கெத்தேசலில் வீரப்பன் குழுவினர் நடத்திய சம்பவம்...! பதறிய மக்கள்...! நேரடி சாட்சிகள்...! Part 64

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июн 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 170

  • @user-dz2bq7dt5d
    @user-dz2bq7dt5d 21 день назад +31

    இது ஞாயமா கன்டவர்களை சுடுவதற்கு வீரப்பன் என்ன மன்னனான வீரப்பனை வீழ்த்தியது சரிதான்

  • @Kanagaraj8585-tf8zl
    @Kanagaraj8585-tf8zl 21 день назад +37

    வணக்கம்❤சிவா❤அண்ணா❤வீரப்பனார்.. ❤சேத்துக்குளியார்❤❤புகழ் ஓங்குக❤❤❤❤

  • @Musthaak
    @Musthaak 21 день назад +4

    நான் இதுவரை வீரப்பன் அவர் மீது வைத்த ஆதரவை திரும்ப பெறுகிறேன். இனி நான் வீரப்பனை நலலவர் என்று கூறி யாரிடமும் விவாதம் செய்யமாட்டேன். சிவா அவர்களுக்கு நன்றி.

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s 21 день назад +8

    காவல் துறைக்கு காட்டி கொடுத்தவன் கூட்டி‌ கொடுத்தவன். அவர்களை மாவீரன் ஐயா வீரப்பனார்‌‌ அவர்கள் சுட்டு தள்ளியது போட்டு‌தள்ளியதை சிவா நீங்க சொல்லும் போது எனக்கு மகிழ்ச்சி😂😂😂

  • @sivaaudiosbhavani
    @sivaaudiosbhavani 21 день назад +8

    🤣இன்னைக்கு என்ன இவ்வளவு ஜாம் ஆகுது🤔 சிவா அண்ணா மிகவும் தடுமாற்றமாக பேசுகிறீர்கள்

  • @ragupathi408
    @ragupathi408 21 день назад +6

    கத்த சலா மக்கள் தான் உண்மையான வன பாதுகாவலர்கள் ..... வீரப்பன அல்ல .......

  • @rajaramaya622
    @rajaramaya622 21 день назад +4

    பேட்டி கொடுப்பவர்களை நீண்ட நேரம் காட்டாமல் சம்பவ இடங்களையும் ஊரையும் காட்சிகளாகக் காட்டினால் சிறப்பாக இருக்குபு

  • @vellalarvivasayam2066
    @vellalarvivasayam2066 21 день назад

    எப்பேர்ப்பட்ட கொடிய திருடனின் முடிவு சரியானதே

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i 21 день назад

    சிவா அண்ணா என் எஸ் மணி பற்றிய வீடியோ போடவும் ப்ளீஷ் அண்ணா நீங்கள் சொன்னால் தான் உண்மையாக இருக்கும்

  • @rajeshkannan5585
    @rajeshkannan5585 21 день назад +26

    வணக்கங்கள் அண்ணா. உங்க all videos வேர லெவல் அண்ணா. பலமுறை பார்த்துவிட்டேன். நீங்கள் விவரிக்கும் போது வீரப்பன் அவர்கள் கூடவே போறமாதிரி இருக்கு. என்னை மிகவும் பாதித்து விட்டீர்கள்.

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 21 день назад +5

    வீரப்பன் வரலாற்றை 100% உண்மையாய் கூறும் சிவா மீடியாவிற்கு வாழ்த்துக்கள்

  • @dhanasekarsubramaniam1365
    @dhanasekarsubramaniam1365 21 день назад +7

    வீரப்பன் களஞ்சியம் நீங்கள்.உங்களின் உழைப்பு மதிக்கப்படவில்லை என்பது என் கருத்து.வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 21 день назад +6

    சிவா மீடியா நண்பர்கள் சார்பாக வணக்கம் அண்ணா ❤❤

  • @Mages143
    @Mages143 21 день назад +1

    கதைக்களம்... கேட்கும் போது மனதுக்குள் திரையில் காட்சிகளாக விரிவடைகிறது.... அங்கே உள்ளது சிவா அண்ணாவின் திறமை...

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 21 день назад +13

    அடுத்தது நம்ம சேகர் அண்ணா வர போறார் 😊😊

  • @arokiaraja8884
    @arokiaraja8884 21 день назад +2

    அருமையான பதிவு நன்றி சிவா Sir.❤ வாரம் இருமுறை ஒளிபரப்பினால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி சிவா அண்ணா ❤

  • @DPI-DOTS
    @DPI-DOTS День назад

    வீரப்பன் உண்மையான வீரன் டா 🐯

  • @alexanand7575
    @alexanand7575 21 день назад +1

    வீரப்பனார்...மாவீரன்...❤🎉

  • @kanimohamed6320
    @kanimohamed6320 21 день назад +1

    உங்களுடைய வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @johnsonsara5834
    @johnsonsara5834 21 день назад +4

    அண்ணா சட்ட சூப்பர்