என்னப்பா முருகேசன் போயிட்டானா.? வீரப்பன் கேட்ட கேள்வி..? Sad ending of Veerappan's Associate-Part 39

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2023
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 149

  • @SobiPragathi
    @SobiPragathi 8 месяцев назад +88

    சிவா அண்ணண் அவர்களை தவிர வீரப்பன் வரலாறு இவ்வளவு விளக்கமாக யாரும் தமிழ்நாட்டில் கூறமுடியாது

  • @ramr8907
    @ramr8907 8 месяцев назад +22

    மிகவும் அருமை சிவா அண்ணா அண்ணா ஒரு 45 நிமிடம் காணொளியாக பதிவிடுங்கள் ❤❤❤❤❤

  • @nananana2661
    @nananana2661 8 месяцев назад +15

    வீடியோ வராதோ நினைத்தேன் ,, நன்றி 🎉🎉

  • @Dhinesh454
    @Dhinesh454 8 месяцев назад +26

    அண்ணா வணக்கம். வாரம் இரண்டு காணொளிகள் போடவேண்டும் என்று முன்மொழிகிறேன். அனைவரும் வழிமொழிய வேண்டுகிறேன்.

  • @Naanjilnadan
    @Naanjilnadan 8 месяцев назад +5

    Addicted for this voice and narration

  • @lotusvadivel8314
    @lotusvadivel8314 8 месяцев назад +11

    வெள்ளி திருப்பூர் காவல் நிலைய தாக்குதல் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @Raghulpradhap
    @Raghulpradhap 8 месяцев назад +6

    Podra 1st like ahh... Veerapan sivaa anna ku

  • @Realitn
    @Realitn 8 месяцев назад +17

    If shiva joins Vetrimaran...
    Awesome thrilling movie will be ready...🎉

  • @manickamp3591
    @manickamp3591 8 месяцев назад +4

    King dom siva media.❤❤❤

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 8 месяцев назад +7

    சத்தியத்தின் காவலன் திரு
    வீரப்பன்

  • @user-yv8gl9ey1z
    @user-yv8gl9ey1z 8 месяцев назад +8

    ரொம்ப நேரமா உங்களுக்கு தா வெயிட்டிங் அண்ணா..

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 8 месяцев назад +6

    ❤️ from kerala

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 8 месяцев назад +2

    காலையிலிருந்து நீண்ட நேரம் தங்கள் காணொளிக்காக காத்திருந்தேன் சிவா சார்

  • @sureshganesan5292
    @sureshganesan5292 8 месяцев назад +2

    அற்புதம் ❤

  • @moorthylatha6575
    @moorthylatha6575 8 месяцев назад +2

    Vanakkam Siva sir

  • @priyakutty1442
    @priyakutty1442 8 месяцев назад +22

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க.இன்று மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த தினம் மற்றும் கார்த்திகை திருநாளன்று அண்ணன் சிவா சுப்பிரமணியம் அவர்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

    • @muthurajanvaithilingam5962
      @muthurajanvaithilingam5962 8 месяцев назад +1

      இவர் திராவிட கழகம் பெரியார் ஆள்

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 8 месяцев назад +1

      I'm a centrist-turned-sanghi, but I follow him.

  • @muruganm.a591
    @muruganm.a591 8 месяцев назад +1

    நான் வீரப்பன்பற்றிசினிமா எடுக்க ஆசை ஒன்றுசேர்வோம்

  • @karthikrajagopal4800
    @karthikrajagopal4800 8 месяцев назад +3

    காட்டுஉள்ள வாழ்ந்தாலும் கர்ணனா வாழ்த்துருக்கான் என் தலைவன் எவ்ளோ பெரிய மனசு காட்டுல இருந்துட்டு கையில் இருக்குற பொருள அடுத்தவங்களுக்கு குடுக்குறது

  • @boopathi_youtube
    @boopathi_youtube 8 месяцев назад +16

    வீரப்பன் தரிசனம் ❤

  • @gajansvlogs4531
    @gajansvlogs4531 Месяц назад

    Incredible story telling,

  • @PCRRAMAR
    @PCRRAMAR Месяц назад

    நன்றி வணக்கம் நண்பரே

  • @kannankkamayan6149
    @kannankkamayan6149 8 месяцев назад +2

    Nice existing experience while watching this video sir...

  • @Trending56478
    @Trending56478 8 месяцев назад +3

    Shiva media ❤❤❤ shiva annan😊❤🎉🎉🎉

  • @kselvakumar2341
    @kselvakumar2341 8 месяцев назад +3

    SIVA ANNA ROMBA LAETE

  • @user-zb9ib9ig3n
    @user-zb9ib9ig3n 8 месяцев назад +2

    வணக்கம் சிவா அண்ணா ❤

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 8 месяцев назад +1

    ஒரு திகிலான திரைப்படம் பார்ப்பது போல் உள்ளது இதை மறு காணொளி எதிர்பார்த்துக் கொண்டுறுகிரென்

  • @karthikthoundamuthur5058
    @karthikthoundamuthur5058 8 месяцев назад +2

    Siva Anna vanakam

  • @SathishKumar-lw6wi
    @SathishKumar-lw6wi 8 месяцев назад +2

    Thanks for sent video

  • @muthupandiyan4086
    @muthupandiyan4086 8 месяцев назад +4

    what a narration 👌👌

  • @sathishrama5260Salem
    @sathishrama5260Salem 8 месяцев назад +3

    660❤ like mi & Mani anna 4.30 pm. Kku that ungal vedio varuthu manina konjam sekirama post pannunga morning 9.30/am kkulam podunga plzzz

  • @sanjaiguitar809
    @sanjaiguitar809 8 месяцев назад +15

    சிவசுப்பிரமணியன் அண்ணா, ஒரு தடவை ஆன்லைன் மீட்டில் ஒரு 2 மணி நேரம் கேள்வி பதில் செஷன் வைத்தால் நன்றாக இருக்கும்..
    🎉

  • @Karikalan-wk6hi
    @Karikalan-wk6hi 8 месяцев назад +2

    வணக்கம் சிவா அன்னா

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 8 месяцев назад +1

    வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏

  • @sagunthalamathi8166
    @sagunthalamathi8166 8 месяцев назад +3

    Waiting anna

  • @karuppu0715
    @karuppu0715 8 месяцев назад +3

    Wonderful episode sir🎉

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 8 месяцев назад +3

    Vanakkam Anna🙏🔥❤

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 8 месяцев назад +3

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @Jayakumar-jx2wc
    @Jayakumar-jx2wc 8 месяцев назад +1

    வணக்கம்சிவாஅண்ணா

  • @sritharantamizh
    @sritharantamizh 8 месяцев назад +2

    வணக்கம் சிவா அண்ணா

  • @sathishrama5260Salem
    @sathishrama5260Salem 8 месяцев назад +2

    Mani anna voice kara karannu oru mathiri movila pakkuramathiri nalla irukku ..... ❤❤❤❤

  • @RakeshTTF
    @RakeshTTF 8 месяцев назад +2

    Super

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 8 месяцев назад

    ❤I miss you ayya veerappn nr Shiva Anna💐❤king of the king world king tamil Nadu ayya super cute🌹 Ann a ❤🎉

  • @comments_videos
    @comments_videos 8 месяцев назад +4

    ஒரு உயிர் எவ்வளவு எளிதாக போனது

  • @roopkumargarimella5059
    @roopkumargarimella5059 8 месяцев назад +3

    Kirthi chakra Pandillapalli Srinivas IFS., adopted the conventional strategy of building goodwill with people who helped Veerappan. He evolved the concept of 'satyanveshan' from the ideas of two starwarts who inspired him,- Lok Nayak Jayaprakash Narayan and Acharya Vinoba Bhave, concentrating on non-violent methods of persuasion to change the hearts of criminals and reintegrate them with society. He would repeatedly state that no one was born good or bad but it was socioeconomic conditions that sometimes pushed people to make wrong decisions hence, in order to reform bad elements, you have to change their surroundings. Long live kirti Chakra Pandillapalli Srinivas IFS.,🙏

  • @praveenkl7707
    @praveenkl7707 8 месяцев назад +2

    Nice!

  • @maheshwaran7097
    @maheshwaran7097 8 месяцев назад +1

    SUPER SIR I AM FAN

  • @renganathan7666
    @renganathan7666 8 месяцев назад +2

    Dr.K பrறி ஒரு வீடியோ போடுங்க அண்ணா, உங்கள் மூலம் நாங்கள் ஶ்ரீநிவாஸ் DFO தெரிஞ்சுகிட்டது போல்

  • @shanmugamraju3002
    @shanmugamraju3002 8 месяцев назад +2

    Hallo sir good evening.

  • @aayaiponnarasu2307
    @aayaiponnarasu2307 8 месяцев назад +1

    அருமை சகோ வாழ்த்துக்கள்

  • @muhammedghouse
    @muhammedghouse 5 месяцев назад

    Yaar jabardast program Aapka myneto socha ke jaanu Bhai saitanko pakadliya Aapne katham kiya Iam waiting

  • @Karnan-mt2li
    @Karnan-mt2li 8 месяцев назад

    Vanakkam Siva Anna kaarthikai thirunaal vaalthukkal

  • @Mr.R162
    @Mr.R162 Месяц назад

    அன்பு அண்ணன் உண்மை பெரியாரின் தொண்டன் சிவா அண்ணா ❤❤❤
    பெரியாரின் தொண்டன்❤❤❤

  • @aloysiusarun6095
    @aloysiusarun6095 8 месяцев назад +3

    Shiva Anna 10 second

  • @veeraveeramani-ow4kw
    @veeraveeramani-ow4kw 8 месяцев назад

    ❤❤❤❤❤ super

  • @Alex-ef8er
    @Alex-ef8er 8 месяцев назад +2

    🎉🎉🎉 waiting 🎉🎉🎉

  • @gowthamgopi397
    @gowthamgopi397 8 месяцев назад

    🐯🐯🐯 veerapan ayya vera level 🐯🐯🐯 super awesome 💥💥 sathukuli kovindhan 🐯🐯

  • @sasisundaram2855
    @sasisundaram2855 7 месяцев назад

    Very nice

  • @user-eu3lz8cl2t
    @user-eu3lz8cl2t 8 месяцев назад

    SHIVA ANNA NEINGHA VERA LEVEL NNA . . .

  • @rsubramani6514
    @rsubramani6514 8 месяцев назад

    Super sir

  • @user-ci2xk5zq9u
    @user-ci2xk5zq9u 8 месяцев назад +2

    ஒரு வாரம் பொறுமையாக இருக்க முடியவில்லை அண்ணா அதற்கு இடையில் வீடீயோ போடுவதற்கான ஏதேனும் வழி இருந்தால் பண்ணுங்கள் அண்ணா இப்படிக்கு மூலனூர் மதன்....வணக்கம் அண்ணா

  • @sudharajesh-nd3du
    @sudharajesh-nd3du 8 месяцев назад +1

    Hi im farst comment

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 8 месяцев назад

    நண்பர் சிவா எதார்த்தமான நடந்ததை கூறுகிறீர்கள் சிறப்பு.

  • @nandhana.pnandhana1916
    @nandhana.pnandhana1916 8 месяцев назад +2

    😮😢😊

  • @vijeandran
    @vijeandran 8 месяцев назад

    Very interesting 👌👌👌

  • @sivarks4249
    @sivarks4249 8 месяцев назад +2

    Hi siva anna💞

  • @Raj-lz4gb
    @Raj-lz4gb 8 месяцев назад +2

  • @prakalathanm7051
    @prakalathanm7051 8 месяцев назад +1

    Good evening sir 🙏🙏🙏🙏🙏

  • @m.s.m655
    @m.s.m655 8 месяцев назад +2

    Hi Siva Anna today video later...

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 8 месяцев назад +1

    Shiva na ❤️❤️❤️

  • @theexperiment247
    @theexperiment247 8 месяцев назад +2

    DFO srinivas good person

  • @boobalanyadio5700
    @boobalanyadio5700 8 месяцев назад

    அன்று இரவே போயிருந்தால் காப்பாற்றி இருக்கலாம்...

  • @wilsonrd9063
    @wilsonrd9063 8 месяцев назад +1

    Veerapans veeram

  • @user-yh7rb5ls6t
    @user-yh7rb5ls6t 4 месяца назад

    அவர் வாயால காத்திருந்தா சுட்டு இருக்க மாட்டாங்களே

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 8 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤🎉

  • @jaga84mib
    @jaga84mib 8 месяцев назад

    Arumainga

  • @kannan5791
    @kannan5791 8 месяцев назад

    Love from Eelam

  • @sj.gaming2032
    @sj.gaming2032 8 месяцев назад

    Siva anna mass🎉🎉🎉

  • @mrssuriyaumanath
    @mrssuriyaumanath 8 месяцев назад +1

    Arumai video

  • @gopim2992
    @gopim2992 8 месяцев назад +1

    👍👍👍👍

  • @kamaligirimurugan5870
    @kamaligirimurugan5870 8 месяцев назад +1

    1st comment

  • @saravanans826
    @saravanans826 8 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pugazhselvam123
    @pugazhselvam123 5 месяцев назад

    Anbu pugazhselvam

  • @SasiKumar-pz7di
    @SasiKumar-pz7di 8 месяцев назад +2

    இதுல பாதி ஏற்கனவே சொன்னது தான்.

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 8 месяцев назад

    I have seen Srinivas Sir photo in Forest check post in Madheswara Hills.

  • @arunkumar-ww3rb
    @arunkumar-ww3rb 8 месяцев назад +2

    Hii Anna..

  • @balasubramaniank9278
    @balasubramaniank9278 8 месяцев назад

    சூரப்பளம்

  • @erssiva490
    @erssiva490 8 месяцев назад +5

    1. Veerapanuku kaala suttavan sethuduvan nu nalla therium ...poi doctor pakkurathu lam risk so sagattum nu vittutan...
    2.sunda vellaiyana vittu naalu masam kooda irunthavana kolla soldra romba nallavan thaan Veerappan......
    Naanum vanniyan thaan but ithulam thappuu...

  • @ganavelganavel5738
    @ganavelganavel5738 8 месяцев назад +1

    🎉

  • @saravanank610
    @saravanank610 8 месяцев назад +2

    அண்ணா

  • @vasanthayyappan
    @vasanthayyappan 3 месяца назад

    நல்லூர் மாணிக்கம் நரசையாவை வரச்சொல்லலை அவர் மனைவியை களி கொண்டு வரச்சொன்னார். சீனிவாசன் என்ற அதிகாரி அவர் வேலை நடக்கவேண்டும் என்பதற்காக முழுமையான நடிகர் ஆக இருந்துள்ளார்.

  • @ammailoveyou8160
    @ammailoveyou8160 8 месяцев назад +1

    அன்னா நான் என் அண்ணையின் மரனத்துக்கு தான் அழிதேன் பிறகு இன்றுதான் நான் சோல்லா கஷ்டாபட்டேன்

  • @subashp-88
    @subashp-88 8 месяцев назад +2

    வணக்கம் ஐயா நிகழ்ச்சிக்காக காத்திருந்தேன் சிவசுப்பிரமணியம் ஐயா வணக்கம் ❤

  • @palio470
    @palio470 8 месяцев назад +2

    நல்லூர் மாணிக்கம் நல்லூர் மாதையன் சின்ன குழப்பம் வந்துவிட்டது..

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd 8 месяцев назад +3

      நல்லூர் மாதையன் முன்னாள் வீரப்பன் கூட்டாளி.பின்நாளில்போலிஸ்உளவாழி

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 8 месяцев назад +1

    Zee-5 OTT-சேணலில் டிசம்பர் 8ஆம் தேதி வீரப்பனார் டாக்குமெண்டிரி வெளிவருகிறது அதைப்பற்றி தங்கள் கருத்து என்ன அண்ணா

  • @karthik100
    @karthik100 8 месяцев назад +1

    வணக்கம் சார்

  • @user-yh7rb5ls6t
    @user-yh7rb5ls6t 4 месяца назад

    அண்ணா அவருக்கு வாய் இல்லையா வாயால காத்திருக்கலாமே

  • @kongutamilan5071
    @kongutamilan5071 8 месяцев назад +2

    ithela police sonathu but unmaiya enna nadandhichinu sollunga. ennamoo poilice nallavangga maaraiye solreenghala but it's not true. people know that tell exact information. can u?? 🤨🤨

  • @chennaiking8623
    @chennaiking8623 8 месяцев назад

    Hi...Anna..hr. r. U

  • @nagarathusamayalchannel5302
    @nagarathusamayalchannel5302 8 месяцев назад +2

    Dcf sreenivas romba nalavara irunthu irukkaru anna but veerappanukku srinivasa pathi thappu thappa solli irukkanga

    • @roopkumargarimella5059
      @roopkumargarimella5059 8 месяцев назад

      Kirthi chakra Pandillapalli Srinivas IFS., adopted the conventional strategy of building goodwill with people who helped Veerappan. He evolved the concept of 'satyanveshan' from the ideas of two starwarts who inspired him,- Lok Nayak Jayaprakash Narayan and Acharya Vinoba Bhave, concentrating on non-violent methods of persuasion to change the hearts of criminals and reintegrate them with society. He would repeatedly state that no one was born good or bad but it was socioeconomic conditions that sometimes pushed people to make wrong decisions hence, in order to reform bad elements, you have to change their surroundings.
      Long live kirti Chakra Pandillapalli Srinivas IFS., sir.🙏

  • @saravanakumar2175
    @saravanakumar2175 8 месяцев назад

    Shiva anna neega publish panna veerappan book enga vangalam