சேத்துக்குளி கோவிந்தன் குறித்து காமராஜ்பேட்டை கோவிந்தனின் நிலைப்பாடு....!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 167

  • @veerappan1302
    @veerappan1302 2 года назад +102

    வீரப்பன் பற்றிய தகவல்களை உங்களை போல் யாரும் துல்லியமாக தரவே முடியாது அண்ணா !

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +167

    காமராஜ்பேட்டை கோவிந்தன் ஐயா அவர்களின் பேட்டியை எத்தனமுறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது அவ்வளவு அருமையாக இருக்கும்

  • @AnbuARohit
    @AnbuARohit 2 года назад +38

    சேத்துக்குளி கோவிந்தனார் பற்றி முழு தொகுப்பு வீடியோவை எங்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் சிவா சார்..

    • @Raj-pt9xi
      @Raj-pt9xi Год назад

      1000 வீரப்பனுக்கு ஒரு சேத்துக்குளி கோவிந்தன் சமம்!!!
      வீரப்பன் குழுவில் இருந்த அன்புராஜ் சொல்கிறார்;
      ஆயிரம் வீரப்பனுக்கு ஒரு சேத்துக்குளி கோவிந்தன் சமம்.
      காட்டில் போலீசால் வைக்கப்படும் அனைத்து கன்னிகளையும் உடைத்தெறியும் களவீரராக கோவிந்தன் இருந்திருக்கிறார். வீரப்பனை சேதாரமில்லாமல் முழுமையாயாக பாதுகாத்தது சேத்துக்குழி கோவிந்தன் தான்.
      இறப்பிற்கு முன்பு நடந்த மனம் பதைபதைக்கும் சம்பவம். வீரப்பனை காட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுடன் வீரப்பன் அறியாமல் பேசுகிறார். அருகில் கோவிந்தன் இருக்கிறார். இவரால்தான் சாகப்போகிறோம் என்று வீரப்பனுக்கு தெரியாது.
      ஆனால், அந்த உரையாடலில் கோவிந்தனுக்கு அந்த மனிதர் மீது சந்தேகம் உறுதிப்பட்டு விடுகிறது. இவர் போலீஸ் உளவாளி என்பதால் தீர்த்துக்கட்ட துப்பாக்கி எடுத்து சுட போகிறார் கோவிந்தன். உடனே பாய்ந்து வீரப்பன் அதை தடுக்கிறார்.
      கோவிந்தா எப்பொழுதும் உனக்கு சந்தேகம்தான். இவர் அந்த மாதிரி செய்யமாட்டார். இவர் நம்ம ஆளு என்று கோவிந்தனை தடுக்கிறார். அந்த தவறான கணிப்பே வீரப்பன் சாவுக்கு காரணமாகிறது!
      அந்த மனிதரால் தான் போலீசில் மாட்டுகிறார் வீரப்பன். கடைசி நேரத்திலும் சரியாக கணித்த போதிலும், வீரப்பனுக்கு கட்டுப்பட்டு அமைதியாகி விடுகிறார் கோவிந்தன்.
      இப்படி வீரப்பனை சுற்றி பல காலங்களில் பல மனிதர்கள் சூழ்ந்து இருந்தாலும் சேத்துக்குழி கோவிந்தன் தான் தளபதியாக செயல்பட்டு வீரப்பனை காத்து இருக்கிறார்.
      வீரப்பன் வன்னியர் - சேத்துக்குழி கோவிந்தன் நாடார்
      சத்திரியர்கள் - நாடார் வன்னியர் நட்புக்கு இலக்கணம் 🏇
      #sethukuli #govinthan #Veerappan #history

  • @நவீனவிவசாயஉலகம்

    உள்ளதை அப்படியே சொல்லும் பக்குவம் உன்னால மட்டும்தான் முடியும் அண்ணா

  • @TN-65-muduvai360
    @TN-65-muduvai360 2 года назад +63

    வீரப்பனார் ஒரு சமூகத்திற்கு சொந்தமானவர் அல்ல ...ஒரு வட்டத்திற்குள் அவர் பெயரை அடைக்காதீர் ...தமிழனின் வீர அடையாளம் அவர் ....👍👍🔥🔥

  • @s.dineshs.dinesh8475
    @s.dineshs.dinesh8475 2 года назад +22

    அண்ணா வணக்கம் நீங்கள் சென்ற ( 03-07-2022) ஞாயிற்றுக்கிழமை மேட்டூரிலிருந்து மேச்சேரி சென்று கொண்டிருந்தீர்களா இருசக்கர வாகனத்தில். மேட்டூர் ஆர்எஸ் பகுதியில் உங்களை பார்த்தேன். உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி அண்ணா பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

    • @jensofgang
      @jensofgang 2 года назад

      இவர் எந்த ஊரு அண்ணா.

  • @Vaagaiacademy2023
    @Vaagaiacademy2023 2 года назад +29

    வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் பற்றிய தகவல்கள் அனைத்தும் உங்கள் மூலமாக அறிந்து கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Год назад +16

    இவருக்கு அபாரமான பேச்சாற்றஸல் அறிவு ,திறமை இருக்கிறது. இது போன்ற ஆட்கள் காவல் துறையில் இருந்தால் ,நாட்டில் ஒரு குற்றவாளி கூட இருக்கமாட்டார்கள் .

  • @dsc8099
    @dsc8099 2 года назад +56

    காமராஜர் பேட்ட கோவிந்தன் அண்ணா ஆங்கில வார்த்தை நல்லா பேசுகிறார்.. இவர் எந்த அளவுக்கு படித்தார்.. படித்தால் பெரிய ஆளா வந்து இருப்பார் போல..

    • @tamilwebservai4465
      @tamilwebservai4465 9 месяцев назад

      சிறையில் நடந்தது தான்

    • @mohamedyasir202
      @mohamedyasir202 3 месяца назад

      வீரப்பனே பேசும்போது ஆங்கிலம் இடைஇடையே பேசுவார்...

  • @tamizh-giri
    @tamizh-giri 2 года назад +32

    மாவீரன் வீரப்பன் சேத்துகுளி கோவிந்தன் 🐯🐯🐯🐯🐯

  • @AnbuARohit
    @AnbuARohit 2 года назад +5

    நன்றி சிவா சார் தகுதியுடன் பேசும் உரிமை உங்களுக்கு அதிகம் உண்டு.

  • @dsc8099
    @dsc8099 2 года назад +166

    எந்த அளவுக்கு அறிவு ஆற்றல் கொண்ட சேத்துகுழி கோவிந்தன் கடைசியில் விரப்பன் மரணத்தில் எப்படி ஏமாந்தார்..

    • @kirubhakaranv6028
      @kirubhakaranv6028 2 года назад +60

      அவர் வீரப்பனை எச்சரித்திருந்தார் காட்டுக்கு போயிடலாமுனு....ஆனா வீரப்பன் அஜாக்கிரதையால் துயர சம்பவம் நடந்துவிட்டது 😑

    • @akashakash9522
      @akashakash9522 2 года назад +18

      Pasi ooda kodumai bro...1 naal sapdama irukka nambalala mudeyma...avanga Ethana naala sapdama irunyherukanga ...😭😭antha pavam lam police kaara naaingala chumma vidathu

    • @joshvamani2532
      @joshvamani2532 2 года назад +3

      Atha nearam

    • @ns.200
      @ns.200 Год назад +29

      ​@@kirubhakaranv6028 ஆமாம் அண்ணா கோவிந்தன் அவர்கள் வெடிகுண்டு சோதனையை காட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார் ஆனால் வீரப்பன் ஐயா தங்கான் அவர்கள் வீட்டில் நடத்தினார். அவரின் அஜாக்கிரதையினால் நடந்தது.. மரணத்தின் இறுதியில் கூட கடமையை தவறாமல் இருந்தவர் சேத்துகுளி கோவிந்தன் அவர்கள் 💯

    • @narayanankalyani3601
      @narayanankalyani3601 Год назад

      ​Aaaaaaaaaaaaaaaaaaaa\aaaaaaaaaaa

  • @malars9961
    @malars9961 2 года назад +11

    Truly speach for Mr.Govindan. Thanks for Mr.Siva sir.

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 Год назад +9

    எத்தனை வெள்ளந்தி மனிதர்கள்,உரிய வாய்ப்பும்,கல்வியறிவும் வழங்கப்பட்டிருந்தால் நம் தமிழினம் குற்றவாளிகளாக மாற்றப்பட்டிருக்காது.
    உறவுமுறை மாற்றிக்கூறியது குறித்து ரீவைண்ட் பல முறை செய்து பார்த்தேன் .
    கா.கோவிந்தன் சிரித்த விதம் என் மனம் உருகிவிட்டது.

    • @GowthuGowthu-gc7th
      @GowthuGowthu-gc7th Месяц назад

      Endha allu just 10 th padeichrundha kood nalla officer ha candhu erapparu

  • @AnbuARohit
    @AnbuARohit 2 года назад +5

    நீங்கள் எழுதிய முதல் பகுதி புத்தகம் எனக்கு தேவை படுகிறது சிவா சார்.

  • @jesudossc5372
    @jesudossc5372 2 года назад +8

    What a Great & Amazing Information.
    We Give BIG SALUTE Ur Channel.

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 года назад +4

    🔥🔥🔥👌👌👌🌹🌹🌹🌹 Siva Anna super Anna sathukuli govindhan Anna 🔥🔥🔥🔥🔥

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 года назад +6

    AMAZING SIVA SIR
    VERRAPPAN IYA ORU NATURE LOVER GOVINDHAN EXPLAIN WONDERFUL SIR Nandre

  • @ammaamma4871
    @ammaamma4871 2 года назад +6

    I am in Karnataka love you shiva Chanel

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 года назад +6

    மாவீரன் வீரப்பனாரை பற்றி உங்களைத் தவிர வேறு யாரும் கூற முடியாது சிவா சார்

  • @jesuraja8556
    @jesuraja8556 18 дней назад +2

    சேத்துகுழி அண்ணண் ஏமாந்தது எப்படின்னே என்னால் ஜீரனிக்கவே முடியளேயே அண்ணா

  • @shankarraj3433
    @shankarraj3433 10 месяцев назад +1

    Shiva sir, your work is greatly appreciated. 👍

  • @prabakaranp9896
    @prabakaranp9896 2 года назад +9

    தரவு செய்து தினமும் விடியே பதிவிடுங்கள் சிவா அண்ணா

  • @shankarraj3433
    @shankarraj3433 10 месяцев назад +1

    From this video, I came to know that Mr. Veerapan was an honest person.

  • @naveenselvakumar2711
    @naveenselvakumar2711 Год назад +4

    காமராஜ் பேட்டை கோவிந்தன் அவர்கள் காவல் துறையில் சரண் அடையாமல் இன்னும் சிறிது காலம் வீரப்பன் அய்யா உடன் பயணித்து இருந்தால் இன்னும் நிறைய தகவல்கள் நமக்கு இவர் மூலமாக கிடைத்து இருக்கும் 😢

    • @revanthmadhavanb
      @revanthmadhavanb 9 месяцев назад +1

      அதற்கு காமராஜ் பேட்டை உயிரோடு இருந்திருக்க மாட்டார்

  • @dsc8099
    @dsc8099 2 года назад +14

    சேத்துகுளி கோவிந்தன் திருமணம் குழந்தைகள் பற்றி போடுங்கள் அண்ணா

    • @balakrishnant8116
      @balakrishnant8116 2 года назад

      ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும் போதே சேத்துக்குளி கோவிந்தன் மனைவி போலீசாரால் சுடப்பட்டு இறந்து விட்டார்.

  • @karthisubash9109
    @karthisubash9109 2 года назад +12

    வீரப்பன் ஐயா 🙏🙏

  • @rajeevchandrasekaran3622
    @rajeevchandrasekaran3622 Год назад +6

    💙💚

  • @dhanasekaran9592
    @dhanasekaran9592 2 года назад +6

    இவ்வளவு புத்திசாலியாக இருந்த அண்ணன் சேத்துக்குளி கோவிந்தன் எப்படி ஏமாந்தார் அண்ணன் வீரப்பன் ஆரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது

  • @aruldass9067
    @aruldass9067 2 года назад +8

    Siva Anna Vera level

  • @shankarraj3433
    @shankarraj3433 10 месяцев назад

    Thanks for this video Shiva sir. 👍

  • @balajiprabhuv559
    @balajiprabhuv559 2 года назад +4

    நல்ல பதிவு Shiva Na

  • @threndingfireboys1398
    @threndingfireboys1398 2 года назад +2

    வீடியோ அருமை சிவா சாா் ராஜ்குமாா் கடத்தல் வீடியோ போடுங்க ...நன்றி

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 года назад +11

    காமராஜ்பேட்டைமறந்தநிகழ்வையும்எதர்த்தமானகேள்விகளால்
    பதில் வரவழைத்து விடுகிறார்
    சிவசுப்பிரமணியம் அண்ணா

  • @vijivini7918
    @vijivini7918 Год назад +3

    We miss veerapan appa and sethukuzhi

  • @jaykumarjaykumar2902
    @jaykumarjaykumar2902 2 года назад +7

    திகினாரை காட்டுப்பகுதியிலும் ஒரு நேர்கானல் போடுங்க

  • @balusviews4966
    @balusviews4966 2 года назад +7

    இன்றைக்கு கோவிந்தன் உயிரோடு இல்லாம போய்ட்டாரே

    • @selvaselva3646
      @selvaselva3646 2 года назад

      இருந்தா ஜெயில கம்பி எண்ணுவான்

  • @samuelabrahamm9983
    @samuelabrahamm9983 2 года назад +5

    சகோ.பழைய நினைவுகள் அருமை.ஆனால் இன்றைய அவர்கள் அன்றாட வாழ்க்கையில் அவர்களின் பழைய நினைவுகள் தொடர்பு படுத்துதல் ,மற்றும் இன்றைய வாழ்வியலில் அவர்களின் பழைய நினைவுகளை தொடர்பு படுத்துதல்.இதை பேட்டி எடுங்கள் சகோ.

  • @MeenachiSanthanam
    @MeenachiSanthanam 8 месяцев назад +1

    Unga thagaval mattum than ivlo nadanthurukka nu thelivu kedaikuthuthu

  • @gunasekar291
    @gunasekar291 2 года назад +12

    தமிழகத்தின் காவல் தெய்வம் வீரப்பன் ஐயா...

  • @ashokashok1793
    @ashokashok1793 2 года назад +3

    Waiting for many videos annaa

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 2 года назад +7

    இனிய காலை வணக்கம் சிவா அண்ணா 🙏

  • @jcbguy4099
    @jcbguy4099 2 года назад +3

    I like his English !!

  • @sekaroasis
    @sekaroasis Год назад +4

    After 4 months again watching

  • @trushnaldsurvesurve9902
    @trushnaldsurvesurve9902 Год назад +1

    ஒரு காலத்தில் காட்டில் புலியையும் வீரப்பன் அண்ணாவையும் ஒரே நேரத்தில் கண்டால் மக்கள் அஞ்சுவார்கள் என்று சொல்வார்கள் காட்டில் முதல் மன்னன் வீரப்பன் அண்ணா மாபெரும் வீரன்.

  • @thiyagua9257
    @thiyagua9257 Год назад +2

    அய்யா எங்கள் மாவீரன் தமிழ் நாட்டின் உண்மையான தலைவன் யாருக்கும் துரோகம் செய்யாத வர்

  • @ragupathir5843
    @ragupathir5843 Год назад

    Super very niece Sir

  • @jesudossc5372
    @jesudossc5372 2 года назад +1

    We love al Ur programes.

  • @butkiss536
    @butkiss536 2 года назад +2

    Siva anna, sethukuzhi govindan irakkumbothu avar vayasu enna?

  • @vk1853
    @vk1853 2 года назад +11

    கதையல்ல வரலாறு

  • @mehinithya1532
    @mehinithya1532 2 года назад +1

    Spr thalaiva

  • @alexandermathalaimuthu6548
    @alexandermathalaimuthu6548 2 года назад +1

    Voice அருமை

  • @raghulrajendran3666
    @raghulrajendran3666 2 года назад +2

    Thalaiva💓

  • @boyraja7487
    @boyraja7487 Год назад

    Junggle'kuh raja 🙏 veerapan ayyah... Veerah pahdaii tahlapathii enggehh sehtuh kuli govindan ahnan 🙏

  • @satheeshsm1439
    @satheeshsm1439 Год назад

    Varisiya podu Siva media ennada video poduraa...❤️❤️♥️❤️

  • @nethra-neha6932
    @nethra-neha6932 Год назад

    Super ayya

  • @srmuniversitykattankulthur3508
    @srmuniversitykattankulthur3508 2 года назад +6

    Photos podunga Anna sathukoli govidan oda Anna oda photos podunga podunga Anna please anna

    • @rameshm1267
      @rameshm1267 2 года назад

      It's in Google check once

  • @alexandermathalaimuthu6548
    @alexandermathalaimuthu6548 2 года назад +2

    சிவா சார் போதமலையில் DFO சீனிவாஸ் நடத்திய attack பத்தி பதிவு செய்யவும்

  • @veeravel4819
    @veeravel4819 2 года назад +1

    Good morning siva sir

  • @seenivasan3283
    @seenivasan3283 2 года назад +1

    Mm, super,anna

  • @umanath8019
    @umanath8019 2 года назад +2

    Wow

  • @priyakutty1442
    @priyakutty1442 2 года назад +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @sathyamarlon2694
    @sathyamarlon2694 2 года назад +1

    Thanks anna😍

  • @shanke300
    @shanke300 9 месяцев назад

    Both warriors characters to be taught to young kids for their good qualities. Tamil people should be brave and smart. Too long Tamils suffering.

  • @preethugopal1345
    @preethugopal1345 2 года назад +8

    ನಮಸ್ಕಾರಗಳು ಸರ್.

  • @v...j3139
    @v...j3139 Год назад +1

    Virapan masss ❤❤❤❤

  • @iyappana7662
    @iyappana7662 2 года назад

    Vanakkam AnnA

  • @edwinblades285
    @edwinblades285 Год назад +1

    True hero 🔥🔥

  • @AjithKumar-xl9de
    @AjithKumar-xl9de Год назад +2

    சுரக்காய் மடுவு என்கிற இடத்தை வீடியோ பண்ணுங்க அண்ணா

  • @eswarans5943
    @eswarans5943 Год назад

    I am waiting

  • @akfitness6135
    @akfitness6135 11 месяцев назад +1

    Sethukuli govindan is the best 😮😮

  • @IrfanKhan-bg9ox
    @IrfanKhan-bg9ox 2 года назад

    Super sir

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 2 года назад +1

    Good morning sir 🙏

  • @mikymichael3571
    @mikymichael3571 Год назад +2

    இவர் எவ்வளவு அழகாக... விளக்குகிறார் ஆனா இந்த முயல் முகில்..... கதையா விட்டுத் தள்றான்யா.....

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 года назад +2

    ❤️❤️❤️

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +1

    Waiting 🔥🔥🔥

  • @Puviv
    @Puviv 2 года назад +4

    Anna baby veerapan pathi sollunga

  • @sathishkumar7930
    @sathishkumar7930 Год назад +1

    💪💪💪🙏🙏🙏

  • @kalsparmel4569
    @kalsparmel4569 2 года назад +1

    🙏 sir

  • @balamurugan-qb6qt
    @balamurugan-qb6qt 2 года назад +2

    1st comment

  • @madasamyk1620
    @madasamyk1620 2 года назад

    Super

  • @faiyazfaiyaz1318
    @faiyazfaiyaz1318 2 года назад +1

    Shiva bro tell me about cinrag sir

  • @rajinisuper8014
    @rajinisuper8014 2 года назад

    Siva sir veerapanar vaalnthathum veelnth..full vedio Vendome yenna selavanalum sari please try sir

  • @tamilanvote003
    @tamilanvote003 7 дней назад

    21:45 8:00 4:59 இந்த timer click பண்ணி பாருங்க

  • @duraisamy2865
    @duraisamy2865 2 года назад

    Anna🌹 🌹🥀💐🙏🙏🙏💐🥀🌹🌹

  • @dhanasekaranc2858
    @dhanasekaranc2858 Год назад

    Maram matter super

  • @radhakannanr2596
    @radhakannanr2596 2 года назад +1

    Whare is Kamaraj paettai

  • @MeenachiSanthanam
    @MeenachiSanthanam 8 месяцев назад

    Iyya baby veerappan story sollunga

  • @thirumurthik2480
    @thirumurthik2480 2 года назад +4

    Please put your new videos. Don't put your old video's sir

  • @wilsonrd9063
    @wilsonrd9063 9 месяцев назад

    Sethukuli life rest in peace

  • @ASMINABEGUM-t6w
    @ASMINABEGUM-t6w 7 месяцев назад

    Sethukuli veerapan i proud of you chance a illa

  • @appagift5599
    @appagift5599 2 года назад

    Real hero

  • @rajsuyodha2117
    @rajsuyodha2117 2 года назад +2

    Shiva si I am from Karnataka please ungliku ellame theriyu aanalu ninge ippidi other RUclips channel le pesi adella waste kannadele pannuganag sir en problem....

    • @rajsuyodha2117
      @rajsuyodha2117 2 года назад

      RUclips lo inde yungla life iliya apdi irinda ninge panniga sir more realistic irukum

  • @raganathr4902
    @raganathr4902 2 года назад

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @moorthyr674
    @moorthyr674 2 года назад

    🧡🧡🧡🧡🧡

  • @தமிழன்-ம1ச
    @தமிழன்-ம1ச 2 года назад +1

    நீட்டிப்புட்டா பதில் இல்ல🔥🔥🔥🔥🔥🔥

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 2 года назад +1

    Veerappan video

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms 2 года назад +1

    Virapan nalla manithar

  • @mohamedfaisal7085
    @mohamedfaisal7085 Год назад

    🌺🌺🌺💐💐👌👌👌🌷🌹🌹🌹🌹🌹🌹

  • @faiyazfaiyaz1318
    @faiyazfaiyaz1318 2 года назад

    Sir tell me about cinrag