திரு.சிவா சார் நீங்க வீரப்பனார் சம்பந்தப்பட்ட கடைசியா பதிவு பண்ணிட்டு இருக்கிற ஒவ்வொரு வீடியோவை 15 & 20 தடவை repeat பண்ணி repeat பாக்கவச்சுரீங்க அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..... 😤😤😤😤😤 சேத்துக்குளி கோவிந்தன் அண்ணா சுதாரிச்சுயிருக்கிறார் வீரப்பனார் தவற விட்டார் இதன் விளைவு wanted-டா போய் அவங்களே உயிரை பறிப்பதற்க்கு வழியை காமிச்சு தேடிகிட்டாங்க 😢😢😢😢😢
நான் சென்னை... மதிப்பிற்குரிய வீரப்பனாரை எனக்கு ரொம்ப புடிக்கும் ❤அவர் குரல் அவரோட பேச்சு எல்லாமே புடிக்கும் 🔥 சேத்துக்குளி மிகவும் திறமையாளர் சிந்தனையாளர்
முதலில் எல்லாம் ஞாயிறு கிழமை விடுமுறைக்காக காத்திருப்பேன் இப்பம் உங்களுள் பேட்டிக்காக காத்திருப்பேன் அண்ணா எனக்கு விரப்பன் சாமி சேத்துகுளி கோவிந்தன் அண்ணன் இரண்டு பேரும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்🌳🌴🌳🏞️🐕🐘 1994இருந்து குடகு குசால்நகர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆஹா அருமையான தருணம்.. 14:10 கோவிந்தன் அறிவு சரியே.. வீரப்பன் அய்யா அவர் பேச்சை கேட்டு இருக்கலாம்.. விதி வழியே மதி .. மதி வழியே கேதி.. கர்மா யார்ரை விட்டது..
Yennaku romba pidicha part sekar raja sir wonderful interview he is also very calm person beautifully said about veerappan stories. Romba Nalla manusu sekar raja sir great man . Plz convey my wishes 🙏
How many untold stories still left we didint... But there is one man who never said all these incidents .. Thank you Shiva sir without you 90s kids generation would never thought that Veerapan ayya as a good person.. Continue the good work..
அவங்கள தாய்கள் குடிசையில் கையெறி குண்டு தயாரிக்கும் போது குண்டு வெடித்து மயக்கபட்டு விழுந்து விட்டாங்க அவங்கள கட்டி எடுத்து கொண்டு அடித்து சித்திரவதை செஞ்சு கொண்டார்கள் இதுதான் உண்மை சில நாட்கள் கழித்து வரும்
யேனால் ஆள்வது யூதர்களும் பிராமணர்களும் இவர்கள் ஆழுமையில் இருக்கும்வரை உலகம் ஒழுக்கம் கெட்டு போகும்...நம் வீரப்பன் ஐயாவை விடம் வைத்து கொன்று விட்டு இவர்கள் கஷ்டபட்டு பிடித்துவிட்டது போல் நாடகம் ஆடினார்கள் பிராமண பசங்க
தமிழா தமிழா பாண்டியன் ஒரு வலையொளியில் சேத்துகுழி கோவிந்தன் நாடார் என்று உருட்டினார் மேலும் உங்களின் காணொளிகளை பார்த்து உங்கள் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தி இருந்தார்
சிவா அண்ணா வணக்கம்.. ஒருவருக்கு எது பலமோ அதுவே பலவீனமும் ஆகும்... அது தான் டிரேடர் பிரச்சினை யிலும் நடந்திருக்கிறது... வீரப்பன் இந்த பிரச்சனை நடந்த ற்கு பின் மூமுமையாக டிரேடர் ரை நம்ப இருக்கமாட்டார்.. வேறு வழியில்லாமல் தான் டிரேடர் ரை நமம்பிருப்பார்கள்
சுயநல மிகுதியான நபர் உயர் பதவியில் இருந்தால் நேர்மையானவர்கள் எவ்வாறு பாதிக்க படுவார்கள் என்பது பவேரியா கொள்ளையர்களை பிடித்த குழுவிற்கு எந்த பயனும் அடையவில்லை என்பதை அந்த வழக்கில் கைரேகை நிபுணராக இருந்த ஒருத்தர் அளித்த பேட்டியில் மன வருத்தத்துடன் கூறியிருப்பார்.மட்டரகமான மனிதன் உங்கக்ளுக்கு புரியும் என்று நினைக்கிறேன்
புதுசா ஆள் நடமாட்டம் இருதாவே பறவைகள் காட்டி கொடுத்துவிடும் நீங்க சொல்ற மாரி ட்ரோன் விட்டா கண்டிப்பாக அது பறக்கும் போது சத்தம் வரும் அப்போ வீரப்பன் உசார் ஆயிடுவார் அப்படி அதுவும் இல்லாமா ட்ரோன் பறந்தா பறவைகள் சத்தமிட்டு பறக்கும் வீரப்பனும் டெக்னாலஜி மாற்றத்திற்கு தகுந்த மாரி தன்னை மாற்றி கொண்டு இருப்பார்.
அடுத்த ஞாயிறு இன்னும் ஆறு நாட்கள் இருக்கிறதே... இது வாரா வாரம் ஏற்படும் உணர்வு.... அண்ணா ஒரு தாழ்மையான வேண்டுகோள்... சேகர்ராஜா நேர்கானல் போல மற்ற நேர்கானல்களையும் தொகுப்பாக வழங்க வேண்டும். குறிப்பாக சத்தியமூர்த்தி அன்புராஜ் மற்றும் காமராஜ்பேட்டை கோவிந்தன் போன்ற நேர்கானல்களையும்....
Siva anna please 1992 dharmapuri district two village stf attack one village record all india but another village? I tell after some time please contact me
சிவா அண்ணா ஐயா பாண்டி துறையைப் பற்றி அதிகமாக விஷயங்களைப் பேசுங்கள் முடிந்தால் அய்யா பாண்டித்துரை நேர்காணல் இடங்கள் கண்டிப்பாக ஐயா பாண்டிதுரை தான் ஹீரோ குறிப்பாக கர்நாடக காவல்துறை பிரசாத் கிட்ட அவர் பேசுவதாக ஒரு வசனம் அதையே பத்து தடவைக்கு மேல அந்த காணொளியை பார்த்தேன் வீரப்பன் குழுவில் சேர்த்துக் புலி கோவிந்தன் ஹீரோ காவல்துறையில் பாண்டிதுரை ஹீரோ
Shivs sir. உங்கள் குரல் பதிவிற்க்காக காத்திருப்போரின் பட்டியலில் நானும் ஓன்று.👍👍🙏🙏
நானும்
நன்றி அண்ணா ஞாயிரு என்பதால் ரொம்ப நேரமாக உங்க வீடியோ பதிவிற்காக காத்திருந்தேன்
திரு.சிவா சார் நீங்க வீரப்பனார் சம்பந்தப்பட்ட கடைசியா பதிவு பண்ணிட்டு இருக்கிற ஒவ்வொரு வீடியோவை 15 & 20 தடவை repeat பண்ணி repeat பாக்கவச்சுரீங்க அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..... 😤😤😤😤😤 சேத்துக்குளி கோவிந்தன் அண்ணா சுதாரிச்சுயிருக்கிறார் வீரப்பனார் தவற விட்டார் இதன் விளைவு wanted-டா போய் அவங்களே உயிரை பறிப்பதற்க்கு வழியை காமிச்சு தேடிகிட்டாங்க 😢😢😢😢😢
நான் சென்னை... மதிப்பிற்குரிய வீரப்பனாரை எனக்கு ரொம்ப புடிக்கும் ❤அவர் குரல் அவரோட பேச்சு எல்லாமே புடிக்கும் 🔥 சேத்துக்குளி மிகவும் திறமையாளர் சிந்தனையாளர்
❤
எப்பொழுது வீடியோ வரும் என்று சிவா மீடியா யூடியூப் சேனல் அடிக்கடி பார்த்தவர்களின் நானும் ஒருவன்
நாயகன் வாரம் வாரம் வருகிறார்
கடவுள் தரிசனம் கிடைத்தாலும் கிடைத்து'விடும் போல சிவா அண்ணா தரிசனம் ஞாயிறு அன்று மட்டுமே கிடைக்குது
சிவா அய்யா உங்கள் குரலின் வலிமை ஆகச் சிறந்தது 💯💯✨
முதலில் எல்லாம் ஞாயிறு கிழமை விடுமுறைக்காக காத்திருப்பேன் இப்பம் உங்களுள் பேட்டிக்காக காத்திருப்பேன் அண்ணா எனக்கு விரப்பன் சாமி சேத்துகுளி கோவிந்தன் அண்ணன் இரண்டு பேரும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்🌳🌴🌳🏞️🐕🐘 1994இருந்து குடகு குசால்நகர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤️🙏
❤❤
ஆஹா அருமையான தருணம்.. 14:10 கோவிந்தன் அறிவு சரியே.. வீரப்பன் அய்யா அவர் பேச்சை கேட்டு இருக்கலாம்.. விதி வழியே மதி .. மதி வழியே கேதி.. கர்மா யார்ரை விட்டது..
நீங்கள் சொல்லும் பொழுது சம்பவத்தை நேரில் பார்ப்பது போல் உள்ளது நன்றி
Yennaku romba pidicha part sekar raja sir wonderful interview he is also very calm person beautifully said about veerappan stories. Romba Nalla manusu sekar raja sir great man . Plz convey my wishes 🙏
வீரப்பன் தரிசனம் 🔥😍
M1 தலையில் துப்பாக்கி வத்ததாக தலைப்பு உள்ளது ஆனால் நெஞ்சில் வைத்ததாக வசனம் உள்ளது சிறிய திருத்தம் தான்
22:45நிமிடம் போனதே தெரியவில்லை சிவா அண்ணா அடுத்த ஞாயிறு வரை உங்கள் காணொளிக்காக காத்திருக்கும் . உங்கள்
துரை.ரவிவர்மன்❤️💐🌹💐🌹🌹🌹❤️
கண்களை மூடிக்கொண்டு பதிவை கேட்டால் நமது மனதில் விஷுவலாக பல காட்சிகள் வியப்பூட்டும் வகையில் உள்ளது.. நீங்கள் மிகவும் சூப்பர் அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Yes correct bro👍🏻
அண்ணா, கோவிந்தன் சுட்டு இருந்தால் வீரப்பன் இன்னும் பல ஆண்டுகள் வாழ்த்து இருப்பார்
இப்பொழுது உள்ள டெக்னாலஜிஸ் சீக்கிரம் மாட்டியிருப்பார்
@@MrSenthil000 S
அவர் இறக்கும் போதே 50 வயது அதற்கு பிறகு கண்கள் தெரியாது காட்டுக்குள் உடல் ஒத்துழைப்பு இருக்காது சாப்பாடு இல்லாமல் நரக வேதனையில் செத்து இருப்பார்
வாழ்த்து இல்லை வாழ்ந்து
உண்மைதான்,
அருமை வாழ்த்துகள் நன்றி
"கோ வி ந் தா இவன் செய்ய மாட்டா ன் டா... நம்ம சாதி காரன்" இந்த இடத்தில் தான் வீரப்பன் அண்ணா வீழ்ந்தா ர் போல😪😪😪🤔🤔🤔
How many untold stories still left we didint... But there is one man who never said all these incidents .. Thank you Shiva sir without you 90s kids generation would never thought that Veerapan ayya as a good person.. Continue the good work..
வாரம் வாரம் இரண்டு வீடியோ போடுங்க சிவா அண்ணா 🙏
அண்ணா என்னோட வாழ்க்கைல இப்டி ஒரு memory power உள்ள ஒரு நபரை பார்த்தது இல்ல அண்ணா வியக்கிறேன் மென்மேலும் வளர்க அண்ணா ❤
நீங்கள் சொல்லும் வீரப்பன் வரலாறில் சேத்துளி கோவிந்தன் என்றாலே, ஒரு விதமான ஆர்வமும் பிரம்மிப்பும் கூடிகொள்கின்றது,,,,,,,,,,,
அம்மாபேட்டை நெருஞ்சிப்பேட்டை பூதப்பாடி 🥰😍🤗
சிவா அண்ணா... உங்களுக்கு மிக்க நன்றி..மனசு வளிக்குது அண்ணா..ஏனோ தெரியலை
வலி
இவ்வளவு அறிவாற்றல் நிறைந்த சேத்துக்குளி கோவிந்தன் அவர்கள் கடைசி நேரத்தில் எப்படி தவறிவிட்டார் என புரியாத புதிராக இருந்தது
அவங்கள தாய்கள் குடிசையில் கையெறி குண்டு தயாரிக்கும் போது குண்டு வெடித்து மயக்கபட்டு விழுந்து விட்டாங்க அவங்கள கட்டி எடுத்து கொண்டு அடித்து சித்திரவதை செஞ்சு கொண்டார்கள் இதுதான் உண்மை சில நாட்கள் கழித்து வரும்
அண்ணா வீரப்பன் அய்யாவின் கதையை கேட்ட எனக்கு அன்று முழுவாதும் தூக்க வரவில்லை , நல்லவனை வாழவிடாது இந்த உலகம்
யேனால் ஆள்வது யூதர்களும் பிராமணர்களும் இவர்கள் ஆழுமையில் இருக்கும்வரை உலகம் ஒழுக்கம் கெட்டு போகும்...நம் வீரப்பன் ஐயாவை விடம் வைத்து கொன்று விட்டு இவர்கள் கஷ்டபட்டு பிடித்துவிட்டது போல் நாடகம் ஆடினார்கள் பிராமண பசங்க
எனக்கும் தான்...
நல்ல doctor போய் பாருங்க நண்பா
Nallavana Verrappan ??
@@mchandrashekhar4043உன்ன vida
ஞாயிற்றுக்கிழமை ஆனால் உங்களது காணொளியை பார்க்க தவறுவது கிடையாது
Ayya வாரம் இருமுறை காணொளி பதிவேற்றம் செய்யவும்
தமிழா தமிழா பாண்டியன் ஒரு வலையொளியில் சேத்துகுழி கோவிந்தன் நாடார் என்று உருட்டினார் மேலும் உங்களின் காணொளிகளை பார்த்து உங்கள் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தி இருந்தார்
கடைசில நம்ம சாதி காரன் தான் நம்மை கொள்வான் என்பது வீரப்பனுக்கு தெரியாம போச்சு
Enna bro solringa
😛😛😛😛
Ennadaa...ஜாதி..koodhi thuuuuu
Dei cast pathi yarum peasala intha chanala yarum peasurathu illa unakku y naii 🦮na la ketta varthai peasa start panna nela thukku pottukuva thooou
Dai punda mariyathaya pesuda
🌹 Siva Anna 🌹
💥Sema super Vera level 💥
🐯🐯🐯 Sathukuli govindhan Anna 🔥 veerapan ayya 🐯🐯🐯
சிவா அண்ணா வணக்கம்.. ஒருவருக்கு எது பலமோ அதுவே பலவீனமும் ஆகும்... அது தான் டிரேடர் பிரச்சினை யிலும் நடந்திருக்கிறது... வீரப்பன் இந்த பிரச்சனை நடந்த ற்கு பின் மூமுமையாக டிரேடர் ரை நம்ப இருக்கமாட்டார்.. வேறு வழியில்லாமல் தான் டிரேடர் ரை நமம்பிருப்பார்கள்
I am waiting,,,நீண்ட நேரம் Video வுக்கு நன்றி
கோவிந்தன் பேச்சு கேட்காத வீரப்பன் கோவிந்தா கோவிந்த கோவிந்தா 🔥🔥🔥🔥
Thank you Shivam media
Super Siva bro.kingdam super star veerappan.
துரோகம், சுழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்து மடிந்தார். (வீர தமிழன் )...
Yes😔😔😔
வீரப்பன் பேசியதை வீடியோவாக விரைவில் பார்க்க காத்திருக்கிறோம்
Fantastic for your final touch for Mr.Veerappan story.
அருமையாக உள்ளது சிக்கிரம் முடிவுக்கு வாருங்கள்
புத்திசாலித்தனமாக இருந்த வீரப்பன் ஆனால் சாமர்த்தியமான துரை மற்றும் M1 அவர்களிடம் வீழ்ந்தார் என்று நினைக்கிறேன் 🙏🙏🙏🙏
யார் அந்த m1
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர் ஆயை பொன்னரசு பாடகர் பழனி
Thanks for your information
நன்றி சார் 🙏🏼 உங்களுடைய பேச்சில் தெரிகிறது. பத்திரிகை துறையை நேர்மையாகவும். கண்ணியத்துடன் நேசிக்கிறீர்கள் 💗மனமார்ந்த வாழ்த்துக்கள் 💘
Durai pandian and pandi kannan real heros but Vijayakumar and sendamarai kannan doop and dommy frade heroes thanks sivam videos
எங்கள் மாவீரன் துரோகத்தால் வீழ்த்த பட்டார் எங்கள் மாவீரனை நேருக்கு நேர் சண்டையிட்டு வெற்றி பெற்றதாக வரளாறே கிடையாது
உண்மையை செல்வதற்கு நன்றி
எதிர்பார்த்த வீடியோ நன்றி
அருமையான பதிவு நன்றி சிவா Sir 💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
வணக்கம் சிவா அண்ணா.அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோவுக்காக காத்துருந்தேன்
அண்ணாவணக்கம்
@@vadivelanbadri1094 வணக்கம்
நல்ல சினிமாவில் வரும் காட்சிகால் மாறி இருந்தது அண்ணா அடுத்த வாராம் காத்திருக்கின்றேண்
Thank u good massage
Shiva media ❤️🎉❤️🎉 From Karnataka KGF 🎉🎉
Simply superb@Shiva media
Vanakkam siva anna
உங்கள் குரல் இனிமையாக உள்ளது நீங்கள் என்னிடம் தொலைபேசியில் பேசினால் நன்றாக இருக்கும்
M.1. என்கிர ட்றேடர் ராஜ் பெயரை சொல்லிவிட்டுங்கிலே அண்ணா வாரம் இரண்டு வீடியோ போடுங்க. வீரப்பணார் பற்றி. Ple
Annan vanakkam valthukkal today video excellent 👌👌👌👌👍🌻🙏
இனிய காலை வணக்கம் சகோதரர் ❤️🌹❤️
அருமையான பதிவு அண்ணா.....
Excellent thrilling experience...
Sir, please register for copyright of these videos. No one should replicate your hardwork of these information.....nice narration 👌
So nice of you
@@shivamedia2591 M1 name is mentioned in this video. Please beep it if that's confidential.
@@rajakrishnamca999yes
இந்த 22. நிமிடத்திற்கு. நாங்கள் தவமாய் இருக்கிறோம் சிவா அண்ணா
Rompa nerama waiting na kalailairunthu
Thanks bro u r update
காட்டி கொடுத்த m 1 ஆயிரம் ஆண்டு வாழுனும்.அந்த துரோகி. அவனுக்கு கோவிந்தபாடியில் சிலை வச்சுட்டாங்களா சிவா சார்
மதுரை ல் இருந்து உங்கள் வாடிக்கையாளர் தண்டபாணி அம்பலம்
❤️ அருமை ❤️❤️❤️🙏 வணகம் அருமை 🙏🙏🙏🌹🌹🌹👍
Seathu kuli govindhan mass
Anna super anna video ungal videovukjaha kathiruppadhil nanum oruvan 🔥🔥🔥
அருமை சிவா அண்ணா
Trader M1 போட் போ போடுங்க........ Avery buddy expected,,,,,
Sethukuli thaan real boss...he sensed issue with bastard M1
Veerappan❤️
சிவா அண்ணா ஒரு வாரம் இடைவெளி வேண்டாம் தயவு செய்து 3 நாட்களுக்கு ஒருமுறை வீடியோ போடுங்க
சுயநல மிகுதியான நபர் உயர் பதவியில் இருந்தால் நேர்மையானவர்கள் எவ்வாறு பாதிக்க படுவார்கள் என்பது பவேரியா கொள்ளையர்களை பிடித்த குழுவிற்கு எந்த பயனும் அடையவில்லை என்பதை அந்த வழக்கில் கைரேகை நிபுணராக இருந்த ஒருத்தர் அளித்த பேட்டியில் மன வருத்தத்துடன் கூறியிருப்பார்.மட்டரகமான மனிதன் உங்கக்ளுக்கு புரியும் என்று நினைக்கிறேன்
💯 REAL
Vijayakumar how you stooped to this level?
Anna, you have a great narrating skill. Wonderful. Keep rocking. ❤️
Vanakkam sir weekly two episode podunga,
good moroning anna
அருமை
Super sir
Video super
M1தேவராஜ் மாவோயீஸ்ட் Smசுந்தரமூர்த்தி இப்போதே வெளில வருது
Very interesting Siva Sir.
Sema sir
துரைபாண்டியன் பாண்டிக்கண்ணு மேற்றும் M1 இப்போது உயிரோடு இருக்கிறார்களா?
First like
Super👍
இப்பொழுது உள்ள ட்ரோன் டெக்ஜானியில் வீரப்பன் இருக்கும் இடம் எளிதாக தெரிந்து விடும்
Athu therinchu ne enna pora
@@sharveshp8385 கேனத்தனமா கேள்வி கேட்க கூடாது
Ithu enna kenathanam olunga pesu da paradesi
Therinju enna pana mudium
புதுசா ஆள் நடமாட்டம் இருதாவே பறவைகள் காட்டி கொடுத்துவிடும் நீங்க சொல்ற மாரி ட்ரோன் விட்டா கண்டிப்பாக அது பறக்கும் போது சத்தம் வரும் அப்போ வீரப்பன் உசார் ஆயிடுவார் அப்படி அதுவும் இல்லாமா ட்ரோன் பறந்தா பறவைகள் சத்தமிட்டு பறக்கும் வீரப்பனும் டெக்னாலஜி மாற்றத்திற்கு தகுந்த மாரி தன்னை மாற்றி கொண்டு இருப்பார்.
Vanakkam Anna 🔥👑😎❤️
அடுத்த ஞாயிறு இன்னும் ஆறு நாட்கள் இருக்கிறதே...
இது வாரா வாரம் ஏற்படும் உணர்வு....
அண்ணா ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
சேகர்ராஜா நேர்கானல் போல மற்ற நேர்கானல்களையும் தொகுப்பாக வழங்க வேண்டும்.
குறிப்பாக சத்தியமூர்த்தி அன்புராஜ் மற்றும் காமராஜ்பேட்டை கோவிந்தன் போன்ற நேர்கானல்களையும்....
அருமை சார்
Hi Siva Anna happy Sunday . Kuwait time now 9.30am
Sheik epidi erukar
@@destroyer4967 is good
எங்கள் மாவீரன் தமிழ் நாட்டின் உண்மையான ellaisami சாமி
வணக்கம் சிவா சார்
Siva anna please 1992 dharmapuri district two village stf attack one village record all india but another village? I tell after some time please contact me
வெள்ளைதுரை துடிப்பான ஆள்தான் ஆனால் அவரிடம் நேர்மை கிடையாது மேலதிகாரி எதை சொன்னாலும் செய்ய கூடிய நபர்
சிவா அண்ணா ஐயா பாண்டி துறையைப் பற்றி அதிகமாக விஷயங்களைப் பேசுங்கள் முடிந்தால் அய்யா பாண்டித்துரை நேர்காணல் இடங்கள் கண்டிப்பாக ஐயா பாண்டிதுரை தான் ஹீரோ குறிப்பாக கர்நாடக காவல்துறை பிரசாத் கிட்ட அவர் பேசுவதாக ஒரு வசனம் அதையே பத்து தடவைக்கு மேல அந்த காணொளியை பார்த்தேன் வீரப்பன் குழுவில் சேர்த்துக் புலி கோவிந்தன் ஹீரோ காவல்துறையில் பாண்டிதுரை ஹீரோ
சரியான கருத்து.பாண்டிதுரை தான் ஹீரோ......
அண்ணா வாரம் இரண்டு முறை வீடியோ போடுங்க அண்ணா ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன் திருச்சி சிவா
Shiva sir sathyama apdiye nerla paakara madhiriye iruku sir....