வீரப்பன் நடத்திய பாலாறு தாகுத்தல்.! சிதறிய அதிரடிப்படை! Veerappan's brutal Palar Attack...! Part 53

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 139

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 6 месяцев назад +80

    இந்த வாரத்தின் முதல் பார்வையாளர் நான்....சிவாமீடியா தொடங்கப்பட்ட நாட்களில் இருந்து தொடர்ந்து பார்த்துவருகிறேன் 🎉🎉🎉🎉🎉

    • @PrasathPrasath-is8cf
      @PrasathPrasath-is8cf 6 месяцев назад +6

      All the best 🎉❤🎉

    • @ugandatamilan1012
      @ugandatamilan1012 6 месяцев назад +2

      Congratulations

    • @ArunKumar-cf1ue
      @ArunKumar-cf1ue 6 месяцев назад +3

      So oru like,podhuma

    • @Sun-xc2mj
      @Sun-xc2mj 6 месяцев назад +3

      அந்த ஐந்து கோடி ரூபாய் பணம் உங்களுக்கு தான் சகோ

    • @sureshkps9575
      @sureshkps9575 6 месяцев назад

      🎉😢😢🎉🎉😢🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉😢🎉😢😢🎉🎉🎉😢🎉🎉🎉🎉

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 5 месяцев назад +8

    அபாரம் எவ்வளவு தூரம் இந்த சம்பவத்தை உள்வாங்கியிருந்தால் இப்படி மனப்பாடமாக பேசமுடியும் 😮😮😮😮😮😮😮😮சிவா தி கிரேட் 🎉🎉🎉🎉🎉🎉

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 6 месяцев назад +52

    கடந்த வெள்ளிக்கிழமை தான் மாதேஸ்வரன்மலை சென்று தரிசனம் செய்துவிட்டு வரும்போது தான் அந்த கொடுமைக்கூடமான ஓர்க்சாப் செட் நேரில் சென்று பார்த்தேன்..கனத்த இதயத்தோடு கண்ணீரோடு கடந்துவந்தேன்...கீழே இறங்கும் போது பாலாற்றில் பாலத்தில் கார்டு மோகனய்யா சுட்டுக்கொல்லப்பட்ட இடம் சின்னக்காவல் மாரியம்மன் கோவில் போன்ற இடங்களை பார்த்துவிட்டு வந்தேன் வீரப்பனாரின் நினைவுகள் இன்றும் அந்த பகுதிமக்களிடம் உயிர்ப்போடு உள்ளது....

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 6 месяцев назад +29

    வீரப்பன் அவர்களின் பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல

    • @kalaram6037
      @kalaram6037 6 месяцев назад +2

      Yes

    • @ramsmallkay
      @ramsmallkay 5 месяцев назад +1

      Veerappa enna hero va .... Yethana peru sethurukaanga...
      Manasachiyoda pesunga

    • @vasanthayyappan
      @vasanthayyappan 5 месяцев назад

      வீரப்பனை குற்றவாளியாக்கியது அரசுகள் தான். வனபாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தியது வனகாவலர்கள்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 6 месяцев назад +10

    சுரக்காய் மடுவிற்கே கொண்டு போய் விட்டீர்கள்... நன்றி அண்ணா

  • @parvathymahesh1348
    @parvathymahesh1348 6 месяцев назад +10

    இந்த புத்தகத்தை 4பகுதிகளும் 10 முறை மேல் படுத்துவிட்டேன் அப்போதும் சுவரசியம் நன்றி sir

  • @manikandan-se2si
    @manikandan-se2si 6 месяцев назад +7

    சிவசுப்பிரமணியம் அண்ணா அவர்களுக்கு முதலில் நன்றி. மக்களின் மிகப்பெரிய சந்தேகங்களை இறைத்தூதராக நின்று தெள்ளத் தெளிவாக விளக்கியதற்கு நன்றி அண்ணா. நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த செயல் மிகப் பெரியது அதற்கு மீண்டும் நன்றி

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 2 месяца назад

    நேரடியாகப் போய் எல்லா நிகழ்வுகளையும் பார்த்த உணர்வு....
    சிவாண்ணா👋👋👋👋👋👋👋👋👋👋🙏🙏💜💜💜💜

  • @Trending56478
    @Trending56478 6 месяцев назад +4

    Arumaiyana pathivu shiva media❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyakutty1442
    @priyakutty1442 6 месяцев назад +3

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 6 месяцев назад +7

    சிவா மீடியா நண்பர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் தின நல்வாழ்த்துகள்❤️

  • @manickamp3591
    @manickamp3591 6 месяцев назад +5

    Kingtam siva MEDIA.❤❤❤❤

  • @kumarsathya550
    @kumarsathya550 6 месяцев назад +9

    அண்ணா, ராஜ் குமார் கடத்தல் வீடியோ போடுங்க 🙏🙏🙏

  • @prabhu19smart
    @prabhu19smart 6 месяцев назад +4

    11:13 சென்னிமலை சாமிநாதன். எங்கள் வீட்டுக்கு பக்கம் தான்.

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 5 месяцев назад

    உங்களுடைய புலன் விசாரணை வேற லெவல் அண்ணாச்சி 👍👍👍👍👍💪💪💪💪💪

  • @renukab84
    @renukab84 6 месяцев назад +9

    நீங்க சொன்னே சுகுமாரன் எனக்கு ரொம்ப நல்ல தெரியும் யர் கோவைப்புதூர் பட்டாலியன் அதில் இருந்தால்

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 6 месяцев назад +7

    ஒரே ஒரு குரூற திருப்தி. போக்கு காட்டிய சடயன் சிக்கி மாண்டான்

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 6 месяцев назад +2

    முடிக்கும் போது ஒரு ஆவலான தொடர்ச்சி!!! தொடர்கிறது.

  • @Riseoflegends
    @Riseoflegends 6 месяцев назад +3

    shiva sir super ❤❤❤❤❤❤❤❤❤

  • @moorthisubramaniam
    @moorthisubramaniam 6 месяцев назад +3

    Vanakkam 🙏sir

  • @gowthamgopi397
    @gowthamgopi397 6 месяцев назад

    💥💥💥 super veerapan Siva Anna ❤❤ unmai jeikum vera level ❤❤Siva Anna ❤❤

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 6 месяцев назад +2

    Vanakkam AnnA🙏❤️👑

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 6 месяцев назад +3

    சிவா அண்ணா வணக்கம் வீரப்பன் கூட்டாளிகள் saiman பத்தி எதாவது தகவல் இருந்தால் அடுத்த வீடியோ சொல்லுங்க சிவா அண்ணா 🎉🎉🎉🎉

  • @karthikn9631
    @karthikn9631 6 месяцев назад

    Veerappan Anna Real hero...Geethuuu❤❤❤❤❤❤❤We miss him always and we love his real story and his voice and I repeatly something about Mr. Veerappan Life such a goosebumps always.
    Thank to Mr. Shiva sir

  • @SaravananRathinasamy-yq9bd
    @SaravananRathinasamy-yq9bd 6 месяцев назад +2

    சிவா அண்ணா வணக்கம் விரப்பன் ஐயா பற்றி இவ்வளவு தகவல் சொல்லும் நீங்கள் உங்கள் உழைப்பை பார்த்தால் ஆச்சர்யமா உள்ளது ஆசாரி குருநாதன் இறப்பிற்கு காரணமான ஒயின் ஸ்டோர் நடராஜன் மற்றும் முத்துராமன் என்ன அனார்கள்

  • @moorthylatha6575
    @moorthylatha6575 6 месяцев назад +2

    Siva sir vanakkam 🎉

  • @kanakarajunaidu55
    @kanakarajunaidu55 6 месяцев назад +2

    Shiva bro exalant
    Your journalism
    VERY interesting
    KANAKARAJU
    Bangalore

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 6 месяцев назад +1

    Great Siva sir ......

  • @vishnusagarak
    @vishnusagarak 6 месяцев назад +4

    Waiting for your video Sir

  • @sritharantamizh
    @sritharantamizh 6 месяцев назад +2

    வணக்கம் சிவா அண்ணா

  • @simbu187
    @simbu187 3 месяца назад

    Jai Hind ❤️❤️❤️❤️❤️

  • @chellapandian5132
    @chellapandian5132 Месяц назад

    ஐயா வீரப்பன் அவர்களின் வீடியோ காட்சிகள் இருந்தால் பகிருங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்

  • @karthikrajagopal4800
    @karthikrajagopal4800 6 месяцев назад +15

    ஆடு திருடி கோபாலுக்கு இந்த தண்டனை போதாது

  • @fakeman4327
    @fakeman4327 5 месяцев назад +1

    அண்ணே.. தலைப்பில் பிழை இருக்கிறது திருத்திக் கொள்ளுங்கள் 🎉

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 6 месяцев назад +1

    ❤ Hi Anna how r you🌹 I miss you ayya veerappn nr Shiva Anna ❤❤❤❤super cute🌹❤❤❤❤❤king of the king tamil nadu ayya 🙏🙏🙏🙏

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 6 месяцев назад +4

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 6 месяцев назад +1

    சிவா அண்ணா வணக்கம்

  • @RagupathiR-l6y
    @RagupathiR-l6y 6 месяцев назад +1

    Super very nice Sir

  • @saravanankumar190
    @saravanankumar190 6 месяцев назад +1

    நன்றி சார் 🙏🏼

  • @thangadurai9251
    @thangadurai9251 6 месяцев назад +3

    Happy Sunday Siva sir❤

  • @MohamedThowfiq-tt7no
    @MohamedThowfiq-tt7no 6 месяцев назад +3

    shivamedia

  • @karuppananp9086
    @karuppananp9086 6 месяцев назад

    Great Salute to Veerappan Ayya.

  • @Usar800
    @Usar800 6 месяцев назад +3

    ❤️❤️❤️❤️❤️

  • @MokkaMohan-lo5zb
    @MokkaMohan-lo5zb 3 месяца назад

    Veerappan Tamil Nadu Swamy❤

  • @loguavp
    @loguavp 6 месяцев назад

    Nandri Shiva Anna

  • @AkilanAki-w6v
    @AkilanAki-w6v 6 месяцев назад +1

    அய்யா மன்னிக்கவும் தாக்குதல் ....

  • @saravananmuthu5462
    @saravananmuthu5462 6 месяцев назад +3

  • @karthikmathivanan1167
    @karthikmathivanan1167 6 месяцев назад +3

    😢anna sound 🔊illana down iruku😊

  • @m.s.m655
    @m.s.m655 6 месяцев назад +2

    Hlo Siva Anna happy Sunday

  • @KrishankNayar-xq1pj
    @KrishankNayar-xq1pj 6 месяцев назад +1

    Frome Mangalore Karnataka

  • @RameshKumar-lt2mg
    @RameshKumar-lt2mg 6 месяцев назад +3

    Can you show sethukulli govindan,s voice because now one heard his voice please if you have his audio or videos show sir

  • @Muthamil-ut3yv
    @Muthamil-ut3yv 6 месяцев назад +1

    வணக்கம் அண்ணா

  • @nvicky2691
    @nvicky2691 6 месяцев назад +2

    Anna antha nilgiri tigers pathi video potinga epa athu ena stagela eruku atha pathi video podunga

  • @princykarthikeyan2346
    @princykarthikeyan2346 6 месяцев назад +2

    💪👍👍👌

  • @ramr8907
    @ramr8907 6 месяцев назад

    வணக்கம் சிவா அண்ணா வாரத்திற்கு இரு காணொளிகள் பதிவிடுங்கள் அண்ணா

  • @imayavaramban1649
    @imayavaramban1649 6 месяцев назад +3

    மாற்று யோசனை இல்லாமல் செயல் பட்டதால் பலர் தப்பித்து இருந்தனர்

  • @harikumaran1981
    @harikumaran1981 2 месяца назад

    இந்த நிகழ்வில் எங்கள் ஊரை(சென்னம்பட்டி )சேர்ந்த ஒருவரும் இறந்தார். 10 லக்சம் பணம் அவருக்கு குடுக்க பட்டது

  • @rravi4549
    @rravi4549 6 месяцев назад

    Your narration is excellent.

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 6 месяцев назад

    Thank you Sir

  • @madhaiyank4159
    @madhaiyank4159 6 месяцев назад

    Anna vanakam🎉🎉🎉🎉

  • @saravanans826
    @saravanans826 6 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 6 месяцев назад

    Shiva na ❤❤❤

  • @periyasamymaruthu9452
    @periyasamymaruthu9452 6 месяцев назад +3

    Video poddu 1 minit la pathuden

  • @MurugavadivelPrasanth
    @MurugavadivelPrasanth 6 месяцев назад

    Sivsuppu Anna🙏❤

  • @shanmugamdshanmugamd6187
    @shanmugamdshanmugamd6187 6 месяцев назад

    நீங்கள் குறிப்பிடும் பலரும் செங்கல்பட்டில் ஓடும் பாளரும் ஒன்றா

  • @subashp-88
    @subashp-88 6 месяцев назад +1

    🙏👌👌👌🙏

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 6 месяцев назад +1

    ❤🎉❤

  • @sugumarcivil7869
    @sugumarcivil7869 6 месяцев назад +1

    சிவா அண்ணா...
    தலைப்பில் தவறு உள்ளது.. தாகுத்தல் என்று இருக்கு...
    பிழை திருத்துங்க அண்ணா..

  • @KalayanasundaramS-n6t
    @KalayanasundaramS-n6t 18 дней назад

    1982 ல் எங்கள் தோட்டத்தில் கிணறு வெட்டும் போது . சைக்கிள் டைன்மோ பயன்படுத்தி வெடி வைத்து தகர்த்தார்கள்...அது என்ன டெக்னாலஜி என்று இன்று வரை புரியவில்லை ?

  • @muruganarvind-t2m
    @muruganarvind-t2m 6 месяцев назад

    எல்லாத்துக்கும் ஒரு ட்விஸ்ட் வைக்கிறியா அண்ணா

  • @PSRAMTEAM
    @PSRAMTEAM 6 месяцев назад

    தோழர் நீங்கள் எப்போது நேயர் சந்திப்பு நடத்த போகிறீர்கள்....

  • @balachandarrajaram1362
    @balachandarrajaram1362 6 месяцев назад +1

    Next
    Duplicate agori Kalaiyarasan kitta meetta
    Appointment vangiyacha.
    Reell vida eppo start panna poringa. Lastla kalaiyarasan panrathu correct mari solli close pannuvinga.
    All the best

  • @krishnanm5286
    @krishnanm5286 6 месяцев назад +1

    வீரப்பனுக்கு கன்னி வெடி வைக்கலன்னு யாரு ஐடியா குடுத்தாங்க... இத பத்தி சொல்லுங்க

  • @mariyappanmaari2244
    @mariyappanmaari2244 6 месяцев назад

    பேபி வீரப்பனை பத்தி கொஞ்சம் சொல்லுங்க அது கொஞ்சம் எனக்கு தெரியல அவர் எப்படி அவர் கூட விருப்பம் இருந்தாரு எப்படி இறந்து போனார் என்னனு தெரியல அத பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா

  • @premkumar1878
    @premkumar1878 6 месяцев назад +2

    Sir is Simon alive?

  • @prakalathanm7051
    @prakalathanm7051 6 месяцев назад

    Good night sir 🙏🏾

  • @KaruppuSamy-n6t
    @KaruppuSamy-n6t 6 месяцев назад +2

    Siva ayya Durai pandi sir number

  • @ADHIBAR
    @ADHIBAR 6 месяцев назад

    வைன் ஸ்டோர் முத்துராமன் நடராஜ் வீடியோ எங்கே காணோம்.

  • @ChithraBalaji-n3e
    @ChithraBalaji-n3e 6 месяцев назад

    Hi Anna 🙏❤️❤️

  • @rsreditz4296
    @rsreditz4296 6 месяцев назад

    👍👍👍👍👍👍👍

  • @kguna6990
    @kguna6990 6 месяцев назад

    தாக்குதல் spelling mistake

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 6 месяцев назад

    எந்த வருடம் சிவா சார்

  • @aathi1947
    @aathi1947 6 месяцев назад

    வணக்கம் ஐயா,
    உளவாளிகளுக்கு சன்மானம் கிடைக்கவில்லை என்பதுதான் உங்கள் முதன்மைக் கவலையாக இருக்கிறது.
    மக்கள் வேதனைகளைச் சொல்லச் சொன்னால் 'அதை காண்பித்து அனுதாபம் பெறமாட்டேன்' என்கிறீர்கள்.

  • @raganathr4902
    @raganathr4902 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @rsabapathi5684
    @rsabapathi5684 6 месяцев назад

    இந்த தாக்குதல் பற்றி வீரப்பன் பக்கம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் இந்த வழக்கு பற்றிய விவரங்கள் தனிப்பதிவாக போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @prabhu19smart
    @prabhu19smart 6 месяцев назад

    14:28 photos to see

  • @vaithiyalingamelangovan6544
    @vaithiyalingamelangovan6544 6 месяцев назад

    யார் அந்த மாரன் அண்ணா

  • @balajijagan1
    @balajijagan1 6 месяцев назад

    Sir, what about wine store natarajan and hotel owner muthuraman. We came to the end of kattu Naiyak, but muthuraman and natarajan part of story is not completed

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 6 месяцев назад

    சார், குழந்தான் என்ன ஆனான்?

  • @MokkaMohan-lo5zb
    @MokkaMohan-lo5zb 3 месяца назад

    Kavvali kavvali

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 6 месяцев назад

    அந்த மேய்க்கப்பாளர் கிளெமெண்ட்ஸ் எவ்வாறு பிழைத்தார்? அவரை பேட்டி கண்டு வீடியோ வெளியிடவும்

  • @126lingeshwarans8
    @126lingeshwarans8 6 месяцев назад

    கராத்தே கோபால கிருஷ்ணன் இப்போ எங்க இருக்காரு

    • @harikumaran1981
      @harikumaran1981 2 месяца назад

      இறந்து விட்டார்

  • @MokkaMohan-lo5zb
    @MokkaMohan-lo5zb 3 месяца назад

    Kavvali Vadivel comedy

  • @balachandarrajaram1362
    @balachandarrajaram1362 6 месяцев назад +2

    Sir
    I think You want to create a problem in tamilnadu with the help of that passed SANDALWOOD SMUGGLER VEERAPPAN it is centpercent that you have boiling with TAMILNADU POLICE you are trying to spoil the image. Please don't create unnecessary problem now because of elections. Election commission should consider this type of you tube message..

  • @SriJanani-iq1mg
    @SriJanani-iq1mg 6 месяцев назад +3

    🇦🇩🇦🇩🇦🇩

  • @imayavaramban1649
    @imayavaramban1649 6 месяцев назад +1

    வீரப்பன் உத்தமி மகன் ஆனால் முத்துலட்சுமி உத்தமியா என்பது அவள் மகள் நாதக கட்சியில் போட்டி இடுவதால் சந்தேகம் எழுகிறது

  • @syedibraheem2133
    @syedibraheem2133 6 месяцев назад +1

    Savda police 😂😂😂😂😂

  • @kamaleshsvkamaleshsv8534
    @kamaleshsvkamaleshsv8534 6 месяцев назад +2

    இன்னும் எத்தனை காலம் தான் ஐயா வீரப்பன் அவர்களை வைத்து பிழைப்பு நடத்துவிர்கள் என்று பார்ப்போம் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️,,,,,

    • @thamaraikannan2959
      @thamaraikannan2959 6 месяцев назад +6

      Apuram en bro pakuring neng unga veliya parkalamey ungala kataya paduthi indha videos ellam parrka solaliye 😂😂

    • @Govind-jash
      @Govind-jash 6 месяцев назад +7

      நீ ஏன்டா இந்த வீடியோவ பாக்கற போய் உன் வேலை _____ பாரு

    • @SARANGARMENTMACHINE
      @SARANGARMENTMACHINE 6 месяцев назад +8

      தம்பி இது வரலாறு நீங்க இந்த காணொளியை பாக்க வேண்டாம் நீங்க போய் உங்க வேலை பாருங்க

    • @SARANGARMENTMACHINE
      @SARANGARMENTMACHINE 6 месяцев назад +7

      தம்பி இது தேவை இல்லாத பதிவு போய் உங்க வேலை பாருங்க சிவா அண்ணா ஓரு சூப்பர் man

    • @SampathKumar-jf7jn
      @SampathKumar-jf7jn 6 месяцев назад +3

      உன் வேலையை நீ பார்
      இது உண்மையான வரலாறு

  • @Wolverine_03_
    @Wolverine_03_ 6 месяцев назад

    Orey topic vachu RUclips channel otuvadhu epdi 😂😂😂😂

  • @baluperumal8962
    @baluperumal8962 6 месяцев назад +2

    Ok