மாண்புமிகு பேராசிரியர் அவர்களுக்கு என்னுடைய இனிய உங்கள் பேச்சு ஒவ்வொன்றும் கற்கண்டாய் இருக்கிறது உங்கள் வாய்மொழியில் கதையை கேட்க இந்த ஜென்மத்தில் நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் நீங்கள் எழுதிய கதை என்னால் வாங்கி படிக்க இயலவில்லை என்னை மன்னிக்கவும்
சிவா அண்ணா! வீரப்பன் மரணத்தின் மர்மத்தை கண்டுபிடித்த பின் பேசாம இந்திய புலனாய்வு பிரிவு காவல்துறையில்(NIA) பணிக்கு சேர்ந்திடுங்க.உங்கள புகழ்ந்து பேசறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்.உங்கள் திறமைக்கு நீங்கள் இங்கு இருக்க வேண்டியவரல்ல.
சிறந்த பதிவு .💐 நீங்கள் உங்களுடைய பிரச்சினையிலிருந்து விடப்படுவதாகவே அறிகிறேன் ... மேலும் பல அறிய தகவல்களை முதல் முறையாக ஆவணப்படுத்த வாழ்த்துகள்...கோகுல் கோவை .
ஹலோ சிவா இன்றைய சூலலில் நக்கீரன் போன்ற சுயநலஊடகங்கள் அவைகளை பார்க்கும் பின்ட மக்கள் என்பது சதம் மக்கள் உள்ளதால் மீதிஉள்ள இருபது சதம் உண்மையான மக்களுக்காக அலட்டல் இல்லாமல் உன்மையைபேசி நிம்மதியாக ஊடகத்தை நடத்த துணிந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
காட்டுக்குள்ள பஞ்சாயத்துக்கு போனவர் கிட்ட கூட சாப்பாடு போட்டு அனுப்பி இருக்கிறார் வீரப்பன் ஐயா அவர்கள் சிவா சார் உங்களுடைய ஒவ்வொரு பணியும் சிறப்பாக உள்ளது அருமை அண்ணா அமர்நாத் புதுக்கோட்டை
அண்ணா நீங்கள் வீரப்பன் அவர்கள் வீர வரலாறு திருவிளையாடல் புராணம் பற்றிய தகவல்கள் அனைத்தும் தங்களின் ஊடகங்களில் செய்திகள் அனைத்தும் மக்களுக்கும் தெளிவாக தெரிவிக்க வேண்டுகிறேன் இறப்பு செய்தி ஒன்று மட்டும் அனைத்து மக்களுக்கும் இன்று வரை புரியாத புதிராக இருக்கிறது என்பதை தாங்கள் தான் தெளிவாக நாட்டு மக்களுக்கு இந்த செய்தியை தெளிவாக தெரிவிக்க வேண்டுகிறேன்
இந்த கதை கேக்க கேக்க எனக்கு கண்ணு கல ங்குது சாமி ஒரு தமிழனே விரரை அளிக்க துரோகியால் தான் முடியும் இது தான் வரலாறு இன்று வனமே அளிந்து கொண்டு இருக்கிறது 🏞️🌳🌳🌳🌳🌳🌴🌴😔😔😔😔
சிவா அண்ணா, வணக்கம். என்னுடைய விருப்பம் எல்லாம் அனைத்து நண்பர்களும் வீரனாருடன் கடைசி வரை கூடவே இருந்த அனைவருக்கும் வருடம் முழுவதும் மரியாதை செலுத்த வேண்டும். அது நீங்கள் மனது வைத்தால் மட்டும்தான் இது முடியும். நன்றி.🙏🙏🙏
சிவா அண்ணா மிகவும் சிறப்பு சிவா அண்ணா அண்ணா பத்திரிக்கையாளர் என்று ஒருவர் இருந்தால் அது நீங்கள் மட்டுமே உங்களுக்கு நிகர் நீங்களே அண்ணா ஞாயிற்றுக்கிழமை என்றைக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஏனென்றால் உங்கள் காணொளி அன்று சிவா மீடியா youtube சேனலில் வரும் என்று காத்திருப்பேன் அண்ணா ஒரு சின்ன கோரிக்கை ஒவ்வொரு காணொளியும் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடம் காணொளியாக பதிவிடுங்கள் அண்ணா. நன்றி சிவா அண்ணா
ஒரு வாரமாக எப்போது வீடியோ வரும் என காத்திருந்து காத்திருந்து நோட்டிபிகேசன் பார்த்த உடனே அப்படி ஒரு பரவசமானது மனது... இதற்கு நீங்கள் எந்த அளவு போராடியிருக்கிறீர்கள் என்பதை நினைத்தாலே சிலிர்த்து போகிறது அண்ணே... தான் சார்ந்த துறையை அளவு கடந்து நேசித்ததால் தான் இந்தளவு கடின உழைப்பை போட்டிருக்கிறீர்கள்... சல்யூட் அண்ணா....
அண்ணா, கதை சொல்தல் என்பது ஒரு கலை, உங்களுக்கு அது எளிமையாக வருகிறது. Netflix, amazon, Aha போன்ற தளங்களுக்கு முயற்சி பண்ணுங்க.. அற்புதமான ஒரு தொடராக அமையும். உங்கள் உழைப்பிற்கும் ஊதியம் கிடைக்கும்.
சிவா அண்ணன் வீரப்பன் அண்ணார் அவர்களை நேரில் பேட்டி எடுத்தவர். அவர் நேரடியாக களத்திற்கு சென்று விசாரிப்பவர். கதை சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை இது போன்ற பொய்யான தவறான விமர்சனங்களை வைத்து நீ அவரை கலங்கப்படுத்தாதே. செருப்பு அடி வாங்குவாய்.
அண்ணா, அனைவரும் கவனிக்க தவறிய விடயம்.....அந்த டேம் கட்டும் போது அங்கிருந்த கிராம மக்களுக்கு சரியான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்திருந்தால் ஏன் வீரப்பன் போன்ற மனிதர்கள் உருவாகிறார்கள்....
Ela bro story mudiya pothu maybe upcoming video nd next week video avalothan erukum story end ku vanthutaru. Main ah na last boom blast aparam police ena pannaga epadi konaga nu than wait pandren oru veeran epadi rule panee erukaruu athuvum 90s la
உங்களது திறமை மெய் சிலிர்க்க வைக்கிறது அண்ணா உங்களது திறமையை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து
எத்தனை வீடியோ காட்சிகள் பார்த்தாலும் சிவா சார் உங்களுடைய வீடியோ பார்க்காமல் இருக்க முடியாது.மனம் நிறையாது இது உண்மை.
காட்டில் வாழ்ந்தாலும் கடைசி வரை நேர்மையான முறையில் வாழ்ந்துள்ளார் வீரப்பன்
மாண்புமிகு பேராசிரியர் அவர்களுக்கு என்னுடைய இனிய உங்கள் பேச்சு ஒவ்வொன்றும் கற்கண்டாய் இருக்கிறது உங்கள் வாய்மொழியில் கதையை கேட்க இந்த ஜென்மத்தில் நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் நீங்கள் எழுதிய கதை என்னால் வாங்கி படிக்க இயலவில்லை என்னை மன்னிக்கவும்
கடைசி நாளில் வீரப்பன் தன் வாழ்கையே முடித்த அந்த வீடுதான்!!
சோகம் நிறைந்த காட்சிகள்
சிவா அண்ணா!!
நம்ம ஊரு திகிலோடு.......
மிகவும் திரில்லான அனுபவங்கள் சுவாரஸ்யமான உண்மையான தகவல்கள் மேலும் சிறப்புற வழங்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சிவா அண்ணா புதைந்த மர்மங்கள் உங்களால் வெளியே வருகிறது
வீரப்பன் ஐயாவின் முதுகில் குத்திய எல்லாரையும் நினைத்தால் கோபம் வருகிறது. துரோகிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேன்டியவர்கள்
😂😂 police complaint kudu
நீ கொஞ்சம் மூடு@@erssiva490
அண்ணா உண்மையின் உறைகல் நீங்க.. துப்பறியும் புலி 🐅.. வாழ்க வளர்க தமிழக மக்களுக்கு உங்க சேவை..
WhatsApp kediyathu
@@bhuvaneshkumar9354 veerappen death piraku 10Years ku piraku survey eduthurukanga Watsapp vanthuttu bro
அருமை சிவா அண்ணா உங்கள் துப்பறியும் புலன் மிக மிக அருமை ஒரு திரைப்படம் பார்த்தது போல் இருக்கு சுவாரஸ்யம் குறையாமல்
Very interesting thrilling investigation sir. Super. You are a real journalist for india. Thank u once again sir.
அண்ணா அருமை உங்கள் வேட்டை தொடரட்டும்
அண்ணா வணக்கம் என் பெயர் சேகர் நான் உங்கள் ரசிகன் இவை அனைத்தும் உங்களால் மட்டுமே சாத்தியம் அண்ணா நன்றி
சிவா அண்ணா! வீரப்பன் மரணத்தின் மர்மத்தை கண்டுபிடித்த பின் பேசாம இந்திய புலனாய்வு பிரிவு காவல்துறையில்(NIA) பணிக்கு சேர்ந்திடுங்க.உங்கள புகழ்ந்து பேசறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்.உங்கள் திறமைக்கு நீங்கள் இங்கு இருக்க வேண்டியவரல்ல.
திறமைசாலிகளுக்கு அங்கே வேலையில்லை அரசியல்வாதிகளின் அடிவருடிகளுக்குதான் அங்கு வேலை கிடைக்கும்
😍😍
🏇
ரொம்ப சரியா சொண்ணிக அண்ணா
1
ANNA
WE R UR BIG FANS.
FROM: KERALA.
சிறந்த பதிவு .💐
நீங்கள் உங்களுடைய பிரச்சினையிலிருந்து விடப்படுவதாகவே அறிகிறேன் ... மேலும் பல அறிய தகவல்களை முதல் முறையாக ஆவணப்படுத்த வாழ்த்துகள்...கோகுல்
கோவை .
மிக மிக அருமையான பதிவு நேரம் கடந்ததே தெரியவில்லை அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்
சூப்பர் சார்... இதை தவிர வேறு எதுவும் இல்லை!!! நன்றி
சிவா அண்ணா twist ஓட முடிக்கதிங்க ஒரு வாரம் suspense தாங்க முடியாது
Ama anna crt ah sonegaa 6nal epadi thagurathu
Yes
சிவா அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️
சும்மா உங்க வீடியோ எல்லாமே பார்த்தேன் ஆன இப்போ வீரப்பன் கதை முழுமையும் பார்த்துட்டேன் ஆன அந்த veeranooda சாவு மனதை ரொம்ப கஷ்டப் படுத்திட்டு
சார் அருமையாக அந்த இடங்களையும் காண்பித்து நிறைய விபரங்கள் சொன்னீர்கள்.
மாவீரன் வீரப்பனின் முழு கதையையும் உங்களால் தான் எங்களுக்கு தெரியவருது சார்
அண்ணா ஒரு வாரம் செங்க பாடியில் வேலை பார்த்தேன் மனதுக்கு மிக்க மகிழ்ச்சி தலைவன் ஊர்
Miga sirantha... Pathirikkaiyalar... Siva anna... ❤❤
உங்களோட இந்த முயற்சிக்கு நன்றி sir
Thrilling end with suspense...Mr. Shiva....expecting the next episode.
ஹலோ சிவா இன்றைய சூலலில் நக்கீரன் போன்ற சுயநலஊடகங்கள் அவைகளை பார்க்கும் பின்ட மக்கள் என்பது சதம் மக்கள் உள்ளதால் மீதிஉள்ள இருபது சதம் உண்மையான மக்களுக்காக அலட்டல் இல்லாமல் உன்மையைபேசி நிம்மதியாக ஊடகத்தை நடத்த துணிந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
வணக்கம் அண்ணா 🙏 🙏 நான்:மணி,,, கருமத்தம் பட்டி கோயமுத்தூர் மாவட்டம் 🙏🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳
காட்டுக்குள்ள பஞ்சாயத்துக்கு போனவர் கிட்ட கூட சாப்பாடு போட்டு அனுப்பி இருக்கிறார் வீரப்பன் ஐயா அவர்கள் சிவா சார் உங்களுடைய ஒவ்வொரு பணியும் சிறப்பாக உள்ளது அருமை அண்ணா அமர்நாத் புதுக்கோட்டை
பங்காளிகளை பேச வரச்சொல்லி சுட்டது ???
@@rakkikalai 'c
@@rakkikalai yow raakki andha pangalinga veerappan ah pottu thallanum nu already plan la irukanga. adhu therinjadu nala dha suttaru
நல்லவனுக்கு நல்லவன்...... கெட்டவனுக்கு கெட்டவன்.....@@rakkikalai
சிவா அண்ணா வணக்கம்.பொள்ளாச்சியில் இருந்து தனபால்.
Siva sir super non stop speech.keepit up God bless you. Thanks for your information.Great effort
Thanks
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சார்...
Big fan of your work💢
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
🔥 Super explore Anna🔥
🐯🐯 Veerapan ayya 🐯🐯
Excellent video anna valthukkal 💐🙏
வணக்கம் சிவா அண்ணா...🙏🙏
ஈரோடு மாவட்டத்தில் இருந்து சௌந்தர்
The best icon of investigation journalism shiva annan
அண்ணா நீங்கள் வீரப்பன் அவர்கள் வீர வரலாறு திருவிளையாடல் புராணம் பற்றிய தகவல்கள் அனைத்தும் தங்களின் ஊடகங்களில் செய்திகள் அனைத்தும் மக்களுக்கும் தெளிவாக தெரிவிக்க வேண்டுகிறேன் இறப்பு செய்தி ஒன்று மட்டும் அனைத்து மக்களுக்கும் இன்று வரை புரியாத புதிராக இருக்கிறது என்பதை தாங்கள் தான் தெளிவாக நாட்டு மக்களுக்கு இந்த செய்தியை தெளிவாக தெரிவிக்க வேண்டுகிறேன்
வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!
இந்த கதை கேக்க கேக்க எனக்கு கண்ணு கல ங்குது சாமி ஒரு தமிழனே விரரை அளிக்க துரோகியால் தான் முடியும் இது தான் வரலாறு இன்று வனமே அளிந்து கொண்டு இருக்கிறது 🏞️🌳🌳🌳🌳🌳🌴🌴😔😔😔😔
தமிழ் ஏன் இவ்வளவு தவறு.
நான் இருப்பது கர்நாடகாவில் நான் தமிழ் படிக்கவில்லை எனது சொந்த ஊர் திருநெல்வேலி 🙏
சிவா அண்ணா, வணக்கம்.
என்னுடைய விருப்பம் எல்லாம் அனைத்து நண்பர்களும் வீரனாருடன் கடைசி வரை கூடவே இருந்த அனைவருக்கும் வருடம் முழுவதும் மரியாதை செலுத்த வேண்டும். அது நீங்கள் மனது வைத்தால் மட்டும்தான் இது முடியும். நன்றி.🙏🙏🙏
அண்ணா பரபரப்ப முடிக்காதீங்க very very intersting ஒரு வாரம் wait பண்றது கஷ்டம்
Good afternoon Seva media thank you telecast video
அண்ணா அருமை 🙏
ஏன்ப்பா யாராச்சும் இந்த மாஸ்டர் முகிலை பார்த்திங்களா?
மாவு தீinja smell வருது
யாரு தோசை மாஸ்டரா?
அவன் ரகம், ரகமா சுடுவானே..!
அவர் ஸ்ரீமதி வழக்கில் ரொம்ப பீஸி, ,😀😀😀
@@thangamthangam6040 அடடே.... புலனாய்வுப் புளியாச்சே அவரு!
அருமை அண்ணா
நன்றி அய்யா
சிவா அண்ணா மிகவும் சிறப்பு சிவா அண்ணா அண்ணா பத்திரிக்கையாளர் என்று ஒருவர் இருந்தால் அது நீங்கள் மட்டுமே உங்களுக்கு நிகர் நீங்களே அண்ணா ஞாயிற்றுக்கிழமை என்றைக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஏனென்றால் உங்கள் காணொளி அன்று சிவா மீடியா youtube சேனலில் வரும் என்று காத்திருப்பேன் அண்ணா ஒரு சின்ன கோரிக்கை ஒவ்வொரு காணொளியும் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடம் காணொளியாக பதிவிடுங்கள் அண்ணா. நன்றி சிவா அண்ணா
Full.support.siva.sir
ஒரு வாரமாக எப்போது வீடியோ வரும் என காத்திருந்து காத்திருந்து நோட்டிபிகேசன் பார்த்த உடனே அப்படி ஒரு பரவசமானது மனது...
இதற்கு நீங்கள் எந்த அளவு போராடியிருக்கிறீர்கள் என்பதை நினைத்தாலே சிலிர்த்து போகிறது அண்ணே... தான் சார்ந்த துறையை அளவு கடந்து நேசித்ததால் தான் இந்தளவு கடின உழைப்பை போட்டிருக்கிறீர்கள்...
சல்யூட் அண்ணா....
Second time I Watch this video
Unbelievable bro 👍
நன்றி சார். அருமையான மனிதர் சார் நீங்கள்
Anna Unga payanum very interesting waiting for next video.
Great work 👏
The great Siva sir one of Brave journalist 😲😲😳😲😳😲😳
அண்ணா, கதை சொல்தல் என்பது ஒரு கலை, உங்களுக்கு அது எளிமையாக வருகிறது. Netflix, amazon, Aha போன்ற தளங்களுக்கு முயற்சி பண்ணுங்க.. அற்புதமான ஒரு தொடராக அமையும். உங்கள் உழைப்பிற்கும் ஊதியம் கிடைக்கும்.
Poda loosu
சிவா அண்ணன் வீரப்பன் அண்ணார் அவர்களை நேரில் பேட்டி எடுத்தவர். அவர் நேரடியாக களத்திற்கு சென்று விசாரிப்பவர். கதை சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை இது போன்ற பொய்யான தவறான விமர்சனங்களை வைத்து நீ அவரை கலங்கப்படுத்தாதே. செருப்பு அடி வாங்குவாய்.
அவர் கதை சொல்லும் போது வீடியோ கவர் பன்னி ரிலீஸ் பன்ன நீ போறீயா.
@@shanmugapriyas1658 எனக்கு வேர வேலை இருக்கு Bro, நீங்க Try பண்ணுங்க
அருமை
அண்ணா உங்கள நேரில் சந்திக்க வேண்டும்
Him
....
MIk . P9
சிவா அண்ணா வணக்கம்
அருமை சிவா அண்ணா
வணக்கம் சிவா அண்ணா
GREAT Work ANNA
நான் இந்த இடத்தை பார்க்க விரும்புகிறேன்
Anna 💐💐💐🙏🙏🙏🙏🙏💐💐💐
நக்கிரன்ஓருதுரேகி. தடாரகீம்தயவுசெய்துஉண்மைவெளிகென்டுவரவும். சிவா. நன்றி
Anna அருமை
அண்ணா கொளத்தூர் மணி அவர்களை ஏன் இன்னும் வீடியோ பதிவு செய்யவில்லை அண்ணா
Super shiva sir
Perfect Journalist sir
Siva. annaa. Vanakam
Super👍 siva anna
Amazing work
❤️from kerala
super
Super🙏
Kudos sir , yet have set an example for youngsters in journalism nowadays who are conservative and diplomatic most times failing to do their duty
VEERAPPAN ALIVES THROUGH UR SHIVA MEDEA.
பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்.... 💐
வணக்கம் சிவா அண்ணா 🙏
Great
Shiva na 🔥 ❤️❤️❤️
Original Investigative journalist neengal thaan shiva.
புலனாய்வு தொடரட்டும். அடுத்த வாரத்திற்காக காத்திருக்கிறோம்.
From Bangalore ❤️
Good evening sir🙏🙏🙏
சிவா அண்ணா நீங்கள் வீரப்பன் சம்மந்தப்பட்ட விஷயம் முடிந்த பிறகு மற்ற விஷயங்கள் பற்றி பேசுங்கள்
உங்கள் ரசிகன்
அண்ணா, அனைவரும் கவனிக்க தவறிய விடயம்.....அந்த டேம் கட்டும் போது அங்கிருந்த கிராம மக்களுக்கு சரியான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்திருந்தால் ஏன் வீரப்பன் போன்ற மனிதர்கள் உருவாகிறார்கள்....
Vanakkam Anna
Veerapanuku seitha thurogam than thangaan family ipdi achi
👌👌👍🏻
Sir,super,I want meet you sir
Thanks Anna
புலனாய்வு புலி பூனை எல்லாம் புலனாய்வு துறையில் இருக்கும் போது எங்கள் புலி மட்டும் எப்படி சிங்கத்தை தனியா சந்தித்து இருப்பார்
Hi Siva Anna
Siva Anna one week la 2 video podunga Anna 7days rompa langa irku
Anna weekly two videos aachum podunga anna ❤️
Ela bro story mudiya pothu maybe upcoming video nd next week video avalothan erukum story end ku vanthutaru. Main ah na last boom blast aparam police ena pannaga epadi konaga nu than wait pandren oru veeran epadi rule panee erukaruu athuvum 90s la
Anna nenga weekly 2 times video podunga anna .Ilana Saturday Sunday podunga anna
Goodaftanoon bro