadhankumar 2 года назад

    காமராஜ் பேட்டை கோவிந்தன் காணொளி என்ன ஆச்சு அண்ணா? ரொம்ப நாளா காக்க வைக்கறீங்க இதன் இடையே பல சம்பந்த இல்லா காணொளி வந்த வண்ணம் உள்ளது இதற்கு முற்று புள்ளி வேண்டும் உங்கள் மூலமாக

    • @shivamedia9633
      @shivamedia9633  2 года назад +2

      நாளை முதல் ...!

    • @SuperMadhankumar
      @SuperMadhankumar 2 года назад +1

      @@shivamedia9633 மிக்க மகிழ்ச்சி அண்ணா...🙏

  • @anands9191
    @anands9191 2 года назад

    Anna antha mugil romba overa aaduran sathiyamurthy vachi push video podunga

  • @jayprakashjay6305
    @jayprakashjay6305 2 года назад

    சிவா மன்னித்துக் கொள்ளுங்கள் உங்களைத் தவிர யார் பேச்சையும் கேட்க முடியவில்லை முகில் தமிழ் என்று ஆயிரம் பேர் வீடியோ போடுறாங்க மன்னித்துக் கொள்ளுங்கள் இனிமேல் வீரப்பன் படத்தை போட்டாள் பார்ப்பதற்கு இல்லை

  • @thiruthamudiyathavaalibars7106
    @thiruthamudiyathavaalibars7106 2 года назад

    Mukhelan solrathu ellam Unmaya

  • @madheshwaran4591
    @madheshwaran4591 2 года назад

    நி.சொல்லூரதூ.பொய்.

  • @priyakutty1442
    @priyakutty1442 2 года назад

    வணக்கம் சிவா அண்ணா