Informer களை வைத்து தாக்குதல் நடத்த திட்டம்...! தப்பிய வீரப்பன் குழு...? Part 62

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июн 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 97

  • @krishnanm5286

    வீரப்பன் சுற்றிய பகுதியை பூலோக அடிப்படியில் ஒரு வரைபடம் போல் குடுத்தல் நன்றாக இருக்கும் சிவா அண்ணா ❤❤❤

  • @piraips0504

    இந்த மாதிரி சினிமால கூட படம் எடுக்கமுடியாது தலைவன் அந்தமாதிரி காட்டுல வாழ்ந்துருக்காரு.

  • @Kanagaraj8585-tf8zl

    வணக்கம் சிவா அண்ணா❤❤வீரப்பனார். சேத்துக்குளியார்.. புகழ் ஓங்குக❤❤❤❤❤❤மனிதர்கள் உள்ளவரை. மறையாத வரலாறு.... ❤❤❤

  • @PrabhuTs

    இரண்டு பேரின் போட்டோ கிடைக்கவில்லையா ?. நீங்கள் சொல்லும் காட்டு பகுதிகளை பற்றி சொல்லும் போது மேப் போட்டால் நன்றாக இருக்கும்.

  • @mikymichael3571

    சிவா அண்ணாவின் பிற்பகுதியில் உள்ள காடுகளை பார்க்கும்போது வீரப்பன் அய்யா அவர்களின் நினைவுகள் வந்து செல்கின்றது.... 🎉🎉🎉

  • @sekarpi7508
    @sekarpi7508 21 день назад

    ஒடக்காபள்ளம் துரைசாமி உண்மையான வீரன்

  • @veerakumarerode3562

    சிவா sir சொர்கம் தாக்குதல் பற்றி முன்பே விளக்கியுள்ளார், ஆனால் ஒவ்வோரு வீடியோவிலும், புதிய தரவுகளுடன்.. ஒரு தேர்ந்த பத்திரிகையாளராக... ஒவ்வொரு பகுதியின் அமைவிடம், வாழும் மக்கள் என சிறப்பாக விளக்கம் தருகிறார்

  • @pondicherrypigeonclub

    சிவா அண்ணனுக்கு ஒரே வேண்டுக்கோல் அடுத்தமுறை எந்தெந்த பகுதியில் தாக்குதல் நடைபெற்றது என்பதை தெளிவான வரைப்படமேப் மூலமாக தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்..நன்றி

  • @SriKanth-hs4pd

    வெள்ளத்துரை ஐயா சஸ்பென்ட் செய்ய பட்டுள்ளார் அதை பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து ஒரு வீடியோ போடுங்கள் சிவா அன்னா.

  • @vimalraj2589
    @vimalraj2589 День назад

    Sir please close our veerapan video pothum. Pls stop mudiyalla.

  • @dsc8099
    @dsc8099  +21

    இவ்வளவு சம்பவத்தில் இருந்து தப்பிய வீரப்பன் கோவிந்தன் கடைசியில் அந்த வீட்டில் உள்ள பயிற்சி எதுக்கு என்று ஒரு கேள்வி கேட்டு இருந்தால் தப்பித்து இருப்பார்கள்.. ஆனால் எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தது தான் மீக பெரிய தவறு..

  • @RemyMosesfilmmaker

    Hatsoff for your hardwork investigation anna

  • @gubentharakumar8608

    என்றும் மக்கள் மனதில் பத்திரிக்கை நிருபர் திரு சிவசுப்பிரமணியன் அய்யாவின் புகழ் வாழ்க வளமுடன் என்றும் பா குபேந்திர குமார்

  • @thamaraikannan2959

    சொர்க்கம் செல்ல ஆசை பேசுவோர் இன்னும் ஒரு வாரம் காத்திருப்போர் சங்கம் like podunga

  • @babufz1058

    வணக்கம் சிவா அண்ணா என்றும் வீரப்பன் மற்றும் சேத்துக்குளி கோவிந்தன் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் உங்கள் வீடியோவை பார்க்க ♥️🍃🕊️...

  • @VaideeshSaravana

    அடுத்த பகுதி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம் சார் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-zx6rk5xl7u

    4 hours 4000 views, தொடர்ந்து வீரப்பன் அவர்களை பற்றி பேசுங்கள் வீரப்பன் சிவா...

  • @user-ul6hk5qb9h

    2020 March and April யிலிருந்து சிவா மீடியாவை பார்த்து வருகிறேன். ஒவ்வொரு எபிசோடும் எங்களை மெய் மறக்க செய்கிறது. வாழ்த்துக்கள் சிவா அண்ணா..

  • @user-zx6rk5xl7u

    குள்ளனூர் சேகர் விஷயத்த விடு அண்ணா... வீரப்பன் அவர்களோட திகில் சம்பவத்தை சொல்லுங்க..

  • @sathyaseelan7125

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉