வீரப்பன் நடத்திய தாக்குதலில் விளைவு.! சிக்கிய அப்பாவிகள்.! Ramapuram PS Attack Part 48

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 фев 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 136

  • @GopiNath-dk2lm
    @GopiNath-dk2lm 5 месяцев назад +20

    இவர் பேசும் போது அந்த காட்சி நம் கண் முன்னே திரைப்படம் போல் ஓடுகிறது

  • @priyakutty1442
    @priyakutty1442 5 месяцев назад +33

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் வரலாறை உன்மையை மட்டுமே பேசும் ஆகச் சிறந்த படைப்பாளி அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் மட்டுமே

  • @magesbala4269
    @magesbala4269 5 месяцев назад +34

    சிவா மீடியாவை எல்லார்க்கும் ஷேர் பண்ணுங்க ப்ளீஸ்..இப்படிக்கு சிவா மீடியாவின் ரசிகன்,
    நம்மைப்போல் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்.

  • @rajaramaya622
    @rajaramaya622 5 месяцев назад +23

    கமிஷன் கொடுத்து கட்டப்படாத கட்டிடம், சுதந்திர இந்தியாவில் கமிஷன் கொடுத்து கட்டப்பட்ட கட்டிடம்... இந்தியாவின் அவலத்தை உணர்த்தும் வலிமிகுந்த வார்த்தை

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 5 месяцев назад +8

    Commission இல்லாத கட்டடமும், commission பெற்ற கட்டடம்.
    புரட்சியான வசனம் 👌

  • @user-silambarasan
    @user-silambarasan 5 месяцев назад +16

    வீரனின் வீரத்தை வெளிப்படுத்திய சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 5 месяцев назад +4

      கிரிமினல் உனக்கு வீரன் உழைச்சு உண்ணாமல் யானை வேட்டை ஆடி தின்பவன் உனக்கு ஹீரோ 😂😂

  • @magesbala4269
    @magesbala4269 5 месяцев назад +20

    சிவா மீடியாவை எல்லார்க்கும் ஷேர் பண்ணுங்க ப்ளீஸ்..
    நம்மைப்போல் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்.

  • @PraveenKumar-zv5en
    @PraveenKumar-zv5en 5 месяцев назад +6

    கட்டிங்,சேவ் பண்ணிட்டு ஜம்முனு இருக்கீங்க அண்ணா.. மீசை 👌👌👌👌

  • @baskar.p1032
    @baskar.p1032 5 месяцев назад +5

    உங்கள் வீடியோ விற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது

  • @singaporelife2528
    @singaporelife2528 5 месяцев назад +5

    அண்ணா பழைய லுக் தான் குட். மெலிந்த மீசை நன்றாக இல்லை. 😢😢

  • @arteamofficial7889
    @arteamofficial7889 5 месяцев назад +5

    Real caption miller veeeappan
    Real puspa veerappan
    Real hero veerappn
    Real jigarthanda hero veerappan
    Vara yella padam story um veerapan dhan ❤

  • @sathishrama5260Salem
    @sathishrama5260Salem 5 месяцев назад +8

    மணி அன்னா கெட்டப் அருமை .....தாந 30_______ 62like

  • @sashekumar2009
    @sashekumar2009 5 месяцев назад +3

    தாங்கள் கூறுவதை கேட்க்கும்போது, வீரப்பன் போராடி வாழ்ந்த காலத்தில் நாமும் அவர்களுடன் இணைந்து இருக்கலாமே என்று தோன்றுகிறது....

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 5 месяцев назад +9

    காலையிலிருந்து காத்திருந்தேன் சிவா சார் உங்கள் காணொலிக்காக

  • @ramr8907
    @ramr8907 5 месяцев назад +3

    வணக்கம் சிவா அண்ணா காலையிலிருந்து காத்திருந்தேன் உங்கள் காணொளியை பார்ப்பதற்காக ❤

  • @arokiaraja8884
    @arokiaraja8884 5 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி சிவா Sir ❤❤❤❤❤

  • @dhanarajdhanaraj2419
    @dhanarajdhanaraj2419 5 месяцев назад +5

    Ungal work super sir 🎉

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 5 месяцев назад +1

    ❤i miss you veerappn nr Shiva Anna❤super cute Anna❤❤ king of the king tamil nadu ayya❤

  • @prakashk.a5573
    @prakashk.a5573 5 месяцев назад +2

    Shiva Anna Is Rock's nd Shiva media is Rock's... 💛❤️ Fan From Karnataka KGF 💛❤️

  • @N.Vasanthan
    @N.Vasanthan 5 месяцев назад +8

    Thanks!

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 5 месяцев назад +3

    Vanakkam AnnA 🙏❤️👑

  • @AnthonyPrakash-to7qu
    @AnthonyPrakash-to7qu 5 месяцев назад +2

    அய்யா வணக்கம்.. நான் unga தீவிர reader.... நான் உங்களோட எபிசொட் எல்லாம் ஓரளவுக்கு பாத்துட்டு இருக்கேன் ஆனா.. ரொம்ப interesting....அந்த 1 to 48 part follow panna முடியல.... Plz make any அரஞ்சுமெண்ட்ஸ to watch continuesly... Neenga weekly twice poduringa... Ellame pakkuren.. Ana etho oru edathula miss aguthu... Because i am a new.. Puthusa ungala following.... Plz

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 5 месяцев назад +2

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @jothilashmi6572
    @jothilashmi6572 5 месяцев назад +2

    அருமை

  • @azeez254
    @azeez254 5 месяцев назад +2

    மீசை புதிய கெட்அப் நன்றாக இல்லை. ரொம்ப வயசு மாதிரி காட்டுகிறது

  • @gokulkannan2776
    @gokulkannan2776 5 месяцев назад

    வணக்கம் சிவா அண்ணா
    உங்கள் தோற்றத்தில் சிறு மாறுதல் காணப்படுகிறது

  • @Realitn
    @Realitn 5 месяцев назад +1

    Frm 22.08😢 very cruel.....its holocast...holocast criminals were punished...will Tn analyse these encounters?😢

  • @user-gg3ro9gh9p
    @user-gg3ro9gh9p 5 месяцев назад

    அண்ணா வணக்கம். உங்கள் ரசிகன் நான் இந்த விடியோல உங்களுக்கு. 10 வயசு கம்மி ஆயிடிச்சு சிறப்பு உங்கள் விடியோவை தவறாமல் பார்ப்பேன் நன்றி

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 5 месяцев назад

    Ok super siva sir nandri vanakkam

  • @manickamp3591
    @manickamp3591 5 месяцев назад

    I love you siva media.❤❤

  • @prakavishp4452
    @prakavishp4452 5 месяцев назад

    Unnga ullipu nakkiran pasuraru siva anna massssss🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sk.amaran
    @Sk.amaran 5 месяцев назад

    1st like❤

  • @saravanankumar190
    @saravanankumar190 5 месяцев назад

    நன்றி சார்

  • @veluhappy2622
    @veluhappy2622 5 месяцев назад

    Evlo mana valimai veerappan ayyavuku👍

  • @AnthonyPrakash-to7qu
    @AnthonyPrakash-to7qu 5 месяцев назад

    Today i came to know the real truth of ramapuran police station attack..... Many of others lied.... U r great... 👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @JJRAVI-yv9zw
    @JJRAVI-yv9zw 5 месяцев назад +1

    Welcome anna

  • @venkatesan.s.v.venkatesan.67
    @venkatesan.s.v.venkatesan.67 5 месяцев назад +1

    வணக்கம் சிவா அண்ணா 🙏🙏

  • @vishnusagarak
    @vishnusagarak 5 месяцев назад

    Sir waiting for next week video
    Very interesting

  • @user-fo7ul9in2u
    @user-fo7ul9in2u 5 месяцев назад +1

    அண்ணா மெதுவாக கேக்குது நிங்க பேசுவது இன்னும் சொவுன்வேணும் சொவுன் வேணும் அப்பதான் 👍👍👍👍

  • @thinaapsamy9747
    @thinaapsamy9747 5 месяцев назад

    Super

  • @imayavaramban1649
    @imayavaramban1649 5 месяцев назад +2

    மனிதனே இல்லை ஹரிகிருஷ்னா கோட்டையூர் வகையறாவை கொன்றது போல் மீனுக்கு இவனையும் இறையாக்கி இருக்க வேண்டும்.

  • @kumaransundharam8168
    @kumaransundharam8168 Месяц назад

    Mr shiva subramanim super but nakkieran gopalan lopper

  • @user-ng7rc6tk9l
    @user-ng7rc6tk9l 5 месяцев назад +1

    Meesai style mathirkingala anna😮

  • @kannangowtham2166
    @kannangowtham2166 5 месяцев назад

    Meesai style super anna

  • @prince.s97
    @prince.s97 5 месяцев назад +1

    Annan meesai sema mass😂

  • @user-fo7ul9in2u
    @user-fo7ul9in2u 5 месяцев назад +1

    அண்ணா உங்கள பார்க்க வரும் ஆத்தூர் வருவேன் vk

  • @arulnatherpower3019
    @arulnatherpower3019 5 месяцев назад +1

    Look super Anna

  • @user-mo4oq2ph4v
    @user-mo4oq2ph4v 5 месяцев назад

    Sivsuppu Anna🙏❤

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉 Anna very good morning

  • @shrihari.m7965
    @shrihari.m7965 5 месяцев назад

    IAM a 15th wiews

  • @vigneshwarans1022
    @vigneshwarans1022 5 месяцев назад

    Anna new look super

  • @srinivasrao-sx2bl
    @srinivasrao-sx2bl 5 месяцев назад

    Buy his book I have bought 4 volumes very intresting

  • @sureshs4995
    @sureshs4995 5 месяцев назад

    I am waiting for the next episode.

  • @thangadurai9251
    @thangadurai9251 5 месяцев назад +3

    இனிய மாலை வணக்கம் சிவா அண்ணா

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 5 месяцев назад

    வணக்கம் சிவா அண்ணா

  • @kumark7541
    @kumark7541 5 месяцев назад

    Hi, I bought verappan rise & fall book all 4 volume I just need u r autographs in all the books, can I get it, thnx.

  • @r.barathiraja.rajaram.439
    @r.barathiraja.rajaram.439 5 месяцев назад

    👍👍

  • @Jayakumar-jx2wc
    @Jayakumar-jx2wc 5 месяцев назад

    வணக்கம்சிவாஅண்ணா

  • @krishnandharani3111
    @krishnandharani3111 5 месяцев назад

    👍

  • @kathireshgun9087
    @kathireshgun9087 5 месяцев назад

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 5 месяцев назад

    அரசன் அன்றே கொல்வம் தெய்வம் நின்றே கொள்ளும் எல்லாம் அந்த காலம் கர்மா தெய்வம் வழும் பொழுதே நரகத்தை காட்டி விடுகிறது

  • @jmsiva1975
    @jmsiva1975 5 месяцев назад

    அந்த காவல் நிலையம் 1967-க்கு பிறகு கட்டப்பட்டதாக இருக்கும்

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 5 месяцев назад

    Anna police station 🚉🚉🚉 adichthu thapeilai

  • @krishnamoorthi9692
    @krishnamoorthi9692 5 месяцев назад

    Sir Hari Krishna and shakil attacked incident in clouding manthappa also death ?

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 5 месяцев назад

    ❤🎉❤

  • @subashraj5801
    @subashraj5801 5 месяцев назад +1

    Jigarthanda xx la vara sj suriya getup madhri iruku anna

  • @felixviewscbe2144
    @felixviewscbe2144 5 месяцев назад

    Udambe silukkuthu anna...itha kekka kekka kannula o du thu anna

  • @kunanavathanamnavaratanam5728
    @kunanavathanamnavaratanam5728 5 месяцев назад

    Annan siva you are more than detective you should be somewhere else (karan uk) and I will call you personally to buy the books if any left to buy

  • @d.r.chandrandurai6414
    @d.r.chandrandurai6414 5 месяцев назад

    சிவா அண்ணா வணக்கம் 360 pixel நல்ல தெளிவாக சூப்பரா இருக்கு அண்ணா என்ன கேமரா யூஸ் பண்றீங்க நன்றி வணக்கம்

  • @kaviyatex797
    @kaviyatex797 5 месяцев назад

    🎉🎉🎉

  • @davidkumar3358
    @davidkumar3358 5 месяцев назад

    Anna today special lookka Erukinga

  • @mariyavinoth303
    @mariyavinoth303 5 месяцев назад

    Veerappan is Great

  • @sselvam4024
    @sselvam4024 4 месяца назад

    🎉

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 5 месяцев назад +1

    23.30 Karma is there!!

  • @pennagaram1
    @pennagaram1 5 месяцев назад

    Unga Mela romba kovam sir yenaku.

    • @jaiphagavath1473
      @jaiphagavath1473 5 месяцев назад

      Neenga Pennagaram Ah..?

    • @pennagaram1
      @pennagaram1 5 месяцев назад

      @@jaiphagavath1473 yes . Why bro ?

  • @salihsalih5000
    @salihsalih5000 5 месяцев назад

    🙏

  • @m.s.m655
    @m.s.m655 5 месяцев назад

    Hlo Siva Anna today video later ...
    What's happening Siva Anna face change???

  • @krishnamoorthykrishna9572
    @krishnamoorthykrishna9572 5 месяцев назад +1

    Evlo neram sir

  • @pavientertainment5316
    @pavientertainment5316 5 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @karthikrajagopal4800
    @karthikrajagopal4800 5 месяцев назад

    சிவா அண்ணா மீசை சூப்பர் ❤

  • @sureshs2303
    @sureshs2303 5 месяцев назад

    Sir vuggala pakamudiyuma

  • @farsanafarsu317
    @farsanafarsu317 5 месяцев назад

    Anna Life

  • @spskrishnagranitessanthosh6308
    @spskrishnagranitessanthosh6308 5 месяцев назад

    Shiva take a film veerapan u r correct person

  • @user-ky6tu8vm6u
    @user-ky6tu8vm6u 5 месяцев назад

    Sir, please change the Meesai...Nenga kandipa Big size Meesai Vekkalam....not set this one, Our request sir

  • @saravanans826
    @saravanans826 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rsubramani6514
    @rsubramani6514 5 месяцев назад

    Good evening sir today episode late sir any way nice sir

  • @rravi4549
    @rravi4549 5 месяцев назад +1

    Your narration is really super sir

  • @rprakashrprakash8882
    @rprakashrprakash8882 5 месяцев назад

    Hi anna

  • @sarankumar8352
    @sarankumar8352 5 месяцев назад

    சிவா அண்ணா நீங்க கடைசியா வீரப்பன் ஐயா அவர்களை சந்தித்த நாள் எந்த இடம்

  • @selvamjaya9770
    @selvamjaya9770 5 месяцев назад

    சிவா அண்ணா சேத்துக்குளி கோவிந்த அண்ணாக்கு குழந்த இருக்கா அண்ணா சொல் லுங்க நன்றி❤...

  • @sivansivan9113
    @sivansivan9113 5 месяцев назад

    Sivanna Neengal veerappane Santhithapothu Ithaipatri kedkavillaya.

  • @jpsanjey3266
    @jpsanjey3266 5 месяцев назад

    Sir Pls sound venum

  • @senthilkumarr.senthilkumar
    @senthilkumarr.senthilkumar 5 месяцев назад

    Shiva anna indha video la Tomba aged ah theriyareenga Inna reason

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 5 месяцев назад

    சிவா அண்ணன் வணக்கம் வீரப்பன் வாசம் யாப்பத AK 47 துப்பாக்கி ernthathu சொல்லுங்க சிவா அண்ணன்

  • @lakshmananp6146
    @lakshmananp6146 5 месяцев назад

    Encounter?Law?

  • @kumaransundharam8168
    @kumaransundharam8168 Месяц назад

    Vijaya Kumar and sendamarai kannan un fit Indian police service

  • @Ramesh-cu5rv
    @Ramesh-cu5rv 5 месяцев назад +1

    ஏன் ஐயா காலதாமதம்?

  • @krishnamoorthy5834
    @krishnamoorthy5834 5 месяцев назад

    என தலை மீசை குறைஞ்சுருச்சு

  • @AshokKumar-no5rh
    @AshokKumar-no5rh 5 месяцев назад

    Siva sir, I suggest you to not trim your Mustache, it is not looking good

  • @user-fo7ul9in2u
    @user-fo7ul9in2u 5 месяцев назад

    அண்ணா நிங்க நலமா