வீரப்பனை பார்த்த போது சூப்பர் ஸ்டாரை பார்த்த திருப்தி !!! சேகர் ராஜா நேர்காணல் பகுதி 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 157

  • @அன்புடன்நான்-ழ5ல

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.. இது மட்டுமில்லை.. உங்கள் வீரப்பன் வரலாறு அனைத்துமே

  • @joelvishwa8302
    @joelvishwa8302 2 года назад +41

    இதோட 8 வது தடவை பார்க்கிறேன் ✌️✌️நன்றி சார்.

  • @dhinakarand7640
    @dhinakarand7640 11 месяцев назад +2

    வீரத்தின் விளைநிலம் வீரப்பன்.,...சூழ்ச்சி செய்யாமல் அவரைகொன்று இருக்கமுடியாது...

  • @premaprem5482
    @premaprem5482 2 года назад +9

    எவ்வளவு நல்லவர் வீரப்பன்.......... ஐயா இப்போது இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது........... ஐயா மாவீரன் வாழ்க........... வாழ்க......... இந்த ஆசிரியர் சேகர் ராஜா வாழ்க........... நேர்மையாக இருந்ததற்கு........

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +35

    *வந்துட்டாரு வந்துட்டாரு நான் பெரிதும் மதிக்கின்ற சேகர் ராஜா அண்ணன்* 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏

  • @poomesh2338
    @poomesh2338 2 года назад +12

    ரஜினி வந்து நின்னா நான் ஷாக் ஆக மாட்டேன் ஏன்னா அவர் டூப் போட்டு நடிக்கும் ஒரு நபர் அவ்ளோதான் அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் பட் ரியலா யாரலையும்முடியாது ஒருவரை தவிர அவர் தான் மதிப்புக்குரிய ஐயா வீரப்பனார் அவர்கள்தான் அவரை எனக்கு ரொம்ப அவர் இறந்த செய்தியை தினதந்தி பேப்பரில் பார்த்ததும் அப்படியே துடித்து போனேன் 3 நாளாக சாப்பிடாமல் இருந்தேன் அதில் இருந்து மீள 1 ஒரு வாரம் ஆனது எனக்கு அப்பொழுது ஜெ அம்மா மேல் மிகவும் கோபமாகவும் இருந்தேன் ... ஐயா வை பற்றிய உண்மையான தகவல்களை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் சிவா சார் னு தெரிந்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அவரோட துணிச்சல் எனக்கு புடித்திருந்தது சார் நீங்க ஐயாவுக்கு செஞ்ச உதவிக்கு கடவுள் என்றும் உங்களுக்கு நல்லதையே செய்வார் 🙏🏻

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 года назад

      உங்களைப்போலதான் நானும்.

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 2 года назад +13

    சத்தியமாக இதை நான் 50 முறைக்கு மேலாக கண்டு வியக்கிறேன். உங்களை என்ன சொல்லி பாராட்டுவது என்று புரியவில்லை.
    நன்றி ஐயா!🙏🏾

  • @Matheyu
    @Matheyu 2 года назад +61

    சிவா அண்ணா பழைய விடீயோஸ் அனைத்தையும் நாங்கள் பார்த்துவிட்டோம். அவையாவும் எண்ண ஓட்டத்தில் கலந்துவிட்டன. அனைத்தையும் பதிவேற்றவும் 🙏🙏🙏

  • @RameshKumar-rn2pt
    @RameshKumar-rn2pt 2 года назад +8

    சிவா அண்ணா தயவு செய்து சேகர் ராஜா வீடியோக்களை பதிவேற்றம் செய்யுங்கள் தினமும் யூட்யூபில் உங்களது காணொளி வந்துள்ளதா என்பதை தினமும் தேடி பார்ப்பேன் உங்களது பணி மிகவும் சிறப்பு அண்ணா சிறப்பு

  • @strbala6983
    @strbala6983 2 года назад +2

    பல முறை... பார்த்தாலும் சலிக்காத Shiva media Videos 💙

  • @shamrajagopal6634
    @shamrajagopal6634 2 года назад +19

    This man 💯 gentleman 👏

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 2 года назад +5

    Thanks

  • @vigneshwaran0496
    @vigneshwaran0496 2 года назад +6

    எதிர்பார்த்த Video

  • @kadhiryamaha2087
    @kadhiryamaha2087 Год назад

    ஸ்வரசியமா இருக்கு சார் ரொம்ப நன்றி 👍🏻

  • @vinayagaviewsaii2803
    @vinayagaviewsaii2803 2 года назад +5

    நன்றி நன்றி🙏🙏🙏🙏

  • @gopinathsai5837
    @gopinathsai5837 2 года назад +5

    Thanks anna 👍👍👍

  • @sathissathis4883
    @sathissathis4883 2 года назад +7

    சிவா அண்ணா கலங்காதீங்க காற்று நம்ம பக்கமும் வீசும்

  • @subbulakshmivasu6918
    @subbulakshmivasu6918 2 года назад +4

    அருமையான பதிவு

  • @balumahendran3006
    @balumahendran3006 2 года назад +1

    பார்த் வீடியோ தான் அண்ணா இருந்தாலும் மறுபடியும் பார்க்க தோன்று கி றது

  • @sevvanthym9377
    @sevvanthym9377 2 года назад +2

    ம்......அருமை.......

  • @V.Boopathi
    @V.Boopathi 2 года назад +16

    சேகர் ராஜா சந்திப்பு மகிழ்ச்சி

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh 2 года назад +4

    Thank you sir very super video telecast my name is Srinivas Telangana

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 2 года назад +4

    Siva Anna super

  • @niranjanantony4954
    @niranjanantony4954 2 года назад +3

    This is the best interview I have watched this many times so adventurous

  • @rameshj9217
    @rameshj9217 2 года назад +1

    சிவா அண்ணா சேகர் ராஜா அண்ணாவின் பேட்டியை பார்க்க ஆவலாக உள்ளேன் 🥰🥰 மாவீரர் ஐயா வீரப்பனார் புகழ் வாழ்க

  • @saravanank610
    @saravanank610 2 года назад +4

    அருமை அண்ணா 💞

  • @prem91
    @prem91 2 года назад +20

    அருமையான மனிதநேயம் கொண்ட மனிதர் சேகர்'ராஜா அவர்கள்

  • @senthilm9991
    @senthilm9991 2 года назад

    அய்யா இதைக் எல்லாம் கேட்கும்போது உடம்பில் ஏதோ . ஒரு .......மெய் சிலிர்ப்பு

  • @srikanthswaminathan3093
    @srikanthswaminathan3093 2 года назад

    I am repeatedly watching sekar raja video and kamarajpettai govindan anna videos.

  • @Mahi-e5c9k
    @Mahi-e5c9k 2 года назад +3

    சிவா ணா 🙏

  • @manikandan-sl2km
    @manikandan-sl2km 2 года назад

    சிவா அண்ணா நங்கள் இருக்கும் வரை
    வீரப்பன் ஐயா அவர்கள் நினைவுகள் மனதில் வைத்து கொண்டு இருக்கும் வீரப்பன் குழு சார்பில் நன்றி சிவா அண்ணா 🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏

  • @firstpartygamer
    @firstpartygamer 2 года назад +11

    Please Upload All Old Interviews Anna i missed a lot of it Hanging.

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +1

    Super anna old videos but Golden Memories 👌👌👌👌👌😍😍😍😍😍

  • @princykarthi1679
    @princykarthi1679 2 года назад +3

    சிவா அண்ணா வணக்கம் சேகர் ராஜா ஐயா அவர்களுக்கு வணக்கம்

  • @dinesantrichy7413
    @dinesantrichy7413 2 года назад +5

    Second time watching...

  • @randomvideos798
    @randomvideos798 2 года назад +11

    Anna 100 times paathalum salikaadhu indha video

  • @jayakumar5833
    @jayakumar5833 2 года назад +6

    பழைய நேர்காணல் அணைத்தயும் போடுங்கண்ணா

  • @muhammedrafi2595
    @muhammedrafi2595 2 года назад +4

    Shiva.midea.vin
    No.1.super.star
    Sekar.raja.sir
    Super.siva.sir

  • @aruntabing1
    @aruntabing1 2 года назад +1

    Thanks for uploading this video again.

  • @prabhamuthu7444
    @prabhamuthu7444 2 года назад +4

    நன்றி சிவா அண்ணா ❤️ கொஞ்சநாள் உங்க சேனல் என்னால பாக்க முடியல அண்ணா 🥺😓

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 года назад +1

      கவலை வேண்டாம், மீண்டும் பழையபடி வீடியோக்கள் செய்யாகும்.

    • @prabhamuthu7444
      @prabhamuthu7444 2 года назад

      @@nakkheeransiva நன்றி சிவா அண்ணா ❤️❣️🙏

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏வணக்கம் சிவா அண்ணா🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 2 года назад

    Thanks. Shiva sir. 👍👍🙏🙏

  • @moonking476
    @moonking476 2 года назад +19

    என்ன பிரதர் இப்படி பண்ணுறீங்க??? குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் பதிவேற்றவும்.
    உங்களுடைய பதிவுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் நன்றிகள் பல...
    சேகர் அண்ணா நலமா???
    வீரப்பன் அண்ணன் மீது தீராத காதல் கொண்டவன் நான்.

    • @shivamedia9633
      @shivamedia9633  2 года назад +11

      நலமாக உள்ளார் .

    • @karthi393
      @karthi393 2 года назад +2

      Siva Anna time long video poduganga

  • @dhandapanir588
    @dhandapanir588 2 года назад +5

    Super dhandapani trichy

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 2 года назад +4

    Love ❤️

  • @renu3786
    @renu3786 2 года назад +8

    உங்கள் வழக்கு எந்த நிலையில் உள்ளது விவரம் கூறவும் நண்பரே🙏🙏

  • @meghamegalai19
    @meghamegalai19 2 года назад +4

    Can you upload kamarajpetta govindhan interview

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 2 года назад +4

    First like 👍

  • @AnbuARohit
    @AnbuARohit 4 месяца назад

    சூப்பர் ஸ்டாரே வீரப்பனாரை பார்க்க ஆசை பட்டார்

  • @philipsrathanson9474
    @philipsrathanson9474 2 года назад +1

    Shiva sir,.. Thank you for posting this video.. Pls upload some more videos.. 🙏🙏🙏

  • @hifimathematics1896
    @hifimathematics1896 2 года назад

    Supero super..... 👍👍👍👍👍

  • @ganapathyvg7866
    @ganapathyvg7866 2 года назад +4

    பழைய சேனல் என்ன ஆயிருச்சு சிவா அண்ணா

  • @saravananm2977
    @saravananm2977 2 года назад +6

    Real...come...back...from..veerappan...Aiya...stories...we..are...expect more...welcome..Siva...sir...🙏

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 2 года назад +2

    Kamaraj Pettai Govindhan videos also upload pannunga Anna.. avaru solluradhu sema thrill uh irukkum

  • @commentkamunaati9402
    @commentkamunaati9402 2 года назад +6

    Thakkali Edra Andha Ear set ah 😇😇

  • @adiyamanmanu6206
    @adiyamanmanu6206 2 года назад +3

    சேகர் அவருக்கே உரித்தான கொங்கு நடையில் வெளுத்து வாங்குகிறார் அருமை

  • @ctbalraj
    @ctbalraj 2 года назад

    சிறப்பு அண்ணா

  • @prajwalraj9931
    @prajwalraj9931 2 года назад +1

    super Shiva sir

  • @pradeepjppradeepkumar8972
    @pradeepjppradeepkumar8972 2 года назад +3

    Siva anna ...thank u
    ......I want to talk to you

  • @abm.mobiles3118
    @abm.mobiles3118 2 года назад +2

    வீரப்பன் ஐயா கூரிய பூதக்கதையை மீண்டும் பதிவேற்றம் செய்யவும்.... அவர் குரளை என் சந்ததிக்கு காட்ட விரும்புகிறேன் ஐயா

  • @RameshKumar-rn2pt
    @RameshKumar-rn2pt 2 года назад +1

    சிவா அண்ணா வணக்கம் அண்ணன் சேகர் ராஜா வீடியோக்களை அனைத்தையும் பதிவிடுங்கள் அண்ணா அண்ணா நமது சேனலுக்கு சிலரால் சில தடங்கல்கள் உண்டாக்கப்படுகின்றன நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் எங்களுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம் நீங்கள் ஐயா வீரப்பன் அவருடைய வாழ்க்கை வரலாறு காணொளிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நன்றி சிவா அண்ணா வந்துள்ளது

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 года назад +1

      நன்றி நண்பரே,
      பழைய வீட்டியோகளுடன் புத்தியவைகளும் வெளியாகும்.

  • @miamyguy
    @miamyguy 2 года назад

    most awaited video

  • @ragupathipriya
    @ragupathipriya 2 года назад

    Arumai arumai arumai

  • @காதல்ஓவியம்-ங2ழ

    முழுவதும் போடுங்க சிவா அண்ணா🙏

  • @DineshDinesh-rw3yr
    @DineshDinesh-rw3yr 2 года назад +13

    சிவா அண்ணா சேகர் ராஜா அவர்களின் பழைய பதிவு அனைத்தையும் திரும்ப பதிவிடுங்கள்

  • @punniakoti3497
    @punniakoti3497 2 года назад

    Ungalai ponra manithargal uyar pathavila iruntha natuku nalla irukum ungal manitha neyathu thalaivanangi ren sekar Raja sir siva sir veerapan sir power full ledar..,

  • @ADHIBAR
    @ADHIBAR 2 года назад +4

    மீண்டு(ம்)வருக வணக்கம் அண்ணா ராஜ்குமார் கடத்தல் ல நடந்தத மட்டும் விட்ராதிங்க சொல்லியே ஆகனும்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 года назад +4

      உண்மை வெளிவந்தே தீரும்.

  • @SivaKumar-qx8wr
    @SivaKumar-qx8wr 2 года назад +1

    Super

  • @manojarvind4901
    @manojarvind4901 2 года назад +4

    பழைய பதிவுகள் அனைத்தும் திருப்பி பதிவிடவும்

  • @abilashkannan4011
    @abilashkannan4011 2 года назад

    Super sir

  • @Sujithracingheart
    @Sujithracingheart 2 года назад

    சிவா அண்ணா ❤️

  • @isacsam8247
    @isacsam8247 2 года назад +3

    🙏🙏🙏

  • @gowthamdancer8302
    @gowthamdancer8302 2 года назад +1

    Thirumavum ivangala interview pannuga sir 👏👏👏

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +1

    Shiva brother 👍

  • @sivagamirajkumar5587
    @sivagamirajkumar5587 2 года назад

    Anna super.sivagami Karuppur. நன்றி

  • @tamiltamil5967
    @tamiltamil5967 2 года назад +4

    Yenachi old video va varuthu sri

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub 2 года назад

      பழையை வீடியோவா இருந்தாலும் பார்க்க பார்க்க சலிக்காத பொக்கிஷம்

  • @srikanthswaminathan3093
    @srikanthswaminathan3093 2 года назад

    Siva anna great 🔥🔥🔥

  • @balumahendran3006
    @balumahendran3006 2 года назад +1

    சேகர் ராஜா அண்ணா நேர்காணல் நான் பார்பது இது 100 தடவை

  • @SaravanaKumar-fh7ex
    @SaravanaKumar-fh7ex 2 года назад +4

    🙏🙏🙏👍👍👍

  • @SivaKumar-qx8wr
    @SivaKumar-qx8wr 2 года назад +1

    👌👌👌

  • @gnanavelp2287
    @gnanavelp2287 2 года назад +2

    Veerapan interview video podunka sir

  • @moonking476
    @moonking476 2 года назад +4

    ஹாய் பிரதர் வணக்கம் இரண்டு பேருக்குமே...
    நலமா ????

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 2 года назад

    This interview is a historic record! Pls pls get copyrights Siva Anna, we don’t want you to lose to the money hungry gang.

  • @sathishkumarsathish43
    @sathishkumarsathish43 2 года назад +3

    Anna kamaraj Pettai kovinthan video poduga

  • @senthilm9991
    @senthilm9991 2 года назад +1

    ஐயா வீரப்பனார் அவர்களது வீடியோவை பதிவிடுங்கள் ஐயா

  • @priyakutty1442
    @priyakutty1442 2 года назад

    வணக்கம் சிவா அண்ணா

  • @janarthananvasudev311
    @janarthananvasudev311 2 года назад

    Subscribed ❤️

  • @mahaprabhu5719
    @mahaprabhu5719 2 года назад +1

    Anna evlo RUclips channel vanthalum unga channel pakkara mari interesting aa ella antha siva media bgm vanthale oru paravasam enakku

  • @r.k.r.198
    @r.k.r.198 2 года назад +1

    ஜயா வீரப்பனையை அவன் இவன என்று ஒருமையில் பேசுவதை தவிர்கலாம்

  • @jayprakashjay6305
    @jayprakashjay6305 2 года назад

    சிவாவுக்கு வீரப்பனைப் பற்றி பேசுவதற்கு உரிமை இருக்கு இப்ப கண்டவங்க எல்லாம் பேசுகிறார்கள் வீரப்பன் அவர்கள் வீடியோ போட்டாலே கடந்து போகிற சூழ்நிலையை உருவாக்குகிறார்கள்

  • @nithamudiyarmedia9605
    @nithamudiyarmedia9605 2 года назад

    சிவா அண்ணா வணக்கம் வத்துக்க்கால்

  • @arunkumar-ci5go
    @arunkumar-ci5go 2 года назад

    சிவா அண்ணா காமராஜ்பேட்டை கோவிந்தன் வீடியோ ல அப்லோடு பண்ணுங்க அண்ணா 🙏🙏🙏🙏

  • @duraisamy2865
    @duraisamy2865 2 года назад

    Anna 🌹💐🙏💐🙏💐🙏💐🌹

  • @Therikattan
    @Therikattan 2 года назад

    நான் பழைய வீடியோக்களை பார்த்தேன் ஆனா நல்லா இருக்காதுன்னு சொல்லி தான் நான் கமெண்ட் பண்ணி இருந்தேன் மறுபடியும் இந்த வீடியோவை பார்க்கும் போது புதுசா பார்த்த மாதிரி இருக்கு

  • @இனியஇல்லம்-ப2வ

    காமராஜ பேட்டை"கோவிந்தன்"அய்யா"அம்மாசி"ஆத்தூர்"முருகேசன்"கீரியான்"என்கின்ற"பெரியவர்"மாரிமுத்து""போன்றோரின்"வீடியோவை"மீண்டும் பதிவிடவும்""

  • @meetvikram4u
    @meetvikram4u 2 года назад

    Please upload longer videos
    we will watch it multiple times anyway

  • @SS-nr8fz
    @SS-nr8fz 2 года назад

    👍

  • @mdniyas1069
    @mdniyas1069 2 года назад +2

    Anna firat time pakura I am I am u are a new subscriber...don't edit this vedio ..and don't ...delete this vedios

  • @vineethvini8444
    @vineethvini8444 2 года назад

    Pllzz share all old videos shiva anna

  • @jamil7364
    @jamil7364 2 года назад

    Kamarajpetta govindhan video pooduga sir