ஹெலிகாப்டர் குண்டு போட்டு நம்மை பிடித்துவிடுவார்கள்...! காமராஜ்பேட்டை கோவிந்தன் நேர்காணல் - 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2022
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    2:20 - வீரப்பன் என் மீது துப்பாக்கி பிடித்ததாக நினைத்தேன்.
    3:12 - தேடுதல் வேட்டையில் போலிசார்.
    4:00 - இந்த மலையில் ஹெலிகாப்ட்டர் குண்டு போட்டு நம்மை பிடித்து விடுவார்கள் ??
    5:54 - உதவிய பட்டிகாரர்கள்.
    8:23 - கையில் பணம் இல்லை.
    10:00 - கூட்டாளி மீது சந்தேகம்.
    13:55 - என் அண்ணனை கைது செய்து விட்டனர்.
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 4 புத்தகங்களை பெற இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
    CONTACT : 9443427327
    Whats App Number : 9443427327
    விலை : வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 4 (448+32 வண்ணப் படங்களுடன் ) விலை : ₹500/-
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 4 புத்தகங்களின் விலை மொத்தம் 2000 + 100 (அஞ்சல் செலவு) ,
    தள்ளுபடி 20% போக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ₹1700/- (தமிழ்நாடு மாநிலத்துக்குள் அஞ்சல் செலவு இல்லை , வெளி மாநிலங்கள் எனில் ₹50/- சேர்த்து அனுபவும் )
    புத்தகத்தை வாங்க விரும்புவோர் பணத்தை
    செல்லுதவேண்டிய வங்கிகணக்கு விவரம் :
    G-pay numper :-9443427327
    UPI ID :- nakkheeransiva@okicici
    Bank Account
    P.Sivasubramaniam,
    Attur branch
    City Union Bank,
    A/C-238001000926852.
    IFSCode-CIUB0000238.
    MICR code 505054002.
    இந்தக் கணக்கில்பணத்தை செலுத்தவும்.
    கணக்கில் பணம் சேர்ந்த ரெசிப்ட் மற்றும் உங்கள் முகவரியை வாட்ஸ் அப் மூலம் இந்த எண்ணுக்கு (9443427327)அனுப்பவும்.
    இன்றே உங்களுக்கு நூல் புரோபோசனால் கொரியர்(Professional Courier) மூலம் அனுப்பி வைக்கப்படும். உங்கள் முகவரிக்கு புரோபோசனால் கொரியர்(Professional Courier) வசதி இல்லையென்றால் இந்தியன் தபால் துறை மூலம் Registered Parcel ஆக அனுப்பப்படும்.
    V.P.P வசதியும் உண்டு.
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 (வீரப்பனின் ஆரம்ப கால வரலாறு) , வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 ,வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3 ( கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலும் பின்னணியும் ) இப்பொது Amazon Kindle இணைய வழி புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது . இணைய வழியாக புத்தகத்தை படிக்க விரும்புவோர் Amazon Kindleல் புத்தகத்தை வாங்கலாம் .(அச்சு புத்தகம் இல்லை
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...

Комментарии • 121

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 года назад +220

    காமராஜ் பேட்டை கோவிந்தன் அண்ணா ரசிகர்கள் ❤️ ❤️❤️❤️ இருக்கிறீர்களா ஒரு லைக் பண்ணுங்க பாப்போம் 👍

    • @jo-zw7cy
      @jo-zw7cy 2 года назад +7

      1000.k.லைக் bro

    • @GobalanRevathi
      @GobalanRevathi 2 года назад +2

      @@jo-zw7cy 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

    • @dhanasekarana4065
      @dhanasekarana4065 2 года назад +3

      👍👍

    • @rajendran.a5536
      @rajendran.a5536 2 года назад +1

      1000லைக்pro...

  • @sudhakarg1000
    @sudhakarg1000 2 года назад +29

    காமராஜ் பேட்டை கோவிந்தன் அவர்கள் நல்ல அறிவுக்கூர்மை உள்ள ஒரு சாகசக்காரர். அவர் தன்னுடைய அனுபவங்களை பகிரும்போது, காட்டிலும் கடத்தலிலும் உள்ள சுவாரஸ்யங்களுக்காகவே அவர் அங்கு இருந்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது.
    ஒவ்வொரு நிகழ்வினையும் அவர் விவரிக்கும் முறை வாசகரை கவரும் வகையில் உள்ளது. வாசகர்கள் தொடர்ந்து அவரின் நேர்காணலை விரும்பி பார்ப்பதில் வியப்பு ஏதும் இல்லை.
    வாழ்த்துகள் சிவா அவர்களே. காமராஜ் பேட்டை கோவிந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி.👍

  • @user-wy6qs5lw3f
    @user-wy6qs5lw3f 2 года назад +82

    நான் காமராஜ் பேட்டை கோவிந்தன் அண்ணாவோட காணொளியை ஒரு 5 முறை பார்த்திருக்கிறேன் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்படையாது ..அந்த சம்பவத்தில் வீரப்பனோடு இவர் இருந்திருந்தால் இன்னும் கூடுதல் பலமாக இருந்திருக்கும் இவர் போன்ற நேர்மையானவர்களை வீரப்பன் இழந்தது அவருக்கு பின்னடைவுவாகிவிட்டது

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu 2 года назад +33

    என்னை பொறுத்த வரை இவர்கள் தான் நிஜ வாழ்க்கையில் ஹுரோக்கள் 😍 தமிழ்நாடு பொறுத்த வரை சினிமா சினிமா வேறு ஒரு மயிறும் தெரியாது பாதி தமிழனுக்கு

  • @Dopamine._.69
    @Dopamine._.69 2 года назад +17

    காமராஜ் பேட்டை கோவிந்தன் வேற லெவல்💪

  • @BaluBalu-sw4cd
    @BaluBalu-sw4cd 2 года назад +12

    ஐயா நீங்கள் சொல்லுவது உன்மையான கருத்து சுவாரசியமான தகவல்கள்

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g 2 года назад +35

    *பேச்சுநடையில் எதார்த்தம் தெரிக்கின்றது💛🔥*

  • @venkateshdhanapal5991
    @venkateshdhanapal5991 2 года назад +8

    சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ் கன்னியாகுமரி, தமிழ் மதுரை தமிழ் என்று பல பேச்சு வழக்குகள் இருக்கும்.... ஆனால் சேலம் தர்மபுரி பகுதி வட்டார வழக்கு தமிழ் எப்படி இருக்கும் என்று அண்ணன் காமராஜ் பேட்டை கோவிந்தராஜ் பேச்சு வழக்கில் இருந்து தெரிந்து கொள்ளலாம்...

  • @maheshwari878
    @maheshwari878 Год назад +12

    வீரப்பன் ஐயா மாதிரி யாராவது வந்தால்தான் தமிழ்நாடு உருப்பிடும் நான்முதல்உருப்பினர்

  • @user-lw6go6kf4w
    @user-lw6go6kf4w 2 года назад +16

    மாவீரப்பன்"அய்யா வீரப்பனாருக்கும்"காமராஜ பேட்டை கோவிந்தன் அய்யா"அவர்களுக்கும்"கடவுள் துணையிருந்துள்ளது""

  • @balamuruganbalamurugan4063
    @balamuruganbalamurugan4063 2 года назад +10

    பழைய நினைவுகள் சூப்பர்👌👌👌💐💐💐

  • @vikki8470
    @vikki8470 2 года назад +10

    உண்மையிலேயே ஹாலிவுட் படம் பார்த்தது போல இருந்தது

  • @justece795
    @justece795 2 года назад +6

    நீங்கள்சொல்வது பயங்கரமான நிகழ்வுகள்

  • @BaluBalu-sw4cd
    @BaluBalu-sw4cd 2 года назад +6

    கருத்துக்கள் சுவாரசியமாக உள்ளது இது தொடர்பாக இன்னும் பல கதைகள் வரவேண்டும் ஆவலாக உள்ளேன்

  • @ruthless2617
    @ruthless2617 2 года назад +8

    சின்ராஜ் மாமா எங்கள் ஊரில் தான் இருக்கிறார்..

  • @arulsekar2065
    @arulsekar2065 2 года назад +66

    பழைய நினைவுகள் எப்போதும் ஒரு வித ஆனந்தத்தை தரும் அது கோவிந்தன் அண்ணான் முகத்தில் துள்ளி விளையாடுகிறது

  • @jonasjonas9643
    @jonasjonas9643 Год назад +1

    காமராஜ்பேட்டை கோவிந்தன் பதிவு பிரம்மிக்கத்தக்கவை அருமையான நகைச்சுவையான பதிவு

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 года назад +12

    THAMBI DURAI LIC 3 அண்ணா நலமா,உங்களுக்கு வெற்றி யுடன் வாழ்த்துக்கள்

  • @srinim146
    @srinim146 2 года назад +10

    சிறப்பான காணொளி வரலாற்று நிகழ்வு மிகவும் சிரமப்பட்டு மக்களுக்கு காணொளி மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றன சிவா மீடியா திரு சிவா அண்ணன் அவர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள் திரு காமராஜ் பேட்டை கோவிந்தன் ஐயா அவர்களுடைய பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது

  • @blackman7139
    @blackman7139 2 года назад +5

    உண்மையான உரையாடல்.

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 2 года назад +2

    எவ்வளவு அருமையான விளக்குக்குகிறார்

  • @KuppuswamyKKArts
    @KuppuswamyKKArts Месяц назад

    Fantastic interview, Hats off to SIVA BRO, & GOVINDAN BRO🤝🤝🤝

  • @RameshKumar-rn2pt
    @RameshKumar-rn2pt 2 года назад +3

    வணக்கம் சிவா அண்ணா.எதிர்ப்பாத்துக்கொண்டு இருந்த கானோலி

  • @ebenezerjulius4101
    @ebenezerjulius4101 2 года назад +10

    Excellent interview anna super 👌👌I am very exiting and very interesting, Govindhan Anna's slang is super,he soo enjoying his interview,I am also enjoyed to hear the way of telling his story, good job Siva sir 👍 congratulations, 💐💐💐 waiting for your next episode...

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 года назад +2

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா. நல்லா இருக்கு பார்க்க.

  • @BaluBalu-sw4cd
    @BaluBalu-sw4cd 2 года назад +4

    இது தொடர்பாக உண்மை வெளிவர வேண்டும் முகில் முகத்திரையை கிழிக்க வேண்டும்

  • @maheshwari878
    @maheshwari878 Год назад +1

    காம்ராஜ்பேட் ஐயா ரசிகை நன்றி ஐயா

  • @karthikthoundamuthur5058
    @karthikthoundamuthur5058 2 года назад +3

    அருமை அருமை சிவா அண்ணா

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +3

    சூப்பர் அண்ணா 👍👍

  • @vishnuvichu6266
    @vishnuvichu6266 2 года назад +19

    வீரப்பனை காட்டிக்கொடுத்த சண்முகப்பிரியா பற்றி பதிவிடவும்..!

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 2 года назад +4

    Too interesting ..

  • @prabhamuthu7444
    @prabhamuthu7444 2 года назад +4

    சிவா அண்ணா 😍🙏❤️

  • @venkatesharjunan6940
    @venkatesharjunan6940 2 года назад +6

    Siva sir great

  • @ManiKandan-uj4fj
    @ManiKandan-uj4fj 2 года назад +9

    Shiva Anna Mass🔥🔥🔥

  • @MuthuMuthu-if8rl
    @MuthuMuthu-if8rl Год назад +1

  • @jayanthandinadayalan844
    @jayanthandinadayalan844 2 года назад +3

    Anna your true explain in store super... All the best akka

  • @natt3205
    @natt3205 2 года назад +2

    சூப்பர்

  • @lawrencesabitha9932
    @lawrencesabitha9932 Год назад +1

    Super sir

  • @MuthuKumar-qs1on
    @MuthuKumar-qs1on 2 года назад +3

    Vanakkam Siva Anna..

  • @jenny4975
    @jenny4975 2 года назад +3

    thank you sir....nice interview...

  • @prakashk.a5573
    @prakashk.a5573 7 месяцев назад

    Shiva Media is Best.. Fan From Karnataka KGF 💛❤️

  • @saravanank610
    @saravanank610 2 года назад +3

    Super anna 👏👌💐🌹💞

  • @relinfrancisrajme
    @relinfrancisrajme 2 года назад +6

    Old videos, but good ones to watch it again... Ithukku lam copy right problem illaiyae shiva sir?... Keep it up your good work, all the best sir...

  • @iyappana7662
    @iyappana7662 2 года назад +2

    Vanakkam 🙏❤️ ANNAA

  • @palanisundarama1559
    @palanisundarama1559 2 года назад +2

    Super anna

  • @ksgmail.comkkuu
    @ksgmail.comkkuu 2 года назад +5

    Thank you for your video sir

  • @prajwalraj9931
    @prajwalraj9931 2 года назад +2

    super Shiva sir 🙏🙏

  • @RajKumar-ho7cu
    @RajKumar-ho7cu 2 года назад +2

    வீரப்பனாரை இவருடைய பார்வையில் எப்படி பட்டவர் என்று தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்

  • @nagappannagendran9191
    @nagappannagendran9191 2 года назад +5

    Interesting voice to hear so many times. But other videos of pettai govindhan deleted?

  • @duraisamy2865
    @duraisamy2865 2 года назад +4

    Anna Good Afternoon 🌹💐🙏🙏🙏💐🌹

  • @maheshwaran7097
    @maheshwaran7097 2 года назад +2

    Super 🔥

  • @selvaraj-yc1ru
    @selvaraj-yc1ru 2 года назад +2

    Good to see ... don't know why they much struggle to live

  • @shanmugasundaram2146
    @shanmugasundaram2146 2 года назад +1

    Super speech

  • @parthipanbpanb6771
    @parthipanbpanb6771 2 года назад +4

    🙏🙏🙏 anna

  • @DhivakarangopalVG
    @DhivakarangopalVG 2 года назад +2

    Siva anna intha pathiva seekrama podunga plz plz 🙏

  • @deejadeeja7616
    @deejadeeja7616 2 года назад +3

    Siva sir I'm bangalapuder .old video ethum varula . Veerapan ayya pesina ahntha 9 hr video copy right vanki podunga

    • @shivamedia9633
      @shivamedia9633  2 года назад +1

      Soon it will happen. Its people property

  • @y2sprathishkumar488
    @y2sprathishkumar488 2 года назад +3

    வணக்கம் அண்ணா

  • @RamuRamu-ts8fq
    @RamuRamu-ts8fq Год назад

    Nice

  • @jaga84mib
    @jaga84mib 2 года назад +1

    Arumainga

  • @thirumurthik2480
    @thirumurthik2480 2 года назад +4

    Sir. Why. Kamaraj pettai. Govindan's. Old. Videos. Are. Deleted. ?

  • @radhakannanr2596
    @radhakannanr2596 2 года назад +5

    He is the only person in verappan gang knows about guns and hunting Mugil all lies

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 2 года назад +2

    Anna vanakam

  • @swordmuthu9099
    @swordmuthu9099 2 года назад +2

    Anna evaroda episode fulla poduga

  • @bharath0791
    @bharath0791 2 года назад +3

    Video kojam sekaram poduga sir pls 😭😭😭

  • @gowripalani1033
    @gowripalani1033 2 года назад

    Arumai

  • @whoiam7951
    @whoiam7951 2 года назад +2

    Full ah podunga🤧interest ah iruku

  • @src49s86
    @src49s86 2 года назад +2

    Zero haters anna

  • @vigneshraj9589
    @vigneshraj9589 2 года назад +2

    👏👏

  • @sheshashesha7789
    @sheshashesha7789 2 года назад +2

    ❤️❤️❤️❤️❤️👑

  • @dharmus2168
    @dharmus2168 2 года назад +2

    🙏🙏🙏

  • @KuppuswamyKKArts
    @KuppuswamyKKArts Месяц назад

    👍👍👍

  • @alexanderalex2064
    @alexanderalex2064 2 года назад +3

    Siva sir how are you?

  • @karthikkarthikkarthikkarth636
    @karthikkarthikkarthikkarth636 2 года назад +1

    Sar நான் இத 3 வது தடவ பாக்குறேன் பாக்கவே சலிப்பு தட்டல திரும்பவும் முன்னாடி உள்ள வீடியோ போடுங்க நான் ஓமன் இருக்க வெளி நாடு எல்லாம் u tup தான் tv, tv எல்லாம் இப்ப இல்ல எல்லாம் WiFi dhan

  • @vivekvenki7168
    @vivekvenki7168 2 года назад +2

    Part 6 ku waiting

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 2 года назад +2

    Veerappan video

  • @samjoe4714
    @samjoe4714 2 года назад +1

    Mic kuda correct ha fix panala .. mukiyamana information .. but audio clear ha ila .. what bro ?

  • @raganathr4902
    @raganathr4902 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @prabhur1381
    @prabhur1381 2 года назад +1

    Hi friend 🐾🐾🐾🙏

  • @sekaroasis
    @sekaroasis 2 года назад +2

    Kamarajpet govindhan ji FC

  • @moorthyr674
    @moorthyr674 2 года назад +1

    💛💛💛💛👌👌💛💛💛

  • @yuvarajyuvaraj9411
    @yuvarajyuvaraj9411 2 года назад +1

    Anna ungal biodata podunkkal

  • @Dopamine._.69
    @Dopamine._.69 2 года назад +3

    14:50 🤣🤣

  • @manojkris6965
    @manojkris6965 2 года назад

    Intha kalathula phone la kai irunthum kuda irukavanungala thedamudila.

  • @rajkumarraj-iq9fb
    @rajkumarraj-iq9fb 2 года назад +1

    Anna eppo serial thodar podriga

  • @saravanaarun8
    @saravanaarun8 Год назад

    Shiva anna oda channel vera la, athu 1.45 lac subscribers irukkum, apm ithu yaaru account.

  • @sakthisilentkiller5761
    @sakthisilentkiller5761 2 года назад +1

    Shekar raja sir video can u repost deleted

  • @kannanthiru1749
    @kannanthiru1749 2 года назад +12

    சிவா அண்ணா உங்கள் நேர்காணலில் அந்த காட்டுக்குள்ள என்னென்ன இருக்கும் இரவு நேரத்தில் எப்படி இருக்கும்னு சொல்லுங்கண்ணே

  • @sansssr6134
    @sansssr6134 2 года назад +3

    அண்ணா நலமா?

    • @shivamedia9633
      @shivamedia9633  2 года назад +3

      நலம் ...!

    • @sansssr6134
      @sansssr6134 2 года назад +1

      @@shivamedia9633 நன்றி அண்ணா..

  • @govindarajgovindaraj2847
    @govindarajgovindaraj2847 2 года назад +1

    Hi who are you anna

  • @ajithkumar-zr5mq
    @ajithkumar-zr5mq 2 года назад +1

    Siva anna please next video upload pannuga

  • @prakashvanathi8320
    @prakashvanathi8320 2 года назад +1

    Old video sir ethu

  • @shrihari.m7965
    @shrihari.m7965 2 года назад +1

    Kadhai sollum alage thani

  • @Raghunathan0310
    @Raghunathan0310 7 месяцев назад

    Kamaraj petta Govindan one more Bava Chelladurai

  • @rakesham3585
    @rakesham3585 Год назад

    Yean daa poi solli eppidi panrenga

  • @kingofstoreys569
    @kingofstoreys569 2 года назад +1

    Velipadayaha.solhirar.

  • @kingofstoreys569
    @kingofstoreys569 2 года назад +1

    Kovinthan.muslim.virothi

  • @sansssr6134
    @sansssr6134 2 года назад +1

    Real pushpa 🔥🔥🔥

  • @magibalan1671
    @magibalan1671 2 года назад +1

    அட போங்க ஒரே வீடியோவ
    எத்தன முறைதான் போடுவிங்க

  • @gokulakrishnank9967
    @gokulakrishnank9967 2 года назад +1

    காட்டை அழிந்த பாவிகள பேட்டி கொடுக்கிற

  • @alagusuntharam4621
    @alagusuntharam4621 Год назад

    Super anna