ஆடு திருடி கோபாலகிருஷ்ணன் ....? பெயர் காரணம்...? Who is this Karate Gopalakrishnan....? Part 52

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 157

  • @thangadurai9251
    @thangadurai9251 7 месяцев назад +41

    ஞாயிறு என்றாலே சிவா அண்ணா தான் 🙏

  • @pandikumar3918
    @pandikumar3918 7 месяцев назад +18

    ஆனால் மாவிரார் விரப்பண் ஆடு திருடி & வால்டர் போட்டு இருந்தால் நல்லா இருக்கும் அண்ணா

  • @Nammaepdikapovom2
    @Nammaepdikapovom2 7 месяцев назад +21

    ஆடு திருடி கோபால கிருஷ்ணன்..
    த்தா பேர கேட்டோனே சிரிப்பு தாங்கல 😅😅💥

  • @தமிழன்-த5ண
    @தமிழன்-த5ண 7 месяцев назад +19

    தன் குடும்தக்காக தன் உயிரை கொடுத்த
    கமல் நாயக் புகழ் வாழ்க.

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 7 месяцев назад +11

    சிவா அண்ணா வணக்கம் சிவா மீடியா சிவா அண்ணன் ஏலுதியா காட்டு ராஜா வீரப்பன் வாழ்ந்தது விழ்ததும் நூல் ( 1) படித்து கொண்டு இருகன் வீரப்பன் வரலாறு படிக்க படிக்காக அருமையாக உள்ளது சிவா மீடியா உழைப்பு நன்றி 🎉🎉🎉🎉

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 7 месяцев назад +81

    வீரப்பன் மீதான எனது தவறான கண்ணோட்டத்தை, எண்ணத்தை மாற்றியவர் நீங்கள் ஒருவரே சிவா அண்ணா❤ வீரப்பன் சூழ்நிலை குற்றவாளி என்று உங்கள் வீடியோ பதிவு, புத்தகத்தின் மூலமே தெரிந்து கொண்டேன்

    • @sivakumarchandrasekar4632
      @sivakumarchandrasekar4632 7 месяцев назад +10

      ஏன் சகோ உங்களுக்கு வீரப்பனார் மீது இவ்வாறான தவறான கண்ணோட்டம் இருந்ததற்கான காரணம் என்ன தயவுசெய்து பதில் கூறவும்

    • @RemyMosesfilmmaker
      @RemyMosesfilmmaker 7 месяцев назад

      @@sivakumarchandrasekar4632நான் 1997 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவன். எனக்கு வீரப்பன் என்றாலே சந்தனமரம் கடத்தியவர், கொலை செய்தவர் என்று தான் என் மனதில் தோன்றும் 2020ஆம் ஆண்டு வரை. ஆனால், சிவா அண்ணன் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நான்கு பகுதிகள், பொய்வழக்கும் போராட்டம் முதலிய புத்தகங்களை வாசித்த பிறகே அவர் ஏன் இதையெல்லாம் செய்தார், ஏன் கொலைகளை செய்தார் என்றும் வீரப்பன் ஏன் உருவானார் என்ற தகவல்களை தெரிந்து கொண்டேன். நானும் இம்மாதிரியான சூழலில் வாழ்ந்திருந்தால் இது போல தான் மாறிஇருப்பேன் என்று தோன்றியது. வீரப்பன் அவ்வாறு மாறியதற்கு காரணம் நாம் தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    • @RemyMosesfilmmaker
      @RemyMosesfilmmaker 7 месяцев назад

      @@sivakumarchandrasekar4632வணக்கம் அண்ணா

    • @solomon462
      @solomon462 7 месяцев назад

      வீரப்பன் சூழ்நிலை குற்றவாளி இல்லை. அவர் ஒரு ஏழைகளை காவல் காத்த ஹீரோ.குற்றவாளிகள் காவல் துறை தான்

    • @adangaatamilians9036
      @adangaatamilians9036 7 месяцев назад

      அரசினால் இன்றுவரை நடத்தப்படும் போலி பத்திரிகை இதழ்கள் என்ன சொல்லுமோ அதை உண்மையில் ஆராயாமல் நம்புவதே காரணம் 80 தான்
      உண்மை 💯

  • @mahendrababum8964
    @mahendrababum8964 7 месяцев назад +22

    வழக்கறிஞர் அப்பனு கவண்டர் போற்றுதலுக்கு உரியவர்🎉

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 7 месяцев назад +24

    ஆடு திருடியை சேவியர் குடும்பத்தின் காலில் விழ வைத்த அப்புனு கவுண்டரும் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்க வளமுடன்

    • @rajadurai8067
      @rajadurai8067 7 месяцев назад +3

      அப்புனு கவுண்டர் சூழ்நிலைக்கு ஏற்ப எடுத்த முடிவு சரியானது என்று நினைக்கிறேன்

  • @ramr8907
    @ramr8907 7 месяцев назад +8

    வணக்கம் சிவா அண்ணா காலையிலிருந்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் உங்களது காணொளிக்காக ❤
    வாழப்பாடி ரமேஷ் சேலம் மாவட்டம்

  • @pandikumar3918
    @pandikumar3918 7 месяцев назад +7

    உண்மை யை உறக்க சொல்லும் மாவிரார் விரப்பண் பற்றி ஒரே மிடியா சிவா மீடியா உங்கள் உழைப்பு விண் போகாது சிவா அண்ணா

  • @jonasjonas9643
    @jonasjonas9643 7 месяцев назад +29

    அன்பு ராஜ் அவர்களின் உருக்கமான பதிவிற்கு நீதி கிடைக்குமா ? 29 ஒன்பது ஆண்டுகளாக கணவரைத் தேடும் குடும்பத்திற்கு🎉

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 7 месяцев назад +30

    கராத்தே கோபாலகிருஷ்ணன் ❌ ஆடு திருடி கோபாலகிருஷ்ணன்..✅

  • @dhamodhran8602
    @dhamodhran8602 2 месяца назад +2

    ஒரு பத்திரிகையாளன்
    எப்படி இருக்க வேண்டும்
    என்பதற்கு சிவா அண்ணன் சாட்சி
    வீரப்பனின் கேட்டு இருந்தால் லட்ச லட்சமாய்
    வாங்கிருக்கலாம்
    பணத்துக்காக விலை போக தவர் என்று விஜயகுமார் அதிகாரிடமே
    மதிப்பை பெற்றவர்
    வீரப்பனிடம் ஆச்சரியம்
    பெற்றவர்

  • @sakthivelsakthivel6370
    @sakthivelsakthivel6370 7 месяцев назад +6

    Siva subramanian Sir. Ungal Rasikanin vanakkam.

  • @priyakutty1442
    @priyakutty1442 7 месяцев назад +10

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க

  • @PrabhudossPrabhudoss-h8r
    @PrabhudossPrabhudoss-h8r 7 месяцев назад +14

    ஐயா சென்ற வீடியோவில் கோபாலகிருஷ்ணன் என்ன செய்கிறார் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று கேட்டேன் அதற்கு இந்த வீடியோவை பகிர்ந்ததற்க்கு நன்றி

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 7 месяцев назад +10

    அய்யா வீரப்பனார் ஒரு சுதாகப்தம் வாழ்க அய்யா வீரப்பனார் புகழ்

  • @rathinasabapathy303
    @rathinasabapathy303 7 месяцев назад +3

    Thanks to appunu gounder.excellent person.

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 7 месяцев назад +6

    Vanakkam AnnA🙏❤️👑

  • @sathya-percussionist5851
    @sathya-percussionist5851 7 месяцев назад +3

    எவன் எவன் அப்பாவி மக்களுக்கு அநியாயம் செய்தானோ, காட்டு ராஜா பதில் அளித்தார் என்பதே சிறப்பான முடிவு..விஜயகுமாருக்கு முன்னாள் இருந்த அரக்கண்கள் சாகவில்லை என்பது வருத்தம்.

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 7 месяцев назад +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉 congratulations to anna thanks for your video

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 7 месяцев назад +2

    சிவா அண்ணா அருள்குமார் மிகவும் மகிழ்ச்சி

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 7 месяцев назад

    மிகவும் தாமதம் சார் உங்கள் காணொளியை காண திங்கள்கிழமை காண முடியுது

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 7 месяцев назад +1

    ❤I miss you ayya veerappn nr Shiva Anna❤❤❤super cute🌹 🎉❤❤❤❤❤❤❤❤

  • @aadishkj
    @aadishkj Месяц назад

    Really nice to hear all the episodes

  • @rajkumartiruvannamalai9660
    @rajkumartiruvannamalai9660 7 месяцев назад +1

    Best journalist in Tamilnadu congratulations Anna

  • @sunilvargish7161
    @sunilvargish7161 7 месяцев назад +1

    Mr.shiva sir you're a honest person.

  • @dsc8099
    @dsc8099 7 месяцев назад +16

    இவ்வளவு கொடுமை செய்து ஆடுதிருடி கோபால கிருஷ்ண கடைசியில் நடை பிண வாழ்க்கை தான் வாழ்ந்தார்.. கர்மா என்று ஒன்று உண்மை தான்.. ஒவ்வோரு வினைக்கும் எதிர் வினை உண்டு

  • @mathankumarvadamalai3415
    @mathankumarvadamalai3415 7 месяцев назад +6

    Anna 1 st view

  • @pandikumar3918
    @pandikumar3918 7 месяцев назад

    அய்யா விரப்பண் அவர்களை பிடிக்கோறோம் என்ற பெயரில் போலிஸ் stf அத்து மாறிவிட்டது இப்போது நீங்கள் அவர்களுக்கு உதவி பண்ணுங்க சிவா அண்ணா மாவிரார் விரப்பண் ஆன்மா உங்களை வாழ்த்தும் சிவா அண்ணா

  • @moorthylatha6575
    @moorthylatha6575 7 месяцев назад +1

    Siva sir vanakkam 🎉

  • @Nithyatamil.
    @Nithyatamil. 7 месяцев назад +2

    sir vanakkam❤❤❤ neenga nalla sapidunga sir....

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 7 месяцев назад

    நன்றி சிவா சார்

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 7 месяцев назад +1

    வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 7 месяцев назад +5

    Welcome brother

  • @Realitn
    @Realitn 7 месяцев назад +2

    Ww2 Holucast officials still get punished...will Indian gov re analyse veerapan search operations again?...

  • @vigneshwaranr3608
    @vigneshwaranr3608 7 месяцев назад +5

    correct name: Echikalai Gopalakrishnan

  • @yusufysc4455
    @yusufysc4455 7 месяцев назад

    ramalan valthukal siva anna

  • @ugandatamilan1012
    @ugandatamilan1012 7 месяцев назад +3

    நன்றி அண்ணா ஜூனியர் முஸ்தபா@உகாண்டா

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 7 месяцев назад +4

    அண்ணா உங்களை முதல் முறையாக கூட்டிச் சென்ற சின்னப்பொண்ணு இந்த ஆள்காட்டி சின்னப்பொண்ணும் ஒரே நபரா வெவ்வேற ஆளா

    • @nakkheeransiva
      @nakkheeransiva 7 месяцев назад +1

      இருவரும் வேறு ஆள்கள்.

  • @prakavishp4452
    @prakavishp4452 7 месяцев назад

    கராதே நல்லா வச்சு பண்ணியிர்காரு வீரப்பன் ஐயா 👍கோபாலு நல்லா வேணும்

  • @r.kkarthi9051
    @r.kkarthi9051 7 месяцев назад +2

    வீரப்பன் தங்கை மாரியம்மாள் அவர்களின் குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பது பற்றி உங்களுக்கு தகவல்கள் தெரியுமா...

  • @kumarsathya550
    @kumarsathya550 7 месяцев назад +2

    அண்ணன் சீக்கிரம் போடுங்க

  • @sathishrama5260Salem
    @sathishrama5260Salem 7 месяцев назад +4

    221like mi Mani na iam Salem 😊 gm

  • @maheshvijayan5716
    @maheshvijayan5716 7 месяцев назад +2

    Nice

  • @renukab84
    @renukab84 7 месяцев назад +2

    வீரப்பன் கூட இருந்த சிறுவன். என்ன ஆனான் அவைபற்றி பொடுகே

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 7 месяцев назад +2

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @kathirvel3749
    @kathirvel3749 7 месяцев назад

    Anna super

  • @m.rajkumarrajsheela3519
    @m.rajkumarrajsheela3519 7 месяцев назад +1

    வணக்கம் அண்ணா

  • @kelamurugan24
    @kelamurugan24 7 месяцев назад +3

    ❤❤❤

  • @mithunmilton8767
    @mithunmilton8767 7 месяцев назад

    Ayya Siva annanin rasgian

  • @shivarahul2280
    @shivarahul2280 5 месяцев назад

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்....S.P gopalakrishnan தற்பொழுது உயிருடன் இருக்கிறாரா என்று தெளிவு படுத்துங்கள்....

    • @varadarajannaina
      @varadarajannaina 2 месяца назад

      இல்லை இறந்துவிட்டார்

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 7 месяцев назад +3

    ❤🎉❤🎉❤

  • @lakshithalak5160
    @lakshithalak5160 7 месяцев назад +8

    தும்பல் காடு பகுதில் நடந்ததுக்கு அப்பறம் வீரப்பனுக்கு என்ன ஆச்சு அதை பற்றி எப்ப வீடியோ பண்ணுவீங்க அத பத்தி ஏதாவது நீங்க ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்களா அதை தகவல் கொஞ்சம் இருந்தா சொல்லுங்களேன்

  • @VK1405B
    @VK1405B 7 месяцев назад

    Take care your health brother.Feel so week.

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 7 месяцев назад

    terrific

  • @SaravananA-s7g
    @SaravananA-s7g 7 месяцев назад

    From Bangalore, brother

  • @hi-vg2cq
    @hi-vg2cq 7 месяцев назад

    All your videos having poor audio quality so please check your audio because we regularly watching your videos

  • @MurugavadivelPrasanth
    @MurugavadivelPrasanth 7 месяцев назад

    Sivsuppu Anna🙏❤

  • @lakshithalak5160
    @lakshithalak5160 7 месяцев назад

    பேபி வீரப்பன் துப்பாக்கி சித்தான பத்தி கொஞ்சம் தெளிவான ஒரு வீடியோ போடுங்க

  • @thirumurugan3706
    @thirumurugan3706 7 месяцев назад +3

    Hi sir

  • @Prabhakaran-pi9xj
    @Prabhakaran-pi9xj 7 месяцев назад +3

    சார் வணக்கம் பெருந்துறை பாமக

  • @kaviyatex797
    @kaviyatex797 7 месяцев назад

    Sunday Siva ana special day

  • @saransanthosh78
    @saransanthosh78 7 месяцев назад

    Adutha video epo varum sir ....😊

  • @vaithyalingamthillai241
    @vaithyalingamthillai241 7 месяцев назад +1

    கோபால் இன்று இல்லை.எனது இத்தனை ஆடுகளை திருடினார் என்று கூறும் நபர்கள் இன்றும் இருப்பார்கள். தயவுசெய்து அவர்களின் பேட்டி இருப்பின் பதியவும்.

  • @jaganathans9039
    @jaganathans9039 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @m.s.m655
    @m.s.m655 7 месяцев назад

    Hlo Siva Anna

  • @farsanafarsu317
    @farsanafarsu317 7 месяцев назад

    Anna 🙋

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 7 месяцев назад

    Hi Siva Anna

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 7 месяцев назад

    அப்புனு கவுண்டர் ஒரு நல்லமனிதராக வாழந்திருக்கிறார்

  • @kanakarajunaidu55
    @kanakarajunaidu55 7 месяцев назад

    Shiva bro
    Veerappan Rambo G OPERATING tappe illa
    KANAKARAJU
    Bangalore

  • @jesudossc5372
    @jesudossc5372 7 месяцев назад

    ❤❤❤🎉❤❤❤

  • @Toptamil2754
    @Toptamil2754 7 месяцев назад

    என்ன ஒரு நேர்த்தி story sir

  • @dayalanp4530
    @dayalanp4530 7 месяцев назад

    வாரம் ஒரு வீடியோ என்பதை இரண்டு அல்லது மூன்றாக போட பரிசிலனை செய்யவேண்டும் சிவா அண்ணா .....

  • @anbu.ganbu.g1198
    @anbu.ganbu.g1198 7 месяцев назад +3

    1

  • @sakthitheviper
    @sakthitheviper 7 месяцев назад

    Shiva media 🎉

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 7 месяцев назад


    ❤❤
    ❤❤❤
    ❤❤❤❤
    ❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @rams9868
    @rams9868 7 месяцев назад

    Sir Hosur book kedikuma sir

  • @vivekanan9049
    @vivekanan9049 7 месяцев назад

    🙏🙏🙏🇲🇾

  • @ChithraBalaji-n3e
    @ChithraBalaji-n3e 7 месяцев назад

    Hi Anna 🎉❤❤

  • @kirkaskitchen9432
    @kirkaskitchen9432 7 месяцев назад

    Anna full developed pola Apple lab vechurukiga veerapana veche full develop pola

  • @kumark7541
    @kumark7541 7 месяцев назад

    Hi sir, I bought all u r 4 books even finished reading, can I get sing as autograph on it, iam staying in bangalore can u give call when visited here.

  • @saravanans8387
    @saravanans8387 7 месяцев назад

    Pmksaravanan 🇹🇩🌹👍💛❤💙 TN 29

  • @saravanankumar190
    @saravanankumar190 7 месяцев назад

    நன்றி சார் 🙏🏼💗

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn 7 месяцев назад

    12.30 am

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 7 месяцев назад +2

    ஐயா சவுண்டு மிக குறைவு.

  • @ragupathipriya
    @ragupathipriya 7 месяцев назад

    Anna oru ips officer mentala irukkalama

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 7 месяцев назад

    சிவாமீடியா கத்திரிமலை போதமலை சிங்காபுரம் மலைப்பகுதியை பற்றி மேப் மூலம் விளக்கினால் நேயர்களுக்கு புறியும் நன்றி.

  • @saravanans826
    @saravanans826 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adartechmalayalam793
    @adartechmalayalam793 2 месяца назад

    Enakku appan counter 2 lack vaangi 1 lack vechirupparoh or u doubt.. Ellamaye erukkittum virubularen aaaan aaadu Gopalan vs veerappan… umalaye veerappan or u Mika sirantha Nalla manithar ❤

  • @veluchamykr3988
    @veluchamykr3988 7 месяцев назад +1

    சார் வணக்கம் ..தவறு செய்து விட்டு பணம் கொடுத்தல் இன்றைய நாள் முதல் நடந்து வருகிறது

  • @RSuleman-mx4lt
    @RSuleman-mx4lt 7 месяцев назад

    😢

  • @jayachandran_05
    @jayachandran_05 7 месяцев назад +2

    Hisivasirjayactirupathi

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 7 месяцев назад

    சார், வீரப்பனை எதிர்த்து பேசி, அவருடைய சந்தன கட்டைகளை திருடி,டிமிக்கி கொடுத்து பின்னர் கோபால கிருஷ்ணன் informer ஆகிய சடையன் எவ்வாறு வீரப்பனால் தண்டிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டான் என்று சொல்லுங்கள்.. நன்றி

  • @JosephVinoth-op2ml
    @JosephVinoth-op2ml 7 месяцев назад

    ❌கராத்தே கோபால் கிருஷ்ணன்❌✅ ஆடு திருடி கோபால் கிருஷ்ணன் ✅

  • @fitnessvideos101
    @fitnessvideos101 7 месяцев назад

    Put some old videos

  • @sankarganesh5928
    @sankarganesh5928 7 месяцев назад

    veerapan dairy LA enna irunthathu

  • @VeeraKantamani
    @VeeraKantamani 2 месяца назад

    Vera videola, differentta pesi irrukinga?

  • @fayasaishu9802
    @fayasaishu9802 7 месяцев назад

    ஐயா கை ஏன் உங்களுக்கு ஆடுகிறது