சிவா ஐயா உங்கள் புலன் விசாரணையும்.... வர்ணணையும்.... வேறு யாரும் செய்ய முடியாது.. வாய்ப்பேயில்லை. அருமை அருமை... மற்ற சங்கதிகளையும் புலன் விசாரணை நடத்தி தெளிவாக்குங்கள்🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
தும்கள் கடைசி நிமிடம் தவிர...அனைத்து தருணங்களிலும் வீரப்பன் அவர்களுக்கு, கடவுள் துணை இருந்தாக உணருகிறேன்.. எண்ணற்ற போலீஸ் சூடு, ஒரு துரும்பும் அவர் மேல் படவில்லை.
அண்ணா உங்க இரண்டு சேனல் உள்ள எல்லா பதிவு வீடியோக்கள் அனைத்தும் பார்த்து முடித்துவிட்டேன்.... வீரப்பனார் அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர் கடந்து வந்த சிக்கலான நிகழ்வுகள் மற்றும் பல பிரச்சனைகள் முழுமையான விவரங்கள் அனைத்தும் உங்க மூலமாக மட்டுமே மக்கள் எல்லோருக்கும் 100% உண்மையை தெரியப்படுத்த முடியும்......❤❤❤ காவல்துறை மற்றும் வேறு சில வீடியோவிலும் 100% உண்மை உள்ளது... நீங்கள் மிக சிறந்த பத்திரிகையாளர் முழுமையான கல ஆய்வு செய்து அதை பதிவிடுவது மிக மகிழ்ச்சியாக உள்ளது.... புதியதாக வருகின்ற பத்திரிக்கையாளர் இப்படி நேர்மையாக இருக்க வேண்டும்.... மிக்க நன்றி அண்ணா.....😊
இப்படி மழை பெய்துள்ள மழை பெய்தது தான் இங்க ஆறா வருது விவசாய நிலங்கள் விவசாயம் பண்ணனும் 😊 தங்க விவசாயம் பண்ணி அங்க விழுகிற உணவுப் பொருள்களையும் அந்த ஆறுகள் பாயிரம் மற்ற சமவெளிப் பகுதிகள் காடுகள் சமவெளி பகுதிகள் அதுக்கு இடைப்பட்ட ஒன்பது நீள பகுதிகளுக்கும் அந்த ஆறுகள் மூலம் தான் நீர்மட்டம் கிடைக்கும் அங்கங்க குளங்களை கட்டி தேக்கி வச்சுக்கணும் அப்புறம் ஓடிகளில் ஆறுகளில் அணை கட்டி தேக்கி வெச்சிக்கணும் ஊர்கள் தனியா இருக்கணும் இந்த இடம் சுற்றுலாத்தலமாகவும் இருக்கணும் நீர் தேக்கி விவசாயம் பண்ற இடமாவுக்கும் உணவு பொருள்களும் நமக்கு உற்பத்தி பண்ணிக்கணும் சமைச்சு சாப்பிட்டுக்கணும்
காட்டுராஜா மிக வேகமான மற்றும் இலக்கை பார்த்து சுடும் அருமையான திறமை படைத்த துப்பாக்கி வீரர்... ஒரு வேலை அவர் ராணுவத்தில் பணியாற்றி இருந்தால் கண்டிப்பாக 100 மேற்பட்ட உயர்ந்த விருதுகள் கிடைத்திருக்கும்....😎👨✈️
அய்யா வீரப்பனார் உன்மை வரலாறை தெரிந்த ஒரு நல்ல நேர்மறையான ஆகச் சிறந்த படைப்பாளி அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் மட்டுமே
அருமை 🙏
🖤🖤🖤🖤
உண்மையான பத்திரகையாளர்
சிறப்பான பதிவு சிவா அண்ணா🤗 உங்களது கடின உழைப்பு கண்டிப்பாக பலன் கிடைக்கும்👍🏽 உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம் அண்ணா🙌🏼
சொர்க்கம் பள்ளதாக்கு, நேராக சென்று கண்டது போல ஒரு பசுமையான உணர்வு. வீரப்பன் ஒரு சகாப்தம். நன்றி சார்.
சிவா அண்ணா இந்த சம்பவம் தலைமையில் நடந்தது இதில் எனது அண்ணன் இருந்தன்
சிவா ஐயா உங்கள் புலன் விசாரணையும்.... வர்ணணையும்.... வேறு யாரும் செய்ய முடியாது.. வாய்ப்பேயில்லை. அருமை அருமை... மற்ற சங்கதிகளையும் புலன் விசாரணை நடத்தி தெளிவாக்குங்கள்🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
❤😊
Qqq😊😊😊@@BulletClub5414
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தேசியம் வாழ்க
நீங்கள் கூறுவது அனைத்தும் அங்கே சென்று பார்ப்பது போல் உள்ளது
Happy Sunday siva media viewers ❤
தும்கள் கடைசி நிமிடம் தவிர...அனைத்து தருணங்களிலும் வீரப்பன் அவர்களுக்கு, கடவுள் துணை இருந்தாக உணருகிறேன்.. எண்ணற்ற போலீஸ் சூடு, ஒரு துரும்பும் அவர் மேல் படவில்லை.
சிவா அண்ணா வணக்கம் வீரப்பன் ஓரு மாவீரன் 🎉🎉🎉🎉🎉
Veerappan ayya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு..🎉🎉🎉 வாழ்க வளர்க🎉🎉🎉
❤I miss you ayya veerappn nr Shiva Anna super👍 cute👍🌹 🙏
நன்றி சிவா அண்ணா
படவிளக்கங்களுடன் அருமையான காணொளி வெளியிட்ட சிவாஅண்ணன் அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉
வீரப்பன் அவர்களோடு பயணித்தது போல் இருந்து அண்ணா.!
உண்மை வரலாறு தொடரட்டும்....
Good speech
நன்றி சார் 🙏🏼
Shiva media is always my favorite channel.
🐯🐯 veerapan Siva Anna Vera level super awesome 🎉🎉 veerapan ayya 🐯🐯
Vanakkam AnnA🙏🏻👑❤️
Sir your speech is very interesting & very excellent to hear 👂 👏
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
Shiva Anna weekly two video podunga Anna romba wait panna mudila 😢
அண்ணா வணக்கம் வீரத்தின் விளைநிலம் மாவீரர் வீரப்பனார் அவர்களின் உண்மை வரலாற்றை கூறும் அன்பு அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🔥🔥
அண்ணா உங்க இரண்டு சேனல் உள்ள எல்லா பதிவு வீடியோக்கள் அனைத்தும் பார்த்து முடித்துவிட்டேன்....
வீரப்பனார் அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர் கடந்து வந்த சிக்கலான நிகழ்வுகள் மற்றும் பல பிரச்சனைகள் முழுமையான விவரங்கள் அனைத்தும் உங்க மூலமாக மட்டுமே
மக்கள் எல்லோருக்கும் 100% உண்மையை தெரியப்படுத்த முடியும்......❤❤❤
காவல்துறை மற்றும்
வேறு சில வீடியோவிலும் 100% உண்மை உள்ளது...
நீங்கள் மிக சிறந்த பத்திரிகையாளர்
முழுமையான கல ஆய்வு செய்து அதை பதிவிடுவது மிக மகிழ்ச்சியாக உள்ளது....
புதியதாக வருகின்ற பத்திரிக்கையாளர்
இப்படி நேர்மையாக இருக்க வேண்டும்....
மிக்க நன்றி அண்ணா.....😊
Waiting on sunday for siva sir....
❤❤❤அன்பு அண்ணன் உண்மை பெரியாரிஷ்ட் சிவசு வின் விசாரணை எப்பொழுதும் அருமையானது உண்மையானது வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉
Wait panitu irutha sir
Shiva bro your my fever
GOOD journalism
KANAKARAJU
Bangalore
இப்படி மழை பெய்துள்ள மழை பெய்தது தான் இங்க ஆறா வருது விவசாய நிலங்கள் விவசாயம் பண்ணனும் 😊 தங்க விவசாயம் பண்ணி அங்க விழுகிற உணவுப் பொருள்களையும் அந்த ஆறுகள் பாயிரம் மற்ற சமவெளிப் பகுதிகள் காடுகள் சமவெளி பகுதிகள் அதுக்கு இடைப்பட்ட ஒன்பது நீள பகுதிகளுக்கும் அந்த ஆறுகள் மூலம் தான் நீர்மட்டம் கிடைக்கும் அங்கங்க குளங்களை கட்டி தேக்கி வச்சுக்கணும் அப்புறம் ஓடிகளில் ஆறுகளில் அணை கட்டி தேக்கி வெச்சிக்கணும் ஊர்கள் தனியா இருக்கணும் இந்த இடம் சுற்றுலாத்தலமாகவும் இருக்கணும் நீர் தேக்கி விவசாயம் பண்ற இடமாவுக்கும் உணவு பொருள்களும் நமக்கு உற்பத்தி பண்ணிக்கணும் சமைச்சு சாப்பிட்டுக்கணும்
❤ நன்றி
வாழ்க தமிழ்
வாழ்க விரபனார்
Welcome brother
Super sir. Really veerappan hero sir❤❤
Shiva Anna, Ella videokalaiyum sethu oru korvaiyaga podunga oru 4 mani neram oru paguthi odura mari
Innum veerapan untold stories pathi videos podunga na
வணக்கம் சிவா அண்ணா
Vankkam sir 🙏🏾
Super❤
Shiva na ❤❤❤
Interview Wildlife photographers krupakar Senani sir they were caught hostage by veerapan
5 வாழ்த்துக்கள்
How to load point 303 magazine capacity only six rounds how to load 13000.313 sir my question
❤❤❤❤❤❤❤❤
அய்யா வந்துட்டாங்களா மதுரையில் இருந்து தண்டபாணி கள்ளர்
Siva Anna veerappan ayya fish la pudepagala yapty pudepaga nu atha pathi solluga
ஆம் இந்த பகுதி நான் பணியாற்றிய பகுதி . உண்மையிலேயே இது சொர்க்கம் தான்.
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
திம்பம் என்பது தமிழ் வார்த்தை
Sir .303 magazine capacity 6 rounds only how to load veerappan 13 rounds sir magazine capacity 6 road capacity
Oru vela Rifle762 mm irukkalam brother 😎
Siva sir vanakkam 🎉
❤❤❤❤❤
❤🎉❤
Shiva sir .anjana eyescope nalla urututhu.ratham varuthu .konjal parunga.
🔥🙏
சிவா சார் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் தலையில்லாத உருவங்கள் நடமாடுவதை பார்த்ததாக ஹுசைன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் அது உண்மையா சார்
காட்டுராஜா மிக வேகமான மற்றும் இலக்கை பார்த்து சுடும் அருமையான திறமை படைத்த துப்பாக்கி வீரர்...
ஒரு வேலை அவர் ராணுவத்தில் பணியாற்றி இருந்தால் கண்டிப்பாக 100 மேற்பட்ட உயர்ந்த விருதுகள் கிடைத்திருக்கும்....😎👨✈️
Soldra siva bye video pathuttu pesura
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
0:51 Hi
வணக்கம். அண்ணா உங்கள் வீடியோவிற்க்காக காத்திருந்ததேன்
Enna oru thelivaana vilakkam.....
Anna election result vidio podunka
Savada police 😊
நாம் தமிழர் பத்தி போடுங்க
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
SI செந்தில் குமார்...என் அண்ணன்....மதுரை மாவட்டம் செக்கணுரணி. யை சேர்ந்தவர்
Sorry
Unakku maman.venum
1997 சிவா.....
Paathikku paathi poi😂😂😂😂😂
Unakku unmai theriuma
Crt bathi poii.... Enga avaru sonathula edhu poinu ni sollu bakalam 😂
peri@ komali
Muthalla pa ba difference therinjikoda kya.koo
Therium da
Super🎉
❤❤❤❤❤
❤❤❤❤❤