வீரப்பனே காட்டெருமையிடம் எச்சரிக்கையாக இருந்தார்..! விலங்குகளின் தன்மைகள்...சத்யமூர்த்தி நேர்காணல் 8

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 96

  • @shivamedia9633
    @shivamedia9633  2 года назад +130

    இந்த வீடியோவில் உள்ள ஆடியோ, சில தொழில்நுட்ப கோளாறுகளால் சரிவர இல்லை. நேயர்கள் இதை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @santhoshneelamegan7147
    @santhoshneelamegan7147 2 года назад +35

    கேட்க கேட்க பார்க்க பார்க்க திகட்டாத ஒருவரின் கதை என்றால் அது எங்கள் வீரப்பன் ஐயா அவர்களின் வரலாறு

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 2 года назад +16

    சிவா அண்ணா இனி ஒரு வீரப்பனார்,சேத்துக்குளி கோவிந்தன் போல் எந்த காலத்திலும் பிறக்க போவதில்லை

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 года назад +25

    சிவா சார், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌾🌞💐

  • @parrotnoseaseel
    @parrotnoseaseel 2 года назад +6

    விலங்குகள் பற்றிய புரிதல் கேட்க ஆர்வமாய் உள்ளது.

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 года назад +3

    சிவா மீடியா மற்றும் இந்த காணொலியை காணும் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @arulsekar2065
    @arulsekar2065 2 года назад +6

    அண்ணா நோற்று இரவு நீங்கள் என்னுடைய கனவில் வந்திர்கள் அண்ணா மகிழ்ச்சி

  • @arulmurugan8006
    @arulmurugan8006 2 года назад +2

    திரு.சிவா சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @prabhamuthu7444
    @prabhamuthu7444 2 года назад +4

    இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் சிவா அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்❣️

  • @chitrarasuparasuraman4032
    @chitrarasuparasuraman4032 2 года назад +3

    சிவா அண்ணா வீரப்பன் பற்றிய தகவல் தருவதற்கு நீங்கள் மட்டுமே ததுதி ஆனவர்.👍👍👏

  • @karuppananp9086
    @karuppananp9086 2 года назад +2

    Salute to Veerappan Ayya.

  • @mathisarathimathi6960
    @mathisarathimathi6960 2 года назад +6

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ண

  • @saravanan2309
    @saravanan2309 2 года назад +1

    @12.12 சிலிர்க்க வைக்கும்

  • @இனியஇல்லம்-ப2வ
    @இனியஇல்லம்-ப2வ 2 года назад +1

    சிவசுப்பிரமணியம்"அவர்களுக்கும்"அண்ணாரின்"குடும்பத்தார்"அனைவருக்கும்"அந்த "சிவன் மலை ஆண்டவர்"அருள் புரியட்டும்"தமிழர் திருநாளாம்"பொங்கல் "நல் வாழ்த்துக்கள்""

  • @VivekVivek-dz1wp
    @VivekVivek-dz1wp 10 месяцев назад

    Sathiyamurthi anna supper verappan ayya pathi nenga pesuvenga na romba yethir parthen ennaya patha ungalukku therium na karaikudi, burma colony vivek🙏🙏🙏

  • @balamuruganssb
    @balamuruganssb 2 года назад +6

    கடவுள் வீரப்பனார் அய்யா ♥️♥️♥️

  • @srinivasansrinivasan5012
    @srinivasansrinivasan5012 2 года назад +1

    Siva Anna Mukil Idam Naril Pasinal Sariyaki Vidum Nandri

  • @sasikumar9404
    @sasikumar9404 2 года назад +1

    Super

  • @santhoshneelamegan7147
    @santhoshneelamegan7147 2 года назад +1

    Wild vs Man
    Veera veerappan iyyaaa.

  • @prabhamuthu7444
    @prabhamuthu7444 2 года назад +2

    நன்றி சிவா அண்ணா ❤️❣️🙏

  • @ebenezerjulius4101
    @ebenezerjulius4101 2 года назад +1

    Good evening Siva sir 🙏 Happy Pongal to you and your family sir, very interesting interview sir, congratulations 💐💐💐

  • @priyakutty1442
    @priyakutty1442 2 года назад +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 года назад +1

    அண்ணா பொங்கல் வாழ்த்துக்கள்

  • @saravanankumar190
    @saravanankumar190 2 года назад

    🙏🏼மிக்க நன்றி சார்

  • @saravananm2977
    @saravananm2977 2 года назад +3

    Some...true....something...late.....but...true....win.....later......200...hundred....episode.....waiting....
    Siva....sir.....👍🏼

  • @singhsagu6383
    @singhsagu6383 Год назад

    Veerappan all photos podunga

  • @princykarthi1679
    @princykarthi1679 2 года назад +3

    சிவா அண்ணா வணக்கம் முகில் நம்ப நல்லவர்தான் நீங்கள் நேரில் பேசுங்கள் அவர் உங்களிடம் நட்பாக இருப்பார்

  • @iyappana7662
    @iyappana7662 2 года назад

    Vanakkam 🙏❤️ ANNAA

  • @shanmugamlakshmi5361
    @shanmugamlakshmi5361 2 года назад

    authentic info.. keep posting.. all the best..

  • @tpsundarttptpsundarttp8800
    @tpsundarttptpsundarttp8800 2 года назад +2

    தோழா...தொடர்ச்சியாக மூன்று தினங்களாக வரும் சத்திய மூர்த்தி பதிவுகளின் ஆடியோ சரியில்லை....கவனத்தில் கொள்ளவும்...

  • @saravananmas8796
    @saravananmas8796 2 года назад +1

    ஆடியோ சரியாக இல்லை இதை சரி செய்யவும்

  • @RajaGopal-kd2vy
    @RajaGopal-kd2vy 2 года назад +1

    அண்ணா இவருடைய நேர்காணல் போதும், காமராஜ் பேட்டை கோவிந்த் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பு செய்யவும்

  • @richardantony8257
    @richardantony8257 2 года назад +5

    Brief something about Mughil also .. he's narrating too much of stories ,As though he knows everything get him in lime light ..

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 2 года назад +1

      True...that guy looks to be a con guy

    • @richardantony8257
      @richardantony8257 2 года назад

      @@mchandrashekhar4043 He just want to show off , that he was very close aide to veerappan ....

  • @prabhur276
    @prabhur276 2 года назад +2

    New video please 🔥🔥🔥

  • @yuvaraj6140
    @yuvaraj6140 2 года назад +3

    🌹🌹🌹

  • @Boopathydubai
    @Boopathydubai 7 дней назад

    🎉🎉🎉🎉🎉

  • @rameshvelayutham1621
    @rameshvelayutham1621 2 года назад

    Happy pongal siva sir

    • @shivamedia9633
      @shivamedia9633  2 года назад +1

      பொங்கல் நல்வாழ்த்துகள்..!

  • @kamarajanim4350
    @kamarajanim4350 2 года назад

    Pls uplode ponnachi mahdevaswamy vedio shiva anna...

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +1

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் வனப்பகுதியிலிருந்து 7கீமி தொலைவில் உள்ளது தான் இந்த துருவமலை மல்லியம்மன் துருவம் கிராமம் உள்ளது

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 года назад

    அண்ணா ஆடியோ கொஞ்சம் noise தொந்தரவு இருக்கும்

  • @VivekVivek-dz1wp
    @VivekVivek-dz1wp 10 месяцев назад

    Kudiya sekkeram suba muthukumar annana pathi pesunga

  • @justece795
    @justece795 2 года назад +1

    அனணா தப்பாக நினைக்க வேண்டாம் புதுசா போடுங்கள் தேவதாஸ்

  • @duraisamy2865
    @duraisamy2865 2 года назад

    Anna 💐🙏💐🙏💐🙏💐

  • @tharunjaganify
    @tharunjaganify 2 года назад

    ஆடியோ சரியில்லை

  • @advice8455
    @advice8455 2 года назад

    சிவா சார் நல்லா மைக்வங்குங்க சேriyயகேகரதிள்ள

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 2 года назад +1

    Veerappan video

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 2 года назад

    Audio is not clear...

  • @raganathr4902
    @raganathr4902 2 года назад +1

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @indian9597
    @indian9597 2 года назад +2

    முகில் அண்ணா🔥🔥🔥🔥

  • @praveenkumar-ys1rk
    @praveenkumar-ys1rk 2 года назад +3

    Why u come out from forest and veerappan.what is the reason.u all r tell we come outside from forest,police arrest or we surrender.we accept punishment.then ur dream where.Ur leader send forest for some reason.u succeed that dream.No.

  • @gangakumarranalerriah6245
    @gangakumarranalerriah6245 2 года назад

    Please give new video...... New interview..... Almost old video only what is this ....?

  • @arthieee5754
    @arthieee5754 2 года назад

    Audio is not clear don't delivered

  • @prabhuchandranprabhu380
    @prabhuchandranprabhu380 2 года назад

    Bro I know what you are

  • @ragupathipriya
    @ragupathipriya 2 года назад +5

    உங்கள் கடுமையான உழைப்பே மாவீரனின் வரலாறை சொல்ல முடிகிறது

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 года назад

    வீரப்பன் இப்ப இருந்தா உங்களை சுட்டு கொன்று புலிக்கு சாப்பாடு போட்டிருப்பாரு அவர் கதையை வச்சி சம்பாதிக்கிறீங்கன்னு

  • @ashoksoftengg
    @ashoksoftengg 2 года назад +1

    Veerappa died because of your teams

  • @jo-zw7cy
    @jo-zw7cy 2 года назад +1

    சிவா அண்ணா முகில் பாசையில் சொன்னால் ஊர் குருவி பருந்து ஆகாது அண்ணா நீண்டகால அனுபவம் உள்ள பத்திரிக்கையாளர் நீங்கள் உண்மை உங்கள் வசம் இன்னும் உத்வேகத்துடன் பதிவிடவும் அண்ணா

  • @vigneshb3763
    @vigneshb3763 2 года назад

    Telme about mugil

  • @mahendranparasuraman7786
    @mahendranparasuraman7786 2 года назад +1

    உங்களின் அந்த நாலு பதிப்பையும் காசு கொடுத்து படித்தவன்..இப்ப என்னான்னா அதையே பக்கம் பக்கமா படிச்சு வீடியோ போட்டுட்டு இருக்கீங்க...பின்ன ஏன் புக் எழுது அதை வித்து..எங்கள வாங்க சொல்லி விளையாண்டீங்கன்னு தெர்ல.

    • @nathan.r9733
      @nathan.r9733 2 года назад

      ella neramum ellarum video parkka mudiyathu thala.

  • @pattabhiram9549
    @pattabhiram9549 2 года назад

    worst audio

  • @Boopathydubai
    @Boopathydubai 7 дней назад

    😂😂😂😂

  • @gangakumarranalerriah6245
    @gangakumarranalerriah6245 2 года назад

    Mugil brother is better than you brother...... All ways same story u show in your media....

  • @mahendranparasuraman7786
    @mahendranparasuraman7786 2 года назад

    ஏங்க இப்படி பழச போட்டு உருட்டிட்டு இருக்கீங்க...திரும்ப திரும்ப இதை போடுவது வெரும் வியூஸ் எதிர்பார்த்து இங்க பகிர படுவதாகவே தெரிகிறது.மறு பதிவுகள் உங்களின் மதிப்பை குறைக்கிறது...நக்கீரன் கோபாலும் இதே வேலைய தான் செய்தார்.அவரை குறை சொல்லிட்டு அதே வேலையை செய்யலாமா.
    வீரப்பன் இன்றும் பல பேருக்கு உபயோகபடுகிறார்.