வீரப்பனுடன் காட்டுக்குள் போகும்போது எனக்கு வயது 24 - சத்தியமூர்த்தி! | Koose Munisamy Veerappan |PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2023
  • #veerappan #koosemunisamyveerappan #puthiyathalaimuraitv #thehuntofveerappan #veerappanstories #veerappanhistory #veerappaninterview #veerappanstory #sathyamoorthy #veerappanseries #veerappandocumentaryseries #documentaryseries #puthiyathalaimurailatestnews
    வீரப்பனுடன் காட்டுக்குள் போகும்போது எனக்கு வயது 24 - சத்தியமூர்த்தி! | Koose Munisamy Veerappan |PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 81

  • @prabhur9659
    @prabhur9659 5 месяцев назад +8

    சத்தியமூர்த்தி சார் ரொம்ப நாள் கழித்து உங்களைப் பார்ப்பதில் சந்தோசம் 🙏🙏🙏

  • @devisvlogs8319
    @devisvlogs8319 16 дней назад +1

    நல்ல கேள்விகள், அதற்கு தகுந்த பதில்கள்,நன்று😊 இறந்தும் வாழ்கிறார் வீரப்பன் ஐயா அவர்கள் ❤

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 7 месяцев назад +29

    தந்தை மகனாக மிக அருமையான வார்த்தை வாழ்த்துக்கள் தம்பி

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 7 месяцев назад +21

    வீரப்பன் ஐயா அவர்களுடன் இருந்த வாழ்க்கை மிகப் பெரிய வரம் தான் நல்லவர்களுடன் சேர்வதும் 👍👍

    • @Murugesan-ii4nr
      @Murugesan-ii4nr 6 месяцев назад

      😊🎉😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊

  • @baskar7181
    @baskar7181 7 месяцев назад +15

    யானை இருந்தாலும் ஆயிரம் பொன் .இறந்தாலும் ஆயிரம் பொன் .

  • @muralisurya4683
    @muralisurya4683 7 месяцев назад +8

    தமிழ் நாட்டை ஏன் ஒரு தமிழன் அல்லது தமிழச்சி ஆளவில்லை இதற்காகத்தான் சொல்கிறோம் தமிழ் நாட்டை இனிமேல் ஒரு தமிழன் தான் ஆளவேண்டும்

  • @Kanagaraj8585-tf8zl
    @Kanagaraj8585-tf8zl 7 месяцев назад +5

    உங்களுக்கு (51) வயது என்று சொன்னால் என்னால் நம்ப முடியவில்லை அண்ணா.. (40)வயது போல் இருக்கிறிங்க ஒரு வேளை ஐயா வீரப்பனார் கூட பயணம் செய்தால்தானோ சுத்தமான காற்று. இயற்கையான இடம் என்று எனக்கு தோன்றுகிறது.... நீங்கள் மேலும் மேலும்... வாழ்க வளர்க்க.. அண்ணா..

  • @gowthamgopi397
    @gowthamgopi397 7 месяцев назад +12

    🐯🐯🐯 veerapan ayya vera level sathukuli kovindhan Anna ❤❤

    • @HoneyBadger__
      @HoneyBadger__ 6 месяцев назад +1

      எதே சாத்துகுளி கோவிந்தனா? Sethukuli govindan டா

    • @gowthamgopi397
      @gowthamgopi397 6 месяцев назад

      @@HoneyBadger__ ok daa

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i 7 месяцев назад +25

    சத்தியமூர்த்தி அண்ணா இதுநாள் வரைக்கும் நீங்கள் எப்படி எங்க இருக்கீங்க னு நினைத்தேன் எனக்கு ரொம்ப சந்தோஷம் உங்களை பார்த்தது எனக்கு அழுகை வருது அண்ணா

  • @thangadurai9251
    @thangadurai9251 7 месяцев назад +16

    அண்ணன் சத்தியமூர்த்தி அவர்களின் உரையாடல் மிகவும் அருமை🙏🙏

  • @arivu-wl5qx
    @arivu-wl5qx 7 месяцев назад +5

    என் அன்புக்குரிய அண்ணன் சத்தியமூர்த்தி❤

  • @priyakutty1442
    @priyakutty1442 6 месяцев назад +1

    அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் அண்ணன் சத்தியமூர்த்தி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @gunaseeland4792
    @gunaseeland4792 7 месяцев назад +13

    ஜெயலலிதா A1 அதுனாலதான் அனாதையாக இறந்தால்.

  • @navyasri6909
    @navyasri6909 7 месяцев назад +7

    Veerappan ❤ ayya

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 7 месяцев назад +4

    தமிழ்தேசியமீட்சிப்படை தோழர் சத்தியமூர்த்தி அவர்களின் நேர்க்கானல் அருமை

  • @anandvpmk3524
    @anandvpmk3524 26 дней назад +1

    Sathiya moorthy anna ❤❤🎉🎉

  • @krisdna
    @krisdna 7 месяцев назад +6

    அண்ணன் சத்யா அணிந்திருக்கும் சட்டை சூப்பர்!

  • @AnnaduraiAnnadurai-hs5qf
    @AnnaduraiAnnadurai-hs5qf 7 месяцев назад +12

    சகோதரரே முகில்ன்னு ஒரு நபர் ரொம்ப பேசுகிறார் அவர் எவ்வளவுநாள் காட்டில் இருந்தார் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 7 месяцев назад

      Mugil fraud and lier.naheeran gobal and muhil all living by veerappan name

    • @user-my4yt5qv4i
      @user-my4yt5qv4i 7 месяцев назад +2

      இனிமேல் உண்மை வரும் சொல்லுவார் கவலைப்பட வேண்டாம்

  • @ramalingams2963
    @ramalingams2963 Месяц назад

    சத்தியமூர்த்தி புதுக்கோட்டையின் பெருமை

  • @user-re5id7cq7f
    @user-re5id7cq7f 6 месяцев назад +1

    Annan sathyamoorthiyin arivarntha paarvai , solladal miga sirappu, nandri anna

  • @user-op4il7xl9h
    @user-op4il7xl9h 7 месяцев назад +1

    மிகச் சிறப்பு அண்ணா

  • @UDinesh-cy3py
    @UDinesh-cy3py 7 месяцев назад +4

    Always fav sathyamoorthy na

  • @yasarhomerpigeons2992
    @yasarhomerpigeons2992 7 месяцев назад +3

    Siva anna u r great anna

  • @jayabala5843
    @jayabala5843 7 месяцев назад

    மிகவும் பண்பான பேச்சு அருமை

  • @farsanafarsu317
    @farsanafarsu317 7 месяцев назад +1

    Super 👌 Anna

  • @user-re5id7cq7f
    @user-re5id7cq7f 6 месяцев назад

    Annan sathyamoorthiyin arivarntha paarvai , solladal miga sirappu, nandri anna❤

  • @jananimaivel5667
    @jananimaivel5667 7 месяцев назад +7

    Now trending hero Veerappan

  • @prakashrajendran6817
    @prakashrajendran6817 7 месяцев назад +3

    அண்ணன் சத்யா

  • @krishnankicha707
    @krishnankicha707 7 месяцев назад +4

    Va thala

  • @dineshrshhs4981
    @dineshrshhs4981 7 месяцев назад +1

    Super anna sathyamurthy anna

  • @muruganantham5354
    @muruganantham5354 7 месяцев назад +1

    அண்ணன் சத்யா...😍

  • @jaibunishajaibunisha2652
    @jaibunishajaibunisha2652 6 месяцев назад

    சுப்பார் 👌

  • @RVL977
    @RVL977 2 дня назад

    One of the Tourist

  • @svigneshsvignesh130
    @svigneshsvignesh130 7 месяцев назад +1

    Natural speech bro always ur i like ur speech 🔥🔥🔥

  • @rspandi5385
    @rspandi5385 14 дней назад

    ❤❤❤❤❤

  • @user-ho2li4sd6q
    @user-ho2li4sd6q 7 месяцев назад +1

    Sir super thanks 🙏 ❤

  • @ganeshmaharajan344
    @ganeshmaharajan344 7 месяцев назад +1

    Sathiya Annaa❤️☺️🙏

  • @arivu-wl5qx
    @arivu-wl5qx 7 месяцев назад

    சத்தியமூர்த்தி அண்ணா 🤍🤍🤍

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 7 месяцев назад +2

    யாருபா இவர் கமாண்டோ மாதிரி இருக்காரே 🔥🔥

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol 6 месяцев назад

    Very nice 👍👍👍 sir

  • @anupriya2912
    @anupriya2912 4 месяца назад

    ❤❤❤❤arul❤

  • @nilavanarun6132
    @nilavanarun6132 7 месяцев назад

    அண்ணாவ பல முறை சந்திததுள்ளேன்

    • @jaiphagavath1473
      @jaiphagavath1473 26 дней назад

      Mobile Number Send Me Anna❤❤ Please😔😔😔😒😒

  • @Santhakumar-zb9fv
    @Santhakumar-zb9fv 7 месяцев назад +2

    ❤❤❤

  • @senthilsm1600
    @senthilsm1600 7 месяцев назад +3

    You recognise Sivasupramani Thank you sir

  • @pevinps8879
    @pevinps8879 7 месяцев назад +2

  • @sakthi.ssakthi.s5736
    @sakthi.ssakthi.s5736 7 месяцев назад

    Great information interesting❤

  • @user-xf7pt3be7p
    @user-xf7pt3be7p 7 месяцев назад +1

    Makkal nayakan❤❤❤

  • @ravia7856
    @ravia7856 6 месяцев назад +2

    51 வயசா?
    35 தான் சொல்லலாம்.

  • @user-vz7nw8ys9f
    @user-vz7nw8ys9f 7 месяцев назад

    ❤🙏🏻👌🏻👌🏻👌🏻

  • @saravananr3430
    @saravananr3430 7 месяцев назад +1

    வீரப்பனர் அவர்களுக்கு dmk மீது அன்பு அதிகம். அதனாலதான் கலைஞர் ஆட்சியில் இருந்த பொது எதுவும் செய்ய வில்லை.

  • @Razi549
    @Razi549 7 месяцев назад +1

    ❤😂

  • @yogeshkamal24
    @yogeshkamal24 5 месяцев назад

    3:00 to 3:03 sivamedia❤

  • @Raayan228
    @Raayan228 7 месяцев назад

    Annan sathyamoorthy gang

  • @Tmsview
    @Tmsview 20 дней назад

    ஒரு அரசு செய்கிற குற்றங்களை விடவா வீரப்பானார் செய்துவிற்றார் no

  • @sohayung1348
    @sohayung1348 7 месяцев назад

    makkal nayagan sariyana badhuladi to anchor

  • @FSIsm
    @FSIsm 7 месяцев назад

    மரியாத......மரியாதை
    நிர்மலா சீதாராமன் இல்லே இல்லே
    சீத்தா ராம ர்ர்

  • @gunaseeland4792
    @gunaseeland4792 Месяц назад

    நல்ல வீரனுக்கு , வாய்சாவுடால் விடும் கட்சி தலைவலிக்கு கேவலம், ஜெயலலிதாவுக்கு நிகர் வீரப்பன்.

  • @boopathipathi
    @boopathipathi 7 месяцев назад +2

    Thevayilatha News😂.2Perume ipo Ila ..Ne enda urupadara Velaya Parunga

  • @vaathyaar
    @vaathyaar 7 месяцев назад

    Yaar ivar??

    • @prakashrajendran6817
      @prakashrajendran6817 7 месяцев назад

      2000 ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சியை துவங்கிய முக்கிய சில நபர்களில் இவரும் ஒருவர் சகோ,,மூன்றே ஆண்டுகளில் சீமானின் செயல்பாட்டில் முறன் ஏற்பட்டு வெளியேறி விட்டார்,,தமிழ்தேசிய ஆயுத வழி போராட்டகளங்களில் துப்பாக்கி ஏந்திய வெகுசிலரில் இவரும் ஒருவர் சகோ....
      புதுக்கோட்டை சத்யா

    • @simplysiva2397
      @simplysiva2397 7 месяцев назад +1

      Kootali

    • @user-op4il7xl9h
      @user-op4il7xl9h 7 месяцев назад +4

      தமிழ்தேசிய போராளி அண்ணன் புதுக்கோட்டை சத்யா

    • @user-op4il7xl9h
      @user-op4il7xl9h 7 месяцев назад

      வீரப்பன் அவர்களுடன் காட்டில் பயணித்தவர். தமிழ் தீவிரவாதிகள் என்று அரசு அழைத்தது

    • @sengathirvaanan5048
      @sengathirvaanan5048 7 месяцев назад +3

      ​@@user-op4il7xl9h Tamilnadu meetchi padai thozhar avanga oru amaipu vachurunthanga thalaivar suba.muthukumar. suba.muthukumar anna eelathil ayutha payirchi petravar. Anag irunthu Nam tamilar la arampichanga intha rendu stage layum Sathya Anna vum avar kuda thaen iruntharu. Pinnar seemanal seyalpadu pidikkaamal namtamilarai vittu veliaya vanthutanga. Muthukumar Anna puthukottaaiyil kaati kodukupattu vetti padukolai seiyapattar. Avar udal vadakattil vithaikapaddulathu.

  • @ayyanperiyaswamy7115
    @ayyanperiyaswamy7115 7 месяцев назад

    Rajaram gang involved in bank robbery and murdered one innocent bank manager at thiruvanmiyur tamil thesiyamna enna meaningne theriyala

  • @sigams1529
    @sigams1529 10 дней назад

    Epo nega poradi ena suni ubuniga da dai

  • @dharundharun1407
    @dharundharun1407 7 месяцев назад

    ❤❤❤