மீண்டும் போலீசாரிடம் சிக்க இருந்த வீரப்பன்......! வீரப்பனுக்கு உணவளித்த மலைவாழ் மக்கள்....! பகுதி 22

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии •

  • @jonasjonas9643
    @jonasjonas9643 Год назад +84

    ஞாயிறு வீரப்பன் பதிவிற்கு சனிக்கிழமை இரவிலிருந்து எதிர் பார்த்து கொண்டிருந்தேன்🙏🙏🙏

  • @mohamedrafi3766
    @mohamedrafi3766 Год назад +55

    அண்ணே ரொம்ப சோதிக்காதீங்க ==சஸ்பென்ஸ் வச்சி ==❤❤❤ சிறப்பா நடந்ததை சொல்றீங்க❤❤❤

    • @kumar.t6959
      @kumar.t6959 Год назад +1

      சூப்பர் 👍

  • @samueljebaraj4571
    @samueljebaraj4571 Год назад +7

    உங்களுக்கு மிகப்பெரிய award குடுக்கலாம் sir.
    உங்க வீடியோ play குடுத்திட்டு, அப்படியே கண்ணை மூடி உக்கார்ந்து கேட்டால்....... அப்படியே எங்கள் கண் எதிரே நடப்பது போலவே இருக்கிறது உங்களுடைய பேச்சு....
    வீரப்பன் மீது அநேகருக்கு மரியாதை வந்ததுக்கு முழு காரணமும் உங்களையே சேரும்.
    உங்களுடைய கடின உழைப்பு தொடர்ந்து வெற்றி பெறட்டும்.

  • @muthuarunachalam5579
    @muthuarunachalam5579 Год назад +19

    ரொம்ப நேரம் காத்திருந்து பார்த்தா ஆகி விட்டது அண்ணா வாரம் இரண்டு முறை இந்த தொடர் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ❤❤❤❤❤ அண்ணா நன்றி 🎉🎉🎉

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Год назад +29

    ஒரு தனி மனிதனாய் மூன்று நாட்களாக அடர்ந்த வனப்பகுதியில் நடந்து வந்தது மிக சாதுரியமான தைரியம்

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Год назад +2

    ஐயா நீங்கள் விவரிக்கும் முறை மிக அருமை.மறக்க முடியாது.

  • @Dhinesh454
    @Dhinesh454 Год назад +12

    பத்து நாட்களுக்கு முன்பு தான் உங்களுடன் இணைத்தேன் அண்ணா.
    என்ன ஒரு விறுவிறுப்பு..‌
    என்ன ஒரு பரபரப்பு.
    எனக்கு என்னவோ வீரப்பனார் மற்றும்
    சேத்துகுழியார் மீது ஒருவித அன்பும் மதிப்பும் மரியாதையும் வருகிறது.
    தொடர்ந்து பயணிப்போம் நன்றி..

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 Год назад +16

    கேட்கவே வேதனையாருக்கு சார் மனிதனின் நிலைமை எப்படி மாறுகிரது பாவம் 🙏🙏👍👍

  • @saravanakumarmurugeshsarav1280
    @saravanakumarmurugeshsarav1280 Год назад +9

    அண்ணா எதிர்பார்ப்புடன் நிறைவு செய்து எங்களை இன்னும் ஒரு வாரம் காக்க வைப்பதும் ஒரு வகையில் அதுவும் சிறப்பு அருமை அண்ணா உங்கள் பதிவுடன் இன்று முழுமைஅடைந்தது🙏🙏🙏

  • @VadivelKarupanan12-dw5fl
    @VadivelKarupanan12-dw5fl Год назад +29

    எத்தனை முறைகேட்டாலும் சலிப்பே வராது மகாபாரத கதை போல

    • @jaggisam5614
      @jaggisam5614 Год назад

      He is relative of malaiyur mamutain

  • @ArunKumar-cf1ue
    @ArunKumar-cf1ue Год назад +7

    Sema thirilinga irundhuchu Anna

  • @vinayaka7371
    @vinayaka7371 Год назад +2

    *செம்ம த்ரில் !*

  • @saravananm2977
    @saravananm2977 Год назад +4

    Em...thalaivan..maazha...thuyar...
    Iyo..oh...Shiva....sir...unbleavble....
    Tears...story.....😊

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +33

    ஆரம்பத்தில் பெங்களூர் போலிஸ் கிட்ட இருந்து தப்பிய வீரப்பன் அண்ணா திசையையும், காலத்தையும் சரியாக கணித்து பலநாட்கள் நடந்தே காடு, மலை என்று நடந்து உயிர் தம்பிய சாகசம் 🔥🔥🔥🔥💯💯✔️✔️

  • @kubendranp2519
    @kubendranp2519 Год назад +8

    எத்தனை சொந்த மக்களது பசியை ஆற்றின வயிறு, பசியோடவும், காலில் முள் குத்தல்களோடும், திக்கு தெரியாத காட்டில் தவிச்சிருக்கு, ஒரு வாய் சாப்பாடு யாராவது உதவுவார்களா என்றும் ஏங்கியிருக்கு, பழைய செருப்பை கேட்டு வாங்கும் அளவிற்கும் நிலைமை மோசமாயிருக்கு.... எங்கள் குலசாமி இவ்வளவு கஷ்ட நஷ்டங்களையும் சந்திச்சு தான் வெளியே வந்திருக்கு என்று நினைக்கையில் மனது துடிக்கிறது...😢

  • @arokiaraja8884
    @arokiaraja8884 Год назад +6

    வாரம் இருமுறை பதிவிடுங்கள் சிவா Sir.மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். நீண்ட நாள் காத்திருப்பது போல் உணர்கிறேன்

  • @prakashraj3907
    @prakashraj3907 Год назад +2

    சிவா அண்ணா இது நான் உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் கேட்கிறேன் முடிந்த அளவிற்கு மூன்று நாளைக்கு ஒரு வீடியோவாக போடுங்கள்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Год назад +23

    வீரப்பன் அவர்கள் மிகவும் மதிநுட்பம் மிக்கவர் இரண்டு சீனிவாசனுக்கும் வித்தியாசம்
    தெரியாமல் இருந்தது ஆச்சர்யம்

  • @rafisalalah1425
    @rafisalalah1425 Год назад +3

    വീരപ്പന്റെ ജീവിദ കഥ Siva Sir ന് തന്നെയാണ് ഹർഹദ❤️❤️❤️👍

  • @sriksrik8184
    @sriksrik8184 Год назад +2

    veerappan was so slim , no fat in body,at all, thick hair because of Pure Air in forests.. and shiva media, you are really great journalist..whata thrilling naration today sir,

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 Год назад +4

    சூப்பர் அண்ணா காலையில் நேரத்திலே வீடியோ நன்றி

  • @arumugamsathappan9652
    @arumugamsathappan9652 Год назад +8

    அண்ணன் வாரம் இரண்டு முறை பதிவிடலாமே

  • @gopinathgopinath2852
    @gopinathgopinath2852 Год назад +3

    Super Anna … your narration is your great strength…. Eagerly waiting to see what hpn to Veerappan!!!!

  • @amirtharajamir7136
    @amirtharajamir7136 Год назад +5

    Vanakam anna Ungal video parthl than Sunday muzhumai adaigirathu anna

  • @DharmarCaptainKarnamaharaja
    @DharmarCaptainKarnamaharaja Год назад +2

    அண்ணா செம சஸ்பென்ஸ்

  • @ramachandrankillukkottai7138
    @ramachandrankillukkottai7138 Год назад +1

    Semma thirel.iam waiting next vedio

  • @Matheyu
    @Matheyu Год назад +5

    Thrilling end..😮

  • @kuttyraja7389
    @kuttyraja7389 Год назад +4

    வணக்கம் சிவா அண்ணா...🙏🙏
    ஈரோட்டில் இருந்து சௌந்தர் 💝❤️

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 Год назад +2

    அடுத்த ஞாயிற்று கிழமை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

  • @Sundarsundar-r3r
    @Sundarsundar-r3r Год назад +1

    Anna sema thrilling super Anna but veerappan ayya thapichurupar Enna avaruku kadavul thunai irukku

  • @karthikselvam3398
    @karthikselvam3398 Год назад +4

    Super sir trilling

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 Год назад +2

    என்றும் எங்கள் எங்கள் வீரப்பன் வீரப்பன் தங்கத் தலைவன் எங்கள் சீமான் வாழ்க நாம் தமிழர் கலீல்

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Год назад

    சிவாண்ணா💜🙏💜
    சிவகாசி
    தி சஃபயர் ஆஃப்செட் பிரிண்டர்ஸ்.
    இரா வேல் ரவி 💜

  • @murugan2763
    @murugan2763 Год назад +6

    Netflix the hunt for veerapan trailer pathi sollunga anna. Thalaivar voice sema mass trailer la

  • @rajasekarkaliyamoorthy9057
    @rajasekarkaliyamoorthy9057 Год назад +3

    🙏🌷 வணக்கம் சிவா அண்ணா வாரம் இரண்டு முறை வீடியோ போடுங்கண்ணே ரொம்ப காத்துக் கொண்டிருக்கிறோம் 🙏 உங்களை நேசிக்கும் தம்பிகள்❤️❤️🙏🙏🙏❤️

  • @Karpagam-m8k
    @Karpagam-m8k Год назад +4

    Siva media fans thirunelveli

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Год назад +2

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Super Anna nandri Anna veerapan ayya 🔥😘❤️ Vera level Siva Anna love you ❤️😘😘

  • @jaykumarjaykumar2902
    @jaykumarjaykumar2902 Год назад +2

    vanakkamsivaannaa

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw Год назад +7

    வணக்கம் சிவா சார் 😍🎉❤

  • @thisisdhamu1695
    @thisisdhamu1695 Год назад +6

    Vera level twist vecharukkaru siva anna 😂😂

  • @rajeshpalani6807
    @rajeshpalani6807 Год назад +3

    Super 👌 thirl sir waiting for next vedio

  • @Sureshsuresh-lj3uu
    @Sureshsuresh-lj3uu Год назад +4

    அடுத்த ஞாயிரை எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றேன் 🙏

  • @strbala6983
    @strbala6983 Год назад +7

    Shiva Anna fans 👍

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Год назад +2

    சிவா மீடியா சிவசுப்பிரமணியம் சார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வாரத்திற்கு ஒரு முறை காணொளி போடுறீங்க ஒரு மணி நேரம் போடுங்கய்யா

  • @sadhara9671
    @sadhara9671 Год назад +8

    Without shiva sir video.. Sunday not complete 😊

  • @karthikgounder
    @karthikgounder Год назад +1

    சிவா அண்ணா வணக்கம்

  • @iyappana7662
    @iyappana7662 Год назад +4

    Vanakkam Anna ❤️🔥👑

  • @jinuj6683
    @jinuj6683 Год назад +1

    Excellent Narration… hats off brother… keep inspire 👏👏👏👏

  • @dineshkannan3693
    @dineshkannan3693 Год назад +2

    அண்ணா இப்படி திரில்லைங்க விடியோ முடிச்சு எங்கள விையாட்டுக்களில் வசிடிங்களா.... சூப்பர் அண்ணா....❤❤❤❤

  • @sureshpandian5045
    @sureshpandian5045 Год назад +1

    Super suspense sir

  • @karuppu0715
    @karuppu0715 Год назад +5

    Super shiva media❤

  • @vigneshkumars8011
    @vigneshkumars8011 Год назад +2

    Super ❤

  • @balamurugansuppurayan7264
    @balamurugansuppurayan7264 Год назад +4

    சிவா அண்ணா வணக்கம்.
    சைலேந்திரபாபுவுக்கும் வீரப்பனுக்கும் ஏதாவது மோதல் நடந்ததா இருந்தால் பதிவு போடுங்கள்.

  • @krishselva7293
    @krishselva7293 Год назад +2

    Super anna

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Год назад

    Siva Sir nandri
    Great Vedeo Sir

  • @saravananusaravanan1527
    @saravananusaravanan1527 Год назад +10

    காலை வணக்கம் அண்ணா கந்தர்வகோட்டையில் இருந்து சரவணன் சிறு வின்னப்பம் வாரத்தில் இரண்டு முறை யாவது கானோலி பதிவேற்றம் செய்யுங்கள் நன்றி

  • @வள்ளுவர்-ந8ந

    ஆக சிறந்த பதிவு...

  • @akbarirfan-hv9ye
    @akbarirfan-hv9ye Год назад +1

    Good

  • @learning_HR
    @learning_HR Год назад +3

    Fantastic narration ... Veerappan , a grand human being , all his adventures are interesting and inspiring to those handling tough situations in life .... He did no crime or corruption or nothing ... He lived a life of loneliness in forest because of personal revenge and corrupt politician took advantage of him ... He is innocent and deserve to be celebrated... Your effort shall bring the truth to the lime light ... Keep it up sir ... Thank you so much for this video ..eagerly waiting for the next

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +8

    ruclips.net/video/VccTUiItylw/видео.htmlsi=kNW4qSwoWHlroP95
    தன் கஷ்ட காலத்தில் தனக்கு உதவி செய்த மலை வாழ் மக்களுக்கு தன் வாழ்வின் இறுதி வரை உதவி செய்த
    அண்ணன் வீரப்பன் போல மனுசன் என்றால் அசலாக வாழ வேண்டும் 🥰🥰🥰😍😍😍💯💯✔️✔️

  • @mahisahi3404
    @mahisahi3404 Год назад +5

    நீண்ட நாட்களாக காத்திருப்பது பாதியில் தடைப்பட்ட முடக்கப்பட்ட சேனலில் நீங்கள் வழங்கிய ராஜ்குமார் மீட்பு பயணங்கள் பற்றியது... நீதி வென்று எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள் என நம்புகிறோம்.
    கை விட்டுடாதீங்க அண்ணா... வருட கணக்காக காத்துகிடக்கிறோம்.

  • @vedhaiboss4626
    @vedhaiboss4626 Год назад +3

    Super

  • @anis4478
    @anis4478 Год назад +2

    Super Anna....

  • @sankarsk411
    @sankarsk411 Год назад +1

    Vanakkam Anna VEPPATHUR SANKAR

  • @chennaisuperkingsvenkatram654
    @chennaisuperkingsvenkatram654 Год назад +4

    ❤fantastic ❤

  • @thameemmohamad5862
    @thameemmohamad5862 Год назад +4

    அண்ணா கடந்த சில மாதங்களில் நிங்கள் ராஜ்குமார் கடத்தல் பற்றி கூறிய தொகுப்பு பாதியில் நிற்கிறது அது எப்போது எதிர் பார்கலாம்

  • @prem91
    @prem91 Год назад +6

    வீடியோ நேரத்தை கொஞ்சம் அதிகமா பதிவிடவும் சிவா அண்ணா ஏனெனில் நம்ப சேனலில் இருந்த அனைத்து வீடியோக்களையும் திரும்ப திரும்ப பார்த்து விட்டேன் வாரம் ஒருமுறை வரும் இந்த புதிய பதிவை காண ஆவலாக இருந்து பார்க்கும் தருணத்தில் வீடியோ சீக்கிரம் முடிந்து போவது வருத்தம் அளிக்கிறது முடிந்தால் கொஞ்சம் நேரத்தை அதிகமாக பதிவிடவும் என்னன்பு சிவா'அண்ணா❤

  • @jeevanishanth4999
    @jeevanishanth4999 Год назад +1

    Sir your explanation is nice meet next week sir I'm waiting sir

  • @hyderali-yx3rh
    @hyderali-yx3rh Год назад

    ப்பா. ஒரு பரபரப்பான திரைப்படத்த பாரர்த்த உணர்வு.

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 11 месяцев назад

    ❤i miss you ❤❤❤ayya veerappn nr shiva Anna💐💐💐 super cute 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimani-wp4bg
    @manimani-wp4bg Год назад +1

    சிவா அண்ணா சூப்பர் பாத்திவாங்க

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 Год назад +2

    வணக்கம்
    வாழ்த்துக்கள் சிவா அண்ணா
    சப்னா தினேஷ் மதுரை

  • @muthupandiyan4086
    @muthupandiyan4086 Год назад +2

    Even I listened to the perfect ending 👌👌

  • @vinithkumar6366
    @vinithkumar6366 Год назад +1

    Shiva Anna ore oru help na, mugil rompa pesuran avanuku oru padam edunga pls avan poiku oru mutrupulli vainga 🙏🙏🙏

  • @prabhu19smart
    @prabhu19smart Год назад +1

    Video Endings la apadi suspense vaikuradhu aniyayam .. eagerly waiting for next wat happened.

  • @sritharantamizh
    @sritharantamizh Год назад +3

    வணக்கம் சிவா அண்ணா

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Год назад +8

    வாழங்குழிபள்ளம் சரியாக மயிலமலையில் அமைந்துள்ளது...

  • @yoganandhan9391
    @yoganandhan9391 Год назад +9

    இங்கு கமெண்ட் பாக்ஸ் கீழே
    பெரும்பான்மையானோர்
    வீடியோவை விரைவாக வெளியிடுங்கள்
    வாரமிருமுறை வெளியிடுங்கள்
    வீடியோ நேரத்தை இன்னும் அதிகரிக்க போன்ற கருத்துக்களை முன்வைக்கிறார்கள்
    அவர்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி
    சிவா அண்ணா எழுதிய
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
    நான்கு பாகங்களையும் வாங்கி படித்து விட்டீர்களா?
    அவ்வாறு படிக்கவில்லை என்றால் முதலில் புத்தகத்தை
    Order செய்து வாங்கிப் படியுங்கள் பிறகு வீரப்பன் பற்றிய வரலாற்றை தொகுக்க என்ன நடந்தது அவர் வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை
    அத்தகைய ஆய்வுகள் தரவுகள் விசாரணைகள் என்று அள்ள அள்ள குறையாத பொக்கிஷம் போல் உள்ள அந்த புத்தகம்
    முதலில் சிவா அண்ணாவின் அந்த மிக உயரிய முயற்சிக்கான ஆதரவை கொடுங்கள்
    புத்தகத்தை அனைவரும் முதலில் வாங்கி படியுங்கள் அப்பொழுதுதான் இது போன்ற முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து அடுத்தகட்ட படைப்புகள் வெளிவர உதவியாக இருக்கும்

  • @aslambashabasha-ko6uf
    @aslambashabasha-ko6uf Год назад

    Supar sir good

  • @balajiprabhuv559
    @balajiprabhuv559 Год назад +2

    END is superb

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Год назад +6

    அண்ணா Netflix-ல Hunt of veerapan வீரப்பனார் எபிசோட் வரஇருக்கிறது இதைபற்றி உங்களிடம் ஏதாவது விவரித்தார்களா??அதைப்பற்றி தகவல் கொஞ்சம் வெளியிடுங்கள்

  • @mrmuhammed50
    @mrmuhammed50 Год назад +1

    Best intermission scene......

  • @ECEKumaresanM
    @ECEKumaresanM Год назад

    Continue panunga intha video la irrunthu anna

  • @cinimedia5345
    @cinimedia5345 Год назад +1

    we are waiting for your next video anna...😮😮.....

  • @bainthamilgowshikan
    @bainthamilgowshikan Год назад +1

    அண்ணா வணக்கம் ❤

  • @Sakthi__sss
    @Sakthi__sss Год назад +3

    The Hund of veerapan pathi sollunga

  • @madankumar-cx7pl
    @madankumar-cx7pl Год назад +1

    Daily video podunga
    From vinayagapuram(Attur)

  • @saravanankumar190
    @saravanankumar190 10 месяцев назад

    நன்றி சார் 🙏🏼

  • @karthik-ee3dq
    @karthik-ee3dq Год назад +1

    Paalaru gundu vedipu sambavam patri ,spot la irundhu solunga Anna I am waiting anna

  • @thiyagushrinithi8992
    @thiyagushrinithi8992 Год назад +3

    வணக்கம் Thanks for all subscription

  • @moorthyr674
    @moorthyr674 Год назад +2

    💕💕💕👍👍

  • @achuff9295
    @achuff9295 Год назад +1

    வீரப்பன் பேசிய ஆடியோ வெளியீடு என் நிறுத்தி விட்டீர்கள் ப்ரோ...

  • @vishnumohan392
    @vishnumohan392 2 месяца назад

    ஐயா... சிகிச்சைக்காக வெளியே வந்த அர்ஜுனன் மற்றும் அவரது கூட்டாளிகள் நிலை என்ன ஆனது பற்றி ஒரு தொகுப்பு வழங்குங்கள்

  • @dhivinathan133
    @dhivinathan133 Год назад

    சிவா அண்ணா Netflix il
    வெளியாகி இருக்கும் வீரப்பன் ஃபார் ஹண்ட்
    வெப் சீரிஸ் மிகவும் அருமையாக நீங்களும் அருமையாக நடித்து இருக்கிறீர்கள் நான் அதை எதிர்பார்க்கவே இல்லை

    • @dhivinathan133
      @dhivinathan133 Год назад

      வாழ்த்துக்கள் சிவா அண்ணா 😊

  • @ADHIBAR
    @ADHIBAR Год назад +6

    வீரப்பன் அவருக்கு உதவி செய்த நபர்களுக்கு மீண்டும் எதாவது செய்தார

  • @manickamp3591
    @manickamp3591 Год назад +1

    Super bro.super siva media❤

  • @rajkumars3496
    @rajkumars3496 Год назад +1

    🔥🔥🔥

  • @prakashguru9847
    @prakashguru9847 Год назад +1

    What a thrilling suspence

  • @navaneethans5156
    @navaneethans5156 Год назад +1

    The hunt for veerappan official teaser parungga

  • @Rama-sj5nl
    @Rama-sj5nl Год назад +1

    அண்ணா வணக்கம்