விரதம்/ Intermittent Fasting - Amazing Benefits!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 63

  • @law1188
    @law1188 10 месяцев назад +13

    மிகவும் அருமை சார்.நிறைய டாக்டர் கள் இது போன்று சொன்னாலும் நீங்கள் சொன்னது தான் முன்னோடி.முழுவதுமாக விளக்கியதற்கு நன்றி.நீங்கள் செய்தது மகபெரிய தொண்டு.சில கோடி பேர்கள் செலவே இல்லாமல் பயனடைவார்கள்.அவர்கள் மனது புண்பட்டு கஷ்டப்பட்டு தேடியதில் தீர்வு உங்கள் மூலம்.. நீங்கள் நீடூழி வாழ்க

  • @umagunasekaran9588
    @umagunasekaran9588 11 месяцев назад +5

    Nice explanation of the pros and cons of intermittent fasting Buddhan. But consistency is the key👍👏👍

  • @73chandru
    @73chandru 11 месяцев назад +4

    WoW great video once again. Beautifully explained. Q&A is ultimate😊😊😊.

  • @sudhaprabhakar9124
    @sudhaprabhakar9124 11 месяцев назад +4

    Wow!!! Was thinking of trying this intermittent fasting 😄and luckily got this fantastic explanation by u Buddhan👍thanks 🙏very clear speech👌Saravanan 🤣👌again great creativity 👏👏keep it up👍

  • @padmanabanpadmanabans4563
    @padmanabanpadmanabans4563 9 месяцев назад +1

    மிக மிக அருமையான உயோகமான பதிவு நன்றி! நன்றி!!

  • @prabhu07
    @prabhu07 11 месяцев назад +3

    Excellent presentation Dr.Buddhan R ❤

  • @arivazhagana3931
    @arivazhagana3931 11 месяцев назад +3

    சிறப்பான தகவல்கள் ❤

  • @rajaramgovind4560
    @rajaramgovind4560 11 месяцев назад +2

    Wonderful Dr
    Rajaram

  • @drchinnaduraiortho
    @drchinnaduraiortho 11 месяцев назад +2

    Nice expla🎉

  • @durgam5495
    @durgam5495 8 месяцев назад +1

    Super Dr 👌 Well explained and very convincing. Post many more videos like this Dr. You are doing amazing job for humanity. Keep it up. From California

  • @shanmugamtp2008
    @shanmugamtp2008 10 месяцев назад +3

    Thank you Doctor 🎉

  • @rajap5305
    @rajap5305 10 месяцев назад +1

    Sir வணக்கம் நீங்க சொன்னது very very super

  • @somasundarams5363
    @somasundarams5363 8 месяцев назад +1

    Nice explanation sir

  • @TarunKumar-jl2je
    @TarunKumar-jl2je 11 месяцев назад +3

    Super ...nicely explained ...

  • @learnwithrajkumar252
    @learnwithrajkumar252 11 месяцев назад +7

    Dr pal soldra Saravana Kumar neenga thana😅

  • @kulandaivelnachimuthu676
    @kulandaivelnachimuthu676 11 месяцев назад +1

    பதிவுக்கு மிக்க நன்றி

  • @umapathimuthukrishnan7427
    @umapathimuthukrishnan7427 8 месяцев назад +1

    Thanks Dr.Sir ❤

  • @Karthikeyan-kg7xi
    @Karthikeyan-kg7xi 2 месяца назад +1

    Migavum azahaga sonnergal sir

  • @parthibanparthiban3173
    @parthibanparthiban3173 10 месяцев назад +1

    Arumai sir 🎉❤ valthukal thagavaluku nandri

  • @srinivasankannan5296
    @srinivasankannan5296 9 месяцев назад +2

    ஐயா நான் தாங்கள் கூறியவற்றை
    பின்பற்றுகிறேன்
    சர்க்கரை குறைபாட்டிலிருந்து மீண்டு ,மருந்து மாத்திரைகள் இல்லாமல் நலமாக இருக்கிறேன்.

  • @selvamyaro
    @selvamyaro 11 месяцев назад +1

    Good information.. Never heard about it..thanks for the video.... from Menasi

  • @Divya_kvp
    @Divya_kvp Месяц назад +2

    Sir please suggest a solution for lightheadedness during intermittent fasting. I am following 12 hours window for nearly 20 days. How long will it take to our body to feel energetic even at fasting tlime. I am 40 years old.

    • @user-bv3qm4tu9r
      @user-bv3qm4tu9r  Месяц назад

      My answer is based on what I read. Actually I tried one week intermittent fasting before recording the video. I didn't have any difficulty.
      Coming to your question
      Possible reasons are 1. Dehydration. Drink plenty of water.
      2. Low Bp - please check Bp.
      3. Low blood sugar- check that as well
      Usually within one month you get used to Intermittent Fasting.

    • @Divya_kvp
      @Divya_kvp Месяц назад

      @@user-bv3qm4tu9r thank you so much sir

  • @Manivannan-re5mj
    @Manivannan-re5mj 10 месяцев назад +1

    Thank You.

  • @Arikrishna2312
    @Arikrishna2312 11 месяцев назад

    Good explanation sir.... tomorrow onwards I will flw the fasting

  • @InfiniIndians2015
    @InfiniIndians2015 9 месяцев назад +2

    வணக்கம் மருத்துவர் ஐயா. தமிழை பிழையின்றி எழுதுங்கள். க்ளுக்கோஸ் என்று எழுதுவது சரியல்ல. குளுக்கோஸ் என்று எழுதுவதே சரி. தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நமது வேர்!

  • @globalresearcher2745
    @globalresearcher2745 10 месяцев назад +1

    👏👏💯

  • @anuradha5580
    @anuradha5580 10 месяцев назад

    Very useful and clear explanation. I like the way of your presentation. I have undergone hysterectomy last year. My age is 50 years. Can I do Surya Namaskar and aerobic exercises now. Kindly please reply sir. What exercises I have to avoid?

    • @user-bv3qm4tu9r
      @user-bv3qm4tu9r  10 месяцев назад

      Thanks Madam. After one year there are no restrictions. You can do yoga if you are trained to do. Or aerobic exercises like walking etc.

    • @anuradha5580
      @anuradha5580 10 месяцев назад

      Thank you Sir.

  • @yoganathanchidambaram8747
    @yoganathanchidambaram8747 2 дня назад

    உங்களிடம் மருத்துவ ஆலோசனை பெற தொடர்பு கொள்வது எப்படி ஐயா

  • @padmaramakrishnan611
    @padmaramakrishnan611 10 месяцев назад

    👍👍

  • @gopicloudbee
    @gopicloudbee 11 месяцев назад +3

    Dr Intermittent fasting Night shift poravangalukku work aagumaa ? i sleep 7 to 8 hours good , what is the timing for night shift peoples ? help ???

    • @user-bv3qm4tu9r
      @user-bv3qm4tu9r  11 месяцев назад +3

      Hi நைட் ஷிப்ட் பாக்கறவங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். நீங்க தூங்கற நேரத்துல இருந்து சில மணி நேரம் முன்னும் பின்னும் சாப்பிடாமல் முயற்ச்சி செய்யலாம்.

  • @thiyagusathya4613
    @thiyagusathya4613 9 месяцев назад

    Intermittent fasting இருக்கும்போது எங்கயாச்சும் tour / function, / guest இது போன்ற சமயங்களில் தவிர்க்க முடியாத நேரங்களில் கொஞ்சமா சாப்பிடலாமா?

  • @indraniramachandran6287
    @indraniramachandran6287 10 месяцев назад

    வணக்கம் சார் பயனுள்ள நல்ல பதிவு நான் தைராய்டு மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் நான் இதை கடைப்பிடிக்கலாமா என் வயது 57 தயவுசெய்து ஆலோசனை கூரவும் நன்றி.

  • @rajkumar-eo2vo
    @rajkumar-eo2vo 9 месяцев назад

    Sir நான் normal bmi இருக்கேன் sir நான் இடைப்பட்ட விரதம் இருக்கலாம sir என்னுடைய height 169 என்னுடைய weight 72 so இடைப்பட்ட விரதம் இருக்கலாம sir

  • @rajkumar-eo2vo
    @rajkumar-eo2vo 9 месяцев назад

    Sir எனக்கு 37 வயது எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு இந்த இடைப்பட்ட விரதம் இருந்தால் low sugar வருமா இதற்கு என்ன செய்ய வேண்டும் sir one question sir இடைப்பட்ட விரதம் start பன்னும் போது சர்க்கரை மாத்திரை போடலாமா போடக்கூடாத low sugar வருமா அதற்கான question sir pls answer மற்றும் இடைப்பட்ட விரதம் சர்க்கரை நோயும் இந்த இரண்டும் சேர்ந்து ஒரு video pls sir

    • @user-bv3qm4tu9r
      @user-bv3qm4tu9r  9 месяцев назад

      Intermittent fasting செய்யும் போது சர்க்கரை மாத்திரை அளவை அதற்க்கேற்ப மாற்ற வேண்டும்…. உங்கள் மருத்துவரிடம் ஆலோசியுங்கள்

  • @rajap5305
    @rajap5305 10 месяцев назад +1

    Sir nan sugar medicine etukkirean walking போகிறேன் நான் fasting etukkalama pls pathil வேண்டும்

    • @user-bv3qm4tu9r
      @user-bv3qm4tu9r  10 месяцев назад

      Hi
      Intermittent Fasting? Good for diabetes. சுகர் மருந்தை fasting க்கு ஏற்றவாறு adjust செய்ய வேண்டியிருக்கும்.

    • @slakshmi2679
      @slakshmi2679 10 месяцев назад

      Dr Can we eat nuts during intermittent fasting ?

    • @user-bv3qm4tu9r
      @user-bv3qm4tu9r  10 месяцев назад

      During fasting window- No.

  • @Karthikeyan-kg7xi
    @Karthikeyan-kg7xi 2 месяца назад +1

    Type 1 diabetic patients ku suitable agum ah sir

    • @user-bv3qm4tu9r
      @user-bv3qm4tu9r  2 месяца назад

      If you are overweight definitely yes. Need to carefully monitor and adjust blood sugar and insulin requirements

    • @Karthikeyan-kg7xi
      @Karthikeyan-kg7xi 2 месяца назад

      No sir I am just 57 kg only height 173.20 years type 1 diabetic how I can maintain my diabetic natural remedies sollunga sir

    • @Karthikeyan-kg7xi
      @Karthikeyan-kg7xi 2 месяца назад

      Thank you for your immediate response

  • @sramakrishnan3154
    @sramakrishnan3154 10 месяцев назад

    Is it correct to follow by Acid reflex patient.

    • @user-bv3qm4tu9r
      @user-bv3qm4tu9r  10 месяцев назад

      Good question. There are some evidence to suggest that intermittent fasting actually helps in acid reflux
      Please go through the link
      pubmed.ncbi.nlm.nih.gov/36730832/

  • @user-fu7yt1gk7j
    @user-fu7yt1gk7j 11 месяцев назад

    Dr நான் diabetic medicines எடுத்துக்கறேன். Walking 10000 steps போகிறேன். நான் இதை ஃபாலோ பண்ணலாமா

    • @user-bv3qm4tu9r
      @user-bv3qm4tu9r  11 месяцев назад +1

      செய்யலாம். Diabetic medicine அ இந்த diet க்கு ஏத்தவாறு adjust செய்ய வேண்டியிருக்கும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசியுங்கள்…

  • @ShaSham-zw7xf
    @ShaSham-zw7xf 10 месяцев назад

    Thyroid tablet podravanga indha diet maintain panlama sir

  • @rajap5305
    @rajap5305 10 месяцев назад

    Sir வணக்கம் நான் உங்களை சந்திக்க வேண்டும் உங்கள் செல் நம்பர் வேண்டும்